CURSING OTHERS? | மற்றவர்களை சபிப்பதா? | Dr Ashwin Vijay

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • Unleash the best version of yourself!
    The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
    Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
    Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle
    #DrAshwinVijay #Health #Motivation #MotivationalTalk #HealthyLife #HealthyMindset

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @rathinamalam4348
    @rathinamalam4348 2 місяці тому +624

    நான் மனவேதனை அடைந்த போது இந்த பதிவு கண்டபோது எனக்கே சொல்வது போல் இருந்தது மிக்க நன்றி டாக்டர் 🎉❤

  • @chitrajanaki-tg8qt
    @chitrajanaki-tg8qt Місяць тому +17

    நீங்க பேசுற இந்த வார்த்தையை கேட்டவுடன் எனக்கு மனசுக்குள்ள ஒரு நிம்மதி இருக்கு சார் என்னமோ எனக்கு அந்த முருகனே நேரா வந்து சொல்ற மாதிரி இருக்கு ரொம்ப நன்றி சார்

  • @sathish1494
    @sathish1494 2 місяці тому +294

    எனக்காகவே சொன்னது போல் உள்ளது. நன்றி ஐயா

    • @omegaff03
      @omegaff03 2 місяці тому

      🤭🤭

    • @simtamil
      @simtamil  2 місяці тому +4

      👍தங்களின் அன்பிற்கு நன்றி@@sathish1494

    • @saraslitto138
      @saraslitto138 2 місяці тому +3

      Yes 😢

    • @jesseyjaya1056
      @jesseyjaya1056 Місяць тому +2

      Nandri

    • @kovaiguy5846
      @kovaiguy5846 15 днів тому

      ​@@simtamilஉங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை யா

  • @user-dp8to2ev6l
    @user-dp8to2ev6l Місяць тому +22

    அல்லாஹ்வுக்கு தெரியும் அவன் பார்த்துக் கொள்வான்😢😢

  • @dyonacross8868
    @dyonacross8868 2 місяці тому +73

    மனவேதனை பட்டு அழுது கொண்டு இருந்த நேரம் இந்த பதிவு வந்தது... எனக்கு கடவுள் கொடுத்த பதில் ஆக இருந்தது... உண்மையில் கடவுளே நீதி வழங்குவார்... நன்றி Dr அண்ணா

    • @simtamil
      @simtamil  Місяць тому +1

      👍@@dyonacross8868

  • @TamilDove
    @TamilDove 18 днів тому +22

    Sir, உங்களுடைய வார்த்தைகளில் எனக்கு ஆறுதலும் அமைதியும் கிடைக்கிறது❤️. உங்களுடைய சிரித்த முகம் பார்க்கும் போது மனதின் பாரம் குறைகிறது, என் அண்ணா எனக்கு சொல்வது போல் உணர்கிறேன்❤️

    • @simtamil
      @simtamil  14 днів тому +4

      👍@@TamilDove

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 2 місяці тому +69

    நான் மிகுந்த மன வேதனையில் இருக்கும்போது உங்கள் இந்த பதிவு எனக்கு மிகவும் மனதுக்கு ரம்மியமாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா

    • @simtamil
      @simtamil  Місяць тому

      👍@@nirmalagracymahadevan75

  • @m.niranjanam.niranjana9798
    @m.niranjanam.niranjana9798 9 днів тому +1

    பெரும்பாலும்...நெருங்கியஉறவுக்காரங்களே...கஷ்டப்படுத்தறாங்க..அதுதான் மேலும் வேதனையானது...நன்றி டாக்டர்

  • @dhivyasamritha561
    @dhivyasamritha561 2 місяці тому +77

    எப்படி சார் நான் நினைப்பது போலவே பேசுகிறீர்கள். உண்மையான மனிதர் ஐயா நீங்கள். பல மக்களின் மனதில் உங்கள் வார்த்தைகள் மருந்தாகவும் உத்வேகமாகவும் உள்ளது. பல கோடி நன்றிகள் குருவே 🙏🙏🙏🙏🙏. வாழ்க வளமுடன்

