இட ஒதுக்கீடு, VERTICAL, HORIZONTAL RESERVATION குறித்த விரிவான விளக்கம் |

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #justiceformenintnpsc #justiceformenintrb #justiceformenintnusrb
    நேரடி வகுப்பறை மற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன.
    சில வகுப்புகளை இலவசமாக நேரடியாக வகுப்பில் கலந்துகொள்ள அல்லது LIVE/RECORDING வீடியோவாக காண, Fill this form
    forms.gle/c5vA...
    Use our RADIAN App for LIVE & RECORDED CLASSES in Android and iOS also, For Live Classes in Laptop also
    நீங்கள் ஆன்லைன் மூலமாக LIVE-ஆக வகுப்புகளில் கேள்விகள் கேட்டு ஆசிரியருடன் உரையாடலாம்
    எந்த வகுப்பும் MISS ஆகாது, LIVE ஆக பார்க்க முடியவில்லை என்றாலும், ஏற்கனவே நடந்த அனைத்து வகுப்புகளையும் RECORDING ஆகவும் 24/7 பார்க்கலாம்
    ஏற்கனவே RADIAN IAS ACADEMY இன்ஸ்டால் பண்ணாதவர்கள் மட்டும் INSTALL பண்ணவும்.
    FOR ANDROID MOBILE
    CLICK this and Install our App
    play.google.co...
    (or)
    eduthor.page.l...
    For iOS / Apple Phone
    Our App Link,
    apps.apple.com...
    Put Org code as hcspu
    இன்ஸ்டால் பண்ணியவுடன், OPEN app, then BATCH என்பதை கிளிக் செய்து பிறகு + என்பதை கிளிக் செய்து 646464 என்று Batch Code ஐ டைப் செய்யவும். நாங்கள் உங்களை அட்மிட் செய்வோம்.
    வகுப்பு நடக்கும் சமயம் Open the App, then Click Batches then, Click "ONLINE-DEMO" batch, then Click Join Live class. (நீங்கள் LIVE ஆக ஆசிரியரிடம் உரையாடி(CHAT) ATTEND செய்யலாம்)
    LAPTOP மூலம் பார்க்க
    வகுப்பு நடக்கும் நேரத்தில் LIVE ஆக வகுப்பை பார்க்க லேப்டாப் மூலமாக ATTEND செய்ய,
    web.classplusa...
    2022 NEW GROUP-1-2-2A-DEO & GROUP-4-VAO பயிற்சி விவரம்-RADIAN IAS ACADEMY
    radiannews.pbwo...
    ஏதாவது சந்தேகங்களுக்கு 9840433955 வாட்ஸ்அப் அல்லது தொடர்பு கொள்ளவும்
    2022 GROUP-1-2-2A-DEO TEST BATCH
    radiannews.pbwo...
    2022 GROUP-4 & VAO TEST BATCH
    radiannews.pbwo...
    HOW TO JOIN COURSES
    radiannews.pbwo...
    For LIVE & RECORDED ONLINE CLASSES, CLASS ROOM CLASSES & TEST BATCHES Details 9840433955 என்ற எண்ணிற்கு WHATSAPP அல்லது CALL அல்லது மெயில் r.rajaboopathy@gmail.com செய்யவும்.
    CLASS ROOM CLASSES & ONLINE CLASSES for UPSC-IAS, DEO, GROUP-1-2-2A-4, TNUSRB, TRB CLASSES & TEST BATCHES.
    (TAMIL & ENGLISH MEDIUM)
    ரேடியன் மாணவர்கள் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் IAS, IPS, IRS, துணை ஆட்சியர்கள், DSP, நகராட்சி ஆணையர்கள், சார் பதிவாளர்கள், குரூப்-2A, குரூப்-4, வி.ஏ.ஒ., POLICE, SI, ஆசிரியர்கள்,வங்கிப் பணி என பல்வேறு அரசுப்பணியில் உள்ளனர்.
