Top 10 Melodies of Vani Jairam | Tamil Movie Audio Jukebox

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2014
  • Listen to the Top 10 Melody songs of Vani Jairam from the Tamil Classics.
    Tracks:
    00:07 Malligai En Mannan
    03:25 Maasi Maasa
    06:43 Ezhu Swarangalukkul
    12:51 Nathamenum Kovilile
    16:13 Nitham Nitham
    19:01 Ennullil Engo
    23:26 Malligai Mullai Poopanthal
    26:57 Nee Kettal Naan
    31:16 Engiruntho Oru Kural
    35:38 Muthamizhil
    Song Details:
    Song : Malligai En Mannan
    Film : Deerga Sumangali
    Singer: Vani Jairam
    Genre: Love
    Cast: Muthuraman, KR Vijaya
    Music: MS Viswanathan
    Lyrics: Kannadasan
    Director: AC Thirlogachandar
    Producer: NS Rajendran
    Release: 1974
    Song: Maasi Maasa
    Film: Pallandu Vazhga
    Singer: Vani Jairam
    Genre: Love
    Cast: MGR, Latha, Thengai Srinivasan, MN Nambiar, VK Ramaswamy
    Music: KV Mahadevan
    Lyrics : Pulamaipithan
    Director: K Shankar
    Producer: Maniyan Pilla Raju
    Released: 31 August 1975
    Song : Ezhu Swarangalukkul
    Film : Apoorva Raagangal
    Singer: Vani Jayaram
    Genre: Love
    Cast: Rajinikanth, Kamal Haasan, Srividhya, Jayasudha
    Music: MS Viswanathan
    Director: K Balachander
    Producer: V. Govindarajan
    Release: 18 August 1975
    Song: Nathamenum Kovilile
    Film: Manmatha Leelai
    Singer: Vani Jairam
    Genre: Happy
    Cast: Kamal Haasan,Jayaprada
    Music: MS Viswanathan
    Lyrics: Kannadasan
    Director: K Balachander
    Producer: PR Govindarajan,J Duraiswamy
    release : 25 February 1976
    Song: Nitham Nitham
    Film: Mullum Malarum
    Singer: Vani Jairam
    Genre: Love
    Cast: Rajinikanth, Shobha, Fatafat Jayalakshmi
    Lyrics: Gangai Amaran
    Music: Ilaiyaraja
    Director: J Mahendran
    Producer: Venu Chettiar
    Release: 15 Aug 1978
    Song: Ennullil Engo
    Film: Rosaappoo Ravikkaikaari
    Singer: Vani Jairam
    Genre: Happy
    Cast: Sivakumar, Deepa, Sivachandran
    Music: Ilaiyaraaja
    Lyrics: Gangai Amaran
    Director: Devaraj Mohan
    Producer: Thirupur Mani
    Release : 18 May 1979
    Song : Malligai Mullai Poopanthal
    Film : Anbe Aaruyire
    Singer: AL Raghavan, P Susheela
    Genre: Love
    Cast: Sivaji Ganesan, Manjula Vijayakumar
    Music: MS Viswanathan
    Lyrics: Vaalee
    Director: AC Thrilogachandar
    Producer: Amutham Pictures
    Release: 31-12-1975
    Song: Nee Kettal Naan
    Film: Ilamai Oonjal Adukirathu
    Singer: Vani Jairam
    Genre: Love
    Cast: Kamal Haasan,Sripriya,Rajnikanth, Jayachitra
    Music: Ilayaraaja
    Lyrics: Vaalee
    Director: CV Sridhar
    Producer: Kannaiyaa
    release : 9 June 1978
    Song: Engiruntho Oru Kural
    Film: Avanthan Manithan
    Singer: Vani Jairam
    Genre: Love
    Cast: Sivaji Ganesan, Muthuraman, Manjula, Jayalalitha
    Music: MS Viswanathan
    Lyrics: Kannadasan
    Director: AC Trilogchander
    Release: 31-12-1975
    Song: Muthamizhil
    Film: Melnaattu Marumagal
    Singer: Vani Jairam
    Genre: Love
    Cast: Sivakumar, Kamal Haasan, Jayasudha
    Music: Kunnakudi Vaidyanathan
    Lyric: Poovai Senguttavan
    Director: A. P. Nagarajan
    Producer: C. N. Venkatasamy
    Release: 10 May 1975
    For More Updates:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.com/+Saregamatamil
    Visit our website: www.saregama.com
    #vanijairam #saregamatamil
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 715

