மாயாவின் துருவங்கள் மாறலாம்... - Dhuruvangal Maaralaam - Maya

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • மாயாவின் / துருவங்கள் மாறலாம்... -
    Dhuruvangal Maaralaam - Maya
    VIDEO CREDITS:
    Copyright Free Videos from Pixabay
    Copyright Free Videos from Pexels
    *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    #kathainkural
    #audiobook_tamil
    #audionovel_tamil (C) Kathain Kural --
    (C) Kathain Kural

КОМЕНТАРІ • 148

  • @Viji-ou3em
    @Viji-ou3em Рік тому +19

    ரமணி சந்திரன் நாவல் போல் கதை நன்றாக இருந்தது உங்கள் குரல் கதைக்கு இனிமை சேர்த்தது a decent iova story very nice👍

  • @theendevaram1172
    @theendevaram1172 3 місяці тому +2

    சகோதரியின் குரலுக்காகவே மீண்டும் ,மீண்டும் நாவலைக் கேட்கலாம்.😊

  • @lakshmigopi3137
    @lakshmigopi3137 Рік тому +12

    உங்கள் குரலுக்காகவே காத்திருப்பேன். மிக அருமை.

  • @catherinenayagi9914
    @catherinenayagi9914 Рік тому +2

    அருமையான பதிவு தோழி வாழ்த்துக்கள்

    • @kathainkural7811
      @kathainkural7811  Рік тому

      மிக்க நன்றி சகோ 🙏🙏😊😊

  • @All_Rounder366
    @All_Rounder366 Рік тому +1

    Inga kuralil naan kathaikuleye poiruven sissy migavum arumaiyana kathai❤❤

  • @lathak2810
    @lathak2810 Рік тому +3

    கதை அருமை உங்கள் குரலில்கேட்பதற்க்குஇனிமையாக. உள்ளது

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 Рік тому +1

    Excellent story and nice voice sis vazhga valamudan

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Рік тому +1

    உங்கள் குரலில் கதை மிகவும் அருமை.

    • @kathainkural7811
      @kathainkural7811  Рік тому

      நன்றி 👍
      கதை சுவாரஸ்யமாக இருந்ததா என்று comment செய்யுங்கள் சகோ 😄😊

  • @rajithathavabalan3888
    @rajithathavabalan3888 Рік тому +3

    Story ya neega sollum pothu scene appudiyea kan munnala pakkura mathi irunthuchi sis. Seamma interesting a irunthuchi. Tom and cherry cartoon pakkura feel irunthuchi sis. Super sis thanks for this story👍.

    • @kathainkural7811
      @kathainkural7811  Рік тому +1

      Thank you so much 🙏🙏

    • @rajithathavabalan3888
      @rajithathavabalan3888 Рік тому +1

      @@kathainkural7811 🤝👍

    • @rajithathavabalan3888
      @rajithathavabalan3888 Рік тому +1

      Nanga than sis ungalukku thanks sollanum. Ippa irukka busy schedule la oru book a read pannurathu mudiyatha vishayama irukku sis. Unga nala story ya kettutea works um mudichidurom, travelling time um boring illama happy ya irukku sis. Ungalukku en thaks sis🙏🏻

  • @PraveenKumar-ci9kp
    @PraveenKumar-ci9kp Рік тому +3

    Very nice and voice super.

