உங்களை குணமாக்கும் இயேசு|வியாதியிலிருந்து சுகம்பெற ஜெபம் | Powerful Prayers for Healing in your body

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • Follow this Link to join my WhatsApp Channel
    whatsapp.com/c...
    உங்களை குணமாக்கும் இயேசு
    Powerful Prayers for Healing in your body
    #Evangelistmichael#peaceofheavenministry
    EVANGELIST MICHAEL
    PEACE OF HEAVEN MINISTRY
    Watch, Like, Share to others Subscribe to our Channel: PEACE OF HEAVEN MINISTRY
    / @eva.michael
    www.facebook.c...
    / micfeli2008
    / michael.dsoza.3
    whatsapp no : +91 9944564477

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @delsonaldon2430
    @delsonaldon2430 2 роки тому +41

    இந்த ஜெபத்தை கேட்டு எனது மகன் காய்ச்சல் இருந்து குணமாக்கிய தேவனுக்கு கோடான கோடி நன்றி ஐயா

    • @Eva.Michael
      @Eva.Michael  2 роки тому +2

      Glory To Jesus Christ 🙏AMEN

    • @novishan4622
      @novishan4622 Рік тому +1

      இந்தஜெபத்தைகேட்டதற்கொடானகோடிநன்றி

  • @rvspsanthy2123
    @rvspsanthy2123 2 роки тому +12

    எங்களுக்காக ஜெபிக்கிற உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @ravichandranv5218
    @ravichandranv5218 2 роки тому +2

    என் ஏ சப்பா நன்றி

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 14 днів тому

    கிறிஸ்துவுக்குள்ளாக நான் சுகமானேன் ஆமென்.

  • @lonelygopi2970
    @lonelygopi2970 3 роки тому +34

    எனக்கு சுகம் தாரும் ஆண்டவரே 🙏

  • @mathewraj1351
    @mathewraj1351 2 роки тому +43

    நன்றி இயேசுவே ஆமேன் கர்த்தர் ஜெபம் கேட்க பட்டதற்கு நன்றி இயேசுவே

    • @ravichandranv5218
      @ravichandranv5218 2 роки тому +2

      💯

    • @ravichandranv5218
      @ravichandranv5218 2 роки тому +2

      எங்கள் ஏ சப்பா தினமும் காலை மாலை ஜெபம் கேட்கிறேன் என் வியாதிகளை குணம் மிக்கும் என் தந்தை யே

    • @lotusjesus104
      @lotusjesus104 2 роки тому

      Ame

    • @revathyp3308
      @revathyp3308 2 роки тому

      Amen amen🙏🙏🙏🙏

  • @Mini_813
    @Mini_813 2 місяці тому +1

    Praise the Lord ennakku sugam tharum jesus

  • @anithadasaiyan9519
    @anithadasaiyan9519 26 днів тому

    கர்த்தாவே எனக்கு இருக்கிற வியாதியிலிருந்து அற்புத விடுதல் தர வேண்டும்

  • @pasupathipasupathi108
    @pasupathipasupathi108 3 роки тому +74

    எங்களுக்காக பிராத்தனை செய்த உமது தேவ பணி வாழ்க அண்ணா.. 🛐

    • @royk2448
      @royk2448 2 роки тому

      Amen god bless you

    • @maryjesintha7632
      @maryjesintha7632 2 роки тому

      Praise the lord Amen

    • @reginageorge1448
      @reginageorge1448 2 роки тому

      Thank you pastor for this prayer, at home every body not well ,hear this prayer I am so happy, daily atleast more than three times I play this audio,Thank you once again pastor,God bless your family and ministry.🙏🙏🙏🙏🙏

    • @jeniajith7608
      @jeniajith7608 2 роки тому

      POo

    • @malligasrinivasan9879
      @malligasrinivasan9879 2 роки тому

      P

  • @anandevni4286
    @anandevni4286 3 роки тому +25

    இடுப்பு வலியால் அவதிப்படும் எனக்கு சுகம் தாரும் இயேசுவே..
    Amen

  • @kpsperisamy1616
    @kpsperisamy1616 2 місяці тому +1

    Praise the lord, K, Periasamy, Tiruchengode, Namakkal,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @snjinevitable
    @snjinevitable 4 місяці тому

