தமிழ்நாடு உறவுகளை காஷ்மீரில் ❤️சந்தோஷமாக பாத்தாச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 227

  • @ushausha9454
    @ushausha9454 4 дні тому +14

    Mariam your smiling face makes me happy vazhga valamudan

  • @ShajahanShajahan-xt4vl
    @ShajahanShajahan-xt4vl 4 дні тому +11

    ஊர் சொந்தங்களுடன் சுற்றி பார்ப்பது தனி மகிழ்ச்சி தான் வாழ்த்துக்கள் 😊

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +3

      மிக்க நன்றி 😊😊

  • @சேரநாட்டசூலூர்மைந்தன்

    யா அல்லாஹ் நபிகளாரின் ஆசிரை வழங்கியமைக்கு நன்றிகள். பாங் ஓசை ஒலிக்கும் தருணம் மனநிறைவு. அசுலாமு அலைக்கும்

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому

      வலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு

  • @mohammedabdulsakoor1387
    @mohammedabdulsakoor1387 4 дні тому +3

    உங்கள் குடும்பத்தவர்ளை கண்டவுடன் உங்கள் முகத்தில் மகிழ்ச்சி,.. பார்க்கவே சந்தோசமாக இருக்கிறது

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +2

      மிக்க நன்றி. Subscribersa தெரியும் இப்போ family ஆகிட்டாங்க.

  • @samssmj5481
    @samssmj5481 4 дні тому +1

    Masha allah for baal Shareef information
    Jazakallah khaira

  • @SalmanSha-xd7bf
    @SalmanSha-xd7bf 3 дні тому +3

    இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்க ஊருக்கு உங்க வீட்டுக்கு ஒரு நாள் வரும் நானும் உன் சகோதரி தான் ஒரு நாள் வருவோம் வந்து அழைத்துக் கொள்வீர்களா இன்ஷா அல்லாஹ் உங்க ஊருக்கு கொஞ்சம் பக்கத்து ஊருதான் நாங்க இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் வருகின்றோம் ❤️

  • @bavaprakash6269
    @bavaprakash6269 4 дні тому +2

    Happy to family enjoy sister

  • @AliHuss579
    @AliHuss579 2 дні тому +1

    You are lucky alhumthullah

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 4 дні тому +5

    மிகவும் மகிழ்ச்சி மேலும் சந்தோஷமாக வாழுங்கள்.

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому

      மிக்க நன்றி 😊😊

  • @KSamsathbegam-pl6oy
    @KSamsathbegam-pl6oy 2 дні тому +1

    Assalamu alaikkum w w sis you are lucky alhamdulillah ❤❤

    • @mariyamgulzar
      @mariyamgulzar  2 дні тому +1

      Walaikum salam warahmathullahi wa barakathuhu.

  • @s.parvathi6655
    @s.parvathi6655 4 дні тому +6

    சூப்பர் சகோதரி தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் உங்கள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் எங்கு வாழ்ந்தாலும் நம்ம ஊரு மக்களை சந்தித்தால் எப்போதும் இனம்புரியாத உணர்வு ❤

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +1

      மிக்க நன்றி 😊

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js День тому +1

      ✍️💯💪✅💐🕉️💐🌠🌌🕋🌌🌠💐🙏💐✅

  • @yahii--videos--
    @yahii--videos-- 3 дні тому +1

    அழகான குடும்பம் மாஷா அல்லா நூர்ஜகான் கு ட்டி மகிழ்ச்சி யா இருக்காங்க

    • @mariyamgulzar
      @mariyamgulzar  3 дні тому +2

      ஜசாக்கல்லாஹ் ஹைரன் 😊

  • @Smilin-v9u
    @Smilin-v9u 4 дні тому +10

    பெரிய அரண் மாதிரி தா வீடுகள கட்டணும். காஷ்மீர் நல்ல சேப்டியா இருந்தாதா இங்க தமிழ்நாட்டு கிராமத்துல இருக்குறவங்க நிம்மதியா தூங்க முடியும்.காஷ்மீர் அமைதியாவும் பாதுகாப்பாகவும் இருக்கனும்.ஏன்னா காஷ்மீர் இந்தியாவின் பொக்கிஷம்

  • @kumarmari5981
    @kumarmari5981 4 дні тому +3

    Enjoy yourself, ammaandappanamasthe

  • @mohamedadam7680
    @mohamedadam7680 3 дні тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @ranuradharadha6982
    @ranuradharadha6982 4 дні тому +3

