மக்கள் அரசியல் பண்ண சொன்னா..?ஆளுநர்ட்ட புகார்.. இந்த அரசியல் தேறாது..? | Vijay |Rn Ravi |Ayyanathan

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 56

  • @steaventhurai4344
    @steaventhurai4344 5 днів тому +7

    இவரை பார்த்தால் சிரிப்பு வருது 😂😂😂😂

  • @vinayan5762
    @vinayan5762 5 днів тому +4

    திரு.அய்யநாதன் அவர்களே. அவனுங்களுக்கு நீங்கள் ஆலோசனை கொடுப்பது பயன் அற்றது.

  • @-Thulangu
    @-Thulangu 5 днів тому +5

    ஆளுநர் தமிழக பல்கலைக் கழகங்களின் வேந்தர் அது ஒரு காரணம்

  • @sridharannatarajan5239
    @sridharannatarajan5239 5 днів тому +8

    இவர எல்லாம் நம்ப முடியாது மாத்தி மாத்தி பேசி கொண்டு ஏதோ ஒரு வகையில்............

  • @Johns_Memes
    @Johns_Memes 5 днів тому +3

    We need to be mindful that Governor is the chancellor of anna university as well.

  • @sitharthsiddhu1992
    @sitharthsiddhu1992 5 днів тому +2

    Vijay masss.......

    • @mannaichozhan4325
      @mannaichozhan4325 5 днів тому

      விஜய் மசுரு, ஒன்னும் புடுங்க முடியாது? இந்த வெங்காயம் சினிமான்னே நினைச்சுக்கிட்டு சும்மா காமடி பண்ணுறான் வெத்துவேட்டு விஜய்.

  • @raghaviyer6044
    @raghaviyer6044 5 днів тому +2

    Ayyanathan sir annamalai panna komali thanam compare panna vijay sir governor meet pannathu super

  • @Ananthakannan2342
    @Ananthakannan2342 5 днів тому +3

    குஞ்சுகளுக்கு அரசியல் சொல்லி கொடுத்தது இந்த ஐயோநாதன் தான் 😂😂😂😂
    அப்புறம் எப்படி விளங்கும் 😂😂😂

  • @VigneshVicky-lo4pp
    @VigneshVicky-lo4pp 5 днів тому +2

    4:50 ஆளுநரை சந்திப்பது தவறா ? 2026 வெற்றி பெறும் கட்சி யார் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது. உங்களுடைய பேச்சு குறை உள்ளது. ஆளுநர் அவர்களை புறக்கணித்து விட்டு எந்த ஒரு அரசியல் மாற்றத்தையும் கொண்டுவர முடியாது எந்த ஒரு அரசியல் சட்ட திருத்தங்களையும் கொண்டுவர முடியாது. அவர்தான் பரிந்துரை செய்ய வேண்டும்

    • @sabari1102
      @sabari1102 5 днів тому +1

      Vijay thaan governor tamilnadu ku thevaye illa nu sonnadhu. Ippo avartaye pona enna solluvanga?

  • @sharmilavijay7371
    @sharmilavijay7371 5 днів тому +1

    ஆளுநர் வேண்டாம்னா அவர் இருக்குற வரைக்கும் அவர் பதவியில் இருக்கிறார் தான

  • @priyalovelycollection
    @priyalovelycollection 4 дні тому

    ஐயா தற்போது ஆளுநர் பல்கலைக்கழகம் வேந்தர் அதுனால சந்திச்சாரு..

  • @kavimano9507
    @kavimano9507 5 днів тому

    Unga nelamai ah nenacha siripu varuthu sir😂..
    NTK forever❤

    • @raviboyravin1960
      @raviboyravin1960 5 днів тому

      Ntk nelamai ye siripa sirikidu.. 😂😂😂😂

    • @kavimano9507
      @kavimano9507 5 днів тому

      @raviboyravin1960 NTK❣️

  • @santhoshr6179
    @santhoshr6179 5 днів тому +3

    Y now u changed earlier u support vijay now ur against him i dont kw what happen but still i believe vijay sir

  • @SarmalaSundararajan
    @SarmalaSundararajan 5 днів тому +1

    Unggalukku thondar balem kattanum.. avlotha. But VJ sir ku avarodey thondar balem theriyum. Porathem kandippa pannuvaru, but now he is trying to seek help and attention of this issue. If nothing helps, he will surely make drastic decision.

  • @eswarprasath4876
    @eswarprasath4876 5 днів тому

    Governor is the chancellor of Anna University..so kandipa avaru idhuku action edukanum..
    Illa pothikitu than irupen na resign panitu pogatum..

