செங்கல் கட்டுமானம் அமைக்கும் போது இதெல்லம் ரொம்ப முக்கியம் | brick work important notes |
Вставка
- Опубліковано 19 лис 2022
- செங்கல் கட்டுமானம் அமைக்கும் போது இதெல்லம் ரொம்ப முக்கியம் | brick work important notes |#viluppuram
#brickwork #civilengineering #civilengineer #vilupuram #civilconsultant
சார் உங்கள் வீடிய்யோ பார்த்த பின்பு தான் ஒலு தெளிவு கிடைத்தது
Vari podura muraiye sari elai
வணக்கம் நண்பரே 🙏🏾
தங்களின் பதிவு மற்றும் விலக்கம் அனைத்தும் அருமை நன்றி 🙏🏾
நான் எத்தனையோ கட்டுமான பொறியாளர்கள் பதிவு பார்த்து இருக்கிறேன் ஆனால் தங்களின் விலக்கம் அனைத்தும் அருமை நன்றி நண்பரே 🙏🏾
வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்🙏🏾
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் நட்பே...
நீங்க என்னதான் சொன்னாலும் ..கொத்தனார் ஒழுங்கா பேக்கிங் பண்ண மாட்டாங்க😊
New channel millons subscribers vaara valthukal uncle
All the best
சில கொத்தனார் அலட்சியம் வேலை
Good. Teaching sir
neraiya basics pathina video podunga bro
சார் வணக்கம். லோடு பேரிங் ஸ்ட்ரக்சர் பில்டிங்கில் ( பில்லர் இல்லாமல்) செங்கல் கட்டுமானம் சீரக அமைப்பது எப்படி என்பது குறித்து வீடியோ கொடுங்க.
Bro first subscriber இருக்கணும்னு நெனச்சேன் ஒரு பங்ஷனுக்கு போயிட்டு வந்து பார்க்கிறேன் புதுசா ஒரு வீடியோ போட்டு இருக்கீங்க கட்டாயமாக தெரியும் ஒரு சேனல் ஓபன் பண்ணி இருக்கீங்க சென்னை திருவள்ளூரில் இருந்து பிரேம்
உங்களின் மேலான ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் சகோ...
Hi sir nwe valthkal sir super
Useful information Sir
நன்றி சகோ
Congratulations bro fr yur 2.0
Use full information congrats sir
GOOD SIR
Plumbing and electrical videos podunga bro
அற்புதமான வேலை வாழ்த்துகள் சார்
நன்றி சகோ
🙏🙏🙏
முதல் வரி நட்டுக வைக்க வேண்டுமா? அந்த முதல் வரிக்கு கீழே belt potu irukka
Thank you sir 🙏
நன்றி
வாழ்துக்கள் அண்ணா
நன்றிங்க அண்ணா
👍
thank you brother
சாரம் கட்ட gap evlo meter vaikanum
😍😍
நன்றி
Packing sariya pannala sir.
Sir outer to outer y noul katanum sir ??plz explain
Hi sir
while making brick wall ,which side is better to build either from inside the wall or from outside?
வெளிப்புற சுவர் சுத்தம் வைத்து கட்டலாம்
Baking poor. Sir
yes poor workmanship. that team work with my guidance in first time for brickwork. normally they didn"t follow any rules. romba kastam...
ஒரு கையில் கரனை பிடித்து கொண்டு மறு கையை பின்னால் கட்டி கொண்டு வேலை செய்பவர்களை பார்த்தால் கடுப்பாக இருக்கும்...
வணக்கம் நண்பரே பத்து வரிசை ஒரேநேரத்தில் வைக்கப்பட்டது அப்படி வைக்கலாமா நன்றி வணக்கம்
1 மீட்டர் உயரம் வரை ஒரு நாளில் கட்டலாம்.
use full information with proper guidance congrats sir