How should our name appear on our Aadhaar card? | ஆதார் அட்டையில் பெயர் எப்படி இருத்தல் வேண்டும்?

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 159

  • @omvetrivel
    @omvetrivel 3 місяці тому +13

    பிரச்சனைகளை பத்தி தெளிவா சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே. ஆனால் அதற்கு என்ன முடிவு எப்படி மாத்துறது அப்படிங்கிறது பத்தி தெளிவா சொன்னீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும். நீங்க மிகச்சிறந்த ஒரு சப்ஜெக்ட்டை தேர்வு செய்திருக்கிறீர்கள். முழுமைப்படுத்தி ஒரு வீடியோ வெளியிடுங்கள். கோடான கோடி தமிழ் உள்ளங்கள் உங்களை ஆயுளுக்கும் வாழ்த்தும்.

    • @akaran01
      @akaran01  3 місяці тому +4

      மிக்க நன்றி சகோ. 🙏 தீர்வுக்கான வீடியோ உரிய ஆதாரத்துடன் விரைவில் வெளியிடப்படும் சகோ.🙏

    • @mdyusuf5558
      @mdyusuf5558 3 місяці тому +4

      ​@@akaran01சீக்கிரம் upload பண்ணுங்க சகோ..

    • @Babs_4Travel
      @Babs_4Travel Місяць тому +1

      Great valuable information for all. This video cleared all my doubts on the name update in aadhar, pan and passport.

    • @ClaudinArockiadosse
      @ClaudinArockiadosse Місяць тому +1

      அண்ணா பான் கார்டில் என்னுடைய பெயர் Claudin Arockiadoss E என்று தான் இருக்கிறது

    • @akaran01
      @akaran01  Місяць тому +1

      Claudin Arockiadoss E என்பது PAN display name சகோ. PAN database ல full name தான் பாதிவாகியிருக்கும்.

  • @csdsz
    @csdsz Місяць тому +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.

  • @NachiyappanP-d9n
    @NachiyappanP-d9n 10 днів тому +2

    100% sariya solirukinga thambi.

  • @mpkarthik59
    @mpkarthik59 7 годин тому

    Enathu kuzhanthaiku birth cv la initial kodukkala child name mattum thaan koduthirukken, Aadhaar la child name mattum thaan koduthirukken, school la name with initial follow panraanga, ethum issue varuma bro.

  • @TheWanderlustDairies
    @TheWanderlustDairies 2 місяці тому +2

    Very informative video bro most of us tend to ignore it. Thanks for sharing. Also pls make another video with the solution for this issue. Thanks

  • @mpkarthik59
    @mpkarthik59 7 годин тому

    Adhaar should follow the old method Father name in the front page of Aadhaar below our name not beside our name. Then the Govt should instruct one correct common method for all. Otherwise this issue will be continued forever.

  • @Freecivilizati0n
    @Freecivilizati0n 2 дні тому +1

    You are completely wrong. 2 years ago I updated my name in aadhaar and pan with initial. Now I have same name with initial in aadhaar, pan and bank accounts. Only voter id and passport I have without initial.

    • @akaran01
      @akaran01  2 дні тому

      அப்பொழுது உள்ள ஆதாரில் தந்தையாரின் பெயர் முன்பக்கமே 2 இடங்களில் வரும். ஒரு இடத்தில் எடுத்தாலும் இன்னொரு இடத்தில் உள்ள பெயரை வைத்து உங்களால் பாஸ்போர்ட் வாங்க முடிந்தது. இப்பொழுது அதாரை பதிவிறக்கம் செய்து பாருங்கள் பிறகு சொல்லுங்க.

  • @Celticwarriorsheamus07567
    @Celticwarriorsheamus07567 23 дні тому +3

    Enaku adhar la intiul illa so bank passbook RC license la um my name mattum tha iruku

  • @muthukumaran1458
    @muthukumaran1458 Місяць тому +2

    Very useful information bro

    • @akaran01
      @akaran01  Місяць тому +1

      @@muthukumaran1458தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி🙏

  • @AKFourteen
    @AKFourteen День тому

    Schools should change their name policy

  • @HARIBTECH6
    @HARIBTECH6 6 днів тому +1

    Thank you anna

  • @RajaSelva-f3g
    @RajaSelva-f3g 16 днів тому +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @niranjankamatchi4859
    @niranjankamatchi4859 10 днів тому +1

    Bro ennoda aadhar la initial illa and same time dad perum illa ennoda perumatum without initial la irruku inthi nalla passport and pan apply pannumpothu problem varuma

    • @akaran01
      @akaran01  10 днів тому

      Systematic அ உங்களுக்கு aadhaar PAN match ஆகும் சகோ. ஆனால் உங்களுடைய PAN without father name வருகிற மாதிரி எடுக்க முடியாது அதில் தந்தையின் பெயர் வரும். அப்போ manual ல பார்க்கிற விபரம் இல்லாத அதிகாரிகள் ஆதார்ல் உள்ளவாரு மாற்றிகொண்டு வாங்கன்னு திருப்பி அனுப்புவாங்க.

