Instagram sanjay ramasamy-யை வெச்சு செய்த காத்து கருப்பு கலை | 100 % fun interview

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #kathukaruppukalaivsdiwagar #kathukaruppukalaitroll #socialmedia #kathukarupukalai #diwgar
    #instagramsanjayramasamy
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - WhatsApp 8449 01 8449.
    Stay tuned to @TAKE1Tamil for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to @TAKE1Tamil for more updates: / @take1tamil
    Follow us on
    Facebook: www.facebook.c...
    Twitter: / take1tamil
    Instagram: / take1tamil

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @manivelramachandiran
    @manivelramachandiran Місяць тому +950

    ஒரு மனிதனை எந்த அளவுக்கு அவமானப்படுத்தினாலும் அவரின் பேச்சில் மரியாதை குறையவில்லை🌹🌷

    • @muthupandi0110
      @muthupandi0110 29 днів тому +19

      It's all setup bro don't be serious 😂 namathan ella vagaiyulum yemarurom😅

    • @mohemedrifak
      @mohemedrifak 23 дні тому

      That is carrect ​@muthupandi0110

    • @MohammedRafeek-xl8el
      @MohammedRafeek-xl8el 17 днів тому +3

      சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டாயே😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @daadywithbabys10
      @daadywithbabys10 14 днів тому +2

      Dai Kaathu kalai onakku avar yevlovo parava illa onta yenna iruku oru mairum illa nee yenna periya nadiganu avara interview edukra paradheysi

    • @nirmala894
      @nirmala894 9 днів тому

      Avara kindal panna unaku enna thaguthi iruku kathu karuppu unna paru first

  • @SanjayDas-lw8ne
    @SanjayDas-lw8ne Місяць тому +566

    100% Decent and Positive Man 🎉

    • @linovinlingam6668
      @linovinlingam6668 26 днів тому +2

      😂😂😂

    • @user-zt8jb8ng5e
      @user-zt8jb8ng5e 24 дні тому +2

      He s a joker

    • @varmakalai
      @varmakalai 19 днів тому +2

      Yes really great man 🎉

    • @MohammedRafeek-xl8el
      @MohammedRafeek-xl8el 17 днів тому +1

      எதிரிங்க தானா வளர்றது இல்லங்க நம்ம தான் வளர்த்து விடுறது

    • @sivaguru-cl7km
      @sivaguru-cl7km 10 днів тому

      But social media laa lusu mari pani kittu irukaru

  • @AlaguMalaiyanSP
    @AlaguMalaiyanSP Місяць тому +908

    😢😢என்னதான் அவரை களாய்ச்சாலும்...சாபம் விடுற மாதிரி பேசினாலும் ரொம்ப தன்மையா பேசுராறு... நடந்துகிறாரு😅😅

    • @Dheerapugal
      @Dheerapugal Місяць тому +15

      Adhu andha aal oda trick da

    • @karthik_times92
      @karthik_times92 Місяць тому +6

      Doctor👨‍⚕ vasul raja MBBS

    • @user-bq7hb7fe8q
      @user-bq7hb7fe8q Місяць тому +4

      அவளவும் பொய் 😂, அஹமத் வீடியோ க்கு இவர் குடுத்த ரிப்ளை paakalaya😂😂😂 இவர் விஷம் இல்ல விஷ பேக்டரி 😂😂😂

    • @user-zc4fw2fx8b
      @user-zc4fw2fx8b 26 днів тому

      ​@@user-bq7hb7fe8q அவர் இவர கலாச்சுத்துக்கு பதிலடி கொடுத்துப்பார்😅

    • @user-zt8jb8ng5e
      @user-zt8jb8ng5e 24 дні тому +3

      Because he s a joker

  • @deathdreamesports
    @deathdreamesports Місяць тому +206

    எவ்வளவு கேவலப்படுத்தினாலும் புன்னகையை மட்டுமே வெளிப்படுத்துகிறார் அதுவும் தனி திறமையே 😊❤

  • @Sadhukuttyvlogs
    @Sadhukuttyvlogs Місяць тому +2176

    ஒரு காலத்துல காத்து கலையும் இப்படி தான் இருந்தாரு, இப்ப அதை மறந்திட்டாரு போல 😂😂😂

    • @elilventhan7753
      @elilventhan7753 Місяць тому +28

      அதெல்லாம் அவரு எப்பவோ மறந்துவிட்டார் இப்பெல்லாம் செலிபிரிட்டி கொத்துரொட்டி் அடிக்கிறாரு ஆங்கர் பண்றாரு தெரியல 😂😂😂😂

    • @Greens29
      @Greens29 Місяць тому +46

      Kalai was worse than him...

    • @scpscp2783
      @scpscp2783 Місяць тому +18

      Kathu karupu kalai wanted a apdi pani famous anaru

    • @vibemedia-fb2tk
      @vibemedia-fb2tk Місяць тому +17

      Kathu karuppu kalai famkaga pannan avane solluvan na idhukkutha pannen apdinu but ivara partha paavama irukku...

    • @ammushanthi3181
      @ammushanthi3181 Місяць тому +3

      Crt

  • @vinomohan2232
    @vinomohan2232 28 днів тому +116

    Doctor you are purely a good soul sir

  • @getalexified4821
    @getalexified4821 Місяць тому +423

    What a respect he is giving to the anchor by using words like ma, kannu, chello to address him, in spite of receiving back to back trolls by the anchor! Hats off to you Diwakar sir!

  • @mysouls3337
    @mysouls3337 Місяць тому +342

    இதில் வரும் likes Dr. திவாகருக்காக மட்டுமே❤

  • @senthamilseeman
    @senthamilseeman Місяць тому +532

    Sathiyama ivanoda confidence enaku venum ivanoda growth vera level la irukum 🔥

    • @pravs-bt3nu
      @pravs-bt3nu Місяць тому +5

      Correcta bro😂😂

    • @FortheBTS
      @FortheBTS Місяць тому +2

      Aama bro😂

    • @marirsmarirs1287
      @marirsmarirs1287 Місяць тому +4

      Kandippa brooo....❤

    • @dtdheena7
      @dtdheena7 Місяць тому +1

      Rombo kastama irukku ivaru alavukku yaarum kovame padama irukka midiyadhu

    • @vipinshaji5952
      @vipinshaji5952 Місяць тому +2

      Yov avaru mental yaa😁🤣

  • @doordiegaming3461
    @doordiegaming3461 Місяць тому +212

    ஒரு காலத்தில் அவர் வளர்ச்சியைப் பார்த்து அலற போகிறீர்கள்❤😮

  • @mazaichaaralmazaichaaral
    @mazaichaaralmazaichaaral Місяць тому +553

    அவ்ளோ கேவலமா சிரிக்கும் அளவுக்கு இந்த டாக்டர் ஒன்னும் பண்ணலையே யாரையும் குறையும் சொல்லக்கூடாது கேவலமும் படுத்த கூடாது 😢

    • @RosiVino
      @RosiVino Місяць тому +8

      Kaathu once he will be the same character like diwakar but he was over reacting kaathu

    • @salem__cooking
      @salem__cooking Місяць тому +5

      Correct

    • @Abbaskrast
      @Abbaskrast Місяць тому +1

      Kk avathu content kuduthanda Ivan ennada solran setha sivajiye savadikaran entha interview layachum vera ethum solrana

    • @vijayanandveterinarian7616
      @vijayanandveterinarian7616 Місяць тому +1

      En kannu vaenumnu kaetayaamae…!

    • @sathikumarm4368
      @sathikumarm4368 Місяць тому

      Nega hunga pulliya epadi panna sonnuga apo edhu kavalama illayanu tharium

  • @PAIN_Jv
    @PAIN_Jv Місяць тому +52

    I just need 1% of his confidence 🥲

  • @blackboycuts3312
    @blackboycuts3312 Місяць тому +464

    டேய் காதுகருப்பு 2 வருசத்துக்கு முன்னாடி உண்ண பாக்குற மாதிரி இருக்கு

    • @VoiceOfPrakash
      @VoiceOfPrakash 6 днів тому

      Adhey ivan aai soru lam thinnan bro ivaru kuda ivarailam sekkathinga

  • @frzis28
    @frzis28 Місяць тому +35

    That confident level.....u well deserved for your confident🎉🎉🎉❤❤

  • @chandrasekaran5585
    @chandrasekaran5585 Місяць тому +263

    திறமைக்கும் வாய்ப்பு வரும்..
    திவாகருக்கும் வாய்ப்பு
    வரும்...
    தன்னம்பிக்கை..
    மனதில் உறுதி இருந்தால்
    இன்று வந்த அவமானம்
    வென்று தரும் வெகுமானம்.. வெற்றி வெகு தொலைவில் இல்லை...வாழ்த்துக்கள்🎉 Dr திவாகர் சார்..