    • @simtamil
      @simtamil  2 місяці тому +1

      👍@@dhivyasamritha561

    • @vaishalivijesh775
      @vaishalivijesh775 Місяць тому

      Romba Thank you sir, romba manasu kashtamaa eruthuchi, eppo ella🙏

    • @rekhagopalakrishnan86
      @rekhagopalakrishnan86 Місяць тому +2

      ஜயா உங்களுக்கு கோடி நன்றிகள் இந்த பதிவு மனத்தின் நிம்மதிக்காக கிடைத்த வரிகள் கடவுளை போல 🙏🙏🙏🙏

    • @jayachithra8344
      @jayachithra8344 26 днів тому +1

      ❤Nandri Sir ❤🎉😊😊😊😊😊😊😊

  • @hansikalingeswaran4555
    @hansikalingeswaran4555 Місяць тому +20

    சமீபத்தில கூட என்னை ஒருத்தர் ரொம்ப கஷ்டப்படுத்தினர் அசிங்கப்படுத்தினர் ஆனா திருப்பி நான் அசிங்கப்படுத்தல கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு நான் விலகிட்டேன் 😢

  • @user-uj8le5gq5t
    @user-uj8le5gq5t 2 місяці тому +40

    Thankyou sir. எனக்கு ஒரு நீதி. கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏🙏நான் பட்ட ஒவ் வரு
    வேதனைக்கி என்ன கஷ்ட்ட படுத்தினவாங்க கண்டிப்பா அனுபவிப்பாங்க 🙏🙏🙏🙏🙏🙏
    டாக்டர்

    • @simtamil
      @simtamil  2 місяці тому +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி@@user-uj8le5gq5t

  • @bhagyalakshmi9462
    @bhagyalakshmi9462 2 місяці тому +17

    இந்த நிமிடம் முதல் இனி மனவேதனை அடைய மாட்டேன் என உறுதி எடுத்து உள்ளேன்.கர்ம வினையால் நான் அடைந்த அந்த வேதனை அந்த உயிரும் அனுபவிக்க வேண்டாம்.❤

  • @selviselvi8804
    @selviselvi8804 2 місяці тому +32

    அருமையாக உண்மையாக சொன்னீர்கள் அன்பு சார்.....நான் மற்றவர்களால் அதிகமான வலிகளையும் வேதனைகளையும் அனுபவெச்சுருக்கிறேன்.....நீங்க கூறியதை போல இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றாக தெரியும்......❤❤❤

    • @simtamil
      @simtamil  2 місяці тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி@@selviselvi8804

  • @thisthatwhat
    @thisthatwhat 17 днів тому +3

    Someone bodyshamed me. Saying I'm thin. Sit carefully on a bike or you might fly away. Eventually the one who said it, flew and had a minor accident. Karma exists. God punishes whoever hurts other's feelings. I strongly believe this.

  • @devrishirevathi9128
    @devrishirevathi9128 18 днів тому +3

    சார் நானும் பட்டுக்கொண்டே இருக்கிறேன் இருந்தாலும் என் கர்மா நான் அனுபவிக்கிறேன் அது போல அவர்களுக்கும் கர்மா அதன் பலனை கொடுக்கும் நம்புகிறேன் நீங்களும் அதையே சொல்லும் போது போது என் அப்பன் சிவன் சொல்வது போல் உள்ளது நன்றி சார் 🙏

  • @user-oc6yj1lt7w
    @user-oc6yj1lt7w 25 днів тому +2

    Naan appadithan irukken bro,unggal advice enakku aaruthala irukku many thanks bro

  • @rajaganapathiprinters4250
    @rajaganapathiprinters4250 2 місяці тому +27

    கண்டிப்பா மிக அழுத்தமான உண்மை அண்ணா நம் வேலையை நாம் செய்து கொண்டிருந்தாள் நமக்கு தீங்கு செய்தவர்கள் நம் கண்முன்னே கஷ்டபடுவது நமக்கு நன்றாக தெரியும்... என்பதற்கான மிகவும் தெளிவான பதிவு அண்ணா நல்ல இருக்கீங்களா அண்ணா 🙏🙏🙏🙏💐💐💐💐

    • @simtamil
      @simtamil  2 місяці тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி@@rajaganapathiprinters4250

  • @kirushnapillaisivakumar4660
    @kirushnapillaisivakumar4660 2 місяці тому +7

    மனம் சேர்ந்து போகும் நேரமெல்லாம் உங்கள் அன்பும், ஆதரவும் தயிரியமான வார்த்தைகளும் என்னை உற்சாகப்படுத்துகிறது டாக்டர். என்றென்றும் வாழ்க வளமுடன் டாக்டர் 🙏🙌❤️

  • @manimehalai9290
    @manimehalai9290 Місяць тому +3

    மனசு கஷ்டமா இருக்கும் போது கண்ணீர் தானா வருது சார்...இது கஸ்டபடுத்தரவங்களுக்கு இன்னும் நன்மை இருக்கு..