  • @karthikakarhika8798
    @karthikakarhika8798 8 місяців тому

    அருமையான நாவல் சகோதரி ❤❤வாழ்த்துக்கள்🙏

    • @kathainkural7811
      @kathainkural7811  8 місяців тому

      நன்றி நன்றி 🙏😊😊

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Рік тому +5

    உங்கள் குரலில் மற்றும் ஒரு கதை கேட்டத்தில் மிகவும் சந்தோசமா இருக்கு 🤗🤗🤗🤗

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 Рік тому +1

    Touching story good voice thank you sister 🎉🎉

  • @NirmalaDevi-fx1yn
    @NirmalaDevi-fx1yn Рік тому +1

    Super story',👌👌👌👌👌

  • @vijayalakshmi4020
    @vijayalakshmi4020 Рік тому +2

    Thankyou sister nice story your voice is excellent

  • @thiththiskitchen2534
    @thiththiskitchen2534 Рік тому +2

    உங்க குரல் ரொம்ப அருமையா இருக்கு கதையும் அருமை நன்றி

    • @kathainkural7811
      @kathainkural7811  Рік тому

      நன்றி சகோ 🙏😊

    • @thiththiskitchen2534
      @thiththiskitchen2534 Рік тому

      அடுத்து ஸ்டோரி எப்ப போடுவீங்க

    • @thiththiskitchen2534
      @thiththiskitchen2534 Рік тому

      முத்துலட்சுமி ராகவன் ஸ்டாண்டில் எல்லாம் கொஞ்சம் போட முடியுமா

    • @thiththiskitchen2534
      @thiththiskitchen2534 Рік тому

      Sister I want to speak with you how can I contact

  • @krishnasuna4939
    @krishnasuna4939 Рік тому +1

    Nice noval mam and God bless you mam

  • @kasthuribhuthalingampillai6348

    கதை நன்று உங்ககுரல் மிக மிக நன்று 👌.

  • @vasanthisenthil4028
    @vasanthisenthil4028 Рік тому +3

    Super kural

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 Рік тому +2

    அருமை அருமை சகோதரி 😍😍

    • @kathainkural7811
      @kathainkural7811  Рік тому +1

      நன்றி சகோ 🙏🙏

    • @dhanalakshmisenthil2115
      @dhanalakshmisenthil2115 Рік тому

      இது போன்ற கதைகள் நிறைய உங்கள் குரலில் கேட்க மிகவும் ஆசை சகோதரி 😍😍 நன்றி

  • @anthonyemmanuelv813
    @anthonyemmanuelv813 Рік тому +1

    Maya vin ezhuthukkalum ungal kuralin vasippum sernthal Thuruvangal Marithan aga vendum kavimma 🥰🥰🥰🥰🥰

  • @esakimuthu2156
    @esakimuthu2156 Рік тому +2

    Very nice sister super sister super

  • @akrishnaveni4027
    @akrishnaveni4027 Рік тому +2

    Navalsupper🙏🙏🙏👍👍👍👍🌹🌹🌹🌹🍓🍓🍓🍓💝💝💝💝

  • @revathibaskaran5932
    @revathibaskaran5932 Рік тому +1

    Tnku so much for giving the story ofently

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 Рік тому +1

    Nice 👍

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 Рік тому +1

    Nice story. 🌹🌹

  • @lathadhanabagyam8874
    @lathadhanabagyam8874 Рік тому +2

    Nice story telling

  • @vennilaselvaraj5474
    @vennilaselvaraj5474 Рік тому +1

    மிகவும் அருமையாக இருந்தது சகோதரி❤❤

  • @alexmeena809
    @alexmeena809 9 місяців тому +2

    Send me ramanichandran story.

