Do not play with Mantras | A Live Experience of our Subscriber | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • www.buymeacoff...
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    Sell you photos and ear at Shutterstock - www.shuttersto...
    ND Talks Channel Link - / @ndtalks
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #mantra #spiritual

КОМЕНТАРІ • 203

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 2 роки тому +17

    ஆசையே துன்பத்திற்கு காரணம். காமம் எனும் சிற்றின்பத்திற்கு மயங்கினால் இதான் கதி. எதுவாகினும் அளவோடு இருத்தல் வேண்டும்.

  • @suryasekaran8512
    @suryasekaran8512 2 роки тому +31

    மிகவும் நன்றி நண்பரே! என்னால் என் நண்பனை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் இந்த பதிவின் மூலம் பல சகோதரர்களை ஆபத்தில் விழாமல் உங்கள் மூலம் காப்பாற்ற முடியும் என்று நம்புகிறேன்.

    • @sivasundarambasha6982
      @sivasundarambasha6982 2 роки тому

      நன்றி நன்பரெ 🙏

    • @karthickeyan1955
      @karthickeyan1955 2 роки тому +1

      Bro oru doubt antha devathi real la varuvaangala illa kanavula varuvaangala ?

    • @LKGPASANGATamil
      @LKGPASANGATamil 2 роки тому

      @@karthickeyan1955 🤣🤣🤣🤣🤣🤣gaji

    • @karthickeyan1955
      @karthickeyan1955 2 роки тому +1

      @@LKGPASANGATamil 😅

    • @Gog850
      @Gog850 2 роки тому

      @@karthickeyan1955 enda peya irundha kuda vittu vaikka mattingalada 🤣🤣

  • @rmadhanasundharan2009
    @rmadhanasundharan2009 2 роки тому +23

    இளைஞர்களுக்கு சிறந்த விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய காணோளி😇😇🙏🙏🙏👍👍

  • @SenthilKumar-ex7zc
    @SenthilKumar-ex7zc 2 роки тому +12

    Well done you are guiding in right path. " குருயில்லாத வித்தை குருட்டு வித்தை"

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +13

    Ayya sadguru Sri brahma swamigal patri podunga ayya Thiruchitrambalam please 🙏 🙏 🙏

  • @mohankrishnan9825
    @mohankrishnan9825 2 роки тому +5

    மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா- சித்தர் வாக்கு ( அகத்தியர் என நினைக்கிறேன்)
    மன ஒருநிலை பட்டால் நாம் வாக்கே மந்திரம் ஆக மாறும் .

  • @er.thangavelu3726
    @er.thangavelu3726 2 роки тому +20

    Even if you chant "Gayatri matra" is pronounced wrong.. consequences are there.. mantras are all about sound vibration.. Never ever mess with that.. even Panjacharam also make devastating malefic effects if you use it wrong.. learned this from my guru..🙏..

    • @krishnan2249
      @krishnan2249 2 роки тому

      சத்தம் இல்லாமல் மனதில் மந்திர முறை இருக்கிறது

    • @dhinakaran2814
      @dhinakaran2814 2 роки тому

      ஐயாவுக்கு தமிழ் தெரியாது போல பாவம்🥺

    • @varunsivam
      @varunsivam 2 роки тому +2

      Gayathri if chanted wrongly nothing will.happen😄....God is compassionate and we are like child to goddess gayathiri...
      DOES ANY MOTHER GET ANGRY IF A CHILD DOES ... MINOR.... MISTAKES...🥰🥰

    • @er.thangavelu3726
      @er.thangavelu3726 2 роки тому

      @@varunsivam just try it for 2 weeks. It will disturb your energy body. Coz amount / force of your breath has taken into account. Everything is breath control.. 🙏

    • @varunsivam
      @varunsivam 2 роки тому +1

      @@er.thangavelu3726 may be old umwanted energies from energy body might be moving out...So that it seems uncomfortable...may be...I see as a process of healing my approach

  • @ajithprabhu2551
    @ajithprabhu2551 2 роки тому +2

    உண்மை இது போன்ற அனுபவம் கண்டிப்பா எல்லோரும் தெரிகிறது நல்ல ஒர் எடுத்துக்காட்டு. நான் உங்களை அன்புடன் நன்றி சொல்ல வேண்டும்

  • @bpedits754
    @bpedits754 2 роки тому +5

    மிகவும் பயனுள்ள தகவல் நண்பா. நிறைய அரைவேக்காடுகள் நீங்கள் சொல்வது போல் புத்தகம், யூட்யூப் பார்த்து இதை போல் செய்து பிரச்சினையில் மாட்டிக் கொண்டு தான் உள்ளனர். அவர்களைப்போல் உள்ள மற்றவர்களும் இந்த வீடியோவை பார்த்து பயன்பெற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். மிக்க நன்றி நண்பா🙏🙏🙏🙏.

