வேல் இரகசியம்/ கோ +919894285755

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 168

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 3 роки тому +9

    தம்பி., நீ என்னைவிட சின்ன பையன்தான்.... ஆனாலும்., உன்னுடைய இந்த சொற்பொழிவை கேட்டு கை எடுத்து கும்பிடுகிறேன்....பல்லாண்டு வாழ்க....

  • @RANJITHKUMAR.6
    @RANJITHKUMAR.6 2 місяці тому

    அருமையான விளக்கம் ஆசான்😊

  • @user-fv1vq1px4i
    @user-fv1vq1px4i 4 роки тому +35

    இன்றுமுதலாவது தமிழ் படிக்க துவங்க வேண்டும்...👍👌🙏

    • @jeganviayapuri7207
      @jeganviayapuri7207 4 роки тому +5

      வாழ்த்துக்கள்... 🤝🤝🤝

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 2 роки тому

    , அருமையான விளக்கம் செய்து பார்த்தேன் அனைவரும் செய்து பயன்படுத்தலாம் ஆனந்தம் பேரானந்தம் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்.

  • @jawaharthangam6736
    @jawaharthangam6736 Рік тому

    நல்ல விளக்கம் ஐயா

  • @sobidast4594
    @sobidast4594 4 роки тому +12

    உண்மையிலேயே நல்ல காணொளி.இதேமாதிரி ஞானத்தை தூண்டும் காணொளியை எதிர்பார்க்கிறேன்.

  • @RajYogaFitness
    @RajYogaFitness 7 місяців тому

    Wonderful iyya

  • @kamalanathanjothykumar1863
    @kamalanathanjothykumar1863 2 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @binukollammynagapp3362
    @binukollammynagapp3362 3 роки тому

    🙏🔱🔱

  • @natrajanr1563
    @natrajanr1563 2 роки тому

    குருவே சரணம் மகிழ்ச்சி அளிக்கிறது எழு திரை விளக்கம் தாருங்கள் நன்றி மகிழ்ச்சி

  • @kavik7916
    @kavik7916 3 роки тому

    Supar

  • @sivaprakashabi726
    @sivaprakashabi726 Рік тому

    ❤️

  • @chantrac7727
    @chantrac7727 3 роки тому

    Thank,u,sir

  • @sriramramsriramram4929
    @sriramramsriramram4929 3 роки тому

    Valga iya ungal pugal

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 2 роки тому +1

    Dr Gopalakrishnan is doing a great service to mankind his explanation is straight to the point,his intention is to make every layman understand the secret truth about life explained by our sithars in very simple way we must be grateful to him for his noble service, Nanri Vaalka Valamudan.

  • @dominicraja5414
    @dominicraja5414 4 роки тому +5

    நன்றி தம்பி! தமிழனாக பிறந்ததில் பெருமைபடுகிறேன்!

  • @dineshd4193
    @dineshd4193 4 роки тому +3

    நான் வேலின் ரகசியத்தை இன்று தான் உணர்ந்து கொண்டேன் ஆசான் உங்களால் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sriramramsriramram4929
    @sriramramsriramram4929 3 роки тому

    Sri Ramajayam

  • @barathkumars3723
    @barathkumars3723 4 роки тому +9

    ஆடி அமாவசை குறித்து கூறுங்கள்

  • @rajainfotech4941
    @rajainfotech4941 4 роки тому +5

    அருமை ஐயா உங்கள் இடம் இருந்து காணொளி எதிர்பாத்தேன்

  • @suriyachelladurai3938
    @suriyachelladurai3938 4 роки тому +8

    தலை முடி தாடி எல்லாம் நரைத்து விட்டது எளிமையான மருந்து சொல்லுங்க குருவே

  • @midhunpurushothaman4863
    @midhunpurushothaman4863 3 роки тому +1

    குரு வாழ்க..!!
    குருவே துணை..!!
    நன்றி ஐயா..!!

  • @kamaladasans
    @kamaladasans 4 роки тому +2

    இறை சக்தியை மிகவும் எளிதான தத்துவமாக விளக்கிச் சொன்னீர்கள் . மிக்க நன்றி ஆசான். ஓம் முருகா ஓம்.

