மாயாவின் சொன்னால்தான் புரியுமா! - S O N N A L T H A N P U R I U M A - M A Y A

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2022
  • சொன்னால்தான் புரியுமா! - மாயா
    S O N N A L T H A N P U R I U M A - M A Y A
    VIDEO CREDITS:
    Copyright Free Videos from Pixabay
    Copyright Free Videos from Pexels
    *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    #kathainkural
    #audiobook_tamil
    #audionovel_tamil

КОМЕНТАРІ • 151

  • @Viji-ou3em
    @Viji-ou3em Рік тому +15

    இது கதையின் குரல் அல்ல இது ஒரு கவிதை யின் குரல் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்ப உங்கள் குரலில் என்ன ஒரு ஏற்ற இறக்கங்கள் வசீகரம்

    • @kathainkural7811
      @kathainkural7811  Рік тому

      மிக்க நன்றி சகோ 🙏😊😊

  • @SumathiSumathi-xz9mn
    @SumathiSumathi-xz9mn Рік тому +3

    ஆஹா அருமை அருமை. உங்கள் கதையை நான் மிகவும் ரசித்து கேட்பேன். முழு நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றி நன்றி சகோதரி.

  • @kowsalyamakesh5262
    @kowsalyamakesh5262 Рік тому +4

    மிகவும் அருமை தோழி , உங்கள் குரல் மற்றும் வாசிப்பு பற்றி
    சொன்னால்தான் புரியுமா😍😍😍💐

  • @kanchanas5452
    @kanchanas5452 9 місяців тому +2

    இருள் மறைத்த நிழல் தங்கள் குரலில் பதிவிடப்பட்டது காணக் கிடைக்கவில்லையே ஏன் சகோதரி

    • @kathainkural7811
      @kathainkural7811  9 місяців тому

      விரைவில் தேனு பதிவேற்றுவார்கள்😊

  • @meenan31
    @meenan31 Рік тому +9

    Well come sis ரொம்பநாள் ஆகுது உங்கள் குரல் கேட்டு ரமணிச்சந்திரன் நாவல் உங்கள் குரல் இல்லாமல் கேட்க பிடிக்கவில்லை 👌👌👌

  • @logapamathas3
    @logapamathas3 Рік тому +3

    கதையின் குரலுக்கு எத்த நாவல் சுப்பர் உங்க குரலில் நன்றிம்மா❤❤😘😘🙏🏼🙏🏼🙏🏼

  • @lakshmignanasekharan4965
    @lakshmignanasekharan4965 Рік тому +7

    அழகும்மா உங்கள் குரல்

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 5 місяців тому +1

    Nice love story good voice thank you sister 🎉🎉❤❤

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 Рік тому +2

    அருமையான கதை சகோதரி.இனிமையான காதல் கதை, அதை உங்களின் இனிமையான குரலில் கேட்டு ரசித்தேன். அருமையாக இருந்தது. அரவிந்தன் & அபியின் இனிமையான காதல் கதை கண்முன்னே கொண்டு வந்து ,வார்த்தைகளுக்கு வடிவம் கொடுத்து உங்களின் குரலில் ஒரு உயிரோட்டமான காதல் கதை 👍🥰 அருமை அருமை அருமை . அரவிந்தன் & அபியோடு சேர்ந்து நாங்களும் பயணித்தது போன்ற இனிமையானதொரு உணர்வைக் கொடுத்தது. அருமையான நாவலை உங்களின் குரலில் கேட்டு ரசித்து மகிழ்ந்தேன். Thanks Sister 😊❤👍அடுத்த நாவலுக்காக waiting. 😊👌

    • @kathainkural7811
      @kathainkural7811  Рік тому

      நன்றி சகோ 🙏😊

    • @jeyanthapalachandran2193
      @jeyanthapalachandran2193 Рік тому

      Sister புதிய நாவல் எப்போ பதிவேற்றுவீங்க, அதிகம் காக்க வைக்காமல் சீக்கிரமா பதிவேற்றுங்கள் சகோ 😊👍waiting.

