Heroine Chance நிறைய வந்துச்சு..😍 உப்புமா Company-னு போகல! | Priyankha Masthani Fun Interview

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @PraveenKumar-fg1nt
    @PraveenKumar-fg1nt 7 місяців тому +355

    Anchor is much stronger than guest . Thani can moment 1💪🤣🤣🤣

  • @kumar_86
    @kumar_86 7 місяців тому +407

    தண்ணி கேன் போடுறதுக்கு கூட இந்த பீசு சரிவராது
    உண்மையான டம்மி பீசு

  • @TikkaTechTrails
    @TikkaTechTrails 7 місяців тому +1284

    Nenga no.1 Dubakoor, unga trainer no.2 dubakoor. 😂

  • @Sadhukuttyvlogs
    @Sadhukuttyvlogs 7 місяців тому +260

    யாருக்காவது தூள் பட விவேக் காமெடி ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பல்ல 😂

    • @vladimirprotein6637
      @vladimirprotein6637 7 місяців тому +3

      😂😂😂

    • @veronikaanamika6584
      @veronikaanamika6584 6 місяців тому

      Enathu

    • @duraipandi6282
      @duraipandi6282 6 місяців тому

      ​@@veronikaanamika6584இந்த கருமத்த தான் ராத்திரி புல்லா ஒட்டிக்கிட்டு இருந்தியா .....😅 ( அந்த டயலாக் )

    • @ArunArun-n2f
      @ArunArun-n2f 6 місяців тому +1

      தமிழ் நாட்டில் துண்டு சீண்டு முதலமைச்சர் போலவே இவங்களும்

  • @DivineLights90
    @DivineLights90 7 місяців тому +597

    இந்த ஆங்கர் தான் கரெக்ட்டா இந்த பொண்ண யூஸ் பண்ணி யூஸ் பண்ணி இல்ல வச்சு செஞ்சு கலாய்த்துவிட்டு இருக்கு சூப்பர் மா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது

    • @Godofearth2475
      @Godofearth2475 7 місяців тому +8

      Enna tha Iruthalum ippadi troll pandratha motivat pannathinga bro Ava inocent intha channel use pannadranga

    • @johny7643
      @johny7643 7 місяців тому

      Ava kattuna buildup um pesna pechu apdi . Ellarum muttal iva mattum than arivalini ninapu . Anchor ah mirattuna video poi parunga .Iva pubkicitu fraudu innocent illa.​@@Godofearth2475

    • @Koduran
      @Koduran 6 місяців тому

      ​@@Godofearth2475டேய் போடா தற்குறி, உன்ன மாதிரி நாலு தற்குறியால தான் இப்படிப்பட்ட லூசுங்கெல்லாம் வந்து இன்டர்வியூ கொடுக்குது.

    • @jeidinesh9626
      @jeidinesh9626 6 місяців тому

      உண்மையில் நண்பா

    • @dorthychristobel5106
      @dorthychristobel5106 5 місяців тому +1

      Innorthavangla kalaikra appo sirippu varudha🤦‍♀️yen ipdii irukinga.. Andha ponna paakave innocent ah irukku ungluku edhachu problem ah andha ponnala.. Apro ethuku avangla hurt panra appo ivlo happy ah aagringa.. Shobaa🤦‍♀️

  • @HighPowernk
    @HighPowernk 7 місяців тому +122

    நானும் ஒரு யூடியூபர் தான்ஆனால் இந்த மாதிரி ஒரு ரிப்போர்ட்டரை நான் பார்த்ததே இல்லைஉண்மையை உரக்க சொன்ன இந்த சேனல் மென்மேலும் வளர வேண்டும் இந்த ரிப்போர்ட்டர் மேலும் வளர என்னோட வாழ்த்துக்கள்
    ❤ Reporter Mass 🔥🔥🔥🔥🔥

  • @Vigneshvicky-un2ty
    @Vigneshvicky-un2ty 7 місяців тому +361

    Who's after watching simple dha 😎

  • @SDS_CREATION
    @SDS_CREATION 7 місяців тому +465

    Interview ❌troll video✅

  • @oldmoviecollections5093
    @oldmoviecollections5093 7 місяців тому +103

    Kuuptu vachi senchirukanga bangam. For all the positive comments for priyanka below all are PR team and her followers. One year process na body epdi build panalam ithu normal body ah body builder nu peasurathalam accept panika mudiyathu

  • @VIJAYAKUMARM-bs5gy
    @VIJAYAKUMARM-bs5gy 7 місяців тому +25

    போதும் பா அந்த பொண்ணை விட்ருங்க பா....
    பாவம்....

