மூட்டுவலி எனக்கா உனக்கா? | Fake Doctors Troll | Mudhala Konjam Siringa Boss Ep 30 | Mullai Kothandam

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • மூட்டுவலி எனக்கா உனக்கா?! Our favorite comedy duo Mullai Kothandam's troll on fake doctors on Mudhala Konjam Siringa Boss, Episode 30 on ATube.
    There is deep concern among the general public over the fact that many Ayurvedic and traditional medicines are being sold in the market through commercial advertisements in media claiming to cure diseases like joint pain without scientific evidence or clinical trials to support these claims.
    We appeal to the Government to take strict action against such advertisers to protect the general public from such fraudulent claims as it may lead to grave complications or even cause grievous harm to the body.
    #MullaiKothandam #MullaiKothandamLatest #ATube #TamilComedySeries #MullaiKothandamLatestComedy #MullaiKothandamComedy
    A TUBE - The only UA-cam channel dedicated to the 60+ citizens of the world!
    A Tube is dedicated to ‘A’ class citizens who continue to help and share the burden of their family, children, and grandchildren during childbirth, by babysitting, teaching and even entertaining them by spending quality time with them.
    Click here to watch:
    Falsebook! : • Falsebook! | Mudhala K...
    The Ree(a)l Director: • The Ree(a)l Director |...
    How To Become Rich? : • How To Become Rich? | ...
    உதவும் குமாரு : • உதவும் குமாரு | Mudhal...
    Best'u Friend'u: • Best'u Friend'u 👬 | Mu...
    செய்திகள் வாசிப்பது: குடிமகன்: • செய்திகள் வாசிப்பது: க...
    Travel To Avoid Depression: • Travel To Avoid Depres...
    No Girl Child? : • No Girl Child? | Mudha...
    Kaasu, Panam, Dhuttu: • Kaasu, Panam, Dhuttu |...
    அப்பா....த(க)ப்பா - Generation Gap: • அப்பா....த(க)ப்பா - Ge...
    For More Interesting Updates:
    LIKE: / a-tube-104908128581339
    FOLLOW: / atube25876550
    FOLLOW: / atube_official

КОМЕНТАРІ • 133

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 Рік тому +4

    சகோதரர்களுக்கு வாழ்தாதுக்கள். திரு.வடிவேல் மற்றும் மறைந்த திரு.விவேக் சிரிப்பிற்கு பிறகு உங்களுடையதை கடந்த சில மாதங்களாக இரவில் படுக்கும்முன் பார்ப்பேன். மனதில் மகிழ்ச்சி நிறையும். வாழ்க நலமுடன்.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 роки тому +12

    திருநெல்வேலிக்கே அல்வா என்பது போல சித்த வைத்திருக்கே எழுந்து நிற்க ஒருவர் உதவி தேவைப்படும் அளவுக்கு மூட்டுவலி பாவம் 😂😂😂

  • @murgesheshwar
    @murgesheshwar 2 роки тому +17

    Best actor award to be shared to both, I think they don't even need a script, they both know what the other one going to say

  • @மீனாலோகுதலைவர்மத்தியமண்டலம்கோ

    தினமும் ஒரு வீடியோவது - என்பதைவிட - வீடியோக்களை - காமெடிக்களை பார்த்துவிட்டுதான் தூங்குவேன். தினமும் இரவு 10 மணி ஆனாலே ... பார்த்தும் சிரித்தும் - அதை 10 பேருக்கு பகிர்ந்தும் பின்புதான் தூங்குவது என் வழக்கம் ....

  • @CS.N.D.P
    @CS.N.D.P 2 роки тому +9

    கவலை மறந்து சிரிக்க வைக்கும் நடிப்பு. Superb

  • @jagajaga3831
    @jagajaga3831 2 роки тому +8

    உங்கள் இருவருடைய நடிப்பு மற்றும் பேசும் வசனம் மிகவும் பிரமாதமாக உள்ளது வணக்கம் வாழ்த்துக்கள்

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 роки тому +6

    Romba pramaathamaana nadippu.super.😆😆😆👌👍

  • @vijiyaiyer583
    @vijiyaiyer583 2 роки тому +2

    உங்கள் ப்ரோக்ராம் மிகவும் நன்றாக இருக்கிறது தவறாமல் யூ ட்யூபில்தான் பார்க்கிறேன் பொதிகையில் ஒலி பரப்பும்போது பார்க்க முடிவதில்லை இயற்கையான உரையாடல் நன்றி

  • @renganathanr1392
    @renganathanr1392 Рік тому +2

    எனக்கும் மூட்டுவலி‌ இப்ப தெளிவா‌புரியுது

  • @jayalalithamurali9364
    @jayalalithamurali9364 2 роки тому +4

    manathai relax aaga unga comedya parthu thoonguvathal better aaga irukum

  • @ManiMani-mz1rg
    @ManiMani-mz1rg 2 роки тому +3

    Super supper..... adikadi video kudunga. Konja Nala Unga video miss pannitan

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Рік тому +2

    சார் உங்க மூட்டுவலி ஒத்திகை பிரச்னை யைக்கேட்டு சிரிச்சு சிரிச்சு வயிற்று வலியே வந்து விட்டது.

