தனுசு ராசி - பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் l Pooradam Natchathiram

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இப்படிப்பட்ட வாழ்க்கை தான் அமையும்
    =========================================
    அடியார்க்கு அடியேன்
    திரு. சந்தோஷ் திருமேனி சிவாச்சாரியார்
    தொடர்புக்கு : +91 9176772041
    =========================================
    Join this channel to get access to perks:
    / @devoteenationtamil
    For more updates on Devotee Nation Tamil, Kindly Join on t.me/devoteena...
    bit.ly/Devotee...
    -------------------------------------------------------------
    Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/Monthly...
    Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanma...
    Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
    Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasa...
    Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
    ------------------------------------------------------
    Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
    எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
    மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
    SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
    அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
    " வாழ்க வளமுடன் "
    #pooradam #dhanusu #dhanusudevoteenationtamil #starforecast #leo #simmam #simmamnathchathirapalan #natchathirapalan #pooramnatchathirapalan #magamstar #rasipalan # #astrologytamil #astrologytamil #dnaastrologyintamil #devoteenationtamil

КОМЕНТАРІ • 108

  • @athavanRaja5005
    @athavanRaja5005 Місяць тому +71

    பூராடம் போராடும் உண்மை 👍ஆனால் போராட்ட களத்தில் வாளும் கேடையமும் இல்லாத நிராயுதபாணியாக போராடிக்கொண்டிருக்கிறோம் தன்நம்பிக்கையை வைத்து🔥

    • @danush_shorts
      @danush_shorts 20 днів тому +3

      வாழ்வும் போராட்டம் சாவும் போராட்டம் பூராடம் இல்ல போராட்டம்

    • @sermajothi6548
      @sermajothi6548 13 днів тому +1

      எந்த வேலையா இருந்தாலும் எந்த பொருளாகவும் பூராடம் நட்சத்திரக்காரர்கள் போராடி தான் வாங்க வேண்டும் 😢

    • @krishnaveni6277
      @krishnaveni6277 День тому +1

      Unmai

  • @G.venkateshG.venkatesh-nj6fq
    @G.venkateshG.venkatesh-nj6fq Місяць тому +43

    எனது வாழ்க்கையில் போராட்டம் தான் இது நாள் வரைக்கும் ஐயா

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 Місяць тому +129

    நிம்மதியே இல்லை முன்னேற்றமும் வேண்டாம் பணக்காரனும் ஆக வேண்டாம் நிம்மதி கொஞ்சம்கூட இல்லை போதும் என்ற மனது என்று நாங்கள் வாழுறம் ஆனா அடுத்தவர்களாலை நமக்கு நிம்மதி இல்லை நம்மை வைத்துதான் வாழவேண்டும் எங்களை அடிமைப்படுத்தி வச்சிருக்களும் என்று நினைக்கிறானுங்கள் 😢😢😢😢

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 Місяць тому +79

    கல்வி சிறுவயதில்லையே இல்லை வாழ்க்கைத்துணை புரிந்துணர்வு இல்லை நாங்கள் வெறும் டம்மி பீசு எங்கள் விருப்பத்திற்க்கு நாங்கள் எதும் செய்யமுடியாது 😢😢😢😢

    • @niranjan7123
      @niranjan7123 Місяць тому +2

      Crctu😢

    • @parthasarathy6130
      @parthasarathy6130 Місяць тому +4

      Enakum appadithan mihavum kodumai

    • @saraswathythangaraj6222
      @saraswathythangaraj6222 Місяць тому

      Enna dhu kanavar pooradam natchathiram ungaladuya nilaithan kudumbathilum veliylum ore madirithan mariyadhai illai nangal iruvarum yllarukum nallavidhamaga irupoom annalum ethao vazhkai pogeradhu pogattum

    • @mathumithaars82
      @mathumithaars82 29 днів тому +2

      Amanga

    • @Shahina.u12
      @Shahina.u12 28 днів тому +2

      Yanakum same problem than

  • @user-pg9ek3bs6g
    @user-pg9ek3bs6g 28 днів тому +23

    எல்லா கஷ்டமும் அனுபவிக்கிறேன் எல்லாம் மாறனும் ஈஸ்வரா

  • @ashwinthiya
    @ashwinthiya 26 днів тому +20

    தனுசு ராசி பூராடம் வாழ்க்கையே போராட்டம் தான் வாழ்க்கைல எப்பதான் எனக்கு நிம்மதி கிடைக்கும் போராட்டம்

    • @Sriramjak
      @Sriramjak 23 дні тому +1

      Me too the same way😭😭

    • @user-jr2ok8ro3m
      @user-jr2ok8ro3m 12 днів тому +1

      ஆக மொத்தம் எல்லோரும் எதிர் பார்ப்பது நிம்மதியை தான். அந்த அளவுக்கு கஷ்ட பட்டோம்... பட்டு கொண்டே இருக்கோம் 😢

    • @vineshkumar3955
      @vineshkumar3955 3 дні тому +1

      Atharkku vaipei illa...valkaiye nasama pochu...!

