கை இழந்தாலும் நம்பிக்கை இழக்காத மனிதர் | One arm inspiration | Dr Ashwin Vijay | Mr.Thameem

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 319

  • @simtamil
    @simtamil  2 роки тому +21

    மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself

    • @sowkathali9148
      @sowkathali9148 2 роки тому +1

      Really inspired every videos sir... I really love it all those videos which are Posted

    • @sujathat2662
      @sujathat2662 Рік тому

      P

  • @sulojanapathmakumar2476
    @sulojanapathmakumar2476 Рік тому +2

    🙏நம்மை போன்ற மனிதர்களை விட இவ்வாறான மனிதர்களே பல வெற்றியாளர்களாக காணப்படுகிறார்கள் என்பதை இவ்வாறான பல தகவல்கள் மூலம் காணமுடிகின்றது Dr🙏🌹🙏

    • @simtamil
      @simtamil  10 місяців тому

      👍sulojanapathmakumar

  • @hariharan3010
    @hariharan3010 2 роки тому +16

    இந்த மாதிரி மனிதர்களை கண்டெடுத்து வெளிச்சத்திற்கு கொண்டு வரும் டாக்டருக்கு நன்றி.

    • @simtamil
      @simtamil  2 роки тому +3

      👍 நன்றி Hari Haran

  • @Nanbenda786
    @Nanbenda786 2 роки тому +1

    Mr Thameem anna, not only india indentify u..
    Im From Malaysia the Boss...

  • @vinothkumar-oq7qn
    @vinothkumar-oq7qn 2 роки тому +10

    En area paiyan pa... Sema maapla.. congratulations 🎉🎉🎉🎉 .. keep Going 🔥

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍 Vinoth Kumar

    • @nagavalli5948
      @nagavalli5948 Рік тому

      Indha anna padicha school ladha nanum padichen half day mattum dha school. Oru naal indha anna Kai la kattu pottutu vandharu appodha accident anadhu theriyum 😢. Sema talent indha annaku ivaru padicha school name Chennai corporation high school in erukkanchery Chennai.

  • @prasannaraja258
    @prasannaraja258 2 роки тому +22

    இன்று மிகவும் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக அமைந்துள்ளது... அருமையான உரையாடல்.... டாக்டர்... வாழ்க வளமுடன்.... 🙏🙏

    • @simtamil
      @simtamil  2 роки тому +3

      👍 நன்றி prasanna raja

  • @maayavanambi7580
    @maayavanambi7580 Рік тому +1

    அருமையான‌ காணொளி டாக்டர் தமீம் அண்ணா காணொளி இறுதியில் சொன்னது தான் உண்மை யார் உதவியும் எதிர் பார்க்க வேண்டாம்.

  • @nagalaks6947
    @nagalaks6947 2 роки тому +4

    மிகவும் தன் நம்பிக்கை உள்ள மனிதர் வாழ்த்துக்கள் சிறப்பு மகிழ்ச்சி அருமையான பதிவு அஷ்வின அவர்களுக்கும் சிறப்பு மகிழ்ச்சி நன்றி

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி Naga Laks

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 2 роки тому +5

    எனக்கு நானே HERO என்று சிரித்த முகத்தோடு சொல்லும் thameem .
    என்னவொரு self confidence.
    இருப்பது குறித்து
    மகிழ்வடைந்து இறைவனுக்கு நன்றி சொல்லி வாழ மறுப்பவர்கள் மத்தியில்
    தமீம் ஒரு ஹீரோ என்பதில் மாற்று கருத்தில்லை.
    Thanks for bringing such heroes to light
    Dr.Ashwin.
    Keep doing it my dear
    Doctor. You are adorable.

    • @simtamil
      @simtamil  10 місяців тому

      👍selvacoumarys

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 2 роки тому +11

    தமீம் பேசும் போது கண்ணீர் வராமல் இருக்க இயலவில்லை

  • @BellaAhamed-m6x
    @BellaAhamed-m6x Рік тому +2

    I love you so much. My heart tdy brk❤❤❤
    Mashallah ❤🎉🎉
    God bless you

    • @simtamil
      @simtamil  11 місяців тому

      👍user fw1ck6zx8i

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 2 роки тому +4

    மீரா எண்டர்பிரைசஸ் என்ற ஆஃபிஸ் வைத்து அழகான சம்பாத்தியம்..... படிக்காமலும் கூட இவ்வளவு திறமை..... ஆண்டவனின் அருள் தங்கள் மீது மென்மேலும் பொழியட்டும்....

