மாசி மகம் 2023 | தீர்த்தங்களின் பலன்கள் | Masi Magam | நாம் அன்று செய்ய வேண்டிய வழி பாட்டு முறைகள்

Поділитися
Вставка
  • Опубліковано 23 лют 2023
  • மாசி மகம் 2023 | தீர்த்தங்களின் பலன்கள் | Masi Magam | நாம் அன்று செய்ய வேண்டிய வழி பாட்டு முறைகள்
    வணக்கம் ஆன்மிக நண்பர்களே நாம இன்றைய பதிவில் மாசி மகம் பற்றி பார்க்க போகிறோம். மாதங்களில் மகத்தான மாதம் என்று அழைக்கப்படுவது மாசி.
    தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி மாதம். இதனால் மாசி மாதத்தில் சிவனை எப்படி வழிபடுவது, மாசி மக இத்தி‌ல் நீராடும் முறைகள், 20 வகையான தீர்த்தத்தின் பலன்கள்,
    மாசி மகம் புராணங்களில் கூறும் ஐதீகம்,இந்த மாசிமக தினத்தன்று பரிகாரங்கள் செய்வதன் மூலம் எவ்வாறு பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட முடியும்? என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள நம்ம சேனலை Subscribe பண்ணாதவங்க subcribe பண்ணுங்க. இந்த ஆன்மிக தகவலை மற்றவர்கள் தெரிந்து கொள்ள அவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

КОМЕНТАРІ • 1

  • @maheshwarit8929
    @maheshwarit8929 Рік тому

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய