How to make palm toddy at home ? | வீட்டிலேயே பனங்கள் தயாரிக்கலாம் வாங்க!! | sk vlogs | tamil

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2021
  • palm toddy can be prepared at home from Neera drink..the procedure takes minimum 24 hours, it feels and smells like the original toddy..
    வீட்டிலேயே பனங்கள் தயாரிப்பது எப்படி
    Telegram group: t.me/joinchat/6k9j2_zqbfFjNjU9
    you can Donate this channel in the following
    upi id: Satheeeshvr-1@okaxis
    Affiliate Buying links
    Hydrometer: amzn.to/3p5rd5B
    Airlock : amzn.to/2Tz0BLV
    amzn.to/3p3FgZf
    Airlock grommet: amzn.to/3clBsgZ
    Wine yeast:. amzn.to/2WJUXrW
    Instant dry yeast: amzn.to/3pbt4WE
    Brewers yeast: amzn.to/3yOhBRb
    Yeast nutrient: amzn.to/3iro0vY
    Acid blend: amzn.to/3gjl2Xw
    Bentonite powder: amzn.to/2R7h0sQ
    Wine fermentator: amzn.to/2zLJPCa
    Thermometer: amzn.to/2R9znxk
    Weight scale: amzn.to/2TuDuov
    Auto syphon: amzn.to/2SHgEcC
    Wine glass:. amzn.to/3cqaFQq
    Beer Mug: amzn.to/3g1bBwS
    bottle capper: amzn.to/2RxVU7b
    Beer bottles. : amzn.to/2AB2MHW
    Beer bottle : amzn.to/2LHrh8C
    ...................... Health Advisory..........................
    Alcohol consumption is injurious to health
    ........................ Disclaimer........,..................
    All information , recipies and advices provided by SK VLOGS (me) is of a General nature and is furnished only for Educational/Entertainment purposes only. No information is to be taken as medical , legal or health advice. You agree use of this information is at your own risk and hold SK VLOGS from any and all losses,liabilities,injuries or damages resulting from any and all claims
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 195

  • @ramachandran515
    @ramachandran515 3 роки тому +12

    வணக்கம் தொடரட்டும் உங்களின் பாரம்பரிய சுயசார்பு ஆரோக்கிய சோமபானம் தயாரிப்பு செயல்முறை.

  • @rjvlogs3878
    @rjvlogs3878 3 роки тому +11

    தலைவரே உங்களோட இந்த பொது தொண்டாள சீக்கிரம் நம்ம டாஸ்மாக் வருமானம் கொரைய போகுது...😅😅😅😂🤣

  • @venkate3117
    @venkate3117 3 роки тому +3

    People can avoid tasmac and have this ...good for help

  • @silambampondurai
    @silambampondurai 3 роки тому +5

    இதுல ஈஸ்ட் இல்லாம ஒரிஜினல் கள் சேர்த்தால் இன்னும் சிறப்பாக வரும் நாங்க அப்படி தான் ரெடி பண்ணுவோம்

  • @j.kconstructions5130
    @j.kconstructions5130 3 роки тому +6

    சுண்ணாம்பு பதனீரில் உறை (ஈஸ்ட்) கலந்தால் கள்ளுதான்

  • @nelsonrajr8918
    @nelsonrajr8918 3 роки тому +5

    உங்க Tea wine செஞ்சு குடிச்சு கமென்ட் பண்ணிட்டு இருக்கேன்
    உண்மையாகவே திருப்தி தந்தது இந்த டீ wine ❤️

  • @karurbalu4355
    @karurbalu4355 3 роки тому +1

    Excellent bro..

  • @theepetti4066
    @theepetti4066 2 роки тому +1

    திருச்சி காட்டூரான் . பதநீர வாங்கிட்டு வந்து ஒரு ஐஞ்சி மணி நேரம் வச்சிருந்தா சுண்ணாம்பு தெளிஞ்சி பாட்லோட அடியில தங்கிடும் . அதுக்கப்புறமா , தெளிஞ்ச பதநிய எடுத்து அதோட கொஞ்சமா ஈஸ்ட் கலந்து அடச்சிவச்சி 3ஆம் நாள் எடுத்து குடிங்க சும்மா செம்ம சூப்பரா இருக்கும் .( கண்ணாடி பாட்டில தவிர்க்கனும் .)

  • @Timepassdrinker
    @Timepassdrinker 3 роки тому +1

    Super bro semma video

  • @thevillagekitchen3333
    @thevillagekitchen3333 3 роки тому +3

    அருமையான விளக்கமும் வீடியோவும் சூப்பர் நண்பா நன்றி

  • @sathasivamr3887
    @sathasivamr3887 3 роки тому +2

    What a pleasent surprise. Kallu scientists...

  • @user-oz1tm3kw4q
    @user-oz1tm3kw4q 2 місяці тому

    தலைவா .. நீங்க சொன்னமாதிரி செஞ்சு பார்த்தேன் .. அப்படியே அசல் கள்ளு .. சூப்பர் .. உங்கள் சேவை தொடரட்டும் .. நன்றி .. 🙏🙏

  • @vasanthakumar2134
    @vasanthakumar2134 3 роки тому +1

    Sooper anna 😀

  • @skvlogssk
    @skvlogssk  3 роки тому +37

    வணக்கம் நண்பர்களே..🙏🙏

  • @jaitemplejewellery356
    @jaitemplejewellery356 3 роки тому

    Sema....

  • @ajithkumar.a9023
    @ajithkumar.a9023 3 роки тому +2

    👌👌👌என் தெய்வமே🙏

  • @rajeshrajvdm
    @rajeshrajvdm 3 роки тому +3

    அருமை

  • @karurbalu4355
    @karurbalu4355 3 роки тому +1

    Vanakkam bro..

  • @psenthil4839
    @psenthil4839 3 роки тому +1

    Super bro.. 💕

  • @prasath-ray
    @prasath-ray 3 роки тому +1

    Super bro. Waiting for your video 😘

  • @balaamir1956
    @balaamir1956 3 роки тому +2

    சூப்பர் நன்பாபதநீர்கள்லுநன்றாக
    தயார்செய்தீர்கள்வாழ்த்துக்கள்

  • @premanandb4010
    @premanandb4010 3 роки тому +2

    super 👍

  • @pradeepp4091
    @pradeepp4091 3 роки тому +1

    Superrr broooooo

  • @malaiselvam8667
    @malaiselvam8667 3 роки тому +1

    Super 👍👍👍

  • @amalrajrajaml4598
    @amalrajrajaml4598 3 роки тому +1

    நன்றி!!!!!

  • @sst6851
    @sst6851 3 роки тому +1

    Super Anna

  • @sermaduraisermadurai7055
    @sermaduraisermadurai7055 3 роки тому +1

    Hai Super bro

  • @kannannarayanan9198
    @kannannarayanan9198 3 роки тому +2

    Thalaiva biggest fan of you vaera level preparations of both food and wines 🔥🔥eventhough am non alcoholic 🔥🔥🔥 love your food preparation to the most 🔥🔥🔥😍

  • @sureshganesh872
    @sureshganesh872 3 роки тому +1

    டி wine vere level 300ml= 1 beer போதை only 5 days prepration....

  • @venkate3117
    @venkate3117 3 роки тому

    Thank u very much sir....i was asking this question for long time....atleast now i got answer

  • @arumugam.9336
    @arumugam.9336 3 роки тому +1

    Bro beetroot. Wine sema maas super very thank you bro.

  • @arunkumar-lq7mo
    @arunkumar-lq7mo 3 роки тому +1

    Super g

  • @rajadhurai6511
    @rajadhurai6511 3 роки тому +2

    விரைவில் 1 இலடசம் subscribers வர வீழ்த்துகள்

    • @rajadhurai6511
      @rajadhurai6511 3 роки тому +2

      மண்ணிக்கவம் வாழ்த்துகள்

    • @vanoj.ssrilanka2854
      @vanoj.ssrilanka2854 3 роки тому

      @@rajadhurai6511
      எழுத்துப்பிழை திருத்தவந்த நீங்களே பிழைவிடலாமா???
      மன்னிக்கவும் வாழ்த்துக்கள்!!
      என்றுதான் வரும்!!

  • @pathirapandiff472
    @pathirapandiff472 3 роки тому +6

    அண்ணா ஒருலிட்டர் பதனியில் இரண்டு இணுக்கு பிரண்டையை தல்லி இட்டு இரண்டுநிமிடத்தில் அதைவடிகட்டிளால் சுண்ணாம்பு கிழ்படிந்துவிடும் அதில் ஈஸ்டை செர்த்தால் ஆரேமணி நேரத்தில் கள் ரெடி

    • @skvlogssk
      @skvlogssk  3 роки тому

      அருமை..

    • @sandy0129
      @sandy0129 3 роки тому

      இரண்டு இணுக்கு , இதோட அளவு என்ன

    • @venkate3117
      @venkate3117 3 роки тому

      Irandu inuku means

    • @apr2803
      @apr2803 3 роки тому +1

      @@sandy0129 இரண்டு துண்டுகள்

    • @sandy0129
      @sandy0129 3 роки тому

      @@apr2803 நன்றிகள் பல

  • @kamarajmathan8857
    @kamarajmathan8857 3 роки тому +3

    பீட்ரூட் ஒயின் சூப்பர்

  • @akprince8451
    @akprince8451 3 роки тому +1

    ஹாய் சகோ😊😊😊

  • @harisaran3383
    @harisaran3383 3 роки тому

    அருமை மாமா

  • @silambarasansilambu7864
    @silambarasansilambu7864 3 роки тому +2

    பீட்ரூட் ஒயின் வெரி நைஸ்

  • @arunjeva
    @arunjeva 3 роки тому

    Hi Sathish bro, try with banana. It comes out very well with higher alcohol percentage. Enjoyed with two glass. Fantastic taste too.

  • @sandy0129
    @sandy0129 3 роки тому

    inike try panna pore

  • @huntersathish6352
    @huntersathish6352 Місяць тому

    Bro நுங்கு vechi kallu தயார் panlama?

  • @ramkumarseetharaman1627
    @ramkumarseetharaman1627 3 роки тому +1

    Lock down king keep roçking 🔥🔥 food videos nu pannuga bro we waiting only NV

  • @MrSamsrini
    @MrSamsrini 3 роки тому +1

    Bro half aduchamari irukanum na evlo litre adikanum bro? Pls reply bro..!

  • @harisaran3383
    @harisaran3383 3 роки тому +1

    Army Mama Vera level

  • @sadhakumar6308
    @sadhakumar6308 3 роки тому +1

    Bro suunda kannju eapadi pandrathunu video poduga brother

  • @sureshSuresh-kk1rt
    @sureshSuresh-kk1rt 3 роки тому +1

    Tea wine 3 days mela agium fermit agitu eruku......????

  • @vettris8327
    @vettris8327 3 роки тому

    Thalaiva karumpu sarula kallu ready panna mudiuma

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 3 роки тому +1

    hii broo

  • @sowmi4009
    @sowmi4009 3 роки тому +1

    வணக்கம் நண்பரே

  • @esakkikrishnan3759
    @esakkikrishnan3759 3 роки тому +1

    உங்க கிரப்ஸ் home made yeast add panalama

  • @rameshpst2821
    @rameshpst2821 3 роки тому +1

    Can we make wine or toddy from sugarcane juice ? If so pls put video .

  • @loganathannatarajan8252
    @loganathannatarajan8252 3 роки тому

    Lemon juice wine panna mudiyuma bro

  • @ckvda2.017
    @ckvda2.017 3 роки тому

    வணக்கம் ப்ரோ

  • @vlogsofv8057
    @vlogsofv8057 3 роки тому +1

    Karubu juice la irruthu wine thayaareka mudeyuma sir

  • @jaisri3844
    @jaisri3844 3 роки тому +2

    Today mrg tha dry panna SEMA feel g orginal pathaneer la try panna bro

  • @p.inbasraj1926
    @p.inbasraj1926 3 роки тому +1

    தல வணக்கம்

  • @sivaiyadurai8865
    @sivaiyadurai8865 3 роки тому +3

    யாழ்ப்பாணத்தில் கருப்பனி பதநீர் என்றுஅழைப்போம்
    என்ன நீண்ட நாட்களுக்குபின்பு

  • @prathaprajamanickam1094
    @prathaprajamanickam1094 3 роки тому +1

    Bro idhula sugar sekka venama

    • @skvlogssk
      @skvlogssk  3 роки тому

      Thevai illai...pathaneer il sugar irukkum...
      Ungalukku thevai endral Konjam serthukollalaam

  • @shipsinfo9791
    @shipsinfo9791 3 роки тому +1

    honey mead oru video podunga bro..

  • @vettris8327
    @vettris8327 3 роки тому

    Velila store irukra juice mango cooldrings intha mari drinksla kallu thayarika mudima

  • @silambarasansilambu7864
    @silambarasansilambu7864 3 роки тому +2

    கிரேப் ஒயின் தயாரிச்சு கிட்டு இருக்கேன் இன்னும் ஐந்து நாள்

  • @rajaharisuthan7759
    @rajaharisuthan7759 3 роки тому +1

    Hi anna

  • @maharajan7140
    @maharajan7140 2 роки тому

    Na ready paninen bro , successful kallu ready

    • @being20s61
      @being20s61 2 роки тому

      Bro sugar add panigala, fridge la vechingala for 24hr or normal room temperature??

  • @saravanans-te5gw
    @saravanans-te5gw 3 роки тому

    Thala July 10th thirupur pa u ungala pakalama?

  • @kandasamy3154
    @kandasamy3154 3 роки тому

    Bro dry yeast expiry evlo days...

  • @venkateshr1378
    @venkateshr1378 3 роки тому +1

    Bro real fruit juice wine eppo varum

  • @ravikumarlakshmanan3430
    @ravikumarlakshmanan3430 3 роки тому

    தேழுவு. கோவைமாவட்டம்

  • @nkumar4573
    @nkumar4573 Рік тому

    Ipoo laam patha neer rom a sweet ah irukku..sugar add panurangala

  • @sureshganesh872
    @sureshganesh872 3 роки тому

    கரும்புச்சாறு wine செய்துக்காட்டவும்

  • @manikandanr8723
    @manikandanr8723 3 роки тому

    Watermelon wine podungapro

  • @PremKumar-ib6ts
    @PremKumar-ib6ts 3 роки тому

    வணக்கம் அண்ணா.
    Wine la 10days kazhichi innum koncham sugar add panalama. Na 21 days process la vekka poren.

  • @udayakumarn5349
    @udayakumarn5349 3 роки тому +2

    வணக்கம்

  • @user-fv8yw2yr7c
    @user-fv8yw2yr7c 3 роки тому +1

    7:56 தலைவன் ஜாலி ஆயிட்டாப்பள , ச்சன் ச்சண் ச்சன் ச்சடன் ச்சன் 😂😂😂😂

  • @sk.alwinreyan7480
    @sk.alwinreyan7480 2 роки тому

    Anna enaku oru doubt 5 ltr pathanirla nenga sonathu ellam senjitan but 24 agi eruku but inum colors change agala enna na pandrathu

  • @anandarameshanandaramesh7703
    @anandarameshanandaramesh7703 3 роки тому +1

    ஒரு லிட்டர் குடிச்சா எவ்வளவு போதை இருக்கும் சொல்லுங்க தலைவா

  • @Saha46547
    @Saha46547 4 місяці тому

    Itnula extra sugar panna kudatha, na add pannite 200g aana fermentation aaguthu, ana nalla irukathu pola

  • @esakkikrishnan3759
    @esakkikrishnan3759 2 роки тому

    Thala துணி வச்சு முடி வைக்கலாமா big size ballun kedikala

  • @rajadhurai6511
    @rajadhurai6511 3 роки тому +1

    திருச்சி புதுக்கோட்டை மாவட்டமெல்லாம் பதநீரதான்

  • @sai.1498
    @sai.1498 3 роки тому +1

    Hii

  • @esakkikrishnan3759
    @esakkikrishnan3759 2 роки тому

    தல கள்ளு ரெடி பண்ண cooker use பண்ணலாமா

  • @nagarajangamuthu2579
    @nagarajangamuthu2579 3 роки тому +1

    நீரா நு சொல்லிட்டு பதனி ல போட்டு இறுக்கிங்க நீரா வேறு பதனீர் வேறு.
    அப்பறம் உங்க குரல் அருமை ❤️

    • @skvlogssk
      @skvlogssk  3 роки тому

      Neera, also called palm nectar, is a sap extracted from the inflorescence of various species of toddy palms and used as a drink. Neera extraction is generally performed before sunrise. It is sweet, translucent in colour. It is susceptible to natural fermentation at ambient temperature within a few hours of extraction

    • @nagarajangamuthu2579
      @nagarajangamuthu2579 3 роки тому +1

      Tq your replay

    • @alvsam517
      @alvsam517 Рік тому

      Padhaneer all the year kidaikuma

  • @sakthidhaavinpavi3931
    @sakthidhaavinpavi3931 3 роки тому

    Anna tea wine poten bubble varamatithu.. Wine yeast tha use panirken. Tube la airlock potruken.ennapannina ready agum

  • @indrajithindra4457
    @indrajithindra4457 3 роки тому +1

    அது சரியான பதநீரல்ல. காலை முதல் மாலைவரையல்ல 3 நாள் கழித்து குடித்தாலும் புளிப்பு வராது. எனது முதல் பதிவு

    • @skvlogssk
      @skvlogssk  3 роки тому

      வீடியோவை முழுமையாக பாருங்கள்...

  • @mastergaming6143
    @mastergaming6143 3 роки тому

    Beer video appo poduvenga I'm waiting yr all videos mango beer podunga🙏

  • @nishanthmurugan2621
    @nishanthmurugan2621 3 роки тому

    Anna nenga kanyakumari ila eantha eadam

  • @avrseries9633
    @avrseries9633 3 роки тому

    Sunnambu thanni

  • @revantn
    @revantn 3 роки тому

    கிரேப் ஒயின் நீங்க தயாரிக்கும் முறையில் எவ்வளவு நாள் ஸ்டோர் பன்னலாம்..கொஞ்ச சொல்லுங்க

    • @skvlogssk
      @skvlogssk  3 роки тому

      Antha video comments la niraya vaati sollirupen..

  • @ananddevi9866
    @ananddevi9866 3 роки тому +1

    தல நீங்க கோயம்புத்தூரில் எங்க இருக்கீங்க நான் சிங்காநல்லூர் தான்

    • @skvlogssk
      @skvlogssk  3 роки тому +2

      I'm in Tiruppur

    • @ananddevi9866
      @ananddevi9866 3 роки тому +1

      @@skvlogssk நான் இளநீர் கல்லு செய்து சாப்பிட்டேன் நல்லா இருந்தது தல நன்றி

  • @ns-wu3gr
    @ns-wu3gr 3 роки тому +2

    ஒரிஞ்னல் பதனிர்ல ஈஸ்ட் சேர்த்தா வேறலெவல் கள்ளை விட அதிக போதை தரும் நா தினமும் அதை தான் செய்கிறேன் 36 மணிநேரம் வைக்க வேண்டும்

  • @GunaPdyVlogsViews
    @GunaPdyVlogsViews 3 роки тому +1

    Pana saaru

  • @lathaprabhu6864
    @lathaprabhu6864 3 роки тому +1

    சேலம் மாவட்டத்தில் சுண்ணாம்பு தெலுவு ..

  • @saravananpalani6222
    @saravananpalani6222 3 роки тому

    கொய்யாபழத்தில் ஒயின் செய்யலாமா..தல

  • @sarvanasaravana5851
    @sarvanasaravana5851 3 роки тому

    How to prepare ineast

  • @sathishkathirvel3028
    @sathishkathirvel3028 3 роки тому +1

    Bro entha mathire Alcohol content videos podathiga. Police ungala arrest pannituvaga...

  • @nithim7622
    @nithim7622 2 роки тому

    எத்தனை நாள் வைத்து இருந்து குடிக்கலாம்

  • @sparkkrish2911
    @sparkkrish2911 3 роки тому

    Anna

  • @user-oz1tm3kw4q
    @user-oz1tm3kw4q 2 місяці тому

    பதனீர் கள்ளு சொன்னீங்க .. 100 % Success .. அதே போல பீர் தயாரித்தல் சொல்லுங்க Bro .. நன்றி .. 🙏🙏

  • @esakkikrishnan3759
    @esakkikrishnan3759 3 роки тому

    Alcohol % எவ்வளவு

  • @massdosage2235
    @massdosage2235 3 роки тому +1

    Maams....grape wine 4 kg batch wine fermentation slow ah iruku ena pana....3 days la sample eduthen...5.25 percent dha alchohol kedaichadhu...still bubble vandhutu dha iruku....nethu night 8 pm ku 1.063 ...inaiku night 1.050..24 hrs la 0.012 dha difference

    • @skvlogssk
      @skvlogssk  3 роки тому +1

      Wait until the fermentation finishes.. don't need to take samples everyday..it may get oxidised and ruin your wine..wait patiently..

    • @massdosage2235
      @massdosage2235 3 роки тому +2

      @@skvlogssk okie...maams... fermentation mudinjadhum update pandren....anyway last time musk melon wine 5 days la nallave vandhuchu...11.42 percent vera level

    • @massdosage2235
      @massdosage2235 3 роки тому

      Maams inume fermentation mudiyala....7 days agiduchu....yen ivlo slow ah iruku?

  • @sst6851
    @sst6851 3 роки тому +1

    60 sec