    எனக்கு வயிற்று வலி இருந்தது, கடவுளின் வார்த்தையால் குணமானது, இயேசுவுக்கு நன்றி

  • @sudhadevi976
    @sudhadevi976 3 роки тому +18

    ரொம்ப நன்றி அப்பா.🙏🙏🙏 எனக்கு உங்களுடைய ஜெபத்தை கேட்டு. சிறுவயதிலிருந்தே இருந்த என்னுடைய நோய் குணமாகிவிட்டது அப்பா... நான் இதனால் மிகவும் வேதனையோடு கண்ணீரோடு இருந்தேன்.....எனக்கு உங்கள் ஜெபம் கை கொடுத்தது🙏🙏 ரொம்ப ரொம்ப நன்றி அப்பா

    • @Eva.Michael
      @Eva.Michael  3 роки тому +2

      Glory To Jesus Christ 🙏

    • @parimalasivanesan1586
      @parimalasivanesan1586 2 роки тому +1

      Enakku sugamthaarum appa

    • @antonjoseph5678
      @antonjoseph5678 2 роки тому

      Jesus yegalai aasirvathippar nambikkai yudan irukken😭✝️🙏 ithuvarai yennai urai kakathi yathukku nanri ... ❤️🙏

  • @asirselvin3691
    @asirselvin3691 2 роки тому +21

    எங்களுக்காக ஐெபித்த உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராகக,ஆமேன்

  • @prasanthp1829
    @prasanthp1829 8 місяців тому +1

    En jesuve thalai suthu mara vendum

  • @prajarajap882
    @prajarajap882 Місяць тому +1

    Amen thank you lord thank jesus for your blessing glory words

  • @manimekalai8139
    @manimekalai8139 Рік тому +10

    உண்மை நான் வயிற்று வழியால் துடித்தேன் இந்த ஜெபத்தை கேட்டு முடிந்ததும் என் வயிற்றில் மாற்றத்தை அறிந்தேன்... 🙏என்னை அறிந்த ஏசப்பாவிற்கு என் கோடான கோடி நன்றி ஆமென்.... 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @pauldmpauldm30
    @pauldmpauldm30 3 роки тому +31

    அற்புத ஆசீர்வாதமான ஜெபம் நன்றி இயேசுவே..

    • @thereseelizabeth2153
      @thereseelizabeth2153 2 роки тому +1

      I believe that Jesus have healed my urine trouble that I have been suffering.Thank you may the Lord bless you to continue to pray for many others who are suffering with many sufferings

  • @krishnanmalarwili3378
    @krishnanmalarwili3378 Рік тому

    Arumayana. Jebam. Nanrihal 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen

  • @smcleon9641
    @smcleon9641 3 роки тому +54

    நல்ல சுகம் கிடைக்க வேண்டும் ஆமென் நன்றி 🕯🔥🕯🔥🙏🕯🔥

  • @j.t.racinthalinda6859
    @j.t.racinthalinda6859 2 роки тому +21

    எல்லோருக்காகவும் ஜெபித்த இயேசுவின் ஊழியருக்கு நன்றி

    • @vimalanrajkumar4169
      @vimalanrajkumar4169 2 роки тому

      I too.

    • @ravichandranv5218
      @ravichandranv5218 Рік тому +1

      ஏ சப்பா எங்கள் உடம்பில் இருக்கும் வியாதிகளை உங்கள் அன்பு கரங்கலாள் தொட்டு குணமாக்கும் என் ஏ சப்பா

    • @thinakaranp4561
      @thinakaranp4561 Рік тому

      I am suffering from piles last 3 years.. ...I want healing from Jesus..pls pray for my health pastor.amen

    • @sujarita6024
      @sujarita6024 Рік тому

      Thankyou jesus

  • @carerexa2272
    @carerexa2272 Рік тому

    Nandri Appa daddy Nandri Appa daddy Nandri Amen Amen Amen 🙏🙏🙏🙏

  • @user-lq9rq7il2c
    @user-lq9rq7il2c 9 днів тому

    Na yesuvey ennudaya sonththa recharaha yettu kondan avar avarudaya thalumbugalalai ennai kunam akkuvaar

