எல்லா youtube channel um views kaga உன்னை பேட்டி எடுக்கறாங்க... உன் திறமையை வெளிக்காட்ட எவனும் பேட்டி எடுக்கல..... எல்லா எதிர்மறை விமர்சனங்களையும் நேர்மறையா உள் வாங்கிகற... நல்ல மனுசன்
Kandippa Vijay tv la koopiduvaanga .. avarukku nu oru place pudippaaru .. maasam maasam nalla sambadhippaaru .. naa emi katta kooda vakku illaama ippo kalaachittu irukkanum ... He is creating his own destiny
*Dei ne inga tha irukiya? Neeyum oru terrorist tha da 💯💯💯💯💯💯💯 tamil saivar & tamilar thappa pesi kevalama comment panra, inga vanthu ivaruku soap podura yaara neegalam?* 🤬🤬🤬🤬🤬🤬
என்னுடைய நண்பன் தான் இந்த திவாகர். இவன் சொல்வது அனைத்தும் உண்மை. பள்ளியில் நாடகங்களில் நடித்து பரிசு பெற்றுள்ளான். நன்றாக கபடி விளையாடுவான். படிப்பும் நன்றாக படிப்பான். நீண்ட நாட்களுக்கு பிறகு இவனை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. கூடிய விரைவில் வெள்ளிதிரையில் காண ஆவலாக உள்ளேன்
Anchor smile is too good ❤
manasatchiyae ilaaa brooo
ஏன்டா சிவாஜி மாதிரி ஒருத்தர் நடிச்சிட்டு இருக்கார் நீ என்ன பார்க்கிற😂😂😂😂😂
Kanjii payale
@@RajaRaja-xd9wq 🤣😂
😂😂😂@@RajaRaja-xd9wq
இவரை மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்
Aamam aamam😂😂😂😂😂kizhpakkam paithiyam thappichi vandhuduchi
Etha solli kalaichalum ivan atha thiruppi avanukku sathakama use pannikkurane ethuvume theriyatha thathiya illa nammala thathiya aakkurana
அவரை மனநல மருத்துவமனையில் சேர்க்க தேவையில்லை...நம்மள தான் சேர்க்கnum...because அவர நம்ம டிரெண்ட் aakitom...ever oda பிளான் ne ethuthan...😂😂
@@syedmythin0186
correct 💯
Pavam bro nlla manushan bro.
எல்லா youtube channel um views kaga உன்னை பேட்டி எடுக்கறாங்க... உன் திறமையை வெளிக்காட்ட எவனும் பேட்டி எடுக்கல..... எல்லா எதிர்மறை விமர்சனங்களையும் நேர்மறையா உள் வாங்கிகற... நல்ல மனுசன்
டாக்டர் நா எல்லாரையும் காப்பாத்தணும் இப்படி எல்லாரியும் சாவடிக்கிறே 😢😢😢
Onnu mattum solren.. indha ponnuku nalla stress burster ah irukaru ivaru 😂😂😂
பாவம் இவர் பார்க்கவே கண் கலங்குது படித்தவராக இருந்தும் ............யாருமே? ???
சிரிக்காமல் கேள்வி கேட்டு அனைவரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சி நெறியாளருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
Pretty anchor, part 2 please ❤
Anchor Cute Smile nga ❤️
Anchor cute aa irukku 😊
சகோதரி முகம் இதற்கு முன்னாள் இந்த அளவுக்கு புன்னகையாக இருந்து இருக்குமா என்று தெரியவில்லை
உங்கள் சந்தோஷம் தொடர வாழ்த்துக்கள்
ஆனா நான் பாவமே 😢😢😢
Anchor paaka thaan video paathen ❤
Hats off to priya.....😂 super interview controlling so much of laugh.....😂
Na pakka vanthathe anthe ponnu ena sirippu da❤♥️😍 cute 🥰
Actor Dhivakara வச்சு Anchor Famous ஆயிட்டா 😂😂😂
actor dhivakara?! 🤨
Diwagar actor illa tarperumai pesum tarkuri 🤨
Avana vidungada antha akka evlo alazga iruku❤️😂
Anchor 🥰🥰🥰🥰 cute .avaroda reels sirichu irupinga.semma cute.ineme ungalukkaga interview paakkuren
இவர் ஆழ் மனசுக்குள்ள யாரோ இவர் நடிகர் ன்னு சொல்லிட்டாங்க
இந்த பொன்னொட சிரிப்பூ 🎉🎉🎉🎉
சகோதரி ரொம்ப ரசித்து நேர்காணல் எடுத்துள்ளார்
முகத்தில் அந்த சந்தோஷம் தெரிகிறது
பாவம் அவர் உள் மனசுல புகுந்து யாரோ நடிகன் னு நம்ப வைச்சுட்டாங்க 😂
Video fulla una dhan ma pathu rasichuten irundhen❤❤❤😘soodam suthi poduma pls..
