ஆரம்பத்திலேயே End கார் டா ? First Break Down 💔 - Ladakh Trip

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 345

  • @sathyasride2544
    @sathyasride2544 2 роки тому +2

    அண்ணா, தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்... 💐💐💐... இது அனைவர்க்கும் எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் நம்பிக்கை அளிக்ககூடிய பாடமாக கருத்துகிறோம்.
    முயற்சியும், பயிற்சியும் இருந்தால் எந்த இலக்கையும் அடையலாம்.

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 роки тому +10

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு
    உறக்கத்தில் காணும்
    கனவுகள் மெய்ப்படாமல்
    போகலாம்...!
    ஆனால்
    உள்ளத்தில் காணும்
    கனவுகள் யாவும் நிச்சயம்
    ஓர்நாள் மெய்ப்படும்...!
    அதுபோலவே டான் அண்ணா
    உங்களது இந்த "லடாக்"
    பயணக் கனவும் மெய்ப்பட்டு இருக்கிறது...!
    இதுபோலவே
    "அமெரிக்கா"
    "சுவிட்சர்லாந்து"
    செல்லும் உங்கள்
    கனவும் நிச்சயம்
    மெய்ப்படும்...!
    தங்கம் உருகினாலும்
    அதன் மதிப்பு
    தங்கம்தான்...!
    தடைகள்
    தடுத்தாலும்
    தடுமாறி இடரினாலும்
    மனதில் கொண்ட
    உறுதி என்னும் மூன்றெழுத்து
    யாவும் வெற்றி என்கிற
    மூன்றெழுத்தைத்
    தந்தே தீரும்...!
    டான் அண்ணா உங்களுக்கு
    "END CARD" என்பதே என்றும் இல்லை...!
    மகிழ்வோடும்
    பாதுகாப்போடும்
    லடாக் பயணத்தை
    மேற்கொண்டு
    உங்கள் கனவை
    நிறைவேற்றி
    வெற்றிக்கொண்டு
    வெற்றித்
    திருமகராம்
    எங்கள்
    திருப்பூர் திருமகராய்
    திருப்பூர் மண்ணில்
    கால் பதியுங்கள்...!
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @sridhar7866
    @sridhar7866 2 роки тому +17

    அருமையான முயற்சி... மோகன்.. உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்... ஆண்டவன் அருளால் பயணத்தை சிறப்பாக முடிப்பீர்கள்.... கென்யாவில் இருந்து... மாதவன் Sridhar 🙏

  • @mohana3450
    @mohana3450 2 роки тому +2

    பாதுகாப்பாக பயணம் செய்ங்க அண்ணா 👍
    நீங்க வீடியோ போட்டு பயணம் செய்வது மிக சிரமம் ..
    அதனால முதல்ல பாதுகாப்பு 👍

  • @mrbharath5927
    @mrbharath5927 2 роки тому +2

    Super Tmf Nalla padiya poidu varuvinga valthugal tmf .
    Tmf unga mela vasuruga pasam.. ninga innum poga poga ungalukku therium . Ninga happy ya poidu vanga tmf...🙏🙏🙏

  • @ilangovanthirumalaisamy7317
    @ilangovanthirumalaisamy7317 2 роки тому +3

    எந்த ஒரு Nagative நிகழ்வையும் Postive ஆக எடுத்துக்கொள்ள வேண்டும். இங்கேயே Repair ஏற்பட்டதை சரிசெய்து கொண்டு செல்லும் பொழுது வழியில் நீங்கள் பயப்பட வேண்டியது இல்லை. எல்லாம் நன்மைக்கே. வாழ்த்துக்கள்.

  • @Gokul-Sasi
    @Gokul-Sasi 2 роки тому +2

    Ungal payanathirku anbu thambiyin valthukazal Anna

  • @saiviraj
    @saiviraj 2 роки тому +3

    25 years asai 25 years car oda pora andha yatirai ku en wishes. All the best Don ❤️😇. Negative comments thooki kuppai la potu poite irunga Don.

  • @hajanajubudeen9809
    @hajanajubudeen9809 2 роки тому +1

    அண்ணா உங்களுடைய இந்த குழந்தைத்தனமான பேச்சு எனக்கு ரொம்பவும் பிடித்துள்ளது

  • @antonydavidsusaimanikkam5777
    @antonydavidsusaimanikkam5777 2 роки тому +2

    இனிய பயணம் தொடரட்டும்! நல்வாழ்த்துகள்!