    Okpa be happy mariyam santhosama irukanum many more returns of the day😊❤😊😊

  • @syedimthiyaz3378
    @syedimthiyaz3378 День тому

    Wa alaikum salaam Masha Allah

  • @GowriShanthakumar
    @GowriShanthakumar 4 дні тому +2

    மிகவும் சந்தோஷம். அவர்களுக்கும் உங்கள்ளுக்கும் வாழ்த்துக்கள்

  • @Nilachanal
    @Nilachanal 4 дні тому +2

    God bless.your family mariyam இவங்கள பார்த்து ரொம்ப happy madiyam enjoyma

  • @minklynn1925
    @minklynn1925 4 дні тому +1

    தமிழ் சொந்தங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சி.

  • @annaimounega6367
    @annaimounega6367 4 дні тому +2

    ❤❤❤❤❤❤ அன்பு தங்கச்சிமாக்கும் சார்.க்கும் குட்டி தேவதை நூர்ஜாமாவுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்... நூர்ஜாமா நான் உங்களை பார்க்க வரலாம்ங்களா நான் உங்க பெரிய Fan.nga நூர்ஜமா..❤❤❤

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +2

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா 🎉😊

  • @rimsanrimsan3370
    @rimsanrimsan3370 3 дні тому +1

    Masha Allah

  • @Lalithatailorsalem
    @Lalithatailorsalem 4 дні тому +1

    Enjoy sister All family members very happy Enjoy your trip 👌👌

  • @aashikbismi3237
    @aashikbismi3237 4 дні тому +4

    Masha Allah ,unga face la rombavey yeakkamum sandhosamum iruku , Happy mode on

  • @3rosessiblingsrrr65
    @3rosessiblingsrrr65 4 дні тому +1

    Mashallah 😊 happy journey😊

  • @selvaraj5915
    @selvaraj5915 4 дні тому +1

    Hi Mariam how are you all nice meet you very nice video your mother and all show nice wish you all the best for your carrier bye pondicherry

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +1

      Happy new year 2025. Thankyou very much 😊🎉

  • @LakshmiRekha-d1n
    @LakshmiRekha-d1n 4 дні тому +1

    super enjoy pannunka sweet family ❤❤

  • @SandhiyaSandhiya-g7e
    @SandhiyaSandhiya-g7e 4 дні тому +1

    Rompa santhoshama erukku Super ❤❤❤❤❤❤

  • @parutheju9712
    @parutheju9712 4 дні тому +1

    Enjoy with ur family

  • @Namirasheikh-jb6jx
    @Namirasheikh-jb6jx 23 години тому

    Super sister😊

  • @abdulkuthusabdulkuthus-hj1uk
    @abdulkuthusabdulkuthus-hj1uk 4 дні тому +3

    Hi sister unga familya parkkurappa sonthosama irukku yellarukkum happy new year 2025

  • @Ristha-o2h
    @Ristha-o2h 4 дні тому +1

    Mariyam SISTER very Happy masha allah

  • @Maatu_ZoroGamerFF908
    @Maatu_ZoroGamerFF908 4 дні тому +1

    Family Yoda parkum bodhu happy ya irukku

  • @faaizhisham
    @faaizhisham 4 дні тому +1

    pangu patham kekkum pothu masahallah sis so happy ya sis sonthanga pathathu sis unga amma va inga ethanal irupanga sis

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +1

      என் அம்மா ஊர்ல இருக்காங்க இவங்க subscribersa தெரியும் இப்போ family ஆகிட்டாங்க

  • @premkasi606
    @premkasi606 4 дні тому +1

    Enjoy pannunga sister

  • @AsanJalal-w5n
    @AsanJalal-w5n 4 дні тому +2

    மாஷா அல்லாஹ் அல்லாஹ் போதுமானவன்

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +1

      ஜசாக்கல்லாஹ் ஹைரன் 😊

  • @jarinjarin2023
    @jarinjarin2023 4 дні тому +1

    இன்ஷா அல்லாஹ். நாங்களும் ஒரு நாள் காஷ்மீர் வரணும். கண்டிப்பாக உங்களை சந்திப்போம்

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +1

      இன்ஷாஅல்லாஹ். ஆமீன் 😊

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 4 дні тому +2

    Wow, Super ma.Enjoy👏👏👏👌👌👌

  • @nazeemgani505
    @nazeemgani505 4 дні тому +1

    Maa shaa allah n joy

  • @FFGAMER-pb8ri
    @FFGAMER-pb8ri 4 дні тому +1

    Masha Allah💝💝

  • @rahiyass7024
    @rahiyass7024 4 дні тому +1

    Unga face pathale enaku happy ah iruku akka.❤❤❤. siritha mugathoda video panradhu nala iruku 😊😊

  • @shalikshalik1312
    @shalikshalik1312 4 дні тому +2

    Enjoy sister family Veetuku kuttit poglaiya

  • @anwaralinathar
    @anwaralinathar 4 дні тому +2

    Masha allah....