    • @wgarmyff8689
      @wgarmyff8689 Місяць тому +4

      Ne vera yen da 😂

    • @user-bq7hb7fe8q
      @user-bq7hb7fe8q Місяць тому +6

      நெனப்பு தான் பொழப்ப கெடுக்கும் 😂😂😂

    • @KarthikdKarthikd-iw1ju
      @KarthikdKarthikd-iw1ju 26 днів тому +3

      Dai summa iru da😅

    • @muthamizhmuthamizh4574
      @muthamizhmuthamizh4574 22 дні тому

      தன்னை தானே 100/200 persentege நம்புறவன் கண்டிப்பா எனக்கு எனக்குந்தெரிஞ்சி இவர்தான் இருக்கும் எவ்ளோ கேலி எவ்ளோ கிண்டல் என்ன பொரும.....😂😂 நீ கண்டிப்பா மேல வருவய......

    • @rajas7616
      @rajas7616 6 днів тому

      Yes bro avaru nammala loose uh aakuraaru sirichikkitae

  • @manikandanr834
    @manikandanr834 Місяць тому +22

    Don't hurt him he also a human 👍

  • @prabakaranramanathan9488
    @prabakaranramanathan9488 Місяць тому +454

    மனுசன் எல்லாறையும் சமாளிக்கிறாரு, இதுக்கும் திறமை வேணும்.

  • @ManiKandan-me1pp
    @ManiKandan-me1pp Місяць тому +63

    தம்பி காத்து ஒன் கிட்ட அவரு மாட்டுல அவர் கிட்டதான் நீ மாட்டிருக்க😂😂

  • @ashokadithan4010
    @ashokadithan4010 Місяць тому +85

    கலை இவர கலாய்க்கிற அளவுக்கு நாம இன்னும் வளரல அவரின் தன்னம்பிக்கை உள்ள மனிதர்.. சந்தோஷமா அவருக்கு பிடிச்ச மாதிரி வளரட்டும் விடுங்க.. நல்ல அன்பான பண்பான மனிதர்.. நீ அவர கலாய்க்க அவர் எவ்வளவு இனிமையா உங்களை அழைக்கிறார் கோவபடாம.. சூப்பர்

    • @veerabaguprasanthan8442
      @veerabaguprasanthan8442 Місяць тому +1

      இதன் மூலம் ஒரு ஹாஸ்பிடல் கட்டுவதற்கு பிளான் பண்றாரு

  • @Rajaram-lm1lk
    @Rajaram-lm1lk Місяць тому +26

    டேய் கலை நீ என்ன இப்படித்தான் இல்லை இத விட இருந்த ஓவரா சீன் போடாத 😮 diwakar 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾keep going யார் மனதையும் நீங்க நோகடித்து ஆக்ட் செய்வதில்லை ❤

    • @lathanandhana1346
      @lathanandhana1346 18 днів тому

      சாதனா. சுப்பு. ஷீலா இவர்களிடம் கேவலமாக நடித்தான் காத்து. இவனைக்காட்டிலும் இந்த திவாகர் சார் சூப்பர் தான். காத்து 😊 வாய் திறந்தால் கூவம் தான். இவர் டீசன்டா பேசுறாரு🙏🙏🙏🙏

  • @jeyniroz
    @jeyniroz Місяць тому +386

    கலை beginning stage ல நீயும் இவனை போல தான் double mental லா இருந்த மறந்திட்டியா 😅

    • @MoottuPathlu
      @MoottuPathlu Місяць тому +4

      😂😂😂😂😂😂100%

    • @gobinath4730
      @gobinath4730 Місяць тому +5

      Begging illa pa athu beginning​@@MoottuPathlu

    • @MoottuPathlu
      @MoottuPathlu Місяць тому

      @@gobinath4730 😜

    • @ajeethajay9640
      @ajeethajay9640 Місяць тому +1

      Murugesa athuu begging illa begining pa

    • @jeyniroz
      @jeyniroz Місяць тому

      @@ajeethajay9640 hmm

  • @KarthiRakshu
    @KarthiRakshu 29 днів тому +11

    I don't he is doctor or actor. But he is confidential and respect giving person 😊

  • @Travelearth-v8p
    @Travelearth-v8p Місяць тому +160

    Actor or doctor he is very confident....
    Last 2 month many youtube channels insulted him...
    But he answered boldly with smiling face...
    One day he will be success..

    • @varshpriya480
      @varshpriya480 Місяць тому +18

      Dude, he is innocent. He believes that he is talented. Soon, when he realises he doesn't have talent and there is no opportunities he will broke down. Talent follows success not just confident.

