கேதார்நாத் பயணம் | Coimbatore to Kedarnath | PART 1

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2020
  • This video about my Kedarnath trip from Coimbatore after covid lockdown release.
    கேதார்நாத் கோவில் பயணம் பற்றிய முழு விவரமும் இந்த வீடியோ மற்றும் இதன் தொடர்ச்சி வீடியோவில் உள்ளது.
    gmvnonline.com
    மேற்கண்ட லிங்க்கில் போய் உத்ராகண்ட் அரசின் அங்கீகார வெப்சைட் மூலம் ஹெலிகாப்டர், ரூம், போக்குவரத்து வசதி வாகனம் அல்லது டூர் பேக்கேஜ் புக் செய்யலாம்.
    Thank you.....
    Keep supporting...❤️😊

КОМЕНТАРІ • 116

  • @petstalk9249
    @petstalk9249 3 роки тому +8

    Coimbuthoorkararna summava... Enga oor Kongu tamil epavume alaguthan.. 👌❤️

  • @ravimuthusamy2789
    @ravimuthusamy2789 3 роки тому +4

    கொங்கு தமிழ் மூலம் மிக அருமையாக கேதர்நாத்துக்கு கூட்டி சென்றதற்க்கு மிக்க நன்றி. மிக அறுமை.

    • @kannank
      @kannank  3 роки тому +1

      😊🙏🙏

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 Рік тому +1

    நன்றி திரு.கண்ணன்🙏
    அருமையான வீடியோ, விளக்கம். அவன் (ஈசன்) அருளால் அவன் தாள் வணங்கும் பாக்கியம் பெற்றீர்கள். அங்கு சென்று என் சிவனை வணங்கும் ஆவல் அதிகரிக்கிறது, உங்கள் வீடியோ பார்த்ததால்.

    • @kannank
      @kannank  Рік тому

      கண்டிப்பாக ஒருமுறை சென்றுவர ஆண்டவன் அருள் கிடைக்கட்டும் சகோ.

  • @selvad9490
    @selvad9490 2 роки тому +1

    உங்கள் கொங்கு பாஷை மிகவும் இனிமை ஸார்.

  • @muthuvlog6080
    @muthuvlog6080 3 роки тому +3

    Super Anna ! Ounga video pathu dha Purinjudhuu Easy a h !!!!!

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 роки тому +1

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை மற்றும் தகவல்கள். மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏❤️💜❣️🙏💞❤️💜💜❣️🙏

  • @abcabc2179
    @abcabc2179 3 роки тому +1

    உங்கள் யாத்திரை பயணத்தின் நேரிலை வர்னிலை அருமையாக உள்ளது..நன்று..

  • @vigneshviki2872
    @vigneshviki2872 3 роки тому +10

    அண்ணே செலவில்லாம கேதார்நாத் கூட்டிட்டு போறீங்க நன்றி .. 💕💕💕

  • @ganeshanmuthu9828
    @ganeshanmuthu9828 3 роки тому +1

    அருமையான பதிவி்ர்க்கு நன்றி 👏👏👏🙏🙏🙏

  • @sudhakarvbeinghuman3441
    @sudhakarvbeinghuman3441 3 роки тому +2

    Really amazing, a very good explanation, thanks Ji 😊😍👌🙏👍👏💪🙏

  • @Sudhan_kishore
    @Sudhan_kishore Рік тому +1

    Thanks thalaiva

  • @reltonsamuel8914
    @reltonsamuel8914 3 роки тому +2

    Super...waiting for part II.

  • @sathiyamoorthy5608
    @sathiyamoorthy5608 3 роки тому +3

    Super Anna waiting for part2

  • @kovaihoneyproperty6337
    @kovaihoneyproperty6337 Рік тому +2

    Super 👏🏼👏🏼

  • @SkSk-vy7eu
    @SkSk-vy7eu 3 роки тому +2

    அருமை, சார் வாழ்க வளமுடன்

    • @kannank
      @kannank  3 роки тому +1

      நன்றி சகோ

  • @rajamanivenkatasubramanian4202
    @rajamanivenkatasubramanian4202 2 роки тому +1

    கேதார்நாத் பத்ரிநாத் போக வர உடல் மிக மிக நல்ல நிலையில் இருக்கவேண்டும் குளிர் அதிகம் உணவு குளிரில் சீரணம் ஆகாது 40 வயது க்குமேல் போகிறவார்கள் மிகவும் எச்சரிக்கை தேவை உயர போக போக சுவாசிக்கமுடியாது நமது குலதெய்வம் மற்றும் தாய் தந்தயரை போற்றி பாத்துக்காத்தாலே கோடி நன்மைகள் நிச்சயம் கிட்டும்

  • @nevuliappanpothuraja4858
    @nevuliappanpothuraja4858 3 роки тому +1

    Video super 👏🏻👏🏻

  • @vijayaragavan1995
    @vijayaragavan1995 3 роки тому +2

    Jaiii bholenaath....

