இப்படி ஒரு வேண்டுதல் யாரும் பண்ணி இருக்க மாட்டாங்க 😂 | Rj Chandru Menaka Comedy

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Hey guys! We had so much fun doing this Temple comedy, and now it's your turn to watch what we did.
    Watch and enjoy the latest Kovil comedy in Tamil for extreme entertainment.
    #CoupleVlogs #RjChandruMenaka #CoupleComedy
    --------------------------------------
    Join Our Channel Membership:
    / @rjchandhrumenakacomedy
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru Vlogs
    / @rjchandruvlogs
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

КОМЕНТАРІ • 520

  • @monasurya2375
    @monasurya2375 2 роки тому +35

    ஓர் அழகான உண்மை ஒன்று சொல்ல விரும்புகிறேன்.. நான் மலேசியா🇲🇾 தமிழச்சி. நாங்கள் பேசும் தமிழ் வளத்தை காட்டிலும் இலங்கை🇱🇰வாழ் தமிழர்களின் உச்சரிப்பு எனக்கு மிக மிக பிரியமான ஒன்றே.என் தமிழ் மொழியின் தரம் அளப்பறிய பெருஞ்சுவை🔱🙏🏻 ; அதற்கு நான் தலை வணங்குகிறேன்‌👑🙏🏻🔥

    • @velmuruganchinna1574
      @velmuruganchinna1574 Рік тому +1

      உண்மைதான்மா
      எனக்கு மலேசியா இலங்கை ரென்டுலுமே நட்புகள் உண்டு
      நம் தாயக தமிழ் நாட்டை விட
      மலேசிய தமிழ் பாரம்பரியம் அழகு
      அதவிட மிக அழகு இலங்கை தமிழ்

    • @janu5077
      @janu5077 Рік тому

      மிக மிக அருமை 👍 🙏நிங்கள் தமிழில் பேசுவது 🙏from Swiss,,,,, 🇱🇰,,

  • @a.krishnavenia.krishnaveni7740
    @a.krishnavenia.krishnaveni7740 2 роки тому +16

    உங்கள் நகைச்சுவை கலந்த இலங்கைத்தமிழுக்கு நானும் அடிமை. அருமை அருமை. வாழ்க வளத்துடன் பல்லாண்டு

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 2 роки тому

      நான் விரும்பி பார்ப்பேன் சிஸ்டர் 🤔

  • @muthum9072
    @muthum9072 Рік тому +3

    உங்கள் தமிழுக்கு எங்கள் குடும்பமே அடிமை 👌👌👌

  • @pandianvk2953
    @pandianvk2953 2 роки тому +71

    நீங்கள் இருவரும் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும்.
    வாழ்த்துக்கள் சகோதர் மற்றும் சகோதரிக்கு 🙏🏿

  • @vivaranig2699
    @vivaranig2699 2 роки тому +51

    மேனகாவின் வேண்டுதல் வாய்விட்டு சிரிக்க வைத்தது😀😀இருவரும் வாழ்க பல்லாண்டு 🎉🎉💖

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 2 роки тому +205

    மேனகா நினைச்சது சரி தானே மக்களே?🤣 மேனகா எப்போதுமே வித்தியாசமாக யோசிப்பதில் பயங்கரக் கெட்டிக்காரி.😂😂😂👌👍

    • @user-tb1qi9eu7s
      @user-tb1qi9eu7s 2 роки тому +7

      மேனகா பெரிய கல்லை எடுத்து அடித்தாலும் கல்லு நொறிங்கிவிடும்...பாவம் தேங்காய் எம்மாத்திரம்.😃😃😁👌👏.

    • @MKD2394
      @MKD2394 2 роки тому +2

      சரிதான்

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 2 роки тому +1

      கல்லை தலை ல போட்டு ஒடச்சிரம🥰🥰🥰🥰

  • @varadhakrishnanr2089
    @varadhakrishnanr2089 2 роки тому +38

    மேனகா, சத்துருவின் தலையில் தேங்காய் உடைப்பதாக வேண்டிகொன்டிருப்பார் என்று நினைத்தோம். நல்ல வேளை, மேனகா அப்படி நினைக்கவில்லை. சந்துரு தப்பித்துவிட்டார்.