  • @Manikandan-ne5zz
    @Manikandan-ne5zz 2 роки тому +81

    Anna ungalaku theriyathu kedaiyathu Maruthi 800 not comfort for long drive nenga ellarukum neriya advice tharinga. Vechicle oru 1.2 or 1.5 choose paniruntha innum unga trip nala irunthu irukum. Don’t feel for the breakdown nenga successa mudipinga enjoy and have safe drive

    • @sivaprasad2936
      @sivaprasad2936 2 роки тому +12

      Tvs,xl kudatha pogathu ana athula pogulaya nga

    • @Manikandan-ne5zz
      @Manikandan-ne5zz 2 роки тому +3

      @@sivaprasad2936 pogalm but comfort is must sir .

    • @viveksubramaniam2584
      @viveksubramaniam2584 2 роки тому +7

      @@Manikandan-ne5zz 800 will be comfort able for sedate driving style, I have one and I drive from cbe to chennai every month.

    • @prasannavenkatesan4214
      @prasannavenkatesan4214 2 роки тому +6

      Tvs xl is suitable for single person... as Anna is going with family, it would have been better even with swift... considering the age of maruti 800.

    • @Sanj_k_
      @Sanj_k_ 2 роки тому +6

      Yeah bro avarku ..ithellamume prepare agi dhan avar kelambirukaru i guess ..✨

  • @arunprasadh6618
    @arunprasadh6618 2 роки тому +6

    Congrats Na..... neega old car nu pesaratha kekarappa.... Yenga veetlaium same situation.... Maruti Omni 1995 Model 2003 la second hand ah vangunom.., still using the same vehicle.... neega Sona madhri... 17 Yrs ah unga kooda 800 irukara madhri... Yenga kooda 20 Yrs ah Omni iruku.... Maruti always Great.... Once again have a happy and very safe journey..... Wishes from Arun, Karur....❤️❤️❤️👏👏🤝🤝🤝🤝🤝

  • @jothiprakashpalanisamy1558
    @jothiprakashpalanisamy1558 2 роки тому +4

    நம்மூர்லயே இந்தக் குளுரு குளுருதே.... வடக்கே அதிகமாக குளிர் இருக்கும் டான் அண்ணா... துப்புட்டு அதிகமா எடுத்துட்டு போங்க 🤝🤝

  • @vinithaprabhu4748
    @vinithaprabhu4748 2 роки тому +2

    உங்கள் பயணம் மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா. TMF.👍👍👍👍👍

  • @velu1612
    @velu1612 2 роки тому +1

    டாண் அண்ணா லதா சிஸ்டர் உங்களுடன் பேச முடியாவிட்டாலும் நீங்கள் பயணம் துவங்கிய வீடியோ பார்த்தது முதல் உங்களுடன் என் நினைவுகள் பயணிக்கிறது தினமும் உங்கள் பயண விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும் அண்ணா பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் பயணம் வெற்றிகரமாக முடிந்து வரும்போது வரவேற்க காத்திருக்கிறோம்💐💐💐💐🌷

  • @Sathish7376
    @Sathish7376 2 роки тому +2

    மாம்ஸ் அருமை அருமை‌‌.. வாழ்த்துக்கள் தங்கள் பயணம் சிறக்கட்டும்

  • @satheesh7558
    @satheesh7558 2 роки тому +1

    அண்ணா அருமை அண்ணா. நல்ல படியா போய்ட்டு வாங்க. பயணம் நல்ல படியா தடங்கள் இல்லாமல் போகனும் அப்படின்னு கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன் அண்ணா.

  • @karthikeyan-cx4xy
    @karthikeyan-cx4xy 2 роки тому +5

    Indha Series vera level hit aaga pogudhu anna, Mark My Words 🔥🔥🔥. Take Rest And Have a safe Drive

  • @venkatramanps4249
    @venkatramanps4249 2 роки тому +5

    I could understand ur sentimental feelings.but going to such a long distance with ur family u could have taken a better car.this is from another TMF fan from Mumbai.all the best and have a nice journey.

