Це відео не доступне.
Перепрошуємо.

நடிகன் மகா நடிகனாக மாறிய தருணம்/ action madam # இவங்களலாம் தூக்கி வச்சி கொண்டானது நம்ம தப்புதான்

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2024
  • #vishal #surya #karthi #arya #sivakumar #dhanush #captain #vijayakanth
    ►Check our last videos: • TRIBUTE FOR VIJAYAKANTH / தர்ம தலைவனு... : • TRIBUTE FOR VIJAYAKANT...
    ►Check our last videos: ✘நட ACTRESS FAVORITE ACTORS: ிடித்த நடிகர்,
    Action Sceneகாக தன்னை அர்ப்பணித்த Captain / கொண்டாட மறந்த Kollywood Jackie Chan : • Action Sceneகாக தன்னை ...
    Top 10 biggboss freeze task / மறக்க முடியாத தருணங்கள் / கண் கலங்கிய biggboss moments: • Top 10 biggboss freeze...
    ✘Our Instagram page for daily facts: bit.ly/3hhN1Gb
    ​​​ ✘Our Tamil playlists on Spotify: spoti.fi/2WpP9mS
    ​​​​​ ✘Our Facebook page: bit.ly/3gXOQrw
    ​​​​​ ✘Our Twitter account: https: //bit.ly/ 3jcAvJs ​​​​​ ►Copyright disclaimer under section 107 of the copyright act 1976. Allowance is made for “Fair Use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute. That might otherwise be infringing. Non-profit educational or personal use tips the balance in favor of fair use. ►Audio, Video & Screenshots used according to the citation and ''Fair Use'' copyright disclaimer under section 107 of the copyright act 1976 right in this video: ✘Tropical Sensation by Mike Leite / mikeleite​​​​​ ✘Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0 ✘Free Download / Stream: bit.ly/-tropic...
    ​​​​​ ✘Music promoted by Audio Library • Tropical Sensation - Mike Leite (No C...​ ©iStock.com If you have any copyright issues or other complaints please contact us immediately: tamilfact@gmail.com Email is for such issues and business inquiries only.

КОМЕНТАРІ • 859

  • @pradeepn5592
    @pradeepn5592 7 місяців тому +648

    மனிதநேயத்தின் மறு உருவம் கேப்டன்❤Miss U Thalaiva😢

    • @chandhuruak3728
      @chandhuruak3728 7 місяців тому

      Sathiyama sollu nee media la nallavan maari nadichuttu avar kalaaichuttu irundhinga da sathiyama intha polapukku naalu pertha vaangi

    • @cuteraja170
      @cuteraja170 7 місяців тому +9

      Nee rasiigana iruthu unakku enna use irunju sollu ...nalla manithan captain sir ku irunthuruntha nee punniyavan

    • @user-fw2pu5tb4z
      @user-fw2pu5tb4z 7 місяців тому +1

      Good dicision ❤

    • @vishvakeerthi.pvishvakeert808
      @vishvakeerthi.pvishvakeert808 7 місяців тому +1

      விஜயகாந்த்க்கு ஓட்டு போடாதவங்கெல்லாம் விஜயகாந்த் பேசரது இங்கேதான் 😅😅😅😅😅

    • @pradeepn5592
      @pradeepn5592 5 місяців тому

      @@vishvakeerthi.pvishvakeert808 நான் கேப்டனுக்கு தான் ஓட்டு போட்டேன் தோழரே அவர் எனக்கு பிடித்தமானவர் (மனிதர்) மற்றவரை போல அல்ல👍

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 7 місяців тому +179

    ஒரு நடிகன் நேசிக்கபட வேண்டியவன் என்றால் அது கேப்டன் மட்டுமே...Love you Captain ❤

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 7 місяців тому +439

    இறுதி அஞ்சலி செலுத்தாத நடிகர்கள் படங்களை இந்த வருடம் தவிற்க போகிறேன் கேப்டனுக்காக😢

    • @logeshsellvarajoo2975
      @logeshsellvarajoo2975 7 місяців тому +9

      Nambitten

    • @shridurgai562
      @shridurgai562 7 місяців тому +13

      அப்ப அடுத்த வருடம்

    • @human7579
      @human7579 7 місяців тому +6

      முடியலடா அப்பா...
      நீங்க எந்த படம் பார்ரத்தாலும் அதுல கண்டிப்பா கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தாதவர் இடம்பெறுவார்கள்..!
      ஆகவே நீங்க சினிமாவே பார்க்க போறதில்ல அப்டிதானே...😂

    • @ponmaniselvam9672
      @ponmaniselvam9672 7 місяців тому +1

      Good 👍

    • @m.murugeshwaranm.murugeshw2518
      @m.murugeshwaranm.murugeshw2518 7 місяців тому +2

      Super nanbaa 👍

  • @thalapathyvicky.m7789
    @thalapathyvicky.m7789 7 місяців тому +75

    இதையெல்லாம் பார்க்கின்ற பொழுது மிக நேர்த்தியாக ஒன்று மட்டும் தெரிகிறது
    இப்போதுள்ள காலகட்டத்தில் உள்ள இளம் நடிகர்களுக்கு எல்லாம் மூத்த நடிகர்கள் மீது அன்போ பாசமோ பரிவோ எதுவும் இல்லை என்று மரியாதை கூட இல்லை என்பதை....

