ACCOUNT-ல பணம் SAFE-ஆ இருக்க AADHAAR-அ CHECK பண்ணுங்க | AADHAAR CARD SAFETY TRICKS | MASKED AADHAAR

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 135

  • @NaattuNadappu
    @NaattuNadappu  7 місяців тому +17

    💥💥Don't Miss this!!! 💥💥
    Start your career in Full Stack Development!!
    Click the LINK to register! - bit.ly/FREE-FSD-skillingsession
    100% FREE FULL STACK DEVELOPMENT Skilling session தமிழில்!!

    • @MaatriYosiOfficial
      @MaatriYosiOfficial 7 місяців тому +1

      Can you please explain how to order mask Aadhaar card. Because there is no option in website

    • @vigneshwaran8842
      @vigneshwaran8842 7 місяців тому

      Waste video etho aadhar payment lock pathi sollvangannu patha advertisement pathi fulla solluranga. No content in this video. Waste of time.

    • @DISCUSRAJA
      @DISCUSRAJA 7 місяців тому

      பொய்யான தகவல்கள் மறைக்கப்பட்ட ஆதார் கார்டுகள் எங்கும் ஏற்கப்படுவதில்லை

  • @DeepakDpk1
    @DeepakDpk1 7 місяців тому +143

    மறைக்கப்பட்ட ஆதார் அட்டை பல இடங்களில் ஏற்கப்படுவதில்லை

    • @MBABCOM
      @MBABCOM 7 місяців тому

      மறைக்க பட்ட aadhaar திட்டம் தற்போது illai

    • @ganeshrealestate23
      @ganeshrealestate23 7 місяців тому +14

      In field level no one is accepted masked aadhar card.

    • @chandranaidug6318
      @chandranaidug6318 7 місяців тому +6

      Correct 💯

    • @bhuvanesh_111
      @bhuvanesh_111 7 місяців тому +9

      Yes bro i also gave masked aadhar in thakuk office they rejected my application

    • @RPB-a10n
      @RPB-a10n 7 місяців тому +3

      Correct 💯

  • @sivasdreams
    @sivasdreams 7 місяців тому +76

    பல இடங்களில் Mask ஆதார் ஐ கொடுத்து முயற்சி செய்துள்ளேன் . எனது அனுபவத்தில் இரயில்வேயை தவிர அனைத்து இடங்களிலும் முழு ஆதார் எண்ணையே கேட்கிறார்கள் .
    இரயில்வே துறையில் மட்டுமே கடைசி 4 இலக்கங்களை ஏற்றுக்கொள்கிறார்கள்

    • @vigneshwaran8842
      @vigneshwaran8842 7 місяців тому +1

      Yes. Intha video waste. Full ah advertisement ku mattum than pottu irrukanga

    • @ravindraan
      @ravindraan 5 місяців тому

      RBIபடி கடைசி 4 இலக்கங்களை மட்டுமே வாங்க வேண்டும்.

    • @rajanambi1441
      @rajanambi1441 Місяць тому

      நான் money transfer தொழில் செய்கிறேன்.. AEPS மூலம் பணம் எடுத்துக் கொடுக்கிறேன்...
      என்னிடம் masked Aadhaar யை கொடுத்தால் என்னால் எப்படி பணம் எடுத்துக் கொடுக்க முடியும்? பதில் சொல்லவும்...

    • @rajanambi1441
      @rajanambi1441 Місяць тому

      Aeps மூலம் பணம் எடுத்துக் கொடுக்கும் போது, வாடிக்கையாளரின் பணத்தை எனது வங்கி கணக்குக்கு மாற்றி வெட்கமாக மாற்றி வெளியே எடுக்க வேண்டும்..
      😊 அப்படி எடுக்கும் போது, bank transaction limit, அதிகமாக வாய்ப்பு உண்டா? .. நான் இதனை ITR FILE மூலம் சரி செய்ய முடியுமா?

  • @ramarajrms4283
    @ramarajrms4283 7 місяців тому +55

    எப்ப பாத்தாலும் அத மாத்து …இத மாத்து…ஒரே அடியா கவர்மெண்ட மாத்த வேண்டியதுதான்..!!!

