பத்திரிக்கையாளர்கள் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு சட்ட விரோதமானது என்று தெரிந்தும் FIR கிடைக்காதா, மெடிக்கல் ரிப்போர்ட் கிடைக்காதா என்று அலைவது முதன் முறையல்ல.விஜயகாந்த் சொன்னது தான் ஞாபகம் வருகிறது.
மற்றவர்களின் நன்மைக்காக தன்னைத்தானே வருத்திக் கொள்வது இந்திய கலாச்சாரத்தின், இந்து மதத்தின் ஒரு உயரிய பண்பாகும். மற்ற கலாச்சாரம் போன்று சுயநலமாக தனக்காக வாழாத மக்களை கொண்டது இந்து சமயம். ஆயுதம் ஏந்தி பழிக்கு பழி வாங்கும் நடைமுறையை கொண்டது அந்நிய கலாச்சாரம், ஆனால் பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய் என்று கூறியது இந்திய பண்பாடு. எனவேதான் பிட்டுக்கு மண் சுமந்து அடியை வாங்கி கொண்டான் அந்த ஈசன். பார்த்தனுக்கு தேரோட்டினான் அந்த கண்ணன். மற்றவர்களுக்காக தன்னை வருத்திக் கொண்டு தவ வாழ்க்கை வாழ்வது உயர்ந்தது என்று இந்துக்களின் இறைவனே வாழ்ந்து காட்டியுள்ளார் ஒரு மனிதன் அனுசரிக்கும்விரதங்கள், தவம் அவன் சார்ந்த சமூகத்திற்கு பெரும் நன்மையை தரும் என்பதை உணர்ந்து அதன்படி வாழ மக்களை வழி நடத்தி செல்லும் உயரிய கோட்பாடுகளை கொண்ட மதம் இந்து மதம். ஆகவே அண்ணாமலையாரின் செயல் அறச்சீற்றம், இந்தத் மண்ணிற்கே உரிய மிக உயரிய பண்பாட்டின் வெளிப்பாடு தான். கண்டிப்பாக அதற்கு சக்தி உள்ளது 70 தலைமுறைக்கு சொத்து சேர்த்துக் கொண்டுள்ள திராவிட விஷங்களின் தலைவர்களின், மக்கள் நலனை சிந்திக்காத, அடிமைகள் மட்டுமே அண்ணாமலையினை எள்ளி நகையாடும் சாதரண மனிதனாக அவர்களுடைய அச்சத்தை புரிந்து கொள்ள முடியும் - உதயகுமார், லீலாவதி, சாதிக் பாஷா இவர்களின் குடும்பம் இன்று உள்ள நிலமையை நினைக்கும் போது
SKP.கருனா தெளிவா பேசுகிறார் விசாரனை நடத்திய நீதிபதி அவர்கள் கேட்ட கேள்வி விமர்சனம் வருமுன் தவறை தடுக்கனும் என்கிறார் எப்படி சாத்தியம் தவறு யார் செய்வார் என்று ஒவ்வொருவரையும் கண்காணிக்கப்பட முடியுமா நீதியரசர் அவர்களே நீங்கள் அதாவது உங்களைப் போல் உள்ள நீதிபதிகள் சரியான தீர்ப்பு எழுதி கடுமையாகத் தண்டித்துள்ளீர்களா தண்டனை சரியாயிருந்தால் மேல் கோர்ட்டிலும் அதே தண்டனை கிடைத்தால்தான் அந்த தவறு செய்பவன் பயப்படுவான் இந்த விஷயத்தில் எந்த கட்சி சார்பிலில்லாமல் தண்டனை கொடுங்கள்
ஒரு சந்தேகம்..🤔 ஆர்ப்பாட்டம்... தள்ளுமுள்ளு... தடியடி... மண்டைஉடைப்பு... சாலை மறியல்... இரயில் மறியல்... போராட்டம்.... என ஒரு நாடே கொந்தளிக்க காரணமாகும் வகையில்... ஒருவன் இழிவான முறையில் பேசினால் .... அப்படி பேசியவன் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்...? சட்டம் அறிந்தவர்கள் சொல்லுங்களேன்......
10:49 நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய குற்றவாளி ஆட்டுக்குட்டி அண்ணாமலை தான் FIR ஐ பதிவிறக்கி பரப்பி விட்டு இருக்கிறான். ஒன்றிய அரசாங்கத்தின் நிறுவனம் தான் FIR ஐ பதிவேற்றம் செய்யும் 11:59
The comparison of crime between states and the contention that the crime rates are comparatively less in Tamil Nadu by itself is evidence that victims are not coming forward to lodge a complaint as they are scared of disclosure of their personal details. Can we safely conclude that this disclosure is done with a specific purpose and as a strategy to keep the number complaints to zero.