  • @TheShankaranand007
    @TheShankaranand007 3 роки тому +1

    Very clear delivery really it's was very informative 🙏

  • @krishniraveendran2328
    @krishniraveendran2328 3 роки тому +3

    Very nice 👌

  • @reejog5636
    @reejog5636 3 роки тому +2

    Nice

  • @srinivasbalajitravelvlogge6695
    @srinivasbalajitravelvlogge6695 3 роки тому +2

    அருமையான பதிவு ஐயா. எடிட்டிங்கில் குறள் அதிகம் வரும் படி செய்யுங்கள்...

    • @kannank
      @kannank  3 роки тому +1

      கண்டீப்பா அடுத்த வீடியோவில் சரி பண்ணிடறேன் சகோ.

  • @rovingromeo
    @rovingromeo 2 роки тому +1

    👌

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu 2 роки тому

    🙏🙏🙏

  • @saranyavijayakrishna9542
    @saranyavijayakrishna9542 2 роки тому +1

    Super 🙏🙏🙏👌

  • @babusneha1610
    @babusneha1610 3 роки тому +1

    super anna....

    • @kannank
      @kannank  3 роки тому

      😊🙏🙏🙏

  • @yasodhakarthi100
    @yasodhakarthi100 2 роки тому +1

    Supper

  • @subahmohan9578
    @subahmohan9578 2 роки тому +1

    👏👏👏👌

  • @ravipcpatty1
    @ravipcpatty1 3 роки тому +1

    Super SIr

  • @sureshkumaar6902
    @sureshkumaar6902 3 роки тому +1

    Thanks for your video bro 🙏

  • @oppalani1572
    @oppalani1572 3 роки тому +2

    Next time போறப்ப சொல்லுங்க நாங்களும் வாரோம்.....

    • @kannank
      @kannank  3 роки тому +1

      இந்த வருசம் வாய்ப்பு ரொம்ப கம்மிங்க. இன்னும் கோவில்க்கு பக்தர்களுக்கு அனுமதி தரலை. அடுத்த வருசம்தான் போற மாதிரி இருக்கும்.

  • @maheswarim7009
    @maheswarim7009 3 роки тому +2

    Thanks

  • @nandhakumarpasupathi5415
    @nandhakumarpasupathi5415 2 роки тому +1

    சிவயநம

  • @spradeep7070
    @spradeep7070 2 роки тому

    Puli

  • @balakumarv579
    @balakumarv579 2 роки тому +2

    நம்ம ஊரிலிருந்து கிளம்புவதற்கு எந்த டிராவல்ஸ் பெஸ்ட் சாய்ஸ் சார்

    • @kannank
      @kannank  2 роки тому +1

      நான் ட்ராவல்ஸ் மூலமா எல்லாம் போகல ப்ரோ. தனிப்பட்ட முறையில தான் போவேன்.
      சென்னைல இருந்து ஒரு குரூப் டூர் வந்திருந்தாங்க நான் போய்ருந்தப்ப.
      டெல்லில பணிக்கர் ட்ராவல்ஸ் நல்லா அரேஞ்ச் பண்ணி தராங்க.

    • @balakumarv579
      @balakumarv579 2 роки тому +1

      @@kannank நன்றி சார்

  • @balabharath1215
    @balabharath1215 3 роки тому +2

    Eppa open lla erukuma sir

    • @kannank
      @kannank  3 роки тому +1

      April end to deepavali varai open la irukkum bro

  • @maheswarim7009
    @maheswarim7009 3 роки тому +3

    Gaurikund to kedarnath temple helicopter kedayatha ?

    • @kannank
      @kannank  3 роки тому +1

      இல்லைங்க. 30 கிமீ க்கு முன்னாலயே ஹெலிபேட்க இருக்கும்.

    • @maheswarim7009
      @maheswarim7009 3 роки тому

      @@kannank oh appdiya.... Inime nexymt season eppo varum sir.. intha time the best time ... Next ininem eppo pokalaam ???

    • @kannank
      @kannank  3 роки тому +1

      @@maheswarim7009 மே முதல் அக்டோபர் வரை கோவிலுக்கு போலாம்ங்க. நாம போறதா இருந்தா மே, ஜீன் அல்லது செப்டம்பர் போகலாம்.

    • @maheswarim7009
      @maheswarim7009 3 роки тому

      @@kannank climate eppidi iruukum antha seasons le..?