  • @kalkiwayne437
    @kalkiwayne437 2 роки тому +2

    மந்த்ரிகமும் காமமும் ஒன்று தான் கற்று கொண்டு மறக்க வேண்டும்
    காமம் ஒரு உயிர் உருவாக மட்டுமே

  • @ambikadevi765
    @ambikadevi765 2 роки тому +10

    “Manamathu semmaiyanal Manthiram Vasapadum“😊🙏Thanksji😇

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +2

      வணக்கம் அம்பிகா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த நாசாமாய்போன தங்கிலீஷ்.
      தயவுகூர்ந்து, உங்கள் மேலான கருத்துகளை நம் தாய்மொழிற்கு முதன்மை அளித்து தமிழில் எழுதுங்கள். நன்றி.

    • @ambikadevi765
      @ambikadevi765 2 роки тому +1

      @@Dhurai_Raasalingam நிச்சயமாக. நன்றி அய்யா 🙏

    • @mohankrishnan9825
      @mohankrishnan9825 2 роки тому +2

      மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +2

      @@ambikadevi765 மிக்க மகிழ்ச்சி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
      தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். நன்றி.
      தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +2

      @@mohankrishnan9825 மிக்க நன்றி.

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma 2 роки тому +3

    Namaskaram 🙏
    Wowww.. Nice topic to chit chat having coffee.. Very² interesting.. Thaaanaveh mohini vanthaalle thuratte kashtam, ithule sonthama tehdi ponaaa...? Arvam kolaaru..
    My father a retired army hence a priest too, I grow up in house pooja n temple pooja but i, myself until now only guru mantram n just their names I chant.. Namashivaya, namonaraya, Om shakti, saravanabavaya, gam ganapathy, Sri adithyaaye, jai anjeneya, jai munishwara, etc. only.. Manathaaraa ucharikkum peyarum pothum, namma life karma base thaan, vilunthu² kumbittaalum ethuve athuve thaan nadakum.. Athurku manaathaara easy yaa kuurum peyargale pothum, athuveh easy yaa aal manathil pathiyum, kanavil theemai attack pannaalum, inthaa easy naamam jabam thaan unconscious state le naam athma jabikkum to protect ourselves from evil attacks.. Perusu perusaalaam solliyum thalaaiyelutthu maaraathu, yennnaa naa tevai attreh perechanai thaan pugaiyum.. Shivoham²..🙏

  • @vikinieswaranvki
    @vikinieswaranvki 2 роки тому +2

    Ennudaya karuthu, naan oru 2010 - 2017 varai paathukondu varugiren in the internet ulagathai... Appolam inthe maari vishyathe yaarum romba padikkavo aaraiyavo maatargal.. aanal since 2018 ppl are more interested to learn such stuffs like this and simply creating a commoness out of it like..Maanthrigam ondru Tanthiram keel varum. And nowadays many ppl are practicing Tantra which is good when and only when they have strict Guidance by a Guru.. Yenandral Manthirathal palikaathathu Tanthirathil palikkumnu solvaange aana atheiye oru nokkam kondu thaan suyanaalathukku paythal vilavugal vibaritham aagum. First thing to note is, Manthrigam is not something to be learned and practice for one's curiosity or greedy needs.

  • @VeerakumarAshokan
    @VeerakumarAshokan 2 роки тому +5

    Thanks for Sharing Mr.Suriya. It Will be Beneficial for Many.
    Nithilan Anna, I went to "Illupakkudi Shivan Temple Near Karaikudi". There is "A Bairavar Statue Made by Kongannar". And Mohini Pathi Sollunga When You Can..Who is Mohini..Her Story Please !