  • @dharmafun3985
    @dharmafun3985 7 місяців тому +258

    எனக்கு அஜித் அவர்களின் மீது மிகப்பெரிய அன்பு இருந்தது. ஆனால் எப்போது கேப்டனின் இறுதி சடங்கு கூட பங்கு பெற முடியவில்லை அப்போது அஜித்தின் மேல் இருந்த மிகப்பெரிய மரியாதை போய்விட்டது.. ஏனென்றால் அஜித் அவர்களை விட அளவு கடந்த அன்பை ❤கேப்டனின்🙏 மீது தான் வைத்திருக்கிறேன் என்று அப்போதுதான் எனக்கு தெரிந்தது💯💯💯miss u captain ❤❤

    • @JeevaJeeva-nn4py
      @JeevaJeeva-nn4py 7 місяців тому +7

      இது அஜித் அவர்கள் திரைப்படம் திரைக்கு வரும் வரை தான் உண்மைதானே...?

    • @vanitharajasekaran2759
      @vanitharajasekaran2759 7 місяців тому +4

      ஒருவரது இறப்புக்கு வருவதும் வராததும் அவரவரது விருப்பம் மற்றும் சூழலை பொறுத்தது. உங்களுக்கு ஒருவர் பெருந்தலைவராக தெரிபவர் அடுத்தவர்க்கு வேறு ஒருவர் பெருந்தலைவராக தெரிவார். அது அவரது தனிப்பட்ட விருப்பு . இதற்கு ஏன் இப்படி அவர் வரவில்லை இவர் வரவில்லை என கொந்தளிக்கின்றீர்கள்?

    • @sureshvijay6780
      @sureshvijay6780 7 місяців тому

      ​@@vanitharajasekaran2759😂😂😂😂

    • @aarirose6072
      @aarirose6072 7 місяців тому +6

      சரியாகச் சொன்னீர்கள் அது அவருடைய விருப்பம் தன்னை திரைப்பட உலகுக்கு அறிமுகப்படுத்திய எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் தயாரிப்பாளர் சிவா அவருக்கு பல படங்கள் வாய்ப்பு கொடுத்தார் அன்று அவர்கள் இறந்த பொழுதே பார்க்கவில்லை அவர் ஜெயலலிதா மற்றும் ஸ்ரீதேவிக்கு மட்டும் தான் போய் பார்த்தார் அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் அது எல்லாம் நாம் குறை கூறக்கூடாது அடுத்த அவர் படத்துக்காக காத்திருந்து பார்க்க வேண்டும் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி ரசிகர்கள் இறந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்

    • @stalin770
      @stalin770 7 місяців тому +1

      Avan spb ke varala

  • @muhammedimran3513
    @muhammedimran3513 7 місяців тому +116

    எல்லோரும் நடிகர்கள்தான் நடிக்கத்தான் செய்வார்கள்.இவர்களின் ரசிகர்களுக்கு இது நல்லபாடம்.

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen1107 7 місяців тому +81

    சாதாரண ஒரு மனிதனுக்கு captain மீது உள்ள ஆத்மார்த்தமான அன்பு, இந்த நடிகர்களுக்கு இல்லை.....

  • @anish4775
    @anish4775 7 місяців тому +93

    As a Vijay Fan,its glad for me, its great Vijay paid his respect and condolences to Vijayakanth sir.

    • @user-gq9bj3we1j
      @user-gq9bj3we1j 6 місяців тому +2

      அரசியலுக்கு வர போறவரு வராமலா இருப்பாரு

    • @prakashs545
      @prakashs545 3 місяці тому

      ​@@user-gq9bj3we1j vaada echakala avaru spb manobala Vivek nu ellar death kum poirukaru nee saathitu kelambu

  • @soundkekudasubscribers9833
    @soundkekudasubscribers9833 7 місяців тому +75

    பல பேரின் மனதில் இருந்த மனக் குமுறல்கள் நெஞ்சார்ந்த நன்றி ❤

  • @mithrapandiyan2694
    @mithrapandiyan2694 7 місяців тому +123

    விஷாலுக்கு சினிமாவில் தான் நடிப்பு வராது.நிஜத்தில் அவரது நடிப்பை மிஞ்ச ஆள் இல்லை

    • @dhanushayyapan7046
      @dhanushayyapan7046 7 місяців тому +9

      Bro na vishal fan bro actor ah nadikka theriyathu sollathinga pandiyanadu avan ivan kathakali thupparivalan nalla acting panniruparu avaru character la worst dhan

    • @chennaimodularkichenchenna8562
      @chennaimodularkichenchenna8562 7 місяців тому +1

      ஆனா அவன் நடிக்கிறான்னு கிளினா தெரியும்

  • @RamCooper
    @RamCooper 7 місяців тому +141

    விஜய் எவ்வளவோ‌ பரவாயில்லை டா எப்பா❤

    • @aanmigaaanmagan2556
      @aanmigaaanmagan2556 6 місяців тому +2

      தனுஷ் தே பய😢

    • @JV-ut4fi
      @JV-ut4fi 6 місяців тому

      Oru velai Vijay arasilyaluku varalaina, avaru koode varuvaranu theriyathu.