  • @rockingtamizha548
    @rockingtamizha548 Місяць тому +2

    100% உண்மை ....நீங்கள் மனவேதனையை சரி செய்ய கூடிய மருத்துவர் ....இது கடவுள் கொடுத்த வரம் எங்களுக்கு....❤ Love you Sir.

  • @Najimu07
    @Najimu07 2 місяці тому +17

    சிந்திக்கக் கூடிய விளக்கம் சார்
    உண்மையான வார்த்தைகள் சார்
    ரொம்ப நன்றி சார் 🥰

    • @simtamil
      @simtamil  2 місяці тому +1

      👍@@Najimu07

  • @kavithap6246
    @kavithap6246 Місяць тому +2

    அண்ணா காரணமே இல்லாமல் நமக்கும் மற்றவர்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் திட்டும் போது மனசு முழுக்க வலி உங்கள் பதிவுகள் மருத்து🙏🏾🙏🏾💐

  • @Krishnavenimurugan
    @Krishnavenimurugan 2 місяці тому +10

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மனதிற்க்கு புத்துணர்ச்சி அளிக்கிறது சார் மிகவும் நன்றி ❤❤❤❤❤

    • @simtamil
      @simtamil  2 місяці тому

      👍@@Krishnavenimurugan

  • @mythilirajagopal1197
    @mythilirajagopal1197 2 місяці тому +2

    After 10 years of marriage .. I cursed this time recently since it was unbearable 💔 but this message made me realize who I am again ❤ thank you so much ❤❤

  • @preethij3112
    @preethij3112 Місяць тому +3

    Sir I am not feeling well mentally and physically really hard the situation is because of break up. I thought about some wrong decisions to take as well but only because of my family and friends I am living right now and your videos saved me too.really healed me...Thanks 🙏 if I have the chance to meet you or call you will feel blessed sir❤️

  • @selvipanneerselvam3631
    @selvipanneerselvam3631 12 днів тому

    மிகுந்த மனவேதனையில் உள்ள சூழ்நிலையில் இன்று இறைவனின் நேரடி ஆறுதல் கூற்றாக உள்ளது உங்கள் கூற்று.நன்றி தம்பி
    .

  • @masamasa7064
    @masamasa7064 2 місяці тому +8

    உண்மை தான் கடவுள் இருக்கிறார் பார்த்து கொள்வார் யாரும் தப்பிக்க முடியாது மாலதி கோவில்பட்டி

    • @simtamil
      @simtamil  2 місяці тому

      👍@@masamasa7064

  • @vijayasveeran1384
    @vijayasveeran1384 23 дні тому +2

    Yes I was suffering like I couldn't live but I couldn't I couldn't dead because of my family dependent on me . செத்த பிறகு வாழ்கிறேன். அவ்ளோ துன்பம் a person gave me.even I couldn't cry because no tears to cry.

  • @aadharsanabharathi506
    @aadharsanabharathi506 2 місяці тому +4

    ஒரு மாதம் முழுவதும் அழுதேன்..உறவினரின் திருமண நிகழ்வில் மேடையில் நடந்த கசப்பான அனுபவத்தால்..இன்றும்கூட கல்யாண போன்ற நிகழ்வுகளில் பரிசு பொருள்...வாழ்த்துகள் சொல்ல மேடைக்கு செல்லும் போகும் போதும் கால்கள் நடுங்கும்...

  • @hemasri2110
    @hemasri2110 10 днів тому

    Hare krishna
    வயதில் இளையவராக இருந்தாலும் என்னே ஒரு பக்குவம்.
    இதைத் தான் நானும் மற்றவர்களுக்குக் கூறிக் கொண்டு இருக்கேன்.
    அம்மா ஸ்தானத்தில் உங்களை மனதார வாழ்த்துகிறேன் மகனே.

