Це відео не доступне.
Перепрошуємо.

12 ஆம் வீடும் சுக்கிரனின் நிலையும்..

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2022
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 138

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 2 роки тому +13

    தங்களின் தெய்வீக ஞானத்தால் நாங்கள் அனைவரும் எங்கள் ஜாதகத்தை பார்க்கும் விதமே முற்றிலும் மாறி விட்டது ஐயா 🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள் 🙏😊

  • @sureshs.r861
    @sureshs.r861 2 роки тому +2

    தெளிவான விளக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 மிக்க நன்றிகள் குருஜி 🙏🏼

  • @seenu1372
    @seenu1372 2 роки тому +4

    ஐயா, 8-ல் உள்ள சுக்கிரன் பற்றியும் விரிவாக விளக்குங்கள்....

  • @vishnu.venkateswaran5595
    @vishnu.venkateswaran5595 2 роки тому +1

    Vanakkam sir
    Risaba lagnam
    Lagnathil
    Sukran kiraganam
    Namasathil 8 am itamana meenam
    100 ku evolo mark ayya
    Neenta naal santhegam
    Nandri 💖💖

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 роки тому

    வணக்கம் குருஜி. தினம் தினம். தங்கள் ஜோதிட சேவைக்கு மிக்க நன்றி. குருவே. 🙏

  • @gokulnathan4563
    @gokulnathan4563 2 роки тому

    அருமை..அருமை குருவே.. சிறப்பான தெளிவான காணொளிப்பதிவு..நன்றி

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 роки тому +1

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏

  • @senthilm4386
    @senthilm4386 Рік тому

    வாழ்க வளமுடன்.
    விருச்சிகம் லக்கனம்.
    5.சந்திரன்.
    12.. சுக்கிரன்.வக்கிரம்
    குரு..23.டிகிரி
    சூரியன்..23.டிகிரி
    குரு.. சுக்கிரன்.. அஸ்தங்கம்
    சுக்கிரன் தசை.
    சனி.புத்தி..வீடு..கார்..எல்லாம்.தந்தது

  • @perumalsamy722
    @perumalsamy722 Рік тому

    நலமுடன் வாழ்க குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 роки тому

    Sir arumaiyana information super 💟💟💟💟💟💗💗💗💗💗💗💖💖💖💖💖💖

  • @guru9858
    @guru9858 2 роки тому +2

    8 aam edathukum sollunga sukkran

  • @hansikaharshithahansikahar9404
    @hansikaharshithahansikahar9404 2 роки тому +1

    Mind blowing ji lot of thanks interesting topic verry nice and then keep it up

  • @saravanaprabu3308
    @saravanaprabu3308 6 місяців тому +1

    Simma lagnam 12 il sukran ..Sani rahu sukranai parvai seikirathu.... Epdi irkum ayya

  • @venkatachalamperumal1428
    @venkatachalamperumal1428 2 роки тому

    மாலை வணக்கம் குரு ஜி🙏

  • @santhamani4938
    @santhamani4938 2 роки тому

    வணக்கம் அய்யா, நன்றிகள் 🙏🙏🙏

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 2 роки тому

    வணக்கம் குருஜி... தாங்கள் விளக்கும் விதம் அருமை.ஆறுதலும் நம்பிக்கையும் தருகிறது.நன்றிகள் பல.

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 роки тому

    Vanakkam guruji super

  • @arumugam5219
    @arumugam5219 2 роки тому

    சூப்பர் தகவல்

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 Рік тому

    Vanakkam ayya nalla Oru pathivu ayya 🙏🙏🙏

  • @Selvarani-cn6kw
    @Selvarani-cn6kw Рік тому

    நன்றி

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @manikandan1823
    @manikandan1823 2 роки тому

    ஐயா, லக்னத்தில் சூரியன், புதன் மற்றும் குரு ஒரு video போடுங்கள் ஐயா.

  • @subaganesanm2006
    @subaganesanm2006 2 роки тому

    சிம்மம் லக்னம் 12 ல்
    புதன்+ ராகு+சுக்கிரன்
    மகரத்தில் இருந்து சந்திரன் (அதியோகம்) பார்வை‌.‌‌... தற்போது ராகு தசை

    • @subaganesanm2006
      @subaganesanm2006 2 роки тому

      @@hinduathama1354 1.7.1999 11.15am தென்காசி சிம்மம் லக்னம்..... திருமணம் எப்போது உறுதியாக நடக்கும்.... காதல் எப்போது நிறை வேறும்....🙏🙏🙏🙏 MLM business epdi irum🙏🙏🙏

  • @sivasundari9083
    @sivasundari9083 2 роки тому

    அண்ணே! ஜோதிடத்தின் மீதான அதீத ஈடுபாடு சமுதாயத்திற்கு தெளிவான ஜோதிட ஞானத்தை தங்கள் காணோலி சேவை தொடர்ந்து சமுதாயத்திற்கு கிடைத்ததுக்கொண்டேயிருக்கும்.