  • @shobanashobana4850
    @shobanashobana4850 3 роки тому +18

    எனக்கு சுகம் தானும் ஆண்டவரே இரக்கமாயிரும் 🙏🙏🙏🙏🙏

    • @navaneethanpandi1838
      @navaneethanpandi1838 2 роки тому +1

      எ ன க் கு சுக ம் தா ரு க அ ப் பா நா ன் வெ க் க ப் ப டு போ கா ம ல் இ ரு க ஆ சிர் வ தி க அ ப் பா

  • @melrosewilliams1809
    @melrosewilliams1809 3 роки тому +85

    இந்த ஜெபத்தைக் கேட்டு என் காய்ச்சல் நோயிலிருந்து விடுதலை தந்து குணமாக்கிய தேவனுக்கு கோடானு கோடி நன்றி .

  • @jeyaranyjeya4642
    @jeyaranyjeya4642 2 роки тому +1

    Unmai ulla raajave ummai nampukiren ...
    Enakku sukam thantha theivame mikka nanri..alle looyaa aamen..

  • @danieljeyachandran3598
    @danieljeyachandran3598 2 місяці тому +2

    Appa um vallamai petrukonden nandri appa Amen 🙏✝️

  • @ptta279
    @ptta279 Рік тому +12

    🙏🏻😭என்ன ஒரு பொழுதும் கைவிடாத தேவன் 😭🙏🏻தழும்புகலால் சுகமாக்கின தேவன் நீர் 🎚️🙏🏻ஆமென்

  • @rubina8067
    @rubina8067 3 роки тому +40

    இந்த ஜெபத்தை கேட்டு என் அம்மாவிற்கு சுகம் கிடைத்தது இயேசுவின் நாமம் மகிமைபடுவதாக ஆமென்🙏🙏

    • @sasisasi507
      @sasisasi507 3 роки тому +1

      Mmm

    • @stellasamuvel6926
      @stellasamuvel6926 2 роки тому

      My son helth prayer please

    • @Eva.Michael
      @Eva.Michael  Рік тому

      Glory to Jesus Christ🙏

    • @user-cb4zn6rx6b
      @user-cb4zn6rx6b Рік тому

      Iusu amma 😂😂😂😎😎😜😜🤡🤡👽👽🤱🧟‍♂️🖕👆👆🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕👌👌👌👌👎👎👎👎👎👎👎👎✊ ieo pavam lusulusulusulusu

    • @user-cb4zn6rx6b
      @user-cb4zn6rx6b Рік тому

      Enka Ammamavuku srriunna varrtham please jebinka

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 7 місяців тому

    ஆமென் இயேசப்பா 🙏🙏🙏 ஆமென்

  • @VaithekiS-rx9qz
    @VaithekiS-rx9qz 6 місяців тому

    Yesappa en udambil thalumbu kattigalai kunamakkum appa

  • @gowthamjesus3160
    @gowthamjesus3160 2 роки тому +37

    எனக்கு வியாதியிலிருந்து சுகம் கொடுத்த இயேசுவுக்கு நன்றி 🙏🙏🙏

  • @manigandanm6420
    @manigandanm6420 2 роки тому +3

    ஏசுவே எனக்கு மனத்திரையில் இருந்து விடுதலை தங்க ஏசு அப்பா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா

  • @juliyajosphine2917
    @juliyajosphine2917 3 місяці тому

    நன்றி இயேசப்பா

  • @smcleon9641
    @smcleon9641 3 роки тому +6

    அப்பா என் கால் வலி சரியாக இருக்கிறது உடலில் இருக்கும் நோயை தடுக்கும் மருத்துவம் என் நல்ல சுகம் கிடைக்க வேண்டும் ஆமென் நன்றி அன்பு அப்பா

  • @MrJiraj
    @MrJiraj 10 місяців тому +4

    என்ன நோய் என்றே தெரியாமல் கால் காயம் பட்டு விரல்களை இழந்து காயம் ஆறாமல் நான்கு ஆண்டுகளாக நடக்க முடியாமல் தவிக்கும் உமது பிள்ளைக்கு விடுதலை தாருங்கள் அப்பா ... ஆமென்

  • @user-mv1fr2mo7f
    @user-mv1fr2mo7f 11 місяців тому

    Yesuve en nalla thagappane ungal asirvathathal kuzhanthai sugam petratharkai sthothitam nantri andavate

