பள்ளிவாசல் நோன்பு கஞ்சி | ரமலான் நோன்பு கஞ்சி | Nonbu Kanji recipe in Tamil | Iftar Recipe, 2020

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • பள்ளிவாசல் நோன்பு கஞ்சி | ரமலான் நோன்பு கஞ்சி | Nonbu Kanji recipe in Tamil | Iftar Recipe, 2020
    #iftarRecipe
    #NonbuKanji
    #NombuKanji
    #2020ramadan
    #Ramadanrecipe
    tamil youtuber, vlog, tamil vlog, cooking recipes for beginners, tamil youtube channels, day in my life, Nonbu Kanji Ramadan Fasting Recipe, Nonbu Kanji in Tamil, How to prepare muslim nonbu kanji, mutton keema nombu kanji, mutton nombu kanji recipe in Tamil, Ramadan iftar recipe in Tamil, நோன்புக் கஞ்சி, mutton nombu kanji, Nonbu kanji recipe in tamil, நோன்பு கஞ்சி செய்வது எப்படி, ramadan 2020, ramzan 2020, eid ul fitr, ahlan ramadan, eid ul adha, fasting

КОМЕНТАРІ • 478

  • @gomathymani1252
    @gomathymani1252 4 роки тому +87

    நான் ஹிந்து ஆனால் எங்க அம்மா இருக்கும் வரை மசூதியில் அவங்க இஸ்லாமிய சகோதரி மூலம் வாங்கி தருவாங்க taste சூப்பரா இருக்கும். I MISS NONBU KANCHI

    • @hamm631
      @hamm631 4 роки тому +6

      Nonbu kanji for all.. ❤️Not only fot Muslims brother. 🙂

  • @mohamedrey7226
    @mohamedrey7226 4 роки тому +454

    யாருலாம் நோன்பு வைப்பிங்கலோ
    அவங்க like பன்னுங்க

  • @mohamedimran7819
    @mohamedimran7819 4 роки тому +47

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி பரக்காத்துஹு...... நானும் அறந்தாங்கி தான்...... நோன்பு கஞ்சி எப்படி செய்றதுனு நெனசிச்சுகிட்டு இருந்தேன் சிஸ்டர், சரியான நேரத்துல நீங்க வீடியோ போட்டுட்டீங்க.... ஜஸாக்கல்லாஹ்....... இந்த ரமலான் மாதம் எல்லோருக்கும் நல்ல விதமா அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துஆ செய்வோம்..... அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ....

  • @divyarevanth2335
    @divyarevanth2335 4 роки тому +18

    Enakum romba pidikum , enoda frd Muslim ava enaku kudupa..😋semma taste ah irukum

  • @saitbare4421
    @saitbare4421 4 роки тому +110

    நோன்பு கஞ்சி மிக அருமை பாப்பா... இருந்தாலும் மனசு கஷ்டமாக இருக்கிறது.... தினசரி கஞ்சி வீட்டில் போட முடியாதே... பள்ளிவாசலில் வாங்குவதே தனி அழகு

    • @harimeena549
      @harimeena549 4 роки тому +4

      Super👌☺👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌🇮🇳

  • @blenshiajokin9178
    @blenshiajokin9178 4 роки тому

    Suberb sister today evening nan try panen I am Christian Muslim ah convert agi en husband ah marriage panen nonbu kanji first time en husband ku cook Pani kuduthen it's very tasty and superb ah iruku sonaga.all of your credit thank you so much

  • @sahibnagore1984
    @sahibnagore1984 4 роки тому +13

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    மிக அருமையான உபயோகமான பதிவு...
    ஜஸாகல்லாஹ் சகோதரி...

  • @dharmaraj5097
    @dharmaraj5097 4 роки тому +1

    இஸ்லாமிய சில உணவுகளில் எனக்கு பிடித்த இந்த நோம்பு கஞ்சி.
    எங்க ஊர் பள்ளிவாசலில் சாயந்தரம் வாங்க தூக்குசட்டி எடுத்து போன ஞாபகம்..
    சூப்பர் வீடியோ....

