நண்பா பெருவெடை சேவல்களை அதன் வளர்ச்சியிலிருந்து அது கூவும் பருவத்தை எப்படி கண்டுபிடிப்பது உண்மையான பெருவெடை குஞ்சுகளாக கண்டுபிடிப்பது பற்றி ஒரு வீடியோ போடுங்க
G, we are not providing 1 day chicks. Insted we give 1month chick only. But that too not available now. Lot of local people already booked, that too unable to provide.
இரவு கோழியச்சத்தின் அமோனியா, மற்றும் கோழிகளுக்கு இயற்கை இரை பற்றாக்குறை, இவை இரண்டும் கோழிகளுக்கு சளி உண்டாக்கும் சளியில் இருந்து மற்ற நோய் உருவாகும் நண்பா.
Super naa ❤❤❤❤
@@rajakumaran7108 நன்றி நண்பா
அருமை சிறப்பான வீடியோ
நன்றி நண்பா
நான் எதிர்பார்த்த பதிவு நன்றி அண்ணா
நீங்களும் நாட்டுக்கோழி வளர்ப்பில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் நண்பா.
❤❤❤
❤❤❤
Super video. Thank you
மகிழ்ச்சி நண்பா
முக்கியமான மற்றும் சரியான விளக்கம்
நன்றி நண்பா 👍
Fantastic video.... 👌👌👌
Thanks bro👍
நன்றி
Super
@@sudarmanisudarmani4044 நன்றி நண்பா
நண்பா பெருவெடை சேவல்களை அதன் வளர்ச்சியிலிருந்து அது கூவும் பருவத்தை எப்படி கண்டுபிடிப்பது உண்மையான பெருவெடை குஞ்சுகளாக கண்டுபிடிப்பது பற்றி ஒரு வீடியோ போடுங்க
அஞ்சு மாசத்து சேவல்கள் கூவுறதுக்கு தயாராகிவிடும் நண்பா. கூவுற பருவத்தில் இருக்கிற சேவல்கள் தலைகீழாக பிடிச்சோனா, சேவல்கள் குரல் உடைந்து கத்தும் நண்பா.
Please send yours contact no sir.
Anna super....
நன்றி
தங்களது மேலான சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி
மகிழ்ச்சி அக்கா
Bro injection panama valkurathu possibility illa .enga vitula valakurom niga solura vita natural ah irkk but noi varuthu
Sir tell me how to do a poultry business
Brother, Start any poultry business small, gain the experience and grow bigger. This is the safest way that i suggest peoples.
super thank you bro
Anna neenga salem la enga irukringa sollunga
வாழப்பாடி
Bro 1 or 2 month chicks available irukha ?
Available.
your place pls?
@@-puthumaivivasayam2224 vellore bro transport panna mudeyuma ?
Price evlo bro , ungha number solungha bro call panra
@@madhusudhan1131 7010948748
🙏🙏🙏
நான் பொள்ளாச்சி நண்பரே
மகிழ்ச்சி நண்பா, இந்த பண்ணை இருக்கும் இடம் சேலம்.
👍👍👍👍👍👍👍
நன்றி நண்பா 👍
Anna mothaam yethanai yekar la kolikal meiuthu plz tell
சுமார் 2 ஏக்கர் நண்பா
@@-puthumaivivasayam2224 apo brother yenta 50 cent irukku maram neriyaa irukku na 100 koli varai unngalai pol meichal la valakka. Sathiyama
@@aachifarms5337 நாட்டுக்கோழி வெளிமேச்சலில் மேய,1 சென்டுக்கு 1 கோழினு கணக்கு பண்ணி வளர்க்கலாம் நண்பா.
@@-puthumaivivasayam2224 correct thalaiva
@@aachifarms5337 நாட்டுக்கோழி வளர்ப்பில் நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் நண்பா 👍
எந்த ஊர், போன் நெம்பர் சொல்லுங்க சார்...
அண்ணா நான் கோழி வாக்குறேன் 55 கோழிசலி தொல்ல தாங்கமுடிய
@@ArociyasamyMariyasusai கோழிக்கு சளி பிடிச்ச பிறகு, நாம் அதை கவனிக்கலனா, பிறகு ஒவ்வொரு நோயா தொடங்கும் நண்பா, மிக கவனமாக கையாளுங்க நண்பா.
