இந்திரியம் மற்றும் மதி நஜீஸா ? || கேள்வி பதில் || As-Sheikh Dr. Mubarack Madani Ph.D

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024

КОМЕНТАРІ • 87

  • @safiullahahmed5995
    @safiullahahmed5995 3 роки тому +6

    விளக்கம் நிறைய மக்களுக்கு மிக்க தேவை யாக இருக்கும் என நினைக்கிறேன்
    ஜஸாக்கல்லா கைர்
    அல்லாஹ் உங்களுக்கு மார்க
    அறிவு இன்னும் கூடுதல் வழங்குவானாக--- ஆமீன்

  • @chuttipaiyanabu6788
    @chuttipaiyanabu6788 4 роки тому +10

    Ippadi oru vilakkam ithuvarakkum yarum koduthathu illa superb 👌👌

  • @anverhaja6878
    @anverhaja6878 2 роки тому +1

    இறைவன் கூறுகிறான் திண்ண மாக மனிதனை நாம் அற்ப நீரில் இரு ன்ந்து ப்படைத்தோம்.

  • @hafizmohamedaarifudeen8761
    @hafizmohamedaarifudeen8761 4 роки тому +4

    அருமையான விளக்கம்
    *بارك الله لك يا استاذ*

  • @ibrahimbadhusha1789
    @ibrahimbadhusha1789 4 роки тому +6

    எங்கள் கேள்விகளை மற்றும் சந்தேகங்களை எங்கே பதிவு செய்வது..?

  • @mdumar4995
    @mdumar4995 Рік тому +1

    Jazakallah khair

  • @4angles
    @4angles 4 роки тому +6

    Mani, madi, mathi ku ulla vithyasam eppadi terinthu kolvathu

  • @mohamedrifkan4587
    @mohamedrifkan4587 4 роки тому +2

    Ma sha Allah

  • @ajinabanu2450
    @ajinabanu2450 4 роки тому +3

    Masha allah

  • @amanunishanishaamanulla6329
    @amanunishanishaamanulla6329 4 роки тому +1

    Zasakallahkhair

  • @mohamedsitheeknifras8463
    @mohamedsitheeknifras8463 4 роки тому +1

    JAZAKALLAH

  • @abdurraheem6412
    @abdurraheem6412 4 роки тому +7

    Assalamu alaikum
    Sheikh, intheeriyam matrum mathi veru veraa? Thookathil ketta kanavinpothu veliyaavathu mathiyaa allathu intheeriyama? Kulippu kadamaiyaagumaa?

  • @zamsnizry2704
    @zamsnizry2704 4 роки тому +2

    Mashaallah

  • @finelook5688
    @finelook5688 4 роки тому +5

    எமது சந்தேகங்களை எதன் ஊடாக கேற்பது????

    • @Zamam_Adn
      @Zamam_Adn 4 роки тому

      chat.whatsapp.com/FX36UT6VqwW60QMkovShOD

  • @munavarhussain5836
    @munavarhussain5836 3 роки тому +2

    Assalamalaikum dr sahab

  • @peermohammed7165
    @peermohammed7165 4 роки тому +2

    Assalamu alaikum Dr Mubarak Madani.muslim penngal makeup podalama ? Dr sir?

  • @Mohamed_rcxza
    @Mohamed_rcxza 2 місяці тому

    Marmasthaanaththai shuwaikalama?

  • @lahaz4111
    @lahaz4111 4 роки тому +5

    சிறுநீர் கழிக்கும் போது இறு‌தி‌யி‌ல் வெள்ளை நிற திரவம் வெளியேறுகிறது அது எந்த வகையைச் சேர்ந்தது?

    • @anwar7aslam
      @anwar7aslam 4 роки тому +2

      அதற்கு நீங்கள் ஒளு செய்தால் போதுமானது.