  • @Afrin60
    @Afrin60 7 місяців тому +544

    Priyankha masthani❌ priyankha kundhani✅

  • @VICKY-wy5wh
    @VICKY-wy5wh 7 місяців тому +123

    Dai ivala kupttu vechi neengaley nalla senji vitturukeenga😂😂😂

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 7 місяців тому +234

    பிரியங்காவை நல்லா காமெடி பீஸா வச்சு செஞ்சுருக்கானுக ஜிம் காரனுங்க...😀😀😁😂😁😁😁😀 சிறந்த மூலைச்சலவை...

    • @paaventhan
      @paaventhan 7 місяців тому

      u u eeèèèèèèèéŕèèèèéŕèè😊

  • @kg805
    @kg805 7 місяців тому +312

    10:15 ஒரு நாளைக்கு 10 முட்டை சாப்பிடுவேன். 5 வெள்ளை கரு. 5 மஞ்சள் கரு. 🤣🤣 என்னடா பித்தலாட்டம் இது 🤔🤔

    • @RAJESH_V666
      @RAJESH_V666 7 місяців тому +13

      வேற லெவல் காமெடி இல்ல😂😂😂

    • @jpkalyan123
      @jpkalyan123 7 місяців тому +5

      Yow😂😂😂

    • @rajakrish5452
      @rajakrish5452 7 місяців тому +8

      Athana athuku 5muttaiya mattum saptrukka vendiyathuthana

    • @YELLOWBEE_STUDIO
      @YELLOWBEE_STUDIO 7 місяців тому +1

      ila ila indha loosu koo 5 mootaila manjal oda sapduvalaam 5 verum white matum sapduvanam

    • @kirubakarank4978
      @kirubakarank4978 7 місяців тому +5

      Ithukku 5 mutta saptrukkala😂😂😂

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 7 місяців тому +117

    பேஸ் மட்டம் ஸ்ட்ராங்க் தான்... ஆனால் body ரொம்ப வீக்😂😂😀😁😁😁 anchor ரொம்ப கலாய்க்கிறாய்ங்கனு பிரியங்கா வுக்கு தெரியல போல😂😂😀😁😀😀😀

  • @kumarankumaran3352
    @kumarankumaran3352 7 місяців тому +27

    Rajkamal master 🤣vera level ya neeyu
    Body builder nu nambavechurukiyae 🤣

  • @arunprasath2148
    @arunprasath2148 7 місяців тому +96

    Semma anchor. ..sirichikite serupala adikirathu ipdithan pola 😂😂😂

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 7 місяців тому +156

    கடந்த மாதம் திடிர் அகோாி தொல்லை..... இந்த மாதம் திடிர் பாடிபில்டர் தொல்லை.....😅🤣

    • @AnwarAli-pt9uu
      @AnwarAli-pt9uu 7 місяців тому

      😂😂😂

    • @velauthamm7709
      @velauthamm7709 7 місяців тому +6

      அடுத்த மாதம் திடீர் MP -கள் தொல்லை....

    • @selvagayu8903
      @selvagayu8903 7 місяців тому

      😂​@@velauthamm7709

    • @vickyt1650
      @vickyt1650 7 місяців тому +2

      😂😂😂😂🔥👍🤗

    • @SamySudha
      @SamySudha 6 місяців тому

      😂😂😂😂😂

  • @MohanMohan-cp4sb
    @MohanMohan-cp4sb 7 місяців тому +224

    பிரியங்கா குந்தாணி பொய்யா சொல்லு😂😢😅

  • @rajeeveaswaran1127
    @rajeeveaswaran1127 7 місяців тому +54

    ithu interview ve illa antha ponna kooptu vechu content karanthurukanunga pavam antha ponnu athu kuda theriyama innocent ah irukku

    • @arunkasi7430
      @arunkasi7430 6 місяців тому +3

      ஓ! இதுக்கு பேர் தான் innocent டா????