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 2 роки тому +16

    One of my relative took a Mantra for future prediction, he recited more times than given method, before 48 th day he got mental illness
    He stopped that and could not come out of some uncomfortable feeling in head for long time
    After going to Kula deivam the uncomfortable stuff gone but mental health affected is not resolved even after several years of treatment
    Never ever entertain such things if you are in world ly life

    • @Ajeesh2
      @Ajeesh2 2 роки тому

      Thanks for sharing ❤️

    • @gopisiva1329
      @gopisiva1329 2 роки тому +7

      Stop these nonsense plays.
      1. Be compassionate
      2. Be devoted to god (bakti)
      3. Offer simple nivethanam to god
      4. Sing simple tamil devotional songs (not mantra) like vallalar, barathiyar songs
      5. Pilgrimage padayatra
      6. Do simple yoga/pranayamaa
      7. Help others

    • @gokukn2336
      @gokukn2336 2 роки тому +1

      @@gopisiva1329 great thank u.

    • @user-do5vw6ob2s
      @user-do5vw6ob2s Рік тому

      Nallathu new 7 rules from another preacher like buddha n mahaveer , yeah righteous thought righteous action n deed simple

  • @vijayhrshan7749
    @vijayhrshan7749 2 роки тому +5

    Paah unga nerrating sema intrsting ah iruku bro
    Naan apadiye muligiten🤩
    Idhe mathri neriya experince share pannunga plz😁

  • @inoino1976
    @inoino1976 2 роки тому +1

    நல்ல காரியம் செய்யவோ அல்லது இறையருள் பெறவோ நம்பிக்கையோடு சத்தியத்தை கடைபிடித்து செய்ய சாத்தியமாகும் 🙏 ஆனால் சத்தியம் தவற எல்லாம் தவறும் 🙏

  • @krishnan2249
    @krishnan2249 2 роки тому +3

    மந்திரங்கள் மனித நலத்துக்காக எழுதப்பட்டது
    மந்திதிரங்களில் நிறைய வகை உண்டு உச்சரிப்பு வகைகளும் உண்டுதீய வேலைக்கு மட்டுமே தவறாகப் உச்சரித்தால் அதனால் பின் விளைவு உண்டு மற்றபடி கிடையாது

  • @F_8_F_8
    @F_8_F_8 2 роки тому +1

    நல்லது. தங்களிடம் இருந்து ஒரு தகவல் தேவை. என்னவெனில் நாம் ஒரு மந்திரத்தை உச்சரிக்க தெரியாமல் தவறாக சொல்லிவிட்டால் மந்திர சாபம் ஏற்படுமா

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 2 роки тому +1

    YES, these things are 100% correct. If you don't learn them properly & use them properly too, the consequences will be very bad. Maha Periya demonstarted to a devotee who had doubts on the use of Mantras & Periyava proved him wrong by making some puffed rice put on a palahai & recited some mantras. The result was, the puffed rice started frying with the resultant pada pada sounds too. The devotee totally changed his mind about mantras, I've read. One has to be very careful learning & using any mantras, for sure. MeenaC

  • @lovemychannels8020
    @lovemychannels8020 2 роки тому +4

    Yes True. I made one mistake on 2021 Aug to oct, I couldn't sleep ... when I sleeping my 3rd 👁️ eye open some davil I see...no jock serausly...I m Heard to sleep.. depression...

    • @ndramesh6930
      @ndramesh6930 2 роки тому +1

      @Love My Channels Me too having impression in that exact place, if I close my eyes (if I am praying with closed eyes, if am sitting and closing the eyes, during sleep), if I closed my eyes, impression starts and some days, impression will be high and some days, impression will be low.

  • @srivignesh8115
    @srivignesh8115 2 роки тому +4

    Bro seekirame
    Sri Bhagavannaama Bhodhendhirar Pathi podunga unga channel la neenga avara pathi pesartha keakka i am waiting💥 so athaan daily comments pandran

  • @thamassyt601
    @thamassyt601 5 місяців тому +1

    என்னுடைய பாட்டணார் வராகி அழைத்து திரும்ப அனுப்பும் வழி அறியாமல் தானும் இறந்து விட்டார்.