    • @しし-i1q
      @しし-i1q 3 роки тому

      அது வதி

    • @しし-i1q
      @しし-i1q 3 роки тому

      @@anwar7aslam அப்போ பாலூனர்வு கூடும் போது வரும் மதி வந்தால் என்ன செய்வது

    • @ThowfeekAbdulla1146
      @ThowfeekAbdulla1146 2 роки тому

      ماشا الله

    • @bolt8741
      @bolt8741 Рік тому

      வதி

  • @sabeersabeef3382
    @sabeersabeef3382 4 роки тому +1

    Masah allah

  • @seyedrabiya3503
    @seyedrabiya3503 2 роки тому +1

    Subhanallah

  • @jamaldeenrakeeb3001
    @jamaldeenrakeeb3001 4 роки тому +2

    இந்த நேரத்தில் குளிக்காமல் தொழலாமா

  • @ramkumarnatarajan165
    @ramkumarnatarajan165 4 роки тому +1

    Alhamdulillah

  • @abdulsukudu5517
    @abdulsukudu5517 3 роки тому +2

    Islathil Akka thangai iruvaraiyum orenerathil thirumanam seivathil enna sikkal

    • @amjadaski3161
      @amjadaski3161 3 роки тому

      Oree aanukku thirumanam mudika mudiyaadhu oree neraththil vevveru aangaludan thirumanam seiyalaam

  • @nifrathsiranahammed1774
    @nifrathsiranahammed1774 3 роки тому +2

    Udaluravu panninathukku piraku kuliyamal tholalama

    • @amjadaski3161
      @amjadaski3161 3 роки тому

      Perum thodak adhu
      Kulippu kadamai brother !
      Rendu khathna seidha uruppukkal sandhithaal kulippu kadamai
      Saheeh aana hadees

  • @azeesazeez3281
    @azeesazeez3281 Рік тому +1

    பெண்ணின் மற்றும் ஆணின் மர்ம உறுப்பிலிருந்து வெலியாகும் திரவத்தை சுவைக்கலாமா

  • @nawashaj6334
    @nawashaj6334 4 роки тому +1

    மனையின் மர்ம ஸ்தானம் சுவைத்து அதன் தன்னீரை குடித்தால் தப்பா

  • @mohamedmasthan9195
    @mohamedmasthan9195 4 роки тому +1

    உலர்ந்த நிலையில் மதி,மணி,சிறுநீர் இவையெல்லாம் நஜீஸ் ஆக கருதப்படுமா

  • @abdurraheem6412
    @abdurraheem6412 4 роки тому +3

    Sheikh mani najis illai enkireegal? Aanaal thambayathil eedupattaaley kulippu kadamaiyallavaa?

    • @travelwithriz4559
      @travelwithriz4559 4 роки тому

      Kulippu kadamai anal adhu bed sheet la, dress la pattirukkum. Adhu najees illai.

  • @ttffamily6704
    @ttffamily6704 4 роки тому +1

    Jijakkallah

  • @iqbalmajeed8523
    @iqbalmajeed8523 4 роки тому +1

    Alakana muraiyaka vilakkineerhal,,, matra Ulamaakkalum,, bayan pannum paothu,, amaithiyakavum,, porumaiyahavum,, amardu bayan pannavum,,

  • @asrufmansoor8230
    @asrufmansoor8230 4 роки тому +2

    தாம்பத்தியத்தில் ஈடுபட்டாளே குளிப்பு கடமை ஆகாதா?
    உங்கள் விளக்கம் சிறிது குழப்பமாக உள்ளது.
    தயவு செய்து எல்லாருக்கும் புரியும் படி விளக்கவும்.

    • @umarhabeebi1147
      @umarhabeebi1147 3 роки тому +1

      Br
      உடலுறவிற்காக கட்டாயம் குளித்தே ஆதல் வேண்டும்.
      இங்கு சொல்லப்படுவது மணி நஜீஸ் அல்ல என்பதுவே.

  • @mohammedmasoon6423
    @mohammedmasoon6423 4 роки тому

    ALLAHU AKBAR.

