நன்றி சகோதரர் உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் 🙏❤️😘 இன்னும் நிறைய பதிவுகள் வர இருக்கிறது அதனை பார்த்து அதன் குறை நிறைகள் ஏதாவது இருந்தால் தெரிவித்தல் வேண்டும் 🙏✨😘
மிக அருமையான பாடல் ஐயா நாட்டுபுற கலைமாமனி மாமேதை சண்முகைய்யா அவர்களின் குரலை போன்ற ஒரு மீண்டும் ஒரு குரல் ஓசை அருமை மாரிபாண்டி அண்ணன் அவர்களே எல்லாம் புகழும் அண்ணன் வக்கீல் முருகன் அவர்களே சாரும் என்றும் உங்கள் ரசிகன் ❤❤❤❤❤
அண்ணா அந்த கரகாட்டம் என் அத்தனை ஊரில் நடத்த வேண்டும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி பதவியில் உள்ள கோவில் கொடை விழா அழைத்து நீங்கள் வரவேண்டும்
நம் நாடு இருக்கும் நிலைமையில் இதெல்லாம் தேவை யா என்று கூறுவார்கள் சகோதரர் . நாடு போகும் போக்கு அப்படி . நல்லா அர்த்தமுள்ள கதைகளை கேட்பதற்கு இந்த காலத்தில் முன் வருவதில்லை.
இந்த பாடலை 10 முறைக்கு மேல் பார்த்து விட்டுட்டேன் மிகவும் அருமையாக உள்ளது.திறமையான கலைஞர்கள் தங்களுக்கு கலைமாமணி விருது கிடைக்கும்❤
அண்ணா உங்கள் குழுவின்அருமையான பதிவு ❤
நன்றி சகோதரர் உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்🥳🥰👍🙏
அண்ணே உங்கள ஆராய்ச்சிபட்டி மாரியப்பன் ஆட்டத்தில் பார்க்கணும் அப்படின்னு ரெம்ப ஆசை🥺💯
சூழபுரம்.....❤
Rose pant and black shirt போட்டு ஆடும் அண்ணனை எனக்கு மிகவும் பிடிக்கும்... Decent brother ❤❤❤❤
நன்றி சகோதரர்
❤❤ மகாலட்சுமி❤❤🌹
உங்கள் பாட்டு அனைத்தும் அருமை அண்ணா,❤️
நன்றி சகோதரர் உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் 🙏❤️😘 இன்னும் நிறைய பதிவுகள் வர இருக்கிறது அதனை பார்த்து அதன் குறை நிறைகள் ஏதாவது இருந்தால் தெரிவித்தல் வேண்டும் 🙏✨😘
உங்கள் பாட்டு அனனத்தும் அருமை அண்ணா. ❤
நன்றி சகோதரர் ❤️🙏😘 நிறைய கருத்து உள்ள பாடல்கள் இன்னும் நிறைய வர இருக்கிறது அதனை பார்த்து ரசித்து உங்கள் கருத்துகளை பகிரவும் சகோதரர்🙏
கிராமிய கலையின் அசுரன் 🔥🔥
நன்றி சகோதரர் ❤️😘🙏
மிக அருமையான பாடல் ஐயா நாட்டுபுற கலைமாமனி மாமேதை சண்முகைய்யா அவர்களின் குரலை போன்ற ஒரு மீண்டும் ஒரு குரல் ஓசை அருமை மாரிபாண்டி அண்ணன் அவர்களே எல்லாம் புகழும் அண்ணன் வக்கீல் முருகன் அவர்களே சாரும் என்றும் உங்கள் ரசிகன் ❤❤❤❤❤
நன்றி சகோதரர் உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் ஐயா அந்த கலைமகள் ஆசீர்வாதம் பெற்று நலமுடன் வாழ வேண்டும் 💐🙏😘
Super
Anna suuuper
@@lakshmanaperumal3882 நன்றி சகோதரர் 🙏🥰
தமிழக பண்பாட்டை இந்த கரகாட்ட கலை நிகழ்ச்சி தமிழ் வீடியோ வாழ்வியல்
உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் சகோதரர் 🙏
அண்ணா அந்த கரகாட்டம் என் அத்தனை ஊரில் நடத்த வேண்டும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி பதவியில் உள்ள கோவில் கொடை விழா அழைத்து நீங்கள் வரவேண்டும்
நம் நாடு இருக்கும் நிலைமையில் இதெல்லாம் தேவை யா என்று கூறுவார்கள் சகோதரர் . நாடு போகும் போக்கு அப்படி . நல்லா அர்த்தமுள்ள கதைகளை கேட்பதற்கு இந்த காலத்தில் முன் வருவதில்லை.
Mallika anni super 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
மாரிபாண்டி அண்ணண் 🎉❤
நன்றி சகோதரர் 🙏😍😘
Suoer very Nice👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
❤சாயமலை
தேவர் அவர்கள் வரலாறு படுங்கள் முருகன்
தேவர் பாட்டு விரைவில் பதிவு செய்கிறோம்
Thank you
நீங்கள் கேட்டது சரி ஆனால் கேட்கும் முறை தவறு
தேவர் ஜயா பாடல் கேட்டீர்கள் ஆனால் கேட்பவரை மறியாத குறைவாக கேட்கீங்க அவர்கள் வயதில் மூத்தவர்கள் மரியாதையாக கேட்க வேண்டும்
பின்பாட்டு பாடும் முருகன் குறல் மிக மிக அருமை , எனக்கு பிடித்தாது வக்கீல் முருகன் ஆட்டம்
🌻🌻🌻
❤❤❤
👌👌👌👍😍😍
நன்றி சகோதரர் 🙏😘❤️
❤
Anna rat yaola
Avanga kitta call panni thaan bro ketkanum
Super