வயதில் மட்டுமே சிறியவர்,, ஓரு ஆட்சியரின் பொறுப்பு மற்றும் அதிகாரங்களில் , பல மூத்த, அனுபவம் உள்ள ஆட்சியர்களையும் முந்திவிட்டார், அவருடைய பணி , சரியாகச்சொன்னால் சேவையை வாழ்த்துவோம்.
தெய்வ மகள் அம்மா நீங்கள். உங்களைப் போன்ற கருணை உள்ளங்களில் தான்கடவுள் வாழ்கிறார். நீங்கள் எல்லா ம் ஒரு குறையும் இல்லாமல் நூறாண்டு காலம் வாழ வேண்டும்❤❤❤
கலெக்டர் பிரியங்கா மேடம் உங்களுக்கு கோடான கோடி நன்றி உங்களுடைய தாயாரை கவனிப்பது போல் கவனித்து இருக்கிறீர்கள் நன்றி நன்றி நன்றி உங்களுடைய பணி ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்கும் ஆண்டவர் உங்கள் கூட இருப்பார் ❤❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
உண்மையாலுமே நடமாடும் பெண் தெய்வம் தான் நீங்கள் அந்த அம்மாவின் வலியை புரிஞ்சு அவங்களுக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கீங்க அவங்க மனம் வாழ்த்த நானும் சேர்ந்து வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு கலெக்டர் மேடம்🙏🙏🙏🙏💐💐
எல்லா அரசு அதிகாரிகளும் பொதுமக்களை தன் உறவுகளாக நினைத்தால் நிச்சயம் இதுபோன்று எல்லோரும் செய்ய முடியும் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் உங்கள் நற்பணிகள் தொடரட்டும்❤❤❤❤🎉🎉🎉🎉
நீங்க எங்க இருந்தாலும் நல்லபடியாக வாழனும் இறைவன் அருள் என்றும் உங்களுடன் நீங்கள் செய்த செயல் மிகவும் இனிமையாக உள்ளது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
உண்மையான அன்பும் பாசமும் நிறைந்தவர் மட்டுமே இந்த உதவியை செய்ய முடியும்.... இதே போல் என்றும் உங்கள் புகழ் பெருக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கலெக்டர் அம்மா 🙏
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வணக்கம். உங்களின் நல் உள்ளம் இன்று நற்செயலாகி உள்ளது. உங்களை போன்ற ஆட்சியர்கள் தான் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவார்கள். பணத்தையும் பதவியையும் விரும்பும் இந்த காலத்தில் மக்களை நேசிக்கும் உங்களைப் போன்ற உள்ளம் படைத்தவர்களை பார்க்கும் போது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. மிக்க நன்றி மகளே வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு இறைவன் அருளால் ஜெய் ஜெய் ஜெய் சாய் ராம்..... ❤❤❤❤❤...,
ஆட்சியருக்கும் வானவில் அமைப்பின் மனித நேயர்களுக்கும் கோடி பாராட்டுகள்.நன்றி. உங்கள் பெற்றோரை வணங்குகிறேன் அம்மா! பாட்டி எப்போதும் நலமுடன் வாழ வணங்குகிறேன்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியாளர்கள் இது போல் அக்கறையுடன் கவனித்து செயல் பட்டால் ஏழைகளின் வாழ்வு சிறக்கும் ரொம்ப நன்றி மகளே நீங்கள் அந்த மூதாட்டிக்கு மறு வாழ்வு தந்துள்ளீர்கள் இறைவன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு
Congratulations and best wishes to you Collector Priyanka mam.Hats off to you mam.மேலும் மக்களுக்கு சேவை புரிந்து மகேசன் அருளைப் பெறுமாறு அவ்விறைவனையே வேண்டுகிறேன்.