  • @jeevanraj5305
    @jeevanraj5305 7 місяців тому +6

    எங்க நீங்க masked Aadhaar வச்சு ஒரு சிம் வாங்கி காட்டுங்க பாப்போம்? இங்க யாருமே வாங்க மாட்டெங்குறாங்க சகோ. முழுசா ஒரு ஃபீல்டு ஸ்டடி பண்ணிட்டு video போடுங்க. 🙏🏾

  • @Karthik-ut3vo
    @Karthik-ut3vo 7 місяців тому +46

    எங்க மாஸ்க் ஆதார் குடுக்கலாம் எங்க முழு ஆதார் எண் உள்ள கார்டு குடுக்கலாம்னு விளக்கம் தேவைப்படுது.

    • @mathivanan9192
      @mathivanan9192 7 місяців тому +2

      எஸ்

    • @K00711
      @K00711 7 місяців тому +2

      Yes, what to if they don't accept masked aadhar, engayachum rule la masked aadhar accept pannanum potu irruka, avanga kita kaata, if not where to complain about not accepting masked aadhar

  • @SK-lk1qv
    @SK-lk1qv 7 місяців тому +5

    அனைத்து இடங்களிலும் ஆதார் முழு நம்பர் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் மாஸ்க் ஆதார் கார்டு ஏற்கப்படுவதில்லை இதற்கு தீர்வு என்ன

  • @Kvanan78
    @Kvanan78 7 місяців тому +3

    ஆதார் அட்டை உறை இல்லாமல் தபாலில் வருகிறது 😂😂 well govt. கடவுச்சொல் தேவை நாம் பதிவிறக்கம் செய்தால், ஆனால் தபாலில் எல்லா விவரங்களையும் அனைவரும் பார்க்க முடியும்

  • @s.a.tirumalai
    @s.a.tirumalai 7 місяців тому +1

    I did everything as you instructed. I applied for Masked PVC Aadhaar Card. I paid Rs.50 waited for 2 weeks. And what i received today was just a PVC Aadhaar card. The number was not masked. All the numbers are visible. Not sure how to follow up on this and make it right.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 7 місяців тому +2

    எல்லோருக்கும் பயனுள்ள தகவல் அண்ணா😊

  • @travelnatureentertainer2785
    @travelnatureentertainer2785 7 місяців тому +1

    Good information,
    Creat one Aadhar bio lock unlock video , so the public get knowledge about how to lock & unlock their bio

  • @Mdgit773
    @Mdgit773 7 місяців тому +10

    Government provide pana pothey two aadhar cards thara lam la aadhar + masked aadhar

  • @sabari1102
    @sabari1102 7 місяців тому +9

    10 years ah aadhar card float aagitu thaan irundhadhu

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 7 місяців тому +1

    Social Services. Very Good Guidances.
    By M.Duraipandi Senior Learner Citizen your Channel subscriber

  • @Elaya_Art
    @Elaya_Art 7 місяців тому +3

    Super Bro Good information 🎉🎉🎉

  • @Mass.tamizha
    @Mass.tamizha 7 місяців тому +4

    Full stock devoloper ku Demand illa ?.
    Experience people tha venum nu solluraga?

  • @vijayp2132
    @vijayp2132 7 місяців тому +1

    Guvi?? Good paid platform to learn without refunds.

  • @navaneedhannavan1480
    @navaneedhannavan1480 4 місяці тому +1

    Bro masked aadhar card la last 4 digit number use pannalamnu solrengha , but full digit number thevapatta yenna panrathu , Enkellam 4 and 6 digit use panrathu sollugha

  • @Manomanova
    @Manomanova 7 місяців тому +18

    மாஸ்க் ஆதார் கொடுத்தா எவண்டா வாங்குறான் கொஞ்சமாவது விசாரிச்சிட்டு வீடியோ போடுங்க

  • @SURESHKUMAR-lv3fi
    @SURESHKUMAR-lv3fi 7 місяців тому +5

    Bro Aadhaar card kekatha idamey illa ithuvaraikum aayiram idathula kuduthu irukom athukulam enna pannalam sollunga ithuku intha Government pathil solluma Bank la poi panam eduthomna aadhaar number with xerox kekiranga anga masked Aadhaar kudutha vanga maatranga enna panna bro

