அல்ஹம்துலில்லாஹ் நான் நோன்பு நோற்று அல்லது நபீல் தொழுகை செய்து அல்லது ஸதகா ஏதேனும் செய்து அல்லாஹ்விடம் அழுது கேட்பேன்.அப்படிதான் என் மகள் தரம் 5 பரீட்சையில் வெற்றி பெற வேண்டும் என மேற் சொன்ன எல்லாவற்றையும் செய்து ஸுஜுத்ல அழுதழுது கேட்டேன்.என் மகளும் 7வயதிலிருந்து நோன்பு தொழுகை செய்பவராக இருக்கின்றார்.அவளும் ஸூஜூத்ல அல்லாஹ்விடம் கேட்டு அழுது பாஸாகனும் என கேட்டாள்.அவளது வகுப்பாசிரியர் தொழுகையில் அவளுக்காக துஆ கேட்ட மிக இரக்கமுள்ள ஆசிரியர்.தரம் 1-தரம்4 வகுப்பு வரை செய்த அவள் முன்னால் ஆசிரியை உம்ரா செய்த தருணம் அவளுக்காக துஆ செய்தார்.நற் பண்பும் நல்லொழுக்கம் கொண்ட மாணவியென அதிபரினால் காலைக் கூட்டத்தில் பாராட்டப்பட்ட மாணவி.வகுப்பில் முதலாமிடம் வரும் என் மகள் இத்தனை பிராத்தனைக்கும் மத்தியில் பரீட்சை எழுதி 4 புள்ளியால் வெற்றி பெற வில்லை.😭😭😭 என் மகள் மனமுடைந்து இன்னுமே அழுகின்றாள்.அல்லாஹ் இதற்கு பகரமாக இதைவிட சிறந்த ஒன்றை என் மகளுக்கு அல்லாஹ் தர வேண்டுமென மெளலவி துஆ செய்யுங்கள்.இந்த பத்து வயதில் உங்கள் பயான் விரும்பி கேட்பாள்.உங்களைப் போல மார்க்க அறிவிலும்,ஸாலிஹான தற்பெருமை இல்லாத ஒரு மகப்பேற்று டாக்டராக வந்து முஸ்லீம் பெண்களை பாதுகாக்கனும் என்பதே அவளது ஆசை.மெளலவி அவர்களே என் மகளுக்காக துஆ செய்யுங்கள்.இதை படிக்கும் எல்லோரும் என் மகளுக்காக துஆ செய்யுங்கள் அல்லாஹ் எம்மனைவருக்கும் அருள் புரிவானாக.ஆமீன்😭
Assalam alaikum imam... kulanthai pakiyam pera islam koorum vazhi enna... how to save money in islam ....fd rd ppf and all giving interests... tell abt this clearly imam inshaa allah ...
Assalamu alaikum yanakku oru doubt yanga Amma aatragarai dharha meethu nambikai kondavarhal Yan Amma yanakku recent ta oru problem vanthuchu athu avanga yankitta onnum sollala avanga yan Pillai ku dharha la Motta podanum nu nanthukitta Tha yanta sonnaga ithu sari ya ithu sirk ka aanu yanakku bayamma irukku.ippa itha pannalaama pannakoodatha .pannalana yathum thappa .yanakku solution kuduga
Assalamu alaikum wa Rahmatullah WA Barakkathuhu imam avargala creaked software use pannalama illaiyanu kettu iruthen in sha Allah solludran solli iruthega wait pannitu irukan
As salamu alaikum varahmathullah, hazrath moulidh kithaap la varra varalaatru seithihal : nabi muhammed (Sal) avarhal ulaham padaipatharku 2000 varusathuku munbe Noor aha padaika patn pirahu aadam Nabi muthil irunthaarhal, Nabi nooh, Nabi Ibrahim avarhalin muthil irunthaarhal athan kaaranamahathaan Allah ella Nabi halaiyum abathin bothu kaapatrinaan endtru varuhira history correct a? Insha Allah thelivu paduthungal.
Assalamu alaikkum WRWB, Due to my poor health I used to get at 2 am for Tahajuth prayer. After finishing the prayer at around 3.30am, I used to get sleep, so I pray Fazr immediately becas of missing Fazr prayer.Kindly enlighten me is it allowed? Or what is the alternative?
மரியாதைக்குரிய dr முபாரக் அவர்ஹலே எனது தந்தை மரணித்து விட்டார் எனது தந்தை சுவனம் செல்வத்துக்கு பள்ளி வாசல்கஹாலுக்கு சீமெந்து செங்கல் போன்றவற்றை வாங்கி என் தந்தைக்காக வழங்க வேண்டும் அதட்கு எவ்வாறு நிய்யத் செய்வது தயவு செய்து விளக்கம் தாருங்கள்

Insha Allah.. don't feel. Allah always with us. Make dhuaa.. aameen
@@azarnisha8785 jasakallah khair
Ameen
Aameen Allah arul puriwan
அல்ஹம்து லில்லாஹ் தெளிவான விளக்கம்
Your's faithfully
Hafiz M Mohammed Yousuff
Baqavi Qasimi M.A
Ex.Imam Masjith Jame ,
Singapore.
Crystal clear explanation... Alhamdulillah 👍
Masha allah thelivana velakkam
அருமையான பதிவு ஹஸ்ரத்
அஸ்ஸலாமு அலைக்கும் jazakhallah khair
Walikum asalamu
Assalam alaikum imam... kulanthai pakiyam pera islam koorum vazhi enna... how to save money in islam ....fd rd ppf and all giving interests... tell abt this clearly imam inshaa allah ...