  • @powerofmusic6419
    @powerofmusic6419 Рік тому +553

    வாணி ஜெயராம் அம்மா அவர்கள் இறந்த உடன் இவர்கள் பாடலை கேட்கணும் என்று எண்ணம் வந்தவர்கள் யாரெல்லாம் இத்தருணத்தில்

  • @alaioliNewsproduction
    @alaioliNewsproduction Рік тому +1

    கோடான கோடி மக்களின் இதயங்களில் வாணி ஜெயராம் இடம் பெற்றுள்ளார் சந்தேகமில்லை.அவரின் நிலையில்லா புகழ் தமிழ் உள்ளவரை வாழும்.

  • @user-ww6lm9jt5b
    @user-ww6lm9jt5b 8 днів тому +1

    மிகவும் இனிமையை இனிமையாக உள்ளது பாடல்

  • @user-ww6lm9jt5b
    @user-ww6lm9jt5b 8 днів тому +1

    கே கே இனிமையான பாடல் வாணி ஜெயராம் மாயா பாடல்

  • @mahalakshmi.k2737
    @mahalakshmi.k2737 Рік тому +2

    வார்த்தையாக என்ன சொல்ல முடியாத இசைஇதுஇறைவன்சொத்து

  • @naseerabanu3877
    @naseerabanu3877 Рік тому +3

    4/2/2024 இன்று வாணியம்மா காலமாகி விட்டார்.இல்லை ஏழு ஸ்வரங்களுக்குள் ஐக்கியமாகி விட்டார்.

  • @gnanasekaran5501
    @gnanasekaran5501 Рік тому +3

    மிகவும் சிறந்த பின்னணி பாடகி இவர் பாடல்கள் மிகவும் அருமை எந்த ஒரு காலத்திலும் மறுக்கவே முடியாதா பாடல்கள் ஏராளம் உண்டு இன்று அம்மா அவர்கள் ஓய்வு எடுக்க சென்று விட்டார்

  • @govindanrengan6518
    @govindanrengan6518 Рік тому +2

    நீங்கள் பாடிய காற்றினிலே வரும் கீதம் மற்றும் நானே நானா மற்றும் என் கல்யாண வைபோகமே பாடல்கள் கடலூர் ரமேஷ் ல் பார்த்து மகிழ்ந்தது.

  • @outraj
    @outraj Рік тому +5

    அவர்கள் மறைந்து பார்த்து விட்டு இதை பார்க்க வந்தவர்கள் like podunga

  • @anu.n7738
    @anu.n7738 11 місяців тому +2

    தேன் சொட்டும்குரல் இனிமை👌👌👌

  • @deendeen9904
    @deendeen9904 Рік тому +1

    இசைமேகம் வாணிஜெயராம் அவர்களுக்கு இதய அஞ்சலி

  • @abiramivenkar4588
    @abiramivenkar4588 Рік тому +3

    எனக்கும் உடனே அவர்கள் பாடல்களைக் கேட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்தது

  • @venkatesanbala8188
    @venkatesanbala8188 Рік тому +2

    வாணி ஜெயராம் குரல் என்னால் மறக்க முடியாது. இனிமேல் கேட்க முடியாது என்னால் தாங்க முடியவில்லை.