    • @umaprem4618
      @umaprem4618 Місяць тому

      இதுக்கு பேரு என்ன சன் கிடையாது கான்ஃபிடன்ட் கிடையாது ஓவர் கான்பிடென்ட் இப்படி எல்லாம் இருந்தா நம்மள கழுவி கழுவி ஊத்துனா நம்ம வந்து பப்ளிக்ல தெரிவோம் இத வச்சு நம்ம வந்துட்டு மீடியால உள்ள போயிறலாம் அப்படிங்கிற ஒரே ஒரு நம்பிக்கைல தான் இந்த ஆளு இப்படி சுத்திக்கிட்டு இருக்காரு கான்ஃபிடன்ட் இருக்கலாம் பட் ஓவர் கான்ஃபிடன்ட் இருக்கக் கூடாது

    • @channel12381
      @channel12381 Місяць тому

      ​@@varshpriya480
      He is not innocent.
      He already knows he doesn't have any acting skills.
      He knows he is being trolled.
      He is just an attention longer.

    • @samcurranarmy1031
      @samcurranarmy1031 Місяць тому

      ​@@varshpriya480crt

    • @Bobby-ih8ig
      @Bobby-ih8ig Місяць тому +6

      ​@@varshpriya480he is innocent yes but he is entertaining most of us , why want to see big picture if he can be comali in cwc is also a success for him , remember never downgrade anyone, this guy have confidence, most people lack of confidence this guy is inspiring

  • @easternprestige
    @easternprestige 12 днів тому +7

    That guy is very humble and giving clear answers. Anchor doing cringe in the name of fun.

  • @afraaj7273
    @afraaj7273 Місяць тому +97

    Divagar, personally a decent man.
    See him as an entertainer.

  • @Farhan.AR7
    @Farhan.AR7 23 дні тому +13

    அந்த மனுஷன் சிரிப்பிலேயே புரியுது இந்த மனுஷன் நல்ல மனுஷன்னு ❤

    • @rajy8012
      @rajy8012 6 днів тому

      நல்ல மனுஷன் இல்ல அவர் அப்பாவி

  • @dogladykriti8712
    @dogladykriti8712 Місяць тому +280

    நான் இவரை குறை கூறவில்லை இவருக்கு நடிகன் ஆகனும் ஆசை இருக்கிறது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.ஒரு வேலை நடிப்பை முறையாக கற்றுக்கொண்டு நடிக்க வருலாம். ஆனால் என்ன பன்றது, இவர் பன்ற சேஸ்டங்களை பார்த்து கலாய்க்காமல் இருக்க முடியவில்லை😂😂😂

    • @kingofocean1459
      @kingofocean1459 Місяць тому +13

      பலர் நடிச்சு பெரிய ஆளாகி பார்த்து இருக்கேன் ஆனால் நடிக்கவே தெரியாமல் இந்த உலகிலேயே பெரிய ஆளாகிய மனிதன் நீ 🤣🤣🤣🤣

    • @Yennamoyedhoda
      @Yennamoyedhoda Місяць тому

      பட் நீ சொன்னது உண்மை தலைவா

    • @rajaraman4585
      @rajaraman4585 Місяць тому

      Chinna vaisulandhu nadikunumnu irrundhu, adhu muthi poi mental agittan!!. Pavam

  • @Show_your_talent-6
    @Show_your_talent-6 18 днів тому +13

    Don't judge a book by it's cover

  • @Mufee-abdul
    @Mufee-abdul Місяць тому +110

    இவரை பார்த்து சிரிக்க இவனுக்கு தகுதி இருக்கா😂😂😂

    • @Ashwinmaha
      @Ashwinmaha Місяць тому +7

      Correct

    • @anbumass404
      @anbumass404 28 днів тому +3

      Mass 🔥

    • @lathanandhana1346
      @lathanandhana1346 18 днів тому

      இவன் ஒரு சமையல் செய்தானே கேவலத்தின் உச்சம் காத்து கருப்பு கலை. டாக்டர் சூப்பரா அவருக்கு தெரிந்த திறமை காட்டுறார்.இவன் மாதிரி கேவலமாக யாரும் வீடியோ போடல.சாதனா வாயில் வாழைப்பழம். அஞ்சு ரூபாய் அயிட்டம் சுப்பு அயிட்டத்தையும தாயோலி சிக்காவையும் வைத்து வீடியோ போட்டான். திவாகர் சார் நல்ல லெவல் வருவார் நண்பர்களே🙏🙏🙏🙏🙏

  • @Nithu5934
    @Nithu5934 4 дні тому +3

    Bro I feel sad for diwagar how he is smiling for all 😢

  • @shakilaJohnsundhar-li2wc
    @shakilaJohnsundhar-li2wc Місяць тому +215

    டேய் கலையோ கலை நீயெல்லாம் வாய்ப்ப தேடி வரும் போது... இவருக்கு என்ன டா.... இவர் மருத்துவம் பார்த்துக்கிட்டே நடிக்கிறார்...நீ aunty தேடிக்கிட்டே நடிக்குற அவ்வளவு தான் வித்யாசம்