Alhamdhulillah
Useful message thanks
Hasbunallahu wanihmal wakeel enru othumpadi kanavu kanden pls villakkam tharavum
அல்ஹம்து லில்லாஹ்..
நாட்டம் நிறைவேறுவதற்காக வேண்டி நேர்ச்சை நோன்பு பிடிக்கலாமா??
நேர்ச்சை செய்து அது நிறைவேறாவிட்டால் அதன் சட்டம் என்ன ஹஸ்ரத்
அல்ஹம்துலில்லாஹ்
Assalamu alaikum yanakku oru doubt yanga Amma aatragarai dharha meethu nambikai kondavarhal Yan Amma yanakku recent ta oru problem vanthuchu athu avanga yankitta onnum sollala avanga yan Pillai ku dharha la Motta podanum nu nanthukitta Tha yanta sonnaga ithu sari ya ithu sirk ka aanu yanakku bayamma irukku.ippa itha pannalaama pannakoodatha .pannalana yathum thappa .yanakku solution kuduga
Assalamu alaikum ......nerchai seitha iraichiyai kafirgalukum knjm kudukalama????
பர்ளான நோன்பில் குறைபாடுகள் இருக்கும் போது நேர்ச்சை நோன்பை நோற்களாமா?
Thank you
அஸ்ஸலாம்அலைக்கும்நான்எனதுபென்னுகர்பமாஇருக்காங்க அதனால்நான்மனதில்நினைத்துகொண்டேன்அல்லாவுக்காக அறுத்துகறியைஏழைஎளியமக்களுக்குகுடுக்கலாம்என்றுநினைத்தேன்ஆப்பரேசன்இல்லாமலேலேசானமுறையில்பேறுகாலம்நடக்கனும்அதுக்குநான்நினைத்துவிட்டேன்ஆடுஅறுத்துகொடுக்கலாமாஎனக்குபதில்சொல்லுங்கபிளிஸ்
Assalamu alaikum wa Rahmatullah WA Barakkathuhu imam avargala creaked software use pannalama illaiyanu kettu iruthen in sha Allah solludran solli iruthega wait pannitu irukan
Asslamu alaikkum .ennakku mudi veagamaga valaigiradhu palli sella thalai seeva nearam adhigamaga thevai padugiradhu adhanal islathi mudi narukka anumadhi irrukkindradha ? Idhu ennudaiya kealvi .
As salamu alaikum varahmathullah, hazrath moulidh kithaap la varra varalaatru seithihal : nabi muhammed (Sal) avarhal ulaham padaipatharku 2000 varusathuku munbe Noor aha padaika patn pirahu aadam Nabi muthil irunthaarhal, Nabi nooh, Nabi Ibrahim avarhalin muthil irunthaarhal athan kaaranamahathaan Allah ella Nabi halaiyum abathin bothu kaapatrinaan endtru varuhira history correct a? Insha Allah thelivu paduthungal.
முதலில்நான்ஆடுஅறுத்துதான்குடுக்கனும்என்றுநினைத்தேன்பிறகுசாப்பாடுசெய்துகுடுக்கலாம்என்ற இருக்கேன்அந்தசாப்பாட்டைநாங்களும்சாப்பிடலாமா
நேர்ச்சைக்காக பெண் ஆட்டையும் அருக்கலாமா?
Salam.ஒரு பெண் தன் கணவருக்கு தெரியாமல் வேற ஆணுடன் உடல் உறவில் ஈடுபட்ட பிறகு தன் தவறை உணர்ந்து எவ்வாறு தௌபா கேட்பதுpls reply
செய்த பாவத்தை திரும்பவும் செய்யாதீர்கள். ஒவ்வொரு தொழுகையிலும் சுஜூதுவில் தவ்பா செய்யுங்கள். ஒரு போதும் இது போன்ற செயலில் மீண்டும் ஈடுபடாதீர்கள்.
En thanthai enaku udalnilai sariyaga vendum enbatharkaga nerchai seithar(pothuvaga aadu arukiren)endru ...ipothu alhamdulilah antha udalnilai enaku sariagiduchu.nerchaiyai en thanthai niraivetra vendum .intha iraichiyai nanum en kudumbamum unnalama???
ua-cam.com/video/Um-45NhvoEM/v-deo.html
ua-cam.com/video/hD58tczYc3U/v-deo.html
@@DrMubarackMadaniPhD jazakallahu .....
கடமையான நோன்பு இருக்கும் போது ஒருவர் நேர்ச்சை நோன்பு நோற்க்கலாமா?
கூடாது
நினைத்தது நிறைவேறிய பின்னர் நேர்ச்சையை செய்யாமல் விட்டால் என்னாகும் ???
Harjar thelivana velakam
Assalamu alaikkum WRWB, Due to my poor health I used to get at 2 am for Tahajuth prayer. After finishing the prayer at around 3.30am, I used to get sleep, so I pray Fazr immediately becas of missing Fazr prayer.Kindly enlighten me is it allowed? Or what is the alternative?
Thahajud tholugai vanthu sunnath aana fajr vanthu farlu so farlu tha mukkiyam
மரியாதைக்குரிய dr முபாரக் அவர்ஹலே எனது தந்தை மரணித்து விட்டார் எனது தந்தை சுவனம் செல்வத்துக்கு பள்ளி வாசல்கஹாலுக்கு சீமெந்து செங்கல் போன்றவற்றை வாங்கி என் தந்தைக்காக வழங்க வேண்டும் அதட்கு எவ்வாறு நிய்யத் செய்வது தயவு செய்து விளக்கம் தாருங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் இஸ்லாமியரிகளின் fhoto வை வீட்டில் தொங்க விடலாமா?
Alhamdhulillah
Alhamdhulillah