  • @venkatc9964
    @venkatc9964 5 днів тому +2

    விஜய் எதற்காக பிஜேபிக்கு துணை போக வேண்டும்

    • @rajakarthi8341
      @rajakarthi8341 4 дні тому

      Dmk mari bjp ta kalla uravu ila 😂😂🤡

  • @BharathiS-yd6nf
    @BharathiS-yd6nf 5 днів тому +1

    Vijay annan sambarathayathukku poyi paarthu irukkaar aalunar seiyavillai yendraal naangal poraduvom solli iruppaar.

  • @priyalovelycollection
    @priyalovelycollection 4 дні тому +1

    போராட்டத்திற்கு விஜய் வந்துருவாரு.. போலீஸ் பாதுகாப்பு கொடுக்க மாட்றாங்களே😢.. அதை மீறி விஜய் வந்தா அந்த இடமே ஸ்தபித்து விடும்..இரண்டு பேர் சாவான்.. அதுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா

  • @subhashini322
    @subhashini322 5 днів тому +1

    பேச்சு திசை மாறுகிறது ஏனோ 🤔

  • @Elavarasi-l6k
    @Elavarasi-l6k 5 днів тому +1

    அய்யநாதன் ஐ விஜய் கவனிக்கலயா

  • @KalaiArasu-gt7bk
    @KalaiArasu-gt7bk 5 днів тому +1

    அய்யனதன் நாதக பணம் வந்து விட்டது😂

  • @ஆர்.எம்
    @ஆர்.எம் 5 днів тому

    ஏன்டா அய்யா நாதா, இந்த விஜய்க்கு ஏன்டா சப்போர்ட் பண்ணுரே?

  • @vinayan5762
    @vinayan5762 5 днів тому +1

    இதில் இருந்து அய்யநாதன் அவர்களை விஜய் மதிக்கவில்லை என்று தெரிகிறது.

  • @rajappas4938
    @rajappas4938 4 дні тому

    This Gnanasekar has committed the crime from Admk period
    What action EPS has taken against him?

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 4 дні тому

    விஜய் சொதப்பாதீங்க, University க்கு துனை வேந்தர் போடாம அதில் குறுக்கிடும் ஆளுநர் கிட்ட சந்திப்பு நீங்க செய்த மிகப்பெரிய சொதப்பல். நீங்க CM ஆனாகூட ஆளுநர் மூக்க நுழைப்பார். அவர்கிட்ட Meeting சொதப்பலோ சொதப்பல். பழைய கட்சியிலேயே இருக்கலாம் போல நீங்கதான் சொதப்புகின்றீங்களே

  • @VkVk-ey1qi
    @VkVk-ey1qi 5 днів тому +1

    ..Fuse pona bulb...

  • @slvarajanslva6795
    @slvarajanslva6795 5 днів тому

    பூச்சூனூ பேச்சு 😂😂😂😂😂😂😂 பத்திரிகைகள் கேள்விக்கு பதில் சொல்லை தெரியாதா😂😂😂😂😂😂😂

  • @muthumahesan2337
    @muthumahesan2337 5 днів тому

    விஜய்க்கு பத்திரிகையாளர்களை சந்திக்க தெம்பு இல்லை.

  • @logambals8178
    @logambals8178 2 дні тому

    Marai kalanduvittathu

  • @vijipavendran2297
    @vijipavendran2297 5 днів тому

    Vijay erkanavay panyur bedroom la mudanki poi than irukan ....

  • @rajansamuel6895
    @rajansamuel6895 5 днів тому

    Hello sir, you don't know actor Vijay, you have never known Vijay, please waste your time and our time, please do something for Tamil nadu people by your channel

  • @vijaygopi2641
    @vijaygopi2641 5 днів тому

    TVk BJP b team

    • @manudan3601
      @manudan3601 5 днів тому +1

      Yes

    • @susmiuma5102
      @susmiuma5102 5 днів тому

      Paint dubba spotted 😂 oorama poi vilayadunga dmk kutties 🤣🤣

  • @rajakarthi8341
    @rajakarthi8341 4 дні тому

    Poratam pani elaru arrest aagi - ena nenachitu irkiga thatha neega

  • @santoshr4212
    @santoshr4212 4 дні тому

    Saidapet poyyanathan

  • @syedabdulhameedhameed9632
    @syedabdulhameedhameed9632 5 днів тому

    அரசியல் கோமாளி அணில்