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 Рік тому +6

    மறுபடியும் தமிழ் மண்ணில் பிறந்து வரனும் அம்மா நீங்க

  • @allenchristopherchristophe9300
    @allenchristopherchristophe9300 8 місяців тому +1

    வாழ்த்த காலத்தில் அவரை நாம் உரிய கெளரவத்தை கொடுக்க வில்லை அரசாங்கம் தகுதியான விருதை கொடுக்கவில்லை. மிக வேதனையாக உள்ளது.

  • @ravikuzhali1087
    @ravikuzhali1087 2 роки тому +2

    ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம், பலா சோலையை பரித்து சாப்பிடுவது போல் உள்ளது வாணி அவர்கள் தி கிரேட்

  • @rajkumar-gx5fb
    @rajkumar-gx5fb Рік тому +3

    இந்தி பிரபல பின்னணி பாடகி
    லதா மங்கேஷ்கரையே பொறாமை கொள்ளச் செய்த பாடல்.
    காலத்தால் அழியாத கானம்.
    வாணி அம்மா ஆன்மாஇறையருளில்
    சாந்தி அடையட்டும்
    ராஜ்குமார் தஞ்சை

  • @nithilaappaasaamy4887
    @nithilaappaasaamy4887 2 роки тому +2

    வாழ்த்துக்கள், இனிமையான பாடல்கள், எங்கிருந்தோ ஒரு குரல் வந்த து அது இன்த தேவதையின் குரலோ, ஒரு தமிழச்சி க்குப் போதிய வாய்ப்புகள் தரப்படவில்லை,

  • @panimozhikumaresan7455
    @panimozhikumaresan7455 Рік тому +11

    எப்பொழுதும் என்னை மகிழ்விக்கும் இந்த தேன் குரல் இன்று கண்களில் நீர் வழிய.............

  • @rajasreemurali2643
    @rajasreemurali2643 2 роки тому +2

    வாவ் அத்தனை பாடல்களும் அருமை எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடகி வாணிம்மா எவ்வளவு தொலைவில் இருந்து அவர் பாடலை கேட்டாலும் உச்சரிப்பு அவ்வளவு ஸ்பஷ்டமாக இருக்கும்.

  • @amuthanmariaraj2201
    @amuthanmariaraj2201 Рік тому +14

    நீங்கள் இம்மண்ணை விட்டு மறைந்தாலும் உங்களின் இனிய குரலில் உருவான பாடல்கள் இவ்வுலகம் இருக்கும் வரை எல்லோர் மனதிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்

  • @kannamma4108
    @kannamma4108 Рік тому +2

    இன்று உயிரோடு இல்லை இந்த குரலுக்கு சொந்தக்காரங்க

  • @anagarajnagaraj2543
    @anagarajnagaraj2543 Рік тому +2

    உண்மையில் சவால் இட்டு கூறுகிறேன் இனி இந்த இனிமையான குரல் கொண்ட பாடகர்கள் பிறக்க போவதில்லை.

  • @muthuveluveerasamy7939
    @muthuveluveerasamy7939 Рік тому +15

    வாணி ஜெயராம் அம்மா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்
    ஓம் சாந்தி 🙏

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 2 роки тому +42

    தமிழ் பாடகிகளில் இவர் ஒருவரே சிறந்த பாடகியா நிலைத்து இருந்தார் நல்ல பாடகி தமிழ் உச்சரிப்பு
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @user-jv2lx1qj7n
      @user-jv2lx1qj7n Місяць тому

      கான சரஸ்வதி p.சுசீலா அம்மாவை மறந்து விட்டீர்களா?

  • @rjai7396
    @rjai7396 Рік тому +1

    Your set of vani jairam songs all are very good. Thank you.

  • @krajendran8141
    @krajendran8141 Рік тому +16

    மேகமே மேகமே பாடலை வாணிஜெயராமின் அருமையான குரலில் கேட்கும் போது நமது மனதில் உள்ள துன்பங்கள் மறைந்து போகின்றன. இந்த அம்மாவின் குரல் ஆண்டவன் கொடுத்த வரம். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @AbdulWahab-pe9zx
    @AbdulWahab-pe9zx Рік тому +4

    காந்தக் குரலுக்கு சொந்த காரர்
    மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது
    அவர்களின் ஆத்மா சாந்தியடைய
    இறைவனை வேண்டுகின்றேன்..