  • @user-ho9il4iy5n
    @user-ho9il4iy5n 22 дні тому

    எனக்கு இரவில் படுக்கும் போது தள்ள தூக்கம் வராமல் கஷ்ட்டபடுகிறேன் எனக்காக ஜெபிக்க வேண்டும் கீதா

  • @chandrakamar300
    @chandrakamar300 3 роки тому +3

    சிறுநீரக பிரச்சினை சிறுநீர் கழிக்கும் போது பயங்கரமான வேதனை எனக்கு கர்த்தாவே உம்முடைய இரக்கம் கொண்ட கிருபையால் சுகம் தாரும்

    • @patimajohn2894
      @patimajohn2894 2 роки тому

      ஆண்டவரே இவர்களுக்கு சுகம் தாரும் நன்றி ஆமென்🙏🙏

  • @anithaanu6962
    @anithaanu6962 2 роки тому

    jesuppa.unkal.sapaththai.keddathu.ippa.enaku.nalla.sukam.naan.eappavum.jesuvudaya.pillayaka.irukkanum.enathu.jesuppavuku.kodi.soththiram.kodI.nanrium.naan.jesuva.nampukiran.naan.srilanka

  • @SelviSelvi-pt2pv
    @SelviSelvi-pt2pv 11 місяців тому +3

    இந்த ஜெபத்தைக் கேட்டு நான்கு நாளாக காய்ச்சலில் இருந்த எனது மகன் சுகம் அடைந்தான் சுகம் கொடுத்த இறைவன் இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி

  • @mcmarasan8805
    @mcmarasan8805 Місяць тому

    கர்தாவே என் அக்காவின் வயிற்றில் உள்ள கட்டிகள் மறையவோண்டும் இயேசுவின்நமத்தில் புது பலன் அடைந்து அற்புதம் நடக்க வேண்டும். ஆமென் ஆமென். ஆமென்

  • @gloryglory1683
    @gloryglory1683 Місяць тому +1

    Enaku. Miga katu potukango. Enaku Guna maganum. Appa. En palaya mugam enaku venum esapa

  • @muthulingamshiwakumar6320
    @muthulingamshiwakumar6320 2 роки тому +4

    எனக்கு தேவன் கொடுத்த சுகத்துக்காக கோடானுகோடி நன்றி அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathas6816
    @lathas6816 2 роки тому +5

    நல்ல சுகம் கிடைக்க வேண்டும் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @SathishKumar-xq6pn
    @SathishKumar-xq6pn 5 місяців тому

    Andavaray ennai sugamakkum yesuvin ratham jeyam

  • @selvaranij6289
    @selvaranij6289 3 місяці тому

    Amen appa please help me appa en paiyanuku loose motion la irunthu pari poorana sugam thanga appa amen

  • @jesinthamavemariaamen4938
    @jesinthamavemariaamen4938 3 роки тому +9

    Sugam belen thanthatarku nanti yesuva amen amen Thankyou jesus

  • @bhuvanabala1346
    @bhuvanabala1346 2 роки тому +4

    Amen praise the lord 🙏🙏🙏😭😭😭thanku Jesus .... 🙏🙏🙏Engaa appa ku nala sugatha kuduthenga nandri appa.... 🙏🙏😭😭😭😭Haleluia...amen 🙏🙏😭😭😭

  • @evenjalineevon3300
    @evenjalineevon3300 2 роки тому

    Nanry pastor karthar uggalay niraivaga aasirvathiparaga amen

  • @thamilrasan8035
    @thamilrasan8035 3 місяці тому

    Jesus sukam thanthar nanri appa

  • @kavingamer3255
    @kavingamer3255 3 роки тому +10

    எல்லோருகாகவும் ஜெபித்த சகோதரே நன்றி இயேசுவுக்கு புகழ் ஆமென்

  • @ssaranya3504
    @ssaranya3504 2 роки тому +5

    அப்பா என் வியாதியில் இருந்து எனக்கு விடுதலை தாங்க பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pcraft6392
    @pcraft6392 6 місяців тому

    சுகம் தாங்க இயேசு அப்பா 😢😢

  • @shervinzion8823
    @shervinzion8823 2 роки тому +2

    இந்த ஜெபத்தை கேட்டு எண்ணுடை skin problem cuer aachu.... தேவனுக்கு மகிமை உண்டாவதாக ...நன்றி கர்த்தாவே ....

