எனக்குத் தெரிந்து இந்த உலகத்துல, நடு ராத்திரில தூக்கத்துல எழுந்து பிரியாணி செய்ய சொன்னா கூட, கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் பிரியாணி செய்யறது நீங்கதான் Bro👍🙏
Currect bro....bai briyani soo testy....sollikodukkaravidham suuproh suuuperrrr. ..idhukku nalla manasu vendum bro. ...adhu baiku dhan irukku...yarukkum indha nalla manasu varadhu....bai u r great bro....God bless your family dear anna....🙇🙇👍👌💙💜💝👪🌷
மாமன் மச்சான் கடை தொழில் ரீதியாக வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்...💐💐💐 பாய்.. உங்கள் channel ல நீங்க போடும் வீடியோ நீங்க எவ்ளோ பெரிய வீடியோவாக இருந்தாலும் start to end கட்டாயம் பார்க்க தோணுகிறது. உங்கள் பேச்சு நடை நல்லா இருக்குங்க பாய்..
One of the Favorite Category in Food Area Tamil Jabbar Bhai Video is Opening and Helping Subscribers Shop... Love you Bhai... ❤️❤️ All The Best Maman Machan's...
மனமார்ந்த வாழ்த்துக்கள் மாமான் மச்சான் கடைக்கு. சில நாட்களுக்கு முன் மாமா மச்சான் இருபது ஆண்டு கால நண்பரின் கடை திறப்பு விழா.இன்று உங்களின் சப்ஸ்க்ரைபரின் மாமன் மச்சானின் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு வழக்கம் போல அளவுகளுடன் செய்முறையும் அட்டகாசம் அருமை.எங்க ஊர் கோபிச்செட்டிப்பாளையத்துக்கும் வாங்க பாய் வாய்ப்பு கிடைக்கும் போது.ஸ்டேரிங் திருப்ப சொல்லி தந்தது அருமை.ஆண்டவன் கட்டாயம் உங்களுடன் என்றும் இருப்பார்.ஏனெனில் உங்களின் இந்த கற்றுக் கொடுக்கும் இந்த மனம் பலரின் வாழ்க்கையின் தூண்டுகோலாக இருக்கின்றீர்கள்.எப்பவும் போல வேலை செய்யும் போது அதற்கான ஆர்வத்தை அழகு போய்விடும் என்று சிறு வார்த்தைகளால் கவனமாக செயல் பட வேண்டும் என்று சொல்வது பாயின் தனி அக்கறை.கண்களால் பேசிக்கொள்ளுவது என்ற முக பாவனை சிறு பிள்ளை செய்வது போல் நன்றாக இருக்கிறது.. இப்படி கற்றுத் தரும் போது சின்ன சின்ன விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது ஆசானே.
Trade secret nu solli marikara vishyangalai bhai open ah solraru.. Bhai you have big heart, you are teaching how to catch a fish rather than giving fish.. Hats off to you 👏👏 we love you bhai😍 👍
ஒரே மாதிரியான வீடியோவாக இருந்தாலும் சலிப்புதட்டவில்லை. அடுத்தமுறையில் இருந்து எத்தனையாவது கடை திறப்பு என்று போடவும். நூறாவது கடை திறப்பை காண ஆவலாக உள்ளது
Mr. Jabbar bhai is a humble , he is helping many people for their livelihood, God bless him. I wanted to know they are selling biriyani for Rs110/-will they make profit.
Bhai.. God Bless you and your team. Your smile is contagious. Your are spreading positive energy and humanity across all faiths and religion. Your character and attitude is tastier than your Briyani ❤️❤️
பாய் உங்களை போல யாரும் இருக்க மாட்டாங்க பாய்.....நீங்கள் எப்பவும் என் குரு நாதன் தான் பாய்...எந்த ஒரு you tube சேனல்ல இது போல யாரும் உங்களை போன்று open ha பேசமாட்டாங்க... ரொம்ப சந்தோஷம் பாய்
JABBAR BHAI UR A NICE HUMAN WITH HUMANITY. GOD BLESS U AND UR FAMILY'S. UR A EXCELLENT U TUBER. NOT LIKE SOME U TUBERS FAKE ACTING, CHEATING SUBSCRIBERS. BUT UR A 24 KT GOLD HUMAN. U LOVE TO HELP OTHER'S. KEP ROCKING. KEEP SMILING
Super so happy to see like this video and giving more positive energy for upcoming shop owners... Naan ethu varaikkum onedrum saadikkavillai. But one day I will succeed. Thank u so much brother.