    • @yamitomerwinanuura7361
      @yamitomerwinanuura7361 3 місяці тому

      ​@@JV-ut4fiappo avar SPB funeral ku adhuvum crematoriumkae ponaaru adhuvum corona timela

    • @prakashs545
      @prakashs545 3 місяці тому

      ​@@JV-ut4fi Vivek spb manobala nu ellarukum poirukaru da

  • @purplelover8781
    @purplelover8781 7 місяців тому +54

    So glad to be a fan of Vijay Anna
    இவங்க பண்ண இதுல எதையாவது விஜய் அண்ணா பண்ணி இருந்தால் ,அந்த மனுஷன மட்டும் இல்ல அவர் fans அ கூட தூக்கு மேடைக்கு ஏத்துற அளவுக்கு காயப்படுத்தி இருப்பாங்க
    இவனுங்க பண்ற அட்டூழியம் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதுல்ல?
    ஆனால் விஜய் அண்ணா எவ்ளோ நல்லது செஞ்சாலும் அது எப்படி எல்லார்க்கும் தப்பா மட்டுமே தெரிது?
    யாராச்சும் விளக்கம் தாங்கப்பா? நாங்களும் தெரிஞ்சுக்குறோம்.

    • @ahdhithya622
      @ahdhithya622 7 місяців тому +4

      உண்மை தான், சிந்திக்க வேண்டிய விஷயம் விஜயகாந்த் அவரை தவறாக பேசும் போது எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள்.. எந்த நடிகர்களும் விஜயகாந்த் ஆதரவாக பேச வில்லை... நன்றி கெட்ட சினிமா உலகம், விஜய் சூர்யா அவர்கள் கூட விஜயகாந்த் மகனுக்கு படத்தில் வாய்ப்பு தரவில்லை. . அவர் செய்தார் செந்தூரபண்டி, பெரியண்ணா படங்கள் உதாரணம்... சினிமா நடிகர் களை தலையில் தூக்கி வைத்து கொண்டாட கூடாது

    • @DSR32014
      @DSR32014 7 місяців тому

      Super comment

  • @Hrithik13
    @Hrithik13 7 місяців тому +153

    ஒரு விஜய் ரசிகன் ah இருக்க பெருமை படுகிறேன் ❤ love u தளபதி 🎉

    • @senoritaalynn1642
      @senoritaalynn1642 7 місяців тому

      😂😂

    • @aanmigaaanmagan2556
      @aanmigaaanmagan2556 6 місяців тому

      தனுஷ் தே பய 😢

    • @RajaSekar-ke4ef
      @RajaSekar-ke4ef 6 місяців тому

      ​@senoritaalynn1642 aamai oodu theriyuthu dei😂😂😂

    • @senoritaalynn1642
      @senoritaalynn1642 6 місяців тому

      @@RajaSekar-ke4ef poi umbu daa urukara pichaikaraa Thaiyoli pundahmavanah 🤣🤣🤣🤣🤣

  • @anthonymervynprakash2796
    @anthonymervynprakash2796 7 місяців тому +84

    அக்கா, மரண நிகழ்வில கலந்து கொண்ட கலைஞர்கள் லிஸ்ட் வேணும்...
    இனிமேல் அவங்க படம் மட்டும் தான் நாங்க இலங்கையில பார்ப்போம்....❤❤❤

    • @puviraj5754
      @puviraj5754 7 місяців тому +7

      நல்ல முடிவு அண்ணா 👍🏻

    • @Baalaajeesekarr
      @Baalaajeesekarr 7 місяців тому +13

      1.Vijay
      2. Kamal
      3. Rajini
      4. VJS
      5. Bharath
      6. Srikanth
      7. Arjun
      8. Prabhu
      9.Vijay Antony

    • @puviraj5754
      @puviraj5754 7 місяців тому +4

      Arun vijay

    • @Baalaajeesekarr
      @Baalaajeesekarr 7 місяців тому +4

      @puviraj5754 this list contains heroes who attended on funeral

  • @leoo1652
    @leoo1652 7 місяців тому +29

    Vijay - Nee Singamdhan 🥺✨

  • @GokulAditya-sv8pq
    @GokulAditya-sv8pq 7 місяців тому +171

    Am Dhanush big fan ...கண்டிப்பா கேப்டன் மில்லர் படத்த பாக்கமாட்டேன்.... It's Promise.... Love u vijayakanth sir ❤

    • @VK-vt6dw
      @VK-vt6dw 7 місяців тому +13

      Me also inime epavume Rajni, Vijay thavira entha actor padathukum poga matan, soodu sorana ulla evanum poga matan.

    • @sharvinravandaran3884
      @sharvinravandaran3884 7 місяців тому +6

      Pongada muttal gala Dhanush was in Netherlands wen captain passed away

    • @Baalaajeesekarr
      @Baalaajeesekarr 7 місяців тому +9

      ​@@sharvinravandaran3884yeppa saamy podhum da ubga uruttu..