    • @birundhamurugan9062
      @birundhamurugan9062 5 місяців тому

      Such a gentleman you are❤

  • @gamewalker3623
    @gamewalker3623 7 місяців тому +69

    Anchor sister semma ❤ Good questions innum nalla vachi seinchurukanam .. antha Dummy builderaa

  • @ArunKumar-gu1ry
    @ArunKumar-gu1ry 7 місяців тому +55

    Amala shaji of Salem 😂😂😂😂😂

  • @manivannang7278
    @manivannang7278 7 місяців тому +54

    என்னங்கடா இது body builders ku வந்த சோதனை 😂😂

  • @ganeshamoorthi6020
    @ganeshamoorthi6020 7 місяців тому +47

    பொய் சொல்ற போட்டி வச்சா. அக்கா பிரியாணி மஸ்கு த 1ஸ்டேட்டஸ் awrd 😂

  • @AakashBalaji
    @AakashBalaji 7 місяців тому +19

    Body weight- 50 kg
    Protein intake-200g
    😂😂😂😂
    Yaru ma nee

    • @anandrajan355
      @anandrajan355 7 місяців тому +7

      Vj sidhu style : Solluuuuu 😅

    • @prabhakaran3403
      @prabhakaran3403 6 місяців тому +1

      yes can intake if they are most active

  • @deepak5436
    @deepak5436 7 місяців тому +38

    40 mins of troll and sarcasm 😄 bgm semmmaaaa 😅

  • @AnithaSathish10
    @AnithaSathish10 7 місяців тому +40

    Naanum white rice eduthukka mata, tomato rice, tiger 🐯rice, mutta rice ipti tha eduthuppen

    • @mr.tn63gamer19
      @mr.tn63gamer19 7 місяців тому +8

      Yov elathayum vitruven ana 🐯 rice 😂 mattum ethukave mudiyala ya

    • @antonsuvasti1430
      @antonsuvasti1430 7 місяців тому

      ​@@mr.tn63gamer19 athu puli saatham bro

  • @ஆன்மீககளஞ்சியம்
    @ஆன்மீககளஞ்சியம் 7 місяців тому +30

    Anger rocked
    Priyanka shocked
    Viewers ipotha en mana barame kuranchuruchu

  • @Jackdaniel07-j3z
    @Jackdaniel07-j3z 7 місяців тому +105

    Fate percentage teriyala......
    Body building pose teriyala.....
    20Kg thukka teriyala.......
    Blanke olunga poda teriyala.....
    Ethula women bodybuilder soldrathu and singapenne song la podrathu🤦‍♂️
    🤦‍♂️

  • @Commentman123
    @Commentman123 7 місяців тому +57

    சிதைச்சு விட்டானுகள் 😂😂😂📈

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 7 місяців тому +32

    உப்புமா படம் நா ஒன்னு எடுப்பேன் அதில் ஒரு சம்பவம் இருக்கும்😂😂😂😂😂

  • @KarthickPandian-v6y
    @KarthickPandian-v6y 7 місяців тому +15

    Anchor nalla vachi sensathukku nandri.....

  • @KamalKannan-u9g
    @KamalKannan-u9g 7 місяців тому +18

    Intha world la ponnungalukku alagu iruntha pothum theramai thevai illa award koduppanga

  • @saipowerfitness7868
    @saipowerfitness7868 7 місяців тому +44

    6 மாசம் hard work 11:17 11:17 பண்ணனு solranga ok அவங்க Physique பத்தி பேசல 6 month la posing kuta va கத்துக்காம இருபாங்க இத சொன்னா பெண்களுக்கு எதிர்ரா பேசரனு சொல்றாங்க ஒரு state lavel competition பண்றவங்க posing kuta va தெரியமா
    She is not a first female bodybuilder in salem already 2022 VETERANS INDIA SPORT WING conducted a South india bodybuilding competition,,,,A women participated in that competition she belongs to salem district only

    • @suzukibabu
      @suzukibabu 7 місяців тому +6

      Bro yaaru andha personal trainer RajKamal nu visarichi sollunga

    • @rohinisri542
      @rohinisri542 7 місяців тому

      👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    • @MurugeshOriginals
      @MurugeshOriginals 7 місяців тому

      Neenga salem ah bro???? Oru interview kudukuringala?