  • @kalaivanan9729
    @kalaivanan9729 2 роки тому +187

    இயற்கை காற்று சொன்ன உடனே சூறாவளி அடிக்குது😂😂😂😂❤️

  • @rajkumarr2080
    @rajkumarr2080 2 роки тому +2

    நீங்க பண்ற அனைத்தும் அருமை.அதுவும் தாய் மொழி பேசுவது அருமை அருமை அக்கா அண்ணா

  • @jayveeor
    @jayveeor 2 роки тому +12

    உடனே நிறைவேறிய வேண்டுதல் ! என்னே தங்கள் பக்தி !😆

  • @user-tb1qi9eu7s
    @user-tb1qi9eu7s 2 роки тому +53

    சூறாவளி ..(மேனகா...)தேங்காய் உடைத்தால் சிதறித்தான் உடையும். பாவம் சந்துருவால் அமைதியாக இயற்கையை ரசிக்க முடியவில்லை😃👌👍

    • @seetharamanat7241
      @seetharamanat7241 2 роки тому

      Your acting really too good what Tamil language ahac

  • @kanapathi169
    @kanapathi169 2 роки тому +52

    சந்துரு, மேனகா அக்கா!
    உங்களின் வளர்ச்சிக்கு எங்களின் நெஞ்சார்ந்த பாராட்டுகள்!, வாழ்த்துக்கள்.!!
    வளருங்கள்!!! உங்களின் நகைச்சுவை வீடியோக்கள் அணைத்தம் அருமை அக்கா.

  • @jovinraju4230
    @jovinraju4230 2 роки тому +63

    உங்கள் கொஞ்சு தமிழே
    சிரிப்பை வரவழைக்கிறது
    தொடரட்டும் பணி

  • @seesakitchen8735
    @seesakitchen8735 2 роки тому +6

    அருமை உங்கள் இயல்பான நடிப்பு இனிமையான தமிழ் கேட்கும் போது இனிமையாக சந்தோஷமாக இருக்கிறது வாழ்க வளமுடன் 😊

  • @nspeter6579
    @nspeter6579 2 роки тому +18

    அருமையான இலங்கை தமிழ் கேட்க்கவே இனிமையாக இருந்தது

  • @timepasschannal02
    @timepasschannal02 2 роки тому +36

    நல்லவேளை தேங்காய் சில்லு வேற யாரும் எடுத்திரக்கூடாது என்று வேண்டாத போனியே எம்மட ஆத்தா 😁😁😁

  • @gracyjesus7783
    @gracyjesus7783 2 роки тому +29

    😂😂😂😂🤭🤭🤭 இப்படி ஒரு வேண்டுதல் உலகத்தில் யாருமே வேண்டி இருக்க மாட்டார்கள் 😂😂😂😂

  • @agathisborneensis
    @agathisborneensis 2 роки тому +20

    அருமையான நகைச்சுவை கேட்க இதமாக இருந்தது. இந்த தருணம் என்ன என்பதை அருமையாக மேனகா மேடம் கதைத்தது மிக வடிவாக இருந்தது. வணக்கம் 😍👍🙏🇲🇾

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 роки тому +4

    கடைசியில் சகோதரி மேனகா சொன்னதைக் கேட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை. அருமை சந்துரு. உங்கள் இருவரின் தமிழின் இனி மையில் மயங்கி போனேன்

  • @santhakumari9803
    @santhakumari9803 2 роки тому +157

    வணக்கம்..சூப்பர் எந்த எதிர்பார்பும் இல்லாத வேண்டுதல் ..நன்றி 😂😂😂

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan4924 2 роки тому +46

    ஐயோ....ஐயோ....இப்படியும் ஒரு வேண்டுதலா....என் தலையே வெடித்துவிடும் போல இருக்கு

  • @paramasivam1084
    @paramasivam1084 2 роки тому +33

    உங்கள் நகைச்சுவை அது தனி சிறப்பு தான் ரசிக்க ரசிக்க இனிமை

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 роки тому +5

    இப்படி ஒரு வேண்டு தலை naan நினைக்க கூட இல்லையே. - வாழ்க. - from Bombay, (Mumbai, )