  • @lovely._sri
    @lovely._sri 4 роки тому +4

    I am logashree
    Thanks akka நான் கேட்ட மறுநாளே எனக்கு upload பண்ணதுக்கு
    My grandma like this very much

  • @malaprakash5647
    @malaprakash5647 4 роки тому +10

    Am Hindu assallam allaikum but i like this Kanji my neighbour sethamma will do super ennakudi special

  • @4angles
    @4angles 4 роки тому +18

    Kayapattinam நோன்பு கஞ்சி செம்மையாக இருகும்

  • @anandhisurya1841
    @anandhisurya1841 4 роки тому +29

    We all like this .. நோன்பு கஞ்சி Now i was thinking how to do Pappa Super Thnks for sharing this video

  • @noorbanu2596
    @noorbanu2596 4 роки тому +29

    பாப்பா என்னுடைய மனமார்ந்த இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

  • @ponnarasikanmani4186
    @ponnarasikanmani4186 4 роки тому +13

    I like நோன்பு கஞ்சி...

  • @najiyaac8472
    @najiyaac8472 4 роки тому +1

    I belongs to theni and our fasting kanji ll b nice. But i drank a fasting kanji in calicut mosque. Such an awsm kanji i have ever tasted in this world. Such a taste n mouth watering. Calicut,malapuran. The peaceful muslim place

  • @nithanilakshmi2368
    @nithanilakshmi2368 4 роки тому

    Nan kanji seithu parthen Roma supera irunthichi yen husband 3 sombu kudichi romba Nalla irukunu sonnaru thanks papa

  • @yasuyasu1278
    @yasuyasu1278 4 роки тому +8

    Va alaikum Salam varahmathullahi vabarakathuhu.... Innaiku than 1st time Salam sollirukinganu ninaikuren... Keep it up 🥰🥰

  • @afrithafrith4039
    @afrithafrith4039 4 роки тому +4

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் அருமையா இருக்கிறது ..

  • @siddiquesiddique6835
    @siddiquesiddique6835 4 роки тому +4

    நன்றி. செய்முறை விளக்கம் நன்று. வாழ்க பாப்பாஸ்.

  • @udhumanmohaideen1791
    @udhumanmohaideen1791 4 роки тому +3

    மாஷா அல்லாஹ் அருமை...

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 3 роки тому +5

    Today i will prepare this recipe wow Amazing taste thank you so much sister

  • @sweetbuddy9697
    @sweetbuddy9697 4 роки тому +1

    I am hindu and na try pannen intha kanji really nice..

  • @nagoormeeran4990
    @nagoormeeran4990 4 роки тому

    எங்க ஊரு கஞ்சி மாதிரி இல்லை... இது தனி சுவை. நல்லாயிருக்கு நன்றி.

  • @sarbudeenhameed9022
    @sarbudeenhameed9022 4 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும் மா நீங்க சொன்ன செய்முறையில் செய்தேன் மாஷா அல்லாஹ் சூப்பரா இருக்குமா ஜஷக்கால்லாஹ் மா 😍

  • @santhisakthivel2946
    @santhisakthivel2946 4 роки тому +3

    En child hood days kudechathu many days I miss this kanji thank you sister Tomorrow dinnerku itha dish than thank you very much ithuku side dish parupu vadi super aha irukum

  • @sunswag9086
    @sunswag9086 4 роки тому +16

    Voice கொடுக்குற குழந்தை நட்சத்திரம் 🤔🧐
    அருமை👌 பிரமாதம்👏 சூப்பர் 👍

    • @hannus1214
      @hannus1214 4 роки тому +1

      Athu kuzhaithai illa periyavangathan.voice modulation panni poduranga

    • @abdulkadher1226
      @abdulkadher1226 4 роки тому

      s

  • @ayshaaabith5642
    @ayshaaabith5642 4 роки тому +1

    Pleasing and peaceful ramjannobu

  • @zaidbinsiraj
    @zaidbinsiraj 4 роки тому +7

    I will try this method.
    Good. Wow.