    • @arunkasi7430
      @arunkasi7430 6 місяців тому

      அவங்க பண்ணின காமெடிய நீங்க seroius ஆ எடுத்துகிட்டீங்க

  • @vasanthkgf
    @vasanthkgf 7 місяців тому +78

    அடேய் குமுதம்..
    எங்கடா பேட்டி னு கூப்பிட்டு மீம் போட்டு ட்ரோல் பண்ணிட்டிருக்கீங்க

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 7 місяців тому +29

    இன்னும் என்னென்ன ரகசியங்கள் வச்சுறுக்காளோ...??? தமிழ்நாடு பெண்களை மக்களை காப்பாத்து கடவுளே....😂😂😂😂😂😂😂

  • @relaxyourmind5124
    @relaxyourmind5124 7 місяців тому +45

    She perfectly doing Worng plank

    • @குணா3
      @குணா3 6 місяців тому +3

      Worng illa wrong

    • @rk-1989
      @rk-1989 6 місяців тому +1

      ​​@@குணா3: Exactly. Ongulluku theridhu aana body builder ku therilayae... Adhukkaaga dhaan Worng spelling.

  • @praveenpremanand1350
    @praveenpremanand1350 7 місяців тому +28

    Next Bigg Boss contestant

  • @pushparasu3437
    @pushparasu3437 7 місяців тому +16

    Ipadi directa kalaichalum avaga answer panuraga.. that's good👍

  • @கு.பாலா
    @கு.பாலா 7 місяців тому +12

    அக்கா, உங்கள பாராட தான் நான் செருப்போடா இருக்குறோன்

  • @imperfect512
    @imperfect512 7 місяців тому +159

    Photo illa video illa... Poses theiriyadhu.. ella marandhuduchu .. fat evlo nu theriyadhu.. diet theriyadhu.. ketta body builder..😂😂😂🤬

  • @sampathGS-z8r
    @sampathGS-z8r 7 місяців тому +11

    Interview nu kuptu troll video panni anupi irukaanga… adhu kuda theriyala indha ponnuku!!

  • @RamkiKumar-g3v
    @RamkiKumar-g3v 7 місяців тому +76

    Kalaikurathu kuda antha ponuku therila pavam

  • @serajdeen4428
    @serajdeen4428 7 місяців тому +18

    உன்னோடு சேர்ந்து 8 பெர் சொன்னா அவங்க பெயர் சொல்லு பார்ப்போம் 😅

  • @a.manikannanauditor7944
    @a.manikannanauditor7944 7 місяців тому +83

    இதுக்கு பேரு தான் வேலியில போன ஓநான எடுத்து பேண்ட்டு குள்ள எடுத்து விடுறதோ….😂

    • @Rajen-rg4hj
      @Rajen-rg4hj 7 місяців тому

      மாங்காய்

    • @RajuRaju-dc9up
      @RajuRaju-dc9up 5 місяців тому

      Pant.kulla.already.oru.onaan.irukkumey

  • @Haribhai203
    @Haribhai203 7 місяців тому +34

    TV anchor கலைக்குது இவ பல்ல இளிச்சுக்கிட்டு மொக்க வாங்குற 😂😂😂 முன்னேறு குறுக்கு வழியில் முன்னேறத துஉஉஉஉஉஉஉஉ

  • @jayashankar2232
    @jayashankar2232 7 місяців тому +17

    அவார்டு வாங்கும் போது தன்னைத்தானே பெரிய புளுத்தி என்று நினைத்துக் கொண்டு சிங்கப் பெண்ணே பாட்டெல்லாம் போட்டா ஆனா ஒரு தண்ணிக்கு அது கூட தூக்க முடியலையா