  • @RajaM-cb9cy
    @RajaM-cb9cy 3 роки тому +29

    2020 lockdownல் யாரெல்லாம் கேட்கிறீர்கள்?
    ஏழு ஸ்வரங்களுக்குள் - இந்த ஒரு பாட்டு போதும் வானி ஜெயராம் அவர்களின் குரலில்! அற்புதம்!

  • @sathiqbatcha4055
    @sathiqbatcha4055 2 роки тому +2

    தமிழ்தாய் பெற்றெடுத்த
    என் தாய் வாணி

  • @BalaBala-sj4xh
    @BalaBala-sj4xh 4 роки тому +7

    தெய்வத்தின் தேன் குரல் அல்லவோ

  • @manthiramskitchen1762
    @manthiramskitchen1762 2 роки тому +5

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன்.நன்றி

  • @ananthikathirananthikathir9406
    @ananthikathirananthikathir9406 2 роки тому +2

    அற்புதமான பாடல்கள் கேட்க நாங்களும் கொடுத்து வைத்தவர்கள்

  • @alagarsamys8659
    @alagarsamys8659 Рік тому +1

    வாணி ஜெயராம் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    என் கல்யாண வைபோவம் (அழகே உன்னை ஆராதிக்கிரேன்)
    என்னுள்ளே எங்கே ஏங்கும் (ரோசாப்பூ ரவிக்கைகாரி )
    29.11.2022

  • @dhanalakshmis57
    @dhanalakshmis57 Рік тому +16

    வாணி அம்மா பாடல்கள் என்றும் காலத்தால் அழிக்க முடியாதது.

  • @k.soundarrajan562
    @k.soundarrajan562 Рік тому +2

    வாணி ஜெயராம், அம்மா உங்களின் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல் மூலம் தமிழர்களின் இல்லம் தோறும் மணத்தை கமழ விட்ட நீவிர் இனி வான் வீதியில் வெள்ளி ஊஞ்சலில் இளைப்பாருங்கள்

  • @barathkumar1344
    @barathkumar1344 3 роки тому +3

    எனக்கு இருக்கும் ஒரே ஆசை வாணி அம்மாவிடம் ஆசிர்வாதம் பெற வேண்டும்

  • @nausathali8806
    @nausathali8806 2 роки тому +3

    தெய்வீக வாணியின்
    தேன் குரலில் அனைத்தும் அருமை...!

  • @rjai7396
    @rjai7396 3 роки тому +3

    Vani jayaram songs athanaiyum enakkum pedikkum. Good songs thank you

  • @singaramsolaimuthu3466
    @singaramsolaimuthu3466 2 роки тому +34

    வாணியம்மாவின் வசீகரக்குரலுக்கு நான் அடிமை. அவர் பாடிய அத்தனை பாடல்களும் மரகத மணிகள்.

    • @umarn2635
      @umarn2635 2 роки тому +3

      அந்த மரகத மணிக்கு ஒரு விலை உண்டு இந்த வசீகர குரலுக்கு ஈடு இணை கிடையாது

    • @ezhilarasiudayakumar
      @ezhilarasiudayakumar Рік тому

      @@umarn2635 k

  • @veerasekarnachiyappan7843
    @veerasekarnachiyappan7843 Рік тому +34

    ஆழ்ந்த இரங்கல் இறைவனிடத்தில் ஆன்மா அமைதியாகட்டும்

  • @anantharamanb1340
    @anantharamanb1340 Рік тому +2

    அருமையான குரல்வளம் அம்மா. மல்லிகை என் மன்னன் மயங்கும் இந்த பாடல் வரும் போது எனக்கு 2 வயது. ஆனால் இந்த பாடல் வரிகள் இப்போதும் என் மனதில் நினைத்து கொண்டே இருக்கும்