    • @harimahi7699
      @harimahi7699 Місяць тому +6

      Avru Dr ilanga 😂 therapy panirathu avlo tha

    • @djebakumar1984
      @djebakumar1984 Місяць тому +1

      இந்த காலத்தில் யாரும் ஆண்ட்டி இல்லாமல் யாரும் வீடியோ பார்க்கமாட்டாங்க . உண்மை .😂

    • @yuvanrahul7302
      @yuvanrahul7302 Місяць тому

      Dei badu tharkuri dog una vida Avan paravalada _ nee kandavakita poi video potu famous ana evan evolo paravala

    • @Thamizharasan100
      @Thamizharasan100 Місяць тому +1

      He is a physiotherapist. It is a 4 year degree course like B.E., B.pharm etc. Though he cannot be called a doctor, he is an educated health care professional. What is the educational qualification of kalai?

    • @user-th6mi9cn5m
      @user-th6mi9cn5m 16 днів тому

      Super ❤

  • @BADBOYVIJAY1234
    @BADBOYVIJAY1234 Місяць тому +48

    Dr.Diwakar rocked ✅ kathu karupu kalai shocked 😂❌

  • @don_nithis_of
    @don_nithis_of Місяць тому +48

    நீங்க என்னதான் சொன்னாலும் அவரை நடிக்க தெரியவில்லை என்று நம்ப வைக்க முடியாது ஏனா அவருக்கு மனதளவில் ரொம்ப பலசாலியாக இருக்கிறார் confidence 💪🏻💯 never faills

    • @LogAn-ge2mb
      @LogAn-ge2mb Місяць тому +1

      Yes
      அவரை வாழ்த்த வேண்டும் என்று தான் தோன்றுகிறது

    • @janis3664
      @janis3664 24 дні тому

      விடாமுயற்சி குட் லக்

  • @gobimanic7202
    @gobimanic7202 16 днів тому +7

    எனக்கு பெரிய ஆசைலம் இல்ல just இந்த அண்ணே நல்லா வளரனும் அந்த வளர்ச்சிய நா பாக்கணும். 🎉💕 my great wishes Diwakar anna 🥰

  • @Bahubali12363
    @Bahubali12363 Місяць тому +97

    இவருடைய தன்னம்பிக்கை ரொம்ப பிடிச்சிருக்கு ❤ எனக்கும் இந்த தைரியம் கொடு ஆண்டவா😢😢😢😢

    • @mishan8844
      @mishan8844 Місяць тому

      Ye ipdi kewala padawa?

    • @user-sy5cf5iw7c
      @user-sy5cf5iw7c Місяць тому

      Yenn da unaku enna echa asaii😅

    • @Bahubali12363
      @Bahubali12363 Місяць тому +1

      சின்னதா வீட்ல தண்ட சோறு nu சொன்னாலே எனக்கு கோவம் வருது 🫢 இந்த மனுசனா reels comment section la evlo Peru திட்டுறாங்க , interview கூப்டு அசிங்க படுத்துறாங்க 🙄 அதெல்லாம் easy ah handle பன்றாரு this man is aswesome🗿

    • @jayayuvan2322
      @jayayuvan2322 29 днів тому

      Kadavul kita kekatha....un kitta kelu una nambu.....don't think past nd future .... conscious on present....that will improve ur confidence nd also daily exercises Pannu that also helps to improve ur confidence level

  • @rashikali6403
    @rashikali6403 Місяць тому +17

    திவாகர் தம்பியிடம் இருந்து பிடித்தது பொருமை...
    இந்த பொருமை அவரை சிறந்த இடத்திற்கு நகர்த்தும்.

  • @DEEPAK-pk7br
    @DEEPAK-pk7br Місяць тому +138

    இது இதே தான்டா முதல் தடவை உண்ண பார்கும் பொழுது எனக்கு தோனுசி,, இப்ப தெரியுதா கலை

  • @MTSanthoshRajk
    @MTSanthoshRajk 5 днів тому +1

    படித்தவருக்கும் தற்குறிக்கும் உள்ள வித்தியாசம் hats off diwakar sir ❤

  • @jaichandru6597
    @jaichandru6597 Місяць тому +416

    மச்சான் இங்க வந்து பாரேன் மொத்தம் பைத்தியமா இருக்கு😅

  • @VigneshP-zu6qj
    @VigneshP-zu6qj 21 день тому +5

    He doesn't care what others think of him that quality itself will take him to where he wants to go 👍

  • @RAVIRAMR-tg3xg
    @RAVIRAMR-tg3xg Місяць тому +25

    கலை அவர்களே உங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் நீங்களும் இது போன்று தான் என் காலத்தில் இருந்தீர்கள்
    அவர் தன்னம்பிக்கையில் பேசுகிறார்
    அவரை தயவுசெய்து மரியாதை செய்யவில்லை என்றாலும் அவமரியாதை செய்ய வேண்டாம்