  • @g3onlinetv795
    @g3onlinetv795 2 роки тому +2

    நல்ல நகைச்சுவை நீண்டநாள் சோகத்தில் இருந்த எமக்கு எம்மை மறந்து சிரிக்கவைத்த நகைச்சுவை நன்றி நண்பரே. எமது குழு விழுந்து விழுந்து சிரித்தது.

  • @prakashjp4937
    @prakashjp4937 2 роки тому +21

    உங்கள் ஊர் மிக அழகாக உள்ளது....🌹💐🌸🌷🌺🥀🌿

  • @kumarvelu2993
    @kumarvelu2993 2 роки тому +31

    அருமை இருவருக்கும் மேதின நல்வாழ்த்துக்கள்

  • @rajk1470
    @rajk1470 2 роки тому +12

    அக்கா அண்ணா உங்க காமெடி எப்போதுமே சூப்பர் தான்

  • @balakumarysrisivakumary1712
    @balakumarysrisivakumary1712 2 роки тому +7

    சூப்பர் அண்ணா அக்கா நீங்க இருவரும் வேற லெவல்

  • @krishnamurthiramakrishnan2857
    @krishnamurthiramakrishnan2857 2 роки тому +7

    Meenaka is a left-hander. Left handers are intelligent.

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 2 роки тому +1

    அம்மா உண்மையாலுமே நீங்க இப்படித்தானா?...
    நான் கூட சிந்திப்பதை பார்த்து என்னனவோ நினைத்தேன்... சிறப்பு

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 2 роки тому +41

    நமது பிரிகேடியர் நகைச்சுவை தனி ரகம்... இலங்கையின் வடிவேலு இவர்......

  • @venkatesan73
    @venkatesan73 2 роки тому +7

    சிறிய துண்டு காணொளிகள்...அருமை

  • @sujaishree5538
    @sujaishree5538 2 роки тому +17

    When we stand in a temple we forget what to ask. It's been the same with Menaka. Don't worry all of us don't know what to ask for in the temple 😆😆😆

  • @geethasampath776
    @geethasampath776 2 роки тому +16

    மனதுக்கு இதமான location 😍

  • @soundarisatish1166
    @soundarisatish1166 2 роки тому +7

    ஐயோ ..... ஐயோ....
    வடிவேல் பாணியில்.......😂😂😂🤣🤣🤣🤣

  • @stephenroycinematographer3668
    @stephenroycinematographer3668 2 роки тому +10

    Sathima solluran 🥰🙏🏻neenga nalla irukonum💞 ungal video Romba pidikum🍫

  • @bangalorekamaludeen5878
    @bangalorekamaludeen5878 2 роки тому +12

    நல்ல சிந்தனை நல்ல நகைச்சுவை வாழ்த்துக்கள்

  • @YokaKani444
    @YokaKani444 2 роки тому +1

    அக்கா இந்த தேங்காய் உடைஞ்சிரனும் என்று தான் நானும் நினைச்சேன் 😄😄😄👍👍👍👍

  • @vinothkumar-xd5ys
    @vinothkumar-xd5ys 2 роки тому +1

    அந்த தெய்வத்தின் அருளால் மற்றும் தமிழின் ஆசியால் வாழ்க வளர்க அக்கா அண்ணா

  • @balabalakrishnan9779
    @balabalakrishnan9779 2 роки тому +2

    வேண்டுதல் ஒரு புறம் இருந்தாலும் கடைசி நொடியில் அனைவரது ஆசையும் எப்படி ஆவது தேங்காய் உடைந்துவிட வேண்டும் என்பதே இதுதான் எதார்த்தம் உண்மை

  • @kamakshimoorthy3268
    @kamakshimoorthy3268 2 роки тому +1

    நல்ல வேண்டுதல்....😂😂😂 இல்லனா தேங்காய் சரியா உடைலயேனு சந்த்ரு க்கு நல்ல தேங்காய் வங்களானு கிடசிருக்கும்...😊😊😂👏👏👏

  • @mariaponniah390
    @mariaponniah390 2 роки тому +1

    😂😂😂மனதுக்கு இதமான நகைச்சுவை!