கலெக்டர் பிரியங்கா மேடத்திற்கு வாழ்த்துகள்,அப்பாஸ்தானத்திலிருந்து ஆசிகள், வாழ்த்துக்கள், பாராட்டுகள்.எல்லா ஆட்சியரும் இவர் போல் இருந்தால் ஆள்பவர்களுக்கும் நற்பெயர் ஏற்பட வாய்ப்புண்டு.
வாழ்த்துக்கள் மேடம் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி மேடம் இறைவன் அருள் என்றும் உங்களுக்கும் உங்கள் இயக்கத்தினருக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் துணை யாக இருக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
தெய்வமே கலெக்டர் அம்மாஉருவத்தில் வந்துள்ளார்கள் அம்மா உங்கள் சேவை க்கு என் சிரம் தாழ்த்தி வணங்கு கிறேன் அம்மா வாழ்க வளமுடன்❤
மனம் நெகிழ்ச்சி அடைகிறது. மனமார்ந்த பாராட்டுகள்.மேன்மேலும்உயர வாழ்த்துக்கள்.மகளே❤
அம்மா மகளே நீ நீடுலிவாழ வேண்டும் அம்மா ஆண்டவர் உன்னை ஆசிர் வதிப்பாரா
GOD BLESS YOU ❤
அன்புள்ளம் கொண்ட கலெக்டர் மேடத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.
Yes
Super madam
Superb madam well done keep itup
❤❤
படிக்கும்போது நான் ஏழைகளுக்கு உதவுவேன் உதவுவேன் என்று பேச்சுக்கு மட்டும் பேசாமல் தன் செயலாம் நிரூபித்த கலெக்டர் பிரியங்கா சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
Valthukal mam unga seyvai thodaratum
அருமை உள்ளம் இப்படி உள்ளங்கள் உலகத்தில் இருந்தால் எவ்வளவு நல்லம் சகோதரி உங்களுக்கு ஆண்டவர் ஆசீர்வதிப்பார்
அருமை. பாராட்டுகள். அதிகாரத்தை அனுபவித்தோமா சைரன் வைத்த காரில் வலம் வந்தோமா என்று இல்லாமல் அக்கறையுடன் செயல்பட்ட கலெக்டரின் செயல் நெகிழ வைக்கிறது.
Collector piriyanga hearts of Congrats any other no wards. God bless you and your all family members always happy thank you nandri
🙏🙏🙏🙏🙏
❤
உங்கள் போல யாறும் இல்ல மேடம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙌👏🤝👍
கடவுளுடைய ஆசிர்வாதம் எப்போதும் கூட இருக்கட்டும்
ஆட்சியர் அவர்களுக்கு ஒரு
சல்யூட்.வாழ்க வளமுடன்.
Good service madam 🙏
அந்த சுமையை இறக்கி வச்ச உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤
நன்றிகள் பல. தாயினும் சால பரிந்து என்பதற்கு ஏற்ப நற்செயல் புரிந்த அரசு மருத்துவ குழுக்களுக்கும் நன்றி.
வயதில் மட்டுமே சிறியவர்,, ஓரு ஆட்சியரின் பொறுப்பு மற்றும் அதிகாரங்களில் , பல மூத்த, அனுபவம் உள்ள ஆட்சியர்களையும் முந்திவிட்டார், அவருடைய பணி , சரியாகச்சொன்னால் சேவையை வாழ்த்துவோம்.
நல்ல ஆட்சியர் ! நல்ல சேவை ! நல்ல நடவடிக்கை! நீடூழி வாழ்க அம்மா!
ஒரு பெண்ணின் நிலை, துயரம் ஒரு பெண்ணுக்கே தெரியும் என்பதற்கிணங்க கலெக்டர் அவர்கள் தாமாகவே முன்வந்து செய்த நல்ல எண்ணத்திற்கு கோடானகோடி வாழ்த்துக்கள்🙏🙏🙏
கலெக்டர் அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தாங்கள் நீடூடி வாழ கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் 🎉
❤🎉
❤🎉
@@vanivani4998tamilpokkias
அருமை கலெக்டர் அம்மா. வாழ்க தமிழ்.
