தன்னம்பிகை குறித்த ஒரு முக்கிய பதிவு | Motivational | Inspirational | Dr Ashwin Vijay |

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • நண்பர்களே மிக முக்கிய பதிவு
    Like us on : / strengthindiamovementt...
    Subscribe: bit.ly/2oRDRoQ
    Follow us on : / strengthindiamovement_...

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @simtamil
    @simtamil  4 роки тому +31

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9094430777 அனுப்பவும்.

    • @verticalveriyars7352
      @verticalveriyars7352 3 роки тому

      Anna I'm 20 years old Na six month ku munnadi gym poittu erundhen andha time la ennoda physique nalla erunchi but ippo enakku gastritis erukunu soltanga romba bayama eruku Anna enakku body building Na romba istam Anna but ippo weight loss eruku Na enna pandradhu Anna gym continue panlama illa discontinue panidlama pls sollunga Anna ..
      Indha gastritis enakku romba bayama erukku Anna stiffness eruku Anna indha time la gym pona muscle varuma sollunga Anna pls ...
      Unga reply ku wait pandren Na pls reply pannunga

    • @kannang6813
      @kannang6813 2 роки тому

      நன்றீங்க மருத்துவர் ஐயா🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

    • @poorani3189
      @poorani3189 Рік тому +1

      Entha Vishayamaga Irunthalum En Friend ku Shar pannuven

    • @padmakrishna8952
      @padmakrishna8952 5 місяців тому

      🙏🙏🙏🙏👍👍👍😅😅😅

  • @kanagavallig8219
    @kanagavallig8219 4 роки тому +205

    மருத்துவமணைக்கச் சென்றால் பேசவே பணம் கேட்கும் Dr மத்தியில், உங்கள் பேச்சை கேட்டாலே நோய் பறந்துடும் போல. Doctor னா கடவுள்தான்.உங்கள பார்த்தப்பிறகு நம்புறேன் அண்ணா

  • @mohammadilyas6336
    @mohammadilyas6336 4 роки тому +143

    உங்கள் குரலின் ஓசை !! இறைவன் உங்களுக்கு கொடுத்த பரிசு!!!

    • @user-ee3sp5jl2b
      @user-ee3sp5jl2b 4 роки тому +4

      S...but iraivan yellaarukkum indha madhiri neraiya nalla vishayangalai kodurhirukkaar....ungalukkum kooda

    • @bhuvanarajagopal500
      @bhuvanarajagopal500 4 роки тому +2

      Absolutely

    • @ramayiraman601
      @ramayiraman601 4 роки тому +2

      True Super Dr. Sir!! 100% Correct!! 🌹🌹🌹🌹🌹

    • @user-ee3sp5jl2b
      @user-ee3sp5jl2b 4 роки тому +1

      @@ramayiraman601 😊😊😊😊

    • @umaperiyasamy6080
      @umaperiyasamy6080 3 роки тому

      Thank you doctor👍👍👍

  • @balasundaramparameshwaran539
    @balasundaramparameshwaran539 4 роки тому +112

    உண்மை....உண்மையான அன்பை சிலர் சந்தேகம் என்று கூறி அந்த அன்பையே இழிவு படுத்துகின்றனர்....
    நினைவுகளை மறந்த மானிடர்...

  • @madhumm6684
    @madhumm6684 4 роки тому +8

    உங்க பேச்சை கேட்கும் போது மனசுக்கு புது தெம்பு கிடைக்குது சகோதரரே. என்னாலையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை மேலோங்கி நிற்கிறது. மிக்க நன்றி

  • @vigneshtamilviews8134
    @vigneshtamilviews8134 4 роки тому +44

    அண்ணா உங்களைப் போன்ற நல்லவரின் பேச்சு பலரது வாழ்க்கையை மாற்றி அமைக்கும்

  • @raneschandrika1458
    @raneschandrika1458 6 місяців тому +2

    கால தாமதமாக இப்பதிவினை
    பார்கிறேன்

  • @rebeccajoshua9680
    @rebeccajoshua9680 4 роки тому +1

    ஆண்டவருக்கு நன்றி உங்களைப்போல் நல்ல மனிதரை தமிழில் பேசக்கூடிய நல்ல ஆலோசனைகளை சொல்லக்கூடிய உங்களை கொடுத்ததற்காக,என்னுடைய வாழ்க்கையில் கவலைகள் போராட்டங்கள் துன்பங்கள் நிறைய உண்டு,உங்களுடைய ஆலோசனைகள் எனக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது,உங்களைப்போல் ஆறுதல் சொல்லவும் ஆலோசனை சொல்லவும் எனக்கு ஆட்கள் இல்லை,உங்களைப் போல் சகோதரன் எனக்கு இருந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்,thanks Brother, and God Bless you 🙏🤗