  • @hemalathasambathkumar9170
    @hemalathasambathkumar9170 4 роки тому

    Enaku intha kanji romba Pudikum. But nan oru christian. Nanga ellam chinna vayasula ,pallivaasal pakathila kanji oothuvanga atha vanga crt ah antha time ku poi vangiruvom. It's a different taste romba pudikum 😋😋.

  • @deenag6031
    @deenag6031 4 роки тому +1

    Nonbu kanchi sapda asai mam.engalukum romba asai iruku

  • @suganyasethupathy7195
    @suganyasethupathy7195 4 роки тому +5

    Nan hindu, enaku nombu kanchi romba romba pidikum nanum nalaiku try panren.

  • @jabarnisa1815
    @jabarnisa1815 4 роки тому +1

    Wa alaikum salam rahmathullahi wa barakathuhu,welcomes to papas kitchen,ramadhan vanthuuchunu sonnathume en kannil neer vanthu vittathu,enga oorla naanga nombu kanjila carrot,cabbage .kothu kari ellame poduvoam,neenga senja method,,tips ellam nanraha irunthathu,thanks,ramadhan kareem,ramadhan vaazthukkal

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 4 роки тому +16

    பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த செராமிக் பாத்திரம் பாப்பா வீட்டில் பத்திரமாக இன்னும் இருக்கிறது.

  • @manimekalairamamoorthy1510
    @manimekalairamamoorthy1510 4 роки тому +2

    Yes rompa nala nonpu kanchi seiyanum rompa aasai sister definitely i will try...

  • @sulthanmeharajsamsudeen7487
    @sulthanmeharajsamsudeen7487 4 роки тому +22

    Alaikkum assalam sis, ithe mathiri daily upload la yum salam sollunga insha allah kekkave nalla irukku

  • @ayshanoor7403
    @ayshanoor7403 4 роки тому

    Na idhe method dhan but cooker la oil sethu patta lavagum yelakkai vendhayum varuthu adhuleye yella porulayum pottu vathaki masala pottu seivom thegavayum konjam arachu adhulaye pottu arusi parupayum adhula pottu 3 visil vitturuven arumaiyaga romba easyavum irukum theva patta vegetable podiya vetty pottu senjavum kari pottu senja mari taste ta irukum karama sapduravagaluku masala kanji supera irukum try pannuga Allah podhumanavan neegalum thuaa saiga

  • @malligak6347
    @malligak6347 3 роки тому

    Ndeenga sonna pakkuvam arumai seitha nonbu kanjiyum super🙏🙏aslamu alikum

  • @genius-ko3gq
    @genius-ko3gq 4 роки тому +7

    Assalamu Alaikum (var) akka
    இனிய ரமலான் நோன்பு நல்வாழ்த்துக்கள்

  • @mumtajbegam2163
    @mumtajbegam2163 4 роки тому +3

    பாப்பா உங்களுடைய வாய்ஸ் கண்களாக உங்கள் வீடியோவை விரும்பிய பார்ப்பேன் உங்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள் மும்தாஜ்

  • @ahameduvayas7876
    @ahameduvayas7876 4 роки тому +2

    Hai sister ....romba naala theriyama irundhuchu .... romba thanks ...☺☺☺☺☺☺Yenga oorla mediamatha nombu kanji seivanga....onga recipe ya odane try pannom. ....
    Super 😍😍😍😍😍😍

  • @jknatchiyal6670
    @jknatchiyal6670 4 роки тому +1

    Wa alaikum salam aameen aameen nombu kanji romba romba arumai super masha allah

  • @user-nn6we6fc6c
    @user-nn6we6fc6c 4 місяці тому

    Thanks pa.today I did your kanji came out well thank you so much

  • @dhanyasridhanyasri-cg1we
    @dhanyasridhanyasri-cg1we 11 місяців тому

    Super pappa. Nonbu kanji superaa irunthuchi.thanks

  • @dharani.s4435
    @dharani.s4435 4 роки тому +1

    Mam really sema taste thank you entha mari ye video pidungara😍😍😘😘😘🤗🤗🤗

  • @nurullathifa1182
    @nurullathifa1182 4 роки тому +2

    Im from malaysia. Ingga yum diffrent à nombu kanji seivangga. Namma kanjiyum malay kanjiyum so dffrent

    • @vishnuuparam
      @vishnuuparam 4 роки тому

      nurul lathifa Bubur lambuk in Malaysia

  • @farhansyedfarhanasyed3758
    @farhansyedfarhanasyed3758 4 роки тому +12

    நன்னாறி சர்பத் செய்முறை போடுங்க அக்கா.