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @Mrpolitical420
    @Mrpolitical420 2 роки тому +1

    மிதுன லக்னம் 6ல் சுக்ரன் . பார்வை 12ல் எந்தனை சதவீதம் வேலை செய்யும் பார்வை ?

  • @dineshbabu01
    @dineshbabu01 2 роки тому

    9il sevvai+chandran with guru paarvai sir oru video poodunga sir

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 роки тому

    வணக்கம் குருஜீ வெங்கட் புளியம்பட்டி

  • @krishnann9263
    @krishnann9263 2 роки тому

    Good prediction JI🙏🙏🙏

  • @hellogowtham
    @hellogowtham 2 роки тому

    Namaskhar from Delhi

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Thankyou sir 🙏✨

  • @priyarajendhiran3261
    @priyarajendhiran3261 2 роки тому

    Nandri ayya

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 2 роки тому

    கும்ப லக்னம் 7ல் சுக்கிரன் குரு பார்வையுடன், 5ல் சூரியன்

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Vanakkam sir, midhuna lagnam budhan+sukran vagram and asthangam in 12th house it's good or bad sir , from 9th house sevvai in 4am parvai 12 am veetil vilugiradhu, sukran and budhan in mirugasirisam patham,

  • @dharamaguru6611
    @dharamaguru6611 Рік тому

    Mesa lakknam 12il suriyan +buthan+sukkiran 6il guru +santhiran palan eppadi sir irukkum

  • @manipaya5639
    @manipaya5639 2 роки тому

    Ayya mithunalaknam 12il sukkiran mirugasiritam. Suriyan krithikai. Kethu rogini nachatirathil pls , reply sir.

  • @jegadeesansekar1052
    @jegadeesansekar1052 Рік тому

    Sir vanakkam thulam lagnam simma rasi .. 6 il guru..12 il sukran Sani sevvai..thirumana palan sollunga please…

  • @horse7338
    @horse7338 Рік тому

    விருட்சக லக்னம் சூரியன், புதன், சனி...12 இல் சுக்கிரன். வாழ்க்கை எப்படி அமையும் Sir...

  • @dineshbabu01
    @dineshbabu01 2 роки тому

    Thanks for this video sir

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 роки тому

    Sukran 8lu maranjidichu sir.... 🥲

  • @velmurugan5067
    @velmurugan5067 2 роки тому

    Ayya thanusu lagnam ,thulam rasi ,12 sevai ,sukiran epadi ayya life partner

  • @madhumitha6345
    @madhumitha6345 10 місяців тому

    Sukran suriyan guru 12 ah vetil iruthal ena palan

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому

    Sir, positive🙏🙏

  • @elaa4647
    @elaa4647 2 роки тому

    Thank you sir

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 роки тому

    Arumai guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayatridevi5293
    @gayatridevi5293 Рік тому

    Thank u sir 🙏

  • @gomathi8307
    @gomathi8307 2 роки тому

    Thanks

  • @mathaven8963
    @mathaven8963 2 роки тому

    ஐயா வணக்கம் ராசியாதிபதி சுக்கிரன் லக்னாதிபதி குரு. இப்படி எதிராக இருப்பது பற்றிய காணொளி போலவும். நன்றி.

  • @subhalakshmi5950
    @subhalakshmi5950 2 роки тому

    ரிஷப லக்னம்.. 5இல் இராகு .. 8இல் குரு ஆட்சி+சூரியன்... இராகு திசையில் குரு புக்தி காலத்தில் வெளிநாடு அமைப்பு இருக்கா?

  • @farmerplus5529
    @farmerplus5529 2 роки тому

    Sir நான் மகர லக்னம்,கன்னி ராசி 6 இல் சுக்ரன் 12 இல் பார்வை.பலன் எப்படி அமையும்

  • @Msd7735
    @Msd7735 2 роки тому

    வணக்கம் ஐயா!
    பெயர்: காமாட்சி
    பிறந்த தேதி : 21/6/1982
    பிறந்த ‌நேரம்‌ : 9.30 AM
    பிறந்த இடம்: Sathyamangalam, Tamil Nadu, India
    ‌. நான் எப்போதுவிட்டு‌ மேனை‌ வாங்குவேன்.