    • @Eva.Michael
      @Eva.Michael  Рік тому

      தேவனுக்கே மகிமை 🙏

  • @larancejaya8923
    @larancejaya8923 3 роки тому +20

    Powerfur prayer thank you brother 🙏🙏🙏🙏🙏🙏🙏ஆண்டவருக்கே மகிமை உண்டவதாக 🙏🙏🙏🙏🙏🙏

    • @sekarm6766
      @sekarm6766 2 роки тому

      Ghhfbju

    • @reginaphilip908
      @reginaphilip908 2 роки тому +1

      @20CHE50 S.DHINESHBABU praise the lord Amen Amen Amen

    • @christyclain5276
      @christyclain5276 2 роки тому

      Sosthiram Jesus iduppu vali koranjirukku yesuvin namam potrap peruga romba nandri inda jebam enakku pudu sogaththa kuduththadu

  • @josjos7867
    @josjos7867 2 роки тому +4

    சுகம் கொடுத்த அப்பாவுக்கு கோடி நன்றி இயேசு

  • @GaneshGanesh-rr6xu
    @GaneshGanesh-rr6xu 2 роки тому

    கர்த்தரே என் தலைவலி முதுகுவலி நிங்க கர்த்தர் ஆசிர்வதிப்பாயாக

  • @mee-ss6qx
    @mee-ss6qx 2 роки тому

    Thavamani amen yesappa yen utchanthalai mudhal ullangaal varaiulla viyadhigal balavinangal neenga kirubaiseium 🙏🏻😭🙏🏻 amen

  • @TAMILSELVI-dp9lk
    @TAMILSELVI-dp9lk Рік тому +8

    இயேசுவின் நாமத்தினாலே நான் சுகத்தை பெற்றுக் கொண்டேன்

    • @seenusrinivasan517
      @seenusrinivasan517 Рік тому

      Asu vin namathinala nan sugathai Betrukondan. Amen Amen Amen. 🙏🙏🙏

  • @ksranganathan99
    @ksranganathan99 Рік тому +5

    இந்த ஜெபத்தை கேட்டதால் என் சகோதரியின் உணவுக்குழாய் சதை வளர்ச்சி குணமானது ? கான்சர் 5 மாத காலமாக உணவு சாப்பிட முடியால் இருந்தாள் நேற்றிலிருந்து திட உணவு சாப்பிடுகிறாள் என் வேண்டுதலை கேட்ட நீங்கள் ஜெபித்த உங்களுக்கும் இயேசப்ப்பாவுக்கும் கோடி நன்றிகள்

    • @Eva.Michael
      @Eva.Michael  Рік тому

      Amen 🙏 Glory to Jesus Christ 🕊️

  • @indusankar8821
    @indusankar8821 2 місяці тому +1

    ஆமென்

  • @santhanasamysavariapan2962
    @santhanasamysavariapan2962 Рік тому

    Yesappa umakku kodanakodi nandri 🙏

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 роки тому +7

    Please 🙏🙏🙏Pray for Sister Vino she is not well in the hospital please Pray for get well soon please Pray for her
    🙏Thank you so much for your prayers brother

  • @meenamathialagan5309
    @meenamathialagan5309 3 роки тому +6

    Praise the lord Brother
    Thank you brother my covid 19 test report is normal negative all the glory goes to the lord Brother tomorrow doctor advised me to get the test of CRP so pls pray for me to get the report normal varanum Amen Amen.