  • @ecesaravanan1624
    @ecesaravanan1624 21 день тому +1

    En paiyanoda birth certificate la en name "k.saravanan" nu irukku. But , ennoda aadhar la "saravanan" mattum irukku... Ithanala en paiyanuku ennaala aadhar eduka mudila ... En 10th ,12th mark sheetla irukkura maathiri "saravanan k" apdinnuthaa ennala maatha mudiyum vera vali illa... Aadhar eduthu kudukkum podhey intha format la ipdithaa irukanum nu define pannirunthaa ivlo issue aagaathu ... Ovvoru area la ovvoru maathiri eduthu kuduthutaanga... For example sila area la namma name oda appa name senthu irukku... Sila area la namma name la initial illa... Sila area la initial munnadi irukku.. sila area la initial pinnaadi irukku... Ithuthaa inga main problem... Evanum olunga vela paakurathilla ... Ivanunga pandra thappukku namma alaya vendiyathaa irukku...🤬

    • @akaran01
      @akaran01  21 день тому

      100% உண்மை தான் சகோ.😭

    • @sushanthikavimaran
      @sushanthikavimaran 7 днів тому

      Bro did you take aadhar for your child?
      Same problem for me also...
      Whats the solution bro

    • @ecesaravanan1624
      @ecesaravanan1624 7 днів тому

      @sushanthikavimaran I have applied aadhar for my child through my wife's Aadhar. It Doesn't matter whether the initial is before the name or after the name.
      If you want to correct your name in aadhar, you can use the original proof like a driving license, voter id, 10th or 12th marksheet. But, it should be original document. If you don't have any proof, they will give you a application form, you can fiil up and then you should get a signature from grade 1 gazetted officer. If you have any query, you can go to the head post office or taluk office.

  • @SOWMITHRARV
    @SOWMITHRARV 2 місяці тому +3

    Pan card la erku initial

  • @KAVIYADHARMARAJ-r7b
    @KAVIYADHARMARAJ-r7b 26 днів тому +1

    Ada neenga vera bro en magaluku aadhar apply panna ponen appo en Aadhar la single name ah iruntha mattum than apply pannalam nu sollitanga ippo en name correction ku apply panniruken single name ah irukanum ahm savadikuranunga

    • @akaran01
      @akaran01  26 днів тому +1

      அப்படி பன்னாதீங்க சகோ. பிற்காலத்தில் பிரச்சினை வரும். Child aadhaar பற்றி நான் இன்னொரு வீடியோ போட்டிருக்கேன் அதை பாருங்க.

  • @subhashkratos
    @subhashkratos Місяць тому +2

    Sir enoda adhar card la name munadi initial ila but adhar card la S/O la father name iruku ipa na pan card apply panalama apply panumbothu last name la father name kudukanuma because enoda adhar la first name matum tha iruku without initial

    • @akaran01
      @akaran01  Місяць тому

      ஆமாம் சகோ. PAN ல முழு பெயர் இருப்பது தான் சரி. ( PAN எடுக்க ஆதார் அவசியம் ஆனால் ஆதாரில் தந்தை பெயர் இல்லையே அந்த ஆவணத்தை கொடுத்து PAN எடுக்க முடியுமா என்பதை ஒருமுறை உறுதிசெய்துகொள்ளுங்கள்)

    • @subhashkratos
      @subhashkratos Місяць тому +2

      @akaran01 சரிங்க

    • @Celticwarriorsheamus07567
      @Celticwarriorsheamus07567 23 дні тому

      Bro enaku en intiul tha illa appa per iruku en peru iruku adhar la so bank account la intiul illa license la im illa idhanala problem varuma? Or intiul add pananuma​@@akaran01

  • @specialexpressRA
    @specialexpressRA Місяць тому +1

    Hai broo.. ennoda aadhar la name pinnadi appa name full ah iruku but PAN card la enoda name ku munnadi initial matum than iruku ... Ithula yetha maathanum soluga bro.....Plsssss 😢😢😢.. intha prblm naala en son ku aadhar eduka mudiyala en son birth certificate la enoda name matum than iruku ... Ithula yetha change pananum solugaaa plssss brooooo 😢

    • @akaran01
      @akaran01  Місяць тому +1

      Child ஆதார் பற்றி இன்னொரு வீடியோ போட்டிருக்கோம் பாருங்க சகோ உங்கள் சந்தேகத்திற்கு விடை கிடைக்கும்.