  • @sathyaganesh2921
    @sathyaganesh2921 6 днів тому +2

    Evlo kevala paduthunalum thanmai kurayatha aal ❤❤

  • @user-vd5vl6xo3n
    @user-vd5vl6xo3n Місяць тому +47

    Doctor is realy gentle man

  • @businessmagnetic7028
    @businessmagnetic7028 27 днів тому +5

    அவரை குறை கூற முடியாது நடிக்கத் தெரியவில்லை என்றாலும் அவர் மனதில் நடிகனாகவே திகழ்கிறார்

  • @peace6781
    @peace6781 Місяць тому +41

    Intha interview ku than da wait panitu irunthan😂😂

  • @304magesh
    @304magesh 29 днів тому +8

    ஒரு doctor யை ஒரு 10 th ஊட முடிக்காத நாய் interview எடுங்குறான் கால கொடுமை

  • @Rtkplays
    @Rtkplays Місяць тому +43

    Honestly He was very bold and strong with his statement

  • @Prakash_JS
    @Prakash_JS Місяць тому +27

    13:50 Ultimate 😂😂😂😂😂

  • @Johns-dm9qi
    @Johns-dm9qi Місяць тому +33

    Mr. Dr. Dhiwagar appreciate உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @sureshninja46
    @sureshninja46 26 днів тому +2

    Confident level 📈 respect level 📈

  • @parthaabarath601
    @parthaabarath601 Місяць тому +61

    நடிப்பு பேய்க்கும் நடிப்பு நாய்க்கும் சண்டை 😂😂😂

    • @susairaj4629
      @susairaj4629 Місяць тому +3

      aei tag super pa.onnu Ara vekadu onnu muzhvu vekadu

  • @PremKumar-br9vz
    @PremKumar-br9vz Місяць тому +4

    Wow his confidence n patience unbelievable

  • @monkeydluffy29-c6V
    @monkeydluffy29-c6V Місяць тому +91

    Feeling bad for diwagar😢 He is a good man😢

    • @Cello_amore
      @Cello_amore Місяць тому +8

      Ungala maari aal than da intha mari mentala ethi vittu vedika pakureenga

    • @vignesh378
      @vignesh378 Місяць тому +2

      Appo poi umbu 😢😢

    • @VigneshVicky-ib6js
      @VigneshVicky-ib6js Місяць тому +4

      Sathiyama bro mansatchi iruka hard work panni vaipu kedaikama evlo peru irukanga venune joker marri pannitu adhu sirichite irundha odane aven confidence venum adhu venum nu theramai ku support pannunga bro 😢

    • @monkeydluffy29-c6V
      @monkeydluffy29-c6V Місяць тому +2

      @@VigneshVicky-ib6js unma than bro bt adhukunu ipd koopty vechy kindal pana seri aagirumaa avar nala actor nu na solala bt nala man nu than na sonen!

    • @monkeydluffy29-c6V
      @monkeydluffy29-c6V Місяць тому

      @@vignesh378 ethana per ku umbiruka bro?

  • @user-th2os4fv9d
    @user-th2os4fv9d 28 днів тому +10

    டாக்டர் நல்ல படிச்சிருக்கிங்க நீங்க எ இந்த அலவுக்கு எறங்குறீங்க

    • @lathanandhana1346
      @lathanandhana1346 18 днів тому

      முயற்சி செய்கிறார்❤

  • @kajanizamudeen3829
    @kajanizamudeen3829 Місяць тому +105

    டாக்டர் + ஆக்டர் = டிராக்டர்😂

  • @Mariamariadel
    @Mariamariadel 3 дні тому +1

    Kathukarupukalai save this interview.. one day he is gonna win.. apo itha vachu troll la matapora.. Avar success agatha poraru.. he has lots of patience and confidence energy 👍

  • @vaishnuvaishnavan4939
    @vaishnuvaishnavan4939 Місяць тому +78

    திவாகர் உங்களுடைய படிப்புக்கு ஏன் இந்த மாதிரி ஆளுகிட்ட எல்லாம் இன்டர்வியூ வரிங்க

    • @MRamachandran-ri3gu
      @MRamachandran-ri3gu Місяць тому +3

    • @malathisubha1963
      @malathisubha1963 Місяць тому +7

      ❤ 💯💯he is physiotherapist, but acting was not recognised. But most of the interview person try to insult and demotivate him.