    WE ARE CONDUCTING ONLINE CLASSES SINCE 2010. CLASS ROOM CLASSES from 2004.
    2010 முதல் 11 வருடங்களுக்கு மேலாக நாங்கள் ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகள் நடத்தி வருகிறோம்.
    நேரடி வகுப்பறை வகுப்புகளும் உண்டு.
    For LIVE & RECORDED ONLINE CLASSES, CLASS ROOM CLASSES & TEST BATCHES Details 9840433955 என்ற எண்ணிற்கு WHATSAPP அல்லது CALL அல்லது மெயில் r.rajaboopathy@gmail.com செய்யவும்.
    போட்டித்தேர்வு எழுதுபவர்கள், விருப்பமானவர்கள் இதில் இணையவும்.
    To get useful files, Daily Current Affairs UPDATES for UPSC, TNPSC, SSC, BANK, NEET, TRB, TNUSRB etc Competitive Exams
    t.me/radianaca...
    ( இதில் ERROR வந்தால் 9840398093 க்கு மேற்கண்ட லிங்கை அனுப்பி TELEGRAM கிளிக் செய்து JOIN செய்து கொள்ளவும்)
    SHARE TO YOUR FRIENDS OR NEEDY ASPIRANTS
    GROUP-1-2-2A-DEO PRELIMS SYLLABUS : DOWNLOAD
    radiannews.pbwo...
    GROUP-4 & VAO SYLLABUS : DOWNLOAD
    radiannews.pbwo...
    GROUP-1 MAINS : DOWNLOAD
    radiannews.pbwo...
    DEO MAINS SYLLABUS : DOWNLOAD
    radiannews.pbwo...
    For GROUP-1 MAINS, DEO, TNPSC GROUP-1-2-4, TRB, TNUSRB, TNEB etc Exams.
    For Details Whatsapp / Telegram to 98404 33955.
    RADIAN IAS ACADEMY GROUP 1 2 4 MAINS DEO
    UPSC TNPSC TET RAILWAY TNUSRB POLICE SSC BANK NEET
    MADURAI CHENNAI
    இதே போல தேர்வு TNPSC GROUP-2-4-DEO வகுப்பிற்கும் DISCOUNT TEST உண்டு. அதற்கு இதனை பூர்த்தி செய்யவும்.
    forms.gle/mFSZ...
    DEAR RADIAN STUDENTS, now in Govt Service/Bank/CPSE etc.
    ரேடியன் மாணவர்கள், தற்போது அரசு / அரசு சார்ந்த வேலையில் உள்ளவர்கள் மட்டும் பூர்த்தி செய்யவும்.
    forms.gle/My7n...
    (Those who have already Filled this form need
    not fill again, for Posts upgradation fill again)
    நன்றி - Rajaboopathy R
    FOUNDER-RADIAN
    MADURAI & CHENNAI RADIAN.
    (WEEK-DAYS and WEEK-END CLASSES)
    RADIAN ACADEMY : 4B Kovalan Nagar 4st St, Near TVS Nagar,Palanganatham,MADURAI-3.
    RADIAN ACADEMY : 711 PH Road, Opp.Anna Arch,NSK Nagar,Arumbakkam,CHENNAI-106.
    வகுப்புகள், தேர்வுகள் தமிழ் & ENGLISH மீடியத்தில் இருக்கும்.
    அமேசானில் ரேடியனின் புத்தகங்கள் with DISCOUNT
    RADIAN's 6 BOOKS now at AMAZON with DISCOUNT
    tinyurl.com/rbk16
    #rajaboopathy #RADIAN_IAS_ACADEMY