    • @AKRM1017
      @AKRM1017 7 місяців тому

      Parunga bro but HD print vantha

  • @sureshchittarasu
    @sureshchittarasu 7 місяців тому +161

    விடாமுயற்சி படாத தவிர்ப்போம்..அதுவே கேப்டன்க்கு அஞ்சலி..

    • @VS-nb3nc
      @VS-nb3nc 7 місяців тому +30

      ஒட்டு மொத்தமாக சினிமா மோகத்தை புறக்கணிப்பது மட்டுமே இதற்குத் தீர்வு

    • @ragavik2696
      @ragavik2696 7 місяців тому +7

      Yes

    • @KR-kf4tp
      @KR-kf4tp 7 місяців тому +13

      Ippadi that sollivinga padam release pothu first day porathu

    • @dhanushayyapan7046
      @dhanushayyapan7046 7 місяців тому +12

      Yes bro vidamuyarchi padam flop aaganum

    • @Sarasara-bm1ux
      @Sarasara-bm1ux 7 місяців тому

      Nee yen bro tharvikura matha days le apdiye poiduvanga makkal ithula vera thaduka poriya😂😂😂 haya hayo siripa varuthu

  • @s.karthis.karthi355
    @s.karthis.karthi355 7 місяців тому +22

    அஜித்திற்கு ஆரம்பத்தில் தன்னடக்கம் என்று நினைத்தேன் அது தலைகனமாக மாறிவிட்டது

  • @hemanthkumar7896
    @hemanthkumar7896 7 місяців тому +65

    Arya is doing is deaf and dumb role perfectly with both Vishal and Karthik 🤣

    • @user-bu8ij4iy2j
      @user-bu8ij4iy2j 7 місяців тому +2

      avanayellam thooki kondaduthu indha tamil samudhayam..

    • @adarsha3436
      @adarsha3436 7 місяців тому +1

      Correct 😂

    • @selvamb5337
      @selvamb5337 7 місяців тому

      Ivanuka motham 3 per illa bro naalu Peru Vishal, karthi, Arya and jayam ravi 3 idiots mathiri 4 idiots ivanuga 😂😂😂😂

  • @dharmafun3985
    @dharmafun3985 7 місяців тому +52

    ❤கேப்டன் விஜயகாந்த்❤ அவர்கள் மறைவிற்குப் பின்னரும் ஒரு நல்லது மக்களாகிய நமக்கு நல்லது தான் செய்திருக்கிறார்.. எந்தெந்த நடிகர் யார் யார் நல்லவன் என்று நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறார்... 💯 இனிமேல் நடிகர்களை தூக்கி கொண்டாடாமல் நல்ல மனிதர்களை மட்டுமே கொண்டாடுவோம்.. ❤❤🔥

  • @subashsharma3737
    @subashsharma3737 7 місяців тому +58

    சரித்திரத்தின் சிங்கம் ஏழைகளின் தங்கம் miss u captain😭 😭

  • @senthilrajan108
    @senthilrajan108 7 місяців тому +62

    Sivakumar family👪 ku nadikava solli tharanum 😂🤣😂 nalla vela sivaji sethutaaru

  • @nithayavengadachalam3555
    @nithayavengadachalam3555 7 місяців тому +121

    இந்த காலகட்டத்தில் உள்ள நடிகர்கள் நல்ல மனிதர்கள் இல்லை 90ஸ் மேல மனசுக்கு கஷ்டமாக இருக்கு😢😢😢😢💔💔💔💔💔

  • @Sivamramesh623
    @Sivamramesh623 7 місяців тому +50

    எந்த ஹீரோவும் வரல . எந்த ஹீரோயின்களும் வரல எல்லாம் இருக்கிறார்களா செத்து போய்ட்டாங்களா ஒருத்தி கூட வரல

  • @Kum286
    @Kum286 7 місяців тому +105

    ஏர்போர்ட் குமாரின் ரசிகனா இருந்ததை எண்ணி வருந்துகிறேன்...

    • @AnandRaj-ho8nn
      @AnandRaj-ho8nn 7 місяців тому +4

      😂😂

    • @Selvaa-Selvaa04
      @Selvaa-Selvaa04 7 місяців тому +5

      😂😂😂😂

    • @sathyams8727
      @sathyams8727 7 місяців тому +3

      😂😂😂😂😂

    • @maddy4295
      @maddy4295 7 місяців тому +1

      Vijay fans in thevidya thanangal😂😂. Vijay thevudiya pyaluku rasiganaga irundhadhai ninaithu veyka padukiren😢

    • @cinemaparidhabangal4159
      @cinemaparidhabangal4159 7 місяців тому +9

      ​@@maddy4295 but neeye oru thevdiyapaiyan nu theriyama irukiye 😂😂

  • @dharmafun3985
    @dharmafun3985 7 місяців тому +36

    அன்றும் இன்றும் என்றும் களத்திலும் சரி படத்திலும் சரி மக்களுக்கு நல்லதை செய்த ஒரே ஒரு ஹீரோ இல்லை நல்ல மனிதர் என்றால் அது ❤கேப்டன் விஜயகாந்த் ❤அவர்கள் மட்டும்தான்.. 💯💯