  • @gurumurthyr5897
    @gurumurthyr5897 3 роки тому +17

    அலுப்பு ஏற்படுத்தாத குரலின் வீச்சும் தாக்கமும் மிகவும் போற்றுதலுக்கு உரியது
    தவ புதல்விகளில் ஒருவர்
    💐💐💐💐💐💐💐💐💐

    • @krishnamoorthyramaswamy9361
      @krishnamoorthyramaswamy9361 2 роки тому +2

      She is an expert in carnatic music. .her voice is very musical& something different from others

    • @SivaSiva-rp7lw
      @SivaSiva-rp7lw 2 роки тому

      Dggd? Sbbsbxgbdtqrbunfybzdnydhqrccnundoeopaejudnggoxbdudwhehjshbdhbegud nh yjegjoebdnsjsjenisnduhfksytzisyxjxjxyxkzgtxjxyiwjwjjwuoi

  • @selvimuralidharan2218
    @selvimuralidharan2218 Рік тому +22

    அம்மா வாணிஜெயராம் அவர்கள் மறைவு மனதில் வேதனையை தந்தது. உங்களின் மூலம் இந்த தருணத்தில் அவர்களின் குரலை கேட்டு மன அமைதி கொண்டேன். தங்களுக்கும், தங்கள் முயற்ச்சிக்கும் நன்றி.

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el Рік тому +12

    தங்க கம்பியை தேனில் தோய்த்து எடுத்து வெண்கல மணியில் அடித்தது போல் அம்மாவின் குரல்!!!.கண்ணிமைப்பொழுதில் தேன் அள்ளி இரைக்கிறதே.!!!

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 3 роки тому +31

    *ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...*
    முதல் பாடல்:: மல்லிகை என் மன்னன் மயங்கும்....
    பாடலில் மயங்கும் செவிகள் மற்ற பாடல்களை மயக்கத்திலேயே கேட்க முடிகிறது...
    என்ன ஒரு மயக்கும் குரல்....??
    வாணி அம்மா வாழ்க பல்லாண்டு..!!

  • @subramaniamkannan1325
    @subramaniamkannan1325 Рік тому +1

    Wow how sweet voice,s really great song,s tq mom golden voice,sss we lost another legendery 🙏🙏🙏💐💐💐💐

  • @s.nswamy7993
    @s.nswamy7993 Рік тому

    வீணை நாத வாணியிடம் இருந்து ஈஷோபநிஷத் கேஸட் வெளியிட்டபோது அவர்கள் கையெழுத்துடன் முதல் கேஸட் வாங்கும் சந்தோஷமான சந்தர்ப்பம் ISKCON தலைவரிடமிருந்து ஆஸ்திக ஸமாஜத்தில் கிடைத்தது ஞாபகத்துக்கு வருகிறது.

  • @khadijavasudevan4970
    @khadijavasudevan4970 Рік тому +4

    Vani amma great singer and perfect in tamil pronunciation. She songs well very easily the difficult song's.

  • @selvarajselvaraj4035
    @selvarajselvaraj4035 Рік тому +2

    காற்றினிலே வரும் கீதம் படத்தில் வாணி பாடிய " கண்டேன் எங்கும் " என்ற இசைஞானி இசையில் உருவான பாடலும், நினைத்தாலே இனிக்கும் படத்தில் SPB உடன் இணைந்து பாடிய "நினைத்தாலே இனிக்கும் " என்ற ஒற்றை வரி பாடலும் என்னுடைய favourites..

    • @selvarajselvaraj4035
      @selvarajselvaraj4035 Рік тому +1

      நினைத்தாலே இனிக்கும் பாடல் மெல்லிசை மன்னரின் வித்தியாசமான படைப்பு..

