நாய்களை குறிவைத்து தாக்கும் பார்வோ வைரஸ்; ரத்தம் வெளியேறி நாய்கள் இறக்கும் ஆபத்து - ஆர்.சொக்கலிங்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 23 лип 2021
  • #parvovirus #parvo #puppy #puppies #dogsoftwitter #dogs #DogsofTwittter #donate #donation #RETWEEET #RetweeetPlease #Retwet #RETWEEETME #help #love
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our UA-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 69

  • @aruljothi4044
    @aruljothi4044 2 роки тому +13

    சரியான நேரத்தில் தெரிவிக்க பட்ட தகவல் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்

  • @ManiMani-le8ke
    @ManiMani-le8ke 23 години тому

    Thanks for information thank you so bless dr God bless you 🤝🙏🏻

  • @ajijaya6381
    @ajijaya6381 7 місяців тому +4

    சூப்பர் சார் நீங்க சொன்ன மாதிரி எங்க நாயும் இறந்துடுச்சு சார் நீங்க பேசியது முன்னாடியே நாங்க பார்க்கல சார் பார்த்து இருந்தா எங்களளோட செல்ல குட்டிய காப்பாத்தி இருப்போம் சார் சொல்வது உண்மை உண்மை தயவுசெய்து உங்கள் வீட்டில் நாய் இருந்தால் சார் சொன்ன மாதிரி ஊசி போட்டுங்க ❤

  • @rapidwebdesigns1006
    @rapidwebdesigns1006 2 роки тому +5

    ஏழாம் அறிவு படத்துல வர மாறியே இருக்கே 🙄

  • @AG098
    @AG098 Рік тому +8

    மாத்திரை இல்லையா ? இருந்தா சொல்லுங்களேன் plz 😭

    • @siva-nd9tc
      @siva-nd9tc Рік тому +1

      No any medicine ...already two vaccine complete ...but attack for purvo....still ongoing treatment is continued

    • @AG098
      @AG098 Рік тому

      @@siva-nd9tc பார்வோ வைரஸ் dog வந்தா 3 days ல Continue or கிடைச்ச நேரம் பேராசிடமல் r டோலோ கொடுத்தாலே சாப்பிட ஆரம்பிச்சி சரியாகிடும்😌

  • @aravinthr3535
    @aravinthr3535 Рік тому

    Very nice sar

  • @ramapriya131
    @ramapriya131 Рік тому +3

    Ennoda dog yesterday death please ellarum kavanama paathugungga romba kastama irucku friends

  • @karthickm3696
    @karthickm3696 Рік тому +5

    Today our dog died with these symptoms.. but yesterday morning its activities as usual normal..
    After evening its started died with 12 hours.. my dog age 12 years old😭

  • @djremixela2235
    @djremixela2235 2 роки тому +3

    எங்க நாய்க்கு சிறுநீரகத்தில் ரத்தம் படிகிரது

  • @sakthivelanbazhagan1608
    @sakthivelanbazhagan1608 Рік тому +6

    En dog um ipo apdi tha iruku😔😔😟😟😭😭

  • @sandhiyaraj7422
    @sandhiyaraj7422 16 днів тому

    Naaigaluku moolanoii vanthal enna seivathu sir
    Enga dog ku blood poguthu
    Male lab

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq Рік тому +2

    தடுப்பூசி போட்டும் என் சிப்பிப்பாறை 7 மாத குட்டிக்கு பார்வோ வைரஸ் வந்து ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கு..

    • @selvamms6169
      @selvamms6169 11 місяців тому

      Sari aahita bro

    • @saravanan-ot4hq
      @saravanan-ot4hq 11 місяців тому

      @@selvamms6169 சரி ஆகிட்டு காப்பாற்ற ரொம்ப கஷ்டபட்டுட்டோம் 2 நேரமும் டாக்டர் வீட்டுக்கே வந்து ஊசி ட்ரிப்ஸ் எல்லாம் போட்டு காப்பாற்றினோம் ரொம்ப கஷ்டம் சகோ.. நீர் சத்து குறையாமல் பார்த்து கொண்டாலே எப்படியும் பிழைக்க வைக்கலாம் தடுப்பூசி சரியான குளிர் நிலையில் வைக்கா விட்டால் தடுப்பூசி மருந்து வேலை செய்யதாம் தடுப்பூசி போட்டும் பலன் இல்லை என்று டாக்டர் சொன்னார்..

    • @anandrajan2168
      @anandrajan2168 10 місяців тому

      Ippo eppadi bro unga puppy ennoda puppy kum parvo attack aidukku sonnigana enakku konjam help ah irukkum

    • @saravanan-ot4hq
      @saravanan-ot4hq 10 місяців тому

      @@anandrajan2168 இப்போ நல்லா இருக்கு தினம் 2 வேலை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போங்க நீர் சத்து குறையாமல் பார்த்துக்கோங்க சரி ஆகிடும்..