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 2 роки тому +1

    Most irritating as usual by Kothandam.But his sense of comedy is extraordinary.I don’t know how his family really takes care of him.

  • @er.natarajan.krishnan8938
    @er.natarajan.krishnan8938 2 роки тому +18

    நல்ல நடிப்பு. மக்களுக்கு விழிப்புணர்வு செய்தியை அளித்தற்கு பாராட்டுகள் நன்றி மீண்டும் சந்திப்போம்

  • @nasiknalim8277
    @nasiknalim8277 2 роки тому +3

    Super bro அருமை வாழ்த்துக்கள் 🍜 now see

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 2 роки тому +4

    நல்ல நடிப்பு. நல்ல நகைச்சுவை.
    பிரமாதம்.
    கிருஷ்ணமூர்த்தி
    திருச்சி

  • @jayaprakashjayaprakash7897
    @jayaprakashjayaprakash7897 2 роки тому +4

    உண்மையா.விழிப்புணர்வா. நீங்கள் ரோம்ப அதிகமாக நிகழ்ச்சி சேவைகள் செய்யனும்.ரொம்ப அருமை

  • @jagadhavijayan9741
    @jagadhavijayan9741 2 роки тому +3

    wonderful action done by both Mr mullai and Godjandam.We all like your comedy.while cooking or doing work and before sleep every time I listen and enjoy the commedy verymuch.superb.All the best

  • @sbaskaran8522
    @sbaskaran8522 2 роки тому +3

    Nlce

  • @vijayvijaykanth938
    @vijayvijaykanth938 2 роки тому +3

    🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmiparanthaman1699
    @vijayalakshmiparanthaman1699 Рік тому +3

    Two comedians playing their roles so well & also giving a good message to the audience.....Love to watch your videos.....

  • @vaidehigovindhen2325
    @vaidehigovindhen2325 2 роки тому +3

    Sooooper

  • @s.kumarjeevi5893
    @s.kumarjeevi5893 2 роки тому +3

    உங்கள் வீடியோ அனைத்தும் பெரும்பாலும் கருத்து கலந்த காமெடியாக இருப்பது எங்களுக்கு நல்ல மெசேஜ்

  • @saraswathisubramanian246
    @saraswathisubramanian246 2 роки тому +3

    Very natural acting. Many Ads are just eye washing.

  • @arulanandamg3095
    @arulanandamg3095 2 роки тому +2

    Sabash...Excellent..

  • @apn6824
    @apn6824 2 роки тому +3

    Super comedy.....

  • @megalaudayakumar837
    @megalaudayakumar837 2 роки тому +1

    Really super

  • @akbarbashaakbarbasha6317
    @akbarbashaakbarbasha6317 Рік тому +1

    Kavalai nadanthu sirikkka udane parungal kamedi Galata.

  • @gowthammaris8169
    @gowthammaris8169 2 роки тому +1

    Konja neram unga comediya patha pothum...kovama erunthalum santhosam akiduthu sir...thanks

  • @ravikumarranganravi905
    @ravikumarranganravi905 2 роки тому +1

    Super broo

  • @vasanthjcb6315
    @vasanthjcb6315 2 роки тому +1

    Super comedy 👌👌🥰🥰😁😆 I like you video

  • @chandrasekar4268
    @chandrasekar4268 2 роки тому +3

    பிரமாதம்

  • @elangovanelangovan8901
    @elangovanelangovan8901 2 роки тому +1

    Good

  • @balasubramanians8772
    @balasubramanians8772 2 роки тому +1

    நல்ல ஆள் வந்து சேந்திங்கய்யா. சிரிச்சி முடியல.

