Disco With KS | "STRESS தேவை ஆனால் Distress கூடாது..." -Thiruppukazh IAS Exclusive Part 3

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2024

КОМЕНТАРІ • 7

  • @gnanavatheashokan8049
    @gnanavatheashokan8049 13 годин тому

    *சான்றோரின் சான்றான்மைக்கான சான்று.*
    மிக அருமையான பகிர்வு. அரிதான தகவல்களை அழகாக பகிர்ந்த விதம் அற்புதம்.
    ‌‌‌‌‌‌ நேர்காணல் இயல்பாகவும், ரசிக்கும்படியும் உள்ளது. அனைத்து வயதினருக்கும் பயன் தரக்கூடிய ஆழமான கருத்துக்களை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் எளிமையாக விளக்கியது மிகவும் சிறப்பு.

  • @kjayanthirani4856
    @kjayanthirani4856 День тому

    All aspiring civil servants and people in position of power should watch this interview. Issue based criticism is helpful for development is a million worth advice. தொட்டனைத்தூறும் மணற்கேணி - அருமையான பொருள் விளக்கம். Great Zen philosophy explained in simple words. Thanks to News 18 for this great interview with Sir.

  • @maheswaran-g9b
    @maheswaran-g9b День тому

    பள்ளிகளில் சிறந்த கல்வி என்பது மாணவர்களை சிந்திக்க வைப்பதற்கும் அவர்கள் கேள்வி கேட்பதற்கும் தூண்டக்கூடியது சிறந்த கல்வி முறை என்று ஐயா அருமையாக விளக்கம் அளித்துள்ளார். இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெறுவதற்கு மன அழுத்தத்தை எவ்வாறு கையாள தெரிந்திருக்க வேண்டும் என்பது பற்றியும் ஐயாவின் கருத்து பயனுள்ளதாக உள்ளது

  • @maheswarisiva6306
    @maheswarisiva6306 2 дні тому

    மதிப்புக்குரிய திருப்புகழ் IAS (ஓய்வு) அவர்கள், நிர்வாகம் குறித்தும், துறைகளில் உள்ள பணிகளை கையாள்வது குறித்தும் விளக்கம் கொடுத்துள்ளது அருமை. பள்ளிக்கல்வி குறித்தான பார்வை தெளிவானதாகவும், பின்பற்றகூடியதாகவும் உள்ளது. Less Stress பற்றிய பார்வையும், கருத்துகளும் அருமை. இன்றைய நாளில் focus பாதிக்கப்படுவதை ஒரு சமுதாய பார்வையாக பார்த்து சரி செய்ய வேண்டும் என்கிற அவரது கருத்து ஏற்று கொள்ள கூடியது. மிகத் தேவையான நேர்காணல்.

  • @shanmugavelj3010
    @shanmugavelj3010 День тому

    Thanks for this Interview.

  • @kanakuraj6568
    @kanakuraj6568 День тому

    மாணவர்களுக்கு கலங்கரை விளக்காக உள்ளது

  • @drsubasree4055
    @drsubasree4055 День тому

    Great talk, very motivating sir..very relevant advice for current generation..brilliant way of explaining the complex concepts in a simple language.stright answers with apt examples..felt learning high.. thanks for this experience sir.