  • @onionpakkoda8597
    @onionpakkoda8597 4 роки тому +1

    Hair transplant haram ah?
    Please reply

  • @PS-on1nh
    @PS-on1nh 4 роки тому +1

    தொழுகையில் இருக்கும் போது இச்சைநீர் வந்து விடுகிறது இதற்கு என்ன செய்வது

    • @anasnawas
      @anasnawas 4 роки тому +7

      Sam Siddiq என்னை பொறுத்த வரையில் ஒன்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். இது இளைஞர்களுக்கு பிரச்சனையான விடயம். தொழுகையில் நீங்கள் அதிகமாக கியாமத் அதன் வெப்பம் நரகம் அல்லாஹ்வின் அச்சம் இவை பற்றி அதிகமாக நினையுங்கள். இச்சை படும் விடயங்கள் பற்றிய நினைப்பை எண்ணாதீர்கள். எங்களது ஈமான் தக்வா பலவீனமாக இருக்கிறது. நல்ல எண்ணங்களை தரச்சொல்லி அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள். இந்த பிரச்சனைக்காக எக்காரணம் கொண்டும் தொழுகையை விட்டு விட வேண்டாம். இந்த துஆவை காலை மாலை ஓதி வாருங்கள். அல்லாஹ். மன்னிப்பில் உயர்ந்தவன்.
      பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ
      கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
      اَللّهُمَّ أَنْتَ رَبّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوْءُ لَكَ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ
      பொருள் : இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.
      ஆதாரம்: புகாரி

    • @shanshan2354
      @shanshan2354 4 роки тому

      Assthavfirrllah azhim

  • @essippuismail3703
    @essippuismail3703 4 роки тому +1

    👍👍👍

  • @asinabegam8723
    @asinabegam8723 4 роки тому +3

    Insha allah enudaya intha kekviku bathil koorungal ..islathil suicide seithu Maranithavarukaga Dua,sathaka seiyalama????

    • @mohamedafridi8231
      @mohamedafridi8231 3 роки тому

      suicide periya paavam dhaan. shirk ah dhaan allah mannikkavay maataan. maththa paavangalai avan naadugiravargaluku mannippaan

  • @multicategory7872
    @multicategory7872 4 роки тому +4

    மதி வெளியானால் குளிப்பு கடமையாகுமா??

    • @JERRY99946
      @JERRY99946 2 роки тому

      இல்லை உழு செய்ய வேண்டும்
      மதி அடையில் பட்டால் அந்த இடத்தில் நீரை தெளித்தல் போதுமானது

    • @arshadahamed9164
      @arshadahamed9164 Рік тому

      @@JERRY99946 asalamau alikkum
      Mathi eppodhu weliyahum ?
      Adhu ewwaru irukku enpathai Patri solla mudiyuma ?
      Enakku wawas irukku

    • @JERRY99946
      @JERRY99946 Рік тому

      @@arshadahamed9164 personal aa contact pannalam

    • @JERRY99946
      @JERRY99946 Рік тому

      @@arshadahamed9164 other social medai le contact pannalam aa

    • @arshadahamed9164
      @arshadahamed9164 Рік тому

      @@JERRY99946 number ille

  • @azeesazeez3281
    @azeesazeez3281 Рік тому +1

    ஆணின் விந்தை சுவைக்கலாமா

  • @sathamhussain9028
    @sathamhussain9028 6 місяців тому

    Yoov solla vanthatha seekirama solluya..2 minutes video va 6 minutes aha aakita

  • @mohamedhazimmaraicar1276
    @mohamedhazimmaraicar1276 4 роки тому +9

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ முபாரக் மதனி அவர்களே இந்த மாதிரி டாப்பிக் எடுத்து பேசுவதற்கு சிலர் கூச்சப்படுவார்கள் பேச மாட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் நீங்கள் தெளிவு படுத்தி உள்ளீர்கள்.
    உங்களுக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலி வழங்குவானாக.
    ஒரு சந்தேகம் எழுந்துள்ளது இந்த பொரோனோ காலகட்டத்தில் மக்காவில் அனைவரும் சோசியல் டிஸ்டன்ஸ் என்ற முறைப்படி அவர்கள் சஃப்லிருந்து இடைவெளி விட்டு விட்டு அவர்கள் தொழுகிறார்கள் இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா???