    • @kirubakaran1775
      @kirubakaran1775 8 днів тому +1

      Unga aadhar card la name with initial mathrii change pannirunga..Then unga baby birth certificate la same ah change pannirunga problem solved.

  • @AkilaThangaraj-v9o
    @AkilaThangaraj-v9o Місяць тому +1

    En ponnukku aadhar la avangaloda name mattum thaan pottu vangi irukkom.inisiyal podala.name ku pinnadi appa name serkkala.ethu ok or not??

    • @akaran01
      @akaran01  Місяць тому

      PAN AND Passport எடுக்கும்போது தந்தையார் பெயர் கேட்பாங்க.

    • @AkilaThangaraj-v9o
      @AkilaThangaraj-v9o Місяць тому

      @akaran01 ippo add panna mudiuma

    • @akaran01
      @akaran01  Місяць тому

      வாய்ப்புகள் குறைவு

  • @Cooking-g3g-n2r
    @Cooking-g3g-n2r 3 місяці тому +2

    ❤❤

  • @manikandanhari7778
    @manikandanhari7778 Місяць тому +1

    My name and then my father name available in Aadhar. But in my baby birthday certificate my name is given as initial followed by my name. So which one I need to change ? Aadhar or my baby birthday certificate ?

    • @akaran01
      @akaran01  Місяць тому +1

      இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அனைத்து சந்தேகங்களுக்குமான காணொளி பதிவிடுகிறேன் சகோ.

    • @manikandanhari7778
      @manikandanhari7778 Місяць тому +1

      @ thank u

  • @anjaliarul2069
    @anjaliarul2069 2 місяці тому +2

    ஐயா வணக்கம்....
    எனது மனைவியின் ஆதார் அட்டை அப்பா இனிஷியல் உள்ளது...ஆனால் திருமணத்திற்கு பிறகு அந்தா இடத்தில் யார் இனிஷியல் அல்லது பெயர் வரவேண்டும்?????சொல்லுங்கள்.... please

    • @akaran01
      @akaran01  2 місяці тому

      ஐயா எக்காரணம் கொண்டும் திருமணத்திற்கு பிறகு initial மாற்றாதீர்கள் அவருடைய தந்தை பெயர் இருப்பது தான் சரியானது.

  • @ShanmugamM-gg8mb
    @ShanmugamM-gg8mb Місяць тому +1

    Only Name ( No initial and father name) is okay vaa sir

  • @VijayamoorthyM
    @VijayamoorthyM Місяць тому +2

    போங்க சார் என் பையனுக்கு பெயருடன் தான் ஆதார் கார்டு உள்ளது இப்ப 10 வகுப்பு தேர்வுக்கு ஆதார் கார்டில் பெயருக்கு பின் இன்சியல் மட்டும் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் நாயக அலைந்து கொண்டு இருக்கிறேன்

    • @lingsmurugan4623
      @lingsmurugan4623 23 дні тому

      Same sir eppo yenna paninga

    • @VijayamoorthyM
      @VijayamoorthyM 23 дні тому

      @lingsmurugan4623 இப்ப photo வுடன் ஏதாவது சான்றிதழ் வேண்டும் என்று கூறிவிட்டனர் பின்னர் இருப்பிட சான்றிதழ் பதிவு செய்து எங்க ஊர் வில்லோஜி அதிகாரியை பார்த்து பின்னர் அதனை வைத்து பதிவு செய்து உள்ளேன் வந்தால் தான் தெரியும்

    • @VijayamoorthyM
      @VijayamoorthyM 22 дні тому

      @@lingsmurugan4623 சார் photo வுடன் ஏதாவது சான்றிதழ் வேண்டும் என்று கூறினார் பின்னர் இருப்பிட சான்றிதழ் பதிவு செய்து எங்க ஊர் வில்லோஜி அதிகாரியை பார்த்து கூறிவிட்டு வந்தேன் பின்னர் இருப்பிட சான்றிதழ் வந்தது அதனை வைத்து பதிவு செய்து உள்ளேன் வந்தால் தான் தெரியும்