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 роки тому +2

    Definitely semma video,
    ஓம் நமசிவாய

  • @boscostanley2755
    @boscostanley2755 2 роки тому +1

    Thanks for sharing such an life experience Suriya bro, gave a lot of people a wakeup call I hope, any I deeply regret for ur loss, pls take care,

  • @jaivaasan5247
    @jaivaasan5247 2 роки тому +6

    Absolutely right, and thanks for creating the awareness. A thantrik in Pollachi also has told about this to my friend that Mohini comes and disturbs always to satisfy the needs and it is very difficult experience. And the Manthrivathi (thantrik) also eats a lot... in the sense the devatas in his body tend to make him eat more than usual. Once my friend has seen him eating more than 50 vadas just for tea. The manthiravathi is dead now and that death also is said to be due to something which went wrong due to manthra parayogam.

    • @gokukn2336
      @gokukn2336 2 роки тому

      Mohini comes means.? in dreams ah..? i mean avanga dreams la varuvangala..?

    • @rajamanickamkalayanasundra1754
      @rajamanickamkalayanasundra1754 2 роки тому

      தெரியாத மொழியை ஏன் பயன்படுத்த வேண்டும்?

  • @rajkamal8209
    @rajkamal8209 2 роки тому +3

    Bro today's video was really good. Can you please make this type of videos every now and then.

  • @ragulm4918
    @ragulm4918 2 роки тому +4

    Bro Nala mantharam solum bothu kuda Sela kata anma namai thadukum , I medetation few months ago I try same things. it's good effeivue but same time i sleeping 1.30 to 2.40 same thing weird face heat me and pulling my motaimadi it's happening like a dreem but it's very very real week ❤️ yes don't try any one, use only good mantharas only correct pronunciation

  • @bhuvim5340
    @bhuvim5340 2 роки тому +1

    Enaku manasula edho payam Rama Rama solu payam poidunu solranga ... Athuvum manthira uchadanam thane. Idhu epd eduthukrathu ( om namashivaya, om namo narayana Naya)

  • @user-ug5dv5zb5k
    @user-ug5dv5zb5k 9 місяців тому

    நித்திலன் அண்ணா என் நண்பன் பெயர் ஜேம்ஸ் அவனுடையா நண்பண் கார்த்தி அவர்கள் நூல்மில் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் போது இரவு 8 வேலை தொடங்கும் 4மணியலவில் வேலை முடியும் 8காலையில் தான் பஸ் வரும் இரண்டு மணிநேரம் தூக்காம் தான் அப்போது நீங்க சொல்ற மோகினி அவனை அதேமாதிரி காமத்தல் முல்காடித்து கார்த்தி என்பவனை ஒரு வாரத்தில் உடல் எடை குறைய ஆரம்பித்தது அவங்க அம்மா அப்பா இரவு வேலைக்கி போவதால் இப்படி இருக்கங்கன் நினைச்சுட்டு வேலைய நிருத்தி விட்டங்கா அப்பரம் அவங்கா மாமா வந்து விசாரிக்கும்போது எல்லத்தையும் சொல்லிட்டன் அப்பரம் அவனை கருப்புசாமி கோயிலுக்கு கூட்டிட்டு போய் தான் சரியாச்சு இதேபோல் ஜேம்ஸ்க்கும் நடத்திர்க்கு அவன எங்கேயோ கூட்டிட்டுப்போய் சரி செஞ்சாங்க ஞாபகம் இல்லை சார்ஜ்தான் ஆனால் எங்கேன்னு தெரியலை நான் இதுவல்லம் நாம்பமட்டேன் நானும் இருக்கிறதை உணர்தேன் எப்படி ந எங்க வீட்டு ல சாப்பிட்டு இருந்தேன் என் தலை முடியை ஊதுவது போல இருந்தது நான் காத்துன்னு நினைச்சேன் டிவி பக்கிரப்போ சட்டை காப்பு தானாக மேலே வந்தது சிறிய அளவில் நான் விலித்திருக்கும் போதே இது போல் 10சம்பவம் நடந்தது எனக்கு பயாம் வந்துருச்சு வீட்ல யருகிட்டேயும் சொல்லுல எங்க உரு தாராபுரம் முனியப்பன் கோவில் இருந்தது எலும்ச்சபாலம் எடுத்து வந்து வச்சுருந்தேன் ஒருவாரம் நல்லா இருந்தது அப்பரம் அம்மா எலும்பிச்சபலம் காஞ்சுபோச்சுன்னு தூக்கி விசிட்டங்கா இது எனக்கு தெரியலை இரவு லேட்தான் வந்து பாடுத்தேன் அப்போ அந்தாகொடுரமனா உருவத்தை பார்தேன் லைட்டு எல்லாம் அப் பன்னிட்டு தான் தூங்குவேன் ஜிரோவட்ஸ் லைட்கூடா அப்போ இருட்டுல ஒரு இருட்டு உருவம் என்னடா இதுன்னு எந்துருச்சு பாக்கிலம்ன உடல் செயல் இலந்துபோச்சு எந்திரிக்க முடியலை அது என்பக்கதிலே வந்து என் நெஞ்சுமேலே உக்ட்ந்து என் கழுத்தை பிடித்து கொண்டு நெறித்ததூ அதற்க்கு முன்று விரல் தான் இருந்தது என்னா விரல்கள் என் போடனி வரை இருந்து நானும் குப்பிடாத சாமி எல்லாம் கூப்பிடுரன் ஒன்னும் நாடக்கலை கொம்மா கொத்தான்னு பேசுரன் அதுவிடலை பேசுவது வாய் அல்ல சத்தம் போட்டுருந்தா அம்மா அப்பா எந்துருச்சு பப்பங்க இல்லையா அப்பதான் புரிந்து நான் பேசுரது யாருக்கும் கேட்க்க வில்லை என்று தாப்பிக்கனும் என்று நினைத்தால் கழுத்து இருக்கி மூச்சு விட முடியாமல் போனது செத்து விடுவோம் என்று நினைத்தேன் இருதியில் கோட்டை முனிப்பனே துணை என்று எந்தரித்தேன் அந்த உருவம் கானமல் போய்விட்டது பின்பு பள்ளிவாசல் சென்று தூவா ஓதி கயிரு கட்ட எதுவும் வரவில்லை அதை பற்றி பேச வேண்டாம் அண்ணா