  • @s.anutha1165
    @s.anutha1165 3 місяці тому +1

    😢

  • @premsaranya2819
    @premsaranya2819 Рік тому +1

    Enoda guru death ayotta romba kaistama irugu ava eppati povanu nenikala..miss u guru enoda chlm pulla

  • @rathisaravananrathi9786
    @rathisaravananrathi9786 Рік тому +1

    சார் எங்க விட்டு நாய் யாரோ அடிஞ்சிட்டாங்க தொட பகுதில் ரொம்பா கஷ்ட்டப்படுத்து என்ன மருந்து கொடுக்கலாம்

  • @aravinds574
    @aravinds574 2 місяці тому

    Bro it late bro my dog affected by cargo virus but I put vaccination but no use he died😢😢😢 he is 5/m old

  • @bikerboyz960
    @bikerboyz960 Рік тому

    Bro Dr Kishore Kumar irrukaru bro avaru ta poi interview edunga bro oru UA-cam channel la evalo videos potu irrukaru theriumaa avaru clear explanation kuduparu

  • @tamil360tvchannel2
    @tamil360tvchannel2 2 роки тому +2

    😰😰😰😰

  • @hemalathan864
    @hemalathan864 2 роки тому +1

    😵🧐😮🙄 ennaga puthusu puthusa varuthu

  • @anima_1228
    @anima_1228 Рік тому +4

    My 7dog death 😭

  • @user-hw2fk7si7t
    @user-hw2fk7si7t 11 місяців тому

    My dog affected now 4 days before

  • @began8305
    @began8305 2 роки тому +1

    யோவ் டாக்டர் எந்த நாய் கு தடுப்பூசி போடலை யோ அந்த நாய் கு வரும் நு. நீ எங்களை சொல்லை ஏ

  • @vdurairaj5770
    @vdurairaj5770 2 роки тому +3

    Idhu unma tha na pasama valartha blood vomit pannii sethuchi romba kastama irukku Enna la thangikkamudila

  • @vijayanpm7797
    @vijayanpm7797 2 роки тому +5

    Today morning my scooby death because of parvo virus ,, Rip scooby

  • @ThamaraKeerthana
    @ThamaraKeerthana 2 місяці тому

    Ennoda dog um ippdithaa iranthuchi

  • @virtousmedia7027
    @virtousmedia7027 2 роки тому +3

    Idhu unmaye 😭😭😰

    • @veeramani4648
      @veeramani4648 2 роки тому

      Ama enga veetla irundha rendu chinna kutty ipadi dhan seththu pochu 2 weeks aagudhu

    • @vijayanpm7797
      @vijayanpm7797 2 роки тому

      Yes ,our scooby death today morning ,Rip scooby

    • @vrqe3682
      @vrqe3682 2 роки тому +2

      @@veeramani4648 6 month dog's ku matum than attack panuma bro...?

    • @JenithKishore.
      @JenithKishore. Рік тому

      @@vrqe3682 no all age kum varum pola

    • @vrqe3682
      @vrqe3682 Рік тому

      @@JenithKishore. 😟

  • @version2.0gamers13
    @version2.0gamers13 Рік тому

    Today morning my dog dead due to parvo virus

  • @paulwalker7208
    @paulwalker7208 Рік тому +2

    I loose my dog 🐶🐕 GSD

  • @bhavani.k5740
    @bhavani.k5740 3 дні тому

    En dog uh sethu pochi 🥹🥹

  • @duraisinkam3513
    @duraisinkam3513 8 місяців тому

    கன்னி பெண் நாய், தடுப்பு ஊசி போட்டு 20 நாள் கழித்து என்னோடு நாய்க்கு மோசன் போகிற பிளட் புழுக்கள் மற்றும் இன்ஜெக்ஷன் ஒன்னு போட்டாச்சு சார் இன்னும் இதுவரைக்கும் சரி வரவில்லை சரியாக சாப்பிடுவதில்லை தண்ணீர் மட்டும் குடிக்கிறது சாப்பிட்ட உடனே வாந்தி எடுக்கிறது அதுக்கு ஏதாவது மெடிசன் இன்ஜெக்ஷன் இருந்தா சொல்லுங்க சார்

  • @arundaniel7580
    @arundaniel7580 2 роки тому +2

    I have done all vaccine but still my 10 month great dane got chronic parvo

    • @krithikjanarthanan9172
      @krithikjanarthanan9172 2 роки тому

      How is she/he now? My 10 month lab also got parvo even I vaccinated. Pls suggest any idea to save her life.

    • @ramya6687
      @ramya6687 2 роки тому +1

      Spent money. Money money money to doctor's

    • @malarstephy9366
      @malarstephy9366 Рік тому

      Yes, fully vaccinated dog also affected by parvo. I lost my Romi 5 months boy this week, even we treated continuously IV fluids, injection and tablets.
      But 4th day he died.
      Parvo virus is life threatened disease.
      Please save all your puppies from stary dogs.

    • @JenithKishore.
      @JenithKishore. Рік тому

      @@krithikjanarthanan9172 lot of vaccination company are worthless . Government hospital la poi podunga

  • @mdgh6914
    @mdgh6914 2 роки тому +2

    naaikkum thaduppusiya????????

  • @lovelylucas164
    @lovelylucas164 2 роки тому +2

    En doggy parvovirus la eranthudu😔😥🥺

  • @Clubfactory_TN59
    @Clubfactory_TN59 Рік тому

    Morning tha enga ammuku parvo irukunu sonanga. blood ah motion pothu injection potruko ....ethum home remedies iruntha solungapa

    • @anandrajan2168
      @anandrajan2168 10 місяців тому

      Ippo eppudi bro irukku unga dog ennoda dog kum parvo attack agidukku konjam sonnigana enakku help ah irukum plz...

    • @familymembers-fr5or
      @familymembers-fr5or 13 днів тому

      Bro unga dog recover agirucha , konjam sollunga pls....😢

  • @user-qb4gp4wr9i
    @user-qb4gp4wr9i День тому

    Ennoda dog eppatha death asu

  • @nesamiron2825
    @nesamiron2825 Рік тому

    3 thavanai usi pottumenga nayekku vanthu vettathu

  • @lavanya1240
    @lavanya1240 Рік тому

    Yen dog 3 days ah eppadi tha irukka

    • @MK-jp9op
      @MK-jp9op Рік тому +2

      Ipo epdi bro irukan?

  • @muralimurali867
    @muralimurali867 2 роки тому +2

    My dog death blood