    • @lingsmurugan4623
      @lingsmurugan4623 22 дні тому

      @@VijayamoorthyM thank you sir for ur reply

  • @littlekingqueen
    @littlekingqueen 10 днів тому +1

    Hi anna please replay. Anna naa passport apply pannirunthen anna . Passport office poitu vanthen anna anga ennoda aadhar card la en name pinnadi initial illanu sollitdanga. Poi change pannitu vara sollitdanga anna. En na enga appa kum s varum en husband kum s varum anna . Naanga entha s ethukkurathu poi change pannitu vaanganu sollitdanga. Ippo enna na en name pinnadi husband name change panna ethavathu government jop ku apply panna mudiyathu . Next enna na surname la husband name kututhurukken athukku than initial ketdanga. Ippo enna na naala kaluchu passport office la poi kekka poren . Neenga sollunga anna ippo aadhar card la en name pinnadi appa name change panna mudiuma. Apdi panni tu c/ o nu varum la anga husband name pottu husband address iruntha okay va anna

    • @littlekingqueen
      @littlekingqueen 10 днів тому +1

      Address proof ku husband address irukku but en name pinnadi entha name um illa

    • @akaran01
      @akaran01  10 днів тому

      தொடக்கத்தில் ஆதார் வந்ததே உங்க பெயரின் பின்னாடி உங்கள் தந்தையாரின் பெயர் தானே வந்திருக்கும்? அதை ஏன் திருத்துனீங்க? இப்பொழுது நீங்கள் சொல்வது தான் சரி. உங்கள் பெயரின் பின் உங்கள் தந்தையாரின் பெயர் வருகிறமாதிரி ஆதாரில் திருத்த வேண்டும். (ஆனால் அதற்கு போதிய ஆவணம் உங்களால் தர முடியாதே என்ன செய்வீர்கள்?)

    • @littlekingqueen
      @littlekingqueen 10 днів тому

      Old aadhar la pinnadi appa name illa en name mattum than irunthuchu. Ippo epdi appa name change panna mudium school or clg certificate illana ennoda pan card vachu appa name add pannala ma

    • @littlekingqueen
      @littlekingqueen 10 днів тому

      Ennoda pan card la correct ah irukku en name pinnadi appa name irukku atha vachu change pannalama anna please reply 😢

    • @littlekingqueen
      @littlekingqueen 10 днів тому

      Pan card vachu change pannalama anna appa name mattum add panna mudiuma.

  • @தமிழன்பக்கம்-ம4த

    👍

  • @dhanapaln3662
    @dhanapaln3662 3 місяці тому +1

    Sir im apply rrb ntpc application my name father name full add , certificate my name last instial only any problem future??

  • @gurumurthy8624
    @gurumurthy8624 Місяць тому

    I still have one doubt.
    Our father's name should be written before our name or after

    • @akaran01
      @akaran01  Місяць тому +1

      The father's name should be the full name, and it should come at the end.

  • @aishwaryag5635
    @aishwaryag5635 2 місяці тому +1

    Aadhar and pan card la en name ku munadi initial iruku atha appa name pinadi pottu full name aa change pannanum a illea appdiya vitturlama enna naa passport vara apply pannanum

    • @akaran01
      @akaran01  2 місяці тому +1

      தந்தையின் பெயர் பின்னாடி இருப்பது தான் சரி. ஆனால் அப்படி மாற்றிக்கொள்ள முடியாது என்பது தான் இங்குள்ள சிக்கல்.

  • @KrishnaKumar-ss1wm
    @KrishnaKumar-ss1wm 3 місяці тому +1

    Pan card Aadar card should match

  • @chillout_machi
    @chillout_machi 22 дні тому +1

    குழந்தை பெயர் ஆதார் கார்டில் எப்படி இருக்க வேண்டும்?

    • @akaran01
      @akaran01  21 день тому

      நீங்கள் எப்படி வேண்டும் என நினைக்கிறீர்களோ அப்படி பிறப்பு சான்றிதழில் மாற்றிய பிறகு ஆதார் எடுங்க.

    • @chillout_machi
      @chillout_machi 13 днів тому

      அது ila bro.. Initial கொடுக்கணுமா இல்லை en பெயர் பின்னாடி வருமாறு கொடுக்காணுமா?