  • @garudantvm8255
    @garudantvm8255 7 місяців тому +33

    Airport kumar pathiii video podamudiyummaa😂😂😅😅

  • @SanuSakthi-kj1ij
    @SanuSakthi-kj1ij 7 місяців тому +63

    தமிழ் நடிகர்களின் நடிப்பை எவராலும் வெல்ல முடியாது

  • @nvw9989
    @nvw9989 7 місяців тому +1088

    நான் அஜித் fan ah😒 இருந்தேன் எவ்ளோ நாள இனி யாருக்கும் fan ah iruka porathu இல்ல. அந்த வகையில விஜய் ய பாராத்துறேன்🎉

    • @dhanakumar5741
      @dhanakumar5741 7 місяців тому +59

      Bro vaal theriyuthu Biro nu evanvathu varuvan bro avana serupaala adichi anuppu

    • @sathyav.k3116
      @sathyav.k3116 7 місяців тому +44

      Vijay ah mattum nallavanu paratatha....
      Avanum nallavan kedaiyaathu....

    • @arivukalpana9561
      @arivukalpana9561 7 місяців тому +8

      😂😂😂

    • @sanjeevikumar1126
      @sanjeevikumar1126 7 місяців тому +76

      Ajith fan aa irukka asigga padukiren😢

    • @ramkumarraj8427
      @ramkumarraj8427 7 місяців тому +19

      ​@@sathyav.k3116 Yenna Daa Vittaa Overaa Pora

  • @praveenk2460
    @praveenk2460 7 місяців тому +253

    நான் அஜித் ரசிகன் ஆனால் இப்படி ஓரு நல்ல மனிதன் இறப்பிற்க்கு வரதா இவருக்கு ரசிகன் என்று சொல்ல நான் தலைகுனிகிறேன் .....என்றும் கேப்டன் நற்பன்பிற்க்கு தலை வணக்குறேன்

    • @dayanand.m9315
      @dayanand.m9315 7 місяців тому +2

      Dai thu po

    • @cinemaparidhabangal4159
      @cinemaparidhabangal4159 7 місяців тому

      ​@@dayanand.m9315dai.. thoo.. neeyum sethu pona , oruthanum Vara maatanda

    • @illathiillan5334
      @illathiillan5334 7 місяців тому

      Chi odi po mutta punda👌👌

    • @VelVelu-dz7lj
      @VelVelu-dz7lj 7 місяців тому +3

      இதுக்கு நீ உப்பு போடலாம் ப்ரோ விஜய் பான்ஸ் பூலுக்கு

    • @AlwaysWithMee
      @AlwaysWithMee 7 місяців тому +15

      வடக்கு நடிகன் வெள்ளத்தில் மாட்டிக்கிட்டால் உடனே உதவி செய்கிறார் சகோ Ak!

  • @udhaya7322
    @udhaya7322 7 місяців тому +30

    கேப்டன் விஜயகாந்த் அவர்களை இழந்து விட்டோம் 😢😢😢

  • @karthickchandran4741
    @karthickchandran4741 7 місяців тому +33

    When Captain Vijayakanth took over the leadership for "Nadigar Sangam"
    There was 4 and half crores loan , when he left "Nadigar Sagam" had 1 and half crore deposit
    He was truly a Captain 🙏👍💯🫡

    • @muthuc6669
      @muthuc6669 6 місяців тому

      4.5 கோடி அந்த காலத்தில் பெரிய தொகை. உண்மை நாயகன் விஜயகாந்த்.

  • @Wantedweosjsdd
    @Wantedweosjsdd 7 місяців тому +93

    விக்ரம் : என்னங்கடா எல்லாரும் அவன் வந்தானா இவன் வரலையான்னுரீங்க.. என்ன பத்தி ஒருத்தனும் கேக்க மாட்றீங்க.. நானும் நடிகன் தாண்டா 😭😭😭

    • @myphone_3415
      @myphone_3415 7 місяців тому +24

      நடிகனா ஜெய்ச்சார்
      ஆனா மனுஷனா தோத்துட்டார் அதான் 🙏🙏

    • @MeSrilankan
      @MeSrilankan 7 місяців тому +9

      Nan oru malayali 😂😂😂

    • @cocmaster8907
      @cocmaster8907 7 місяців тому +2

      Bro vijay ponnathuku rombaa perijaa reason ieukuuu

    • @Wantedweosjsdd
      @Wantedweosjsdd 7 місяців тому

      ​@@cocmaster8907enna reason??

    • @Akalya154
      @Akalya154 7 місяців тому

      Apdi enna reason ?​@@cocmaster8907

  • @gowthams4705
    @gowthams4705 7 місяців тому +47

    Opening vishal😂😂😂

  • @myreaction2489
    @myreaction2489 7 місяців тому +29

    Real Name . Ajith Kumar Ak. Air port kumar

  • @thangaraj2439
    @thangaraj2439 7 місяців тому +109

    I'm a suriya fan. But I'm little upset with him. He should have come.