  • @manodhanam7029
    @manodhanam7029 2 роки тому +3

    முயற்சி திரு வினையாகும். விட்டு விடாதீர்கள்...

  • @alaguprathap9031
    @alaguprathap9031 2 роки тому +11

    வாகனத்தின் அனைத்து குறைகளையும் சரிசெய்து கொண்டு (please check top to bottom of your vehicle Maruti 800) பின் தடை இல்லாது உங்கள் பயணத்தை தொடங்குங்கள். உங்களது பயணம் சிறக்க வாழ்த்துக்கள் மற்றும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ❤️👍🎊🎉#Safe Journey Don# Thirupur Mohan Anna & Family ❤️🎉🎊🎉

  • @lovelydrive
    @lovelydrive 2 роки тому +6

    Don't feel anna, nalai yellam marividum👍🏻😊 happy and safe journey anna🚙.

  • @karuppusamy3159
    @karuppusamy3159 2 роки тому +2

    பயணம் சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.... 💐💐💐💐

  • @mohanmedicom1649
    @mohanmedicom1649 2 роки тому +1

    அருமையான முயற்சி, பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ssdigitalworld8637
    @ssdigitalworld8637 2 роки тому +4

    உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...💐

  • @Sathyan1313
    @Sathyan1313 2 роки тому +1

    நல்லதே நினைங்க அக்கா.. நல்லதே நடக்கும்... நல்லவிதமாக டிரிப்ப முடிக்க செந்தில் சண்முகன் துணையிருப்பார்.. வாழ்த்துக்கள்...

  • @sheikshafeekali3203
    @sheikshafeekali3203 2 роки тому +26

    Uncle!
    Usually slow vehicles usually maintain left lane in four way track. It’s safe for you as well as the other passers too.
    Take care and good luck❤

  • @senthil8946
    @senthil8946 2 роки тому +1

    அண்ணா வணக்கம் 🙏
    அண்ணா ஆயிரம் தடங்கள் வரலாம். அதையெல்லாம் கடந்து தாங்கள் வெற்றிகரமாக லடாக் சென்று வர அந்த எல்லாம் வல்ல சிவன்மலை ஆண்டவர் உங்களுக்கு துணை வருவாருங்க அண்ணா🙏
    தங்கள் பயணம் வெற்றியடைய tmf நண்பர்கள் ஆகிய நாங்கள் அந்த எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம்🙏🙏🙏🙏
    அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @puremyheart9595
    @puremyheart9595 2 роки тому +5

    உங்கள் பயணம் சிறப்பாக அமையும்... வாழ்த்துக்கள் 💐 🙏.

  • @jowberbai5645
    @jowberbai5645 2 роки тому +1

    நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @manikumarmani6418
    @manikumarmani6418 2 роки тому +1

    Kandipa Ladak ponga, super Anna. Never return back. Our prayers are with you. We also travel with u through your videos and by comments. Let's ROCKZZZZZ

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 роки тому +2

    வாழ்த்துகள் 💐💐💐💐💐

  • @rrkatheer
    @rrkatheer 2 роки тому +39

    Donn, Just a suggestion, instead of M 800 you should have taken your Swift for such a longest drive to avoid any break down... Enjoy safe journey ...

    • @velmuruganmurugandi4520
      @velmuruganmurugandi4520 2 роки тому

      மாருதி 800கார் எடுத்து போவதே கண்டண்ட் ஆகத்தான்.இவ்வளவு வருடம் பட்டறை வைத்து நடத்துபவர் க்கு தெரியாதா!

    • @mr_motorholic_boy2024
      @mr_motorholic_boy2024 2 роки тому +4

      Bro entha vandiya irrunthalum first fullaa check pannitu vandi edutha nalla pokum..800 nu korachu edapodathinka ...

    • @mr_motorholic_boy2024
      @mr_motorholic_boy2024 2 роки тому +1

      Swift vanki 4months aana vandi highway la break down aki ninum pathriken..1996 model 800 highway la jammunu porathum pathriken...