  • @aalimyousufi3514
    @aalimyousufi3514 3 роки тому +1

    நான் ட்ரெ பண்ணினேன்....
    நன்றாக இருந்தது.....
    வாழ்த்துக்கள் துஆகளுடன்.....

  • @adhues1425
    @adhues1425 4 роки тому +1

    Wow..... Enaku romba pidikum..... Fasting day elam enakum tharuvanga enga veetu pakathula 😁

  • @KanyakumariSpecial
    @KanyakumariSpecial 4 роки тому +1

    Super papa unga voice kettale en kutti sir intha akka thane enakku teady bear and chocolate kuduthathu nu solran.. eppavume marakka mudiyatha vishayam 1st en kutti sir... Nan oru recipe 2 yrs ah kekuren neenga upload pannave illa

  • @sarthajameerbasha4354
    @sarthajameerbasha4354 4 роки тому +1

    Super 👌👌👍👍💜💜♥️♥️🌹🌹💐 mashalla

  • @5star287
    @5star287 4 роки тому +1

    Wa alaikumussalam warahathullahi wa barakathuhu
    1st time salam sollirkinga ma shaa Allah

  • @saudhusumaiya2770
    @saudhusumaiya2770 4 роки тому +2

    Assalamu alaikkum
    Hi sis na ippa try pannen semma vaasanaiya nalla irukunu sonnanga.ippa 144 nala nombu kanchi palli vasal la
    Kedaikadhunu nenaikiren ana nenga sonna apram v2laye inime seidhukalam 🤤😋😋

  • @user-yh6rm9vr8z
    @user-yh6rm9vr8z 4 роки тому +1

    அல்ஹம்ந்து லில்லாஹ், மாஷா அல்லாஹ், ஆனால் நோன்பு கஞ்சி மட்டும் பத்தாது இது க்கு காம்போ சைடிஷ் களும் சேர்த்து செஞ்சு காட்டுனீங்கனா ரொம்ப நல்லா இருக்கு ம் ஏன்னா பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் போதுநோன்பு கஞ்சி மட்டும் இருக்காது கூடவே நிறைய சைடிஷ் இருக்கும்,அதனால் நோன்பு கஞ்சி மட்டும் இல்லாமல் நோன்பு கஞ்சி இப்தார் விருந்து மாதிரி செஞ்சு காட்டுனீங்கனா ரொம்ப நல்லா இருக்கு, இன்ஷா அல்லாஹ்........🧞‍♂️🧜🏻‍♂️🧞‍♂️🧜🏻‍♂️🧞‍♂️🧜🏻‍♂️🧞‍♂️🧜🏻‍♂️🧞‍♂️🧜🏻‍♂️🧞‍♂️🧜🏻‍♂️🧞‍♂️🧜🏻‍♂️

  • @LS-JULIE
    @LS-JULIE 4 роки тому +1

    மா ஷா அல்லாஹ்.

  • @nishanivetha1334
    @nishanivetha1334 4 роки тому

    First tym pakuran indha kanji eh🥳🥳

  • @rosnabegum688
    @rosnabegum688 4 роки тому +3

    velankanni nonbu kanji naraya coconut milk sethu seivanga semaya irukum

    • @user-ti3jt1yp7s
      @user-ti3jt1yp7s 4 роки тому

      வ அலைக்கும் வஸ்ஸலாம். எங்க ஊர் மதுரை. இங்க தாளிச்சு தம்மல போடுவாங்க. நீங்க தம்முல போட்டுட்டு தாலிகிறிங்க. இதுவும் வித்தியாசமான கஞ்சியாக இருக்கு இன்ஷாஅல்லாஹ் ட்ரை பண்ணுவோம். ரமலான் நல்வாழ்த்துக்கள்.