  • @yuvarajorange7743
    @yuvarajorange7743 2 роки тому

    Mesha lagnam budhan guru sukuran in meenam

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 2 роки тому +2

    அய்யா சுக்கிரன் சனி ஓட சேரும் போது சனி சுபத்துவ படுவார் சொல்ரிங்க அப்போ ஜாதகர்க்கு என்ன மாறி பலன் குடுக்கும் சொல்லுங்க. எனக்கு சுக்கிரன் சனி 2 இல் கும்பத்தில் இருக்கு

    • @srinivasansm8467
      @srinivasansm8467 2 роки тому +1

      சுக்கிரன் தசை கெடுதல்.. சனி தசை அமோகம்.

    • @asshwinkrishnan9841
      @asshwinkrishnan9841 2 роки тому +1

      @@srinivasansm8467 நன்றி நண்பரே

  • @radhay2459
    @radhay2459 2 роки тому

    Twelth house sukran and puthan ok va sir

  • @kommbu196
    @kommbu196 Рік тому

    ஐயா எனக்கு தனுசு லக்னம் 12 ல் சுக்கிரன் குரு செவ்வாய் இருக்கு.. பலன் எப்படி இருக்கும்.

  • @loganathanpalanisamy1529
    @loganathanpalanisamy1529 2 роки тому +1

    வணக்கம்
    மிதுன லக்கினம்
    12இல் சுக்ரன் ஆட்சி
    சிறப்பானதா?

  • @subasreeganesan9799
    @subasreeganesan9799 2 роки тому +1

    Mesha lagnam , 12 th house sukkiran but zero degree palan irukkuma sir???

  • @user-il4ih4ts8k
    @user-il4ih4ts8k 2 роки тому +1

    மிதுன லக்கனம் லக்கினத்தில் சுக் கிரன் மாந்தி . சுக் கிரன் 7ம் பா ர்வையாக சனி யைப் பார்க்கிறார்.சனி 7ம் பா ர்வையாக சுக் கிரனைப்பார்க்கிறார்.குரு 9ம் பா ர்வையாக சனி யை பார்க்கிறார். சுக் கிரன் தசை நன்றாக இருக்குமா ஐயா.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Sir, Magara Lagnam 12il (Sukkiran moolam 4 + Kathu pooradam 4) & 5il (Guru(V) roogini 2 + Sani(V) Kiruthigai 3) Entha Amaipil irunthal God or bad Gurujii🙏🙏🙏

  • @sindhusri2843
    @sindhusri2843 2 роки тому

    Vannakam guru ji
    Dhaunsh lagna guru+sukran viruchugam anusham nakshatra la irukanga
    Sani 10m parvai... What's happening sir

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 12 ல் சுக்கிரன் விளக்கம் அருமை 👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼 மிதுன லக்னம்
    பரிவர்த்தனை பெற்று 12 ல் இருந்தால் எப்படி இருக்கும் பலன் ஐயா நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @user-ly2od3jb7c
    @user-ly2od3jb7c 9 місяців тому

    12 la sukiranum sevaium

  • @beautifulearth7805
    @beautifulearth7805 2 роки тому

    அன்பு வணக்கம் ஐயா ... ஐயா துலாம் லக்னம் சுக்கிரன் 12இல் அவருடன் செவ்வாய் மற்றும் ராகு உடன் இருந்தால் ஜாதகர் எப்படி முன்னேற்றம் அடைவார் சற்று கூறுங்கள் ஐயா...

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому

    வணக்கம் குருஜி🙏
    சிம்மலக்னத்துக்கு 12ல் புதன்,சூரியன்,சுக்ரன் இருக்கிறது. சுக்ரதிசை 10வருடமாக எனக்கு எந்த பலனில்லை?ஏன்? பலனளிக்க பாிகாரம் என்ன? நன்றி

  • @hariharanpa5811
    @hariharanpa5811 2 роки тому

    Sir vanakam..na kadaga lagnam..9th house (meenam) la sukran ucham. Aana 9 aam athipathy guru 12 (mithunam) la maranchutaru.. apo sukran oda power epdi irukum sir??

  • @leelasaigowrisankar1172
    @leelasaigowrisankar1172 2 роки тому

    Thula lagna venus in 10th house.moon in 5th house .Chandra adhi yogam. Mercury dasa sukra bhukti running. Mercury in 11th house.will I go abroad?