  • @yvanbador4086
    @yvanbador4086 2 роки тому +1

    Vanakkam nithilan plees spaek about vidhurar and ambai who be came sikandi what about thym offert the war mahabaratha then why lord krushna call sakuni mama but hi was not mama for lord krusna explain plees thambi nithilan

  • @prasanna2562
    @prasanna2562 2 роки тому +3

    Vanakkam thalaivare

  • @balaaji8382
    @balaaji8382 2 роки тому +5

    Can you teach astology

  • @thamassyt601
    @thamassyt601 5 місяців тому +1

    This is not fake it was real near by 120 year

  • @roopadevi9769
    @roopadevi9769 10 місяців тому

    நன்றி 😢🙏😞 .. at the time you tell me. I really thank you a lot. 😊

  • @sivam.s7104
    @sivam.s7104 2 роки тому

    உண்மை. நல்ல உபதேசம். நன்றி

  • @sureshvengatesan9793
    @sureshvengatesan9793 2 роки тому +1

    Sir good awareness video
    We are more interested l video like on
    Chittar varalaru
    Chittar quotes
    Yoga practice

  • @saranya1111_
    @saranya1111_ 2 роки тому +1

    Maanthrigam venam nu namma munnorgal adutha thalai muraiku sollu kudukala.

  • @SakthiVel-km9ln
    @SakthiVel-km9ln 2 роки тому +3

    Anna pls tel about Kubera mudra ... does that help us to get our thoughts into sub conscious

  • @madhans5333
    @madhans5333 2 роки тому +2

    Bro appo agasthiyar saaba nivarthi mantram use panlaama venaama, adhu podhuvaanadhu dhaane.

  • @subashrukmani6340
    @subashrukmani6340 2 роки тому +1

    ellorukum sollunga. kula deivathai patri pidichu pray pannina podhumnu sollunga pleeees

  • @kichasgroup395
    @kichasgroup395 2 роки тому

    Nd bro voice and modulation always lovely addicted... Thanks for that bro who share this and also sry for ur great loss...

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 9 місяців тому

    Thanks a lot for this good information

  • @sasikumarm1733
    @sasikumarm1733 2 роки тому +1

    Anna ennaku ennaiku oru kanavu kalaila vanthuchu psychological doctor kitta pesuna mathiri kana u vanthuchu athila avunga ennaku discolal disorder irukkunu sonnanga aana antha varathaiya ithu varaikum kettathilai nalla yosichu parthuttaen anna

  • @Wisdomesharewithvish
    @Wisdomesharewithvish 2 роки тому +2

    Anna kindly talk about sri sri kanchi vishwanadha swamigal

  • @vimalraj2541
    @vimalraj2541 2 роки тому

    What u said is right.. they will definitely in one year

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 10 місяців тому

    ❤❤❤❤❤Thank you Chi. Nithilan🎉🎉🎉🎉

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 2 роки тому +1

    Thanks for sharing the story Surya, was enlightening...!! 🔥🙌🙏

  • @vigneshwaranpandurangan3301
    @vigneshwaranpandurangan3301 2 роки тому +1

    Karungali benefits solunga please..