  • @saravanaprabup2515
    @saravanaprabup2515 4 роки тому +11

    உங்கள் பேச்சின் உறுதி இன்னும் என்னை வலுப்படுத்துகிறது. மிக்க நன்றி🙏🙏🙏

  • @harishmail5036
    @harishmail5036 6 років тому +92

    நன்றி அண்ணா......உங்கள் சேவை தொடரட்டும்.....

    • @simtamil
      @simtamil  4 роки тому +3

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      harish mail

  • @karthikeyanskarthikeyans3822

    🙏🏻என் வாழ் நாளில் ஒரு முறையாவது உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று அதுவே என்னுடைய ஆசை சார்💐 💪🏻👏🏻என் தன்னம்பிக்கை நாயகன் Dr,அஸ்வின் விஜய் சார் I love you sir❤️😍

  • @jayalakshmidhev1925
    @jayalakshmidhev1925 4 роки тому +10

    Neenga pesrathu oru close friend pesrathu mathiriye thonuthu.... Thank you sir......

  • @rathikasudhakar386
    @rathikasudhakar386 4 роки тому +42

    உங்களைப் பார்க்கும் போது எனக்கு சக்தி கிடைக்கிறது 😍

    • @user-ee3sp5jl2b
      @user-ee3sp5jl2b 4 роки тому

      Prabanja shakthiyum kidaikkum nammaloda sila negative characters change panna

  • @veydhar1444
    @veydhar1444 4 роки тому +3

    உண்மை தான் சார் தன்னம்பிக்கை தான் மனிதனுக்கு மிக முக்கியம் நாம் நினைக்கும் அளவுக்கு மனிதனை உயர்த்துவது தன்னம்பிக்கை ஒன்று மட்டுமே என்பது தான் உண்மை சார்... நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @vinukumarkollemcode2724
    @vinukumarkollemcode2724 4 роки тому

    சார் உங்க பேச்சுக்கு நான் அடிமையாகி விட்டேன் சார் உங்க ஒவ்வொரு புரோகிராமும் நான் இப்ப பார்த்துட்டு இருக்கேன் நான் ஒரு புதிய சஸ்கிரைப் சார். கண்டிப்பா நெனச்சத அடன்சிருவேன்.

  • @naturalbreeth1052
    @naturalbreeth1052 6 років тому +55

    I cried, when ever listen your speech, because u told 100%correct and I followed your advice and your motivation speech I realy thank for you anna. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @jprvlogs1747
      @jprvlogs1747 4 роки тому +1

      Me too ❤️

    • @ramayiraman601
      @ramayiraman601 4 роки тому

      Mee too! True Dr.God Bless You Sir!! 🌹🌹🌹🌹👍👍👍👍😍😍😍😍

  • @shivakavi.shivakavi.9091
    @shivakavi.shivakavi.9091 6 років тому +41

    வி.த்தியின் எல்லையில் இருப்பவர்களும் தங்களின் தன்னம்பிக்கை மிகுந்த உயிரோட்டமிக்க பேச்சுக்களால் சாதனையாளரே ஆகிவிட்டதாய் இக்காணொளி காணும் அனைவரின் எண்ண ஓட்டங்கள் நிறைந்த உணர்வே...தங்களின் அனைத்து காணொளிகளின் மூலமும் தன்னம்பிக்கையை வள்ளல் போல் எல்லையில்லாமல் அள்ளித்தந்துக்கொண்டுள்ளீர்...எல்லையில்லா நன்றிகள்.தங்களின் புனித சேவைக்கு தலை வணங்குகிறேன்....ஐயா.