  • @jayalakshminagarajan-xz8or
    @jayalakshminagarajan-xz8or Місяць тому +1

    Sis ullam kollai poguthe novel neenga pannunga please

  • @anasankara118
    @anasankara118 Рік тому +47

    உங்கள் குரலில் ரமணி சந்திரன் கேக்கணும் என்று நினைத்தேன் ஆனால் அது இல்லாமல்RC நாவல்ஸ் கேட்கவே மனம் லயிக்கவில்லை..என்ன ஒரு மயக்கும் குரல் வளம் தங்களுக்கு

  • @madhumitha6819
    @madhumitha6819 3 місяці тому +1

    Great work. I cannot take my ears out of the story lines. Keep posting in this genre🎉

    • @kathainkural7811
      @kathainkural7811  3 місяці тому

      Thank you! Will do! 😃
      Your encouraging words make me write more. Thanks 😊

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 Рік тому +6

    அருமையான காதல் கதை!!!!!
    கடவுளே இருவரையும் இணைத்தார்!!!!
    சந்தேகம் என்ற பேயை விரட்டினால் வாழ்க்கை நம் வசப்படும்!!!!
    தீயோரிடமிருந்து விலகினால் நன்மையும் கூட!!!!!
    இனிமையான உணர்ச்சிகரமான குரல் வளம் உங்களுக்கு !!!!!!

  • @mangaik4302
    @mangaik4302 Рік тому +2

    உங்கள் குரலில் கதை கேட்பதே😄😃😀

  • @user-sw3cd3sc3s
    @user-sw3cd3sc3s Рік тому +2

    லஷ்மி அம்மாவின் நாவல்களை பதிவிடுங்கள் மேடம்
    ஆர்வமாய் உள்ளோம்

    • @kathainkural7811
      @kathainkural7811  Рік тому

      காபி ரைட்ஸ் இல்லை சகோ

  • @anthonyemmanuelv813
    @anthonyemmanuelv813 Рік тому +4

    Kavimma neenga ethanai thadavai intha novel a upload pannalum 1 time ketpathu polave romba romba happy a , excited a, erukkum thank you akka for my favouriteeeeee 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 Рік тому +1

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 Рік тому +3

    சூப்பர் 💞

  • @umaravibharath5519
    @umaravibharath5519 Рік тому +5

    உங்க குரல் அருமை சகோதரி. நன்றி மற்ற நாவல் உங்க குரலில் போடுங்க சகோதரி. R C கதைகள் வேரு குரலில் கேட்டக சகிக்கவில்லை.

    • @kathainkural7811
      @kathainkural7811  Рік тому

      போடுவோம் சகோ 🙏😊

    • @lathak2810
      @lathak2810 Рік тому

      ிதேகருத்துதான்எனக்கும்அந்தம்மாஉங்கள்குரலில்வருவதைதடுத்துவிட்டார்கள்அவருடையநாவல்வேறுகுரலில்வருவதுஎனக்குபிடிக்கவில்லை

  • @muthumari7367
    @muthumari7367 Рік тому +2

    Super❤❤❤❤❤❤

  • @AshokAshok-ns2cl
    @AshokAshok-ns2cl Рік тому +1

    அருமை அக்கா

  • @parimala8011
    @parimala8011 Рік тому +5

    Superb sis your voice is awsome

  • @shashyashashya1077
    @shashyashashya1077 Рік тому +1

    Good story telling good 👍

  • @lathak2810
    @lathak2810 Рік тому +1

    . எத்தனை முறை கேட்டாலும்புதுநாவல்கேக்கமாறிஇருக்குங்கசகோதரிஉங்கள்நாவல்கள்ரெக்மண்ட்பன்னிருங்ககதைகளைஎடுக்காமல்இருப்பார்கள்இரண்டுநாவல்கேக்கமுடியாமல்போய்விட்டதுமனசுநிம்மதிஇல்லாமல்இருக்கும்போதுஉங்கள்குரலில்நாவல்கள்கேப்பேன்அப்படியேமனசுலேசாகிவிடும்❤

  • @kailasapillaiponnampalam972
    @kailasapillaiponnampalam972 Рік тому +1

    அபிநயாவாக உங்களை நினைத்து மகிழ்கிறேன்.கதையின் காரம், ஈர்ப்பு குறைவாய் எனக்குத் தோண்றுது

    • @kathainkural7811
      @kathainkural7811  Рік тому +1

      உங்களின் கருத்திற்கு நன்றி சகோ 🙏. தொடர்ந்து இணைந்திருப்போம் 🙏

    • @kailasapillaiponnampalam972
      @kailasapillaiponnampalam972 Рік тому

      @@kathainkural7811 நிறைந்த புதுவருட வாழ்த்துகள் உங்களுக்கு.