    • @ENGINEERINGSTUDENT-kk8sb
      @ENGINEERINGSTUDENT-kk8sb 2 роки тому +1

      @@mr_motorholic_boy2024 crt bro 800 nu misunderstand pannikuraanga antha car ooda weight ku antha power pothum

  • @dhanasekar612
    @dhanasekar612 2 роки тому +3

    கனவு பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள் அண்ணா

  • @RameshRamesh-lt7zc
    @RameshRamesh-lt7zc 2 роки тому +2

    Engine bannet first lockla fulla close panama off lockla vachu vandi drive pannunka bro ingine cooling Nalla irukum prefer my knowledge keep 70 kmpl speed for 800 cc for low model car

  • @prakashrajan6799
    @prakashrajan6799 2 роки тому +2

    I modified my Maruti Esteem car with Mohan anna, they have done a good work. When my friends see the quality of his work all appreciated it. Really it was very good. He delayed the delivery of my vehicle the reason he said is there is a small paint issue so i am not satisfied with the work so i will redo the painting in that area and give you please give me 1 week time. He is such a good person. Anna thank you for the quality of work. Please have a safe journey and wish you all the happiness and success in your trip

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 роки тому +1

    டான் அண்ணா சுப்ரீம் மொபைல்ஸ்ல இருந்து லடாக் பயண தொடக்க வீடியோவுல இருந்தே ஒருசிலபேர் இந்த காரை ஏன் எடுத்துட்டு போறீங்க.... இது ஒரு டப்பாங்க.... இதெல்லாம் லடாக் போகுமா? அப்படியா இப்படியானு கமெண்ட்ல சொல்லி இருக்காங்க.
    அவங்க பெயர்கள் எல்லாம் நான் குறிப்பிட விரும்பவில்லை.
    அப்படி சொல்லியவங்களுக்காக இந்த பதிவு.
    மதிப்பிற்குறிய நண்பர்களே... சகோதர சகோதரிகளே. உங்களுக்கு எல்லாம் தெரியாதது என்று ஒன்னும் இல்லை.
    பிறந்த குழந்தை தவழும் பருவத்தில் எழுந்து நடக்க அதனுடைய முதல் முயற்சி என்பது தவழுவதாகும்...!
    ஆனால் அந்த குழந்தை இப்படிதான் தவழவேண்டும் என்பது அந்த குழந்தையின் தாய் தந்தைகூட தீர்மானிக்க இயலாத ஒன்று.
    குழந்தை எப்படி வேண்டுமானாலும் அதனுடைய விருப்பத்தைக்கொண்டு,
    கையால் தவழும்
    ஆசனவாயை நகர்த்தி நகர்த்தித் தவழும்
    நெஞ்சு பகுதியை நிலத்தில் வைத்து நீச்சல் அடிப்பதுபோலவும் தவழும்.
    இதுபோல
    இன்னும் பலவிதங்கள் பல வித்தியாசங்கள் இருக்கிறது குழந்தை தவழும் முறையில்.
    ஆனால் இந்த வித்தியாச வித்தியாசமான தவழும் முயற்சியில் அந்த குழந்தைக்கு இறுதியில் கிடைக்கும் வெற்றி என்பதோ
    "எழுந்து நடப்பதாகும்...!"
    அதுபோலவே நாம் செய்கிற எந்த ஒரு சாதனையும் வித்தியாசமானதாக இருந்தால்தான் அது உலகறியும் உன்னதமாகும்...!
    நம்ம டான் அண்ணா நினைத்து இருந்தால்
    "BMW"
    "BENZ"
    "ROLLS ROYCE"
    "TOYOTA VELLFIRE"
    "LEXUS"
    அவ்வளவு ஏன் "LAMBORGHINI" போன்ற காரைக்கூட அவர் ஏற்பாடு செய்து அதில் பயணம் செய்திருக்க முடியும்.
    ஆனால் அவரது 25 வருட கனவு நிறைவேறி இருக்கிறது, அதேபோல் 25 வருடமாக தன்னோடு இருக்கும் தனது மாருதி 800 காரில் மிக நீண்ட தூர சாலைப் பயணத்தை மேற்கொள்ள கிடைத்த இந்த அற்புதமான வாய்ப்பை அவர் எப்படி வேண்டாம் என்று தவிர்க்க முடியும்?
    பழைய இயம்பித்தாலைக்கு போட்டால்கூட பேரிச்சம்பழம் கொட்டைகூட கிடைக்காத கார்களையெல்லாம். சரிசெய்து அரபு நாடுகளில் இருக்கும் ஈச்சமரங்களைக்கூட விலைக்கு வாங்கும் அளவிற்கு புத்தம் புதியதாக மாற்றித்தரும் நம்ம டான் அண்ணா. அவரது பழைய மாருதி 800 காரை சரிசெய்யாமல் இருந்திருப்பாரா? பராமரிக்காமல் இருந்திருப்பாரா?
    அவரே இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறார்தானே கார்ங்றது மோட்டாருதானங்க நாம எத்தனை லட்சம் செலவு பன்னாலும்? இந்த மாதிரி போறப்ப நடுவழியில என்ன வேண்டுமானாலும் நடக்கும்ங்கனு.
    அது பழைய மாருதி 800 காருக்குனு இல்லைங்க TMF, எத்தனை கோடி ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த சொகுசு ரக காராக இருந்தாலும் சரி எதாச்சும் ஒரு ரிப்பேர் வந்துடும்.
    நம்ம டான் அண்ணா குடும்பத்தோட அவரோட லடாக் பயணத்தை வென்று வெற்றிகரமாக திருப்பூர் மண்ணில் கால் பதிக்கும்போது...!
    TMF சார்பாக இன்ஷா அல்லாஹ்🤲 திருப்பூருக்கு அவரோட
    SUPER CAR CARES Officeக்கு போயி
    அங்க இருந்தபடி முதன்முறையாக என்னய அறிமுகப்படுத்திக்கொண்டு அவரை வரவேற்று வாழ்த்துக்கள் சொல்லலாம்னு நான் எண்ணியிருக்கிறேன்🤲
    இறைவன் அந்த நேரத்தில் எனக்கு எப்படி சூழ்நிலை நாடியிருக்கானோ அதைப் பொருத்து🤲
    இந்த எண்ணம் இருக்கும் நம்ம மதிப்பிற்குறிய TMF யாரெல்லாம் வர முடியுமோ அவங்க எல்லாரும் திருப்பூர் வந்து நம் டான் அண்ணாவையும் அண்ணியையும் தம்பி ரித்திக்கையும் வாழ்த்துரை கூறி வரவேற்க வாருங்கள்❤
    அதுதான் நாம அவங்களோட
    முயற்சிக்கும் அவங்களோட தன்னம்பிக்கைக்கும் கொடுக்கும் பரிசு❤❤❤
    இழிவுகள் எல்லாம்
    சாதனை செய்வோருக்குக்
    கழிவுகள் ஆகும்...!
    அவதூறு எல்லாம்
    சாதனை செய்வோருக்கு
    தன்னம்பிக்கையின்
    ஆணிவேர் ஆகும்...!
    அதுபோலவே நம் டான் அண்ணாவிற்கு
    எத்தனை அவதூறுகள்...இடையூறுகள்...
    தடங்கல்கள் வந்தபோதும்?
    அது யாவும் அவருக்கு வெற்றிக்கனிகளையாகும்...!!!!!
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @praneshyoutubeplaylist7655
    @praneshyoutubeplaylist7655 2 роки тому +1