    • @user-ee3sp5jl2b
      @user-ee3sp5jl2b 4 роки тому

      Nichayama....iraivan ovvoruvarukkullayum seyalpattukkondu irukkiraar nu nambikkai vechaalae podhum...iraivan yendra unarvu nilai🙏

  • @dhayaprabha4215
    @dhayaprabha4215 6 років тому +71

    உங்களின் கனிவான வார்த்தைக்கு நன்றி

  • @chitram3417
    @chitram3417 4 роки тому

    எனக்கு எவ்ளோ கஷ்டம் கொஞ்ச ஆனால் உங்களுடைய மெசேஜை பார்த்த உடனே என் கஷ்டம் எல்லாம் தெரிந்த மாதிரி ஒரு இருக்கு உங்களுடைய வார்த்தை வந்து ஏதோ ஒரு தெய்வம் வந்து பேசுற மாதிரி இருக்கு சார் ரொம்ப நன்றி சார்

  • @sathyasarath5602
    @sathyasarath5602 4 роки тому +1

    மிகவும் அருமை எவ்வளவு தான் தன்னம்பிக்கை நம் மனதில் இருந்தாலும்...
    ஏதோ ஓரு வலி கஷ்டம் வேதனை இருக்கு...
    நீங்கள் பேசுவதும் கேக்கும் போது சந்தோசம் நம்பிக்கை நானும் மனதை தளர விடக்கூடாது ஜெய்க்க வேண்டும் என்று...
    உங்கள் சிரித்த முகமும் குரல் வளமும்...பார்த்தாலே புத்துணர்ச்சிங்க சார் நன்றி நன்றி

  • @priyakarunanithi4499
    @priyakarunanithi4499 4 роки тому +15

    உங்கள் தமிழ் ரொம்ப அழகா இருக்கு sir

  • @ganapathyramanathan4961
    @ganapathyramanathan4961 6 років тому +21

    I just watched only one video but that one video itself forced me to listen all your videos, thanks for guiding us to physically and mentally strong. Continue our work and we are expecting More. Thank you brother.

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Рік тому

    நன்றி டாக்டர் உண்மை சரியான முறையில் உங்கள் கருத்துகள் உள்ளன அருமை டாக்டர் உங்கள் குரலை கேட்டதும் என் மனதுக்கு இதமாக இருக்கு நன்றி டாக்டர்

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 4 роки тому

    நன்றி! ஊக்கப்படுத்தும் தகவல்.தோல்விதான் வெற்றியாக மாறும்.சோதனைத்தான் சாதனைக்கு வழிவகுக்கும்,நட்புடன் சுரேஷ் பாபு.A.S

  • @CCc-bg4fv
    @CCc-bg4fv 4 роки тому +20

    உங்கல்லுடய பதிவுக்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள்

  • @godsluv3399
    @godsluv3399 4 роки тому +15

    First time Iam hearing your speech Sir...... Heartfelt words......seems like listening to a brother's words......GOD BLESS YOU SIR

  • @jasminoral3700
    @jasminoral3700 4 роки тому

    Unga voice la oru kantha sakthi irukku Dr........ Atho oru energy kidacha mathari irukku.... N life la changes Vara nan try pannuven Dr........ Ungaloda ethamana voice kekum pothu oru support kidacha mathari feel aaguthu Dr...... Thank you thank you so much Dr........

  • @ENGLISHNGO
    @ENGLISHNGO 5 років тому

    ரொம்ப நேர்த்தியான, தெளிவான பதிவு. உண்மையிலேயே மிகவும் உத்வேகமளிக்கக்கூடிய செய்தி. உங்கள் ஒளி மற்றும் ஒளிப்பதிவு நேர்த்தி. தமிழ் எளிமை. தமிழகத்தின் இளைய தலையமுறைக்கு நீங்கள் ஒரு சிறந்த Role Model டாக்டர். Truly Inspiring. I learn a lot from you and thanks for your service.

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 роки тому +3

    அருமை, கேட்கவே சிலர்ப்பாகவும் தன்னம்பிக்கையை ஊட்டுவதாகவும் உள்ளது 👌🙏

  • @dhananjaydj8826
    @dhananjaydj8826 4 роки тому +4

    Ur voice healed me every time sir thank you so much sir

  • @raanisinnathurai4544
    @raanisinnathurai4544 4 місяці тому

    அருமையான விளக்கம் டாக்டர்
    உங்கள் குரல் எல்லோருக்கும் தன்னம்பிக்கை ஊட்டுகின்றது
    நன்றி

  • @rajalakshmivenkatesan2449
    @rajalakshmivenkatesan2449 4 роки тому

    அருமை Dr, தங்களின் இந்த தன்னம்பிக்கையான வார்த்தைகள் எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது. நன்றி Dr 🙏🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Rajalakshmi Venkatesan

  • @anju1974able
    @anju1974able 5 років тому +5

    Thank you for telling this story to us Dr. The insight of the story is a beautiful determination of a person who created precedent in life. God bless you and your good work Dr.