КОМЕНТАРІ • 104

  • @karthilk6371
    @karthilk6371 2 роки тому +9

    கம்முனு பசங்க எல்லாரும் ரிலையன்ஸ் கம்பணில சேந்துடுங்க .அதும் ஒரு Parallel gvt தான்.

  • @chutzpahtalks
    @chutzpahtalks 2 роки тому +61

    சிறுபான்மை நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தனது கருத்திற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்

    • @Kongunadu_Kalai_Culoo
      @Kongunadu_Kalai_Culoo 2 роки тому +11

      அவர் ஒரு அரசியல்வாதிக்கான தகுதியே இல்லாதவர்

    • @RajeshKumar-yu2zi
      @RajeshKumar-yu2zi 2 роки тому +6

      உண்மை

    • @maharajas9809
      @maharajas9809 2 роки тому

      Vaipu ela

    • @yogendranmani7147
      @yogendranmani7147 2 роки тому +5

      அவன் ஒரு படிப்பறிவு இல்லாதவன் அப்படி தான் பேசுவான்

    • @chutzpahtalks
      @chutzpahtalks 2 роки тому +5

      @@maharajas9809 then don't vote for this men or his party or his alliance partner.

  • @naturals1232
    @naturals1232 2 роки тому +32

    TNPSC - 87 percentage vacancies filled with women
    SSC -All Women candidates no exam fees
    RRB-- All men candidates exam centre outside native place.
    Why not follow article 15.
    இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன❓❓❓

    • @BharathKumar-jj2qt
      @BharathKumar-jj2qt 2 роки тому

      Worst ........tu.....

    • @shanmugapriya2752
      @shanmugapriya2752 2 роки тому

      15(3) pls Read, that is answer

    • @krishnaprasad-hl6tm
      @krishnaprasad-hl6tm 2 роки тому +1

      @@shanmugapriya2752 ena athuku ungaluku ellathaiyum kudukanuma

    • @shanmugapriya2752
      @shanmugapriya2752 2 роки тому

      @@krishnaprasad-hl6tm Mr. I told answer by constitutional, this also remembering what I studied, If u wanna go and ask government. Ok.. Don't behave here.

    • @shanmuharajan3922
      @shanmuharajan3922 2 роки тому

      @@shanmugapriya2752 hi hi

  • @nathansvblog500
    @nathansvblog500 2 роки тому +2

    30% for women. 70% for Both Men and Women ndra concept eh ippo varla. 100% percent seats um open competition la dhaan fill up panna poraanga. Ellam pannita apram, kooti paathu 30% for women meet aagirukka nu paakuradhu, RESERVATION eh illa. Idhu wrong way of application. Idha reservation nu solladheenga. Since women can never go less than 30%, ippo 100% seats um open competition la dhaan allot aaga pogudhu. So there is no dedicated reservation for Women. It's just a basic assurance that they will not go less than 30% seats.

  • @vigneshk8738
    @vigneshk8738 2 роки тому +11

    ரொம்ப நன்றி சார். நீங்க தான் சார் எனக்கு தெய்வம்

  • @indraniph9110
    @indraniph9110 2 роки тому +4

    justice for men in tnpsc

  • @manizlali4411
    @manizlali4411 2 роки тому +10

    Sir neenga sollura mathri reservation kuduthaa... Boys ku 1 or 2 cut off koraya chance iruka sir

  • @chandrasekaran2429
    @chandrasekaran2429 2 роки тому +6

    நான் கூறவரும் ... கருத்தை நன்றாக புரிந்து கொண்ட TNPSC நிர்வாகம் இன்று group 1 மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளது.. ஆனால் இதில் உள்ள சிறு குறை எழுதி திருத்திய OMR answers மற்றும் மதிப்பெண் அவரவர் TNPSC பதிவு செய்த login இடத்தில் பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும்...

