Ukkarai | Diwali special | உள்ளம் விரும்பும் உக்கரை

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 56

  • @BalakrishnanKrishnan-h4h
    @BalakrishnanKrishnan-h4h 5 місяців тому +1

    ரொம்பஅருமையாக இருக்கு உக்கரை தயார் பண்றது மாமி

  • @favouritevideos1517
    @favouritevideos1517 9 місяців тому +1

    WOW YUMMY YUMMY TRADITIONAL SWEET UKKARAI NANNA IRUKKU MAMI
    NAMASKARANGAL

  • @srividhyanatesan4404
    @srividhyanatesan4404 9 місяців тому +2

    ஆஹா 😍❤️🔥 சூப்பர் 👍 எங்க அப்பா சொந்த ஊர் மதுரை தாம் மதுரை வழக்கம் தீபாவளி அன்று அதிகாலை கண்டிப்பாக உக்காரை வெள்ள பணியாரம் பஜ்ஜி சொஜ்ஜினு அதிகாலையில் இதெல்லாம் பாட்டியும் அம்மாவும் தாம் செய்வாங்க மதுரை வழக்கத்தில் மட்டும் தான் உக்காரை செய்யும் வழக்கம் இருக்கும் போல அதுனால தெருவில் எல்லாரும் தீபாவளி வந்தாலே போதும் பாட்டி கிட்ட சொல்லிடுவாங்க உக்காரை வேணும்னு... பலருக்கும் தெருவில் கொடுத்து மகிழ்ந்து மகிழ்ச்சியா கொண்டாடும் பண்டிகை தீபாவளி ❤ ஓவ்வொரு குடும்பத்தில் ஓரு வழக்கம் வழி வழியாக முன்னோர்கள் வழிகாட்டலில் தொடர்கிறது ❤பாட்டி மாதிரி தான் நானும் குடும்ப வழக்கம் குழந்தைகளுக்கு அவசியம் தெரியனும்னு எங்க மாமனார் ஆத்து வழக்கப்படி செய்கிறேன் 🙏 மிகுந்த மகிழ்ச்சி மாமி 💐 மீண்டும் மீண்டும் எங்க பாட்டி மாதிரியே எல்லா ரெசிபியும் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி 🙏 ஆத்மநமஸ்காரங்களுடன் ஸ்ரீ வித்யா கோயம்புத்தூர் ❤

  • @Iamshyamalakrishnamoorthi
    @Iamshyamalakrishnamoorthi 9 місяців тому +1

    Azhaga sollitharinga mami. Amazing

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 9 місяців тому +1

    நமஸ்காரம் அம்மா அருமையாகஇருக்கின்றது

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 9 місяців тому

    Naane ketkavendum endru irundhen. Thanks for sharing Ukkora recepie 🎉. Excellent mami🎉. Once morkali using mormilaga senju kameenga 🎉

  • @avayambalbalakrishnan622
    @avayambalbalakrishnan622 9 місяців тому +1

    Super Recipe mami

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 9 місяців тому +1

    நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமை 👌 நன்றி 👏🌹

  • @MrUshkanna
    @MrUshkanna 9 місяців тому +1

    Excellent colourful ah irukku mami

  • @Sindhumadhavan2014
    @Sindhumadhavan2014 9 місяців тому

    Namaskaram mami
    Recipe Superb mami 👍

  • @sivanathan6380
    @sivanathan6380 9 місяців тому

    Mammi kadai romba Nalla irrukku . Ukkarai um arumai- suganthi

  • @VaralakshmiRaghu-h9o
    @VaralakshmiRaghu-h9o 7 місяців тому

    Vedio super mam useful mam konjam idly mavu arisi ulundu measurment konjem sollunga mam
    Thruvatrai kalli method Vedio podunga mam

  • @sukanyakrishnamohan6735
    @sukanyakrishnamohan6735 9 місяців тому

    Mami ukkarai super. Vellai paniyaramum seidhu kanbiyungal mami

  • @lnradhakrishana2216
    @lnradhakrishana2216 9 місяців тому

    Excellent and traditional recipe.