  • @jeganjegan9751
    @jeganjegan9751 7 місяців тому +4

    மாஸ்க் ஆதார் கார்டால் எவ்வித பயன் இல்லை. பயன்பாடு விபரம் இல்லை. வங்கி சார்ந்த பயன்படுத்தி பார்த்தாரா

  • @sathishkumar-hb3wk
    @sathishkumar-hb3wk 4 місяці тому

    Eppadi itha content thedi padichu podringa😊😊,
    🔥🔥

  • @harinathharinath7920
    @harinathharinath7920 7 місяців тому +11

    Suppose..... ration shop, school, college, Bank, work pona verification pana kepaga...and... some certificate apply pana government off la verification pana kepaga....apola masked addhar card ah kudutha.....avaga addhar number yapadi check panuvaga....

    • @K00711
      @K00711 7 місяців тому

      They check our names, last four digits,

    • @harinathharinath7920
      @harinathharinath7920 7 місяців тому

      @@K00711 athu ok...but addhar number full ah kekaragala apo enna pandrathu ....avaga vaagarathee addhar number kagatha ah apadi iruku pothu yapadi Last four number ah matto vachuto remaining number la paapaga ah

    • @harinathharinath7920
      @harinathharinath7920 7 місяців тому

      @@K00711 Mosley masked addhar card ab kuduthalu....not accepted number veenu so number theriyara marri kuduganu soliraga....so most of the places not accepted masked addhar card

    • @K00711
      @K00711 7 місяців тому

      @@harinathharinath7920 masked aadhar laye itha kandupa accept pannanum nu potu iruntha nalla irrukum, ethavathu mukkiyamanathu apply pannanum masked aadhar application reject ana athu oru tholla

    • @K00711
      @K00711 7 місяців тому

      @@harinathharinath7920 yes, engayachum rule potu irruntha kuda, namma kaatalam

  • @K00711
    @K00711 7 місяців тому +1

    Good awarness, engayavathu share pannanum na, first 8 numbers ah theriyatha mathiri hide panni send pannitu irunthen, ipa than masked ah varuthu theriyum

  • @ayyampettaikannan7810
    @ayyampettaikannan7810 7 місяців тому +3

    Brother ration shop la & govt like e seva pondra idathula lam nammaloda adhar card full number ketkuranga . Ipo mask adhar card kudutha ithu invalid adhar card nu solluranga. So epdi mask adhar card not acepted nu solluranga???
    Interview ku pona kooda masked adhar card kuduthal not accepted nu soluranga ?? Apo intha masked adhar card nala use than enna??
    Epdi adhar card safeya vachikirathu??? Matravanga nammma adhar card vachi mis use pannama paathu kaakurathunu konjam detaileda video pootal nala irukum brother..

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 7 місяців тому +3

    பிறகு எதற்கு 12 digit number தரப்படுகிறது,

  • @Mass.tamizha
    @Mass.tamizha 7 місяців тому +2

    Graphic designer, video Editing tha ippo demand . IT market down la iruku

  • @abdulbasith8968
    @abdulbasith8968 7 місяців тому +1

    Bro Namma Aadhar Google la irunthaa namma Aadhar kalavu poitirukkaa? Vilakkavum. Appudi irunthaa athai eppadi thirumpa peruvathu???

  • @preethib7343
    @preethib7343 7 місяців тому

    Bro, as said I have made necessary modifications earlier like change in phone number earlier. But I have a concern in your video also you said whether you took this 10 years ago right. So is it not valid to use the older one, or whether we need to use a different one?

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 7 місяців тому +3

    வாழ்த்துக்கள்❤

  • @K00711
    @K00711 7 місяців тому +1

    Aadhar website laye pvc aadhar order pannalam for 50rs, but athula masked aadhar varuma nu therila

  • @sathishkumar-qi9ci
    @sathishkumar-qi9ci 7 місяців тому +1

    Masked aadhaar. Nobody accepting. Hotels, banks, sim card, for proof purposes also govt deportment asking full digit Aadhaar card only. So who must change ..... ?

