ஆம்ஸ்ட்ராங்கை முதல் வெட்டு வெட்டிய ரவுடி சுட்டுக்கொலை - முதல் புள்ளியில் இருந்து தொடங்கிய போலீஸ்

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #amstrong | #policeencounter | #chennaipolice
    ஆம்ஸ்ட்ராங்கை முதல் வெட்டு வெட்டிய ரவுடி திருவேங்கடம் சுட்டுக்கொலை... முதல் புள்ளியில் இருந்து தொடங்கிய போலீஸ்
    Uploaded On 14.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 107

  • @kganeshk7019
    @kganeshk7019 2 місяці тому +44

    பட்டா கத்தியை தூக்கி கிட்டு தெருவில் வந்தால் அவனை அங்கே யே சமாதி கட்டுங்கய்யா எல்லாமே சரியாக முறையாக நடக்கும்

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 2 місяці тому +42

    மீதமுள்ள பத்து பேரையும் என்கவுண்டர் போடுங்க கமிஷனர் ஐயா வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @GoldKing-sr9xw
    @GoldKing-sr9xw 2 місяці тому +25

    எவனையும் விடாதீர்கள்.. என்கவுண்டர் பண்ணுங்க.. சல்யூட் தமிழ்நாட்டு காவல்துறை க்கு..

  • @nethajinetha448
    @nethajinetha448 2 місяці тому +30

    உண்மை வென்றால் போதும்... பாவம் அந்த amstrong! யாராக இருந்தாலும் அவர் ஒரு அரசியல் தலைவர்

  • @BharathiTamilan
    @BharathiTamilan 2 місяці тому +17

    இது பத்தாது எல்லாரையும் போடுங்க.....

  • @gurunathan66
    @gurunathan66 2 місяці тому +29

    வழக்கு இல்லாம ஒரு கொலை குற்றவாளியை உடனடி தண்டணை வரவேற்கவேண்டியதுதான்.

    • @cresirj6238
      @cresirj6238 2 місяці тому

      Appo yen Court, law n order irukku?

  • @Avanee667
    @Avanee667 2 місяці тому +7

    சந்தோஷம்... இதைபோல் தினமும் தமிழ்நாட்டில் நடக்கும் கொலை குற்றவாளிகளையும் என்கவுன்ட்டர் பன்னுங்க சார்.

  • @asokanasokan5145
    @asokanasokan5145 2 місяці тому +14

    இவனுக்கு பின்னாடியுள்ள அரசியல் வியாதி களையும் போட்டுதல்ல வேண்டும்

    • @GRC-iw3vn
      @GRC-iw3vn 2 місяці тому

      இதை நானும் விரும்புகிறேன்

  • @jagadeesansai
    @jagadeesansai 2 місяці тому +8

    நல்லது போலியாக சரணடைந்தவர்கள் அனைவரையும் சுட்டு வீழ்த்துங்கள்

    • @Nallan380
      @Nallan380 2 місяці тому

      No, true person

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 2 місяці тому +12

    வெட்டியவன் சுடப்பட வேண்டியவன் தான் ஆனால் அது உண்மையை புதைப்பதற்க்காக இருக்க கூடாது

  • @chinnappang9643
    @chinnappang9643 2 місяці тому +5

    பின்னாடி வெட்டியவனை முன்னாடி சுட்ட போலீசாருக்கு சல்யூட் சார்.

  • @VijayVijay-zl9hv
    @VijayVijay-zl9hv 2 місяці тому +5

    இதில் சம்மந்தப்பட்ட அரசியல்வாதிகள் காப்பற்றும் வகையில் நடக்கும் நாடகம் ஆட்சி மாற்றம் செய்ய வேண்டும்

  • @KannanKannan-xy3jx
    @KannanKannan-xy3jx 2 місяці тому +7

    Super

  • @Arun-hg6cf
    @Arun-hg6cf 2 місяці тому +7

    Hats Of Tamilnadu Police🙏🙏🙏

  • @elumalaic2200
    @elumalaic2200 2 місяці тому +2

    தயவுசெய்து கூலிப்படையை முழுமையாக ஒழியுங்கள் .