    • @aqeel_ak
      @aqeel_ak 7 місяців тому +4

      Bro he was injured and was undergoing treatment that's why he wasn't able to able attend the funeral

    • @adarsha3436
      @adarsha3436 7 місяців тому +1

      We are helpless bro

    • @DarkSiderx987
      @DarkSiderx987 7 місяців тому +2

      ​@@aqeel_akappo Amir Khan daughter marriage apparam Kedi 100 function ku poga mudiyudhu appo injury poyiducha😂😂😂😂

    • @midhunmanoj1748
      @midhunmanoj1748 6 місяців тому

      ​@@DarkSiderx987nethiyadi Super bro. 😂😅

  • @RamKiran-xy5cs
    @RamKiran-xy5cs 7 місяців тому +51

    இனிமேல் இந்த அஜித் விஷால் கார்த்திக் தனுஷ் ஆர்யா ஜெயம்ரவி இவர்கள் படங்களை புரக்கனிப்பதே நாம் கேப்டனுக்கு செய்யும் இறுதி அஞ்சலி என்றும் கேப்டன் புகழ் வாழ்க❤

    • @bccitv2280
      @bccitv2280 7 місяців тому +8

      Nadipin nayagan Surya😂

    • @elayaraja4170
      @elayaraja4170 7 місяців тому +2

      Sure I promise on captain

    • @saravana2532
      @saravana2532 7 місяців тому +3

      ஏன் சார்... கேப்டன் மில்லர் படத்துக்கு கூட்டம் அலை மோதுத.. பாத்தாலே எரிச்சல் வருது.. நம்ம மக்கள் ஓட சபதம் லாம் 3 நாளைக்கு தான்

  • @vasanth.s9664
    @vasanth.s9664 7 місяців тому +22

    Proud to Thalapathy fan...❤

  • @user-bu8ij4iy2j
    @user-bu8ij4iy2j 7 місяців тому +5

    இவனுங்களாம் செய்யல்லேன்னா பரவாயில்ல , கேப்டன் இன் உண்மையான ரசிகர்கள் சிறப்பா வழி அனுப்பிட்டாங்க..
    இவனுங்க ( சினிமாக்காரனுங்க) மக்களை காப்பாத்த அரசியலுக்கு வருவானுங்க

  • @freemind9188
    @freemind9188 7 місяців тому +42

    இவனுங்க எல்லாம் பார்க்கும் போது விஜய் பரவாயில்லை தோனுது ❤❤❤❤❤

  • @THALAPATHYFAN-T69
    @THALAPATHYFAN-T69 7 місяців тому +16

    THALAPATHY VIJAY nalla manithan ❤❤❤❤❤❤❤

  • @msramram5565
    @msramram5565 7 місяців тому +324

    Vijay is the real human😊😊

    • @lakhi77753
      @lakhi77753 7 місяців тому +17

      ஆமா அவன் சினிமாவில் மட்டும் இல்லை உண்மையிலேயே செம் நடிகன்...

    • @ponmaniselvam9672
      @ponmaniselvam9672 7 місяців тому +5

      Yess

    • @charliesgaming9585
      @charliesgaming9585 7 місяців тому +9

      ​@@lakhi77753not better than Ajith in real life

    • @parthasarathym4627
      @parthasarathym4627 7 місяців тому +4

      Kaakaa Vijay🤣

    • @tamiizh1342
      @tamiizh1342 7 місяців тому +4

      @@lakhi77753 unmailaiye nee than da tharkuri 😂

  • @DarkSiderx987
    @DarkSiderx987 7 місяців тому +5

    Proud to be Thalaivar RJK fan till death⭐🥰💖
    Miss you Captain sir VJK😭💔

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng 7 місяців тому +23

    எல்லாமே ஊர் சுத்த போயிட்டானுங்க , அதான் ஒரு நாயும் வரல

  • @sulochanar7790
    @sulochanar7790 7 місяців тому +15

    ஒரு நடிகனாக மட்டுமில்லாமல், ஒரு மனிதனாகவே தோற்று விட்டார்கள்

  • @BOOPATHIG-qk8ce
    @BOOPATHIG-qk8ce 7 місяців тому +11

    கேப்டன் அத்தனை பேருக்கும் நல்லது மட்டும் தான் seidhuirukkirar

  • @THALAPATHYFAN-T69
    @THALAPATHYFAN-T69 7 місяців тому +11

    Engga anna THALAPATHY VIJAY ❤❤❤❤❤❤nalla manithan ❤❤❤❤❤

  • @meiyalaguarunprakash6057
    @meiyalaguarunprakash6057 7 місяців тому +39

    Airport kumar😂

  • @dharmart7100
    @dharmart7100 7 місяців тому +14

    Yepdi sushanth death Bollywood audience ku eye opening ooh ipo namakka vijayakanth sir ku....... Ithula sad enna na bollywood ae paravala Sushant is just a actor in bollywood but our vj not just a actor he is a backbone of Kollywood.... I hate my self ivolo naal ah worthless people ah admire panniruken... 😢

  • @crescengodwin9202
    @crescengodwin9202 7 місяців тому +10

    Akka on full vanmam mode🔥

  • @raihan_rizvi5660
    @raihan_rizvi5660 7 місяців тому +25

    Actors dark faces revealed after captain death

  • @velmurugan-oh7mu
    @velmurugan-oh7mu 7 місяців тому +3

    நடிகர்கள் குணம் நடிப்பது,,, பொது சனம்களே மறவாதிர்கள் இவர்கள் போன்ற நடிகர்கள் திரையில் நடிப்பதை காட்டிலும் இந்த மாதிரியான தருணத்தில் தங்களுடைய ஆசாதரணமான நடிப்பை வெளிகாட்டுகிறார்கள் ரசிக்ககூடிய ஒன்று 👍

  • @krish6170
    @krish6170 7 місяців тому +30

    எல்லாரும் விஜய்காந்த் ஆக மாறமுடியுமா?