  • @ssjk9492
    @ssjk9492 7 місяців тому +27

    She is a beginner.. why did she getting so many hate comments... Competition la competitors illana ivaga enna panna mudiyum... Atleast she trying to do something... Please encourage her to reach heights

    • @sivaraman.a6823
      @sivaraman.a6823 7 місяців тому +9

      She lying that's the problem

    • @rayavlogs
      @rayavlogs 7 місяців тому +1

      🤣🤣🤣

    • @krishleo4315
      @krishleo4315 7 місяців тому +6

      Beginner na moodittu poganum fake panna koodathu

    • @mr.tn63gamer19
      @mr.tn63gamer19 7 місяців тому +6

      Antha competition la women's category ye illa aprom epdi ivala pona atha sollitu ne muttukudu ila muttipodu

    • @jeraldstanley
      @jeraldstanley 7 місяців тому

      Antha ponnu oru valara ponnu... kooda athu vanniyar.. arha troll athigama iruku

  • @sanjanagowtham3131
    @sanjanagowtham3131 7 місяців тому +39

    Anchor super 😊😊😊😊

  • @Kayal13274
    @Kayal13274 7 місяців тому +21

    Kajalagarwal dance kathukkitta mari nee oruthan kitta ethayo kathukkittu vanthu comedy pantu irukka 😂😂😂😂😂

  • @rajeshteam9838
    @rajeshteam9838 7 місяців тому +35

    ஒரு வீடியோவில் ஒரு உருட்டு இரண்டு உருட்டு
    பார்த்து இருக்கேன்
    ஆனால் சாமி முடியல
    வீடியோ ஆரம்பம் முதல்
    முடிவு வரை உருட்டு
    வன்னிய பெண் உருட்டு சாதனை 🎉🎉🎉

    • @jeraldstanley
      @jeraldstanley 7 місяців тому +3

      Unma veliya vanthuruchu... Vanniya ponnu athan ungaluku pirachana

    • @durgaprabhakaran8283
      @durgaprabhakaran8283 7 місяців тому +2

      ​@@jeraldstanley mental..enna karumam da ithu..ivalala body building aana mariyadhai poochu..😂😂😂

    • @vijaykanth8278
      @vijaykanth8278 5 місяців тому

      ​@@jeraldstanleyama da apdi dhan kalaipom 😂😂😂😂😂

  • @ramanathanpk6925
    @ramanathanpk6925 7 місяців тому +13

    Modern Meera Mithun
    5 egg with white
    5 egg with yellow
    Total 10
    Athuku 5 muttai sapeta pothume

    • @anusha3907
      @anusha3907 7 місяців тому +2

      Nanum adhutha nenacha😂

    • @ajayram4887
      @ajayram4887 2 місяці тому

      😂😂😂

  • @esob_cam
    @esob_cam 7 місяців тому +1

    முன் உதாரணம் என்றால் நீங்க body transformation katti இருக்கணும்!!! இது என்னுடைய கருத்து !!

  • @karthik9926
    @karthik9926 7 місяців тому +121

    ஏம்மா 5 whit egg 5 yellow egg u ரெண்டு சேத்து 5 egg தானமா eappudima 10 egg aagum

    • @jancyjino1164
      @jancyjino1164 7 місяців тому +6

      😂😂😂 nanum ninachen

    • @nithishactor4545
      @nithishactor4545 7 місяців тому +3

      Athana nanum athan nenaichan 😂

    • @Icemai
      @Icemai 7 місяців тому +18

      அதாவது வெள்ளைக்கரு சாப்ட முட்டையோட மஞ்சள் கரு வ சாப்பிடாம வேற 5 முட்டைல உள்ள மஞ்சள் கருவ சாப்பிடுவாங்க போல 😂 ஆக மொத்தம் 10

    • @vigneshanbu5955
      @vigneshanbu5955 7 місяців тому +4

      ​@@Icemai Idhu pudhusa iruku... Nalla iruku...