நான் இந்த வீடியோவை பார்ப்பதற்கு காரணம் தோகுபாலினி புன்னகை ❤
இவனை சும்மா விட்டாலே அமைதியா ஆயிடுவான். ஆனா இந்த யூடியூப் காரனுங்க அவனை சும்மா விடாம அவனை நோண்டி நோண்டி அவனை பெரிய ஆளாக மாத்துறாங்க.
That’s perfect what u said
Yeppa camera man antha ponna matum kaaminga pa sema alaga iruku ❤
Ayooo Anchorrr Uhhh Unga Smile Rmba Cutengaa🎉🎉🎉
இனிமேல் யாவனாவது இன்டர்வியூ எடுத்தால் அவுங்க அம்மா சிலுக்கு டா....
😅
😂😂😂😂
Silk is great actress..
@@sasi6144 but no one wish their mom to be like silk
😂😅
Part 2 seekiram podungapa... Vandha video laiye idan nallaruku...
ரசிக்கிறதுக்கும் கலாய்க்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாம இருக்கானே 😅
9:05 Anchor Smile❤
Bro ராஜராஜன் ஜாதகம் யார் கொடுத்தது. அவரேவா ?😂😂😂❤❤❤
Avanga appa ivanga family friend bro 😂😂😂😂😂
அந்த பெண் சிரிக்கிறதை பார்க்கிறப்போ நமக்கு பயங்கரமா சிரிப்பு வருது...😂😂😂
Cute anchor ❤
ஆங்கருக்காக
பார்க்க வந்தேன்டா எப்பா...
😂
Naanum
நம்ம கட்சி போல 🤣🤣🙏
Sema figure
Anchor nalla irukkaga pa ❤🥰.
Sivaji ikku vandha sodhanaiya. Nalla comedy ya irukku pa. 😃
தொகுப்பாளினி உண்மையாக திறமையானவர்
சிரிப்ப அடக்குறது எத்தனை சிரம ம்
இவன் தொல்லை தாங்க முடில நல்ல வேலை அவங்க சிரிப்பு கியூட் ah இருக்கு 😊
அந்த பொண்ணு யாரு நே தெரியல..அது அவ்ளோ அக்கறை யா சொல்லிட்டே இருக்கு.. அப்பவும் 😮நீ கேட்க மாட்டேன் நூ அடம் பிடிக்கிறான்
Nejama nalla sirikka vaikirar.thank you sir
அடே, உன்னைச் சொல்லி குத்தம் இல்லைடா, உன்னை உசுப்பேற்றி உசுப்பேற்றி உன்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்களைத்தான் சொல்லணும் டா.
Suuppeerr comment😂
உண்மையிலே
இவர் பதிவுகளை பல சேனல்களின்
பார்த்தேன்
இந்த சேனலில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கு மேடம் புன்னகை சூப்பர்❤
டேய் பாவமடா நாங்க எங்கள விடுங்கடா எங்க பாத்தாலும் இவர் தான் முடியல😢😢
Anchor smile is super ❤️❤️❤️❤️❤️❤️
Onenu puriyala...ivara ivalo kaalaikuraiga ella channel aium...ivara ivalo kaalachum...positive comment ah matom paathu move on aguraru..really great...comment pandravan kindal ku comment pana atha kuda positive ah eduthuto pora confident vera level sir keep rock...yaraium emathala yaru life aium kedukalaila then ivaru pandrathula enna thappu...intha confident and negative comments ah paathu depression agama poitey irukaru intha visayam namma ethana peruku iruku😊
ippo enna like venuma ???
@@achchu_uu neenga muslim nu ninaikuren islam la etha soliruka
@@achchu_uu enaku entha like um venam sis
@@UNGAL.NANBAN
yen bro serious a eduthukuringa
just kidding...
it's k am sry
@@achchu_uu no sis na ethu offend agala..soldren
Dr.Diwakar interveiw .... Idhukkellam romba dhairiyam venum, porumai venum.