  • @nandhakuppuswamy2929
    @nandhakuppuswamy2929 2 роки тому +8

    யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போனது என்னால் மறக்க முடியாத பாடல் அது

  • @sampathsargunam6008
    @sampathsargunam6008 Рік тому +35

    கேட்க கேட்க தேன் அமிர்தம் அம்மா உங்க பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை அம்மா

  • @indirav9262
    @indirav9262 2 роки тому +3

    என்ன தவம் செய்தார்களோ இந்த குயிலை ஈன்றெடுத்த அநத பெற்றோர்!!!,,,👌👌👌

    • @UshaUsha-me4ze
      @UshaUsha-me4ze Рік тому

      உண்மைதான் என்ன தவம் செஞ்சாங்களோ இந்த குயில ஈடு எடுத்து அவங்க பெற்றோர்கள் உண்மைதான் உண்மைதான் என்னால் வந்தது என்னாலே டார்கெட் பண்ணவே முடியல

  • @staarasu9435
    @staarasu9435 3 роки тому +17

    எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது..
    வாணியில் ஒரு வித்தியாசமான படைப்பு.

  • @rjai7396
    @rjai7396 3 роки тому +3

    Vani jaram songs very wel thank you

  • @puvanenthiranponnuthurai9968

    வாணி ஜெயராமன் அம்மா அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்'

  • @lakshminarasimhankrishnasw8202

    Tears rolling out for this Golden lady after SPB sir.

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 Рік тому

    வாணி ஜெயராம் அம்மா அவர்களின் ஒவ்வொரு பாடல்களும் மாணிக்க கற் க ளா க ஜொலிக்கும். Kaner என்ற குரலுக்கு சொந்த காரர் அவர் மட்டுமே. இறந்த செய்தி கேட்டு அழுதே விட்டேன். அவர்கள் ஆத்மா இறைவன் அருளால் சாந்தி அடையட்டும். 😭😭😭😭😭

  • @rajendhranc2126
    @rajendhranc2126 Рік тому +2

    ஆழ்ந்த இரங்கல்

  • @arasankumar7083
    @arasankumar7083 Рік тому +6

    ஆழ்ந்த இரங்கல்கள் 😭🙏 கண்ணீர் வணக்கம்! கிடைக்க இயலாத சொத்து இவர் போன்ற அருமையான இசைகுயில்!

  • @muthiahr5641
    @muthiahr5641 Рік тому +1

    அருமையான பதிவு

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Рік тому +2

    Original Tamil singer 🙏 Vani Amma.
    We also love சுசீலா அம்மா , ஜானகியம்மா .

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 Рік тому +2

    வாணி ஜெயராம் அம்மா சிறுதுளி கூட பிசிறு மாறாத குரல் வளம் உடையவர். இளையராஜா அவர்கள் இன்னும் பல படங்களில் அவரை பாட வைத்து இருக்கலாம். இது தான் மக்களின் வருத்தம்.

  • @v.rajkumarvartharaj9985
    @v.rajkumarvartharaj9985 Рік тому +7

    Jewel.. jewel...Tone ... Carnatic style singing...no ward to describe ... this jewel never fade.

  • @rjai7396
    @rjai7396 Рік тому

    Vaani jayaraam s songs all are super I am so very happy. Thank you. Dear friend .

  • @ArunKumar-bu7sp
    @ArunKumar-bu7sp Рік тому +2

    அவங்க இறந்து செய்தி கேட்ட உடனே இங்கேதான் வந்தேன் 😭😭

  • @baskarav2285
    @baskarav2285 Рік тому +24

    RIP வாணி அம்மா! 🙏🙏🙏கர்நாடக சஙகீதம் தெரியாத சாமான்ய மக்களுக்கு வாணி அம்மாவின் சினிமா பாடல்கள் ஒரு இன்பமான அறிமுகம்.🥰

  • @BANI1976
    @BANI1976 6 років тому +56

    மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல் உடம்பு சிலிர்த்து உயிர் உருகுது அம்மா .நன்றி

    • @annakamup4983
      @annakamup4983 Рік тому

      மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல்களின் உருகுது என்ன சொல்றதுன்னு தெரியல வாணி அம்மாவுக்கு நன்றி அவரது ஆன்மா சாந்தியடையட்டும்

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 Рік тому +9

    Great Singer and amazing voice .Great loss for Indian music and we really miss you Vani Amma .