கலெக்டர் சிஸ்டருக்கு எனது மனமார்ந்த நன்றி❤🙏☺️👏💐💯💫
தெய்வ மகள் அம்மா நீங்கள். உங்களைப் போன்ற கருணை உள்ளங்களில் தான்கடவுள் வாழ்கிறார். நீங்கள் எல்லா ம் ஒரு குறையும் இல்லாமல் நூறாண்டு காலம் வாழ வேண்டும்❤❤❤
மகளே பிரியங்கா நீ எங்கிருந்தாலும் 100 வயசு நல்லா வாழனும் பல்லாண்டு வாழ்க 🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉
கலெக்டர் பிரியங்கா மேடம் உங்களுக்கு கோடான கோடி நன்றி உங்களுடைய தாயாரை கவனிப்பது போல் கவனித்து இருக்கிறீர்கள் நன்றி நன்றி நன்றி உங்களுடைய பணி ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்கும் ஆண்டவர் உங்கள் கூட இருப்பார் ❤❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மாவட்ட ஆட்சியரின் கடமைக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானம் மற்றும் அக்கறைக்கு
வாழ்த்துக்கள் !
Hats off !
அன்புள்ளம் கொண்ட கலெக்டர் வாழ்க வளமுடன்
இப்பூமகளைப் பெற்ற்
பெற்றோர்களும் வாழ்க வளமுடன்
மகளே உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉
உங்கள மாதிரியே எல்லா கலெக்டரும் இருந்துட்டா மக்களுக்கு எவ்வளவு சந்தோசம் இருக்கும் நன்றி கலெக்டர் அம்மா
நூறாண்டு காலம் வாழ்க மகளே கலெக்டர் அவர்களாகவும், தாயுள்ளம் நிறைந்த மனிதாமானியாகவும் விளங்கியமைக்கு வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்🎉❤❤❤
உங்கள் பணிக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள்.வாழ்க வளமுடன் ❤
அம்மா நீங்க இது மாதிரி நிறைய செய்ய வேண்டும் அம்மா
ரொம்ப நன்றி மேடம் இது போன்ற பாட்டிகள் நிறைய பேர் இருக்கிறாங்க அவங்களுக்கு உதவுங்கள் மேடம் ப்ளீஸ் உங்க உதவிக்கு ரொம்ப ரொம்ப நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
இவரை போன்று எல்லா ஆட்சியரும் இருந்தால் நன்றாக இருக்கும்.
மிகவும் அருமை இது போன்ற ஏழையில் உள்ள படித்த மாணவ மாணவிகளே பொறுப்பில் இருந்தால் இது போன்ற நன்மைகள் உண்டாகும்
இந்த செயல் சமூகத்தின் மீது குறைந்து வரும் நபிக்கையை உயிர் பிக்க செய்கிறது 🙏👏💐இணைந்து பணி ஆற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள் 👏👏👏👏God bless
அன்புள்ளம் கொண்ட கலெக்டர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி god bless you my child God Jesus blessing now
உண்மையாலுமே நடமாடும் பெண் தெய்வம் தான் நீங்கள் அந்த அம்மாவின் வலியை புரிஞ்சு அவங்களுக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கீங்க அவங்க மனம் வாழ்த்த நானும் சேர்ந்து வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு கலெக்டர் மேடம்🙏🙏🙏🙏💐💐
வாழ்த்துக்கள் மா
❤❤❤❤
👌❤️❤️❤️❤️❤️🌹
❤❤❤❤❤❤❤❤❤❤❤👌🙏💯👍🥳
Super sister ❤