உண்மையில் நல்ல பொழுதுபோக்கு வீடியோ
never ever seen like positive person like this
Pls ivara director Bala sir kitta anuppunga
😂😂😂😂sathuduva sir
Mam neenga azhaga irukkeenga ❤❤❤
ப்ளீஸ் சீக்கிரமா அடுத்த வீடியோவை சீக்கிரமா போடுங்க
தலைவா சூப்பர் வேற லெவல்
பேட்டி எடுக்கும் பெண் பேரழகு
செம்ம நக்கல் சிரிப்பு 😂❤😂
Avana pathratha vida Ne cute ah pannura ❤❤❤❤
09:05 la irundhu 09:11 indha portion andha achor sirikuradha 5 times rewind panni paathen😍♥️, Special petition to diwakar indha achor ta innum neraya interview kodunga please😊
டாக்டர் உங்க ஆள் மனசுல ஏதோ ஒரு நடிகர் நடிச்சிட்டு இருக்கிறார் அத முதல்ல கண்டுபிடிங்க டாக்டர் பிசியோதெரபி டாக்டர்
He is brilliant. He knew which activity is gonna famous.. he is being famous now ❤
Siruppu Thanga Mudilada Saamy 😂😂
திறமை இருக்குதோ இல்லையோ தமிழ்நாட்டின் பிரபலம் திவ்யா அப்புறம் திவாகர் இந்த பெருமை போதும்
உனக்குலாம் கட்டெறும்பு ஸ்டாலின் தான் சரி 😂😂😂 அவன் தான் உன்ன வச்சு செஞ்சான்
அடப்பாவி நீயுமா திவாகர் பேன் 😂😂😂😂😂 அந்த நடிகர் திலகத்தின் எல்லா இண்டர்வியூ வும் பாத்துட்டு திரியுற😂
நீ என்ன திவாகர் பேனா 😢 எல்லா இண்டர்வியூ வும் பாத்துட்டு இருக்க😂
சதயம் நட்சத்திரம்னாலே இராஜராஜ சோழன்னு சொல்லிடுறாங்கெளா, மிகச் சிறப்பு😂😂😂!
Ivanoda comedy better than comedy in movies these days, solla mudiyudhu ivan adutha yogi babu va kooda varalaam...😃
சரியா சொன்னீங்க. தமிழ் சினிமா இப்போ சரியான காமெடியன் இல்லாம காஞ்சிப் போயிருக்கு
Dai ivan comedy ila da irritating punda da
Director will suicide teaching him acting😂😂😂😂
Entha story evlo vatti pathen theriuma eppo pathathu unakku vendi than cute erukkw❤❤❤❤❤❤
கர்ணன்..கடைசிசீன்உள்ளத்தில்நல்லவுள்ளம்சிவாஜிஐயாமதுரிபன்ணுகா...டுபாகர்
Mass thalaiva
Anchor heroine meterial 🎉
Ada gaaju baadi
dei...
@@nothing4593😂😂😂
very Good anchor Priya Chelladurai, Even this situation you make this interview nicely. many times i watching this interview beacause of you
Kandippa Vijay tv la koopiduvaanga .. avarukku nu oru place pudippaaru .. maasam maasam nalla sambadhippaaru .. naa emi katta kooda vakku illaama ippo kalaachittu irukkanum ... He is creating his own destiny
பாவம் ப பேட்டி எடுக்கும் பெண் 😂😂😂 சிரிப்பு அடக்க முடியாமல் தவிக்கும் நிலை 😂😂😂
இவருக்கு நெகடிவ் எல்லாம் பாசிடிவ் த 😅
உனக்கு ஓவர் நக்கல்மா 😂😂😂😂 ஒவ்வொரு கேள்வியும் சிரிப்ப அடக்க முடியாம நக்கலா கேக்குற பார் 😂😂😂😂 பாவம் அவன விட்ருங்க ....