  • @chitradevi2642
    @chitradevi2642 2 місяці тому +6

    மிகவும உண்மையான உன்னதமான அருமையான தகவல் டாக்டர்.
    நன்றி டாக்டர்.

    • @simtamil
      @simtamil  Місяць тому

      👍@@chitradevi2642

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Місяць тому +1

    Amen 🙏🏼🙏🏼 இது எல்லாமே நடந்துகொண்டேஇருக்கும்ஆனாலும் உங்கள்அருமையான வார்த்தைக்கு நன்றி டொக்டர்

  • @PawsitiveVibesJazz
    @PawsitiveVibesJazz 2 місяці тому +9

    My neighbour cursed me yesterday that i should die with my whole family as my dog pushed their chappal stand unknowingly. I got severe heart congestion last night. Im a Tamilan living in Bangalore. They are Marathi torturing me from last 11 years. Thank you for this video sir. Im q big fan of you from last 5 years

    • @GiniGini-lt7um
      @GiniGini-lt7um Місяць тому

      YOU SUPPRESSED.
      DID NOT EXPRESS..
      ITS NOT THE CURSE.
      IN THIS YOU WERE SUPPOSED TO SAY SOMETHING..FIGHT IT OUT FOR A SECOND?! SAY WHAT YOU FEEL?!

    • @npapyas
      @npapyas 15 днів тому

      Whatever I will even try to control myself if they target me but never ever will I keep quiet wen someone touches my family...

    • @renukak573
      @renukak573 14 днів тому

      Even I am Bangalorian, 20 years back my neighbour Marathi people they were constructing buildings (u know house here are attached) ours is ground floor building. They were constructing 3rd floor (illegal). My dad went to terrace just then an iron rod fell he just missed by few sec/inches. When mom went asked and shouted at it. They said nothing happened to him nha then why such drama. (But until then we has neighbours were in good terms) after this incident we just stopped talking. And their 3rd son young died during COVID. Am not if this is that, but just saying.
      If something happens out of your control regret it, apologise and take precautions of not happening it.
      We have been informing them to take care to cover while constructing since ours is ground floor but they never heard it. Many people are like this we should change this attitude.

  • @bernatbernt8344
    @bernatbernt8344 29 днів тому +1

    Thank you sir. I believe God firmly. I surrender everyone and everything to God's grace. I went through lot. Still l surrender and keep silent. Amen let God handle it. Thank you sir

  • @radhikam7155
    @radhikam7155 2 місяці тому +3

    Romba nanriga sir na lifela vizhumbothallam ungal varthaithan ennai meettadukkirathu thank you sir ❤❤❤❤❤❤

  • @hemaprimiya7677
    @hemaprimiya7677 Місяць тому +1

    Ungalodu konja neram pesunalapothum pola Sir positive energry vanthurum sir. Unga amma really a blessed mom to have son like you .Keep spread positivity Sir Thank you

  • @lawyer360
    @lawyer360 2 місяці тому +5

    Doctor team like here 💪

    • @simtamil
      @simtamil  2 місяці тому +1

      👍@@lawyer360

    • @lawyer360
      @lawyer360 2 місяці тому

      @@simtamil 🥰🙏

  • @KVSM_2005
    @KVSM_2005 11 днів тому

    மிக மிக உண்மை. நேற்று வேலை இடத்தில் ஒரு சம்பவம் எனக்கு நடந்தது. உடனே மனம் கலங்கியது.
    இயற்கையும் இறைவனும் இந்த பிரபஞ்சமும் அதனைப் பார்த்துக் கொள்ளும் என்ற மன தைரியத்தோடு என் வேலையைத் தொடர்ந்தேன்.

  • @mohamednafsan2847
    @mohamednafsan2847 2 місяці тому +5

    Waiting from Puttalam, Sri Lanka ❤

  • @vgouthaman344
    @vgouthaman344 Місяць тому +1

    நீங்கள் சொல்லும் அத்தனை கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் சார்.... ஒவ்வொன்றும் என்னோட தாங்க முடியாத வலிக்கு மருந்தாக இருக்கிறது சார்..... Love you too ❤

  • @aesthetic_blossom5596
    @aesthetic_blossom5596 2 місяці тому +3

    ரொம்ப நன்றி டாக்டர்🙏மனசு லேசா ஆகிடுச்சு.