    • @chillout_machi
      @chillout_machi 13 днів тому

      My daughter's name Thooriga..my name is Rajkamal

  • @ramachandranraj5049
    @ramachandranraj5049 23 дні тому

    Marriage certificate vangala invitation and ration card vachi en wife ku address change pannalama

    • @akaran01
      @akaran01  23 дні тому

      ஆதாரில் முகவரியை எவ்வாறு மாற்றம் செய்வது என்று ஒரு காணொளி போட்டிருக்கோம் அதை பாருங்க சகோ உங்களுக்கு ஐடியா கிடைக்கும்.

  • @bavanisri3528
    @bavanisri3528 2 місяці тому +2

    En adhar cardla my name appa name irukku en ponnu birth certificatela my name only ipo en ponnuku adhar vakuna rejected

    • @akaran01
      @akaran01  2 місяці тому +3

      @@bavanisri3528 இது போன்ற பிரச்சினை பலருக்கும் உள்ளது சகோ... அதற்கான தீர்வாக நாம் அடுத்து வரும் காணொளிகளில் பதிவிடுகிறோம்.

  • @sureshharshitha6113
    @sureshharshitha6113 2 місяці тому +2

    My son school record initial front with his name and also birth certificate. But aadhar card initial back with his name. Which documents required to aadhaar correction. Please to suggest anybody.

    • @akaran01
      @akaran01  2 місяці тому +2

      "Let's leave it as is for now. We can always add the full name later if needed. There aren't many chances to revise the source."

    • @ClaudinArockiadosse
      @ClaudinArockiadosse Місяць тому

      என்ன அண்ணா பண்ணிங்க

  • @Abisha_420
    @Abisha_420 3 місяці тому +1

    Sir Ennaku college la UMIS create pannanum enn adhaar la enn name Pinnadi appa name iruku atha change panni initial poda solranga... Ennoda marksheet Tc pan card ellathlium initial dhan iruku... Naan enna sir panrathu

    • @akaran01
      @akaran01  3 місяці тому

      ஆதாரில் மாற்றாமல், இனிசியல் மட்டும் போட்டு UMIS ID create பன்னுங்க ஆகும்.

  • @SOWMITHRARV
    @SOWMITHRARV 2 місяці тому +2

    Sir Certificate la erkara mariea aadhar lum mathanum. Konjam solunga sir

    • @akaran01
      @akaran01  Місяць тому +1

      ஆதாரில் உள்ள முழு பெயரை மாற்ற வேண்டாம் என்பதற்காக தான் சகோ இந்த காணொளியே.

  • @Esakkiraja.M
    @Esakkiraja.M 2 місяці тому +1

    Sir Adhaarla name Esakkiraja nu irundhadhu ippo naa correction panni Esakkiraja M yendru correct panniruken correctaa thappaa pls sollungaa

    • @Esakkiraja.M
      @Esakkiraja.M 2 місяці тому

      Bro correctaa thappa pls sollunga illana initial illama name mattum irundha correctaa illa initial venumaa pls sollunga

    • @akaran01
      @akaran01  2 місяці тому +1

      Esakkiraja M என்று மாற்றிக்கொண்டால் தவறு ஏதுமில்லை, இப்போது உள்ள நடைமுறையின் படி பாஸ்போர்ட் எடுக்கும் போது கூடுதல் ஆவணம் கேட்கப்படுகிறது.

    • @Esakkiraja.M
      @Esakkiraja.M 2 місяці тому +1

      Ok bro thanks but correct format yenna bro

    • @akaran01
      @akaran01  2 місяці тому +1

      @@Esakkiraja.M full name. (நமது பெயர் பின்னால் தந்தையின் பெயர்)

    • @ClaudinArockiadosse
      @ClaudinArockiadosse Місяць тому

      Anna same problem anna

  • @HawaganiHawagani
    @HawaganiHawagani Місяць тому +1

    Ration card vaithu full name change panikelama

    • @HawaganiHawagani
      @HawaganiHawagani Місяць тому

      Name munati intial eruku aadhar card and pan card

    • @akaran01
      @akaran01  Місяць тому

      ரேசன் கார்டு எடுத்துக்க மாட்டாங்க சகோ.

  • @rev.p.jayapalan.jayapal4275
    @rev.p.jayapalan.jayapal4275 2 місяці тому +1

    how to change House address

    • @akaran01
      @akaran01  2 місяці тому

      How to change aadhar address ங்கிற தலைப்பில ஒரு வீடியோ போட்டிருக்கோம் அதை பாருங்க உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்.