  • @shanthisreejha8078
    @shanthisreejha8078 4 дні тому +1

    Enjoy sis u r always beauty sis

  • @AMEENABEEABDUL
    @AMEENABEEABDUL 4 дні тому +1

    assalam alaikum sis mashallah neenga happy ya irukinga so im also happy

  • @bhaskaranthangavelu2440
    @bhaskaranthangavelu2440 4 дні тому +1

    You are very soon 50000 s .

  • @deepaponnayan
    @deepaponnayan 3 дні тому +1

    Happy new year sister

  • @AbroadBachelorKitchen
    @AbroadBachelorKitchen 4 дні тому +1

    Noor jahan ai noori endru kopidungal...short and sweet

  • @Sabrith-o7g
    @Sabrith-o7g 4 дні тому +1

    Valaikum assalam sisl unga video super daily unga video ku wait panni pakkaren sis en mom ku unga family rombho pudikum neega master noorjahan ellaraiyum rombho pudikum kashmir pakkanumnu rbho asaiya irukku sis neega innum neraiya ipdiye videos podanu inshaa allah

  • @NagaRajan-w2x
    @NagaRajan-w2x День тому

    GRAET❤❤❤❤❤❤❤❤

  • @mohamednafeel5618
    @mohamednafeel5618 4 дні тому +1

    ithe mathi yepovum happy ah irunga sis from 🇱🇰❤️

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому

      இன்ஷாஅல்லாஹ் துஆ செய்ங்க 😊

  • @SajithaBanu-rd7rm
    @SajithaBanu-rd7rm 4 дні тому +1

    Assalamu alaikkum sis.

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +1

      Walaikum salam warahmathullahi wa barakathuhu 😊

  • @lakshmig352
    @lakshmig352 4 дні тому +1

    Yeppozhuthum ithey santhozhathudan vaazhga mariyam.

  • @PriyaPriya-on2ek
    @PriyaPriya-on2ek 4 дні тому +2

    Ennamo theriyala.. Unga video ku addict aakiten. Night full aa unga videos pakren

  • @sweetybeauty9685
    @sweetybeauty9685 3 дні тому +1

    Evalavu Nalaa Kasmiril Irukkenga Sis Vasalam

  • @naveensmith310
    @naveensmith310 4 дні тому +2

    Sister sandosama iruga

  • @MuthuKumartex-9791
    @MuthuKumartex-9791 4 дні тому +1

    மாஸ்டர் கிட்ட சொல்லி
    டூவீலர் ரெண்டல் பற்றிய விலாக் ஒன்னு பன்னுங்க சிஸ்டர்..
    காஷ்மீர் சுற்றுலா வை அதிகரிக்க உதவும்❤

  • @ShafaDiyan
    @ShafaDiyan 3 дні тому +1

    Assalamualaikum sisy im from Sri Lanka....❤

  • @MujiburRahuman-p6p
    @MujiburRahuman-p6p 4 дні тому +1

    Hi sis

  • @Smartcabstzr
    @Smartcabstzr 4 дні тому +1

    Allhamthulillah..... Noorjahan health eppadi irukku....

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому

      அல்ஹம்துலில்லாஹ் மா 😊

  • @seithukasim
    @seithukasim 4 дні тому +1

    Assalamu alaikum hi Akka

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому

      Walaikum salam warahmathullahi wa barakathuhu

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k 4 дні тому +1

    நன்றி

  • @FFGAMER-pb8ri
    @FFGAMER-pb8ri 4 дні тому +2

    ❤❤❤

  • @AkumaresanKumaresan
    @AkumaresanKumaresan 4 дні тому +1

    நல்ல இருக்கின்றது madam

  • @shumskaleel9601
    @shumskaleel9601 4 дні тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mmusprabarveen2966
    @mmusprabarveen2966 4 дні тому +1

    Hai sis.