    • @simtamil
      @simtamil  Місяць тому

      👍@@aesthetic_blossom5596

  • @user-tq1mn3fq9h
    @user-tq1mn3fq9h 2 дні тому +1

    எனக்கு மன ஆறுதல் தந்ததற்கு ரொம்ப நன்றி சார் 😢

  • @user-hv7nn6gk2g
    @user-hv7nn6gk2g 2 місяці тому +4

    செல்வேஸ்வரா 🙏

  • @user-em7uy7wm7o
    @user-em7uy7wm7o 16 днів тому +1

    பலரது கேள்விக்கான விடையை தந்ததற்கு நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @prembabuprembabu40
    @prembabuprembabu40 20 днів тому +1

    உங்க வீடியோக்கு நா ரொம்ப அடிக்ட் ஆகிட்டேன் சார் ❤️❤️❤️❤️

  • @yogananthvanniarajan8079
    @yogananthvanniarajan8079 24 дні тому +1

    Enthu kekum pothu enaku God anupina msg ethuthan thanks sir❤🎉

  • @umamaheswari6739
    @umamaheswari6739 2 місяці тому +1

    அப்படி கோபபட்டாலும், நம்ம உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுது அண்ணா. அதனால், நான் அந்த விஷயத்தை கடந்து செல்ல கற்றுக்கொண்டேன் அண்ணா. 👍🙏

  • @suganyamunirathinam7238
    @suganyamunirathinam7238 23 дні тому +1

    100% True Sir... Real... Thanks for ur valuable advice & words.

  • @Karthigaiselvan10-ys6df
    @Karthigaiselvan10-ys6df 8 днів тому

    Dear Dr, உண்மையாக மிகவும் ஆறுதலாக இருந்தது நன்றி❤

  • @user-sd4xy5yz3q
    @user-sd4xy5yz3q Місяць тому +1

    சூப்பர் தம்பி. இதுதான் நிதர்சனமான உண்மை. இதை எல்லாரும் கண்டிப்பாக உணரணும். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன். ஓம் ஸ்ரீ சாய்ராம்.

  • @lourdeslouis8846
    @lourdeslouis8846 8 днів тому

    The mills of God grind slowly but finely.
    Offer all the pain inflicted by others to God.
    Justice belongs to HIM. Amen and Amen

  • @S_m_th_
    @S_m_th_ 15 днів тому +1

    Very comforting words. God is watching everything from above. He will surely reward according to each one's deeds.

  • @danamlakshmi8743
    @danamlakshmi8743 14 днів тому

    அந்த ஒரு நம்பிக்கையில்தான் நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

  • @annapooranik1967
    @annapooranik1967 Місяць тому +1

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் என் வேதனையை சரி செய்து விடுகிறது 🎉🎉🎉🎉

    • @simtamil
      @simtamil  Місяць тому

      👍@@annapooranik1967

  • @thirunavukarasutpmb.a.3071
    @thirunavukarasutpmb.a.3071 8 днів тому

    என்னைக்காப்பாற்ற என்னுள் இயங்கும் இறைவா என்று வணங்கினால் போதும் நல்வழி கிடைக்குது அனுபவிப்போமாக.

  • @krishnaveni10253
    @krishnaveni10253 8 днів тому

    I was totally broken. At that time I saw this shorts. I thought the Universe conveyed this message through you. Thank you Sir.

  • @nandhinin6602
    @nandhinin6602 18 днів тому +1

    100% crrt Dr... Ennoda appa amma apdi dan.., crt ha avanga parpanga konja naal la.... Yaraiyum thi tab maatanga, God's thought nu vituduvanga....