எங்க இருக்கீங்க நடமாடும் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 முருகா இவங்களுக்கு இன்னும் உன் அருள் கிடைக்க வேண்டிக்கிறேன் 🙏🙏🙏🙏🙏
Thank u கலெக்டர் God Bless U
வாழ்த்துக்கள் கலெக்டர் பிரியங்கா மேடம், இந்த எண்ணம் எப்பொழுதும் தங்களை வாழ்வாங்கு வாழ வைக்கட்டும் அனைவருக்கும் நீங்கள் உதாரணமாக உள்ளீர்கள்
நன்றி அம்மா கர்த்தர் உங்களை ஆசிர் வதிகட்டும்
உண்மையில் நீங்கள் செய்த காரியம் வேற லெவல் ❤❤❤❤❤❤
உங்களை போல் அன்பு நெஞ்சம் கொண்ட தேவதைகள் வாழ்த்துக்கள்
நீங்கள் கடவுளுக்கு சமமானவர் 🙏💐
ஆட்சியர் அம்மா அவர்களுக்கு கோடிகோடி நன்றி என் தேவன் இயேசு உங்களை அதிக அதிகமாக நேசிக்கிறார்
வாழ்த்துக் கள் பாராட்டு இலங்கை பிறின்ஸ் மாலா இலங்கை உங்கள் சேவை நாட்டிற்கு தேவை நன்றி
எல்லா அரசு அதிகாரிகளும் பொதுமக்களை தன் உறவுகளாக நினைத்தால் நிச்சயம் இதுபோன்று எல்லோரும் செய்ய முடியும் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் உங்கள் நற்பணிகள் தொடரட்டும்❤❤❤❤🎉🎉🎉🎉
உங்களை மாதிரி அனைத்து அதிகாரிகளும் இருந்து விட்டால் ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🌹🌷🌹🌷 உங்கள் சேவை தொடரட்டும் 👑
ஒரு ஏழ்மையின் வலி மற்றும் ஒரு ஏழ்மைக்குதான் தெரியும் தெய்வம் பெற்றெடுத்த தங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉🎉❤❤❤
மனமார்ந்த நன்றிகள் பல கலெக்டர் அம்மா அவர்களு
நீங்க எங்க இருந்தாலும் நல்லபடியாக வாழனும் இறைவன் அருள் என்றும் உங்களுடன் நீங்கள் செய்த செயல் மிகவும் இனிமையாக உள்ளது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
உண்மையான அன்பும் பாசமும் நிறைந்தவர் மட்டுமே இந்த உதவியை செய்ய முடியும்.... இதே போல் என்றும் உங்கள் புகழ் பெருக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கலெக்டர் அம்மா 🙏
யேசப்பா இந்த சகோதரிய ஆசீர்வதிங்க.🎉🎉🎉🎉🎉🎉🎉. God Bless you sister
✝️🛐🙏💞
உங்களை மாதிரி நிறைய பேர் வரவேண்டும்❤❤❤❤❤
கலெக்டர் அம்மா , நன்றிகள் பல 🙏🙏
தாயின் உள்ளம் கொண்ட ஒரு அதிகாரி ❤❤வாழ்த்துக்கள் அம்மா...
சாதாரண வீட்டில் இருப்பவர்கள் நல்ல நிலைக்கு வரும்போது இதுதான் நடக்கும் ❤
Exactly
தற்போது இலங்கை நிலமையைம் இது தான் 🙏
@mariajp8895 ஒரு சமுதாயம் நல்லதாக மாறினால்.. நேர்மையான தலைவர் தானாகவே வருகிறார்
நேர்மையாக வளர்க்கப்படும் பிள்ளைகள் நல்ல சமுதாயத்தை உருவாக்குவார்கள்
Great
தாங்கள் அன்புக்கு நன்றி. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். வாழ்க வலமுடன்.
நன்றி டாக்டர் மற்றும் குழுவினர்🎉🎉
Nalla idhayam vendum nalladhai saiya nandraga valartha ptra petrurukku nandri❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி சகோதரி... அவர் முனைவர், அவருடைய கல்வியை மேன்மை படுத்தவும்...