  • @prakashr2769
    @prakashr2769 2 роки тому +6

    Sir நாங்க diploma civil engineering படிச்சிருக்கோம் தமிழ் மொழியில் தான் படிக்கிறோம், தமிழ் மொழியில் தான் எழுதுரோம், தமிழ் புத்தகங்களை தான் வைத்துள்ளோம். ஆனால் எங்களை தமிழ்வழி இட ஒதுக்கீட்டில் TNPSC தேர்வு செய்வது இல்லை. அதே போல் DOTE தமிழ்நாட்டில் இது வரைக்கும் midium of instruction english dhan follow செய்கிறது அவ்வாறு சொல்லி pstm certificate கூட என் கல்லூரிகளில் தருவதாக கூறி மறுத்து விட்டனர். JDO தேர்வில் வெற்றி பெற்றும் BE தமிழில் படித்தும் diplomala pstm certificate கேட்டு என்னை reject pannanga sir.12th varaikkum +diploma+BE varaikkum tamil midium sir. எல்லாம் இருந்தும் என்னை reject செய்தார்கள். JDO தேர்விற்காக 8 மாதங்களுக்கும் மேலாக போராடிக்கொண்டுள்ளேன் sir. Diploma PSTM சமர்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். Sir help பண்ணுங்க. நாளை விநாயகர் சதுர்த்தி சிறப்பாக அமைய வாழ்ததுக்கள் sir. 8838373379 முடிந்தால் call பண்ணுங்க sir.

    • @prakashr2769
      @prakashr2769 2 роки тому +4

      மனித வள மேலாண்மை துறைக்கு கடிதம் அனுப்பி கெட்ட போது.அவர்கள் கூறுவதவாது வேறு மொழிகளில் படித்துவிட்டு தேர்வை மட்டும் தமிழில் எழுதுபவர்கள் இந்த இட ஒதுக்கீட்டில் இட பெற இயலாது என்று கூறி reply செய்தார்கள். எங்களுக்கு ஹிந்தி or English or malayalmo எதுவும் தெரியாது. நாங்கள் படித்தது எழுதியது அனைத்துமே தமிழ் தான் sir. Help me sir

  • @news7153
    @news7153 2 роки тому +2

    Tq for ur valuable information Sir..( As per the high court judgement up-to 8/8/2022)
    Sir, after fulfilling Oc catagory, Community பகுதியை நிரப்பும்பொழுது முதலில் மேலிருக்கும் 30% பெண்களை தேர்வுசெய்வார்களா இல்லை community general பகுதியை முதலில் நிரப்பியபின்பெண்களின் 30% இட ஒதுக்கீடு நிரப்பப்படுமா என்பதை தயவுசெய்து கூறவும்..

  • @nathansvblog500
    @nathansvblog500 2 роки тому

    And for the problem involved in Group1 and Group 2, where multiple levels of Women reservation is applied, this can be a solution.
    Interview posts: Women Reservation policy can only be applied at the level of interview which bears to appointment. Previous Stages la open competition ah ve irukalaam.
    Non-interview posts:
    Mains la women reservation apply pannikalaam. Prelims la open competition irukatum.
    This way we give better opportunity for men to participate in the final rounds also keeping the reservation policy active.

  • @selvakp512
    @selvakp512 2 роки тому +16

    Group 2A mains தேர்வை ரத்து செய்ய வேண்டும் சார்... முதல்நிலை தேர்வின் முடிவின் அடிப்படையில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு கலந்தாய்வு நடத்த வேண்டும்

  • @nathansvblog500
    @nathansvblog500 2 роки тому

    Reservation ndra vaarthaika artham pochu, after this judgement. Reservation is something effective that is prior to allotment. Ellarum vandhu okkanjitapram kooti paathu, andha number meet aagiducha nu paakuradhu reservation illa. In basic, after this judgement, reservation is disturbed truly. The problem is treated and fixed in a wrong way.

  • @Kacademy2022
    @Kacademy2022 2 роки тому

    டிகிரியில் தமிழ் படித்திருக்க வேண்டும் அதனை மாற்றி முதன்மை தேர்வு தமிழில் எழுதுபவருக்கு னு மாற்றலாம்

  • @magilpvtltd8442
    @magilpvtltd8442 2 роки тому +3

    Sir renduperum same caste same poverty line
    Same mark ... Why gender partiality... So gov grand males to anything against women by compensating reservation !? What we have to learn from thia

  • @prabhudharmaraj2977
    @prabhudharmaraj2977 Рік тому

    Gud aft sir... Tamil Nadu pollution control board la reservation not follow sir...