ஜபார் பாய் வணக்கம் நீக்க சொல்லி குடூத்த பிரியாணி அளவ வச்சு நான் என் வீட்டு பங்சன்ல 50 பேர்க்கு நானே சீரக சம்பா மட்டன் பிரியாணி செஞ்சு போட்டேன் உன்மைல்லே செமைய இருந்தது உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
Masha allah super 🇱🇰🇱🇰🇱🇰❤❤❤ இலங்கையில் இருந்து சமையல் , அழகு குறிப்புகள், வீட்டு தோட்ட குறிப்புகள் போன்றவை பற்றி எளிய முறையில் இலங்கை தமிழில் பதிவேற்றுகிறேன்.
Very good teacher enga jabbar bai always ultimate from other you tubers, care for all the peoples very good humanity man. God bless you bai, you will be reach 1million subscribers, gold button, congralation bai.
Hope mama machan business is doing hoho... Jabbar bhai you are super.. Helping others to set up their business is really great.. May Almighty reward you with lot of happiness in this world and hereafter.. Keep up the good word and infect people with your smile... 😍✌🙏👌
naa patha oru muslim na tappa ninakthenga ungala pola sila per matum nalla manasu na matum nalla iruntha pothathu aduthavanga mansu nalla lfy irukanum nu unga smile iruku paarunga kodi kodi god bless aandavar ungakoda irupar bro
Come to Kanchipuram Bai. Different types of biryani shops are available here. Am telling my mom to start a biryani shop but she is not doing. If u come with your help we'll start, bcoz of your Positivity
Bhai - U r very humanity & kind hearted person. In our family v r all ur great fans especially for ur cooking videos !!! Congrats & keep rocking all time
After lockdown உங்கள் subscriber ஆகிய எங்கள் அனைவரையும் சந்திக்க ஒரு நாள் ஒதுக்குங்கள் மிக ஆவலாக உள்ளேன் . இந்த comment ஐ பார்த்துட்டு முயற்சி செய்வீர்களா. முடிந்தால் reply செய்யுங்கள்
Hai bro how are you all your channel all your recipe the way your speaking your explanation everything is superb bro your very lovable and helping person all together you different bro wherever you go that family will bless because of you all the best to maman machan biryani shop excellent
எனக்குத் தெரிந்து இந்த உலகத்துல, நடு ராத்திரில தூக்கத்துல எழுந்து பிரியாணி செய்ய சொன்னா கூட, கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் பிரியாணி செய்யறது நீங்கதான் Bro👍🙏
Currect bro....bai briyani soo testy....sollikodukkaravidham suuproh suuuperrrr. ..idhukku nalla manasu vendum bro. ...adhu baiku dhan irukku...yarukkum indha nalla manasu varadhu....bai u r great bro....God bless your family dear anna....🙇🙇👍👌💙💜💝👪🌷
@@manimegalai6148 amaam bro unmaya soneenga
Just
vikramadhutthan
மாமன் மச்சான் கடை தொழில் ரீதியாக வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்...💐💐💐
பாய்.. உங்கள் channel ல நீங்க போடும் வீடியோ நீங்க எவ்ளோ பெரிய வீடியோவாக இருந்தாலும் start to end கட்டாயம் பார்க்க தோணுகிறது. உங்கள் பேச்சு நடை நல்லா இருக்குங்க பாய்..
🙏 மாமன் மச்சான் இருவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள். பாய் அவர்களுக்கு பாராட்டுக்கள் 👏👏👏👏👏
பாய் உங்கள மாதிரி யாரும் சொல்லி தர மாட்டாங்க நீங்க வோற லெவல் சூப்பர் பாய்.
sssss
RR briyani - yanku 20branch
Ss briyani -yanku 15branch
Ya moithen briyani -10branch
Haha jabarbai yanku evolo branch nu yanaka thriyathu da😎
பாய், நீங்க ஒரு பிரியாணி என்ஜினீயர். 😂👍👌
😄
Exactly 💯
@@sudhakarsubramani8471 iikLa0
. ,. . P0⁰00okk.k0⁰±
ஹ ஹ ஹ ஹ ஹ
Ha ha, correctu.
I learned from him.