  • @RameshShanmugam-s8g
    @RameshShanmugam-s8g 3 місяці тому

    🎉

  • @rameshm835
    @rameshm835 2 місяці тому +1

    என் ஆதார் மற்றும் pan cardல் initial name முன்னாடி இருக்கு

    • @akaran01
      @akaran01  2 місяці тому +2

      pan aadhar link ஆகியுள்ளதா என்று ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ளவும். மேலும் தாங்கள் passport எடுக்கும்போது முழு பெயர் உள்ள ஆவணங்கள் தேவைப்படும் சகோ.

  • @SathyaSathya-vl9pi
    @SathyaSathya-vl9pi 2 місяці тому

    En ponnu birth certificate la ennoda name la husband initial irukku ana ennoda adhar la en appa initial irukku...ithanala ponnuku aadhar edukkumbothu edhavathu prblm varuma sir??? Plss reply

    • @SathyaSathya-vl9pi
      @SathyaSathya-vl9pi 2 місяці тому +1

      Ponnoda birth certificate la ennoda initial aadhar la irukkara mariye matra mudiyuma sir??

    • @akaran01
      @akaran01  2 місяці тому

      உங்க பொண்ணுக்கு ஆதார் எடுக்கும்போது பெற்றோர்கள் கைரேகை வைக்க சொல்லுவாங்க. அதில் உங்கள் கணவரை வைக்க சொல்லுங்க. மாறாக நீங்கள் வைத்தால் சிக்கல் வர வாய்புகள் உண்டு.

    • @akaran01
      @akaran01  2 місяці тому

      பிறந்து 1 ஆண்டுக்குள் இருந்தால் பிறப்பு சான்றிதல்களை திருத்திக்கொள்ளலாம். அதற்க்கு சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரை அணுகி மாற்றிக்கொள்ளுங்க.

    • @SathyaSathya-vl9pi
      @SathyaSathya-vl9pi 2 місяці тому +2

      @@akaran01 2yrs aachu sir matra mudiyatha

    • @PeriyaWorkCelebritys
      @PeriyaWorkCelebritys 18 днів тому

      Simple உங்க பொண்ணோட birth certificate la உங்க appa initial add pannunga ..

  • @KAVINKAVINM-s3j
    @KAVINKAVINM-s3j 3 місяці тому +1

    Bro ennaku date of birth change pani 13 days aguthu inum under process la iruku enna pandrathu bro sollga

    • @KAVINKAVINM-s3j
      @KAVINKAVINM-s3j 3 місяці тому +1

      Reply panuga bro

    • @akaran01
      @akaran01  3 місяці тому

      15 நாட்களிலிருந்து 90 நாட்கள் வரை ஆகலாம் அதுவரை காத்திருங்கள், (30 நாட்களுக்குள் மாறவில்லை எனில் அதற்கு மேலும் மாறது என்பது எமது தனிப்பட்ட கருத்து) எனவே 30 நாட்கள் கழித்து 1947 க்கு அழைத்து தங்களது கோரிக்கை எண்ணை சொல்லி அதற்கான status கேளுங்க ஒருவேளை process என்று வந்தால் அவர்களிடம் புகார் தெரிவியுங்க உங்களது ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த 10 நாட்களில் மாறிவிடும்.

  • @AjaiKumar..Official
    @AjaiKumar..Official Місяць тому +1

    En Name Ajay father name Kumar Ennoda markshet tc birthcertificate Ajay k nu irukku.. Aadhar la Ajay k irukku idhu correct ahh sir

    • @kirubakaran1775
      @kirubakaran1775 8 днів тому

      Neenga pottu irukurathu crt dha leave it bro...North Indians name back side caste name vaipanga..but Tn la idhu Ila..so don't confuse it...Onnu name mattu kudunga or name with initial kudunga..name with father name kudurathu eppavum prblem dha😊

  • @Celticwarriorsheamus07567
    @Celticwarriorsheamus07567 23 дні тому +1

    My marksheet la
    Siva G nu iruku
    Adhar la siva nu irku and father name thaniya iruku
    Bank book la siva nu iruku
    License la siva nu iruku

  • @arunpprakash7567
    @arunpprakash7567 3 місяці тому +3

    இப்ப எல்லாமே ஆதார் தான் ஆதார் பெயர் தான்

  • @veenariya
    @veenariya 26 днів тому +1

    எனக்கு ஆதார் அட்டையில் என் பெயர் பின் அப்பா பெயர் தான் வரவேண்டும். ஆனால் எனக்கு திருமணம் ஆகி விட்டது என் கணவர் முகவரிக்கு என் ஆதார் முகவரியை மாற்றம் செய்ய வேண்டும் online mode ல head of the family option ல மாற்றம் செய்யும் போது கணவருடைய proof கொடுக்கும் போது என்பெயர் பின் அப்பா பெயர் வருமா? வராதா? சொல்லுங்க அண்ணா

    • @akaran01
      @akaran01  26 днів тому

      HOF முறையில் update செய்தால் முகவரி மட்டும் தான் பெயர் மாறாதுங்க.