சகோதரா எனக்கு 12 விடை 3சாவல் 3 Or4மாத சைசில் மதுரைக்கு வேணும் என்ன விலை எப்படி கிடைக்கும் நண்பரே
மன்னிக்கவும் நண்பா, தற்போது கோழிகள் விற்பனைக்கு இல்லை!!!
Peruvidai One Day Chicks available ah..
Bro,One day chicks not available now.
oru maasa kunju enna price anna
Brother, 1 month chick not available now.
Anna salem la entha place
Kg rate iruka na
Bro, 400/kg live price.
சளி மட்டும்தான் நண்பா ஒரே பிரச்சனையா இருக்கு. கோழிகள் பெருகும்போது சளி தாக்க காரணம் அம்மோனியாவாக இருக்குமோ?
இரவு கோழி எச்சத்தின் அமோனியா, மற்றும் கோழிகளுக்கு இயற்கை இரை பற்றாக்குறை. கோழிகளுக்கு நோய் சளியில் இருந்து ஆரம்பிக்கும் நண்பா.
Hole sale rate bro....100above?
Live price Rs400/kg
Hi ji 1 day chick price?
G, we are not providing 1 day chicks.
Insted we give 1month chick only. But that too not available now.
Lot of local people already booked, that too unable to provide.
@@-puthumaivivasayam2224 oh kk g thnks
Anna ammai வராமல் இருக்க என்ன செய்வது
கோழிகளுக்கு சின்ன வெங்காயம் கொடுங்கள் நண்பா
Anna transport irukka kerala k
Sorry,Not available bro.
Thaduppu.vusi.podavillai.en tral
Sangu.vutha.neridum
நன்றி நண்பா
Anna entha ooruna..?
சேலம்
Thai koli kedaikuma
தற்போது தாய்கோழி விற்பனைக்கு இல்லை நண்பா
ஐயா வணக்கம் நான் கடைசி நான்கு வருடமாக நான்கு லட்சம் நஷ்டம் அடைந்தேன் குஞ்சுகளுக்கு சளி தொந்தரவு மட்டுமே காரணம் சளியை கட்டுப்படுத்த முடியவில்லை
இரவு கோழியச்சத்தின் அமோனியா, மற்றும் கோழிகளுக்கு இயற்கை இரை பற்றாக்குறை, இவை இரண்டும் கோழிகளுக்கு சளி உண்டாக்கும் சளியில் இருந்து மற்ற நோய் உருவாகும் நண்பா.
ஊர், சொல்லுங்க
நண்பா,சேலம்
1 Kg. ..rate bro....
We are selling in local at 400/kg bro
@@-puthumaivivasayam2224 மொத்தவிற்பனை உண்டா சகோ...மாதம் 150கிலோ..நான் மொத்தவியாபாரி
Bro, We are not selling wholesale. Even for local peoples we are unable to supply.
@@-puthumaivivasayam2224 ok bro...no problem.
Unka kolikalukku nooi varaathathukku karanam unka veeda maadu irukku sani kilarum kolikalukku nooi varaathu
உண்மை தான் நண்பா 👍
நண்பா ஏனக்கு சேவல் வேணும் உங்கள் நம்பர் தாங்க நண்பரே
நண்பா, விற்பனைக்கு தற்போது சேவல் பற்றாகுறையாக உள்ளது.
Sat transportation sar your mo send sar
Sorry, No transportation
ஒரு கிலோ விலை சகொ
Rs400/kg நண்பா
Rombha bore adikuthu
@@Dhanabal-vu9gf நன்றி நண்பா
No plz
ப்ரோ உங்க நம்பர்
Bro place phone no.
Unga number na
Bro, Pls ask your doubt in comments.
It will be useful for other peoples.
Thanks
Nalla pathivu,Enaku vedaigal vendum,Contact number thanga and endha ooru bro
நண்பா தற்பொழுது போதுமான வெடைகள் விற்பதற்கு இல்லை. இருந்தவைகள் விற்கப்பட்டு விட்டன நண்பா. 👍
No plz