Repeatu தான் பாய்.. உங்க மனசு ஒரு தினுசு போங்க ❤️❤️❤️
One of the Favorite Category in Food Area Tamil Jabbar Bhai Video is Opening and Helping Subscribers Shop... Love you Bhai... ❤️❤️ All The Best Maman Machan's...
love you too brother 😃😃💐💐
I love u bhai
யாருக்கெல்லாம் பாய்யோட அந்த டீ சாப்படலாமா dialogue பிடிக்கும் ☕️🤩🤗👏
எனக்கு மிகவும் பிடிக்கும்
எனக்கு
Yes ji
@@pulipaani6303 ...
effective ok lol
10 kg நான் நான் பண்ண சூப்பரா வந்தது நன்றி ஜபார் பாய்
மனமார்ந்த வாழ்த்துக்கள் மாமான் மச்சான் கடைக்கு. சில நாட்களுக்கு முன் மாமா மச்சான் இருபது ஆண்டு கால நண்பரின் கடை திறப்பு விழா.இன்று உங்களின் சப்ஸ்க்ரைபரின் மாமன் மச்சானின் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு வழக்கம் போல அளவுகளுடன் செய்முறையும் அட்டகாசம் அருமை.எங்க ஊர் கோபிச்செட்டிப்பாளையத்துக்கும் வாங்க பாய் வாய்ப்பு கிடைக்கும் போது.ஸ்டேரிங் திருப்ப சொல்லி தந்தது அருமை.ஆண்டவன் கட்டாயம் உங்களுடன் என்றும் இருப்பார்.ஏனெனில் உங்களின் இந்த கற்றுக் கொடுக்கும் இந்த மனம் பலரின் வாழ்க்கையின் தூண்டுகோலாக இருக்கின்றீர்கள்.எப்பவும் போல வேலை செய்யும் போது அதற்கான ஆர்வத்தை அழகு போய்விடும் என்று சிறு வார்த்தைகளால் கவனமாக செயல் பட வேண்டும் என்று சொல்வது பாயின் தனி அக்கறை.கண்களால் பேசிக்கொள்ளுவது என்ற முக பாவனை சிறு பிள்ளை செய்வது போல் நன்றாக இருக்கிறது.. இப்படி கற்றுத் தரும் போது சின்ன சின்ன விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது ஆசானே.
நீங்கள் ஒரு நல்ல ஆசான் ❤️🙏
Trade secret nu solli marikara vishyangalai bhai open ah solraru.. Bhai you have big heart, you are teaching how to catch a fish rather than giving fish.. Hats off to you 👏👏 we love you bhai😍 👍
ஒரே மாதிரியான வீடியோவாக இருந்தாலும் சலிப்புதட்டவில்லை. அடுத்தமுறையில் இருந்து எத்தனையாவது கடை திறப்பு என்று போடவும். நூறாவது கடை திறப்பை காண ஆவலாக உள்ளது
ரணண
Professor Jabbar Bhai (PHD Briyani Making, FRCBM , IND , UK, USA, AUS)
Lot of respect to you sir for teaching people your trade. Good bless you. 👍🙏
God father of briyanniii... jabbar bhai....👏👏👏... all the best for mamaan machan briyani kadai Crew...
Mr. Jabbar bhai is a humble , he is helping many people for their livelihood, God bless him.
I wanted to know they are selling biriyani for Rs110/-will they make profit.
In our locality cab is for 90 rupees😂. Confirm they will make profit
@@vimalg8809
Are you from the same locality?
Bhai ungala pathale oru positive energy 🤘 🤘
Ellarukum intha manasu varathu bhai .
Neenga epavum veara level❤👌
Nalla Manasu Ulla Nalla Manushan Bhai Neenga.....
உங்கள் புதிய மாமன் மச்சான் பிரியாணி கடை வியாபாரம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!💐👌👍👏👏👏👏👏👏👏👏🙏
பாய் உங்க திகட்டாத பேச்சு
Super பாய் இறைவன் கொடுத்த
வரம் ,
Bhai.. God Bless you and your team. Your smile is contagious. Your are spreading positive energy and humanity across all faiths and religion. Your character and attitude is tastier than your Briyani ❤️❤️
வியாபார உலகத்தில் உங்களது தன்னலமற்ற சேவை தொடரட்டும்
வாழ்த்துக்கள் ஜபார் பாய்
மாமன் மச்சான் இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐🎉❤️
வாழ்த்துக்கள் பாய்.. 👍
நானும் வீட்டுல பிரியாணி மாஸ்டர் ஆகிட்டேன்..