    • @simtamil
      @simtamil  4 роки тому +1

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Ayavoo Anju

  • @vinayakvino1758
    @vinayakvino1758 6 років тому +31

    👌👌👌👏 Sir...it's true sir unga speech ketathuku first nan GODku thank & ungalakum thank pandran sir...

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      vinayak vino

    • @parvathisekar2990
      @parvathisekar2990 3 роки тому

      Apatisirungapachuethnaiazku

  • @sarojamuniandy6970
    @sarojamuniandy6970 5 років тому +1

    நன்றி.உங்கள் பேச்சி எனக்கு தன்நம்பிககை கொடுக்கிறது.

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Saroja Muniandy

  • @harishmail5036
    @harishmail5036 6 років тому +1

    சிந்தனை செய் நிகழ்ச்சியில் இருந்து தங்களை பின்தொடர்ந்து கொண்டுருக்கிறேன்......உங்கள் சேவைக்கு பாராட்டுகள்💐

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      harish mail

  • @varshasaahsha7310
    @varshasaahsha7310 4 роки тому +5

    U r my well-wisher sir ungala mathiri health and body fitness panrathu ennoda ambition as a girl i'll do.
    Thanku sir for ur wonderful motivational quotes.

  • @bheeshmayoung8597
    @bheeshmayoung8597 6 років тому +19

    Love you sir
    Your face appearence is give more confidence for us

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      BHEESHMA Young

    • @user-ee3sp5jl2b
      @user-ee3sp5jl2b 4 роки тому

      Vaazhga valamudan 🙏indha madhiri nabargalai unga vaazhkkayila therndheduthu avangaloda natpu vechikkonga...yeppovum positive thoughts irukkaravangaloda pazhagunga..nichayama unga life la nalla motivate pannuvaanga...negative thoughts irukkaravangaloda yennikkum yeppovum vilagiye irunga

  • @sivaom1567
    @sivaom1567 4 роки тому

    நான் ஒருமுறை மட்டும் பார்த்து வியந்து போன ஒரு காணொளி நன்றி நண்பரே.உங்களோட வார்த்தை இதயத்திற்கு இதமாக இருந்தது.

    • @sivaom1567
      @sivaom1567 4 роки тому

      But ennaku oru small questions bro, topic kum nega sollurathuku enna relationship purelyy

  • @abundantgracefullmagicsecr6841
    @abundantgracefullmagicsecr6841 4 роки тому

    Unga age yennanu theriyathu but kudumbathula oruthar annana thambiya oru originalaah pesurathu ketkumpothu manasula oru thannambikai pirakuthu . Thank you bro . God bless you and your family

  • @srinathmech3058
    @srinathmech3058 6 років тому +20

    Great Inspiration sir

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      srinath mech

  • @saravanakumar8353
    @saravanakumar8353 6 років тому +3

    Thanks for your motivating words in 2018 sir and the person is really great and deserved it.

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Saravana Kumar

  • @parimalar3570
    @parimalar3570 4 роки тому +1

    Hello sir.. Unga speech kettale oru positive vibration kedaikithu. U r something spl. Nice speech.. Ellarukume rmba usefulla erukum. Unga videos ipom than recenta pakren. 👌👌👌

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Parimala King77

  • @jayanthijayanthi712
    @jayanthijayanthi712 3 роки тому

    மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பேச்சு தன்னம்பிக்கை தருகிறது அண்ணா ஒரு பதிவு தான் கேட்டேன் எனக்குள்ளே நிறய மாற்றம் தர செய்கிறது இன்னும் இன்னும் நிறைய கேட்டு கொண்டு இருக்கனும் என்று இருக்கிறது

  • @reenadevi4507
    @reenadevi4507 4 роки тому +4

    I'm inspired by your topics very useful for daily busy life. Especially for working people.