  • @brindhaelangovan4455
    @brindhaelangovan4455 2 роки тому +1

    Ippo irukira sidhar Patri sollungal.
    My daughter is autistic and not speaking.avangala pesa vaikka mandiram oru theervu vendum

    • @thuvakman
      @thuvakman 2 роки тому +1

      Reciting or listening to Muka Pancha Shathi is supposed to help as per the learned scholars.
      If you are near Kanchipuram, a visit to Sri Kamakshi Amman may be helpful per the learned people.

  • @rams1735
    @rams1735 2 роки тому

    Thank you for posting this anna ❤️

  • @nithish1517
    @nithish1517 2 роки тому +1

    Sir, what is true education pls make video on it how to study anything easily and fast

  • @rajasekar4991
    @rajasekar4991 2 роки тому

    Thanks Surya for sharing the info

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 2 роки тому

    Stories are very thrilled and interesting.. thanks bro

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 5 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @srajsathya
    @srajsathya 2 роки тому

    Thank for your information 🙏

  • @sureshr5328
    @sureshr5328 2 роки тому +1

    சிறப்பு,..

  • @kumaranmani9494
    @kumaranmani9494 2 роки тому +1

    Vanakam Nithilan , can you speak about Kubera mandram.. need explanations and how and when to chant on mantra. pls explain .. thanks in advance

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому

    நன்றி அண்ணா நல்லதே நடக்கும்

  • @slaaru
    @slaaru 2 роки тому

    OMG ... 😯 nice intention Nithilan.. Good.. Thank you :)

  • @subashrukmani6340
    @subashrukmani6340 2 роки тому +1

    real real. mohini vasyam romba problem aanadhu

  • @jayakumar2213
    @jayakumar2213 2 роки тому

    Thank You

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 роки тому

    நன்றிகள் நன்றிங்க நண்பரே உங்க தகவலுக்கு

  • @menakakandhavel4676
    @menakakandhavel4676 2 роки тому

    Fact true very useful information on now

  • @ASWANTHRU
    @ASWANTHRU 2 роки тому

    sir amavasai jananam ahilyam nak...iruntha maantrigam padikalama...bec some times I can predict future.

  • @amrigavisapoochi563
    @amrigavisapoochi563 2 роки тому

    Very good info bro... Thanks

  • @user-ym1jc6sw8c
    @user-ym1jc6sw8c 2 місяці тому

    Anna I am in coimbatore I want to meet you

  • @varunudayashankar1796
    @varunudayashankar1796 2 роки тому +1

    This is a caution vedio Samy ⛑️

  • @sethumeenakshi3588
    @sethumeenakshi3588 2 роки тому

    Super message sir.

  • @veerabiopower2250
    @veerabiopower2250 2 роки тому +1

    Its true bro but there are good mantras are there but our people looking wrong stuff

  • @SEETHA9500
    @SEETHA9500 2 роки тому +1

    Edhachi help pannuga

  • @SEETHA9500
    @SEETHA9500 2 роки тому

    Brother ungaluku mail panagala avanga kitta antha mandrigam pandravanga number vangi kuduga mudiuma brother ennaku oru problem avaru trusted mare theirthu please help panuga

  • @lathaprakash4035
    @lathaprakash4035 8 місяців тому

    ❤❤

  • @Tobiprice12
    @Tobiprice12 2 роки тому +1

    Vanakkam Anna

  • @rko2626
    @rko2626 2 роки тому

    Today's video good 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @karthickdev6100
    @karthickdev6100 2 роки тому +1

    Kaduveli siddhar pathi solluinga bro........

