#பேய்

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 21

  • @goodfit8377
    @goodfit8377 9 місяців тому +6

    அருமை அருமை அருமை யான இரட்டை அடுக்கு வார்த்தை மூலம் விளக்கம் சொல்லும் விதம் அருமை.சகோதரர்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

    • @Vakkilmurugan
      @Vakkilmurugan  8 місяців тому

      நன்றி சகோதரர் உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் 🙏😘

  • @ஈஸ்வரராஜா
    @ஈஸ்வரராஜா 11 місяців тому +1

    எங்கள் ஊரில் உங்கள் ஆட்டத்தை காண ஆவலாக உள்ளோம் ஆனால் பாதியில் நின்றுவிட்டது சூழ்நிலை காரணமாக.பாட்ட த்தூர்

    • @Vakkilmurugan
      @Vakkilmurugan  11 місяців тому

      நீங்கள் அனுமதி பெற்று இருந்தால் ஊர் மக்கள் அனைவரையும் சிரிக்க , மகிழ்ச்சி வைப்பதற்கு நாங்கள் ஆவலாக இருந்தோம்🙏

  • @srithar_sritharsri
    @srithar_sritharsri Рік тому +1

    அழகான வர்நிப்பு பாரிபாண்டி அண்ணா சூப்பர்❤

  • @SeenivasanSeenivasan-sz3hm
    @SeenivasanSeenivasan-sz3hm Рік тому +2

    உண்மையில் பேயாட்டம் சூப்பர்

    • @Vakkilmurugan
      @Vakkilmurugan  Рік тому

      நன்றி சகோதரர் ❤️😘

  • @manikandanvsmi0075
    @manikandanvsmi0075 Рік тому +2

    அண்ணா நல்லதங்காள் பாடல் முழுவதும் இருக்கா அண்ணா உங்க பாடல் அருமையான இருக்கும்

    • @Vakkilmurugan
      @Vakkilmurugan  Рік тому +1

      நன்றி சகோதரர் 🙏நாங்கள் நல்லதங்காள் பாடலை பதிவு செய்து இருக்கிறோம் மே நீங்கள் பார்க்கவில்லையா சகோதரரே மொத்தம் 8 பகுதியாக பதிவு செய்து உள்ளோம்🙏

    • @manikandanvsmi0075
      @manikandanvsmi0075 Рік тому +3

      @@Vakkilmurugan நன்றி அண்ணா நான் பலமுறை தேடிபார்த்தேன் இந்த பாடல் எங்கள் ஊரில் நீங்கள் பாடிய பிறகு இப்போது கிடைத்துவிட்டது 🥰

  • @balaKrishnan-xy5og
    @balaKrishnan-xy5og Рік тому +1

    சூப்பர்

  • @saranyarajkumar3731
    @saranyarajkumar3731 Рік тому +1

    சூப்பர் சூப்பர் அண்ணன் 🙏

  • @Raja-fm7zo
    @Raja-fm7zo 6 місяців тому +1

    நான் கல்லுர் மாரியப்பன் மச்சான்

  • @Saudi.karuppasamy
    @Saudi.karuppasamy 4 місяці тому

    🌹🌹🌹

  • @RajkumarRajkumar-tm3nc
    @RajkumarRajkumar-tm3nc Рік тому +1

    Super comedy

  • @kanikani6649
    @kanikani6649 3 місяці тому

    😂😂😂😂

  • @naveenkarthik3325
    @naveenkarthik3325 Рік тому +1

    ,மைக்கை பேசலாமே

    • @Vakkilmurugan
      @Vakkilmurugan  Рік тому +1

      பேய் ஆட்டத்தை பொருத்தவரை மைக்கில் பேசுவதை விட மைக் இல்லாமல் பேசுவதே அழகாக இருக்கும்