  • @anukalaipalani4076
    @anukalaipalani4076 2 роки тому

    super sir...excellenta sonneenga....great of you sir....kudosss

  • @nathansvblog500
    @nathansvblog500 2 роки тому

    The motive of reservation policy is not to ensure a minimum of 30% for women. The motive of the reservation policy is to encourage and increase the appointments of more women members by reserving a dedicated 30% seats for women where men cannot involve..

  • @govindji7456
    @govindji7456 Рік тому

    Sir
    Please explain zone of consideration in promotion

  • @Kacademy2022
    @Kacademy2022 2 роки тому

    பேருக்கு வேலைக்கு போய்ட்டு வேலையே பார்க்காமல் இருப்பதற்கு வேலைக்கு போறோம் னு பெருமை பேசுவதா

  • @deepakmathi1035
    @deepakmathi1035 2 роки тому +4

    Please Make an Video with the help of recent Group 1 Marklist, Bring out how many male candidates affected, Tanq sir

  • @nathansvblog500
    @nathansvblog500 2 роки тому

    Better to keep the old women reservation policy.. But we can reduce the percentage from 30 to 25 or 20.. this way we can minimise the gap between women and men numbers. I feel like that the problem is fixed in a wrong approach.

  • @nathansvblog500
    @nathansvblog500 2 роки тому

    Sir. General la yum sari, community wise sum sari, ladies eppavume 30% ku keezha vara poradhilla. So eppavume indha reservation policy apply aaga poradhilla. So idhu reservation eh kedayaadhu. Idhuku Peru vena maathi vechukalaam. Mininum Assured Seats for women nu. Because 30% ku keezha pona mattum dhaaneh action eduka poraanga.

  • @950025378
    @950025378 2 роки тому +19

    இப்போ நா சொல்ல போற கருத்து கேக்க கொஞ்சம் கடினமாக இருக்கும்.... But அப்டி செஞ்சா தான் சரியா இருக்கும்...
    1) pstm reservation women's reservation கண்டிப்பா நீக்க பட வேண்டும்...
    2) communal reservation மட்டும் போதும்
    ஏனெனில் PSTM reservation க்கு பதிலா குரூப் 2 prelims ல தமிழ் மட்டும் language பேப்பர் அ இருக்கலாம்... General English தேவை இல்ல...
    2) குரூப் 2 குரூப் 2 a separate pirikanum.. (20600 pay scale separate exam)
    3) ஆணுக்கு ஒரு சிலபஸ் பொண்ணுக்கு ஒரு சிலபஸ் இல்லை.. எல்லாத்துக்கும் ஒரு மாதிரி தான் கல்வி கற்று தரப்படுது நாட்டில்..so women reservation thevai illa... கனிசமான பெண்கள் அரசு பணிக்கு women reservation மூலம் பணிக்கு வந்தாச்சு.... போதும் இனி போட்டி தேர்வு போட்டி தேர்வா இருக்கட்டும்... இட ஒதுக்கீடு கொடுத்து அதன் தரம் குறைக்க தேவை இல்லை....

    • @tnpsc4581
      @tnpsc4581 2 роки тому +1

      U r good

    • @sanksmaths
      @sanksmaths 2 роки тому

      More over women's nallveya padikaranga

    • @ragur189
      @ragur189 2 роки тому

      நல்லது

  • @pink-po9we
    @pink-po9we 2 роки тому

    ஐயா பெண்களுக்கான 30% இட ஒதுக்கீட்டில் தவறு உள்ளது போல் pstm இட ஒதுக்கீட்டிலும் தவறு உள்ளது தானே ஏனென்றால் பி எஸ் டி எம் இல்லாத காரணத்தினால் நல்ல மதிப்பெண்கள் பெற்று இடம் கிடைக்காமல் உள்ளது பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் நீதிமன்ற உத்தரவை pstm இட ஒதுக்கீட்டிலும் பின்பற்றலாமா இது சந்தேகம் மட்டுமே.