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 роки тому +1

    நான் இந்த கானொலி பார்த்து அடக்க முடியாமல் சிரித்து விட்டேன் , 👌👍👍🙏💐Usha London

  • @reachDeepNeuron
    @reachDeepNeuron 2 роки тому +1

    ha haaa.....chandru menaka super pair... semma comedy ,,,,1 m likes

  • @tamiltamil2580
    @tamiltamil2580 Рік тому +1

    அக்கா அண்ணா நீங்கள் அருமையாக பேசுறீங்க உங்கல நேரில் பார்க்க வேண்டும் அண்ணா அக்கா

  • @seeragampugazh8968
    @seeragampugazh8968 2 роки тому +1

    வேற, வேற ...லெவல் வேண்டுதல் 😃😃😃 சூப்பர் அப்பு.

  • @RameshRamesh-cq4nf
    @RameshRamesh-cq4nf 2 роки тому +1

    உங்கள் பதிவுகள்! தேடி தேடித் பார்ப்பேன்!! உங்கள் மொழி எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

  • @chandrakumarchandrakumar6653
    @chandrakumarchandrakumar6653 2 роки тому +3

    Nalla venduthal akka........annaaaaaaaa?

  • @rajaramb6513
    @rajaramb6513 2 роки тому +1

    சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாய் போச்சு . Ulcer tablets எடுக்கணும் போல.👌🤣😁😀😂🤣

  • @geoantony6133
    @geoantony6133 2 роки тому +3

    UA-cam video kaga ena elam pana vendi iruku. Mind voice of the couple.

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому +1

    மேனகா & சந்துரு நம் செந்தூர் வர வேண்டும்.வருக வருக

  • @rathymarkandu191
    @rathymarkandu191 2 роки тому +6

    சூப்பர் மேனகா👍

  • @Haaniyeaah.
    @Haaniyeaah. 2 роки тому +6

    *Why is it makes you special than anyone else?!* I sometimes ask myself this question. Why I'm i not addicted to anyone else on UA-cam rather you? Why is it that you shine among others to me. And the answer has always been super simple. The way you lift up our moods, the way you inspire us, the way you are you And most importantly your kindness regardless of how successful you are. As success comes, I've seen people losing kindness. But honestly, I still feel the way you spoke to me, spoke to us all way before so many lakhs of people. I sometimes watch your very first video and look at the way you had replied to everyone which still didn't change. I luvv how you even reply to the negative comments so positivitely. That's what makes your *"Stay sooper positive"* meaningful!
    There has been literally a Lott i had learnt from you, one such thing is being positive through all negative phases of life. I forgot those days when i used to complain about my living. I started to stay positive, appreciate things from you.
    Your one such role model I'd always look up to. Your truly the most AWESOME person I've ever came across!! Thanks for always lifting us up when we didn't know how to even look up. Youh rock❤️. {do these deserve a little bit of your happiness and a small place in your "Favourites" gallery😁❤️}✨.

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 2 роки тому +1

    Fantastic...Enakku kooda swami karuvarai kitta ponaa enna vendikollanum nu theriyadhu...but veliye irundhu niraya plan pannuven..idhu vendanum adhu vendanum nu😃😃😃😃

  • @djgarden
    @djgarden 2 роки тому +3

    அம்மா நீ வேற லெவல் மா 🤣🤣🤣🤣

  • @sunitha6389
    @sunitha6389 2 роки тому +5

    Super reation both of u ,can't control my laughter superb😜

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t 2 роки тому

    Idathu kaiyaal thengai kovilil adippathu nalathillai , nadagam enralum appady seivathu kadavulai ilivupadutthuvathupol ,ungal matym naadagam super félicitations 👏👏👏👏👍