  • @Sayfasafa
    @Sayfasafa 4 дні тому +2

    Hi mariyam i am new subscribe

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 3 дні тому +1

    இந்த ஹஸ்ரத்பால் மசூதிக்கு போகவேண்டும் என்பது நெடுநாள் ஆசை... இப்போ பார்த்துவிட்டேன். இனிமேல் காஷ்மீர் மலை மற்றும் குளிர் இவைகளை எல்லாம் தாங்கி அந்த மசூதியை பார்ப்பது நடக்காத கதை. வீடியோவிலாவது பார்க்க முடிந்தது மகிழ்ச்சி.. ஜ்வாலமுகி ஆலயம். மற்றும் சரஸ்வதிக்கான சாரதா பீடம்( பழைய சாரதா பீடம் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருப்பதாக படித்தேன்) இவைகளை பற்றிய வீடியோ முடிந்தால் பதிவிடுங்கள் மகளே. முடிந்தால் மட்டும்

  • @Aariff786
    @Aariff786 4 дні тому +1

    ❤👍

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому

      😊

    • @Aariff786
      @Aariff786 4 дні тому

      ​@@mariyamgulzarஉங்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்

    • @mariyamgulzar
      @mariyamgulzar  2 дні тому

      thank you very much.

  • @JaiLany-se6er
    @JaiLany-se6er 4 дні тому +2

    Hi ❤❤❤❤

  • @mani-qf2tw
    @mani-qf2tw 3 дні тому +1

    Kasmir ippa travel pannurathu safety akka

  • @karthikraja8853
    @karthikraja8853 4 дні тому +2

    Love story podunga sister ❤

  • @safeenabanu8312
    @safeenabanu8312 4 дні тому +1

    Assalamu alaikkum.
    Unga veettukku relatives ellam koottittu pogalaya

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +1

      Walaikum salam warahmathullahi wa barakathuhu.

  • @janofarzara4682
    @janofarzara4682 4 дні тому +1

    Navarama vara poranganu nenachen mariyam Fathima

  • @ranuradharadha6982
    @ranuradharadha6982 4 дні тому +2

    Okpa

  • @shakeelsabeer6859
    @shakeelsabeer6859 4 дні тому +2

    Eay sis vetuku kutitu pola.. Avaingka lu same state la erukaingkala.. Ela room stay panirkaingkala...

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +2

      Avanka srinagarla boathousela stay pannitanka nexttime vedduku vanthuruvanka.

    • @shakeelsabeer6859
      @shakeelsabeer6859 4 дні тому

      @mariyamgulzar superb ma

  • @shakeelsabeer6859
    @shakeelsabeer6859 4 дні тому +2

    Real relations ah ela subscribers ah sis😊

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +1

      Subscribers aa than therium aanal ippa sontham aayitanka 😊😊

    • @shakeelsabeer6859
      @shakeelsabeer6859 4 дні тому

      @@mariyamgulzar woowww great ma... Neingka palaguratha pathu real relations tha nenacha... Superb allah barakath panuva ma...

    • @mariyamgulzar
      @mariyamgulzar  2 дні тому

      ameen.

  • @marumugam1180
    @marumugam1180 4 дні тому +2

    அக்கா உங்க டெலிவரி ஸ்டோரி சொல்லுங்க

  • @RajasreeMani
    @RajasreeMani 4 дні тому +1

    After marriage your family came this time

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +2

      இவங்க subscribers aa தெரியும் இப்போ family ஆகிட்டாங்க. என் family ஊர்ல இருக்காங்க

    • @RajasreeMani
      @RajasreeMani 4 дні тому

      Ok ma

  • @MUNIRABEGUM-ct8fr
    @MUNIRABEGUM-ct8fr 4 дні тому +1

    Own amma atta wa?

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +1

      Illai subscribers aa theriym ippo family aakitanka

  • @சேரநாட்டசூலூர்மைந்தன்

    சாதிக்க நினைப்பவன் சாவுக்கும் தயங்க மாட்டான்.
    தன்னம்பிக்கை உடையவன் தன்னையே இழக்கவும் தயங்கமாட்டான்.
    தன்னம்பிக்கை வணக்கம்

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +1

      அருமையான வரிகள். மிக்க நன்றி 😊😊

  • @jahir1970
    @jahir1970 4 дні тому +1

    Assalamu alaikum ippa vanthavargal entha uor ramnad district ah

  • @Ashwanth2010
    @Ashwanth2010 4 дні тому +2

    Hi sister my husband working in army. My husband last 2 years working in srinagar pattan area. Romba kasdama iruku sister. Avanga unit la drinking water kuda illama romba kasdapaduranga. Neenga eppadi Anga irukiranga sister. Winter season very very difficult.