  • @eswariv2751
    @eswariv2751 8 днів тому

    இன்னைக்கு நான் இந்த மன நிலையில் இருந்தேன். எனக்கே சொன்ன மாதிரி இருந்தது. நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @user-rp7bk2cl6b
    @user-rp7bk2cl6b 12 днів тому

    தங்களது காணொளி அனைத்தும் அருமை ❤

  • @SkaviTha-xm9km
    @SkaviTha-xm9km 15 днів тому +1

    Intha words enake solra mathiri irukku. En na enna nesiravangala vida enna hurt panravanga than athigam . Nermaiya unmaiya iruntha yarukkume pidikala

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 11 днів тому

    ஐயா ஐயா.... நான் இன்று மனவேதனைப்பட்டு அழுத அழைகொஞ்சநஞ்சம் அல்ல இந்த வார்த்தைகளை நீங்க எனக்கு சொன்னது போல் இருக்கு ஐயா நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤

  • @UmaDev-sy6on
    @UmaDev-sy6on 13 днів тому

    ஒரு வருடத்துக்கு முன்னாடி வலி வேதனையோடு உங்க வீடியோ பார்த்தேன் அப்படி மோட்டிவேஷனல் இருந்து எனக்கு இப்போ அந்த வலி வேதனை எப்படி போச்சுன்னு தெரியல சொன்ன மாதிரி நமக்கு அந்த வலியை ஏற்படுத்தியவருக்கு கர்மா பதிலடி கொடுக்கணும்னு😢👏

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 15 днів тому

    அருமை அருமை கண்டிப்பாக உண்மையான விடயம்
    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம்
    நன்றி அண்ணா
    எதனோடும் ஒப்பிடமுடியாத பொருள் தரும் கருத்து
    ஒட்டுமொத்த வாழ்க்கையை வழிநடத்தும் உன்னதமான விளக்கம் நன்றி நன்றி நன்றி

  • @anjanadinesh4922
    @anjanadinesh4922 13 днів тому

    Yes, Dr.sir you are 100% correct. Your words are soothing and calming my mind. Thank you very much..🙏🙏

  • @VidhyaSendhilkumar-id3uj
    @VidhyaSendhilkumar-id3uj 2 місяці тому +2

    வணக்கம் சகோதரர் நீங்கள் தொடர்ந்து நிறைய பதிவுகள் கொடுக்கவேண்டும். உங்கள் பேச்சை கேட்கும் போது மனம் ஆறுதலாக உள்ளது😢

  • @balajiveerasamy7972
    @balajiveerasamy7972 21 день тому

    சித்தர்களின் சிந்தனைக்கு தகுந்த வார்த்தைகள்❤🎉

  • @amithabi8304
    @amithabi8304 11 днів тому

    Great. Truly Good. God bless you
    VAZHGA VALAMUDAN

  • @shanthi2644
    @shanthi2644 Місяць тому

    எனக்காக சொன்னது போலவே இருந்துச்சி ரொம்ப நன்றி டாக்டர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 25 днів тому

    Impressed.. Thanks you for your timely message doctor..God bless you too💐...

  • @thulasi9667
    @thulasi9667 13 днів тому

    Thanks Ashwin sir for your comforting words. I'm becoming better and learning how to be, what to do and what not to do by seeing your videos.
    Keep spreading positivity❤

  • @jayasrisenthilsenthil9782
    @jayasrisenthilsenthil9782 10 днів тому

    We can't hide our mistakes from the universe is 100% true.

  • @sangaranarayanan8278
    @sangaranarayanan8278 16 днів тому

    Sir, அதனால் தான் நான் பொறுமையாக இருக்கிறேன். தர்மம் ஒன்று இருந்தால் கண்டிப்பாக அதர்மத்தை வெல்லும்... சரியான நேரத்தில் நான் இந்த பதிவை கண்டமைக்கு நன்றி sir.....

  • @VijayalakshmiPendyala-rc7yb
    @VijayalakshmiPendyala-rc7yb 11 днів тому +1

    In ur words are owned by me... Tnq sir❤❤🎉🎉

  • @ramamaniselvam1649
    @ramamaniselvam1649 14 днів тому

    This is God sent. Thank you sir. Now for past 1 week I was in immense pressure now I am relieved. You are God sent person. How did you know? Anyway Thank you ❤❤❤❤

  • @karthikeyanskarthikeyans3822
    @karthikeyanskarthikeyans3822 2 місяці тому +1

    💐🙏🏻எனக்கு மன நிம்மதி ஏற்பட்டது இந்த காணொளி பதிவை பார்க்கும் பொழுது❤👍 நன்றி அண்ணா🌹

    • @simtamil
      @simtamil  Місяць тому

      👍@@karthikeyanskarthikeyans3822

  • @kamaljio6898
    @kamaljio6898 Місяць тому

    நன்றி அண்ணா 🙏🤝உங்கள் வார்த்தைக்கு ❤

  • @sindhujaravikumar4599
    @sindhujaravikumar4599 8 днів тому

    Thank you sir 👍 the words mean a lot. And truly a reminder that anger or cursing others when in hurt or pain is a self punishment.

