2024 தமிழ்நாடு பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன தெரியுமா? | TN Budget 2024 - 2025

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 67

  • @muthubalabala7902
    @muthubalabala7902 8 місяців тому +11

    எல்லாம் அறிவிப்பு மட்டும் தான்😢அடுத்த தேர்தல் க்கு முன் ஒரு சில அறிவிப்புகள் நிறைவேறும் அது வரை அரசு அமைதியாக தூங்கும் தேர்தல் வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் சுறுசுறுப்பாக இயங்கும் இப்போ எங்க ஊர்ல இதுதான் நடக்கு

  • @vkalirajkaliraj8846
    @vkalirajkaliraj8846 8 місяців тому +29

    பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் மக்கள் வாழ்வில் தான் முன்னேற்றமே இல்லை😂😂😂😂😂

    • @RAMKUMAR-b6v8c
      @RAMKUMAR-b6v8c 8 місяців тому +3

      அப்ப நீ எந்த வேலையும் இல்லாமலோ இருக்கா போல அது தான் முன்னேற்றம் இல்லை

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 8 місяців тому +1

      இது ஏமாற்று அரசு என்று முன்பே தெரியாமல் போய்விட்டது. மக்கள் போராட்டம் நடத்தாமலே அவர்களுக்கு வேண்டியதை செய்வதுதான் நல்ல அரசு.

    • @pushpaksanthi7308
      @pushpaksanthi7308 8 місяців тому

      Panam Sariya thittangalukku sernthu Velaigal nadai peranum.pala kaigal panaththai kaìyadal pannakkudathu😮

  • @senguttuvanp6841
    @senguttuvanp6841 8 місяців тому +14

    மக்கள் கனவு இல்லம் என்று இருந்தால் மிகவும் சரியாக இருக்கும் ....
    எவன் அப்பன் விட்டு காசு ...

  • @mariraj8198
    @mariraj8198 4 місяці тому +1

    58 வயது ஓய்வு. பெறும் 60 என உள்ளது ரத்து செய்ய வேண்டும் இதனை சட்டம் முதலில் கொண்டு வர கேட்டு கொள்கிறோம்

  • @sekarmt8924
    @sekarmt8924 3 місяці тому

    ஐயா 🙏 கணவன் மனைவி நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான் கல்யாணம் செய்து வச்சார் 😢😭 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @satiresinger1268
    @satiresinger1268 2 місяці тому

    நகர் புறத்தில் எப்போது இந்த திட்டம் வரும்

  • @umaumasriram7098
    @umaumasriram7098 8 місяців тому +11

    எங்காளல் வாழவே முடியவில்லை விலைவாசி ஏற்றம்,

    • @edwardkg810
      @edwardkg810 8 місяців тому

      செத்துறு..மோடி டீசல், பெட்ரோல்,கேஸ்,டோல்கேட், Gst

    • @ajhealthyvlogsreceipes9140
      @ajhealthyvlogsreceipes9140 8 місяців тому

      Modi ji than ketkanum centerl goverment nenachadhan villai vaasi kuraiyum

  • @edwardkg810
    @edwardkg810 8 місяців тому +2

    தமிழ்நாடு அரசு வாழ்க...

  • @mariraj8198
    @mariraj8198 4 місяці тому

    தேவையில்லாத திட்டம் கொண்டு வர உள்ளதை மக்கள் விரும்பவில்லை

  • @Sreesarani5577
    @Sreesarani5577 8 місяців тому +1

    வீட்டின் அளவுகள் நமக்கு பிடித்த மாதிரி அளவுகள் இருந்தால் நல்லா இருக்கும் என்னென்றால் முன்னர் பசுமை விடுதிட்டத்தில் விடு கட்டி முடித்த பின்னர் அதனை இடித்து மாறுபடியும் நமக்கு தகுந்தவாறு மாற்றம் செய்கிறார்கள் இதனால் ஏழைகளின் பணம் நஷ்டம் ஆகிறது Room அளவுகள் பயனாளிகளுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். இப்படி இருந்தால் இது ஒரு நல்ல திட்டம்