👌👌👍
God bless you Jabbar Bhai and wishing the new entrepreneurs a grand success and by God's grace they should open more branches
Jabbar bhai really you are so humble and kind for so many people and really innocent nature .May almighty Allah bless you always abundantly.
பாய் நீங்கள் சூப்பர். நான் பலமுறை கேட்டும் உங்கள் கால் எப்படி இருக்கிறது சொல்லவே இல்லை.
Lathif Bai,jabbar Bai punniyathula naanu biriyani master aagiten god bless you both of them
Me too
கலகலப்பா போறது இந்த ஒரே சேனல். தான். சூப்பர் ஜபார் பாய்
பாய் உங்களை போல யாரும் இருக்க மாட்டாங்க பாய்.....நீங்கள் எப்பவும் என் குரு நாதன் தான் பாய்...எந்த ஒரு you tube சேனல்ல இது போல யாரும் உங்களை போன்று open ha பேசமாட்டாங்க... ரொம்ப சந்தோஷம் பாய்
What is briyani? 23:28
Hello Jabbar Bhai where to buy good knife in Chennai for Briyani Onion Slicing?
Ennam pol vazhkai adhu madhri neenga epovum idhey madhri sirichitu sandhosama irukanum 😍🥰
Loved the way u explained and supported them !! keep doing this bhai...now a days it's rare to see ppl like you
Sir for making 5kg chicken and mutton biryani in pressure cooker how much water want to put pls suggest me sir
5 kg I made as per your input..very tasty and good flavour with colour super 🔥🔥🔥
Super brother.... Making and helping others to live ...
Congrats sakthi god bless you very proud of you my dear..
Jabbar bai neenga sonna building mela irunthe kuthipom intha kadaila sapida mattoma but 1request antha building 1stepla iruntha nalla irukkum
நீங்க சமைக்கும் போதே நாக்கில் எச்சில் ஊருது 😍😍 பிரியாணி பிரியன்
God bless you. உங்கள் சேவைக்கு கர்த்தர் உங்களை, ஆமென்.
Jabbar Bhai is helping everyone...God bless him and all.
Why you are not using coriander ,garam masala etc .....what is difference if we use it or we donot use pls say .....
Biriyani is an art.Not everyone can master it.All the best to shop owners
Yes I’m a Biryani artist 👍🏼
best teacher for all biriyani lovers
அஸ்ஸலாமு அலைக்கும் ஜாபர் பாய்க்கு வாழ்த்துக்கள்
JABBAR BHAI UR A NICE HUMAN WITH HUMANITY. GOD BLESS U AND UR FAMILY'S. UR A EXCELLENT U TUBER. NOT LIKE SOME U TUBERS FAKE ACTING, CHEATING SUBSCRIBERS. BUT UR A 24 KT GOLD HUMAN. U LOVE TO HELP OTHER'S. KEP ROCKING. KEEP SMILING
Super so happy to see like this video and giving more positive energy for upcoming shop owners... Naan ethu varaikkum onedrum saadikkavillai. But one day I will succeed. Thank u so much brother.
Talk to me bro
மாஷா அல்லாஹ் மிகப்பெரியவன்..வாழ்க வளர்க
நீங்க சாப்பிடும் போது மனசு நிறைவாக உள்ளது பாய்...
Sir, your really great. your a good human.
ஜபார் பாய் வணக்கம் நீக்க சொல்லி குடூத்த பிரியாணி அளவ வச்சு நான் என் வீட்டு பங்சன்ல 50 பேர்க்கு நானே சீரக சம்பா மட்டன் பிரியாணி செஞ்சு போட்டேன் உன்மைல்லே செமைய இருந்தது உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
Jabbar bhai you are teaching the science of briyani :)
Hi Anna. நீங்கள் சொல்வது மிகவும் அழகாக புரிகின்றது. உப்பு போடும் முறை அருமையாக சொல்லிகிறீர்கள். நன்றி 🙏. வாழ்துக்கள் சகோதரரே 🙏
Biriyani மசால் எப்படி prepare பண்றது வீடியோ போடுங்க bro
good , karak masala powder illaiya..
பாய் நீங்க செய்ற ஒவ்வொரு பிரியாணி வீடியோ காட்சிகள் எங்களுக்கு சாப்பிடணும் போல இருக்கு
மக்களே நான் உங்கள் ஜபார் பாய் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது புட் ஏரியா தமிழ்
23:28 explanation about briyani ❤❤❤
Super bhai,very kind hearted person, please make Karnataka biryani recipe video
Bhai uppu koodinaa kilangu or bread pieces potu balance panna yelaadaa?