    • @veenariya
      @veenariya 26 днів тому +1

      @@akaran01 TQ

  • @hi-vg2cq
    @hi-vg2cq 2 місяці тому +1

    தவறான தகவலை தர வேண்டாம் பேன் கார்டில் நம்முடைய பெயர் மற்றும் இனிஷியல் வருகிறது அப்பாவின் பெயரும் வருகிறது

    • @akaran01
      @akaran01  2 місяці тому +3

      வரும் என்று தான் நானும் சொல்லியிருக்கிறேன். அப்படி வருவது தவறு என்று தான் சொல்லியுள்ளேன் மீண்டும் ஒருமுறை பார்க்கவும். நன்றி

  • @ramkumarsaran17
    @ramkumarsaran17 3 місяці тому +3

    10 TH MARK SHEET உள்ளபடி ஆதார் மாற்றி கொள்ளவும்

    • @RasipuramNTK2
      @RasipuramNTK2 3 місяці тому +1

      அவ்ளோ தான் SIMPLE

  • @ramkumarsaran17
    @ramkumarsaran17 3 місяці тому +2

    10 TH MARK SHEET நேம் மாற்ற முடியாது SO PAN CARD PROBELM ILAI EKYC MATCH AGUM BRO RAMKUMAR R NAME AND INITIAL THIS CORRECT AADHAR BASED

    • @akaran01
      @akaran01  3 місяці тому

      உங்களுக்கு passport எடுக்கும்போது சிக்கல் வரும் சகோ.

  • @devakidharmaraj7881
    @devakidharmaraj7881 3 місяці тому +1

    Ungaluku pan la matha theriyathu nu sollunga bro.
    Nan ipothan pan card la name with initial change panniruken.
    Bro pan la change panrapo
    First name la appa name last name la unga name enter panna name with initial oda change pannikalam.
    Educational certificates la name epdi iruko apdi ellathulayum change pannunga athan nallathu

    • @akaran01
      @akaran01  3 місяці тому

      Print on the card la initial போட்டுக்கலாம்னு நானும் சொல்லிருக்கேன் வீடியோ வை நல்லா பாருங்க சகோ. ஆனால் pan data base ல full name தான் இருக்கும் இதனால் சிக்கல் வரும்னு சொல்லிருக்கேன்.

    • @Shiva-5758
      @Shiva-5758 3 місяці тому +1

      ​@@akaran01just now I have checked I have printed with my initial in my PAN card and the PAN card database also with the name and the initial alone😂😂😂 you are not updated bro don't post wrong information video

    • @Shiva-5758
      @Shiva-5758 3 місяці тому

      ​@@akaran01One my relation is a magistrate officer he only said that a name with the one initial is 💯 correct in all official places for example ANISH S... First know the all current information and present updated true informations and summarise it and post video on UA-cam...Ithu oru channel ithu 90 subscribers vera 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @akaran01
      @akaran01  3 місяці тому +1

      தவறான தகவல் கொடுக்க வேண்டாம்னு அந்த நீதிபதியிடம் நான் சொன்னதாக சொல்லுங்க சகோ. 9L சந்தாதாரர்கள் இருக்கும் பல சேனல்களுக்கு மத்தியில 90 சந்தாதாரர்கள் எனது சேனலை பார்த்து பொறாமை படுகிறீர்களே ஏன்? 😂

    • @Shiva-5758
      @Shiva-5758 3 місяці тому

      @@akaran01 என்னை மன்னித்து விடுங்கள் முழு பைத்தியமான உங்களுக்கு என்னால் விளக்கம் தர இயலாது🙏🏻🙏🏻🙏🏻

  • @KarthicKarthic-x2m
    @KarthicKarthic-x2m 2 місяці тому +1

    Bro en adhar cardil Appa name tha eruku enaku mrg agiduju ana ennudaya ella certificate laum appa name tha eruku husband name podalana onnum problem elaya ella husband name podithan aganum solunga bro

    • @akaran01
      @akaran01  2 місяці тому

      @@KarthicKarthic-x2m வேண்டாம் வேண்டாம் கணவர் பெயரை போடாதீங்க அது பிற்காலத்தில் பிரச்சினைகளை உருவாக்கும். மாறாக கணவர் கட்டாயம் தேவை எனில் முகவரி இருக்கும் பக்கத்தில் க/பெ. என்று போட்டுக்கொள்ளுங்க.🙏