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 8 місяців тому +6

    What about South Tamil Nadu ... Particularly Madurai .... No development plan like Chennai . .. Why ? All programs only in Chennai 😂😂😂😂😂

    • @avengerance3894
      @avengerance3894 8 місяців тому +1

      ​@@gowthams6234 salem , dharmapuri also 😂

  • @narennaren9517
    @narennaren9517 8 місяців тому +1

    இப்பவும் எங்க ஊர் வஞ்சிக்க பட்டு விட்டது. அரியலூர் மாவட்டம் ramanallur to Thanjavur மேட்டு தெரு இணைக்கும் பாலம் அறிவிப்புக்கு நிதி ஒதுக்க வில்லை

  • @ஜில்ஜங்ஜக்-ழ4ழ
    @ஜில்ஜங்ஜக்-ழ4ழ 8 місяців тому +5

    உங்களுக்கு நல்ல நியூஸ் தாண்டி

  • @saravanank4535
    @saravanank4535 8 місяців тому +3

    தமிழ்நாட்டின் கடன் உற்பத்தியில் 26% மேல் என்பது.. இது விலைவாசியை இன்னமும் அதிகமாக்கும்.....

  • @ramadurainarasimhan5449
    @ramadurainarasimhan5449 8 місяців тому +1

    Discuss the performance

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 8 місяців тому

    இந்த பட்ஜெட்டை பார்த்து நாம் ஏமாந்துவிடக்கூடாது

  • @VelMurugan-pw3nh
    @VelMurugan-pw3nh 8 місяців тому

    இந்த செய்தி100உண்மைநன்றிமதுரை காங்கிரஸ் பகுதித் தலைவர்

  • @petchithaipetchithai1283
    @petchithaipetchithai1283 8 місяців тому +4

    அதிமுகவும் திமுகவும் ஒருவரை ஒருவர் காப்பாற்றும் அரசியல் சிறப்பாக நடக்கிறது.

  • @j.shrinithisri8332
    @j.shrinithisri8332 8 місяців тому +2

    Useless budjet.wasted ministry.future cm vijay anna.

  • @edwardkg810
    @edwardkg810 8 місяців тому +2

    விஷத்தைக் கக்காம செய்தி வாசிம்மா....படிப்புக் உதவியை மதத்தைக் கலக்குற...

  • @arockiamsamy3476
    @arockiamsamy3476 8 місяців тому +2

    What about farmer.we don't do Farming.then how u eat.think govt job for farmer

  • @AnadhRaj87
    @AnadhRaj87 8 місяців тому

    சூப்பர்👍👍👍💥💥💥👍 அருமை👍👍👍

  • @ramadurainarasimhan5449
    @ramadurainarasimhan5449 8 місяців тому +3

    Irandandugalukku munnal budjet la ariviththathu yenna anathu

  • @manivel8991
    @manivel8991 4 місяці тому

    Educational loan cancel panuvomnu sollitu ithuvare panla thevai illama mathathuku selavu pandranuga..😢vote potu thapu panitom...bank la irunthu torture n notice vanthuruchu vite ku matum kalvikadan rathu panuvomnu solitu 4yrs aachu no steps

  • @winstonsam718
    @winstonsam718 8 місяців тому +2

    Good budget

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 8 місяців тому +1

    ' Tamil puthalvan ' plan Students KEDUKKUM. ! ?

  • @Mathimathi-uu5eo
    @Mathimathi-uu5eo 8 місяців тому +2

    Why miss tn govt Education loan discount

  • @ziyatech3890
    @ziyatech3890 8 місяців тому

    Students ku laptop eppa kuduppinga😢

  • @aravinthansureshkumar1132
    @aravinthansureshkumar1132 8 місяців тому

    நீங்கள் நல்ல இருக்க அரசியல் பண்ணுரிங்க

  • @ragavendhiraraj3947
    @ragavendhiraraj3947 8 місяців тому +2

    Class 6 to 10 கணினி அறிவியல் புத்தகங்களை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டு வருவார்களா ஆட்சியாளர்கள்??? கலைஞரின் கனவு நிறைவேறுமா?????