  • @deenumba7067
    @deenumba7067 2 роки тому +1

    sir i got 157 questions correct as per tnpsc key in group4....bc male....any Possiblity for me.... after this Horizontal reservation....

  • @manikandaprabu.m2286
    @manikandaprabu.m2286 Рік тому

    வரக்கூடிய Results ஆன Group 4, HRNC EO grade 3,grade 4 எல்லாம் horizontal reservation படி வருமா.. வந்தால் நல்லா இருக்கும்.. அப்படி வர என்ன செய்ய வேண்டும்..

  • @seranp7293
    @seranp7293 2 роки тому

    Correct sir thank you for your worka

  • @TamilAnimeWeeb4
    @TamilAnimeWeeb4 2 роки тому +2

    Group4 la yum indha procedure tha follow panrangla or gr2 gr1 ku mattuma sir???

  • @chutzpahtalks
    @chutzpahtalks 2 роки тому +1

    If a matter is in subjudice then how can it function properly?

  • @meenakshiannai7288
    @meenakshiannai7288 2 роки тому

    Sir trb la niraiya kolarupadikkal

  • @natarajanr.natarajan3262
    @natarajanr.natarajan3262 2 роки тому +1

    Trb எப்படிஇட ஒதுகிடு பின்பற்றுவர்கள் sir

    • @giyash5345
      @giyash5345 2 роки тому

      @@rockymass999 previous pg trb 2019 properly followed horizontal reservation for women in every major but they did wrong in chemistry major ...this year we don't know how do they will apply horizontal reservation for women

    • @giyash5345
      @giyash5345 2 роки тому

      @@rockymass999 it is in notification only but they followed horizontal reservation in selection list but the question is this year what method they are going to follow horizontal or vertical?.

    • @giyash5345
      @giyash5345 2 роки тому

      @@rockymass999 yes sir

    • @giyash5345
      @giyash5345 2 роки тому

      @@rockymass999 sir nenga tnpsc ya

  • @srkp3044
    @srkp3044 2 роки тому +2

    Nandri sir unga effortku

  • @balachandranrahavan1996
    @balachandranrahavan1996 2 роки тому

    Sir when shall we expect group 2 results tentatively , sir ?

  • @maharajas9809
    @maharajas9809 2 роки тому

    Well explained sir

  • @simbusan
    @simbusan 2 роки тому

    OC la 30% ah...?!?!

  • @urthebest1999
    @urthebest1999 2 роки тому +1

    Sir one doubt ,if a women has pstm ,thn she will treated in pstm or women's reservation

    • @urthebest1999
      @urthebest1999 2 роки тому +1

      @@rockymass999 ok bro thn it should reduce 1 seat from womens reservation & one seat from pstm ryt

  • @jeevas88
    @jeevas88 2 роки тому +13

    Pstm 20%
    12th வரை தமிழ் மீடியம் படித்தவர்கள் 10% .
    Degree வரை தமிழ் மீடியம் படித்தவர்கள் 10% .
    கொடுத்தால் சரியாக இருக்கும் ஏனெனில் பட்டப்படிப்பு வரை தமிழ் மீடியம் படித்தவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.

    • @vishnus847
      @vishnus847 2 роки тому +4

      That's not fair and justice ippo irukuradhe best

    • @sampaths8849
      @sampaths8849 2 роки тому +1

      Correspondence la pstm tamil medium padinga

    • @jeevas88
      @jeevas88 2 роки тому +1

      Ada yan bro ninga vera

    • @Kacademy2022
      @Kacademy2022 2 роки тому

      சரி

    • @Kacademy2022
      @Kacademy2022 2 роки тому +3

      டிகிரியில் தமிழ் படித்திருக்க வேண்டும் அதனை மாற்றி முதன்மை தேர்வு தமிழில் எழுதுபவருக்கு னு மாற்றலாம்

  • @Kacademy2022
    @Kacademy2022 2 роки тому

    well, thank you

  • @meenakshiannai7288
    @meenakshiannai7288 2 роки тому

    Sir ithula mbc(v) 10.5 irrukka illaya?