  • @bharath8490
    @bharath8490 Рік тому +5

    மிக ஆர்வத்துடன் காத்திருந்தேன் நன்றி சகோதரி உங்கள் குரலின் கதை 👌👌👌👌👌👌

  • @lathak2810
    @lathak2810 Рік тому +3

    கதையைதினம்கேட்டாலும்சலிப்பது. இல்லை

  • @pramilakumari408
    @pramilakumari408 9 місяців тому +1

    🎉❤

  • @prabha82
    @prabha82 Рік тому +1

    Good entertaining novel in your voice ma. Thank you

  • @boss6494
    @boss6494 Рік тому +1

    👌

  • @kanjanas1626
    @kanjanas1626 Рік тому +1

    First comment ❤️

  • @parimala8011
    @parimala8011 Рік тому +1

    Super sister

  • @gunasundarijayaraman6654
    @gunasundarijayaraman6654 Рік тому +1

    Super

  • @rajiniashraf7737
    @rajiniashraf7737 Рік тому +2

    Hi sis how r u ?
    Super story sweet voice
    Good night sis

  • @thaksakumar2200
    @thaksakumar2200 Рік тому +2

    Thank you sister. Always your reading is excellent 👌 nice story

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 Рік тому +1

    Novel arumai

  • @kalyanikanniappan4337
    @kalyanikanniappan4337 Рік тому

    👌👌👌

  • @vidhyavidhya4418
    @vidhyavidhya4418 Рік тому +1

    super aka

  • @meerakishore4101
    @meerakishore4101 Рік тому +3

    You have a mesmerising voice sis

  • @govindrajraj5452
    @govindrajraj5452 3 місяці тому +1

    Channel ennachu

  • @lalithalalitha6709
    @lalithalalitha6709 Рік тому +1

    Arumiyana story

  • @anthonyemmanuelv813
    @anthonyemmanuelv813 Рік тому +2

    Hi dear Sissyyyyyyy after long break I heard your voice so happy 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 Рік тому +1

    Thankyou verymuch Sister 😊

    • @kathainkural7811
      @kathainkural7811  Рік тому

      Thank you too. Waiting for your valuable feedback for my story sis

    • @jeyanthapalachandran2193
      @jeyanthapalachandran2193 Рік тому +1

      அருமை சகோதரி. மாயாவின் நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த எதிர்பார்ப்பை வீணாக்காது இருந்தது. துருவங்கள் மாறலாம் . இரு துருவங்களாக வெவ்வேறு குணங்களையுடைய கௌதம் & பிரணித்தா. இருவரையும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்க வைத்தது காதல். அழகு. அதுவும் இருவரும் தாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த காதலை உணர்ந்த தருணம் அழகாக இருந்தது. அதுவும் அந்த தாத்தா & பாட்டியின் அன்பான காதல் , அன்னியோன்னியம். அழகு.❤ மூப்பு ,நரை தோன்றினாலும் காதலுக்கு வயதில்லை என அழகாக எடுத்துச்சொல்லியிருந்தது. அருமை.
      காதல் என்றாலே தன் அகம் உணர்ந்து , சுயம் தொலைப்பது தானே காதல். அருமை . காதல் எப்பேற்பட்டவர்களையும் மாற்றும் .அது காதலுக்கு மட்டுமேயான சிறப்பு . மொத்தத்தில் நாவல் அருமையாக இருந்தது சகோ. நாவலுக்கு மெருகு சேர்த்திருந்த அருமையான உங்கள் குரல். Thankyou Sister. அடுத்த நாவலுக்காக waiting. 😊🥰👍👌💯

    • @kathainkural7811
      @kathainkural7811  Рік тому +1

      உங்களது அருமையான கருத்தை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தேன். நன்றி 🙏😊. மாயாவின் பணிகள் தொடரும்...
      உங்களது தமிழ் பிரயோகம் அருமை. நேரம் அனுமதித்தால் எழுதலாமே...

    • @jeyanthapalachandran2193
      @jeyanthapalachandran2193 Рік тому +2

      @@kathainkural7811 நன்றி சகோ🥰👍பாடசாலை நாட்களில் கதை கட்டுரைகள் எழுதியுள்ளேன். கதைகள் வாசிப்பது மிகப் பிடித்த பொழுதுபோக்கு . நீங்கள் குறிப்பிட்டதைப் போல நேரம் கிடைப்பது அரிது . தற்போது கணவர் , பாடசாலை செல்லும் வயதில் இரண்டு மகன்கள், அத்தோடு நானும் Nurse ஆக பணிபுரிந்து கொண்டும் இருக்கின்றேன். தற்போதைய முக்கிய பொழுதுபோக்கு உங்கள் குரலில் நாவல்கள் கேட்டு ரசிப்பது 🥰👍