    • @amalrajraj9174
      @amalrajraj9174 2 дні тому

      35 years ku appuram ok va irukum enakum appadi thaan now 36 now ok

    • @user-jr2ok8ro3m
      @user-jr2ok8ro3m День тому

      @@amalrajraj9174 now I 40 years old

  • @pandikumar3918
    @pandikumar3918 Місяць тому +9

    பொதுவான கருத்து சுவாமிகள் அனைவருக்கும் தான் தனுசு ராசி நேயர்களை வைத்து வியூஸ் நிறைய போகிறது

  • @Manikamurugavel
    @Manikamurugavel Місяць тому +15

    நான் பிறக்கும் போது லட்சாதிபதி மகன்.இப்போ பிச்சைக்காரன்.வயது 52 தனுசு ராசி . பூராடம் 😢

    • @athavanRaja5005
      @athavanRaja5005 Місяць тому +5

      தம்பி நாந்தா முதல்ல ஏன்னா எனக்கு 57 😂

    • @riththikgovindraj4488
      @riththikgovindraj4488 27 днів тому +3

      நானும் 40

    • @Sriramjak
      @Sriramjak 23 дні тому +2

      நானும் உங்க பின்னாடி நிக்குரேன்😭😭

  • @thallamravithallamravi9839
    @thallamravithallamravi9839 12 днів тому +2

    ஐயா நான் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர் எனக்கு 77 வயது நிறைவு பெருகிறது. ஆனால் நான் காஞ்சியில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் ஸன்னதியில் கைங்கர்யம் செய்து கொண்டு இருக்கிறேன் எனக்கு உடம்பு கடந்த மே மாதம் முதல் பாடாய் படுத்துகிறது. என்னை பொறுத்தவரை நான் மீண்டும் நல்ல படியாக கைங்கர்யம் செய்யும் படி பிரார்த்திக்கிறேன்

  • @sathiyar7607
    @sathiyar7607 Місяць тому +13

    ஐயா இருக்கிற வேலையும் போயிருச்சு

  • @GM-yy1el
    @GM-yy1el Місяць тому +11

    34 vayasairuchu...irukura velaium poiruchu...per ellam kettu poiruchu...ini micham uyirdhan iruku....

  • @tamizharasu1922
    @tamizharasu1922 4 дні тому

    Om namachivaya vazhga

  • @manoharan7834
    @manoharan7834 8 годин тому

    ஐயா எனக்கு பூராடம் தனுசு. நான் நன்றாக இருக்கிறேன். எந்தக்குறையும் இல்லை. முன்னெச்சரிக்கையாக திட்டமிடலோடு செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம்.

  • @SBNithesh
    @SBNithesh 28 днів тому +4

    Poradam porattam🙏🏻

  • @malarvizhiP-g4d
    @malarvizhiP-g4d 11 днів тому +2

    எனக்கு ஏமாற்றங்கள் தான் மிக அதிகமாக இருக்கிறது

  • @Ramji-ml8ql
    @Ramji-ml8ql Місяць тому +1

    Nanri ayya

  • @bojaraj6577
    @bojaraj6577 Місяць тому +2

    Eppa enthathisai varuthu athai sollungu

  • @bakeetharagavan300
    @bakeetharagavan300 Місяць тому +5

    மகிழ்ச்சி

  • @dharma561
    @dharma561 26 днів тому +1

    Pooradam natchathirala porantha, Suriyan, santhiran, sevai thisailaa la marriage nadakkummm

  • @SmileyEat
    @SmileyEat Місяць тому +1

    6 ம் இட சுக்கிரன் நல்லது செய்யுமா ஐயா

  • @user-iw4ix2pr4x
    @user-iw4ix2pr4x Місяць тому +12

    Pooradam poratam

  • @moorthyg3833
    @moorthyg3833 9 днів тому +3

    நான் பிறந்த நாள் 1976 முதல் 2024 வரை கஷ்டமே தான் ஐயா 😢😢😢😢

  • @suprithkumar3675
    @suprithkumar3675 Місяць тому +9

    Ada Gomalae. Onnumae nadakale da. Verum uyire mattum dhan minjji irukku. Idhulle evangae vere kaduppu yethuringae.