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +3

      Yes dear sister. If brother wants anything we will do

    • @Hardeep125
      @Hardeep125 4 дні тому

      Super mariyam🎉you are a good soul

    • @Ashwanth2010
      @Ashwanth2010 4 дні тому

      ​@@mariyamgulzarThank you dear Sister. Neenga sonnathe enaku santhosam. I am from Tamilnadu Theni District.

    • @lakshmig352
      @lakshmig352 4 дні тому

      ​@@mariyamgulzar u r a great soul mariyam. Please help our army people.thanks for yr kindness ma.

    • @mariyamgulzar
      @mariyamgulzar  2 дні тому

      thankyou.

  • @umathiru03
    @umathiru03 4 дні тому +1

    Super sis enjoy

  • @வாழ்கவளமுடன்-ள9ன

    Snow Stop agirucha

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +1

      Yes but January 3 again varumnu sollirukanka

  • @AnanthKumar-y9l
    @AnanthKumar-y9l 4 дні тому +1

    Anna appa amma enga erruga videos potoga

  • @KannanR.kannan-m4p
    @KannanR.kannan-m4p 4 дні тому +1

    காஷ்மீர் கொசு இருக்குமா சிஸ்டர்

  • @MUNIRABEGUM-ct8fr
    @MUNIRABEGUM-ct8fr 4 дні тому +1

    Ungalukku urdu teriuma maryam

  • @marumugam1180
    @marumugam1180 4 дні тому +1

    அக்கா பாப்பாவோட ஏஜ் என்ன

  • @durgasaravanan1639
    @durgasaravanan1639 4 дні тому +1

    அவங்க உங்கள் சொந்த அம்மாவ

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +1

      Subscribersa தெரியும் இப்போ சொந்தம் ஆகிட்டாங்க

  • @farzanas7581
    @farzanas7581 4 дні тому +1

    Which area

  • @kadarramija9378
    @kadarramija9378 4 дні тому +1

    Mariyam unga maamiyar veettu aaluhalai u m poduma

  • @NagaRajan-w2x
    @NagaRajan-w2x День тому

    YourNamesister

  • @HathijaBB-ov2iv
    @HathijaBB-ov2iv 4 дні тому +2

    Mariyam un sontha amma atta vaa

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +1

      Subscriber aa therium ippo sontham aayachu 😊😊😊

  • @Sahulhameedhameed-i1c
    @Sahulhameedhameed-i1c 4 дні тому +1

    Assalamualaikum .sahul hameed.qatar.from.sirkali

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +1

      Walaikum salam warahmathullahi wa barakathuhu

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 4 дні тому +1

    மகளே அனைவருக்கும் முகமூடி போட்டு விட்டீர்களே😂😂தமிழ் நாட்டில் முகமூடி போட்டா இருக்கிறோம்... நல்ல வேளை சபீக் கிற்கு முகமூடி போடவில்லை 😂😂.

    • @mariyamgulzar
      @mariyamgulzar  4 дні тому +2

      அவங்க காட்ட வேணாம்னு சொல்லிட்டாங்க அவங்க privacyum முக்கியம் அதான் அப்பா 😊

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 4 дні тому

      @mariyamgulzar அவர்கள் வேண்டாம் என்று கூறினால் சரிதான் மகளே.

    • @mariyamgulzar
      @mariyamgulzar  2 дні тому

      sari appa.

  • @yahii--videos--
    @yahii--videos-- 3 дні тому +1

    அழகான குடும்பம் மாஷா அல்லா நூர்ஜகான் கு ட்டி மகிழ்ச்சி யா இருக்காங்க

    • @mariyamgulzar
      @mariyamgulzar  3 дні тому +1

      ஜசாக்கல்லாஹ் ஹைரன்

  • @MujiburRahuman-p6p
    @MujiburRahuman-p6p 4 дні тому +1

    Hi sis

  • @FFGAMER-pb8ri
    @FFGAMER-pb8ri 4 дні тому +1

    ❤❤❤

  • @MujiburRahuman-p6p
    @MujiburRahuman-p6p 4 дні тому +1

    Hi sis