  • @radhas8290
    @radhas8290 2 роки тому

    நன்றி யேசுவே ஆமென் 🙏🙏

  • @sundarsinghs7297
    @sundarsinghs7297 Рік тому

    இயேசு அப்பா எனக்கு சுகத்தை தாங்க அப்பா

  • @laranceraj220
    @laranceraj220 2 роки тому +5

    இயேசுவின் உமது நாமம் தினால் உமக்கு தோஸ்த்திரம ஆமேன் அல்லேலூயா🙏💕

  • @theophilusanthony1026
    @theophilusanthony1026 3 роки тому +10

    Thank you Brother for praying for me, Noel Theophilus. Been suffering from stroke since 2011. I beg the mercy of God to heal me. Praise the Lord! Alleluia! As you pray, I lifted my humble request to the Lord. God bless you. Noel.🙏

  • @kumaresankumar3288
    @kumaresankumar3288 Місяць тому

    🙏ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @user-mv7ov1em4b
    @user-mv7ov1em4b Місяць тому

    Amen Amen yesappa

  • @rajdharshi6887
    @rajdharshi6887 3 роки тому +10

    ஆமேன் ஆண்டவரே

    • @sumathiprashanth9670
      @sumathiprashanth9670 2 роки тому

      நான் இந்த ஜெபத்தை கேட்ட அந்த நேரத்தில் என் தலைவலி குணமாகியது கடவுளுக்கு கோடான கோடி நன்றி

  • @helansindhuja2945
    @helansindhuja2945 2 роки тому +11

    Thank you Jesus, for that I am watching this video. Please pray for my mother good health condition and deliver from ear pain and all problems of diseases. And also deliver from evils and black magic. Jesus I trust in you. Amen.

  • @Gnanasundari806
    @Gnanasundari806 8 місяців тому

    Nan nall nadaka belathai tharum yesuve🙏🙏🙏🙏🙏

  • @kpsperisamy1616
    @kpsperisamy1616 2 місяці тому +2

    Praise the lord k, Periasamy , Tiruchengode, Namakkal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️⛪⛪⛪⛪⛪⛪

  • @s.rajasekar6759
    @s.rajasekar6759 3 роки тому +6

    Praise the Lord Brother.
    Keep me in your prayer.
    Rajasekar, am filled with depression and anxiety. Taking medicine for several years.
    Amen

  • @kasturibaidk19
    @kasturibaidk19 2 роки тому +5

    Thank you appa for your blessings

  • @antonjoseph5678
    @antonjoseph5678 Місяць тому

    Yen magan 16 vayathu manava . .. kalil narabu valiyal nadakka mudiyal valiyal kastta pattukondu irukkar.. 😭🙏 jesus appa sugam thanga maganai thottu appa averkku arogiyam thaga appa ..nari ..yella noyalarayum thottu sugam thaga appa nanri nari appa ugalukkum ❤❤❤❤❤❤️🙏✝️😭

  • @gunalsubramaniyan2176
    @gunalsubramaniyan2176 2 роки тому

    தேவனின் நாமம் மகிமை படுவதாக ஜெபிக்கிரேன்

  • @karthikeyanp8348
    @karthikeyanp8348 2 роки тому +6

    my son Navern 14yrs old affected asthma problem and also stomac pain. plz pray for my son

  • @biju7782
    @biju7782 2 роки тому +6

    Oh Holy Spirit I trust in your infinitely heavenly power take care of Egt Export Import and Emmanuel Ginger Traders Ammen 🙏🙏🙏

  • @mahamurthy3623
    @mahamurthy3623 2 роки тому

    Amen ✝️ Jesus name nandri ayya sothram

  • @sruthisekar5824
    @sruthisekar5824 Рік тому

    Sothiram aandavarae 🙏 en kozhandhaiku fever la irundhu nalla sugathai kudutha aandavaruku kodana Kodi nandri en kozhandhaiyin sarirathil irukum challi irumalai um yesuvin thalumbugalal sugamaakuvar en kozhandhaiyin idhaiyathai pudhu irudhayamaga maatri arpudham seivaar sothiram aandavarae 🙏 neer seiya pogira arpudhathirkaga nangal kaathukondurukirom en kozhandhaiyin idhayathil kathiya padamal ummudaiya karangalai en kozhandhaiyin meedhu vaithu sugam tharuveer amen 🙏

  • @pasupathipasupathi108
    @pasupathipasupathi108 3 роки тому +3

    இந்த ஜெபத்தில் வேண்டியது போல என்னை குணமாக்கும் அன்பு தந்தையே ...🛐
    என்னை இராட்சிப்பிராக அப்பா
    என் சரிதத்தில் உள்ள வியாதியை குணமாக்குங்கள் கர்தாவே😢😢😢
    நீர் என்னை குணமாக்குவீர்...🛐
    அப்போது நான் குணமாகுவேன்..☦️🛐
    நீரே என்னை இராட்ச்சிபீர்....
    அப்போது நான் இராட்சிக்கப்படுவேன்....✝️
    ஆமேன்....🛐