  • @kavithaselvakumar5873
    @kavithaselvakumar5873 2 роки тому +2

    வாழ்த்துகள் தமிம் நீ கூறியபடியே இந்திய அளவில் சாதனை படைத்த நபராக அறியப்பட வாழ்த்துகிறேன்

  • @nchitra6125
    @nchitra6125 2 роки тому +11

    தன்னம்பிக்கை மனிதர்களை சந்தித்து உரையாடும் எங்கள் தன்னம்பிக்கை டாக்டருக்கு ஒரு சல்யூட். அந்தக் குழந்தைக்கும் ஒரு சல்யூட். கடவுள் அவருக்கு எல்லா நலமும் வளமும் அருளவேண்டும்.👌🙏🏻👍💐

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி N Chitra

  • @sureshshop2485
    @sureshshop2485 2 роки тому +6

    மிக சிறந்த நம்பிக்கை, தன்னம்பிக்கை உடைய தம்பி வாழ்க வளமுடன்.
    Dr sir வாழ்க வளமுடன்

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி Suresh Shop

  • @jeewahema3264
    @jeewahema3264 Рік тому +2

    Good evening sir sir Neegal ovvoru vakayana naparkali parthu aaruthal koori anpaka kathaikkum vetham veli mathikka mudiyathu mahaney unnudaya muyarchi neriveyrum neegal aarogeyamaka santhoshamaka deerga aaulodu erukkanum mahaney your wheel power is very very excellent 👍

    • @simtamil
      @simtamil  10 місяців тому

      👍jeewahema

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 2 роки тому +1

    மருத்துவர் தான் இறைவன் சொல்வார்கள் இப்போது நான் பார்க்கிறேன் அந்த இறைவன் நீங்கள் தான் சார்

    • @simtamil
      @simtamil  10 місяців тому

      👍csaravanancsaravanan

  • @theniradhakrishnan3298
    @theniradhakrishnan3298 2 роки тому +2

    உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறப்பாக லட்சியம் நிறைவேற இறையருள் கட்டாயம் கிடைக்கும். சின்ன சின்ன கஷ்டங்களைக் கூட தாங்க முடியாமல் தற்கொலை செய்ய எண்ணும் எல்லோரும் இந்த பதிவை கட்டாயம் பார்க்க வேண்டும். நன்றி டாக்டர் தன்னம்பிக்கை தரும் பேட்டி.

  • @jarinahameed317
    @jarinahameed317 2 роки тому +5

    உங்க program ku காத்திருத்தல் மகிழ்ச்சி

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி Jarina Hameed

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 роки тому +1

    வணக்கம் டாக்டர் அஸ்வின் அண்ணா அந்த சகோதரருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் பல அருமையான பதிவு பயனுள்ள பதிவு தன்னம்பிக்கையூட்டும் பதிவு நன்றி டாக்டர் அஸ்வின் அண்ணா உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடி கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் நற்பவி💐👌👌💗🙏🫂

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Senthil Arunagri

  • @shanthir2738
    @shanthir2738 2 роки тому +9

    மிகவும் சிறந்த மனிதர் நிங்கள் உங்களுடைய ஒவ்வொரு பதிவுகள் புதிய தன்னம்பிக்கை தரும் .

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Shanthi R

  • @sudhak1064
    @sudhak1064 Рік тому +1

    Thank You Dr and Thameem. I inspired about morning woke up and didn't snooze alarm. This is changing my mind to get up early morning.

  • @govindasamyr1871
    @govindasamyr1871 Рік тому +2

    Super 👌

    • @simtamil
      @simtamil  11 місяців тому

      👍govindasamy

  • @harinivkumar9747
    @harinivkumar9747 2 роки тому +1

    Doctor, your interview will give him more strength and happiness.