  • @marvelmath1060
    @marvelmath1060 2 роки тому +8

    அண்ணா தமிழ்நாட்டில் அறுபடை முருகன் கோவில்களுக்கு வாங்க

  • @maryjoseph3069
    @maryjoseph3069 Рік тому +1

    சரியான வேண்டுதல் நினைத்து பார்க்கவே இல்லை ஆனால் வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்தேன் சபாஷ் மேனகா

  • @dhanalakshmilakshmi9843
    @dhanalakshmilakshmi9843 2 роки тому +1

    தாங்கள் கதைத்தது மிக அருமை

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 2 роки тому +1

    வணக்கம் இலங்கையே பொருளாதார பிரச்சினையால போராடும் போது நீங்க மட்டும் எந்த அறிகுறியும் இல்லாம வீடியோ போடுறீங்க எப்படி... Super

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 роки тому +3

    ஸுப்பரோ ஸுப்பர் சந்துரு வாழ்த்துக்கள் நன்றி

  • @indraganesh903
    @indraganesh903 2 роки тому +3

    சூப்பர் வேண்டுதல்😂😍😂😂

  • @praba5720
    @praba5720 Рік тому

    Exactly.... that's what in my mind when I break coconut 😅😂😅

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 2 роки тому +2

    When I feel worried I will see your videos and feel smiling and it diverts my worried mind. Thank you. God bless you and your wife and child with good health, wealth, joy and happiness. Thank you once again for making others happy.

  • @sivasankar6438
    @sivasankar6438 2 роки тому

    இலங்கை யாழ்ப்பாணம் தமிழ் கேட்பதற்கு மிக அருமை
    நம்ம தமிழ் மொழி தமிழ் நாட்ல ஒவ்வொரு அழகு இருக்கும்
    அம்மனி நீங்கள் கற்பூரம் ஏற்றவது தேங்காய் உடைப்பது இடது கையில வேண்டாம்
    அப்படியே பாண்டிச்சேரி விழுப்புரம் வாங்க சந்துரு மேனகா

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 2 роки тому +6

    அச்சோ செம்ம ❤️❤️❤️❤️❤️

  • @najeemnajeem2579
    @najeemnajeem2579 2 роки тому

    Unga 2peraum enaku rompa pudikum innum ungalin thiramaihalum valarattu valthuhiren

  • @chudamanin7868
    @chudamanin7868 2 роки тому +1

    Super comedy 👌👌👍vendudhal enna, adhu sollaliye. Orey adiyil udaipadha?

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 2 роки тому +1

    சந்துரு கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை...😲🙄🤯

  • @usharanijs
    @usharanijs 2 роки тому +1

    மேனகா... அடக்கமுடியவில்லை... சிரிப்பை...

  • @saraswathyr7253
    @saraswathyr7253 2 роки тому

    Entha vitha aabasamum illatha suthamana nadipu migavum super

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 роки тому +4

    Anna & Akka Super Video 😂
    Greetings from London 🙏

  • @mangaiarkarasiravikumar7394
    @mangaiarkarasiravikumar7394 2 роки тому +1

    நல்ல வேண்டுதல் ..Keep it up menaka...

  • @rkavitha5826
    @rkavitha5826 2 роки тому +2

    நல்ல வேளை சந்துரு தலையில் தேங்காய் உடைக்கனும் என்று நினைக்கவில்லை🤣🤣

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 роки тому

      Nanum novel audio முயற்சித்திருக்கிறேன் ... உங்களின் செவி என் கதைகளை கேட்குமா??... நான் தோழி...

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 2 роки тому

      Pavam sandru kavitha🤔🤔🤔

  • @viniyaramesh9564
    @viniyaramesh9564 Рік тому

    Semma...Na satham potu sirichuten....chance a ila...🙂

  • @ksiva99
    @ksiva99 2 роки тому

    நீங்கள் சிறப்பாக வாழ இறைவன் அருள் புரியவேண்டும்.