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Рік тому

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @TheKamalHassan
    @TheKamalHassan Рік тому +6

    இதோ நானும் இந்தம்மா இறந்தவுடன் அவர்களின் குரலில் பாடிய எல்லா பாடல்களையும் கேட்கனும்னு ஓடோடி வந்தேன்!!

  • @kenyasm70
    @kenyasm70 Рік тому +5

    தெளிவான தமிழ் உச்சரிப்பு. ஒவ்வொரு வார்த்தையும் கணீர் கணீரென காதில் வந்து மோதும். இசையை தாண்டும் குரல்வளம். தெய்வீக பிறவி இவர். ஆன்மா சாந்தி பெற பிராத்திக்கின்றேன்🙏🙏🙏

    • @sujathanarayanan4352
      @sujathanarayanan4352 Рік тому

      Super

    • @hariharan2424
      @hariharan2424 3 місяці тому

      ஆமாம் பின்னனி இசையை தாண்டும் இனிய குரல்.

  • @rjai7396
    @rjai7396 Рік тому

    I like this vani Jayaram songs. Thank you.

  • @sureshbavani2653
    @sureshbavani2653 4 роки тому +7

    Vani amma padina song ellame ennaku romba pidikkum... because avanga bolt dana voice kooda melody ah irrukkum ... I love vani amma voice 😘😘😘....avanga songs ellame hit dhan...👍👌👌💪💪

  • @Mondalsakimmondalgmailcom.
    @Mondalsakimmondalgmailcom. 3 роки тому +4

    Beautiful song very nice. Vani Amma you are Great. Amma Hug and CHAKKARA I'mma. Cute voice. Thanks ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹😊😊😊😊😊😊😊

  • @krishnakavi6038
    @krishnakavi6038 Місяць тому

    குயிலிசை இனிதென்பார் வாணியம்மா குரல் கேளாதார்

  • @shanmugavelautham5524
    @shanmugavelautham5524 Рік тому

    அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @rjai7396
    @rjai7396 3 роки тому +2

    Vani jairam songs very wel. Thank you

  • @arasankumar7083
    @arasankumar7083 Рік тому

    ஆன்மா அமைதி பெற வேண்டுகிறேன்! 🙏

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 10 місяців тому

    இவர் ஒரு அரிய பொக்கிஷம் இறைவன் கொடுத்த மிகப்பெரிய பரிசு !! நம் காதுகளுக்கு தேனிலும் இனிய குரலால் பாடிய பாடல்களை தந்தவர் அழியா புகழின் சொந்தக்காரர் வாணி அம்மா !!!

  • @soliyappansolai216
    @soliyappansolai216 Рік тому

    எனக்கு 73வயது என் அக்கா மறைந்தது எனக்கு கண்ணிர் நிற்க வில்லை அபூர்வ ராகம் மட்டும் 50தடவைக்கு மேல் பார்த்து இருப்பேன் நான் என் அம்மா வை இழந்த சமயம் ரொம்ப மன வருத்தில் இருந்தேன் காரைக்குடி செட்டியார் முத்தையா எழதிய வரிகள் அக்கா குரலில் அதை கேட்க்கும் போது எனக்கு என் கவலை எல்லாம் மறந்து போகும் நாலை பொழது என்றும் நமக்கேன வாழ்க அதை நடத்த ஒருவன் உண்டு வேலை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க உன் வேதனை எல்லாம் மாறும் மேகத்தை போல

  • @dhanalakshminila2180
    @dhanalakshminila2180 Рік тому +5

    கேட்க கேட்க திகட்டாத தேன் அமிர்தம் அம்மா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vedhagaming167
    @vedhagaming167 5 років тому +36