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 7 місяців тому +1

    Good information on aadhaar...

  • @jeraldbaskarjames8731
    @jeraldbaskarjames8731 6 місяців тому

    Vanakam bro.. The session class munadiye June 26 mudinchuduchey....

  • @nandhakumarp1079
    @nandhakumarp1079 7 місяців тому +2

    இந்த ஆதார் கார்ட்ட நம்ம அலுவலகங்கள் ஏத்துகிட்டா, நம்ம தமிழ்நாட்டுல தான் இருக்கோமா னு சந்தேகம் வந்திடும்😰

  • @MercyMaragatham
    @MercyMaragatham 6 місяців тому

    Cheque bounce due to insufficent balance in the A/c. What is the procedure to claim. Post a video

  • @BlackAloneKing
    @BlackAloneKing 7 місяців тому +1

    Epo ponalume aadhar crad server kedailanu soldranga na . Nammale Panna. Mudiyuma

  • @pavisstudio5720
    @pavisstudio5720 6 місяців тому

    Sir Nanga kerala la aadhar card baby ku eduthom ipo tamil nadu ku transfer aagitom... but aadhar la address change panum bothu tamil la maara maatuthu... plsss explain panunga anna

  • @hakuna1ll
    @hakuna1ll 7 місяців тому +1

    Mask Adhar card Bank, sim போன்றவற்றில் மறக்கப்படுகிறது.

  • @gomalpradeep5080
    @gomalpradeep5080 7 місяців тому +5

    Arkanavee neeraya edathula unmarked aadhar card photocopy koduthukom, enninel masked aadhaar card use pannalum, ennoda number expose achuna onnum panna mudiyaathula

    • @Karthik-ut3vo
      @Karthik-ut3vo 7 місяців тому

      Appadithan nenaikuren nanba. Romba bayamathan iruku

  • @RAJKAMALVS
    @RAJKAMALVS 7 місяців тому +14

    சிம் கார்டு வாங்க மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் கார்டு ஏற்கப்படுமா?

    • @akacademy8656
      @akacademy8656 7 місяців тому

      Ella edathalyum kodukalam nu UIDAI soldranga sila tharkuringa orginal aadhar xerox tham kepanunga

    • @Kannan-xo7pl
      @Kannan-xo7pl 7 місяців тому

      No

    • @jesusselva
      @jesusselva 7 місяців тому

      நோ

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 7 місяців тому +1

    விவோ போன் நல்லா இருக்கு 😀

  • @MsundarrajanMsunder
    @MsundarrajanMsunder 4 місяці тому

    Thank you 👏 anna

  • @SenthilMurugan-sx5nf
    @SenthilMurugan-sx5nf 7 місяців тому +3

    அண்ணா இந்த ஆதார் காடு அப்பா பெயர் தவறாக இருக்கிறது இதனை மாற்றுவதற்கு VAO விடம் கையெழுத்து வாங்கி இரண்டு தடவை upload செய்தும் மாறவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் 😢 இதனால் government வேலை பாதிக்கப்படுமா

    • @fathimaparveen2861
      @fathimaparveen2861 7 місяців тому

      Address um sethu mathunathan maarum

    • @Vijayakumar-ri8fn
      @Vijayakumar-ri8fn 7 місяців тому +1

      தம்பீ உங்கள் அருகிலுள்ள தபால் நிலயத்திலெ ஆதார் கார்டு புதுப்பித்தல் மற்றும் ஆதார் correptionசம்பதமான எல்லாமே ஆண்லைநிலெ செய்து தராங்க 100ருபாதான்😊

    • @rulogesh1998
      @rulogesh1998 7 місяців тому +1

      Onga appa name avanga aadhar card la crt ta erunga antha adhar vachu onga aadhar la mathalam more details contact nearest aadhar centre