Sir in Pollachi sex scandal it was widely discussed that one political leader's son was the main accused and that till today he has not been arrested. What is the stand of Annamalai and ADMK in that matter.
என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள். குற்றம் குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண் எல்லாம் தெளிவாக இருக்கும் போது உடனடியாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும். ஏன் ஒரு மாதம் கழித்து ஜாமீன் கொடுக்க வேண்டும் ?
SKP கருணா நல்லா பேசுறார். நல்லா மரியாதையோடு விவாதம் செய்றார். பக்குவமா நடந்து கொள்கிறார்
SPK. அருமையான விளக்கம்
Skp கருணா அருமை
சிறப்பான விவாதம்
பத்திரிக்கையாளர்கள் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு சட்ட விரோதமானது என்று தெரிந்தும் FIR கிடைக்காதா, மெடிக்கல் ரிப்போர்ட் கிடைக்காதா என்று அலைவது முதன் முறையல்ல.விஜயகாந்த் சொன்னது தான் ஞாபகம் வருகிறது.
Skp கருணா
வாதம்
சரியே
மற்றவர்களின் நன்மைக்காக தன்னைத்தானே வருத்திக் கொள்வது இந்திய கலாச்சாரத்தின், இந்து மதத்தின் ஒரு உயரிய பண்பாகும்.
மற்ற கலாச்சாரம் போன்று சுயநலமாக தனக்காக வாழாத மக்களை கொண்டது இந்து சமயம். ஆயுதம் ஏந்தி பழிக்கு பழி வாங்கும் நடைமுறையை கொண்டது அந்நிய கலாச்சாரம், ஆனால் பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய் என்று கூறியது இந்திய பண்பாடு.
எனவேதான் பிட்டுக்கு மண் சுமந்து அடியை வாங்கி கொண்டான் அந்த ஈசன்.
பார்த்தனுக்கு தேரோட்டினான் அந்த கண்ணன்.
மற்றவர்களுக்காக தன்னை வருத்திக் கொண்டு தவ வாழ்க்கை வாழ்வது உயர்ந்தது என்று இந்துக்களின் இறைவனே வாழ்ந்து காட்டியுள்ளார்
ஒரு மனிதன் அனுசரிக்கும்விரதங்கள், தவம் அவன் சார்ந்த சமூகத்திற்கு பெரும் நன்மையை தரும் என்பதை உணர்ந்து அதன்படி வாழ மக்களை வழி நடத்தி செல்லும் உயரிய கோட்பாடுகளை கொண்ட மதம் இந்து மதம்.
ஆகவே அண்ணாமலையாரின் செயல் அறச்சீற்றம், இந்தத் மண்ணிற்கே உரிய மிக உயரிய பண்பாட்டின் வெளிப்பாடு தான். கண்டிப்பாக அதற்கு சக்தி உள்ளது
70 தலைமுறைக்கு சொத்து சேர்த்துக் கொண்டுள்ள திராவிட விஷங்களின் தலைவர்களின், மக்கள் நலனை சிந்திக்காத, அடிமைகள் மட்டுமே அண்ணாமலையினை எள்ளி நகையாடும்
சாதரண மனிதனாக அவர்களுடைய அச்சத்தை புரிந்து கொள்ள முடியும் - உதயகுமார், லீலாவதி, சாதிக் பாஷா இவர்களின் குடும்பம் இன்று உள்ள நிலமையை நினைக்கும் போது
SKP.கருனா தெளிவா பேசுகிறார் விசாரனை நடத்திய நீதிபதி அவர்கள் கேட்ட கேள்வி விமர்சனம் வருமுன் தவறை தடுக்கனும் என்கிறார் எப்படி சாத்தியம் தவறு யார் செய்வார் என்று ஒவ்வொருவரையும் கண்காணிக்கப்பட முடியுமா நீதியரசர் அவர்களே நீங்கள் அதாவது உங்களைப் போல் உள்ள நீதிபதிகள் சரியான தீர்ப்பு எழுதி கடுமையாகத் தண்டித்துள்ளீர்களா தண்டனை சரியாயிருந்தால் மேல் கோர்ட்டிலும் அதே தண்டனை கிடைத்தால்தான் அந்த தவறு செய்பவன் பயப்படுவான் இந்த விஷயத்தில் எந்த கட்சி சார்பிலில்லாமல் தண்டனை கொடுங்கள்
ஒரு சந்தேகம்..🤔 ஆர்ப்பாட்டம்... தள்ளுமுள்ளு...