  • @perumallakshmanan1450
    @perumallakshmanan1450 2 місяці тому +9

    அனைத்து ரவுடிகள் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களை இதேபோல் என்கவுண்டர் செய்ய வேண்டும்

  • @lonerangeryt6643
    @lonerangeryt6643 2 місяці тому +27

    ஆம்ஸ்ட்ராங் வளர்ச்சி , திருமா வளவனுக்கு வீழ்ச்சி, பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்களின் உண்மை தலைவராக உருவெடுத்திருப்பர் ஆம்ஸ்ட்ராங்😢

    • @rajvellbaranidharans9344
      @rajvellbaranidharans9344 2 місяці тому +1

      உண்மையை உரக்கச் சொன்ன அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @prabaharanprabaharan8573
      @prabaharanprabaharan8573 2 місяці тому

      இது தான் உண்மை

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 2 місяці тому

      அவன்.. திருமா இல்ல... பிச்ச காரா புண்ட... தெரிமா

  • @anikuttan16
    @anikuttan16 2 місяці тому +8

    தயவு செய்து B.G.M. இல்லாமல் முக்கிய செய்தியை போடுங்களேன்.உங்களுக்கு B.G.M போட அவ்வளவு சோக் என்றால் ஏதாவது திரைப்பத்தில் போடுங்களேன்.

  • @karthikm3142
    @karthikm3142 2 місяці тому +9

    Arun IPS good

    • @udayashankar6418
      @udayashankar6418 2 місяці тому +1

      Arun icrcream vaanga kooda rowdy bayapadanum

    • @hideandseek8550
      @hideandseek8550 2 місяці тому

      😅😅😅😅​@@udayashankar6418

  • @to-kt9og
    @to-kt9og 2 місяці тому +5

    காவலர் சட்டை பொத்தானில் கண்காணிப்பு கேமரா பொருத்தி இருந்தால் மட்டுமே அது என்கவூண்டர் கொலையா இல்லை அரசியல் கொலையா என்று விசாரணை நடத்த முடியும் ஐய்யா

  • @ganeshkumar-fz8ks
    @ganeshkumar-fz8ks 2 місяці тому +3

    அனைத்து குற்றவாளிகளையும் சுட்டுக் கொள்ள வேண்டும்

  • @siddiquecivil
    @siddiquecivil 2 місяці тому +2

    🎉 🎉 Congratulations police Team

  • @Sithickraja-c7s
    @Sithickraja-c7s 2 місяці тому +16

    வன்முறை பேச்சு பேசும் சீமானையும் என் கவுண்டர் போட வேண்டும் காவல்துறை😂

    • @sugumar8323
      @sugumar8323 2 місяці тому +1

      ஆமா உங்களை எதிர்த்து பேசினால் ஆளையே கொலை பண்ணுங்க

    • @தமிழன்டாதமிழன்-ச4ப
      @தமிழன்டாதமிழன்-ச4ப 2 місяці тому +1

      தயாராக இரு அடுத்து நீ தான்.😅

    • @jayaraj8776
      @jayaraj8776 2 місяці тому +1

      நன்று நண்பரே.

    • @swaminathankalidasan1460
      @swaminathankalidasan1460 2 місяці тому

      பொறுத்திருங்கள்
      இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆட்சி உள்ளது
      Stalin is more dangerous than Karunanidhi

    • @manikkawasakarmohanakumar1540
      @manikkawasakarmohanakumar1540 2 місяці тому +1

      Unnaiyum seththuthan mothevi

  • @jayaraj8776
    @jayaraj8776 2 місяці тому +3

    இது வரவேற்க தக்கது கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பது போல்‌ உடனடி தண்டணை என்பது தவருகள் செய்வது குறையும் அரசு எடுத்த நடவடிக்கை நன்று.