  • @geethashreya9028
    @geethashreya9028 3 роки тому +2

    Sir chennai la irrunthu train la pora way solunga pls sir

    • @kannank
      @kannank  3 роки тому +1

      Chennai to new delhi, new delhi to Rishikesh.
      Or chennai to Dehradun.
      ட்ரெய்ன்ல போறதா இருந்தா நீங்க ரிஷிகேஷ் ஸ்டேசன்ல இறங்கிக்கலாம்.

    • @geethashreya9028
      @geethashreya9028 3 роки тому +1

      Weekly yentha day la chennaiku train varum sir.pls help me sir

    • @geethashreya9028
      @geethashreya9028 3 роки тому

      @@kannank thank u sir

    • @kannank
      @kannank  3 роки тому

      Monday Wednesday friday ன்னு சொன்னாங்க.
      அப்படி இருந்தாலும் இந்த வருசம் கோவிலுக்கு பக்தர்கள் வர அனுமதி இல்லை. செப்டம்பர்ல ஏதாச்சும் அனுமதி உண்டான்னு பார்க்கணும்.

    • @geethashreya9028
      @geethashreya9028 3 роки тому +1

      @@kannank thanks bro

  • @kaveris9047
    @kaveris9047 2 роки тому

    Part 2 please

    • @kannank
      @kannank  2 роки тому

      ua-cam.com/video/5KoPSNa4iD4/v-deo.html

  • @murugand1358
    @murugand1358 3 роки тому +3

    How much it will cost roughly for up and down?

    • @kannank
      @kannank  3 роки тому

      Flight na @ 35000- 40000 rs

  • @sampathrajanpillai8339
    @sampathrajanpillai8339 3 роки тому +1

    ஐயா வணக்கம். தங்களின் கேதார்நாத் பயண வீடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தங்களை நேரில் சந்திக்க தங்களின் முகவரியை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்ப இயலுமா? நன்றி. ஓம் நமசிவாய.

    • @kannank
      @kannank  3 роки тому +1

      Mycountrymyride73@gmail.com
      இந்த மெய்ல் ஐடிக்குஒரு மெய்ல் போடுங்க சகோ. நெம்பர் அனுப்பறேன்

    • @kannank
      @kannank  3 роки тому +1

      நான் கோவை சகோ. நீங்க எந்த ஊர். கோவில்க்கு போக ப்ளான் பண்ணிருக்கீங்களா??

  • @mrperfect8685
    @mrperfect8685 3 роки тому +2

    Kuthura karan 😂😂

  • @arunthevar8432
    @arunthevar8432 3 роки тому +1

    Anna selavu yevla na aavdu pls comment la sollungana

    • @kannank
      @kannank  3 роки тому

      ஒரு ஆளா போனா மினிமம் 25000 வரை தேவைப்படும் ப்ரோ. நீங்க எந்த ஏரியா??

  • @Englishtent
    @Englishtent 3 роки тому +2

    உங்க கூட ஒரு ட்ரிப் அடிக்கிறேன் ப்ரோ..

    • @kannank
      @kannank  3 роки тому

      வாங்க ப்ரோ போவோம்.

  • @rajagopalanswaminathan6060
    @rajagopalanswaminathan6060 2 роки тому +1

    Vice not clear. Please improve

  • @vijayamurugesanngl1838
    @vijayamurugesanngl1838 2 роки тому +1

    அருமையான பதிவுகள் தெளிவான விளக்கம் நாங்கள் 2016ல் போய் வந்த காணொளி எங்க சேனல் ல இருக்கு கண்டிப்பா பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க. 🙏ua-cam.com/channels/vZyad6LYbYEjEs4zlAXi0w.html

  • @satfibers5297
    @satfibers5297 8 місяців тому

    😂

  • @maheswarim7009
    @maheswarim7009 3 роки тому +2

    Part 2 when plz

    • @kannank
      @kannank  3 роки тому +1

      Monday upload pandrenga

    • @maheswarim7009
      @maheswarim7009 3 роки тому

      @@kannank ok sir

    • @maheswarim7009
      @maheswarim7009 3 роки тому +1

      @@kannank bro upload pannuga Tuesday aachu

    • @maheswarim7009
      @maheswarim7009 3 роки тому

      @@kannank sir ennachu

    • @kannank
      @kannank  3 роки тому

      Potrukken paarunga. Morning thaan upload aachu

  • @umamaheswari6591
    @umamaheswari6591 2 роки тому +1

    Anga communicate panna enna language teriyanung na

    • @kannank
      @kannank  2 роки тому

      இந்தி ஓரளவு தெரிஞ்சா போதும்ங்க. எனக்கு கொஞ்சம் இந்தி வார்த்தைகள் தான் தெரியும். அதைய வெச்சே மேனேஜ் பண்ணிக்கறேன்.