  • @KirubaKamalakannan
    @KirubaKamalakannan 2 місяці тому +1

    😂

  • @arulanand859
    @arulanand859 Місяць тому +1

    சார் என்னுடைய பெயர்
    Arul. Father's name: adhavan
    10th marsheet- arul.a
    Pan-arul
    Voter id- arul
    Aaadhaar-arul adhavan
    நான் இப்ப எதுல எப்புடி பெயர் மாத்தணும் சார்? ரொம்ப நாளாக இதுக்கு விடை கிடைக்காமல் இருக்கேன் சார்

    • @akaran01
      @akaran01  Місяць тому

      PAN ஆதார் link ல இருக்கானு பாருங்க. Link ல இருந்தா எதுமே செய்யாதீங்க. ஒருவேளை PAN ஆதார் mismatched னு வந்தால் PAN ஐ மட்டும் ஆதாரில் உள்ளபடி மற்றிக்கொள்ளுங்க. யாரு சொன்னாலும் எந்த காரணத்திற்காகவும் ஆதாரில் மாற்றவே மாற்றாதீங்க. 👍

    • @arulanand859
      @arulanand859 Місяць тому +1

      @@akaran01 மிக்க நன்றி சார். இப்ப என் 2 வயது குழந்தைக்கு ஆதார் எடுக்க போனேன். குழந்தை birth certificate la arul.a nu இருக்கு. ஆதார் ல father name ah எடுத்துட்டு arul.a nu மாத்திட்டு வாங்க. அப்ப தான் குழந்தைக்கு ஆதார் எடுக்க முடியும்னு சொல்றாங்க.
      இப்ப என்ன சார் நான் பண்ண?

    • @akaran01
      @akaran01  Місяць тому

      @@arulanand859 இது தவறு அப்படி சொல்லக் கூடாதுன்னு. விரைவில் அது சம்மந்தமாக புதிய நடைமுறை கொண்டு வர போறாங்க. கொஞ்ச நாள் காத்திருந்து பிறகு எடுத்துக்கொள்ளுங்க சகோ. இது சம்மந்தமாக child aadhar என்ற தலைப்புல நான் ஒரு காணொளி போட்டிருக்கேன் பாருங்க உங்கள் சந்தேகத்திற்கு விடை கிடைக்க வாய்ப்பு இருக்கு.

    • @arulanand859
      @arulanand859 Місяць тому

      @@akaran01 ரொம்ப நன்றி சார் ❤️

  • @muniraja2753
    @muniraja2753 3 місяці тому +3

    சர்டிபிகேட்டுகளிலும் பான்கார்டிலும்பெயருக்குபின்இனிசியல்உள்ளது ஆதரில்பெயர்மட்டும்உள்ளதுஇனிசியல்இல்லைசரியாதவறாஎன்பதைதெளிவுபடுத்தவும்நன்றி

    • @akaran01
      @akaran01  3 місяці тому

      ஆதாரில் பெயருக்கு பின் initial இல்லை ஆனால் தந்தையின் முழு பெயர் இருந்தால் சரியானதே.

    • @RasipuramNTK2
      @RasipuramNTK2 3 місяці тому +1

      ​@@akaran01இல்லை இது முற்றிலும் தவறு...

    • @akaran01
      @akaran01  3 місяці тому

      என்ன சகோ தவறு?

    • @RasipuramNTK2
      @RasipuramNTK2 3 місяці тому +2

      @@akaran01 DRIVING LICENCE வரும்பொழுது ஆதார் கார்டில் NAME WITH INITIAL இருந்தா தான் அப்ரூவல் குடுப்பனு சொல்லிருக்காங்க

    • @akaran01
      @akaran01  3 місяці тому +1

      அப்படி இல்லை சகோ. OLD DL அதே பெயரில் RENEWAL செய்ய வேண்டும் என்ற போது தான் அந்த சிக்கல் வருகிறது. காலாவதி ஆவதற்கு முன்போ அல்லது அதன் பின்னரோ அதாரில் உள்ளது போல முழு பெயர் வேண்டும் என்று திருத்தம் செய்து கொள்ளலாம். அதாரில் முழு பெயரை நீக்கி விட்டால் 100% பாஸ்போர்ட் எடுக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy Місяць тому +1

    🎉❤

  • @annaduraia7567
    @annaduraia7567 3 місяці тому +2