    • @simtamil
      @simtamil  11 місяців тому

      👍harinivkumar

  • @monishank
    @monishank 2 роки тому +2

    Thanks Ashwin sir for identifying such inspiring people

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 2 роки тому +4

    டாக்டர் அஸ்வின் இப்படி எத்தனையோ நபர்களுக்கு ஸ்ட்ரெண்த் கொடுக்கிறார் தனது வார்த்தைகளால்.... அஸ்வின் சார் தங்களின் பணி அருமை 👍👏👌🙏

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி by God's grace

  • @lathachandran9129
    @lathachandran9129 2 роки тому +7

    Normal people like Thameem are real role models. They are the real heros of our society.
    Stay ever blessed Thameem. Way to go.
    Be happy. Lots of things to learn from you.

    • @simtamil
      @simtamil  10 місяців тому

      👍lathachandran

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 роки тому +4

    இனிய வணக்கம். 🙏🏼
    நானும் காத்திருக்கிறேன் .
    சகோதரரே.🥀🌹💐

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Kannagi Kannagi

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 2 роки тому +10

    Thank you Dr,Thameem Ansari,packed with Positivity, Encouragement, inspiring Real Hero.குறைகளை , நிறைவாய் ஆனந்தமாய் பார்க்கும் அன்சாரியிடம் சலிப்பு, புலம்பல் இல்லாத மனநிலை.தெளிவான கலந்துரையாடல், கேள்விகளும் பதில்களும் நம்மை நல்வழிப்படுத்த உதவியது.உன்னால் முடியும் என்று நம்பு முயற்சிக்கும் அனைத்தும் வெற்றியே என்று விளக்கியுள்ளார்.வாழ்த்துக்ள். 👍🙏

    • @simtamil
      @simtamil  10 місяців тому

      👍akshayamanimekalai

  • @s.saranyaganesh2494
    @s.saranyaganesh2494 2 роки тому +4

    Thank you sir you are the real hero sir waiting for next conversation

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி S.Saranya ganesh

  • @kulsummumtaj2054
    @kulsummumtaj2054 2 роки тому +1

    இந்த உரையாடல் தமீம்மின் வளர்ச்சி தைரியம் இருந்தால் எல்லாருக்கும் உபயோகமாக இறுக்கும் அஷ்வின் விஜய் டாக்டருக்கு மிக்க நன்றி வணக்கம்

  • @vaanathysrikantharajah3203
    @vaanathysrikantharajah3203 2 роки тому +4

    இன்னும் உங்கள் வாழ்க்கையில் நிறைய முன்னேற வேண்டும் என் வாழ்த்துக்கள்
    நிறைய பேருக்கு நீங்கள் ஓர் முன் உதாரணம் ❤️

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி Vaanathy Srikantharajah

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 роки тому +2

    வணக்கம் 🙏🏼
    தங்களின் பணிக்கு
    பாராட்டுகள்.🙋‍♀️
    கடவுள் அவருக்கு
    அனைத்து நன்மைகளையும் அருளுவார்வாழ்த்துக்கள் நன்றி 🤷‍♀️🌹🥀💐

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍 நன்றி Kannagi Kannagi

  • @charishmakaliki1
    @charishmakaliki1 2 роки тому +4

    I could not stop my tears, thank you , I

  • @boobanamanokaran7512
    @boobanamanokaran7512 2 роки тому +8

    Admiring his positivity!! Thanks for bringing him doctor!!

    • @simtamil
      @simtamil  2 роки тому +2

      👍 நன்றி Boobana Manokaran

  • @thamayanthik9545
    @thamayanthik9545 2 роки тому

    மிக்க நன்றி டாக்டர்.6,7ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு நாளும் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை எளிதாக செய்து முடித்து விடுவேன்.தற்பொழுது ஒரு நாள் கூட எனது வேலைகளை முழுமையாக முடிப்பதில் லை.ஏன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டிருந்த கேள்விகளுக்கு தமீம் மூலம் விடை கிடைத்து விட்டது.இருவருக்கும் மீண்டும் நன்றி. தமீம் உனது ஆசையை நிறைவேற்ற நானும் முயற்சி செய்கிறேன்.