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 2 місяці тому +2

    சட்டம் தன் கடமையைச் செய்யலாம் , அதேசமயம்
    ஆயுதமும், வண்முறையும் ஒருபோதும் தீர்வு ஆகாது

  • @perfecttech353
    @perfecttech353 2 місяці тому +2

    🎉police tha eppavume gethu 🎉

  • @tamilarasuu4650
    @tamilarasuu4650 2 місяці тому +1

    தமிழ்நாடு. இப்போதுதான். விடியல். நோக்கி. போகிறது

  • @tamilselvi9564
    @tamilselvi9564 2 місяці тому +3

    Adi dhool

  • @chandrasekaran8729
    @chandrasekaran8729 2 місяці тому

    சூப்பர்

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 2 місяці тому

    Congrats

  • @adyarrajj285
    @adyarrajj285 2 місяці тому

    *பின்னணியில் உள்ள உண்மையான முக்கிய குற்றவாளியை இப்படி என்கவுன்டர் செய்தால் மக்களுக்கு நம்பிக்கை வரும்*

  • @Errrrrrrrr8044
    @Errrrrrrrr8044 2 місяці тому

    மகிழ்ச்சி

  • @marimuthukaviya4519
    @marimuthukaviya4519 2 місяці тому

    விசாரணை செய்ய வேண்டும் எதற்கு என்கவுண்டர்

  • @Stonerszone
    @Stonerszone 2 місяці тому +1

    Expect the unexpected 😊

  • @pappathis3945
    @pappathis3945 2 місяці тому

    Ennum balancè eppa encounter panna poriga sir quikka pannunga

  • @krishnans3575
    @krishnans3575 2 місяці тому +1

    என்கௌன்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் பாடியை காட்ட முடியுமா?

  • @anijoe1690
    @anijoe1690 2 місяці тому +1

    Clg la irunthu start panunga sir. Bus la train la aatam thaangala kai kaala udachi vidunga pothum atha news la podunga apovathu school pasanga thirunthatum

  • @endran1956
    @endran1956 2 місяці тому +2

    Appadiyae andha Dheemka lawyer

  • @skranbanavan3795
    @skranbanavan3795 2 місяці тому

    சுட்டது யார் எமது தெளிவாக சொல்ல வேண்டும், ஏனென்றால் கேமரா பதிவில் சென்றவர்கள் வேறு சரண் அடைந்தவர்கள் வேறு

  • @sudharsanc180
    @sudharsanc180 2 місяці тому +3

    ஒரு நான்கு பேரை என்கவுண்டரில் போட்டால். ஒரு சில நாட்கள் அமைதியாக இருப்பார்கள்

  • @user-nx5jy2sf5l
    @user-nx5jy2sf5l 2 місяці тому +1

    Paaliyal valakku kutravalikkum ithe pol udanadi thandanai valanginal pengalukku kulanthaigalukku pathukappu kidaikkum

  • @vinodhinianand2160
    @vinodhinianand2160 2 місяці тому +7

    தப்பிச்சி ஓடனும்னு நினைக்குறவன் எப்படி சரண் அடைந்திருப்பான்

    • @user-kp2be9im4p
      @user-kp2be9im4p 2 місяці тому +1

      Avan savattum vidunga

    • @stelladhanapaul7197
      @stelladhanapaul7197 2 місяці тому +1

      கையும் பண்ணும்போது உடனே சுட்டுங்கள்இப்போது பேச்சு வேற

    • @MK-ds2di
      @MK-ds2di 2 місяці тому

      என்கவுண்டர் காட்டுமிராண்டி தனம். இதை ஏற்க்க கூடாது.

    • @user-kp2be9im4p
      @user-kp2be9im4p 2 місяці тому

      @@MK-ds2di vetti kolai pannunan illa appo avan nallavana..... Ippadi sethaal thaan melum kolai nadakkathu

  • @chandrasekaran8729
    @chandrasekaran8729 2 місяці тому

    யாரையும் விட கூடாது

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 2 місяці тому

    ஆனால் இவனுக்கு பணம் கொடுத்து இவனால் கொலை செய்யப்பட்டவர் ஆம்ஸ்ட் ....இவனையே தீர்த்து விட்டால் ரகசியம் முழுசா மறைந்து விடுமா.. ????