  • @purusothkumar6731
    @purusothkumar6731 2 роки тому +1

    Arumaiyana our pathivau makkal ku etha pathivau romba udavam

  • @thilakadevaraj9773
    @thilakadevaraj9773 2 роки тому +1

    Supersir

  • @ramyaramya5261
    @ramyaramya5261 Рік тому +1

    Nan entruthan manam vittu cirithan nantry

  • @rajendrans3197
    @rajendrans3197 2 роки тому +1

    Supper

  • @superstar3344
    @superstar3344 2 роки тому +1

    Very good sir

  • @maruthuvananmadhu6414
    @maruthuvananmadhu6414 Рік тому +1

    SUPER, COMEDY..👍👍👍

  • @tvleela4385
    @tvleela4385 2 роки тому +2

    ,👌👌👌👌👌😁😁😂😂

  • @kittymeaw04
    @kittymeaw04 2 роки тому +2

    Mass 🙏🙌🙌🙌

  • @kapilkp2639
    @kapilkp2639 2 роки тому +1

    உங்க ரெண்டு பேர் நடிப்பு ரொம்ப சூப்பர் அண்ணா, நான் ஒரு கால் டாக்சி டிரைவர் அண்ணா நான் ப்ரீயா இருக்கும் பொழுது உங்க காமெடியை பார்ப்பேன் சூப்பரோ சூப்பர், வாழ்த்துக்கள் அண்ணா 🍫💐

  • @svparamasivam9741
    @svparamasivam9741 2 роки тому +1

    Vaazhthukkal jaihindh

  • @shnegaj9424
    @shnegaj9424 2 роки тому +1

    Hamsa சூப்பர் Comedy சூப்பர் நடிப்பு

  • @aksamyaksamy8871
    @aksamyaksamy8871 2 роки тому +1

    Very nice 👌 massage 😌

  • @padminim8172
    @padminim8172 2 роки тому +1

    ஹி ஹி ஹி

    • @hamsasundar5719
      @hamsasundar5719 2 роки тому

      உங்களுடைய காமெடி மிகவும் அருமையாக உள்ளது,அதோடு இல்லாமல் விழிப்புணர்வு கொடுக்கின்றீர்கள்

  • @myphone_3415
    @myphone_3415 2 роки тому +1

    Reality ya இருக்கு

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz 2 роки тому +1

    இது 100% உண்மை.

  • @eroderavikumar
    @eroderavikumar 2 роки тому +1

    சிறப்பு....வாழ்த்துக்கள் நண்பா

  • @nazmiyafawmy4964
    @nazmiyafawmy4964 Рік тому +1

    Great job.💕.good video. May Allah bless you. Im from sri lanka.nan ongada ella video kalaiyum pathuten very very good.waalha walarha 💕

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 2 роки тому +1

    Super

  • @dominicsavio6029
    @dominicsavio6029 6 місяців тому

    இப்போது இருவரும் காமெடி வீடியோக்கள் எதுவும் எடுப்பதில்லை. என்ன நடந்தது என்று தெரியவில்லை. புதிய வீடியோக்களுக்காக உங்கள் இருவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo 2 роки тому +2

    Good👍👍👍

  • @Rambala2013
    @Rambala2013 2 роки тому +1

    அருமை சகோதரரே👌
    நல்ல காணொளி தான்
    ஆயினும் நடிப்பிற்காக கூட இவ்வாறு வேண்டாம் கண்கள் கலங்குகிறது உங்களின் இயல்பான நடிப்பில்👌
    நல்ல உடல் நலத்துடன் நீங்கள் இருவரும் நிறைந்த சிறந்த அற்புத வாழ்வு கொள்வீர்கள் இறைவன் என்றும் உங்களுக்கு பக்கதுணையாக இருப்பார்
    எங்களை மகிழ்விக்கும் நீங்கள் என்றும் நலமுடனும் வளமுடனும் வாழ்க💐👍❤️🙏

  • @zefrinsimple
    @zefrinsimple 2 роки тому +2

    super

  • @gnanadhasgranby5222
    @gnanadhasgranby5222 2 роки тому +1

    Good job brother

  • @channelworldwide1828
    @channelworldwide1828 2 роки тому +1

    Mullai...how many "athu"??????