  • @ARKMusic27
    @ARKMusic27 4 роки тому +3

    Ayya silambam payarche podungo

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u 4 роки тому +1

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. ஐயா இறைவனின் அருளாலும் கருணையாலும் தாங்கள் எங்களுக்கு கிடைத்தது எங்களுக்கு பெரிய பாக்கியம். நல்ல விஷயங்களை நல்ல தெளிவான விளக்கங்களை அனைவரும் அறியவேண்டும் என்ற பரந்த மனப்பான்மையோடு இந்த பதிவை வெளியிட்ட ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @ksridhar1041
    @ksridhar1041 4 роки тому +1

    நன்றி ஐயா,வேலின் பெருமையை அருமையாகச் சொன்னீர்கள்.இதை கேட்டாவது திருந்தாத நம் தமிழ் மக்கள் திருந்தி நலமடயட்டும்.

  • @ashokkumar-wr4iq
    @ashokkumar-wr4iq 4 роки тому +10

    உங்களை போன்ற எளிய குருமார்கள் கிடைப்பது அரிது

  • @js-eb4pq
    @js-eb4pq 3 роки тому +1

    Vezhka tamil

  • @mrklf4470
    @mrklf4470 4 роки тому +9

    உங்களுடைய குரு மார்களை பற்றி பதிவு செய்தால் நன்றாகஇருக்கும்

  • @Gopinath-hc2dl
    @Gopinath-hc2dl 4 роки тому +7

    கறுப்பர் கூட்டத்திற்கு சரியான பதிலடி

  • @DevotionalPP
    @DevotionalPP 2 роки тому

    🙏🙏 Namaskarangals, Arumay with Devine information. Thank you. Sivayanama Thiruchirrambalam Narrunayavadhu Namasivayavae 🙏🙏

  • @ravichandran7119
    @ravichandran7119 4 роки тому

    அய்யா வணக்கம். வேலின், முருகவேளின் விளக்கம் அருமையாக உள்ளது. கலங்கிய மனதை தெளிவிக்கும் சிறந்த வரிகள். எங்கள் மனம் தெளிய உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @sajink3041
    @sajink3041 4 роки тому +2

    நல்லத் தகவல் நன்றி குருவே

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 3 роки тому

    Arutperum jothy thani perum karunai

  • @dilrukshansugumar2067
    @dilrukshansugumar2067 4 роки тому +2

    புரிதல் கொண்ட உள்ளம், உணர்ந்தரிய துடிக்கிறது

  • @sobidast4594
    @sobidast4594 4 роки тому +6

    அடுத்த பாகத்தை சீக்கிரம் வெளிடுங்கள்.

  • @shivakrk390
    @shivakrk390 4 роки тому

    குருவே சரணம்!
    தங்களின் அனுபவபூர்வமான பதிவிலே ஆழ்ந்த பல கருத்துகளை ஆதாரபூர்வமாக அறிந்து கொண்டேன் எண்ணிலடங்கா நன்றிகள் பல தங்களின் ஆன்மீக கருத்துக்களை அறிந்து மெய்சிலிர்த்து போனேன். காலம் கைகூடும் வேளையிலே தங்களை ஞாலமாய் சந்திக்க வந்திடுவேன். வணக்கம்...

  • @vidhunrs885
    @vidhunrs885 4 роки тому +3

    Sivan thirusulam paathi solunga guruji

  • @ramachandranrajangamrajang884
    @ramachandranrajangamrajang884 4 роки тому +4

    சுயஞ்சோதி அருள்க என்றும் சிறப்புடன் வாழ்க நன்றே

  • @sureshm283
    @sureshm283 4 роки тому +2

    Hi aasan,
    Love and support from Bangalore....I'm watching your videos regularly since two years....after watching your post I feel positive vibes and your doing very good job of sharing such precious knowledge.... requesting you to suggest some sidha maruthuvam for acidity problem which we are facing very commonly in day to day life....Another request to post some video on thirumoolar yoga..also tell what is the difference between thirumoolar yoga and current patanjali yoga...how to practice thirumoolar yoga.....Vetri vel Veera vel......🙏

  • @suganyathomas3340
    @suganyathomas3340 4 роки тому

    Ver ver super samy thak you samy 🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹

  • @venkatpradeep5039
    @venkatpradeep5039 4 роки тому +5

    ஐயா நீங்கள் எனக்கு குருவாக கிடைத்தால் என் பிறவி தூய்மையடையும்

  • @user-eo5ok1eh8d
    @user-eo5ok1eh8d 4 роки тому +1

    பிரமாதமான விளக்கம், மிக்க நன்றி குருவே 🙏

  • @user-bl3on8mx9t
    @user-bl3on8mx9t 4 роки тому

    அருமையான கருத்து வேலின் சூச்சமத்தை குரியமாயிக்கு நன்றிங்கய்யா

  • @velmurugan8621
    @velmurugan8621 2 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா..🙏🙏🙏✌️👌