    • @user-ee3sp5jl2b
      @user-ee3sp5jl2b 4 роки тому

      Positive thoughts not only for working people....yellarukkum dhan🌹🌹🙏

  • @palanidharmalingam3327
    @palanidharmalingam3327 6 років тому +6

    Your voice have power thank you so much keep it up your work. Im one of the follower

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      palani Dharmalingam

  • @viji_1970
    @viji_1970 4 роки тому +2

    Neenga sonna thagaval romba nalla thagaval solliyirukeenga good thanks Doctor ithu mathiri innum niraya nalla pathivu podunga vaallthukkal,,🙏🙏🙏

  • @chandramoulimohan1853
    @chandramoulimohan1853 5 років тому +1

    Hatsoff sir neenka pesurathulaiye oru positivity varuthu

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      chandramouli mohan

  • @madhumathi3375
    @madhumathi3375 4 роки тому +4

    Alazha sonninga sir.. really it is true sir.. thanks ur good motivation

    • @user-ee3sp5jl2b
      @user-ee3sp5jl2b 4 роки тому

      Nambikkai...namma mela namakku nambikkai irukkanum...

  • @jannujannu6084
    @jannujannu6084 4 роки тому +3

    நன்றி நன்றி சார்

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 роки тому

    அழகான பதிவு, 😊👌உன்மையில் மெய்சிலிர்க்க வைத்த நிகழ்வு.👍💜 இறெவனுக்கு நன்றி.🙏🌹

  • @priya8907
    @priya8907 4 роки тому +1

    Tqq sir😭now I'm crying.. Enku ninga pesunathu enakku rmpa aaruthala iruthuchu rmpa thnks sir🙏🙏🙏🙏🙏💐

  • @govardhanhgova3815
    @govardhanhgova3815 5 років тому +5

    I love your speech sir ❤️
    😘 I'm very proud to your videos
    Thank you for your suggestions 🙏
    ⚔️🇮🇳⚔️ Jai hind⚔️🇮🇳⚔️

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Govardhan H gova

  • @kamatchim7516
    @kamatchim7516 6 років тому +6

    Wonderful message bro, very inspiring video indeed. Thank you.

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Kamatchi M

  • @mohankrish9598
    @mohankrish9598 4 роки тому

    Neenga pesunathula enakku romba pidicha oru varthai Namma life ingayae mudinjirathu engira oru vairakkiyam semma ellarukkullayum intha mathiri latchiyam life la sathikkanum nu very irukkum athai yar na seriyana nerathula thoondivittal pothum seriyana nerathil enakku kidaiththu arumaiyana pathivu

  • @deva1847
    @deva1847 6 років тому +2

    Dear Doctor sir, all your messages are superb and reality for our younger generation. Thanks for sharing. Keep sharing your thoughts

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Devasenapathy Deva

  • @vinuvikram8991
    @vinuvikram8991 5 років тому +4

    Superb sir. Never lost my
    self- confidence 💪.

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Parkavi Perumall

    • @user-ee3sp5jl2b
      @user-ee3sp5jl2b 4 роки тому

      Self respect and self confidence rendumae romba mukkiyam

  • @MathanKumar-up5ze
    @MathanKumar-up5ze 6 років тому +4

    மிக்க நன்றி sir 👍👍👍👍

    • @myrugaiyaselvarani4726
      @myrugaiyaselvarani4726 5 років тому

      Mathan Kumar v good m g sir

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Mathan Kumar

  • @sevegamysuntheresan3042
    @sevegamysuntheresan3042 4 роки тому +2

    That's wonderful thoughts and the determination of helping every individual. Nothing is impossible everything can be possible if the mindset works properly. Thanks though for your kind words Dr Ashwin Vijay. Have a pleasant evening.

  • @kgfgamingyt9639
    @kgfgamingyt9639 4 роки тому +2

    வாழ்க வளமுடன் நன்றி அண்ணா உங்கள் கருத்து தொடரட்டும்

  • @jprvlogs1747
    @jprvlogs1747 4 роки тому +12

    உங்கள் குரல் கண்ணணின் புல்லாங்குழலின் ஓசை

  • @sairanjani6602
    @sairanjani6602 6 років тому +3

    Good and movitation speech...Thank you so much ......