    Best of luck to reach your destination. Wish you happy and safe journey.

  • @sivanainika4026
    @sivanainika4026 2 роки тому +2

    அண்ணா உங்கள் பயணம் வெற்றிபேர வாழ்த்துகிரேன்

  • @vinodsoundarrajan1807
    @vinodsoundarrajan1807 2 роки тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா நல்லபடியா போயிட்டு வாகன

  • @dhanasekar8726
    @dhanasekar8726 2 роки тому +2

    All the best DON anna

  • @peacebgm0072
    @peacebgm0072 2 роки тому +1

    Congratulations bro Happy journey bro ladakh POITU vantha vandi irukutum for others can visit 800

  • @lokeshkumar-dc5hk
    @lokeshkumar-dc5hk 2 роки тому +3

    Vinayaka Motors Hosur specialist in maruthi vintage vehicles

  • @c.hariprasaathchandramohan5109
    @c.hariprasaathchandramohan5109 2 роки тому +1

    Super tirupur Mohan don anna neenga Vera level mass na

  • @visukalavisukala2644
    @visukalavisukala2644 2 роки тому +1

    All the best👌👍👍👍👍

  • @romansathish0732
    @romansathish0732 2 роки тому +1

    Mohan Anna unga car nala padiya poitu neegalam nala padiya poitu ladakh ku video poiduviga athukaga Nan iyyapan swamy kita vendikiren 🙏 Om swamiye saranam ayyapa 🙏

  • @thiyagushyamvlogs8306
    @thiyagushyamvlogs8306 2 роки тому +1

    Don Appa don't feel neega kandipa finish panuveega

  • @DineshKumar-mc8oy
    @DineshKumar-mc8oy 2 роки тому +2

    Ladakh season ended winter ❄️⛄ started

  • @manivelkaruppusamy2108
    @manivelkaruppusamy2108 2 роки тому +1

    Best wishes.
    Be alert and safe drive.