Anchor its good very like
That person very inocent and very clear
வருஷா வருஷம் ஒரு கிறுக்கன் இப்படி வந்துருரான்ய்யா😂
😂😂😂he is a real stress buster
அந்த செல்லத்த (Anchor) தூக்கினு வாங்கடா.... 😘😘😘
Uta Dhanush Annava Iya Uncle Nu Soluvapley 👌Superuuuu...... 👍👌🙏😅😅😅😅.... ❤️Udhay Anna Thakkapatara 👌🤣🤣🤣😂😂😂😂👍🙏🙏🙏🙏👌
Annen ungala paatha 10 Leonardo di Caprio, 5 Tom Hanks, 2 Kamal hasan patha maathi irukku.... worlds best actor nae neenga....❤❤🎉🎉🎉🎉
*Dei ne inga tha irukiya? Neeyum oru terrorist tha da 💯💯💯💯💯💯💯 tamil saivar & tamilar thappa pesi kevalama comment panra, inga vanthu ivaruku soap podura yaara neegalam?* 🤬🤬🤬🤬🤬🤬
Ni panu thale 😂😂😂
Oruthan kelapi vitadhe inu end ku varala kutty sivaji nu solitu iruka idhula nenga veraya😂😂
My stress buster for last one week. Yov siruchu siruchu vayiru valikudhuya mudiyala😂
கும்புறே சாமி முடியல சாமி 😂😂😅😅
She try to explain what other think about you , but he is very strong mind 😂😂
டேய் ஒரு அழகான பொண்ணு கிட்ட எப்புடி டா இவ்வளவு மொக்க வாங்குற 🤣🤣🤣 டேய் குட்டி குண்டா.... 🤣🤣🤣
Feeling demotivated.
Came here and motivated.
Akkaaa alaga irukkaa nee 😍🫂
அவன் நல்ல பன்றானோ இல்லையோ நீ நல்ல பண்றமா
நீங்கள் சிறந்த நடிகர் திவாகர், நீங்கள் ஒரு மருத்துவர் நன்கு சிந்தித்து அனைவரையும் சிரிக்க வைக்கிறீர்கள், உங்கள் நடிப்பை தொடருங்கள்,
யறவது இவன கொன்னுடுங்க நான் ஜாமின்ல எடுக்குரேன்
😅😅😅😅
Ne kola Pannu na jamin la edukaren
Ivana kolla pona kuda torture pannuvan😊
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
செம்ம comment
மகாபிரபு நீங்களா இங்கேயும் வந்துட்டீங்களா😅😅😅😅😅
தர்பூசணி மாமா😅
No simping… anchor is very talented and asking great questions with clear communication
அவர் பாவம் விடுங்கடா
Yove unku manasachi eruka ..namatha pavam evn kita matikitu mulikrom .. entha u tuber karumam puticha ellarum evno etho thiyagi pola interview etukuranoo😡😡😡
❤
Wow ! Man with a Mission !! all the best for your future.
பன்முக திறமை கொண்ட குட்டி நடிகர் திலகமே, உன் வருகைக்கு காத்திருக்கிறது தமிழ் திரை உலகம் 🎉🎉🎉🎉🎉
Usupethi Adi vaanga vidama poga matinga pola
Ella interview la yum manapadam panni oppichittu irukan😅😅😅
Doctor patient mari pesuran 😂
Nov Muthanna 😂😂
Indian super star ⭐⭐⭐ sekar s Indian army
முடியலடா சாமி..
யோவ்...எடிட்டரே பங்கம் பண்ணிட்டயா 😂😂😂
என்னுடைய நண்பன் தான் இந்த திவாகர். இவன் சொல்வது அனைத்தும் உண்மை. பள்ளியில் நாடகங்களில் நடித்து பரிசு பெற்றுள்ளான். நன்றாக கபடி விளையாடுவான். படிப்பும் நன்றாக படிப்பான். நீண்ட நாட்களுக்கு பிறகு இவனை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. கூடிய விரைவில் வெள்ளிதிரையில் காண ஆவலாக உள்ளேன்
Good sir. But sivaji kku equal na eppadi sir?
Equal to Rajarajan jadhagam 😂.
அவன் வேணுமென்று தான் சொல்கிறான்னு தோணுது..
Unnoda nanban appo nalla dhan irundhiruppan...ippo paithiyam aagittaan....😂😂😂😂😂😂😂😂😂😂
ஐயோ முடியல
இந்த brother Mano bala sir character மாதிரி நடிக்க chance கொடுக்கலாம்.
Doctor, ஏன் ஏன் சாகடிக்கிறீங்க
அடே சத்தியமா சொல்லு நீ தெரிஞ்சே தானே காமெடி பண்ற, சிரிக்காம எப்படிடா