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 роки тому

    Vanakkam guruji mahara laknam 12th houseil sukran guru (9degree vilaki ullanar) eppati irukkum guruji 🙏🙏🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 2 роки тому +1

    🙏🙏🙏

  • @sangi4ever275
    @sangi4ever275 Рік тому

    சம உச்சம் + 12ம் இடம் ஆட்சி பெற்ற கிரகத்துடன் இணைந்து இருக்கையில் 80 சதவீத பலம் என்று கருதலமா?? வணக்கம் திரு ஶ்ரிரம்ஜி

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 роки тому

    வணக்கம் சார் மிதுன லக்னம் பன்னிரண்டில் சூரியன் கேது ஒரே டிகிரியில் சுக்கிரன் ரோகினி 1ஆம் பாதத்தில் செவ்வாய் கார்த்திகை 2 ஆம் பாதத்தில் சுக்கிரன் நன்றாக உள்ளத சார்

  • @velu2786
    @velu2786 2 роки тому

    வணக்கம் குருஜி மேஷலக்னம் சுக்கிரன் நீசம் சூரியன் ஆட்சி மீனத்தில் சந்திரன் சுக்கிரனின் வலிமை எத்தனை சதவீதம் இருக்கும் நன்றி குருஜி 🙏

  • @subha8238
    @subha8238 2 роки тому

    Mithuna lagnam 12 il sukran + sani + puthan erunthal enna palan aiya?

  • @ganeshfuncookingvlog67
    @ganeshfuncookingvlog67 2 роки тому

    ஐயா சுக்ரன் 3ல் சிம்மத்தில் உள்ளது ஐயா சய சாரம் குரு லக்னத்தில் உள்ளது ஐயா 5 பார்வையால் துலாதை பார்த்தல் சுக்ரன் வலு அடையூமா ஐயா

  • @abiramivadivel4391
    @abiramivadivel4391 2 роки тому

    Rasi ku 12aam idathil uchamaga irundhal idhu porundhuma sir? Atleast 50%?

  • @kumaresan.p6999
    @kumaresan.p6999 2 роки тому

    Navamsathil 12il sukran irunthaal palan epdi irukkum sir....

  • @jayasudhajasa495
    @jayasudhajasa495 2 роки тому

    ஐயா சுக்ரன் 6 ம் இடத்தில் இருந்தால் மேலும் கேதுவுடன் இருந்தால்

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 роки тому

    👌👌🙏🙏

  • @marikrishnan542
    @marikrishnan542 2 роки тому

    சார் சிம்ம லக்னம் 8ம் இடமான மீனத்தில் சுக்கிரன் செவ்வாய் இணைவு இதில் சுக்கிரனின் பலம் ?

  • @shunmugasundaram784
    @shunmugasundaram784 2 роки тому

    ஐயா 🙏🙏 6 ம் இடத்திலிருந்து 12-ஆம் இடத்தைப் பார்த்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் ஐயா

  • @riyavelu563
    @riyavelu563 2 роки тому

    🙏

  • @anbusaivithesh7213
    @anbusaivithesh7213 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 2 роки тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @sathyamurthisathya6566
    @sathyamurthisathya6566 2 роки тому

    12 ம் இடத்தில் வக்கிரம் பெற்றால் பலன் எப்படி ?

  • @maheetalks2045
    @maheetalks2045 2 роки тому

    வணக்கம் சார். சுக்ரன் 12-ஆம் இடத்தைப் பார்ப்பது சிறப்பா?

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

    • @kanishkravi1637
      @kanishkravi1637 2 роки тому

      Mithunalaknathil12ilsukranbuthenraguulathuappadiirukumsir

  • @saravanaprabu3308
    @saravanaprabu3308 Рік тому

    Simalagnam 12 il guru sukran inaivu epd irkm sir?

  • @kirushanthkirushanth9604
    @kirushanthkirushanth9604 2 роки тому

    வணக்கம் குருஜி மீன லக்னம் கடகத்தில் சுக்கிரன் இருந்தால் எத்தனை வீதம்% வலுவாக இருக்கிறார்

  • @tharmarajahnandakumaran5728
    @tharmarajahnandakumaran5728 2 роки тому

    சுக்கிரன் பரிவர்த்தனை மூலம் 12ல் வருமானால் இந்த விதி பொருந்துமா சேர்?

  • @ranjanig2706
    @ranjanig2706 2 роки тому

    நன்றி

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 роки тому

    Thank you sir

  • @vignesh33222
    @vignesh33222 2 роки тому

    🙏🙏🙏

  • @dharsiniram171
    @dharsiniram171 2 роки тому

    🙏🙏🙏