  • @gunaapoi1186
    @gunaapoi1186 2 роки тому +3

    Happy labour day........ Pray for the world

  • @muthumaniganesan8278
    @muthumaniganesan8278 2 роки тому

    இடங்கள் விருப்ப தக்கனவாக உள்ளன அருமை

  • @lakenitha
    @lakenitha 2 роки тому +2

    Super anna akka unkaloda pesa viruppam ❤❤❤🇱🇰👍

  • @karuppiahpalanisamy6786
    @karuppiahpalanisamy6786 2 роки тому

    Enna oru venduthal? Both of you are our Vadivelu & Kovai Sarala.

  • @RamuRamu-lr1xv
    @RamuRamu-lr1xv 2 роки тому

    Super brother Vera level brother. Jai hind. Jai India. Bharath mathaa kee jai. Vanthe matharam.

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 2 роки тому +3

    Bro and sis super kanna

  • @jekkanthjekkanth5817
    @jekkanthjekkanth5817 2 роки тому

    Chandru menaka super sodi vedio fantastic

  • @subramaniann4958
    @subramaniann4958 2 роки тому +3

    ஒரு தேங்காய் போச்சே.....!

  • @naliniranga3791
    @naliniranga3791 2 роки тому +4

    Super. U guys always rock

  • @indranimurugiah6431
    @indranimurugiah6431 Рік тому

    I watch your all vedios......and I like very much...... you both are really stress blasters ...and menaka a kind information for you mostly you wear black dresses it's nice also... But pls reduce black colour dress it will give you a positive vibes. Love from kandy..

  • @meenakshi6486
    @meenakshi6486 Рік тому +1

    உண்மையில் இந்த மாதிரி சொல்வாங்கன்னு எதிர்பார்க்க வில்லை

  • @rfnature6995
    @rfnature6995 2 роки тому +4

    Really super 😂😂

  • @sreelathacraftandcookingar9000
    @sreelathacraftandcookingar9000 2 роки тому +1

    அருமை யான. வேண்டுதல்😂🤣

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 2 роки тому +1

    அது தான் கரெக்ட்.
    சரியாத்தானே நெனச்சீங்க! கடவுளுக்கு தெரியும்
    உங்களுக்கு என்ன
    வேண்டுமென்று....

  • @altain
    @altain 2 роки тому

    அடப்பாவமே.... அநியாயமா ஒரு தேங்காயா வீணாகிட்டியப்பா.....

  • @jasmineseelan1878
    @jasmineseelan1878 2 роки тому +1

    Unexpected joke .... fantastic 👏 👏 👏

  • @PrakashPrakash-xh1pj
    @PrakashPrakash-xh1pj 2 роки тому +3

    Supper akka ⚘⚘⚘🙏🏻🙏🏻🙏🏻😁😁👍✌

  • @santhoshkankanalu9605
    @santhoshkankanalu9605 2 роки тому +3

    Super bro 🤣👌 You guys nailed it

  • @thaji5488
    @thaji5488 2 роки тому

    Same akka,
    Kovil ku poi thengai udaikum pothu enakum same tension thaan 🤣

  • @sts379
    @sts379 2 роки тому

    ஒரே அடில்ல தேங்காவ உடைச்சி அத கொன்னு நீங்க பாவம் பண்ணிட்டிங்களே. 😄

  • @vimalamahalifestylevlogs
    @vimalamahalifestylevlogs 2 роки тому +7

    Super nice 👌😅

  • @Thiagamanusa
    @Thiagamanusa 2 роки тому

    பேஸ், நாம் இப்பொழுது கையில் என்ன வேலையை எடுத்திருக்குமே அந்த வேலை சிறப்பாக அமைய வேண்டும்...
    அந்த வேலையும் சிறப்பாக அமைந்துவிட்டது. சபாஸ...👍👌😆.

    • @sundarasd931
      @sundarasd931 2 роки тому +1

      இது உண்மையான வேண்டுதல்

  • @kanchivino5911
    @kanchivino5911 2 роки тому +1

    தண்ணீரை வீணாக்காதீர்கள்... கற்பூரத்தை வலது கையில் ஏற்றவும்..🥰🙏