  • @DevotionalPP
    @DevotionalPP 2 роки тому

    🙏🙏 Wishing for many more Devine information for day to day practice in DHYANAM for reaching the "Supreme Devine Thirruvadi of Sivaperuman in Paraparam / Pirrava varam. Sivayanama Thiruchirrambalam Narrunayavadhu Namasivayavae 🙏🙏

  • @vasanthakumari1543
    @vasanthakumari1543 4 роки тому

    01.09.2020 இன்றுதான் உங்கள் குடும்ப படம் பார்த்தேன்

  • @namashivayam2160
    @namashivayam2160 4 роки тому +3

    கந்தன்= காந்தன்
    காந்தத்தின் இரு துருவங்கள் வடக்கு தெற்கு
    வடக்கு = வள்ளி
    தெற்கு = தெய்வானை
    காந்தத்தின் வடிவம் = காவடியின் வடிவம்

  • @sivasankararamanraman2077
    @sivasankararamanraman2077 4 роки тому +3

    ஓம் நமசிவாய நமஹ

  • @vasanthakumari1543
    @vasanthakumari1543 4 роки тому

    வாழ்த்துக்கள் சொல்லும் நான் உங்களைவிட மூத்தவள்
    அனைத்து நலன்களையும் பெற்று குடும்பத்துடன் நலமாக நெடுநாட்கள் வாழ வும், திருமணநாள் ஒவ்வொரு வருடமும் இதேபோல் மகிழ்சியுடன் கொண்டாடவும் வாழ்த்துகள். குடும்பத்துடன் பார்த்தது மகிழ்சி.

  • @murugan7184
    @murugan7184 4 роки тому +1

    குருவே நன்றி

  • @aaseevagan_
    @aaseevagan_ 4 роки тому +5

    அப்பனே நன்றி அப்பனே

  • @positivemind6010
    @positivemind6010 4 роки тому +1

    Thank you very much.......

  • @mahendrankumar1321
    @mahendrankumar1321 4 роки тому +3

    நன்றி ஆசான்

  • @packiyalakshmimanivannan3514
    @packiyalakshmimanivannan3514 3 роки тому

    Very useful message.thank u sir.vazhga valamudan

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 3 роки тому +1

    நீங்கள் எது சொன்னாலும் அது சரியாகத்தான் இருக்கும் குருவே...

  • @ITengg123
    @ITengg123 4 роки тому +1

    Great speach

  • @roystan6459
    @roystan6459 4 роки тому +3

    நன்றி ஐயா🙏

  • @bibinxavier364
    @bibinxavier364 3 роки тому

    Nanti Aya

  • @s.karthi1487
    @s.karthi1487 3 роки тому

    குருவாழ்க.வாழ்க.வாழ்க.நன்றி.நன்றி.நன்றி

  • @bhuvaneshwaran9373
    @bhuvaneshwaran9373 4 роки тому

    Ayya nandri miga arumaiyana kanoli

  • @sureshj1996
    @sureshj1996 4 роки тому +1

    நன்றி அன்பான உறை

  • @jayakumarbaskar137
    @jayakumarbaskar137 4 роки тому +2

    நல்ல கருத்து

  • @varadharajs998
    @varadharajs998 4 роки тому

    மிகவும் சிறப்பான விளக்க. மிக்க நன்றி ஐயா 🙏

  • @gangadavi3985
    @gangadavi3985 4 роки тому +1

    om namasivaya valga ...

  • @ansi5808
    @ansi5808 4 роки тому +4

    நன்றி

  • @arutperunjothi8117
    @arutperunjothi8117 4 роки тому

    Miga siranda nalla karuthukkalai elimaiyaaga vilakkiyadarkku.nandri ayya. Iraivan padaippil thaazhvaanadum thevaiyatradum ondrum illai.kan thirakkvaikkum kaanoli padippu.

  • @sathishkumarnsathish5491
    @sathishkumarnsathish5491 4 роки тому +1

    Nandriayya

  • @RKStamil
    @RKStamil 4 роки тому

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @thambithurai2873
    @thambithurai2873 4 роки тому

    Arumaiyana pathivu asan

  • @sumathijayaraman3415
    @sumathijayaraman3415 4 роки тому +1

    Sir breathing problemkuvarmakalaisollunsa

  • @prakashrao8420
    @prakashrao8420 4 роки тому

    அருமையான விளக்கம் ஐயா. மிக்க நன்றி 🙏

  • @rajeswarirajeswari6678
    @rajeswarirajeswari6678 4 роки тому

    Anna thanks to your guidence

  • @ruthranaagamvarmakkalai2107
    @ruthranaagamvarmakkalai2107 4 роки тому

    Nanri Anna arumaiyaana vilakkam

  • @Sarathy-ht5zn
    @Sarathy-ht5zn 3 роки тому

    குருவே சரணம்.