  • @rakeshs2316
    @rakeshs2316 7 місяців тому +10

    I appreciate you sister for your speech 🙏

  • @BalaMurugan-ls4pe
    @BalaMurugan-ls4pe 7 місяців тому +15

    (A) irport (K) umar
    😂😂

  • @Roman21-r7b
    @Roman21-r7b 7 місяців тому +26

    Miss you thalaiva ❤ great human being ❤❤❤

  • @captainamrish9306
    @captainamrish9306 7 місяців тому +20

    Captainoda death entha alavuku oru impact create pannirukunu paakurppa romba aacharyama iruku

  • @differensamaya2978
    @differensamaya2978 7 місяців тому +10

    நன்றி கெட்ட மாந்தரடா.. நானறிந்த பாடமடா.....😢

  • @marimuthumuthu4178
    @marimuthumuthu4178 7 місяців тому +14

    Thumbnail super akka❤❤❤❤

  • @vijaykumar-tq3tv
    @vijaykumar-tq3tv 7 місяців тому +1

    Rompa.rompa.sariyaaka.sonneenga.syster.nandri.vaaltthukkal.thodarattum.ungalin.netrikan.vettai

  • @anuguru8758
    @anuguru8758 7 місяців тому +5

    அவர் இருக்கும் போது செஞ்ச நல்லத விட இறந்த பின்னர் யார் யார் எல்லாம் சிறந்த நடிகர்கள் என்று நமக்கு தெரிய படுத்திட்டார் . இனிமேல் தமிழ் நடிகர்கள் மாதிரி யாருக்கும் நடிக்க தெரியாது என்று

  • @MusicLover-xh4zx
    @MusicLover-xh4zx 7 місяців тому +9

    Ithellam paakumboth than Vijay anna mele respect innm kooduth❤❤❤

  • @wasimakramtd
    @wasimakramtd 7 місяців тому +14

    Hope here after tamilnadu people will be remember This...

  • @user-cf8xy6dv7g
    @user-cf8xy6dv7g 7 місяців тому +10

    இவர்கள் அனைவரும் நடிகர் அதை சரியாக பன்றாங்க

  • @THALAPATHYFAN-T69
    @THALAPATHYFAN-T69 7 місяців тому +17

    Enna actor's VISHAL, SURYA and KARTHI 😂😂😂😂😂😂😂😂😂

    • @parthasarathym4627
      @parthasarathym4627 7 місяців тому +2

      Kaakaa Vijay🤣

    • @RajaSekar-ke4ef
      @RajaSekar-ke4ef 6 місяців тому

      ​​@@parthasarathym4627 Aamai fans tharkuri gang la nee yum oruthanada😂😂😂😂

  • @saravanankhan953
    @saravanankhan953 7 місяців тому +9

    Airport kumar😂😂😂

  • @g-1vlogs311
    @g-1vlogs311 7 місяців тому +3

    Thalapathy dhan massu real hero appave shooting la irundhu vandhutaru avaru erandhutarunu therijadhum thalapathy vandhutanga vera mari

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng 7 місяців тому +27

    விஷாலுடன் சென்ற வெளிநாட்டு காரி யார் என்று சொல்லவே இல்லையே அக்கா அக்கா

  • @vigneshVigneshb-gk2gb
    @vigneshVigneshb-gk2gb 7 місяців тому +50

    Enga captain naanga miss panrom ka😢😢😢😢😢
    Idhula yaaruku best actor award kodukaporinga???..

  • @sandyglitz2124
    @sandyglitz2124 7 місяців тому +19

    11:00 he’s Reaction 😢😢😢❤

  • @Appu-es3mf
    @Appu-es3mf 7 місяців тому +17

    Airport Kumar 😅😅

  • @kingofkings2541
    @kingofkings2541 7 місяців тому +3

    Being Vijay Is Not Easy 🥹❤️

  • @puviraj5754
    @puviraj5754 7 місяців тому +6

    இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்கோ. அவங்கள யாருன்னு மக்களுக்கு தெரியத்தானே வேணும் அக்கா

  • @aaryansingam7151
    @aaryansingam7151 7 місяців тому +4

    Like airport kumar😂😂😂

  • @VishnuVishnu-jp7gg
    @VishnuVishnu-jp7gg 7 місяців тому +12

    Intha actors lam vantha Enna varlana Enna mukavasi Peru azhugura mathari nadika dhan poranunga , captain death ku makkal vanthangalae athuve pothum , antha kootamae captain Yepadi vaazhnthurukarunu solum