    • @Icemai
      @Icemai 7 місяців тому

      @@vigneshanbu5955 😂😂

  • @NaveenKumar-uu6sf
    @NaveenKumar-uu6sf 7 місяців тому +22

    ஒரு மனிதன் பொய் பேசலாம் ஆனா பிரியா மாதிரி ஏக்கர் கணக்கில் பேச கூடாது 😂😂

  • @peyathevandeva8794
    @peyathevandeva8794 7 місяців тому +31

    பத்து முட்டையில் ஐந்து முட்டையில் வெள்ளை கருவையும் ஐந்து முட்டையில் மஞ்சள் கருவையும் பிரித்து சாப்பிடுவது என்பது!! என்ன ஒரு அறிவு? ஏன் ஐந்து முட்டையில் உள்ள மஞ்சள் வெள்ளை கருவையும் சேர்ந்து சாப்பிட்டால் என்ன??

    • @user-lw3rw4ol7n
      @user-lw3rw4ol7n 7 місяців тому +1

      Manjai Karu has high fat. Good fat only. But studies shows it result in heart attack due to high colostral. Too many yolks can result in bloating

    • @Scoutjkjk
      @Scoutjkjk 7 місяців тому

      Cmt padika theriyathaa bro🤔🤔​@@user-lw3rw4ol7n

    • @johny7643
      @johny7643 7 місяців тому

      ​@@user-lw3rw4ol7nyov muttu kudukra boy .Ava egg yolk sapdamatenu sollala .Total 10 egg sapduva adhula 5 eggla ulla white um innoru 5 la ulla yolks um sapduvalam total 5 egg than pa varum .

    • @NnnNnn-j2f
      @NnnNnn-j2f 7 місяців тому

      There is no bad cholesterol in egg. First, go through the research paper

    • @user-lw3rw4ol7n
      @user-lw3rw4ol7n 7 місяців тому

      @@NnnNnn-j2f I said good fat

  • @WisdomBird1812
    @WisdomBird1812 7 місяців тому +5

    வீட்ல ஒழுங்காக வேலை செஞ்சாலே உடம்பு நன்றாக இருக்கும்

  • @sarosaro7085
    @sarosaro7085 7 місяців тому +20

    Yemma interview yedukara ponnu vera leval un peru enna ma🥰🥰🥰🥰🥰🥰

  • @vijaycivil9330
    @vijaycivil9330 7 місяців тому +27

    Chellathuku onnume theriyala 😂

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 7 місяців тому +90

    Rip... Priyanka kuppusami😂😂😂

  • @amjadh2k
    @amjadh2k 7 місяців тому +5

    2x la paarungaya mudilla, aana 18:37 interview mass than aaana ivalda kathaiya kekka ela 😂😂😂
    12:56 200g protein 😅😅😅, moonja paaru
    17:51 plank 2 min waatha 😂😂😂
    18:38 thanni can poda vanthu irukka 😅😅😅
    19:42 uruttu masthaani 😅😅😅
    20:01 2 min plank panni kilicha, plank epdi pannanum ende theriya 😂😂😂, pottikku 2 boys ah kondu vantha senju iruppa 😅😅😅
    22:08 muscles ready panravam, kulambu maathiri solra 😅😅😅
    23:33 aal illatha kadaila tea aathura😅😅😅😅

  • @susisusi8655
    @susisusi8655 7 місяців тому +30

    Nalla vachu senjutanga🤣😂

  • @velusamyvenkatraman5489
    @velusamyvenkatraman5489 7 місяців тому +36

    கூப்டு செஞ்சி அனுப்பி இருக்காங்க

  • @tentacion.06
    @tentacion.06 5 місяців тому +4

    Don't troll her .
    She also human like ourself ❤😢

  • @leocinemas1998
    @leocinemas1998 7 місяців тому +35

    புரோகிராம் தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள்

  • @graciakanth5856
    @graciakanth5856 7 місяців тому +10

    Idhey oru social media la prevalent ah iladha oru ponnu panirundhalum ipdi dha pesirupingala? Ethana peruku modhalla women body building nu onu irukunu theriyum? Ipdi la troll pannanumney interview paningana, vera women yarumey participate pannamaatanga.