தெய்வம் இருக்குங்கறது உண்மைக்கு இந்த கலெக்டர் மேடம் சாட்சி வாழ்க வளமுடன்
நன்றி மேடம் உங்கள் சேவை என்றும் தேவை
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வணக்கம். உங்களின் நல் உள்ளம் இன்று நற்செயலாகி உள்ளது. உங்களை போன்ற ஆட்சியர்கள் தான் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவார்கள். பணத்தையும் பதவியையும் விரும்பும் இந்த காலத்தில் மக்களை நேசிக்கும் உங்களைப் போன்ற உள்ளம் படைத்தவர்களை பார்க்கும் போது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. மிக்க நன்றி மகளே வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு இறைவன் அருளால் ஜெய் ஜெய் ஜெய் சாய் ராம்.....
❤❤❤❤❤...,
நன்றி பல. சேவை என்று பணிபுரிய வேண்டும் அரசு ஊழியர்கள்
சிரந்தாழ்ந்த வணக்கங்கள் உயர் திரு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு...
அதிகாரம் என்ன செய்ய வேண்டும் என்று பாடம் எடுத்துள்ளீர்கள் மாடம்! நன்றிகள்! வாழ்க!
ஆட்சியருக்கும் வானவில் அமைப்பின் மனித நேயர்களுக்கும் கோடி பாராட்டுகள்.நன்றி. உங்கள் பெற்றோரை வணங்குகிறேன் அம்மா!
பாட்டி எப்போதும் நலமுடன் வாழ வணங்குகிறேன்.
சூப்பர் அக்கா சுய நலமான உலகத்தில் பொது நலமா இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ❤❤❤❤ your really great hats of you
உங்களை பாராட்ட வார்த்தை இல்லை அன்பு உள்ளம் கொண்ட ஆட்சியர் அம்மா கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
கலெக்டர் தங்கச்சிக்கு வாழ்த்துக்கள் வசதி வாய்ப்பு இல்லாத ஏழை பெண்களுக்குஇந்த சேவையை எப்பவும் தொடர்ந்து செய்யணும்னு கேட்டுக்குறேன் நன்றி❤❤❤❤🥰🙌
சூப்பர் கலெக்டர் இப்படித்தான் இருக்கணும் வேலைகள் நிலைமை புரிஞ்சுகிட்டு செஞ்சாங்கன்னா எல்லா ஊர்லயும் உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் மேடம் 🎉🎉🎉🎉🙏🙏
You are doing good job. Thank you IAS mam. வாழ்க பல்லாண்டு.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியாளர்கள் இது போல் அக்கறையுடன் கவனித்து செயல் பட்டால் ஏழைகளின் வாழ்வு சிறக்கும் ரொம்ப நன்றி மகளே நீங்கள் அந்த மூதாட்டிக்கு மறு வாழ்வு தந்துள்ளீர்கள் இறைவன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு
நீங்கள் சூப்பர்.எங்கள் மகளையும் உங்கள மாதிரி பார்க்க வேண்டும் என விரும்பம்.உங்கள் சேவை மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி ஆட்சியர் அவர்களின் அருமை பணி தொடர வாழ்த்துக்கள்.
மேடம் வணக்கம்.
தங்களின் இந்த பணி கடவுளே நேரில்
வந்து உதவியது போல்
பிரமிப்புக்குரியது.
வாழ்த்துக்கள் மேடம்.
தங்கள் பணி சிறக்க
இறைவன் அருள்புரியட்டும்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை... நன்றி அம்மா... வாழ்க வளமுடன்
அன்புள்ள கலெக்டர் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துகளும்.மனம் நிறைவை தருகின்றது.இதனை மற்றைய மாவட்ட கலெக்டர்கள் பின்பற்றினால் நலமே.