  • @mylifestyle7308
    @mylifestyle7308 4 роки тому +1

    Super akka iam try thank you

  • @najiyaac8472
    @najiyaac8472 4 роки тому +9

    I was thinking due to corona there ll b no kanji available in mosque. How i ll prepare. Thank god. For the receipie. In my house fenugreek we use to sprout it n add. Coconut thuruval also we ll use.

  • @hariprabha2893
    @hariprabha2893 4 роки тому

    Super ma addict to kanji

  • @deepikadeepika7779
    @deepikadeepika7779 4 роки тому

    Super recipe akka thanks idha senji kamithadhuku inepu kanji katunga

  • @Abc-vb4ih
    @Abc-vb4ih Рік тому

    👌👌👌 அஸ்ஸலாமு அலைக்கும்

  • @noorbanu2596
    @noorbanu2596 4 роки тому +2

    ஜஸாகல்லாஹ் ஹைரா வாவ் ரியலி சூப்பர் பாப்பா

  • @dharshinis1882
    @dharshinis1882 4 роки тому +2

    thank you sis I love nonbu kanji

  • @kayalkitchen7928
    @kayalkitchen7928 4 роки тому +4

    வஅலைக்கும் முஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ...

  • @vasuki864
    @vasuki864 4 роки тому +1

    Hello Sis , I need Paalivasal nei soru recipe .Ethuvaraikum search panitu erukan.Kidaikala.please upload video.I am more like Pallivasal neo soru.

  • @geethageetha9938
    @geethageetha9938 4 роки тому +2

    Wa alaikkum salaam sagodhari

  • @thaslinshahul2500
    @thaslinshahul2500 4 роки тому +1

    Va aalaikum asalam akka na try pannunen supera irundhuchu 👌👌👌👌

  • @anjelin2718
    @anjelin2718 4 роки тому +1

    Ama akka namma orula aranthangi pallivasal kudukuradhu semma tasteaa erukum.. eveng engaluku kudupanga akka... bt endha year kedaikadhu ..

  • @mrpprasath8677
    @mrpprasath8677 4 роки тому +5

    Noonbu start paniyacha sister???

  • @vedagirisamirevi437
    @vedagirisamirevi437 4 роки тому

    Really superb today I tried this one. My favorite kanchi. 😘💟💚💛💜💙🌹🙌😍💝👈

  • @VISHSAMAYAL
    @VISHSAMAYAL 4 роки тому +1

    Nonbu kanji kandippa try pannuven sis

  • @rajiganesh5778
    @rajiganesh5778 4 роки тому +1

    I like nonbu kanji akka

  • @shakiraabd2593
    @shakiraabd2593 4 роки тому +1

    Walaykum salam sister, we make in the same method adding kadalai parupu and cashewes , we avoid kari leaves. . Thanks for sharing .

  • @mumtajbegam2163
    @mumtajbegam2163 4 роки тому

    அஸ்ஸலாம் அலைக்கும்நீங்க ஆசியான் நோன்பு கஞ்சி செய்து காட்டினதுக்கு ஜஸாகல்லாஹ் கையின்

  • @ranjaniraj2197
    @ranjaniraj2197 4 роки тому

    I like nonbu kanji very much

  • @vasanthkumar-gt3is
    @vasanthkumar-gt3is 4 роки тому

    Yenna papa chinatha 2 pattai nu naraya poduranga. 4 krambunu solitu 6, 7 poduranga na yen friend fasting erukanga kuwait lockdownla matikitom best Kanji search panran next videos konjam exacta podunga pls...