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 8 місяців тому +2

    இவர்களுக்கு கூவம் அடியார் எப்போதும் குறி ஊழல் செய்ய. ஸ்டிக்கர் மாடல்

  • @prabakarans5614
    @prabakarans5614 8 місяців тому

    Govt mant la Vela senjum parmanent podama irukuradhu 2 pacham atha first pannunga

  • @prabakarans5614
    @prabakarans5614 8 місяців тому

    Idhallam sari padichitu Vela illa oru pakkam

  • @selvavnp
    @selvavnp 8 місяців тому

    Vidu kodukkuromnu perula ellathaiyum kadan karana akkuringada

  • @KprakashPrakash-r2v
    @KprakashPrakash-r2v 3 місяці тому

    Poi sollalam ivolo vendam

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 8 місяців тому

    ஏண்டா . நீங்க ஆட்டைய போடுகிறீர்கள். எங்கே பத்தும். அது எம்பி தேர்தலை கவனத்தில் கொண்டு. தேர்தல் முடந்த பன் வாக்குறுதிகள் காணாமல் போய் விடும்.

  • @ChakkaraV-j2i
    @ChakkaraV-j2i 8 місяців тому +2

    Police vacation

  • @NageshwaranNageshwaran-y8o
    @NageshwaranNageshwaran-y8o 3 місяці тому

    Tamilnadu budget announcement samayam. Forwardcommunity. Poverty, belowpoverty. Kararkaluki govt, grant koduda, dmk drohi govt. Ok .mindit.??????

  • @VidhyaReagan-zj6gb
    @VidhyaReagan-zj6gb 8 місяців тому +2

    Waste

  • @Diyaahkaruvachi2019
    @Diyaahkaruvachi2019 3 місяці тому

    😂😂😂😂 totally waste...

  • @satheeshkumarramaswamypill7971
    @satheeshkumarramaswamypill7971 8 місяців тому

    Just copy paste

  • @aravinthansureshkumar1132
    @aravinthansureshkumar1132 8 місяців тому

    விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதற்கு பட்ஜெட் எதுவும் இல்லை

  • @radhakrishnansubramanian5413
    @radhakrishnansubramanian5413 8 місяців тому

    Our CM always blames central govt for sharing of revenues.
    All revenue share of all districts are spent for
    Northern districts Chennai
    Trivellore, kanchipuram,and
    Chengalpat,and neglecting
    southern district. Central
    Govt is concentrating north
    India,and at the same time
    Tamil Nadu govt is spending
    money only for north TN.
    Our CM must look into
    this aspect before blaming
    Govt of India.

  • @gauthamikaruppiah4038
    @gauthamikaruppiah4038 8 місяців тому

    Eye wash

  • @prabakarans5614
    @prabakarans5614 8 місяців тому

    Indha Panam vanga yevlo lanjam vanguvanga

  • @SathishKumar-dm8if
    @SathishKumar-dm8if 8 місяців тому +4

    அறிவிப்பு எல்லாம் சரி, எல்லாம் என்ன உங்க அப்பன் வீட்டு பணமா, இன்னமும் தமிழ்நாட்டை கடன்கார மாநிலமாகவே வைத்து,5 டிரில்லியன் பொருளாதாரம் இலக்கு விளங்கிடும், வாழ்க சப்பிஸ்

  • @jawaharp1325
    @jawaharp1325 8 місяців тому

    G ood

  • @kalaikala4523
    @kalaikala4523 8 місяців тому +1

    Waste

  • @Shanmugapriyan45
    @Shanmugapriyan45 8 місяців тому +3

    Waste