மிக arputhamana சூப்பர் கலெக்டர், arputhamum nadanthu vittathu 💞praise the lord for the paatti is healed and blessed 🙏
அம்மா நன்றி அம்மா
இது போல் கலெக்டர்
எல்லா மாவட்டமும் செயல் பட வேண்டும் நன்றி அம்மா உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்
சூப்பர் கலெக்டர் அம்மா உங்களுக்கு மிகவும் நல்ல மனசு வாழ்த்துக்கள் கடவுள் உங்கள் ரூபத்தில் இருக்கிறார் நன்றிகள் கோடி ❤❤❤
அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் வளமோடு வாழ்க
வாழ்த்துக்கள் ஆட்சியர் அவர்களுக்கு
😢😢😢வாழ்த்துக்கள் கலெக்கடர் அம்மா அந்தம்மாவுக்கு தெய்வம் உங்கள் உருவில் உதவி செய்துள்ளது வாழ்த்துக்கள்❤❤❤❤
எல்லாவற்றிற்கும் நேரம் காலம் வரணும் என்பது இது தானோ🎉🎉
Congratulations and best wishes to you Collector Priyanka mam.Hats off to you mam.மேலும் மக்களுக்கு சேவை புரிந்து மகேசன் அருளைப் பெறுமாறு அவ்விறைவனையே வேண்டுகிறேன்.
தங்கச்சி நீங்க நல்லா இருக்கணும் இறைவனை வேண்டுகிறேன் ...உங்க குடும்பமே ஆசீர்வாததொடு இருப்பாங்க ❤
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் பல நன்மைகளை செய்யுஙக
இங்கேயுமா
ஆட்சியர் மற்றும் மருத்துவ குழுவினர் அனைவருக்கும் கோடானகோடி வாழ்த்துகள் 🙏
ஆட்சியர் உள்ளம் நல்ல உள்ளம் நீங்கள் மேலும் நல்ல பணிகளை செய்ய வேண்டும் ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊
நன்றிம்மா உங்களைப்போல் நிறைய பேர் ஏழைகள் பலபேருக்கு உதவி செய்ய வேண்டும்.
கடவுளையே மிஞ்சிட்டீங்க நீங்க தான் நடமாடும் தெய்வம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் சொல்ல அளவுகளே இல்லை.
கலெக்டர் அம்மா , நன்றிகள் பல🤝
நல்ல உதவி அந்த பாட்டிக்கு மறுவாழ்வு தந்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட அதிகாரிகளே நாட்டுக்குத்தேவை❤❤❤
நன்றி அம்மா ,நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நன்றாக இருப்பீர்கள்
கலெக்டர் பிரியங்கா மேடத்திற்கு வாழ்த்துகள்,அப்பாஸ்தானத்திலிருந்து ஆசிகள், வாழ்த்துக்கள், பாராட்டுகள்.எல்லா ஆட்சியரும் இவர் போல் இருந்தால் ஆள்பவர்களுக்கும் நற்பெயர் ஏற்பட வாய்ப்புண்டு.
Very useful for her family madam வாழ்க வளமுடன்
அன்புள்ளம் கொண்ட
சேவை உள்ளம் கொண்ட
மாவட்ட ஆட்சியருக்கு
இனிய வாழ்த்துக்கள்
நன்றி கலெக்டர் தெய்வம் ❤❤
கலெக்டருடன் பாடுபட்டு
பாட்டிக்கு உதவி செய்த
நல்லுள்ளங்களும் வாழ்க வளமுடன்🎉🎉🎉
அருமை மேடம் கடவுள் உங்களுடன் இருப்பார் 🙏🏻
வாழ்த்துக்கள் மேடம் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி மேடம் இறைவன் அருள் என்றும் உங்களுக்கும் உங்கள் இயக்கத்தினருக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் துணை யாக இருக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
Great Madam...... வாழ்க வளமுடன் ❤❤❤
வாழ்த்துக்கள் அக்கா விரைவில் நான் உங்களை சந்திக்கிறேன் 👍🙏🙏
வாழ்த்துக்கள் மேடம்
தற்போதுதான் இதுபோல் மனிதாபிமான ஆட்சியர்கள் வந்துள்ளனர்
வாழ்த்துக்கள்.❤❤❤