  • @thaksakumar2200
    @thaksakumar2200 Рік тому +2

    Thank you sister 👏

  • @jayanthivadivel7679
    @jayanthivadivel7679 Рік тому +1

    Very very super cute story

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 Рік тому +2

    Very nice. 🌹🌹❤️❤️

  • @meenakshiramasawamy7240
    @meenakshiramasawamy7240 Рік тому +2

    Pls upload RC novels in your sweet honey voice

  • @sarmilavibin6164
    @sarmilavibin6164 10 місяців тому +1

  • @thamaraikani9636
    @thamaraikani9636 Рік тому +2

    Vungal kuralil kathai kelpathu mihavumpidichirukkunga

  • @yogeeswarikannan4723
    @yogeeswarikannan4723 Рік тому +2

    Super sister 🙏👍👌🌹🌹

  • @SG-pk3su
    @SG-pk3su Рік тому +3

    Super sister👌

  • @AadhavThiru
    @AadhavThiru 11 місяців тому +1

    Very nice story and voice kavi

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 Рік тому +5

    இனிமையான surprise சகோதரி, எதிர்பார்க்காத நேரத்தில் இன்பஅதிர்ச்சி sister, விரைவாக புதிய நாவலை பதிவேற்றியமைக்கு நன்றி🥰👍
    நான் உங்கள் குரலில் முதன்முதல் கேட்ட நாவல் இருள் மறைத்த நிழல் அந்த நாவலை இரண்டு தடவைகள் கேட்டு ரசித்தேன் அடுத்து மழைக்கால மேகம், அதன்பிறகு Notification வந்தவுடன் உங்களின் கதையை கேட்டபின்தான் அடுத்த வேலை . வசந்தத்தில் ஓர் நாள் 1 &2 . பல தடவைகள் கேட்டு விட்டேன்
    Thanks Sister👌👌👌👌👌👌👌🥰

    • @kathainkural7811
      @kathainkural7811  Рік тому +1

      நன்றி சகோ 🙏. நீங்கள் குறிப்பிட்ட நாவல்கள் பற்றிய விமர்சனங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி 🙏