  • @ilayarajachandrasekaran4084
    @ilayarajachandrasekaran4084 2 місяці тому +2

    Ippatha police velai correcta seiranga

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 2 місяці тому +2

    😂😂😂😂😂😂😂...... Innum ethir parkirom.......... Tamilnadu last two years la rowdy kalzin kottai aagi vittathu...... Ethuku edothalum vettu

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 2 місяці тому +1

    ஏன் சுடாமல் பிடிக்கலாம்ல

  • @hameedrosenicereal6774
    @hameedrosenicereal6774 2 місяці тому

    இவங்க கூலி ஆள்? மெயின் யார் யார் என்று என்கவுண்டர் போடணும்? அரசியல் சப்போர்ட்டில் தான் இந்த மாதிரி செய்கிறார்கள்

  • @anikuttan16
    @anikuttan16 2 місяці тому

    இணை ஆணையர் துணை ஆணையர் பிணை ஆணையர் எல்லோரும் சேர்ந்து அந்த நாயை விரட்டி பிடித்திருக்கலாமே என்று மக்கள் கேட்கிறார்கள்.

  • @rameshraj4698
    @rameshraj4698 2 місяці тому

    கொலை பண்ண என்கவுன்டர் நிச்சயம் என்று நிலை வர வேண்டும் 😂😂😂😂😂😂😂😂மூத்திரம் வர வேண்டும்😂😂😂😂😂😂😂

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 2 місяці тому +4

    kuruma drama actor 😂😂😂

  • @stephenraj2368
    @stephenraj2368 2 місяці тому

    👌🏾👌🏾👌🏾

  • @Esther-s4e7f
    @Esther-s4e7f 2 місяці тому

    ❤❤

  • @தீராவிடம்
    @தீராவிடம் 2 місяці тому +1

    நல்ல செய்தி!! இது நாடகம் என்பது மனிதர்க்கு புரியும்!! திராவிட பன்றிகளுக்கு புரியாது

  • @rameshraj4698
    @rameshraj4698 2 місяці тому

    Mothalaa பேரையும் போட்டு தள்ளுங்க 😂😂😂😂😂😂 அறுவ எடுக்ககுறவன் mooothiram போகனும் 😂😂😂😂😂😂😂hatts ஆஃப்

  • @kalidass3293
    @kalidass3293 2 місяці тому

    Romba nalla nadippu nadigar sivaji ganesanai minjiya nadippu 😂😂😂😂

  • @Lakshmikrish1989
    @Lakshmikrish1989 2 місяці тому +1

    Ippo than puriyudhu correct a puriyudhu Armstrong a edhukku pottanaga nu

  • @AsaiKumar-q2q
    @AsaiKumar-q2q 2 місяці тому

    Muthal vettu patthu vettu eanda Dai nampuramathiriya irukku

  • @AnbarasanAnbu-sm2qn
    @AnbarasanAnbu-sm2qn 2 місяці тому

    Vettai start

  • @Sikka-w3f
    @Sikka-w3f 2 місяці тому

    Innum 5999 bake

  • @parttthiban
    @parttthiban 2 місяці тому

    Kathi suzhatturavanungala pottu thallunga. Evanaavuthu porul eduthaal podavum.

  • @SudhakarMunusamy
    @SudhakarMunusamy 2 місяці тому

    Savungada😂😂😂

  • @manikkawasakarmohanakumar1540
    @manikkawasakarmohanakumar1540 2 місяці тому

    😅😅😅😅😅😅😅 thedi sudu pudunki..

  • @tamilarasu6618
    @tamilarasu6618 2 місяці тому

    Ellarum sirutha kuttinga than

  • @Space_vlog-x2n
    @Space_vlog-x2n 2 місяці тому +1

    🤣🤣🤣🤣🤣🤣

  • @SauvriNayagam
    @SauvriNayagam 2 місяці тому

    Ravudikal oliyattum

  • @skranbanavan3795
    @skranbanavan3795 2 місяці тому

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @TamilSelvan-jj4zm
    @TamilSelvan-jj4zm 2 місяці тому

    தமிழ் நாட்டில் இருக்கும் காவல்துறை கேள்வி குறி இருக்கிறது ????????

  • @MK-ds2di
    @MK-ds2di 2 місяці тому +3

    என்கவுண்டர் காட்டுமிராண்டி தனம். இதை ஏற்க்க கூடாது.

    • @eniyang5182
      @eniyang5182 2 місяці тому

      உன் குடும்பம் இந்த ரவுடியால பாதிக்க பட்டா நீ இப்படி தான் பேசுவியா

  • @elumalaic2200
    @elumalaic2200 2 місяці тому

    தயவுசெய்து கூலிப்படையை முழுமையாக ஒழியுங்கள் .