    • @umamaheswari6591
      @umamaheswari6591 2 роки тому +1

      @@kannank 🤝

  • @vijayamurugesanngl1838
    @vijayamurugesanngl1838 2 роки тому +1

    ua-cam.com/video/sTDQMUaa8oA/v-deo.html
    2016 ல் நாங்கள் போவதற்காக முன் உங்கள் முந்தைய காணொளி பார்த்து சில விஷயங்கள் தயார் செய்தோம் நன்றி🙏💕

    • @kannank
      @kannank  2 роки тому

      ".😊🙏🙏

    • @kannank
      @kannank  2 роки тому +1

      பார்த்தேன்ங்க. நல்லா இருக்குங்க.

  • @sundharesanps9752
    @sundharesanps9752 2 роки тому

    மீண்டும் எப்ப போவீங்க சகோ?

    • @kannank
      @kannank  2 роки тому +1

      இன்னும் ப்ளான் பண்ணல சகோ. வர்ற 30. தேதி அமர்நாத் ப்ளான் பண்ணிருக்கேன். அங்க போய்ட்டு சூழ்நிலை சரியா அமைஞ்சா கேதார்நாத் போவேன் ப்ரோ. இல்லேன்னா செப்டம்பர் ஆர் அக்டோபர்தான்

    • @sundharesanps9752
      @sundharesanps9752 2 роки тому

      @@kannank நன்றி சகோ!
      நாங்கள் மூன்று அல்லது நான்கு பேர் செப்டம்பர் மாதம் போகவதாக இருக்கிறோம். நாங்களும் தங்களோடு சேர்ந்து வருவதற்கு வாய்ப்பு கிடைக்குமா சகோ?
      நாங்களும் கோவைதான்.

    • @kannank
      @kannank  2 роки тому +1

      நீங்க போறதா இருந்தா எப்படின்னு ப்ளான் பண்ணிட்டு சொல்லுங்க ப்ரோ. நான் திடீர்னு ப்ளான் பண்ணுவேன் ப்ரோ அப்போ அந்த டைம் எல்லாம் உங்களுக்கு செட் ஆகுமான்னு பார்க்கணும். நீங்க போறதா இருந்தா எல்லாம் பிக்ஸ் பண்ணிட்டு சொல்லுங்க உங்களுக்கான பயண விவரம் எல்லாம் விவரமா தரேன் எந்த ஒரு பிரச்னையும் இல்லாம போய்ட்டு வந்துரலாம்.

    • @sundharesanps9752
      @sundharesanps9752 2 роки тому

      @@kannank கண்டிப்பாக சகோ....!
      நன்றி!
      போக வர.....
      விமான மூலம் கோவை to டேராடூன்.

    • @kannank
      @kannank  2 роки тому

      ஒரு ஆள்க்கு மினிமம் 35-40 K வரும் ப்ரோ. தேதி ,ப்ளைட் டிக்கெட் போட்டுட்டு சொல்லுங்க. என்னோட மெய்ல் ஐடிக்கு உங்க நெம்பர் அனுப்புங்க

  • @arunprasath8427
    @arunprasath8427 3 роки тому +1

    Ok bro unga number kudunga next trip i will come my native pollachi

    • @kannank
      @kannank  3 роки тому

      Mycountrymyride73@gmail.com
      Oru hi mail potrunga bro. Number anuppidaren mail la
      Illainna fb id
      Kannan karuppusamy
      nu irukkum athula messenger la oru msg potrunga Bro

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 2 роки тому +1

    Part 2 video varala

  • @tvs_vlogs
    @tvs_vlogs 3 роки тому +1

    பைக்ல பயணம் பண்ணலாம்ங்களா?

    • @kannank
      @kannank  3 роки тому +1

      கௌரிகுண்ட் வரை போலாம். அதற்கப்புறம் நடை, குதிரை, ஹெலிகாப்டர் ன்னு ஏதாவது ஒருவழியா தான் மலைமேல போகமுடியும்

    • @tvs_vlogs
      @tvs_vlogs 3 роки тому +1

      இந்த அக்டோபரில் பைக்கில் போலாம்னு ஐடியாங்க.

    • @kannank
      @kannank  3 роки тому +1

      எந்த ஊர்ல இருந்து போறீங்க.??

    • @tvs_vlogs
      @tvs_vlogs 3 роки тому +1

      நாமக்கல்ங்க.

    • @kannank
      @kannank  3 роки тому +1

      அக்டோபர்ல நார்த்ல மழை + குளிர் ஸ்டார்ட் ஆகற டைம் அதனால பக்காவா ப்ளான் பண்ணிட்டுகிளம்புங்க. போகமுடியாதுங்கறதெல்லாம் கிடையாது. கவனமா போங்க.