  • @lakshmankl4005
    @lakshmankl4005 2 роки тому +2

    OC 31 % la Girls 30% irkanumaa sir?

    • @vigneshwaranravi4263
      @vigneshwaranravi4263 2 роки тому +2

      Oc la 30% irukkanum..appodha overall 30% for women complete agum..top marks womens yaru eduppangalo avangaluku koduppanga..30% dhan kodukkanum..ivanga edutha ellarukum kodukranga..oc la caste dhan varadhu ..but womens varum

    • @vigneshwaranravi4263
      @vigneshwaranravi4263 2 роки тому +1

      @vignesh எனக்கும் அதான் ஆசை.‌ஆனா கணக்கு இடிக்கும்..அதான் ப்ராப்ளம்...1000 சீட்டு இருக்குதுனா அதுல 30% 300 சீட்டு.‌‌...69% க்கு மட்டும் 30% பெண்கள் வந்தா 690 சீட்டுக்கு தான் 30% fill பன்ன முடியும்..அதாவது 207 சீட்டுதான் பெண்களுக்கு போகும் மீதி இருக்குற 31% kkum 30% போட்டா 103 சீட்டு மொத்தமா 300 பெண்களுக்கு போய் சேரும்...30% ம் கொடுக்கனும் ஆனா oc la kai vaikkama கொடுக்க முடியாது...oc is caste dhan pakka mattanga...horizontal இருக்கு..same goes for pstm , widow , x army...69 க்கு மட்டும் இவங்கள போட்டா சரியான எண்ணிக்கையே வராது....

    • @vigneshwaranravi4263
      @vigneshwaranravi4263 2 роки тому

      @vignesh 31% percent la yaru vena varattum bro..adha nanum solren...69 la ovvoru caste layum women reservation koduthudhan aganum...adhanala edhum 30% thandi ellam poidadhu..still count same dhan..ella castelaum women representation venum..adhukudhan apdi kodukranga.. Illana orey caste la ellam wemens um vara vaippiruku.

    • @vigneshwaranravi4263
      @vigneshwaranravi4263 2 роки тому

      @vignesh 31 % la reservations koduka venamnu dhan andha case.. Caste wise womens ku 30 % koduthudhan aganum. Adhula endha issue um illla...ellathukum kodutha adhigama ellam poidadhu... Percentage pottu parunga

  • @meenakshiannai7288
    @meenakshiannai7288 2 роки тому

    Mbc and dnc 7.5 say yes or no

  • @varadharajan1583
    @varadharajan1583 2 роки тому

    Oc ethuku reservation? appo 100% reservationa?

  • @subasharavindkaruppasamy9936

    Sir…Please clarify…If BC (G)-24 ,Bc pstm-7,Bc(w)-9,bc(w-pstm)-4 nu iruku…my doubt is intha BC-24 seat la marupaditym female reservation irukuma…but already they have mentioned separate seats for female and female pstm.Please clarify.

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 Рік тому +1

      BC-G la thaniya womens reservation kidayathu.but avangalum athula choose pannikalam

    • @subasharavindkaruppasamy9936
      @subasharavindkaruppasamy9936 Рік тому

      @@m.t.prasath3202 it’s for top 24 only not for women reservation or for pstm…top 24…women also there if they scored high.Thank u for the response bro

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 Рік тому

      @@subasharavindkaruppasamy9936 yes bro.

  • @9894650543
    @9894650543 2 роки тому

    103 can 2019

  • @107janarthanani7
    @107janarthanani7 2 роки тому +2

    Iam first comment

    • @selvakp512
      @selvakp512 2 роки тому +3

      டேய் தம்பி போய் படிக்கிற வேலையை பாருடா , உனக்கு அவார்ட் ஒன்னும் தரப்போறது இல்லை

    • @107janarthanani7
      @107janarthanani7 2 роки тому

      @@selvakp512 சரிங்க

  • @abiramiappurasu2975
    @abiramiappurasu2975 2 роки тому

    result oppo sir