    • @kathainkural7811
      @kathainkural7811  Рік тому +1

      நன்றி சகோ 🙏 நேரம் அனுமதித்தால் முயற்சியுங்கள் 👍🏻👍🏻

  • @kalavathirajesh
    @kalavathirajesh Рік тому +1

    Thanks

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt Рік тому +2

    Noval super voice super sweet

  • @kathijadhanam3567
    @kathijadhanam3567 Рік тому +1

    Super kavitha akka❤😊

  • @geethathamaraiselvan2042
    @geethathamaraiselvan2042 Рік тому +1

    Nandri chellam Nandri Vanishavin novelai podu chellam

  • @jeyaseelisigamani6975
    @jeyaseelisigamani6975 Рік тому +2

    Tq dearsis

  • @vasumathiseelannadar2418
    @vasumathiseelannadar2418 Рік тому +1

    👌👌👌👌👌

  • @rajavinu7318
    @rajavinu7318 Рік тому +1

    Mam how to reach u and how do you select books to read iam a beginner in writing novels but still didn't publish any books but had finished 2 stories romantic comedies plz guide me mam I like to hear my stories in your voice ❤❤❤

    • @kathainkural7811
      @kathainkural7811  Рік тому

      You can send your stories to kathainkural@gmail.com.

    • @rajavinu7318
      @rajavinu7318 Рік тому

      ​@@kathainkural7811 thanks a lot mam

  • @lathak2810
    @lathak2810 Рік тому +1

    இந்த கதையை பத்துதடவைகேட்டுஇருப்பேன்சலிக்கவேஇல்லைஉங்கள்அடுத்தநாவல்வரும்வரைஅடுத்தநாவல்எப்போதுவருமங்கசோதரிநல்லநாவலாகபோடுங்க

  • @geethas8452
    @geethas8452 Рік тому +1

    👌👌👌👌👌👌👍👍👍👍👍🥰🥰🥰🥰

  • @bharath8490
    @bharath8490 Рік тому +2

    அடுத்த கதை எப்போ சொல்லப் போறீங்க

  • @krishnaveni2542
    @krishnaveni2542 Рік тому +1

    👌👌👌👌👌😍😍🤩😍😍🤩🤩

  • @kaveri117
    @kaveri117 Рік тому +1

    Hi sis 😍😍😍😍

  • @lathak2810
    @lathak2810 Рік тому +1

    கதையேவரமாட்டிங்கதுஎன்னாச்சுங்கதினமும்ஏமாற்றம்😢😂

    • @kathainkural7811
      @kathainkural7811  Рік тому

      மாயாவின் மலர்வாய் மலர்வாய் மலரே... நாவல் தயாராகிறது. ஒருசில நாட்களில் வெளியாகும் சகோ 🙏😊

  • @louisarulprabhu1269
    @louisarulprabhu1269 Рік тому +1

    Detective Stories please mam.... Louis

  • @chitrac2425
    @chitrac2425 Рік тому +2

    Hi kuttima❤🎉

  • @kailasapillaiponnampalam972
    @kailasapillaiponnampalam972 Рік тому +1

    பிரனிதாவுக்குள்ள estrogen குறைபாடு கதைய நீட்டி உங்களை களைக்க வைச்சிட்டுது

  • @pleasurelanguage7930
    @pleasurelanguage7930 Рік тому +1

    Thank you sister

  • @lathak2810
    @lathak2810 Рік тому +1

    கதைஅருமூயாக. இருந்ததுஉங்கள்குரல்இனிமைக்குஅடிமைஅடுத்தநாவல்எப்போதேங்கசகோதரிவிரைவால்போட்டிங்க. இன்னும்வரவில்லைஎப்பவரும்ங்கசகோதரி😊

  • @senthi5l33
    @senthi5l33 Рік тому +1

    Thank you sister nice story your voice is excellent 💐👌👏

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 Рік тому +1

    Nice👍

  • @lathasatthi2455
    @lathasatthi2455 Рік тому +1

    Super sister