  • @ArulananthamArulanantham-iz9xi
    @ArulananthamArulanantham-iz9xi 19 днів тому +2

    அவர் கொடுக்கும் மரியாதை அவரை உயர்த்தும்❤🎉

  • @mannachannel4564
    @mannachannel4564 Місяць тому +102

    ஒத்துக்க மாட்டேன்றான். அடம் பிடுக்கிறான்

  • @prahalathan8850
    @prahalathan8850 28 днів тому +5

    Positive person 🎉🎉🎉

  • @sumioffcial
    @sumioffcial Місяць тому +40

    காத்து கருப்பு நீ செம்ம நக்கலியா நீ சிரிக்கிற சிரிப்புல அங்குட்டு ஒரு ஆளு சீரியஸா பேசிக்கிட்டு இருக்காரு பாரு அதுதான் அவர் ஹைலைட் 😅😅😅😅😅😅😅

  • @depression_king_dk88
    @depression_king_dk88 11 днів тому +1

    Acting 0% confidence 100%

  • @prasanaspk5165
    @prasanaspk5165 Місяць тому +24

    Diwakar uncle உங்களுக்கு நடிக்க வரல 😂 நாங்க சொல்றத தயவு செய்து நம்புங்கள்😂

  • @saran-tn9wq
    @saran-tn9wq 2 дні тому

    இந்த வீடியோ பார்ப்பதற்கு முன் எனக்கு இவரை சுத்தமாக பிடிக்காது ஆனால் இப்போது இவர் மீது மரியாதை வந்துவிட்டது 💐

  • @mvchannel76
    @mvchannel76 Місяць тому +23

    Don't demotivate him and don't tease him.

  • @auguskodungal8712
    @auguskodungal8712 11 днів тому +1

    கலை, உன்னையும் இந்த சமுகம் காமெடியாக தான் பார்க்கிறது அதனால் யாரையும் புண்படுத்தும் நோக்கம் உங்கள் நேர்காணல் இருக்கக்கூடாது

  • @mrlokeshk5971
    @mrlokeshk5971 Місяць тому +22

    Humble man

  • @narendrakumarrajan2292
    @narendrakumarrajan2292 26 днів тому +2

    Dai Kalai avar talent ku nee 1% kuda varamata his confidence is extraordinary and he is so polite I am sure he will definitely reach his fortune one day

  • @SUBASH8692
    @SUBASH8692 Місяць тому +14

    இவருக்கு சினிமாவில் காமெடிக்கு வாய்ப்பு கொடுக்கலாம் திறமை இருக்கு👍ஆனா தலைவன் நடிச்சா ஹீரோ தான்😂கலைக்கு இதுதான் கடைசி இன்டெர்வியூ😄

  • @kknconstruction8559
    @kknconstruction8559 27 днів тому +2

    எவ்வளவு அசிங்கமா பேசினாலும் கோவப்படாம நிதானமா பதில் சொல்வதே கொள்கையாக கொண்டுள்ள திவாகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆனால் மதுரை மண்ணுக்கு என்று ஒரு பெருமை உண்டு அதை கெடுத்து விடாதே திவாகர்

  • @user-mq9ll5ox3i
    @user-mq9ll5ox3i Місяць тому +42

    கருப்பு இப்போ உனக்கு டென்ஷனா இருக்க ஆரம்பத்துல நீயும் இதே மாதிரி தான் பண்ண அப்ப எங்களுக்கு எவ்வளவு டென்ஷனா இருக்கும்😂😂😂

  • @newstatus4379
    @newstatus4379 14 днів тому +3

    Doctor கு அரசியல்வாதி ஆகக்கூடிய அனைத்துத் தகுதியும் உள்ளது😂😂

  • @pragdizm750
    @pragdizm750 Місяць тому +34

    kalai ya dha avaru vachi senjitaru🔥🔥

  • @MrBobby-rr1tt
    @MrBobby-rr1tt 19 днів тому +2

    The positive in this world❤....

  • @arunvel7108
    @arunvel7108 Місяць тому +29

    Doctor❌ Physiotherapist ✅
    Enga ponalum urutran

    • @ajeethajay9640
      @ajeethajay9640 Місяць тому +2

      Avangalum doctor nu podalam nu sollitaanga bro

    • @arunvel7108
      @arunvel7108 Місяць тому +2

      @@ajeethajay9640 Bro u can't!!
      If u do so ull be behind the bars

    • @VijaysZone.
      @VijaysZone. Місяць тому

      Unaku oru nall stroke varatum mavane apo koopduva neeye😂​@@arunvel7108

  • @AS.SPEED.007
    @AS.SPEED.007 Місяць тому +11

    The pain in his smile

  • @tamilrajaf954
    @tamilrajaf954 Місяць тому +21

    Vera level confidence Diwakar don't insult him

    • @ananthmurugan291
      @ananthmurugan291 Місяць тому

      Sivaji kuda compare panran ..ivanuku paratu pundaya

  • @betterhumanity5357
    @betterhumanity5357 Місяць тому +1

    Dr.dhiwagar really loveble person❤

  • @sandyortan51
    @sandyortan51 Місяць тому +7

    Kathu karuppu , he is an man of inspiration. Don't you ever underestimate power of a common man. Beleive him , he is gonna be greatest comedian of all . Watch it.