    • @jeyanthapalachandran2193
      @jeyanthapalachandran2193 Рік тому +3

      @@kathainkural7811 sister உங்களின் கதையை கேட்க ஆரம்பித்தது எதேச்சையாகதான். எனக்கு கதைகள் வாசிக்க மிகவும் பிடிக்கும் , அதுவும் எனக்கு மிகவும் பிடித்த நாவலாசிரியர் திருமதி. ரமணிச்சந்திரன் அம்மா. சும்மா பொழுதுபோக்காக youtube பார்த்து கொண்டிருக்கும் போது "இருள் மறைத்த நிழல்" நாவலை கண்டு ஏழு மணிநேர கதை சரி கேட்டு பார்ப்போம் என கேட்க தொடங்கினேன் , முதலில் எனக்கு பிடித்திருந்தது உங்களின் குரல் , நீங்கள் அந்த கதையை வாசித்த அழகு நளந்தன் & மிதுனா தாத்தா ,சுபலா என அந்ததந்த கதாபாத்திரங்களுக்கு தக்க நளந்தன் ,மிதுனாவிற்கு இடையே நடக்கும் சின்ன சின்ன சண்டை காதல் ,ஊடல் என அந்ததந்த உணர்ச்சிகளுக்கேற்ப உங்களின் குரல் அந்த பாத்திரங்களை கண்முன்னே கொண்டு வந்தது. முதலில் ஏழுமணிநேரமா என வியந்த நான் ; நாவலை கேட்க ஆரம்பித்தபின் அடடா அதற்குள் முடிந்துவிட்டது என கவலையாக இருந்தது. அவ்வளவு அருமை இரண்டு தடவைகள் கேட்டு ரசித்தேன்.
      அதன் பின் உங்களின் நாவல்களை you tube channel ல் தேடி பார்த்தபோது
      மாயாவின்" மழைக்கால மேகம்" நாவலை கண்டேன். அருமையான நாவல் ; வருண் _ வர்ஷாவின் அருமையான காதல் கதை பாசமும், பொறுப்பும் தங்கை வைஷாலிக்கு பாசமான அண்ணன் அண்ணனுக்கு அண்ணனாக & தந்தையாக பாசத்தைக் காட்டிய அண்ணன். தன் காதலை வர்ஷாவிடம் சொல்லுமிடத்தில் ஆகட்டும் அழகான மென்மையான ஒரு காதல் கதை மழைச்சாரல் போல் Superb 👌 அருமையான நாவல் . அந்த அருமையான கதைக்கு மேலும் மெருகு சேர்த்தது உங்களின் அருமையான வாசிப்பு 🥰👍👌 கடைசி அத்தியாயங்கள் ஒருநாள் இரவு மாலைநேர Duty முடிந்து Hospital ல் வந்து கேட்க தொடங்கிய போது நிறுத்தவே முடியவில்லை இனிமையான நாவல். வருண் & வர்ஷாவை கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள் அதன்பின்தான் உங்களின் Channelஐ Subcribe செய்தேன்.
      அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்
      நரேன் & வினோ தந்தைக்காக அவளை மனையாளாக கரம்பிடித்திருந்தாலும் திருமணத்தின் பின் கணவன் _ மனைவிக்கிடையே மலர்ந்த அருமையான காதல் கதை . காதல் & நட்பு இரண்டும் இரு கண்கள் என அருமையாக சொல்லிச்சென்ற அருமையான கதை 😊🥰அருமை Superb 😊👌
      இனிமையான காதல் கதை 😊👍
      அடுத்தது வசந்தத்தில் ஓர் நாள் 1 &2 மீண்டும் வந்த வசந்தம். அகில் & சாராவின் காதல் கதை அதிலும் மிகவும் பிடித்தது அந்த அந்ததந்த கதாபாத்திரங்களுக்கேற்ப உங்களின் ஏற்ற இறக்கங்களோடு கூடிய அருமையான குரல் கதைக்கு மெருகு சேர்ப்பது உங்களின் குரல் என்றால் அது மிகையல்ல 😊👍 இதுபோன்ற இனிமையான கதைகளை இன்னும் நிறைய பதிவேற்றுங்கள் சகோதரி. கதைகளை உங்களின் குரலில் கேட்கும்போது அந்த கதாபாத்திரங்களை, காட்சியை உங்களின் அருமையான வாசிப்பில் கண்முன்னே கொண்டுவருகின்றீர்கள் சகோதரி. Keep it up 😊👍 உங்களின் குரலில் இன்னும் நிறைய நாவல்களை பதிவேற்றுங்கள் சகோ, புது நாவல்கள் இல்லையெனில் கேட்ட நாவல்களையே திரும்ப போட்டு கேட்டு ரசிப்பேன். ஆனாலும் எல்லாக்கதைகளுக்கும் மகுடம்👸 சூட்டுவது உங்களின் குரல்தான் சகோ 🥰
      நன்றி சகோ வாழ்த்துக்கள்.
      Mrs. Palachandran. From Germany😊🥰👍

  • @pramilakumari408
    @pramilakumari408 2 місяці тому

    🎉🎉

  • @mahalakshmilakshmi7594
    @mahalakshmilakshmi7594 Рік тому +1

    நன்றிகள் பல

  • @udayaudaya9888
    @udayaudaya9888 Рік тому +2

    Super 👌....

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 Рік тому +3

    Story 👌story telling method so sweet 😍😘💕👌👌👌🥰🤩

  • @kalavathirajesh
    @kalavathirajesh Рік тому +2

    Super sis

  • @devarajnadarponpandian3201
    @devarajnadarponpandian3201 Рік тому +1

    Beautiful story

  • @lathak2810
    @lathak2810 Рік тому +1

    இறைவன் கொடுத்த வரம் உங்கள் குரல்இனிமைஉங்களைபார்க்க. ஆவலாக. இருக்கிறது எந்த. ஊரில் இருக்கீங்க