  • @gunavathia3917
    @gunavathia3917 14 днів тому

    Absolutely true.. nature is mighty, supreme soul is mighty

  • @malathymalu846
    @malathymalu846 12 днів тому

    Thanks for the right message at the right time.... Such a soothing message... Thanks a lot Anna
    .

  • @Gurusamy-dr9js
    @Gurusamy-dr9js 28 днів тому

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 😢

  • @user-fz4ly5gn3b
    @user-fz4ly5gn3b 2 місяці тому +1

    நம்ப ஒதுங்கி தானே சார் போறோம் அவங்க தான் அமைதியா இருக்க மாட்டேங்கிறாங்க❤

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 8 днів тому

    God bless u sir 🎉🙏🙏🙏 super பதிவு அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🙏🎉🙏🎉🙏

  • @radhika7338
    @radhika7338 10 днів тому

    ஆம் சார். உண்மை தான் 🙏🙏💐💐 மிகவும் நன்றி🙏💕

  • @jasdil
    @jasdil 21 день тому

    Om my god, much needed for me at this point in time! Thank you!

  • @subhashinig5190
    @subhashinig5190 14 днів тому +1

    Super sir well said even I do the same God ll take care of them

  • @VijiDura-xp6ui
    @VijiDura-xp6ui 15 днів тому

    You are a legend
    வாழ்க வளமுடன்.

  • @AnparasuSundaram
    @AnparasuSundaram Місяць тому

    நிஜம் 👍🏾நான் இதை பார்த்துள்ளேன் 👌🏾.

  • @user-eh8dx9ui4y
    @user-eh8dx9ui4y 13 днів тому

    Thank you doctor recently me suffer & mind stress, struggle. Now you valuable words my mind calm .Thank you so much.

  • @user-ft9xn2vs6f
    @user-ft9xn2vs6f Місяць тому

    Soulful speech,to hear spantanious tears in my eyes❤

  • @HarryPotter-cc3ot
    @HarryPotter-cc3ot 2 місяці тому

    Watching this is the closest thing I can get to seeing Justice.Thank you so much sir . Really needed this one ❤

  • @amalaarun4049
    @amalaarun4049 16 днів тому

    Thank you so much sir 😢😢 right now I express my pain in the same way … now I’m clear 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bhagimedia
    @bhagimedia 14 днів тому

    நன்றி டாக்டர் ❤️🙏

  • @IndraPrabakaran
    @IndraPrabakaran 27 днів тому

    Romna thanx na iruntha mana valikku nega sonnathu manasukku aruthala iruku romba thank you so much ❤

  • @sathyaabn2406
    @sathyaabn2406 Місяць тому

    Wonderful insight and advice Brother. It’s much needed for my mother at this time who is facing this situation now after the passing of my father. I am going to share this to my mother. Thank you 🙏

  • @shobarani1048
    @shobarani1048 Місяць тому

    Im so happy with ur positive words Sir..Thank u .

  • @ayyappansri
    @ayyappansri 15 днів тому

    கெட்டைதை நினைத்தால் கூடாது.
    கேட்டதையும் நினைத்தாலும் கூடாது.
    விலகி நிர்ப்போம். விழித்து இருப்போம்.

  • @sriranjinivijay1445
    @sriranjinivijay1445 Місяць тому

    Real fact sir, it has happened many times by our close relatives only.

  • @gkarpagam8194
    @gkarpagam8194 21 день тому

    Thank u sir, I was so hurted by the one who I loved , but now onwards i won't scold

  • @vgganesan9826
    @vgganesan9826 11 днів тому

    Excellent and motivational one 🎉 thanks so much 🎉

  • @trichyprabu
    @trichyprabu Місяць тому

    U make me to live in this situation .. I thank you from the bottom of my heart