  • @suryanarayanan2114
    @suryanarayanan2114 2 роки тому +2

    Super comidy

  • @theervu
    @theervu 2 роки тому +1

    Super

  • @pitchaic9960
    @pitchaic9960 2 роки тому +1

    Super

  • @VTVL1511
    @VTVL1511 2 роки тому +1

    தினமும் இரவு உங்கள் நடிப்பை பார்காமல் இருக்க முடியாது

  • @rajkumarchandran4955
    @rajkumarchandran4955 2 роки тому +2

    Super .... enjoyed it ...Ending twist was excellent

  • @krishnaswamysampathkumar1162
    @krishnaswamysampathkumar1162 12 днів тому

    Very entertaining comedy of these two . VERY GOOD

  • @arockiasamyg3206
    @arockiasamyg3206 2 роки тому +2

    Excellent performance super

  • @shyamniva
    @shyamniva 2 роки тому +1

    Superb semma 😂😂😂😂😂😂

  • @venkatraman4856
    @venkatraman4856 2 роки тому +1

    Extraordinary thinking and acting

  • @babukalimuthu1384
    @babukalimuthu1384 2 роки тому +1

    Very nice.really laughed

  • @RameshD-v4o
    @RameshD-v4o 4 місяці тому

    சிறப்பு 🖤❤ சூப்பர் 🖤❤🌅🇮🇳⚫🔴♣️♦️ வாழ்த்துக்கள் வாழ்க

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 2 роки тому +1

    Ending எதிர்பாராத ஒன்று

  • @kuppaikoodai6275
    @kuppaikoodai6275 2 роки тому +1

    climax super

  • @MrMaruthiraj
    @MrMaruthiraj 2 роки тому +1

    Really enjoyed 7 years ah thiruvanamalai eruthu varen ultimate 🤣🤣🤣🤣🤣🤣

  • @theervu
    @theervu 2 роки тому

    Na stress relief ku unga videos than papen adikkadi. Antha vagaila nenga renduperume doctors than enakku 😂

  • @kanmanivelayutham4332
    @kanmanivelayutham4332 2 роки тому +1

    Sema concept

  • @baranilogaguri
    @baranilogaguri 2 роки тому +2

    Super

  • @l.mariacelestine738
    @l.mariacelestine738 Рік тому

    முல்லை, கோதண்டம் ஆகிய இருவரின் நடிப்பு அபாரம்,

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 роки тому +1

    😂

  • @selvakumarm383
    @selvakumarm383 2 роки тому +1

    👌👍❤️🙏

  • @dhineshbharathian
    @dhineshbharathian Рік тому +1

    🙏

  • @rukmanivaradharajan9392
    @rukmanivaradharajan9392 2 роки тому +1

    Best combination and best understanding

  • @lalithakrishnan8880
    @lalithakrishnan8880 2 роки тому +1

    Superb

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 2 роки тому +1

    👍👍😊

  • @radharamani7154
    @radharamani7154 2 роки тому +1

    Climax romba super😀😀

  • @sujathaharikrishnan1022
    @sujathaharikrishnan1022 3 місяці тому

    Sir mullai kodandam all' program super 🎉🎉🎉🎉🎉🎉

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 2 роки тому +1

    I laughed so much..thank u so much...plz continue...

  • @user-fastwifi
    @user-fastwifi 2 роки тому +7

    ரொம்ப நாள் கழிச்சு ரசித்து, சிரிச்சேன் , வாழ்த்துகள் முல்லை, கோதண்டம் மற்றும் அதில் உழைத்த அனைவருக்கும், எப்போதும் சமுக கருத்துக்களோடு சிரிக்கவும் வைக்கும் முல்லை, கோதண்டம் அவர்கள் இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துகள்

  • @k.saravanan7868
    @k.saravanan7868 2 роки тому +1

    முடியலே சாமி😂😂😂😂😂😂😂
    Super ஜி s

  • @rajalakshmisanthanam6340
    @rajalakshmisanthanam6340 Рік тому +1

    Semma semma....

  • @devikumarramalingam5010
    @devikumarramalingam5010 2 роки тому +2

    Extraordinary 👌👌

  • @hari_p1985
    @hari_p1985 Рік тому

    The same scenario is happening every where. Vera level

  • @jayarani8185
    @jayarani8185 Рік тому

    Super brother Vazhuthukkal

  • @mrajavathanirajavathani8687
    @mrajavathanirajavathani8687 2 роки тому +2

    சூப்பர் அண்ணா

  • @kalpanadevanathan8311
    @kalpanadevanathan8311 11 місяців тому

    நானும் உங்க க்ஷோ பாத்துட்டு தூங்குவேன்.

  • @gurusamy9487
    @gurusamy9487 2 роки тому +1

    Very nice brothers thank you so much 😂

  • @alan-j
    @alan-j 2 роки тому +4

    Excellent performance guys ♥️♥️

  • @sivaprakasamu1286
    @sivaprakasamu1286 2 дні тому

    முடடடடடடடடடடமூ

  • @sivaprakasamu1286
    @sivaprakasamu1286 2 дні тому

    மமமமமமூ

  • @mmgurujialways5694
    @mmgurujialways5694 2 роки тому

    Dear Brothers best wishes always for your efforts really will attract with the Advice to be cautious on day to day life with the criminals spread obviously seen okay Proceed with the confidence will develop at the Earliest VANAKKAM

  • @PaisaSolve
    @PaisaSolve 2 роки тому +3

    💯true information telling sir👍thank you for your information keep rocking sir💥

  • @kamalabalakrishnan9413
    @kamalabalakrishnan9413 Рік тому

    Superb performance 👌