    இப்போது உள்ள தலைமுறை சிறந்த பாடகர்கள் &இசைமேதைகளை இழந்துள்ளது

  • @vedhagaming167
    @vedhagaming167 5 років тому +3

    ஒவ்வொருவருக்கும் தனித்துவம் உன்டு. அதேபோல் செவிக்கு தேனமுதூட்டும் குரல்

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds 4 роки тому +2

    அருமையான பதிவு நன்றி வணக்கம் சூப்பர்

  • @bhavanibhavani653
    @bhavanibhavani653 6 років тому +42

    வாணி ஜெய்ராமின் குரலில் மெய் மறந்தோம் நாங்கள் என்ன இனிமையான குரல்

  • @SriRAruna
    @SriRAruna Рік тому +4

    04Feb day world lost its melody queen...I keep her one step up compared to other playback singers, for her the knowledgeable and insightful person she is. Highly achieved still grounded, carries humanitarian approach ever.

  • @venkataramans5373
    @venkataramans5373 Рік тому +3

    Mesmerising voice. Really we missed a great musician🌹

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva1351 5 років тому +11

    வாணி அம்மாவின் குரலில் மயங்கி விட்டேன் (மணி 10,30இரவு)தேவாஅவி சூப்பர்

    • @sambathkumar4783
      @sambathkumar4783 2 роки тому

      எந்த வகையான பாடலானாலும் தன்
      காந்தகுரலால் நம்மை மயங்கச் செய்யும் அம்மாவின் குரலுக்கு நன்றி

  • @balakumarmuthusami8713
    @balakumarmuthusami8713 2 роки тому +2

    (கலை)வாணி
    அம்மா..
    நீங்க வாழ்க பல்லாண்டு

  • @ramyaramya282
    @ramyaramya282 3 роки тому +3

    'மல்லிகை' பாடல் நான் மிகவும் விரும்பும் பாடல் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😍😍😍😍😍😍

  • @prabhagopinathrao8442
    @prabhagopinathrao8442 Рік тому +6

    She has honey nd mesmerizing voice which melt our heart. May her soul rest in peace.

  • @nagarajant4049
    @nagarajant4049 Рік тому

    வாணி ஜெயராம் குரல் ஒரு மறக்க முடியா கனகுயில்

  • @ramusumathimuthu9174
    @ramusumathimuthu9174 Рік тому +1

    அம்மா பாடிய என் கல்யான வைபோபம் உன்னோடுதான் பாடல் அம்மாவின் அறிய பாடல்களில் இதுவும் ஒன்று. அம்மாவிற்கு ஆழ்ந்த இரங்கல்

  • @ashokar2044
    @ashokar2044 Рік тому +14

    Vani Jayaram is a Great singer . I heard the sad news about her passing away yesterday . May her soul rest in peace.

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 Рік тому

    Vazhnalil marakka mudiyatha penndevivam Vani Amma 🙏 elloraium paadi santhoshamadaya veitha ungal Aanma Santhiyadaya Ellam valla Iraivanai vendukiren 🙏

  • @antoxavierambrose9969
    @antoxavierambrose9969 6 років тому +10

    Madam, you are a God's gift. Very nice songs and entrum iniyavai.

    • @souchan6974
      @souchan6974 Рік тому

      க ண் ம ணி யே வா ணி அம்மா கா ந் த ர் வ கு ர ல் ம ன மெ ல் லா ம் நீ யே

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Рік тому

    வார்த்தைகள் உண்டோ வாணி ஜெயராம் அம்மையின் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @murugaiyanramasamy3426
    @murugaiyanramasamy3426 9 років тому +57

    "நமக்ககென்று பூமியிலே கடமைகள் உண்டு, அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று."-- கண்ணதாசன்.

  • @selvampalanisamy
    @selvampalanisamy 2 роки тому +45

    மக்களை மயக்கும் பொன்னான குரல்!