    • @simtamil
      @simtamil  4 роки тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Sai Ranjani

  • @rajangamsi
    @rajangamsi 3 місяці тому

    மிக அருமையான விஷயம் தன்னம்பிக்கை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @skavitha3739
    @skavitha3739 Рік тому

    Nandri nandri anna manasukku nimmathi koduththittinga neenga nalla irukkanum intha video paarkka vaiththa kadavulukku kodana kodi nandri 🙏 ♥️

  • @venkatgautham1414
    @venkatgautham1414 6 років тому +3

    great sir , I'm also medicos very nice . Inspirational Talk

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Venkat Gautham

  • @tgbgamer5555
    @tgbgamer5555 6 років тому +5

    Thank u Anna .

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      shenbaga Priya

  • @harinivkumar9747
    @harinivkumar9747 Рік тому

    I don't have any words to appreciate u. GREAT physician.

  • @soundarsoundar2615
    @soundarsoundar2615 6 років тому

    😞மனம் உடைந்த நிலையில் இருந்த என்னை புத்துயிர்💪 பெற செய்த செற்பொழிவுக்கு நன்றி🙏உங்கள் செற்பொழிவுக்கு காத்திருக்கும் ஒரு அடியேன் 😊

  • @revathythiru162
    @revathythiru162 4 роки тому +4

    Feeling motivated thank you

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Revathy thiru

    • @manimozhimanimozhi1258
      @manimozhimanimozhi1258 4 роки тому

      Thank you for speech daily am hearing this video sir now i have confidence.

  • @suganyaramkumar903
    @suganyaramkumar903 6 років тому +3

    Thank you sir. Please try to avoid English words because most of my friends and relatives find difficult to completely understand what you are conveying.. Its my humble request..

    • @user-ee3sp5jl2b
      @user-ee3sp5jl2b 4 роки тому

      😊vaazhga valamudan 🌹🌹🙏yenakkum....

  • @vigneshsathiyamurthy
    @vigneshsathiyamurthy 5 років тому +1

    Mr. Dr Ashwin Vijay man with greater thoughts.. Long live

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Vignesh Sathiyamurthy

  • @s.s.harshithas.sharineshgr8964
    @s.s.harshithas.sharineshgr8964 4 роки тому +1

    Very useful video sir. Really motivated. Suthilum pain la irukum pothu unga words give us ila innum mudiyum unnala mudiyum encourage pannuthu. Thank u for your valuable words sir

  • @mohamedarif8845
    @mohamedarif8845 6 років тому +5

    Good msg bro.
    I appreciate you.

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Mohamed Arif

  • @wajeezzahi9775
    @wajeezzahi9775 6 років тому +3

    Tnq so much sir

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Wajeez Zahi

  • @gokulchelliah2525
    @gokulchelliah2525 6 років тому +2

    Thank you Dr. Aswin Vijay sir for your motivation about self confidence. You are creating Strength India both physically and mentally. Hats off you sir.

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Gokul Chelliah

  • @thenmozhi2332
    @thenmozhi2332 5 років тому +1

    அற்புதமான பதிவு நன்றி சகோதர வாழ்க வளமுடன்

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Then Mozhi

  • @rafiahmed7234
    @rafiahmed7234 6 років тому +22

    Strength speach

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      muhammed rafi

  • @mohammedkailendar8765
    @mohammedkailendar8765 4 роки тому +3

    வெற்றி தமிழுக்கு அழகு

  • @tintintom3840
    @tintintom3840 6 років тому +1

    மனதை வருடும் வார்த்தைகள்.....😘ஏதோ ஒரு காரணத்தால் சூழ்நிலையில்
    தங்களை
    தவறாக எடைபோட்டவர்கள்
    தடைதாண்ட செய்யும்
    வார்த்தைகள்...Super...
    தவறாக

    • @user-ee3sp5jl2b
      @user-ee3sp5jl2b 4 роки тому

      Indha madhiri situation varum podhu ovvoruvarukkum nammala patri puriya vechi prove panna mudiyadhu....so better be silent and trust god....vaazhga valamudan 🙏

  • @rjrajesh465
    @rjrajesh465 4 роки тому

    Nan nethu than unga videos la pathen kojam ellamey clear ana mari iruku ......ungala paththila mikka magilchi 😍😍😍 அண்ணா

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      R J RAJESH

  • @AjithKumar-nk1xj
    @AjithKumar-nk1xj 6 років тому +3

    love u anna

  • @ranjithravichandran3885
    @ranjithravichandran3885 6 років тому +3

    Awesome

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Ranjith Ravichandran

  • @HarishGowthamErd
    @HarishGowthamErd 6 років тому +1

    சிறப்பான பதிவு Doctor. #Got_Motivated #Felt_good நன்றி !!

