இயேசு நம் உள்ளத்தை அறிந்திருக்கிறார் மன வேதனையில் கண்ணீரோடு வருந்ததீர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • "உன் நம்பிக்கை வீண்போகாது" என்னை பின்தொடர்ந்து வா.., ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்".. ✝✨💫
    @jesus4me821 #anbueasu @anbu easu
    Jesus With Us

КОМЕНТАРІ • 16

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw Місяць тому +1

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  Місяць тому

      நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்.
      ஏசாயா 35:4

  • @k.velammalk.velammal7919
    @k.velammalk.velammal7919 Місяць тому

    Amen jeusu 🙏🙏🙏🙏🙏🙏

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  Місяць тому

      நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்.
      ஏசாயா 35:4

  • @madhanraj9016
    @madhanraj9016 Місяць тому

    Amen Jesus bless

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  Місяць тому

      நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்.
      ஏசாயா 35:4

  • @aruloclara2581
    @aruloclara2581 Місяць тому

    Praise the lord Jesus

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  Місяць тому

      நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்.
      ஏசாயா 35:4

  • @ElayavimalaElayavimala
    @ElayavimalaElayavimala Місяць тому

    ஸ்தோத்திரம் தகப்பனே அப்பா என் இடது கையில நரம்புக்கிட்ட சின்னதா ஒரு கட்டி இருக்குப்பா அழுத்தினா வலி இருக்கு அப்பா உங்க கிருபையால் அந்த கட்டி சரியாகனும்பா நீங்கதாம்பா சுகப்படுத்தனும் ஆமென் அல்லேலூயா

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  Місяць тому

      நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்.
      ஏசாயா 35:4

  • @aruloclara2581
    @aruloclara2581 Місяць тому +3

    தேவனுக்கே மகிமை என் கணவர் 28 வருஷமா குடித்து கொண்டு தான் இருக்கிறார் இப்ப என் பையனும் friends களுடன் சேர்ந்து அவனும் குடிக்கிறான் இந்த பாவத்திலிருந்து விடுதலை அடையனும் 2 பேரும் இரட்சசிக்கப்படனும் என்று எங்கள குடும்பத்துக்காக Prayer பண்ணுங்க வாடகை கொடுக்க முடியல கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டோம வருமானம் எல்லாம் EMI க்கு போய்விடுகிறது Credit Card Bajaj லோன் கட்ட முடியாமல் என் கனவர் இதை நினைத்து குடிக்கிறார் A Count மைனஸ் லேதான் இருக்கு இதற்க்காக please Prayer பன்னுங்க இயேசப்பா விடுதலையாக்கி விட்டால் நான் சாட்ச்சி சொல்லி கடிதம் எழுதி அனுப்புகிறேன்

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  Місяць тому

      நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்.
      ஏசாயா 35:4

  • @VasanthanSangeetha
    @VasanthanSangeetha Місяць тому +1

    எனது பெயர் சங்கீதா சில நாட்களாக என் தலையில் ஒரு விதமான அழுத்தம் இரவில் தூங்க முடியவில்லை என் இருதயத்தில் சமாதானம் இல்லை எனக்கு சுகம் உண்டாக ஜெபியுங்கள் ஆமென்.

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  Місяць тому

      நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்.
      ஏசாயா 35:4

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th Місяць тому

    இயேசப்பா பத்திரம் MOD பண்ண தடையை தகர்த்தெறியுங்க. பேங்க் மேனேஜர் இருதயத்திலே பேசுங்க லோன் கிடைக்க கிருபை செய்யுங்க

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  Місяць тому

      நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்.
      ஏசாயா 35:4