தடியடி... மண்டைஉடைப்பு...
சாலை மறியல்...
இரயில் மறியல்...
போராட்டம்....
என ஒரு நாடே
கொந்தளிக்க காரணமாகும் வகையில்...
ஒருவன் இழிவான முறையில் பேசினால் ....
அப்படி பேசியவன் மீது என்னென்ன பிரிவுகளின்
கீழ் வழக்குகள் பதிவு
செய்ய வேண்டும்...?
சட்டம் அறிந்தவர்கள் சொல்லுங்களேன்......
வீனா போன ஆட்டு குட்டி
இப்படி வெட்டி விளம்பரம்
எடுபடாது.
10:49 நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய குற்றவாளி ஆட்டுக்குட்டி அண்ணாமலை தான் FIR ஐ பதிவிறக்கி பரப்பி விட்டு இருக்கிறான்.
ஒன்றிய அரசாங்கத்தின் நிறுவனம் தான் FIR ஐ பதிவேற்றம் செய்யும் 11:59
அண்ணா..பிரகாஷ் அண்ணா..
நீதிமன்றம்கள்ளக்குறிச்சி
மாணவிவிவகாரத்தில்
தாமாஙமுன்வந்துவிசாரிக்கமுன்வராததுவருத்தமளிக்கிறது.
5:31 ஒருவர் தான் குற்றவாளி என்று பாதிக்கப்பட்ட பெண் சொல்லி இருக்கிறார்.
சாட்டையால் அடித்துகொள்வதை பார்க்கும் போது சில்லரை காசு போட என்னம் தோன்றுகிறது.
Ungomalae
Manipuril nadanthathai maranthugittarkal.
மிக பொறுப்பான பேச்சு. கருணா
Next election Tamilnadu people don't vote for DMK,
The comparison of crime between states and the contention that the crime rates are comparatively less in Tamil Nadu by itself is evidence that victims are not coming forward to lodge a complaint as they are scared of disclosure of their personal details. Can we safely conclude that this disclosure is done with a specific purpose and as a strategy to keep the number complaints to zero.
கருணாநிதி தண்டவாளத்தில் தலை வைத்து படுததை எப்படி எடுத்து கொள்வது
Sir in Pollachi sex scandal it was widely discussed that one political leader's son was the main accused and that till today he has not been arrested. What is the stand of Annamalai and ADMK in that matter.
Let DMK government arrest the culprits. Are they sleeping for four years.
@@srinivasank9298 it has transferred to cbi to save culprits.... Bjp saving admk...
I question aren't sleeping..
RIP Dravida Model
Good real lesbian rss model mr anna maali
mama payal
Sattaiyai kilichikittu ponathu ennada kenapayala
அண்ணாபல்கலைவிவகாரத்தில்ஆளுநருக்கும்பங்குஇருக்கிறதுஎன்பதைமறுக்கமுடியாது.
Gandhi never ware shirt
Politicians, police and culprits nexus. When caught openly, police easily arrest
Spk,karuna,daughter,erunthal,efati,pesuvara
IPs Sir why. You are doing this ,please. avoid this type of activity,we respect you sir
He is fit for that only.....
சட்டையை கிளிச்சிட்டு வருவார்கள்
Ithuthan thiravida madel
Ena da media DMK ku tha support pannuthunu sollita prakash 😂
Why dmk frightened on seeing anamalai
Pusupusutha.poratta.vithikalai.kandupidikirankada
மொத்தத்தில் உங்க ஆட்சியே வேஸ்ட்
ஆமாம். பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மீது வழக்கு பதியாமல் பெண்களை நிர்வானமாக வீடியோ எடுத்து வெளியிட்டானே அவனை ஏன் இன்று வரை சிறையில் அடைக்க வில்லை ?
யார் அந்த SIR
டேய் வெண்ண அடுத்த மாதமே ஜாமீன்ல வெளில வந்துருவான் எல்லாம் சூப்பர் நீதிபதிகள்
அவனை தப்ப வைக்க தானே பாண்டேஜ் சுத்தி சொகுசு காரில் படுக்க வைத்து பராமரிக்கறாங்க
என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள்.
குற்றம் குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண் எல்லாம் தெளிவாக இருக்கும் போது உடனடியாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும். ஏன் ஒரு மாதம் கழித்து ஜாமீன் கொடுக்க வேண்டும் ?
Mavikattu..dmk.