    • @sajahansajahan3830
      @sajahansajahan3830 4 роки тому

      அனுமதி உண்டு தொழலாம்

    • @mohamedhazimmaraicar1276
      @mohamedhazimmaraicar1276 4 роки тому

      @@sajahansajahan3830 சகோதரரே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சோசியல் டிஸ்டன்ஸ் என்று இடைவெளி விட்டு தொழக்கூடாது என்று கூறியிருக்கிறார்கள் அதற்கு ஆதாரமாக ஹதீஸ்களை எடுத்து முன்வைக்கிறார்கள்.
      இதைப் பற்றி எந்த ஒரு ஹதீஸிலும் இடைவெளி விட்டு தொழலாம் என்று குறிப்பிடப்படவில்லை.
      இதைவிட பெருநோய் உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இருக்கக்கூடிய ஆட்சி செய்யும்போது வந்த நோயை விட இது பெரியதல்ல இருந்தாலும் அத்தகைய நோய்க்கு அவர்கள் பள்ளிவாசலை லாக் செய்யவில்லை மற்றும் சோசியல் டிஸ்டன்ஸ் மெயின்டைன் இடைவெளிவிட்டு தொழவில்லை மாறாக அவர்கள் சேர்ந்து தொழுதார்கள் அவர்கள் காட்டித்தந்த முறையாக இல்லை
      இதற்கு தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்கவும்

  • @mydeenrose7927
    @mydeenrose7927 4 роки тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும்.... ஹசரத்... இதில் எனக்கு ஒரு கேள்வி... என்னவென்றால் நோன்பு நோற்ற நிலையில் மதி வெளிப்பட்டுவிட்டால் நோன்பு கூடுமா?

    • @yassibhai9976
      @yassibhai9976 4 роки тому

      Unga thookathula veli eruna prachana illa bro.. neengalave suya inbamo illa unga wife kitta nerunginalo sperm veli achuna kandipa nombu koodadhu.. thookathula iyarkayave vandhuchunalum nombu muriyadhu..

  • @rameshantony3527
    @rameshantony3527 4 роки тому +1

    ..unmey ureythir...

  • @7Humanity
    @7Humanity 4 роки тому +3

    மாற்றி விளக்கம் கூறி விட்டிரோ... Sperm வெளியானால் குளிப்பு கடமை ஆகிறதா மௌலவி... இச்சை நீருக்கு குளிப்பு கடமை இல்லை என்று நினைக்கிறேன்

    • @leequonu3528
      @leequonu3528 6 місяців тому

      Neenga mari welangiteenga bro

    • @leequonu3528
      @leequonu3528 6 місяців тому

      Nanraha vedio wai pakkawum

  • @kamaldeennazeer2457
    @kamaldeennazeer2457 4 роки тому +2

    Pongada poykara pasungalea

  • @mohamedmisbah9839
    @mohamedmisbah9839 4 роки тому +1

    Madhikuu kulippa kadamai illai. Maniku kulippu avasiayama?. iravil thookathil veliyavadhu yendha vagaiyei cherum. .. kanavan manaivi serkkai thavirthu veru yendha sandarpathil Kulippu kadami?.Sheik please vilakam tharaum?

    • @habeebrahman7349
      @habeebrahman7349 4 роки тому

      Assalamu alaikum.mani yeppa veliyerinalum kulippathu kadamai anal antha mani aadayil pattal najees illai yendru sheikh avargal koorugirargal.allahuvahlam.

  • @mohdniyas4069
    @mohdniyas4069 4 роки тому +1

    Alhamdulillah