  • @SEETHA9500
    @SEETHA9500 2 роки тому

    Ennaku periya problem iruku brother na UA-cam la ellaru kittaum try panni kaasu tha waste ah pochi emathuta

  • @prakash2716
    @prakash2716 2 роки тому +1

    Manthiram vasithu c.m akalama

  • @kamalakannankamal4541
    @kamalakannankamal4541 2 роки тому +1

    சித்தர்களை காண்பதற்கான மந்திரம் சொன்னால் ஏதேனும் பிரச்சனை வருமா அண்ணா?

    • @mohankrishnan9825
      @mohankrishnan9825 2 роки тому +1

      மனம் ஒன்றி சொன்னால் சித்தர் நன்மைகள் மட்டுமே செய்வார்.
      நம்ம வளர்ச்சிகாக நாம் வேண்டுதல் வைக்கலாம் , அடுத்தவர் அழியனும் என வேண்டுதல் வைக்க கூடாது.

  • @SEETHA9500
    @SEETHA9500 2 роки тому

    Life problem brother avaru kitta antha mandrigam pandravanga number vangi thara mudiuma please

  • @G_B_R
    @G_B_R 2 роки тому

    good info 🙏🙏🙏

  • @rajeshk2890
    @rajeshk2890 2 роки тому

    Appidiyea konjam manthiram iruntha sollunga, arivu valara, nalla mana & udal arokiyam valara, aatral varathukka, short ta 16 narum pera oru nalla manthiram sollunga please

  • @skarthi5441
    @skarthi5441 2 роки тому

    Sir ok sir naan namburan sir, ippo intha sakthi ah vachu Namma nattu mannargal, Mughals and Sultan padaigala jeychirukalame, y appidi pannala........

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 2 роки тому

    Thank you Nithilan 🙏🙏🙏

  • @karthikeyant9029
    @karthikeyant9029 2 роки тому

    ஐயா வணக்கம் தங்கள் தொலைபேசி எண் தேவை.சில முக்கிய நிகழ்வுகள் குறித்து.

  • @aatraludayavan
    @aatraludayavan 2 роки тому +1

    Asaye thunbam

  • @shamkumar8491
    @shamkumar8491 2 роки тому

    Anna valarpiraipol subscribers valarga

  • @yvanbador4086
    @yvanbador4086 2 роки тому

    Thank you allons

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 2 роки тому +4

    மோகினி யா? அப்டினா என்ன? பேயா? இல்லை வேற என்ன அது?

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому +2

      அது ஒரு தேவதை. ஒவ்வொரு தேவதைகளுக்கும் ஒவ்வொரு தனித்துவமான குணங்கள் உண்டு.

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 роки тому

      Adhu pei madhuri than kani kaliyama irandha pennin avi adhum ketta nerathil irandha pennin avi nalla nerathil irandhal adhu deivamagavo deivathin pakkam irukkum yaksini yagavo mariruvanga

    • @indiantrainsr1739
      @indiantrainsr1739 2 роки тому

      @@ns_boyang நன்றி

    • @indiantrainsr1739
      @indiantrainsr1739 2 роки тому

      @@funwithhanshiandprani9566 thanks for ur info bro

  • @mohan8586
    @mohan8586 2 роки тому +1

    Neenga intha topic pathi ino naraiya video podunga

  • @vimalraj2541
    @vimalraj2541 2 роки тому

    Sir plse decode agasthiya Shaya namamhaoo minicar song..

  • @shanmuganathan6533
    @shanmuganathan6533 2 роки тому +1

    Arichandran pathi sollunga bro

  • @Sriramana_077_
    @Sriramana_077_ 2 роки тому +2

    Make a new vedio on meditation.

  • @sansrirupra7723
    @sansrirupra7723 2 роки тому

    Om namasivaya 🙏

  • @gtinternationalgt3639
    @gtinternationalgt3639 2 роки тому

    Nithil mama mass👍!!!

  • @TheFun1979
    @TheFun1979 2 роки тому

    Dear Sir, Can I meet you... I'm also im Coimbatore

  • @adithya2004
    @adithya2004 2 роки тому

    Annamalai swamy pathi podunga pls

  • @THIRUVALLUVAR917
    @THIRUVALLUVAR917 2 роки тому

    சித்தர் மருத்துவ குறிப்புகள் update பண்ணுங்க

  • @kannanvarahan4551
    @kannanvarahan4551 2 роки тому

    I am wondering why u don’t reply to mails

  • @BalamuruganRamamoorthy72
    @BalamuruganRamamoorthy72 2 роки тому

    🙏🏼