    • @cfviswam
      @cfviswam 7 місяців тому

      உங்கள் பெயருடன் சேர்ந்து உள்ள அப்பா பெயர் தவறாக இருந்தால் இ சேவை மூலம் இருப்பிட சான்று சரியான பெயரில் விண்ணப்பித்து வாங்கி அதை ஆதார் சென்டர் மூலம் திருத்தி கொள்ளலாம்
      முகவரியில் தவறாக இருந்தால் VAO அல்லது பஞ்சாயத் தலைவரிடம் அதற்குரிய விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்று அதை பதிவேற்றம் செய்து மாற்றி கொள்ளலாம்

  • @kgokulaadhi6134
    @kgokulaadhi6134 7 місяців тому

    நண்பரே எனது மகளின் ஆதாரில் ஸ்ரி என்று மாரி உள்ளது ஆனால் அவரது பெயர் முடிவில் Sri Rama ஜெயம் தமிழில் எழுதும் sir தான் வரவேண்டும் தீர்வு என்ன

  • @Marklin295
    @Marklin295 7 місяців тому +14

    Oru oru nalaiku onnu onnu update panitu iruntha kadupu aguthu Vela vetti vitutu online pinnadiye poitu iruka mudiyathu.worst gov 😡

  • @rammanikandan4150
    @rammanikandan4150 7 місяців тому

    Whatever might be way to share aadhar, first things is to lock biometrics, without biometrics none can take any money with just aadhar , there are security features which first needs to be enabled , then comes masked aadhar

  • @Kutty...5602
    @Kutty...5602 7 місяців тому +1

    Aadhar card website la poi aadhar card ha lock pannu vachikkalam bro

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 7 місяців тому

    🎉🎉 TQ brother

  • @sairamgopal3036
    @sairamgopal3036 7 місяців тому +1

    anna masked aadhaar ah bank vanga la na enna pandrathu

  • @nagarajrajagopal1753
    @nagarajrajagopal1753 7 місяців тому

    Shop licence required ah for small clothshopk yearly 10,000 dhan income

  • @saiyedsahabudeen.m8695
    @saiyedsahabudeen.m8695 7 місяців тому

    How to apply driving license upload full. Process

  • @kvinothini1302
    @kvinothini1302 7 місяців тому

    Thank you very much

  • @lifeofentertain9293
    @lifeofentertain9293 7 місяців тому +11

    சொல்ல வர விசயத்த சுருக்கமா சொன்ன நல்லா இருக்கும்

    • @gokulkannan2010
      @gokulkannan2010 5 місяців тому

      naraya padika thariyatha village people ku ithan bro purium

  • @Rameshkumarvh9vx
    @Rameshkumarvh9vx 7 місяців тому +1

    How to apply mask adhar

  • @gnanavelu2213
    @gnanavelu2213 7 місяців тому +23

    அட போங்கடா நீங்களும் உங்க ஆதார் கார்டும்

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 7 місяців тому +1

    ஓசியில் காசுதரமாட்டாங்களா

  • @bvrajalu3181942
    @bvrajalu3181942 7 місяців тому +1

    About virtual Aadhar card please.

  • @SWASTIK_VDFE
    @SWASTIK_VDFE 7 місяців тому

    I had locked 🔐 my biometric.. with mAadhar app..

  • @gnanavelu2213
    @gnanavelu2213 7 місяців тому +2

    அட எனக்கு ஆதார் கார்டு தேவை இல்லைடா

  • @MercyMaragatham
    @MercyMaragatham 6 місяців тому

    cheque bounce how to claim

  • @theni_kolaaru
    @theni_kolaaru 7 місяців тому

    short ah video poodu brow . whatch panna murila 😮‍💨

  • @RVivekMr
    @RVivekMr 7 місяців тому

    Biometricks lock pannaa safe konjam. Madhar app la.

  • @udhayaka
    @udhayaka 7 місяців тому

    Central govt tharkuri thana itha implement pananuga ipa itha change panu atha change panu sona

  • @RazKoLu
    @RazKoLu 7 місяців тому +1

    masked aadhaar koduthaa moonjila goal podranga officer..