  • @farzanam8971
    @farzanam8971 4 місяці тому

    Very nice.❤

  • @muthulakshmibirlasekar3450
    @muthulakshmibirlasekar3450 4 роки тому +1

    Nalla erukku ppa kandipa seiven remba thanks ppa 👌👌👌

  • @kamilabanu9866
    @kamilabanu9866 4 роки тому

    Hi, pappa unge nombu kanji senju parthom romba arumai....naan keralavil irken...pappa unge sound kekkarappo ungalku ummmmmaaaaa kodukkanum pol irkku 😁

  • @abisaaridesigners3768
    @abisaaridesigners3768 4 роки тому

    Arumai arumai seituvitten

  • @m.a.fathimawasna4708
    @m.a.fathimawasna4708 4 роки тому +6

    walailum salam warahmatullahi wabarakaatuhu sis inda year kanji romba miss panna poorom😢😢😢allah paadukaakanum iam from sri langka neega sairadu egada urla sairadu weda romba wittiyasam

    • @PapasKitchen
      @PapasKitchen  4 роки тому +3

      அல்லாஹ் நாடியது நடக்கும், எல்லாம் நன்மைக்கே ம்மா

    • @villagehandicraft6453
      @villagehandicraft6453 4 роки тому

      Mam unga recipes super mam. Ennala mudunjadha try pannuven. Nalla taste kedaikkum mam. Iniya ramadan vazhthukkal mam. Apdiye ennudaiya 6 months kuzhandhaikku sapadu yepdi kodukkanum nu sonningana romba helpful a irukkum mam. Edhuvume sapdra maatra. 6 months full a mother feeding only. Ippo vera lam kudutha sapdave maatra mam. Please yepdi kodukkanum nu konjam sollunga mam.

  • @daddyspet7059
    @daddyspet7059 4 роки тому +1

    Enga oorula vera maari irrukum sis yellow va irrukum enga oorula mela teru kanjii na 😘

  • @noorbanu2596
    @noorbanu2596 4 роки тому +3

    வாலைக்கும் அஸ்ஸலாம் ரஹ்மத்துல்லாஹி தஆலா வபரக்காத்துஹு

  • @abdulrahuman8089
    @abdulrahuman8089 4 роки тому +2

    எங்க ஊர் காயல்பட்டணம் கஞ்சி மிக அருமயாக இருக்கும்

  • @kajamydeen5902
    @kajamydeen5902 Рік тому

    Nonbu kanjuku kathirikkai kari satni urulai Kilangu satni seivathu eppadi sis

  • @sheikdawood5239
    @sheikdawood5239 4 роки тому +2

    Wa alaikkum salam papa"kitchen naanum aranthangi pakkam nagudi thaan rompa rompa thanks assalamu alaikkum

  • @childbaby4305
    @childbaby4305 4 роки тому +1

    jazagallah

  • @riyareyas5536
    @riyareyas5536 3 роки тому +1

    Last year I seen and did this now dng for first day of fasting 💚 thanks for sharing this easy and delicious recipe

  • @chitrasarvanan9627
    @chitrasarvanan9627 4 роки тому

    Thanks akka Pai vittu kajchi seivathu eppty enru pakkathu vittu anty Kita keten sariyaga sollavillai pathivirku nanri

  • @nasserh9720
    @nasserh9720 2 роки тому

    Super 👌

  • @Imjaanavisri
    @Imjaanavisri 4 роки тому +20

    I had a chance to taste this once. 😃😃😃
    Has anyone out here had a chance?

  • @ansar311
    @ansar311 5 місяців тому

    Super ❤

  • @abufathima2950
    @abufathima2950 4 роки тому +4

    VA alaikum Salaam sister tq u for the recipe I will try sis 😍😍

  • @mahabharathi3389
    @mahabharathi3389 4 роки тому +1

    Super sis

  • @verginjesu7509
    @verginjesu7509 5 місяців тому

    நன்றி 👌

  • @mdhisham3400
    @mdhisham3400 4 роки тому +1

    Wa alaikum wassalam

  • @babithasuyambu1537
    @babithasuyambu1537 4 роки тому

    I am done this.very taste. 😋😋😋😋😋😍😍

  • @jainulabdensahulhameed7058
    @jainulabdensahulhameed7058 4 роки тому

    வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

  • @sujikumar7831
    @sujikumar7831 4 роки тому

    Nice

  • @kalyanisrinithi3521
    @kalyanisrinithi3521 4 роки тому +1

    Very nice superb recipe yummy mouthwatering recipe very good thanks for cooking amazing recipe