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 2 роки тому +6

    கண்ணீரை வரவழைத்த கலந்துரையாடல் மிக்க நன்றி 🌷🌷

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍 நன்றி Sivamalar Prathaban

    • @sivamalarprathaban3829
      @sivamalarprathaban3829 2 роки тому

      @@simtamil மிக்க நன்றி 🌷🌷

  • @rathathangaraj5766
    @rathathangaraj5766 2 роки тому +2

    Conversation romba nalla erunthathu Dr. Enaku antha thambi ya romba poduchi eruku Dr. Eppavum happy Yana person ah erukanga. Avarkoda pesitu eruntha namaku romba happy mood la erupom. Avarku life la ellam neriva kedaikanum nu na prayer pannikren .he is a Beautiful person.

  • @balaamberajan4704
    @balaamberajan4704 2 роки тому +5

    Waiting kanna.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍bala Amberajan

  • @Bala.1627
    @Bala.1627 2 роки тому +2

    Entha nilamielum punnakaikum nallavarey melum nalla erunga🙏

  • @hollomictestingonetwothree3460
    @hollomictestingonetwothree3460 2 роки тому +1

    நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @pandianangamuthu6702
    @pandianangamuthu6702 2 роки тому +1

    Super thamim.'MAY ALLAH BELSS YOU AND YOUR SUCCESS.

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍 Pandian Angamuthu

  • @naveens4712
    @naveens4712 2 роки тому +5

    "A BIG SALUTE" - This is what came to my mind. Thanks!

  • @dharmas8296
    @dharmas8296 2 роки тому +1

    ashwin Anna super na....super interview.....he is great inspiration ....nick vijucic is a Austrelian speaker he doesn't have a leg and hand but with confidence only he done every thing he blessed with beautiful child.....and wife.....while seeing him and thabim anna....the life has getting enrgy ....we should gratitude ourselves

  • @karthickvids6839
    @karthickvids6839 2 роки тому +2

    Edhuvum mudivillai ellam arambaame..... Super pa

  • @babyschnl4438
    @babyschnl4438 Рік тому +1

    God bless you Anna

    • @simtamil
      @simtamil  11 місяців тому

      👍babyschnl

  • @prabhabadrinath8178
    @prabhabadrinath8178 2 роки тому +2

    Super super confident vazgha valamudan.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி Prabha Badrinath

  • @shanthir2738
    @shanthir2738 2 роки тому +4

    Good morning Dr sir.

  • @tnpsc4581
    @tnpsc4581 2 роки тому +4

    I am waitting in best human being man (doctor sir) and achiver...

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி Kalimuthu kannadasan

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 роки тому +5

    Two Legends are Excellent Speech are always Arumai

  • @deepaponniah838
    @deepaponniah838 2 роки тому +3

    Very inspiring...
    Thank you Doctor.... Thank you Thameem

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Deepa Ponniah

  • @vikramhassan1506
    @vikramhassan1506 2 роки тому

    Super brother you are one of the real hero thanks doctor

  • @jecinthakishokumar770
    @jecinthakishokumar770 2 роки тому +3

    Thank you doctor for interviewing this amazing person

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Jecintha Kishokumar

  • @pramilajay7021
    @pramilajay7021 2 роки тому +2

    உங்களைப் போலவே நீங்கள் நேர்காணல் செய்பவர்களும் உன்னதமானவர்கள்..நன்றி Dr 💐🙏😇

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி Pramila Jay

  • @jarinahameed317
    @jarinahameed317 2 роки тому +3

    Wait pannanumma !! Super dr sir , will wait

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Jarina Hameed

  • @srividyasubramanian296
    @srividyasubramanian296 2 роки тому +3

    Thanks Doctor🙏🏼. All the best Thameem👏🏽👏🏽👏🏽

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி Srividya Subramanian

  • @GreenBoy_006
    @GreenBoy_006 Рік тому

    Doctor sir ❤❤👌👌👌👌

    • @simtamil
      @simtamil  10 місяців тому

      👍BeastBoy

  • @shanthir2738
    @shanthir2738 2 роки тому +4

    I am also waiting for this moment

  • @chandrahasan5560
    @chandrahasan5560 2 роки тому +4

    Waiting bro.