  • @banuananthasayanam8470
    @banuananthasayanam8470 4 роки тому

    அருமையான விளக்கம் ஐயா 🙏

  • @ashokkumar-wr4iq
    @ashokkumar-wr4iq 4 роки тому

    அருமையான விளக்கம் அய்யா

  • @parthasarathy_m
    @parthasarathy_m 4 роки тому +4

    நல்லது சார்...

  • @ragu737
    @ragu737 4 роки тому

    நன்றி ,சாமி ,,தெய்வம்,கடவுள்,பகவன்,இவயும் தமிழ் சொல்தான்.

  • @vigneshvignesh.9110
    @vigneshvignesh.9110 3 роки тому

    மிக்க நன்றி அய்யா

  • @Ravikumar-fi8eo
    @Ravikumar-fi8eo 4 роки тому

    நன்றி ஆசாணே

  • @murthykrishna3834
    @murthykrishna3834 4 роки тому +1

    Karuppar Kootathukku nalla vilakkam

  • @manikandan-rd4nc
    @manikandan-rd4nc 4 роки тому

    Super sir good explanation

  • @arulselvam786
    @arulselvam786 4 роки тому

    அருமை அருமை ஐயனே

  • @RKStamil
    @RKStamil 4 роки тому

    🙏ஓம் முருகா சரணம் 🙏

  • @bathrasalam4217
    @bathrasalam4217 4 роки тому +1

    துஸ்ட்ட சக்தி சாத்தான் வசியம் அதை பற்றி போடுங்க ஆசன் ஐயா

  • @nanthakumar1591
    @nanthakumar1591 4 роки тому +1

    7 திரை விலக்கினால் நான் என்ன ஆவேன்?.. 5தில் மாட்டிகொண்டேன்

  • @suryabaashaaa4425
    @suryabaashaaa4425 3 роки тому

    நன்றிஅய்யா

  • @jegatheesanraj8845
    @jegatheesanraj8845 4 роки тому

    Thank you very much ayya

  • @karthickkarthick3567
    @karthickkarthick3567 4 роки тому +5

    அண்ணா குருவே சரணம், குருவடி சரணம் உங்கள் அத்தனை வார்த்தைளும் அருமை, சிறந்த விளக்கம், உங்கள் பக்குவம் கண்டு கற்றுகொண்டொம் ( கட+உள் ) அருமை அய்யா

    • @ChandraSekar-ke7cr
      @ChandraSekar-ke7cr 4 роки тому

      Pattinathar movie parkavum kadavul enra varthakkai artham

  • @pullakuttivideo5478
    @pullakuttivideo5478 4 роки тому

    ஆசானே நன்றி 🙏

  • @phenomenal5230
    @phenomenal5230 4 роки тому

    Varmakalai silimbam next video podungu sir pleaeass

  • @AZ-ze5xb
    @AZ-ze5xb 4 роки тому

    🙏 Vanakam Ayya naam dinasari ariyamal seyyum varmatiku oru padukaapaga payichi ondru unda? Nandri 🙏

  • @ravijiraviji7088
    @ravijiraviji7088 4 роки тому

    மிகவும் நன்றி அண்ணா

  • @prithviraj2725
    @prithviraj2725 4 роки тому +1

    Ayya நுரையீரல் கழிவு களை எப்படி நீப்பது

    • @ITengg123
      @ITengg123 4 роки тому +1

      Karisalai nei, moochi payirchi

    • @prithviraj2725
      @prithviraj2725 4 роки тому

      @@ITengg123 neega yaaru sir adhi sakthi varma kalai ya serundha member ah

    • @ITengg123
      @ITengg123 4 роки тому

      @@prithviraj2725 i am one among subscriber and sidha vithai follower

    • @prithviraj2725
      @prithviraj2725 4 роки тому

      @@ITengg123 k bro

  • @sumathijayaraman3415
    @sumathijayaraman3415 4 роки тому +1

    Thanks

  • @paarameswarankanapathipill6447
    @paarameswarankanapathipill6447 4 роки тому

    Bonsoir très bien merci beaucoup

  • @ganeshanbil3718
    @ganeshanbil3718 4 роки тому

    நன்றி ஐயா..

  • @sumathijayaraman3415
    @sumathijayaraman3415 4 роки тому +1

    I will proudofyou

  • @prabinraj1241
    @prabinraj1241 4 роки тому

    நன்றி ஐயா