  • @happyever7749
    @happyever7749 Місяць тому +1

    💯% True

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa Місяць тому +2

    Need only piece

  • @kowsivijay
    @kowsivijay 18 днів тому

    உத்திராடம் கும் video போடுங்க

  • @drsrinivasan9329
    @drsrinivasan9329 8 днів тому

    சூரிய திசையில் தன் நிலை உணர்ந்து முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர் செவ்வாய் எனக்கு 8ல் ஆட்சி இந்த திசையில்தான் எனக்கு திருமணம் நடந்து கழந்தைகளுமா பிறந்தன என் குடும்பம் நிலவரம் ஒரு நிலையான தன்மை அமைந்தது

  • @GBavani-jo5qp
    @GBavani-jo5qp 8 днів тому +2

    எனக்கு குழந்தை பாக்கியம் எப்ப கிடைக்கும் என்று சொல்லுக

    • @Sriramjak
      @Sriramjak 2 дні тому

      @@GBavani-jo5qp ❤️❤️

  • @sornaganesh3151
    @sornaganesh3151 25 днів тому

    ஐயா எனது மகன் ஆயில்யம் கடகராசி வயது 35திருமணம் எப்போது கைகூடும் இதை நினைத்து மனநிம்மதி இல்லாமல் இருக்கிறேன் எல்லாம் பரிகாரமும் செய்துவிட்டேன்

  • @learnwithfire2322
    @learnwithfire2322 Місяць тому +3

    Government jobku chance erkuma my name pushparagam pooradamnachthiram

  • @SindhikkaSandhippom
    @SindhikkaSandhippom 16 днів тому

    தனுசு லக்னம். 100% மிகவும் சரியான பலன்

  • @user-ij7sp7si3d
    @user-ij7sp7si3d Місяць тому +2

    Thanusu Pooradam 49 Age Poradam Ji

  • @nathandhiya3557
    @nathandhiya3557 13 днів тому +1

    06-03-1994 கொளஞ்சி நாதன் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் கடன் பிரச்சனை நிரந்தர வேலை இல்லை

  • @sarahjayakumaran1581
    @sarahjayakumaran1581 27 днів тому +1

    Ayya uthiradam dhanusu waiting sir

  • @jaikrish556
    @jaikrish556 23 дні тому +1

    Ama yar nammala thottalum avankaluku vetri thaa namaku thaa ?

  • @muthupriya9204
    @muthupriya9204 Місяць тому

    Ayya government job kedaikungala

  • @Dhamu-jx1oj
    @Dhamu-jx1oj Місяць тому +3

    முதலில் வரும் விளம்பரத்தை நீக்குங்கள்

  • @RamaPrabha-vo6vb
    @RamaPrabha-vo6vb Місяць тому

    🙏🙏👌👌

  • @kohilakokila3527
    @kohilakokila3527 21 день тому +1

    Poranthu valarum pothu than nimmathi kedaikala,kalyana vaalkaiyachum nimmathiya kudukumnu nambinen.anal yennala thaanga mudiyala.setthu poitalachum nadakura yethayum thaanga vendiya avasiyam ella ayya.

    • @Sriramjak
      @Sriramjak 2 дні тому

      @@kohilakokila3527 ஆமா😭😭😭

  • @kohilakokila3527
    @kohilakokila3527 21 день тому

    Yengala kaapattha yaarume ellaya 😢

  • @VNagabalanVeerappan
    @VNagabalanVeerappan 28 днів тому +1

    Anyhow talk ..

  • @jeevithasivakumar
    @jeevithasivakumar Місяць тому

    Na MBA padichi irukan ... Eppa enakku padika mudiyala na eppa government exam padika mudiyala

    • @Sivaramdr1
      @Sivaramdr1 16 днів тому

      Same suchivation 😂

  • @sathiyar7607
    @sathiyar7607 Місяць тому +6

    வயது 37 ஆகிறது என்ன திருமணம் ஆகவில்லை

  • @poornimaR-j3h
    @poornimaR-j3h 25 днів тому

    😢😢

  • @nbala4008
    @nbala4008 26 днів тому

    😢😢😢

  • @srinivasangovindarajn1105
    @srinivasangovindarajn1105 13 днів тому

    Om agathesyanamaga

  • @jaikrish556
    @jaikrish556 23 дні тому

    Adichu vidunga

  • @jayaramansithan8490
    @jayaramansithan8490 11 днів тому

    உங்க பொழப்பு இப்படி பொய்யிலயே ஓடுது கஷ்டப்படுவது நாங்கதான்

  • @perianayagam1141
    @perianayagam1141 10 днів тому

    ஏவ் பிராடு சும்மா கதை உடாதய்யா🎉

  • @PurushottamERA
    @PurushottamERA Місяць тому

    மகிழ்ச்சி