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc7387 2 роки тому +2

    அண்ணா வண்டி lpg, or பெட்ரோல் ஆ சொல்லுங்க

  • @a.s.gamingzone5503
    @a.s.gamingzone5503 2 роки тому +2

    North side food avolo nalla irukkathu thevaiyana items inkayea purchase pannikonga sir

  • @Vivekavg
    @Vivekavg 2 роки тому +1

    பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @madhavanmathanagopal9258
    @madhavanmathanagopal9258 2 роки тому +1

    Best wishes for safe and Fruitful journey… all the very best!

  • @loganathanr5942
    @loganathanr5942 2 роки тому +1

    அண்ணா எப்பவும் எங்கேயும் நமக்கு நம்ம ஊரு சாப்பாடு தான் best..... best of luck happy journey.,,♥️♥️♥️♥️♥️,..,........ iam Logu frm Gopi.....

  • @joshuayesupatham6209
    @joshuayesupatham6209 2 роки тому +1

    Kalam kabadam illadha manasu naa ungaluku! Have a safe trip!

  • @abcdef12371
    @abcdef12371 2 роки тому +1

    Anna
    All the best 💝💝💝💝
    And happy journey

  • @RkRk-mf8bw
    @RkRk-mf8bw 2 роки тому +1

    Ellam nanmaikea.....so ....good luck....sir

  • @venkadeshsarathi8142
    @venkadeshsarathi8142 2 роки тому +2

    Don't worry god bless you and family

  • @sriramganeshganesh951
    @sriramganeshganesh951 2 роки тому +1

    Happy and safe journey

  • @rajasekar2283
    @rajasekar2283 2 роки тому +1

    Dear sir wish you happy safe journey

  • @gokulgokul-rl5nj
    @gokulgokul-rl5nj 2 роки тому +2

    "Ambassador" The best for long drive ❤️❤️

  • @dhandapanithirunavukarasu5808
    @dhandapanithirunavukarasu5808 2 роки тому +1

    Wish you and your family all the very best.Really thrilled to be part of your journey to Ladakh.
    God bless you and bless you with indomitable spirit,

  • @ramamurthy2248
    @ramamurthy2248 2 роки тому +1

    Happy journey and safe journey

  • @Rdraghavendra
    @Rdraghavendra 2 роки тому +1

    அண்ணா வணக்கம் லடாக் பயணத்திற்கு வாழ்த்துக்கள்.

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 2 роки тому +1

    அருமையான பதிவு.நீங்கள் ஓட்டும் கார் எவ்வளவு மைலேஜ கொடுக்கிறது?

  • @bala_bk
    @bala_bk 2 роки тому +2

    Love your works ❤️❤️

  • @deepakbala4421
    @deepakbala4421 2 роки тому +2

    Chithapu safe drive All the best for your dream journey

  • @k.kumaravel5011
    @k.kumaravel5011 2 роки тому +1

    அண்ணா உங்கள் swift dizer எடுத்துட்டு போய் இருக்கலாம். ✌🙏 இனி உங்கள் பயணம் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் 👍🥰

  • @littlesera7926
    @littlesera7926 2 роки тому +2

    Mohan uncle...I advice each and every one on the car to wear seat belts on long journeys anyways happy journey..love u lots...💓💓

  • @iraidhesigansb
    @iraidhesigansb 2 роки тому +1

    Mun vecha kaal, pinuh vekurathu illa 🔥💯

  • @vjkishore9055
    @vjkishore9055 2 роки тому +3

    Time analum paravala car ah full ah seri pannitu ponga north india la poi avungalta explain panni work la pakurathu kastam . Tyres should be good condition or else steep places la wheel Spin agum and take regular breaks to avoid over heating in hill areas. Have a safe journey anna