  • @RPB-a10n
    @RPB-a10n 7 місяців тому

    எல்லா அரசு அலுவலகங்கள் ஆதார் நம்பர் தான் கேட்கிறாங்க

  • @anuradhan.s.2279
    @anuradhan.s.2279 2 місяці тому

    But no one is accepting mask aadhaar

  • @rajagopal9896
    @rajagopal9896 7 місяців тому +1

    pvc masked aadhar card edukurathu epdi bro

    • @rajagopal9896
      @rajagopal9896 7 місяців тому

      @@K00711 unkalukum deryatha

    • @K00711
      @K00711 7 місяців тому

      @@rajagopal9896 theriyum, Aadhar website laye 50rs ku order panna 1week la vanthudum

  • @KarthickRaja-ly1ex
    @KarthickRaja-ly1ex 7 місяців тому +1

    Masked aadhar card ok pvc aadhar card na enna sir?

    • @akacademy8656
      @akacademy8656 7 місяців тому

      Athu Sum amount pay panni Voter id iruke athu mari card la print panni kodupanga

  • @sp-sg3mt
    @sp-sg3mt 7 місяців тому +19

    நீ இன்னும் வயசுக்கு வந்தா என்ன வரலைனா என்ன 😄😄😄

  • @gowthamkarthiga104
    @gowthamkarthiga104 7 місяців тому

    Aadhar card leaked what need to do?

  • @jancidass328
    @jancidass328 2 місяці тому

    Practical ah work aagadhu...

  • @saisprakash
    @saisprakash 6 місяців тому

    Pan card mattum online la kastama irukku

  • @raghu8059
    @raghu8059 7 місяців тому +2

    No one is accepting masked aadhar failure of government.

  • @skpmanojkumarnadar9936
    @skpmanojkumarnadar9936 7 місяців тому

    Aadhar number vachi than ellam apply panna mudiyum so masked aadhar no use

  • @nktrendings816
    @nktrendings816 7 місяців тому +2

    👍

  • @balamurugan1950
    @balamurugan1950 7 місяців тому +1

    No one accepts masked aadhar card....

  • @சஷ்டிஸ்டுடியோ
    @சஷ்டிஸ்டுடியோ 7 місяців тому

    ஆமா கவர்மன்ட் PVC கார்டு மட்டும் யூஸ் பண்ணுங்க மற்ற கடக்காரன் பூரம் நக்கிடு போடும்....

  • @vmv1544
    @vmv1544 7 місяців тому +1

    BROTHER உங்க VIDEOS எல்லாமே எனக்கு மிகவும் இந்த சில மாதங்களாக உபயோகமாக தெளிவு படுத்தி உள்ளது
    மிக்க நன்றி அண்ணா
    உங்களை மறக்க மாட்டேன்
    இந்த மாதிரி குடும்பத்து குள்ளேயே ஏமாறாமல் இருக்க இந்த தெளிவான முக்கியமான தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஒரு தனி மனிதனுக்கு மிக மிக அவசியம்
    நன்றி உங்கள் VIDEOS இன்னும் தனி மனித ஏமாற்றத்தை தவிர்க்க இன்னும் வர வேண்டும்

  • @muralibabu38
    @muralibabu38 7 місяців тому +3

    முழுசா நனைந்ததுக்கு அப்புறம் முக்காடு பேட்டா என்ன பேடலைன்னா என்ன

  • @msiva767
    @msiva767 7 місяців тому +1

    unsafe aadhar card system

  • @GaneshGanesh-eh3lg
    @GaneshGanesh-eh3lg 5 місяців тому +1

    ஆதாறும் புண்டையும்தான்!

  • @sivanesanr2039
    @sivanesanr2039 7 місяців тому

    சுருக்கமா சொள்ளுப்பா,கதை சொல்லாதே

  • @drx_gaming9738
    @drx_gaming9738 7 місяців тому +2

    Photo nd mobile number mathanum na..epadi panrathu?

  • @Errors-ji
    @Errors-ji 7 місяців тому +2

    இதுக்கு முன்னாடி லேகியம் வித்துக்கிட்டு இருந்தியாடா......

  • @Errors-ji
    @Errors-ji 7 місяців тому

    சன் டிவி சீரியல் நடிக்க போ.....