  • @BharathiPrakashed
    @BharathiPrakashed 7 місяців тому +20

    😅இவளுக்கு ஒரு சீட்டு எடுத்து பாருங்க ஐயா வெறும் பொய்யா சொல்லிட்டு சுத்துரா குந்தாணி😂😂😂 உனக்கும் the one and only young😎 அகோரி கலையரசன்😂😂rendu perukum நல்ல பொருத்தம்😅அவனும் முடிந்ந அளவு உருட்டுனா😂கலைஞர் TV 😂kooptu vechu இரண்டு ரெக்கையும் பிச்சு அனுப்புனாங்க 😂😂 Next நீதான்🤣🤣🤣 ready ah irundhuko😅

  • @kumarankumaran3352
    @kumarankumaran3352 7 місяців тому +6

    Anchor akka nee vera level
    Avangala vechu senjuerukenga .....nenga avangala vechu fun panrenga nuA avangaluku terla
    🤣🤣🤣🤣

  • @thangams6362
    @thangams6362 7 місяців тому +119

    மாடர்ன் உருட்டு பொண்ணு என்னடி மூக்கு இது மூணாறு டேம் மாதிரி இருக்கு

    • @narayans2226
      @narayans2226 7 місяців тому

      என்ன தலைவா மூணாறு எங்க ஊரு நல்ல ஊரு... இவ மூக்கு europian toilet

    • @njagathees6495
      @njagathees6495 7 місяців тому +2

      😂

    • @venkat.aavenkat3123
      @venkat.aavenkat3123 7 місяців тому +5

      En manasulla ulla baramae koranjidichi thala

    • @tamilmaduraivoice59
      @tamilmaduraivoice59 7 місяців тому +1

      😂😢

    • @MohanMohan-cp4sb
      @MohanMohan-cp4sb 6 місяців тому +1

      😄😆😄

  • @mythiligajendran8656
    @mythiligajendran8656 7 місяців тому +32

    Pavam pa andha ponnu. Romba kalaikuringa..oru limit eruku..andha ponu over ah buildup panuchu dha...adhukaga evlo straight ah kashta padra mari anchor kalaika koodadhu.

    • @Rimasamayal
      @Rimasamayal 7 місяців тому +6

      True bro onnum pannama veetla ukandhu phone ah thechutu ukandhuruka indha naadhaari naaigaley ivlo pesum bodhu ivlo naal erangi idhukaaga vela paathurukaa andha ponnu pesuradhula ena thappu

  • @farhathfathima3018
    @farhathfathima3018 7 місяців тому +17

    Anchor 🔥🔥🔥🔥🔥🔥🔥 😂😂😂
    Masthani ya washi senjitinga

  • @kannankannan9449
    @kannankannan9449 7 місяців тому +11

    இத்துடன் விளையாட்டு செய்தி முடிந்தது

  • @Rockyyy-86
    @Rockyyy-86 7 місяців тому +22

    பாடி பில்டிங்னா சும்மாவா😂😂😂❤❤

  • @Arun.A3468
    @Arun.A3468 7 місяців тому +2

    UA-cam feed la intha video enaku neraya time vanthu iruku.priyanka pecha ketu already verupula irunthena atha intha video va pakama miss paniten.but ipo romba majava iruku.inum nalla kalaichi irukalam.

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 7 місяців тому +17

    ஏம்மா இப்படி பண்றீங்களேம்மா.... நல்லா படிச்சிருக்க நல்ல வேலைக்கு போயிருக்கலாமே... ஏம்மா இப்படி பண்றீங்களேம்மா...😀😀😀😂😁😁😂😂

  • @vimal1689
    @vimal1689 7 місяців тому +22

    Eley editoru 😂 bgms 😂😂😂

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 7 місяців тому +24

    சிறப்பான முன்னுதாரணம் தான்...😁😁😀😀😀😂😂😁😁😁 சிறந்த விளம்பர தூதுவர் தான்....அந்த சிறந்த கோச் யாரு...?? 😀😀😂😁😁😂😂 பிரியங்கா குஸ்தானி குந்தானி

  • @vigyboss2797
    @vigyboss2797 7 місяців тому +9

    Perfect lady body builder anchor pananum. Apom than priayanka true face veliya varum