  • @dhavamsasi1783
    @dhavamsasi1783 Рік тому +1

    Very nice story ❤️❤️❤️❤️❤️unga voice semms💐

  • @saigeetha850
    @saigeetha850 Рік тому +1

    Nice story

  • @pleasurelanguage7930
    @pleasurelanguage7930 Рік тому +1

    Amazing sago

  • @priyanarayanasamy3703
    @priyanarayanasamy3703 Рік тому +3

    hearing this story for 3 rd time

  • @udhayaraju1816
    @udhayaraju1816 Рік тому +1

    Etha oru web series ah kuda edukalam pola
    Super explanation in ur voice sis

  • @gracedominic9764
    @gracedominic9764 Рік тому +1

    Super

  • @hemalathac424
    @hemalathac424 Рік тому +2

    சொன்னால்தான் காதலா கதையும் உங்கள் குரலில் பதிவேற்றம் செய்யுங்கள் சகோதரி

  • @lalithalalitha6709
    @lalithalalitha6709 Рік тому

    Fine superm

  • @asraj2653
    @asraj2653 Рік тому +2

    💗💗💗💗

  • @vellayammama6234
    @vellayammama6234 Рік тому +1

    Hi சாகோதரி உங்கள் குரல் கேட்டு ரொம்ப நாள் ஆகி விட்டாது இது முன்பு போட்டா கதைய் நீங்கள் முத்துலட்சுமி ராவகான் ஸ்டோரி போடங்கள் நல்லாயிருக்கும் டைய் பண்ணுங்க ப்ளீஸ்

    • @kathainkural7811
      @kathainkural7811  Рік тому

      MR சேனல் இருக்கிறது சகோ 🙏

    • @Sachin-uo7pr
      @Sachin-uo7pr Рік тому

      @@kathainkural7811 link sis

  • @krishnaveni2542
    @krishnaveni2542 Рік тому +3

    😍😍😍😍👌👌👌👌👌🙏🙏

  • @mangoroach3449
    @mangoroach3449 6 місяців тому +1

    Why heroine voice modulation is lagging. Like very innocent. Not brave enough. Illuthu illuthu pesura mathiri

  • @vasumathiseelannadar2418
    @vasumathiseelannadar2418 Рік тому +1

    👌👌👌👌👌

  • @kaveri117
    @kaveri117 Рік тому +3

    Hi my sweet sis

  • @lakshmisverynicehappychild4515

    Superb sister I miss your voice some long days sister....

  • @madhubala9560
    @madhubala9560 Рік тому +2

    Hi sister 💗

  • @rlakshmy1975
    @rlakshmy1975 Рік тому +1

    Hai sister ungalukku age 25_ 30 kulladhan irukumnu nenaikaren. Voice nalla iruku sister vasandhathil oru naal part 1 2 dhan unga voice la naan ketta first story unga name yenna sister

  • @kalavathirajesh
    @kalavathirajesh Рік тому +1

    Indha story already pottirukkeenga. Vera new story pls.

  • @agalyad9061
    @agalyad9061 Рік тому +1

    பொன்னியின் செல்வன் பதிவிடுங்கள் pls

    • @anasankara118
      @anasankara118 Рік тому +4

      உங்கள் குரலில் ரமணி சந்திரன் கேக்கணும்.நீங்கள் delete பண்ணியதால் RC mam கதையே கேடபது விட்டு விட்டேன்.. முடிந்தால் போடுங்கள்.. மற்றும் கமலா சடகோபன், லக்ஷ்மி நாவல்கள் கிடைக்குமா

    • @kathainkural7811
      @kathainkural7811  Рік тому

      Kamala....

  • @mathivalar4119
    @mathivalar4119 Рік тому +1

    Mayiliragai' rosy story sollunga

  • @anasankara118
    @anasankara118 Рік тому +1

    முடிந்தால் கமலா சடகோபன் லக்ஷ்மி நாவல்கள் கிடைக்குமா

  • @STELLA-fb5sh
    @STELLA-fb5sh Рік тому +2

    1st view

  • @valavanthalmariyappan4890
    @valavanthalmariyappan4890 Рік тому +1

    காஞ்சனாஜெய்திவகர்கதைபோடவும்தயவுசெய்து

    • @valavanthalmariyappan4890
      @valavanthalmariyappan4890 Рік тому +1

      காஞ்சனாஜெய்திலகர்கதைபோடவும்தயவுசெய்து

    • @kathainkural7811
      @kathainkural7811  Рік тому

      வாய்ப்பு கிடைத்தால்...