  • @smithasagarprasathsmithasa1955
    @smithasagarprasathsmithasa1955 10 місяців тому

    He is a good human being . i think ,by taking his hand God made him more innocent and more loving .we can see God's grace in his smile ❤ he touched Dr like a kid❤

  • @MASANAMmass
    @MASANAMmass 2 роки тому

    It's really useful,hats off thamim bro,thanks doctor

  • @priyaranjan5292
    @priyaranjan5292 Рік тому +2

    👍👏👌💪🙏

  • @karthika8290
    @karthika8290 2 роки тому +1

    தன் நம்பிக்கை நாயகன்.
    வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்த்திய தம்பி.
    வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி V.Kuttimma Ramesh

  • @georgesofi1276
    @georgesofi1276 2 роки тому

    Thank you Dr. for introducing Thameem Ansari...so much positive thinking. God bless you. Take care

  • @nandhinidevim.p4859
    @nandhinidevim.p4859 2 роки тому +5

    Thank you Doctor, for introducing real life heroes in conversation series. Corona introduced me a wonderful positive person like yourself . Only during the 1st wave had time to search in Facebook. I was H.M in an institution, lost my job in 2nd wave , but your videos were so inspirational. Used to say to students that we should stay away from social media, it steals our time. But now your instrength movement has changed my thought. I will surely share about yourself in the classroom. How social media can be used in progressive way. You are an example for that. Younger generation need ppl like you sir. Special thanks to your team as well. 👍👍

  • @Ritz1510
    @Ritz1510 2 роки тому +3

    ஹாய் அஸ்வின் அண்ணா 🙏🙏😊🙏

  • @pavithran3597
    @pavithran3597 2 роки тому

    அருமை👌

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Pavithran Pavithran

  • @suppiahkalaivani9190
    @suppiahkalaivani9190 2 роки тому +4

    Hi sir waiting 🤗

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Suppiah Kalaivani

  • @indian-sz8bj
    @indian-sz8bj 2 роки тому +1

    நம்பிக்கை. சூப்பர் தமிம்.

  • @HariShankar-uh4dd
    @HariShankar-uh4dd 2 роки тому +2

    Mikka nandri indha uraiyadalku!! You are an inspiration Thameen!!

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி Hari Shankar

  • @shanthir2738
    @shanthir2738 2 роки тому +1

    இன்றைய பதிவு மிகவும் தன்னபிக்கை தரும் வகையில் உள்ளது நன்றி மருத்துவர் அ

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி Shanthi R

  • @Rajeshthavakara
    @Rajeshthavakara 2 роки тому +2

    All the very best Thameem. Thanks to Dr. AshwinVijay for this awesome interview. I'm your FAN too!!!!!!!

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 Rajesh Thavakara

  • @shamilasiva6521
    @shamilasiva6521 2 роки тому

    நன்றி Dr. சிறப்பான உரையாடல். நாங்கள் எப்போ சந்திப்பது. நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @vijayakumarirajaratnam246
    @vijayakumarirajaratnam246 2 роки тому +3

    Great conversation sir Thank you so much sir 👍 👌👌👌🙏🏻

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍 Vijayakumari Rajaratnam

  • @vishnupriyan9820
    @vishnupriyan9820 2 роки тому +5

    Hi sir ! Now a days Conversation series are very very useful ...!

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍 நன்றி Vishnu priyan

    • @vishnupriyan9820
      @vishnupriyan9820 2 роки тому +1

      @@simtamil Sir ... Can u add next conversation series with Akash sir IPS .. he is a motivation for many youngsters

  • @Aazhini-lt9nv
    @Aazhini-lt9nv 11 місяців тому

    ஒரு நாள் உங்கள பார்த்திடுவென் தோணுது❤

    • @simtamil
      @simtamil  11 місяців тому

      👍Aazhini

  • @quotesaboutlife1158
    @quotesaboutlife1158 2 роки тому +2

    super confident speak sir, inspiration 👏

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 роки тому +2

    Super bro.... My ooru pakkam authoor... Allah ungaluku nalla aarokiyamana valkaiya tharuvan... Inshaa Allah... Bro kavalapadatheenga.... Bro neenga innum menmealum life la varala Allah udaviseivan.... Inshaa Allah... May Allah bless u more Dr. Sir👌👍🥰.... Good night sir💤😴😘. . . My amma name meera.... Super conversation 👍👌🥰...
    Thank you both of you💐💐💐