Jabbar bai kadaile (ks&co)porul parchase panninge Jabbar bai te
Biryani samayal kaththukittinge
You Maman machchans all the best
Guys
Your technic and explaination is really awesome bro.. Keep it up.. 👌👌
Endha arisi use panni irukinga evallavau neram oora vaikanum?
The king 👑 of briyani master jabaar baai ❤️
அண்ணா நீங்க வேர level super anna
Assalamalaikum jafar bhai happy to see this vedio valthukkal maaman machaan always our tamil peoples are maaman machan love you all
Masha allah super 🇱🇰🇱🇰🇱🇰❤❤❤
இலங்கையில் இருந்து சமையல் , அழகு குறிப்புகள், வீட்டு தோட்ட குறிப்புகள் போன்றவை பற்றி எளிய முறையில் இலங்கை தமிழில் பதிவேற்றுகிறேன்.
Subscribe panniyachu
Very good teacher enga jabbar bai always ultimate from other you tubers, care for all the peoples very good humanity man. God bless you bai, you will be reach 1million subscribers, gold button, congralation bai.
Such a good hearted person bhai nenga ❤
Big Liked from Malaysia. Super Jabbar Bhai sir
சூப்பர் அண்ணா👌👌👌 மிருதுளா கேட்டாரிங் ஜபார் அண்ணா fans
Hope mama machan business is doing hoho... Jabbar bhai you are super.. Helping others to set up their business is really great.. May Almighty reward you with lot of happiness in this world and hereafter.. Keep up the good word and infect people with your smile... 😍✌🙏👌
naa patha oru muslim na tappa ninakthenga ungala pola sila per matum nalla manasu na matum nalla iruntha pothathu aduthavanga mansu nalla lfy irukanum nu unga smile iruku paarunga kodi kodi god bless aandavar ungakoda irupar bro
ஜப்பார் பாய் மனசுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Pichai😂?
God bless you Bai and new shop owners ❤️❤️❤️❤️
Anna, I tried as you said ...the taste was good.but biriyani smell is not coming...give some ideas na.thank you
Bhai Neega
Real human ... best wishes
Tamil Nadu.. united people
நாங்கள் இந்த கடைக்கு இன்னைக்கு போனோம். Vera level taste.. ஆனால் 1pm பிரியாணி காலி ஆகிவிட்டது. 12pm போனால் சுட சுட unlimited பிரியாணி சாப்பிடலாம் 😀
1 kg rice ethana person sapdalam?
Bai ningka pesarathu nalla irukku super bai ningka men melum valara god blessed u.🙏👌👌👌😍🥰🥰🥰🥰
Bai neenga vera level bai...
Boy neenga Vera level boy nengalum andvan puniyathula nalla irupenga .....
பாய், அருமையா சொன்னிங்க யாரையும் யாமாதி பொலைக்காம உலச்சி சம்பாதிக்கனும் நெனச்ச நல்ல மனசுக்கு நல்லவருவிங்கனு சொன்னிங்க பாருங்க your great legend பாய் 💯♥️🥰 பிரியாணி hero
Wow. Great job Bai. You are a good inspiration for Biryani lovers
Unga video pathu tha na senju palakuna.ippo vera lev ah biriyani seiya kathukitta ...thnks jabar anna ....
You have a very good heart
God bless you
karam masala powder ....
பாய், ஹோட்டல் style single தம் பிரியாணி அடிப்பிடிக்காமல் செய்வது எப்பிடி.
பிரியாணி பேராசிரியர் ஜப்பார் பாய் 💞🔥
ஜப்பார் பாய் வாழ்த்துக்கள் அடுத்த கடை திறப்பு விழாவுக்கு கட்டாயம் எங்களுக்கு முன்பாகவே தெரியப்படுத்துங்கள் பாய்.
Come to Kanchipuram Bai. Different types of biryani shops are available here. Am telling my mom to start a biryani shop but she is not doing. If u come with your help we'll start, bcoz of your Positivity
Bhai - U r very humanity & kind hearted person. In our family v r all ur great fans especially for ur cooking videos !!!
Congrats & keep rocking all time
Super. Pirar nalam naadi irukkureenga. Alhamdulillah.
Jabbar bhai always ultimate .
Best wishes to the maman machan biryani shop. Pls continue the same recipe as taught by jabbar bhai.