  • @VIKRAMzxc
    @VIKRAMzxc 7 місяців тому +10

    நம்ம ப்ரியங்கா குந்தாணி பேசறேதே பொய், புரட்டு, உருட்டு தான்!😂

  • @darkknight1787
    @darkknight1787 7 місяців тому +3

    யோவ் குமுதம் காரா... என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சிடுச்சுயா...😮😂😂😂

  • @no6_6name
    @no6_6name 7 місяців тому +9

    20 liter can thooka mudiyala ithula body builder ah 😂

  • @pradeepnandhini7847
    @pradeepnandhini7847 7 місяців тому +7

    Even though she is not fit she have some confidence... Dont troll her....But this interview troll her...dont make fun of others feelings... I have a question and challenge that would this anchor can talk like this and make fun with any other actor or actross or any political person.interview nu kooptu y ipdi..

  • @kumarsuresh5514
    @kumarsuresh5514 7 місяців тому +2

    You bold girl... You cry No priyanka. Take care. God bless you. Good aftern

  • @rathinam1980
    @rathinam1980 7 місяців тому +7

    serious aana comedy interview 🤣😂🤣

  • @manichandru4395
    @manichandru4395 7 місяців тому +8

    இதெல்லாம் பார்க்கும் போது உண்மையான பெண்களின் திறமை கேள்வி குறிதான்

  • @peyathevandeva8794
    @peyathevandeva8794 7 місяців тому +10

    பிரியாணி ஒய்ட்ரைஸ்ல சேத்துட்டாங்களா?

  • @broken_beatzzz___19
    @broken_beatzzz___19 7 місяців тому +21

    Yaara Eva....yevlo asinga pattalum..muttu kuduthu pesitu iruka 🤣

  • @Un_focused
    @Un_focused 6 місяців тому +1

    👉Kajal - MS basker - bharatha naatiyam - all in alagu raja
    👉Akka - gym kaara thambi - bodybuilding - you tube

  • @machinelearning2536
    @machinelearning2536 7 місяців тому +12

    yethu 200 gm protein powder uh 😶😶
    5 white uh 5 yellow .. aana motham pathu mutta sapduvangalam.... ithu enna da kanaku 🤣🤣

  • @Allied378
    @Allied378 7 місяців тому +22

    இந்த ரசிகர்களின் ரசிகன்‌ மணி னு ஒருத்தன் சுத்திட்டு இருக்கான் அவன் பிடிச்சி செஞ்சு விடு கா நீ

  • @Michael-e8y3u
    @Michael-e8y3u 7 місяців тому +8

    Anchor super roast. Jai kumudam channel, keep doing

  • @VickyNsk
    @VickyNsk 6 місяців тому +3

    Anchor rocked 🔥🔥🔥 bodybuilder shocked😂😂😂

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 7 місяців тому +16

    இத்தனை சாப்பாடு தான் உணவுக்கட்டுப்பாடா...??😀😀😁😁😂😁😁😁 சிறப்பான கட்டுப்பாடு தான்...

  • @noorulSumaiya-s4x
    @noorulSumaiya-s4x Місяць тому +1

    Super akka 🎉 keep it up👍

  • @Lionqueen913
    @Lionqueen913 7 місяців тому +6

    Ladies category announcement panama wronga participate panittu girls yarum varala nan than vanthen nu soluringa , nee nga pana pose kuda thappu sister

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm 7 місяців тому +17

    Oh..she is comedy piece aha

  • @SahanaBenazir
    @SahanaBenazir 7 місяців тому +4

    Roseline neenga panradu comedy ya illa .romba irritating ah panringa avanga body builder ah ilaya nu therla neenga anchor daane.ipdi side la troll panalama avangala miss use panringa

  • @pulikutti5966
    @pulikutti5966 7 місяців тому +8

    குசுவானி ரோல் இருக்கு பண்றீங்களா

  • @machinelearning2536
    @machinelearning2536 7 місяців тому +9

    anchor vera level uh 😂😂

  • @RAJESH_V666
    @RAJESH_V666 7 місяців тому +19

    நீ மாத்தி சொல்லிட்ட கண்ணு, 10 பேர் பாராட்டுறான் 50 பேர் திட்டுகிறான்😂