    • @simtamil
      @simtamil  10 місяців тому

      👍katheejabeevi

  • @pavithramurugan8571
    @pavithramurugan8571 4 місяці тому

    Nalla irukku interview ,tomorrow alarm ⏰ off panna mata thank you doctor

  • @priyadharsan1238
    @priyadharsan1238 2 роки тому +4

    I want a change after watching this video. Inspired a lot. Hero💪such a confident person he is, gem of a society. Nowadays we forgot cycle after riding motorcycles. His confidence level💯💪😁👌👌👌great inspiration to our society. Congratulations to the team.. Yu guys are doing a great job to our society. My prayers for the team.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 priyadhar san

  • @shanthibalakrishnan9817
    @shanthibalakrishnan9817 2 роки тому +1

    Adoring person. Long and healthy life

  • @suppiahkalaivani9190
    @suppiahkalaivani9190 2 роки тому +3

    Good evening sir

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி Suppiah Kalaivani

  • @chefadithya3240
    @chefadithya3240 2 роки тому +1

    Thank you for everything I love you

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி Chef Adithya

  • @thirur2510
    @thirur2510 2 роки тому +1

    Sir really really great neenga self confident tharum unglathu motivation speech & antha voice meracal madicin best madicin sir tq sir my real hero my inspiration neengatha sir ❤️❤️❤️❤️

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍 நன்றி Thiru R

  • @nowshathsha1
    @nowshathsha1 2 роки тому +4

    Thanks Dr for this motivation video

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி Nowshath Mohamed

  • @solomonravichandran5284
    @solomonravichandran5284 2 роки тому

    God bless you Tamim..

  • @abiseka6341
    @abiseka6341 2 роки тому +3

    Really great conversation 👏👏👏👍.casual speech

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி abiseka

  • @guruakshya9897
    @guruakshya9897 2 роки тому +2

    Doctor thank u sir

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி Guru Akshya

  • @BAGHYAVARUNBAGHYAVARUN
    @BAGHYAVARUNBAGHYAVARUN 10 місяців тому

    Really Great brother. 🤝your mental Strength is amazing.

  • @p.j.dhanasekaran8924
    @p.j.dhanasekaran8924 2 роки тому +1

    Excellent dr. sir.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி P.J.DHANASEKARAN

  • @techthink1508
    @techthink1508 2 роки тому +1

    Really I got a good inspiration from your every videos... 🙏🙏🙏

  • @marafath6372
    @marafath6372 2 роки тому +1

    தெளிவான பேச்சு வயசுக்கு மிஞ்சிய அனுபவம்

  • @TuanOsama
    @TuanOsama Рік тому +1

    .....❤❤

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 2 роки тому +3

    Very Nice, Dr. Thanking you for your advice, This Postings ,gives me so Plesent to my mind.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி Mohamed Rafeek

  • @reetavimala8032
    @reetavimala8032 2 роки тому +1

    Dr... Extraordinary speech u give the love video... 18 ... Minits after video🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி Reeta Vimala

  • @shajithaasmath6702
    @shajithaasmath6702 2 роки тому +4

    Very motivational and it's encouraged me lot sir

    • @simtamil
      @simtamil  2 роки тому +1

      👍 நன்றி Shajitha asmath

  • @chandrahasan5560
    @chandrahasan5560 2 роки тому +2

    Such a inspiring conversation bro. Super bro.

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி Chandra Hasan

  • @SangeethaSangeetha-gm7uj
    @SangeethaSangeetha-gm7uj 6 місяців тому

    Yes sir,
    Your words are very true sir
    Thank you sir❤

  • @diluxshan
    @diluxshan Рік тому +1

    ♥❣

  • @suresh.ilavarasiilavarasi1885
    @suresh.ilavarasiilavarasi1885 2 роки тому +3

    Very good conversation motivation sir 👏 👍 👌 thank u so much sir 🙏❤

    • @simtamil
      @simtamil  2 роки тому

      👍 நன்றி Suresh ilavarasi Ilavarasi