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Harish Gowtham

  • @kavitasweety
    @kavitasweety 2 роки тому

    Hi sir am from Bangalore very nice speech & am listen everything, what ur saying that true but I dont have that much patience.....ur the such a wonderful person 🙏🙏god bless you sir 🙌

  • @balaramr8381
    @balaramr8381 6 років тому +3

    Great

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Balaram R

  • @brainvsmind4925
    @brainvsmind4925 6 років тому +8

    love your Motivation bro

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      BRAIN VS MIND

  • @kalaimaran5172
    @kalaimaran5172 2 роки тому

    எழுச்சி.. முதிர்ச்சி... வளர்ச்சி
    நன்றி சார்!

  • @umamaheswariselvakumar9282
    @umamaheswariselvakumar9282 4 роки тому

    There before I did not watch ur speeches sir. Now I watch it. From now on i am ur very big fan . Ur speeches r really awesome. It's really change our mind better. Ur words are really a Wonderful medicine to our mind. Thank u sir....

  • @jeevanandam7151
    @jeevanandam7151 6 років тому +3

    Super Dr anna

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      jeeva nandam

    • @sakilanadarajan1492
      @sakilanadarajan1492 4 роки тому

      Super thank god✌

  • @ragulragul9854
    @ragulragul9854 6 років тому +3

    Masss sir

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Ragul Ragul

  • @ckrishna1986
    @ckrishna1986 4 роки тому +2

    What MGR did in his life during 1984!
    No Words to explain..... Speechless!

  • @kskssg5599
    @kskssg5599 2 роки тому +1

    Thank u Dr for your encouraging words

  • @rossi-ep7ml
    @rossi-ep7ml 4 роки тому +9

    Am depressed for the past 35 days due to breakup still I can't accept the reality. ......could you help me please

    • @versionanbu01
      @versionanbu01 4 роки тому +3

      rossi 46 Just start focusing on good habit like playing a sport, learning music, go for trip with your best friends and finally cry out loudly!!

    • @kissymissy3422
      @kissymissy3422 4 роки тому +2

      Wrld is fake & competative ... Done giv up...kanuku alaga valunga ... Every 1 will seek fr ur ... Attention... Done stuck go ahead...👍

    • @arthijayanthiarthijayanthi868
      @arthijayanthiarthijayanthi868 4 роки тому +1

      Me too bro...😪😪

    • @rossi-ep7ml
      @rossi-ep7ml 4 роки тому

      Tried alot bt cant......

    • @nature_is..1
      @nature_is..1 4 роки тому

      I can help u..pls call 8667434594

  • @user-je3ys8pt2r
    @user-je3ys8pt2r 4 роки тому +5

    ஒரு டாக்டராய் 8 வார கர்ப்பிணி பெண் football விளையாட போகும் போது உங்கள் அறிவுரை என்ன?

  • @s.sangeethasangisg8518
    @s.sangeethasangisg8518 3 роки тому

    Sir your speech super enna mari ponungaluku eppadi oru change venum thanks sir thank you so much

  • @umadevi9723
    @umadevi9723 4 роки тому

    சரர் உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @vijaybharathi8599
    @vijaybharathi8599 6 років тому +3

    Sir
    I am 21 now I need 2inches of height to enter into police
    Can you make a vedio to increase height

  • @maxshallraj1129
    @maxshallraj1129 6 років тому +4

    nice sir Love u. first comment

    • @simtamil
      @simtamil  4 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      MAXshall Raj

  • @dheeranprasanth
    @dheeranprasanth 6 років тому +1

    sema Anna 😘😘 rmba days ungala follow panda mudiyala bt neenga my roll model fb la follow panditu irundha ungala. gyabagam irukungla i luv u Anna ur service is superb 😍😍😍all the best keep it Anna

  • @sannhasheart6555
    @sannhasheart6555 6 років тому

    Sila peroda voice keta oru power varum....athumathiri unga voice um apdi deep inside my mind reach aaguthu sir... God bless you and whom with you