  • @milanmc112
    @milanmc112 2 роки тому +1

    Same incident happened to me at dharmapuri toll gate , radiator L pumb was damaged i only drove the care exacty at thoppur canal all the radiator water was opened...take care Mohan anna

  • @Whatshappeningaround
    @Whatshappeningaround 2 роки тому +4

    Actually maruti 800 is a nice car, it is fit for long drive, I went in maruti 800 to kodai kanal and and went to rameswaram . . Both went fine

  • @KonguKarthick
    @KonguKarthick 2 роки тому +1

    Safe journey 🙏 ✨ 👍 Anna❣

  • @akashkamalanathan4110
    @akashkamalanathan4110 2 роки тому +1

    Be strong Anna and congrats ❤️😎

  • @jessitravels
    @jessitravels 2 роки тому +1

    அன்பு அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

  • @sanjai7802
    @sanjai7802 2 роки тому +1

    Have a Safe Ride Uncle. Congratulations In Advance 💯🥳❤️.

  • @hariharasudan1883
    @hariharasudan1883 2 роки тому

    Boss great, small suggestion try to edit for 15mins to 18mins video,. Which I feels it good.

  • @ravi868
    @ravi868 2 роки тому +1

    Safe and enjoy journey Don

  • @GoWThaM-uw8iu
    @GoWThaM-uw8iu 2 роки тому

    அரிசியும்‌ பருப்பு unboxing 0:30

  • @maniasm7843
    @maniasm7843 2 роки тому +1

    Theivame im waiting ur video daily...joly joly

  • @baladhandapanirengarajan8427
    @baladhandapanirengarajan8427 2 роки тому +1

    Happy journey don anna

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 роки тому +1

    Congratulations Anna

  • @MohanRaj45678
    @MohanRaj45678 2 роки тому +1

    Anna have a safe and memorable journey... Nallapadiya poitu vaanga...

  • @ganapathis1102
    @ganapathis1102 2 роки тому +1

    உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா

  • @pooarasan4972
    @pooarasan4972 2 роки тому +1

    Neeinga poitu varambotdhu 1million aidum super uncle

  • @nopainnevergain3642
    @nopainnevergain3642 2 роки тому +3

    Hi,Dan,May I Know the reason for choosing the Maruthi 800 for this Ladakh trip anyhow Best Wishes for your dreams becoming a huge success 🙏 God always with you Dan jii So Don't think about any negativities regarding the trip also God will be very supportive to go forward🙏🙏🙏 God bless you& Your lovable family 💐💐💐💐

  • @laxminarayanans
    @laxminarayanans 2 роки тому +1

    17:00 BMW illai, new Honda City

  • @sivarajr230
    @sivarajr230 2 роки тому +1

    As others told please drive left lane always safe. Also avoid night driving….

  • @rameshv6647
    @rameshv6647 2 роки тому +1

    It will be very interesting if you share video on how and why you sir decided to go by Maruti 800 for such a long trip.

  • @thiyagushyamvlogs8306
    @thiyagushyamvlogs8306 2 роки тому +1

    Don Appa best driving tips pls take left side for best driving

  • @jaiganesh2000
    @jaiganesh2000 2 роки тому +2

    Anna 800 car driveing comfort epadi iruku..? Okva

  • @arulpandianp6861
    @arulpandianp6861 2 роки тому +1

    Happy journey anna

  • @RagavendharR
    @RagavendharR 2 роки тому +1

    congrats reach well anna

  • @automotive439
    @automotive439 2 роки тому +1

    Hai sir 800 is good friend don't worry safe journey

  • @sivabalanmarappa2299
    @sivabalanmarappa2299 2 роки тому +1

    Have a safe trip

  • @pradheepvenkatachalam3933
    @pradheepvenkatachalam3933 2 роки тому

    Bro audio knjm surrounding noice knjm adigama iruku windows knjm up panitu next video la maintain panunga bro

  • @sathishsatz
    @sathishsatz 2 роки тому +1

    Be safe and enjoy Anna.. 😉

  • @narasimhans6862
    @narasimhans6862 2 роки тому +1

    Enjoy the trip..Happy Journey..

  • @ragujaisukh3448
    @ragujaisukh3448 2 роки тому +1

    Maruti 800 experience eppdi irunthuchi