  • @blossomvibes6800
    @blossomvibes6800 9 місяців тому

    Thangam mami..veg special samosa recipie solli thango🥰

  • @gowriskitchen666
    @gowriskitchen666 9 місяців тому +1

    Very nice mami 😢

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 9 місяців тому

    மாமி தீபாவளி சுழியம் செய்வதற்கு இப்படிதான் செய்வேன்.சுவையாக இருக்கும்

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 9 місяців тому

    Mami super 🎉my favourite sweet 🎉 thank you 🎉🥰

  • @ma2ma102
    @ma2ma102 9 місяців тому

    வணக்கம் மாமி அருமையாக செய்திர்கள் நன்றிகள் 🎉🎉🎉மாமி வெல்லம் வடி காட்டி ஊற்றவும் மாமி நெய் பாதி எண்ணை பாதி ஊற்றளாம அல்லது நெய்யில் தான் செய்ய வேண்டுமா மாமி கடலை பருப்பை எதார்க்கு வறுக்க வேண்டும் மாமி அப்படியே ஊற வைக்க கூடாத நீங்கள் செய்த மாதரி நானும் செய்து பார்க்கிறேன் மாமி. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  9 місяців тому

      நெய் பாதி எண்ணெய் பாதியும் ஊற்றலாம். வறுத்து சேர்த்தால் தான் நன்றாக இருக்கும்.

  • @meenalsp7498
    @meenalsp7498 9 місяців тому

    Excellent mami

  • @meerasv4542
    @meerasv4542 9 місяців тому

    My favourite sweet mouth watering

  • @sivaramalakshmi8406
    @sivaramalakshmi8406 9 місяців тому

    அருமை மாமி

  • @rsundari3187
    @rsundari3187 9 місяців тому

    You are Great mami

  • @brindharamasamy5474
    @brindharamasamy5474 3 місяці тому

    Not got motisurpak?

  • @arthivenkatachalam2449
    @arthivenkatachalam2449 9 місяців тому

    Amma,book podungal,it will help life long

  • @SaviSrini
    @SaviSrini 9 місяців тому

    Very nice mami

  • @chithracs7426
    @chithracs7426 9 місяців тому

    Samosa recipe sollunge

  • @vasanthiaravamudhan304
    @vasanthiaravamudhan304 9 місяців тому

    Awesome mami

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 9 місяців тому +1

    Super Mami 🎉🎉🎉

  • @user-hr3oc4nb8c
    @user-hr3oc4nb8c 9 місяців тому

    நமஸ்காரம் மாமி சூப்பர்மாமி உக்காரை ஒரு தடவை உப்பு சீடை சொல்லிதாங்கோ மாமி பிலீஸ்

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 9 місяців тому

    Beautiful utensils in the Beautiful kitchen ,Amma is always looking very Beautifu🙏🏼 as usual simple and Tasty food. ❤

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 9 місяців тому

    Super recipe

  • @jananisampathkumar9690
    @jananisampathkumar9690 9 місяців тому

    Awsome mami ,mouth watering,super,super🙏🙏🙏🙏🙏🙏

  • @hemaprakash8500
    @hemaprakash8500 9 місяців тому +1

    My favourite

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 6 місяців тому

    Tirunelveli special

  • @swaminathan1814
    @swaminathan1814 9 місяців тому

    Delicious madam

  • @rsundari3187
    @rsundari3187 9 місяців тому

    Super 🎉

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 9 місяців тому

    Super mami

  • @Iamshyamalakrishnamoorthi
    @Iamshyamalakrishnamoorthi 9 місяців тому

    Super super

  • @pushpavenugopal1097
    @pushpavenugopal1097 9 місяців тому

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 9 місяців тому

    வெல்லம போட்டு மறுபடியும் அடுப்பில் கிளற வேண்டாமா

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  9 місяців тому +1

      பாகு ஊற்றி இருப்பதால் கிளற வேண்டாம்.

  • @rajendrampankjamsuper8325
    @rajendrampankjamsuper8325 9 місяців тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sankarganesh3237
    @sankarganesh3237 9 місяців тому

    👍👍👍

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 9 місяців тому

    MAMI🙏👌👌👌👌👌👍

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 9 місяців тому

    Very nice mami. My favorite

  • @R.Banu8588
    @R.Banu8588 9 місяців тому

    👌👌😋😋👍14😊