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 2 роки тому +4

    கோடான கோடி நன்றி ஆண்டவரே ஆமேன் அல்லேலூயா

  • @user-tl2ts4uo8g
    @user-tl2ts4uo8g 19 днів тому

    Amen alleluia sthorhiram
    Pa paralysis la kasta paduran Kai kalukku paripoorna sugam thanga pa. Kai palaya padi nalla velai seiyanum kal palaya padi nalla nadakkanum..

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha 2 роки тому

    Jesus Christ kanaver Murali jevanai Aainmaavai oouingal Ithayaithil vaiyuingal paadukaippu koduingal.Mammiyar Mangayergaracy manam Mara vendum.Ainbaga,Iraikkamaga,helpfulla AAROIKIYAMMAGA aaga vendum Amen Amen Amen praise the Lord⛪✝️🛐🙏

  • @deviramesh121
    @deviramesh121 3 роки тому +9

    Praise the lord

  • @stellasamuvel6926
    @stellasamuvel6926 2 роки тому +10

    I was suffering from severe leg pain for the past 4 years. I was praying by watching this video. By the grave of God I am completely healed.

  • @rajarathinamdevasagayam9205
    @rajarathinamdevasagayam9205 2 роки тому

    Praise the Lord sugam tharubavarea kodi nandrigal Appa en udalil Ulla elumbu valiyai um magimaiyaal gunapaduthineer nandri appa 😰

  • @PrabhuPrabhu-mr1bp
    @PrabhuPrabhu-mr1bp 4 місяці тому

    எனக்கு நெஞ்சு வலி தற்போது நான் நலமாக இருக்கிறேன் ஏசப்பா

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 3 роки тому +7

    Thank you Pastor🎄. Alleluia Amen🙏🌟🙏🌟🙏🌟🙏🌟

  • @helansindhuja2945
    @helansindhuja2945 2 роки тому +4

    Thank you Jesus, please pray for my sister and her husband for good health condition and deliver from all diseases stomach pain and fever. And also deliver from evil spirit, evil eyes and black magic. Kindly pray for them blessings and peace in her family and her home. Jesus I trust in you. Amen.

    • @sreeramkombangaming9550
      @sreeramkombangaming9550 2 роки тому

      Enakku sugam thara povatharkaha nanri yesuvee🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vf4zb7tp9v
    @user-vf4zb7tp9v 2 місяці тому +1

    En pillaiku sugam tharum eaysu appa nangal visuvasikrom appa

  • @amsaesther1749
    @amsaesther1749 2 роки тому

    Amen விடுதலை தந்தமைக்கு நன்றி.

  • @j.t.racinthalinda6859
    @j.t.racinthalinda6859 2 роки тому +5

    Amen 🙏Hallelujah praise the Lord Hallelujah Amen

  • @praveenajesu9774
    @praveenajesu9774 2 роки тому +3

    Brother எங்க அப்பாவுக்கு கொரோனா பாசிடிவ் தயவு செய்து என் அப்பாவிற்காக ஜெபியுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jananivasudevan2594
    @jananivasudevan2594 2 роки тому +1

    Kodana Kodi nanri Appa...🙏

  • @oliyapmary2179
    @oliyapmary2179 3 місяці тому

    கர்த்தருக்கே மகிமை. இந்த ஜெபத்தை கேட்டு என்னுடைய நோய் என்னை விட்டு நீங்கிற்று. சுமார் இருபது நாட்கள் முதுகில் கட்டியால் வலியினால் அவதிப்பட்டேன். இந்த ஜெபத்தை கேட்டு ஜெபித்தேன் கர்த்தர் எனக்கு சுகத்தை தந்தருளினார். கர்த்தருக்கே மகிமை! இயேசுவுக்கே புகழ்! இயேசுவுக்கே நன்றி! மரியே வாழ்க! ஆமென்.

  • @lonelygopi2970
    @lonelygopi2970 3 роки тому +12

    நன்றி ஆண்டவரே