  • @Balajenifa333
    @Balajenifa333 7 місяців тому +2

    I am glad to be Vijay fan & condolences to vijaykanth sir😢

  • @YouTubeDoctorr
    @YouTubeDoctorr 7 місяців тому +3

    Arya mindvoice : sevaney nu thaana da irrunthan ! Gowram gowravam nu ennoda motha gowravathaye kaali panniteengledaa😂

  • @pranavvikraman1450
    @pranavvikraman1450 7 місяців тому +7

    Seriously no one wouldve expected that suriya's family and jayam ravi will do like this..😢

  • @dayananthan4216
    @dayananthan4216 7 місяців тому +74

    நான் சூர்யாவின் ரசிகன் எப்படி நடிச்சாறு பாத்திங்களா 😂😂😂 நடிப்பின் அரக்கன்

    • @user-ep1vl6en1h
      @user-ep1vl6en1h 7 місяців тому +5

      Noo நடிப்பின் நாயகன் 😅

    • @parthasarathym4627
      @parthasarathym4627 7 місяців тому +1

      Nee Kaakaa Vijay fan dhana da🤣🤣

  • @baabuvellingiri3997
    @baabuvellingiri3997 7 місяців тому +3

    Miss you caption.
    This black diamond peeled the real face of actor/actress .

  • @THALAPATHYFAN-T69
    @THALAPATHYFAN-T69 7 місяців тому +18

    THALAPATHY VIJAY ❤❤❤❤❤❤❤

  • @user-qg5dr6bu4v
    @user-qg5dr6bu4v 7 місяців тому +21

    Intha nayallam kalati atikkunam😂😂😂😂😂 i miss you captain ❤❤

  • @Comedypanalam
    @Comedypanalam 7 місяців тому +14

    Airport kumar eh varala

    • @maddy4295
      @maddy4295 7 місяців тому +2

      தன்ன வளர்த்து விட்ட கேப்டன அத்தன நாளா ஏன் பாக்க வரல. எங்க ஊம்ப போனான் விஜய் அண்ணா. பப்ளிசிட்டி தேட வந்து செருப்படி வாங்கிட்டு போனான்😢

  • @fawazviews
    @fawazviews 7 місяців тому +1

    Thalaivi nee Vera level. Nalla kili kili nu kilichuta. Love this video

  • @MuraliMurali-dw8it
    @MuraliMurali-dw8it 7 місяців тому +2

    ரொம்ப கஷ்டமா இருக்கு அவர் இல்லாதது ரொம்ப நல்ல மனிதர் அவர பத்தி சொல்லனும்னா சொல்லிட்டே போகலாம்

  • @sisestageomanimi5425
    @sisestageomanimi5425 7 місяців тому +4

    Miss you caption Vijayakanth sir 😭 thanks for you sister 👍

  • @nazeemmuhammad7405
    @nazeemmuhammad7405 7 місяців тому +7

    சூப்பர் sister கேப்டன் மாஹ மனிதன் உதவி சேய்வார் உதவியை எதிர்பார்க்க மாட்டார் இனி கேப்டனின் மகனின் ரசிகன்❤

  • @MrMuthukumar2002
    @MrMuthukumar2002 7 місяців тому +12

    Correctly said but our TAMILANS easily forget those dogsss...

  • @dsabari2008
    @dsabari2008 7 місяців тому +9

    Please avoid Vadivelu for memes purpose

  • @naveenchinna008
    @naveenchinna008 7 місяців тому +1

    Love You Captain Ayya...❤...Neengal Intha Ulagil Ippothaikki Illai Endraalum Ungal Meethu Naan Konda Anbum Mariyaathaiyum Eppothum Maaraathu....❤❤❤❤

  • @sujeas_10
    @sujeas_10 7 місяців тому +12

    Vishal is 200up 😂

  • @BalaBala-lz8oz
    @BalaBala-lz8oz 7 місяців тому +2

    Wait end Thala speech super madem

  • @THALAPATHYFAN-T69
    @THALAPATHYFAN-T69 7 місяців тому +7

    I miss CAPTAIN VIJAYKANTH 😭😭😭😭😭🥲🥲🥲🥲🥲

  • @gmr6881
    @gmr6881 7 місяців тому +5

    AK.....NA .... airport Kumar 😂😂😂

  • @charmy7
    @charmy7 7 місяців тому +6

    11.03 that cutest moment and the smile

  • @karthik3889
    @karthik3889 7 місяців тому +8

    Rajinikanth ❤ vijaykanth

  • @rajesh.s1568
    @rajesh.s1568 7 місяців тому +9

    Akka airport Kumar kuda captain death ku varala

  • @karthim8526
    @karthim8526 7 місяців тому +2

    Romba kashtama iruku..😢

  • @rajeshraj6611
    @rajeshraj6611 7 місяців тому +2

    Super👌🎉

  • @anantharamanvaithiyanathan8014
    @anantharamanvaithiyanathan8014 7 місяців тому +2

    Avar avar virupam and situation as always we never know somebody’s character
    Some ppl don’t prefer seeing body with past experience