  • @pmm3076
    @pmm3076 23 дні тому +1

    Appreciate this guy's patience..

  • @johnraja6324
    @johnraja6324 Місяць тому +57

    திவாகர இவர கலை பேட்டி எடுக்குறதால கலைஇதுக்கு முன்னாடி பன்ன கேனத்தனமான வீடியோலாம் மறந்திருமா எனன

  • @MrArul-fc5td
    @MrArul-fc5td Місяць тому +2

    Kalai bro super bro ethuku than da evalo nal wait pannen super bro super 😂😂😂

  • @Sameer_starboy_xo
    @Sameer_starboy_xo Місяць тому +9

    Two legends in one screen 😂😂😂

  • @yaseerbostbox304
    @yaseerbostbox304 27 днів тому +5

    Best interviwer 😂😂😂

  • @Venkatloan
    @Venkatloan Місяць тому +24

    Mr.kathu karuppu sir
    Neeingalum oru kalathula coconut porukitrudan iruindinga ...IPO etho periyalaita pazlasellam marandurvingala....

  • @Jayanth_5772
    @Jayanth_5772 25 днів тому +2

    really i need this kind of confidence

  • @x-axis9135
    @x-axis9135 Місяць тому +26

    Engalukku unnoda video va pakkum pothu apti than irunthuchu... Appooo

    • @naveen_svn
      @naveen_svn Місяць тому

      Ipovummm apdi dhan iruku KKK va Partha 🤣😅😂

  • @akila3077
    @akila3077 Місяць тому +1

    Dr. Diwakar 🎉🎉🎉🎉🎉🎉
    Super confidence....Enjoy your time

  • @kalaiarasan9873
    @kalaiarasan9873 Місяць тому +32

    ஒட்டுமொத்த தமிழகமும் மகிழ்ச்சி 🎉😂😂

  • @ashfaqesha9386
    @ashfaqesha9386 Місяць тому +1

    Diwager sir hatts off for your patience

  • @fatmakl4780
    @fatmakl4780 Місяць тому +7

    Kkk anna kuttyAngel interview edunga 😂
    Vera leveĺ irukum 😂😂
    Yaru ellam virupan kuttyAngel interview paka virupam endu sonna like ondu podunga😂

  • @tamildefence
    @tamildefence Місяць тому +2

    Really i like this guy❤

  • @balasakthi6530
    @balasakthi6530 Місяць тому +21

    Kalai❌ dhivagar✅
    Sadhana aunty❌ self confidence✅

  • @aruld677
    @aruld677 11 днів тому +2

    நீயும் பாடுற கத்தியும் தானே இருந்த காத்து கருப்பு

  • @venkatesanvenkatesan8352
    @venkatesanvenkatesan8352 Місяць тому +25

    Kalai nee periya actor illa nee over a nekkula sirikkira avaru unna maari abashama kevalama pannala avaru paatukku etho panraru kalaikkalam but nee asinga paduthura maari panra athu thappu...

  • @ntmrahman362
    @ntmrahman362 11 днів тому +1

    ஏண்டா கலை நீ எப்படி ஒரு காலத்தில் இருந்தேன் தெரியுமா மறந்துட்டியா நீ பொம்பள குண்டி பின்னாடி போவ டேய் போடா டேய் திவாகரன் அண்ணா வெற்றி உங்களை தேடி வரும் என் வாழ்த்துக்கள்

  • @bimavathijasi2241
    @bimavathijasi2241 Місяць тому +52

    Yen manasula iruntha baarame koranjiduchi 😂😂😂😂😂😂😂

  • @myalonetravel8909
    @myalonetravel8909 25 днів тому

    உண்மையாவே எனக்கு stress buster 😂😂😂for thanks DR.

  • @SenguttuvanS-jl4gb
    @SenguttuvanS-jl4gb Місяць тому +4

    Thalaiva un confident enaku venum thalaiva,
    Suthama onnume theriyalanalum ellam therium therium nu kadaisi varaikum strong a iruka pathiya antha dhill iruke sema thalaiva

  • @JancyJoseph-d2e
    @JancyJoseph-d2e 4 дні тому

    He i very good human and good behaviour.