தீரன் பட வில்லனா ? பார்த்தாலே பயம் 😳 Ladakh Trip-Nagpur to Seoni

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 230

  • @vasudevand6540
    @vasudevand6540 2 роки тому

    Dear Mohan brother, TRICHY TMF,
    Every day I am eagerly watching your Ladakh adventure trip, enjoy your time, you can consider your Maruti name as Chella chittu, best wishes

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 2 роки тому +46

    அண்ணா நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டே இருக்கீங்க ரித்விக் என்ன பண்றாப்ல இந்த வீடியோல ஒரு வாய்ஸ் கூட காணமே ரித்விக் சேனல்ல மட்டும் தான் பேசுவாரா பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா👍👍👍💯💯💯

    • @AchuBirdz
      @AchuBirdz 2 роки тому +7

      Fro me also same Question?

    • @Sajee_Status_0.1
      @Sajee_Status_0.1 2 роки тому +2

      Same question

    • @mutharasurenganathan2180
      @mutharasurenganathan2180 2 роки тому +1

      I think he is handling camera.

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 2 роки тому +1

      @@mutharasurenganathan2180 of course Anni also handling the mobile (with video recording) she talk as well👍
      But bro rithtik can't ????

    • @vijaygovinth8333
      @vijaygovinth8333 2 роки тому +1

      Antha thambi Avanga lover kooda pesitrupaango..😊

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 роки тому +22

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு
    சிட்டுக்குருவியோட சிறகு வெற்றியுடன் பறந்திடட்டும்...!
    அண்ணா நீங்க போனது முழுவதும் வனத்துறையினரால் பராமரிக்கப்படும் வன விலங்குகள் இருக்கும் இடம்தான்.
    அங்கு எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் மக்களை உள்ளே அழைத்துச் சென்று காட்டுவதற்காக மட்டும் இல்லை.
    சில நேரம் வனவிலங்குகள் தப்பித்து சாலையில் வந்துவிடும் அப்போது அந்த விலங்குகளால் அந்த பக்கம் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஏதேனும் பாதிப்பு நிகழ்ந்துவிட்டால் அவர்களை RESCUE செய்து மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லவும்.... அதோடு தப்பித்தவறிச் சென்ற வனவிலங்கை மடக்கிப்பிடித்து மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காகவும் பல உபகரணங்களைக் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வனத்துறைக்கு சொந்தமான வனவிலங்கு மீட்பு வாகனங்கள்.
    அது மட்டும் இல்ல டான் அண்ணா நீங்க கொஞ்சம் நேரத்தில் ஒரு மிகப்பெரிய தப்பான விஷயம் பன்னிட்டீங்க.
    குரங்குகளைப் பார்த்ததும் காரை நிறுத்திவிட்டீர்கள்.... அண்ணி அதற்கும் ஒருபடிமேல் சென்று கார் கண்ணாடியை கீழ இறக்கிட்டாங்க.
    இது ரொம்ப தப்பான விஷயம்.
    குரங்குகள் ஒன்றுகூடி உங்க கார் உள்ள பாய்ந்து உங்களை கடித்து உங்களோட பொருட்களையும் நாசம் பன்றதுக்கு அதுங்களுக்கு சில நொடிகளே போதும்.
    இந்த மாதிரி இடங்களில் பயணம் பன்றப்ப எப்போதும் காரை நிறுத்தவும் கூடாது கார் கண்ணாடியை கீழ இறக்கிவிடவும் கூடாது.
    ரொம்ப ரொம்ப கவனமா இருங்க அண்ணா🙏
    லடாக் பயணம் இனிதே தொடர்ந்திட வாழ்த்துகள் அண்ணா❤❤❤❤
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @saranmaha007
    @saranmaha007 2 роки тому +8

    அருமை அருமை ப்ரோ என்ஜாய் பண்ணி வண்டிய ஓட்டி கொண்டு irukkinga குடும்பத்திடம் பேசி கொண்டு போவது ஒரு தனி மகிழ்ச்சி தான் 👌🙏💐💐💐

  • @mohammedalijinna4538
    @mohammedalijinna4538 2 роки тому +1

    தாயே பார்வதி பரமசிவன் கதையை படித்திருக்கிறேன் ஆதம் ஏவல் கதையை படித்திருக்கிறேன் மரியம் கதையைப் படித்திருக்கிறேன் சாரி புராணங்களை படித்திருக்கிறேன் ஆனால் உங்கள் இருவர் உள்ளமும் நல்ல உள்ளமாக இறைவனால் புரிய உங்கள் பயணங்கள் வெற்றி பெற உங்களோடு இருக்கும் உறவுகள் இறைவன் உறுதுணையோடு பாதுகாத்தல்ல திருப்பூர் திரும்பி வந்தவுடன் உங்கள் வாழ்க்கையில் தாமரை மலர்ந்ததைப் போல் மருத்துவ குணத்தை போல் மதுரை காசிராவுக்கு வாழ்த்து கூறுங்கள் தாயே இதய நோயாளியாக வாழும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் காசிராம் தர்மதுரை ஜெய்ஹிந்த் வாழ்த்துக்கள் தாயே

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 2 роки тому +2

    அண்ணா நீங்கள் மட்டும் லடாக் போவது போல் தெரியவில்லை நாங்களும் குடும்பத்தோடு போவது போல் நினைப்பு வருது அண்ணா அருமை இந்த விடியோ மாக சிறப்பு நன்றி வணக்கம் அண்ணா...

  • @suriyasharma7206
    @suriyasharma7206 2 роки тому +1

    மிக மிக எதார்த்தமான மனிதர்
    எந்த ஒரு பந்தா பேச்சுக்கள் இல்லை
    உங்களின் இந்த பயணம் சுகமான பயணம் ஆக அமையட்டும்

  • @hussainj4811
    @hussainj4811 2 роки тому +4

    🚐🚐🌀👍👍🙋💐 நீங்க வண்டி போறது நானும் சேர்ந்து வண்டி ஓட்டுற மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா சூப்பரா இருக்கு

  • @durgajagankdm7017
    @durgajagankdm7017 2 роки тому +2

    அண்ணா உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம் எவ்வளவு தூரம் பயணித்தாலும் கொங்கு தமிழ் அழகு கொங்கு தமிழுக்கு நிகர் எதுவுமே இல்லை

  • @sureshr4939
    @sureshr4939 2 роки тому +1

    Nagpur,Itarsi,Hosangqbad, Bhopal,Vidihsa,jhansi,Gwalior, Agra,Mathura,Delhi,Ambala,pathankot, jammu,srinagar,kargil,Ladhak is the shortest route

  • @vijaykumar-ug6fn
    @vijaykumar-ug6fn 2 роки тому +1

    Sir I am past 30-yers in .lorry driver own4-NP vehicle MY EXPERIENCE IN SINGLE TOW WAY ROAD IN NIRMAL GHAT
    AND ADILABATH TO NAGPUR
    I AM REGULAR TRIP TO MP AND MAHARASTRA
    AT PRESENT ROAD IS SUPER
    PLEASE SAFE AND SAFFETY DRIVE I WILL TRY TO LADAK TRIP

  • @saravanan3865
    @saravanan3865 2 роки тому +2

    Sir nenga slaem erunthu porathu NH 7 ore road than old no
    New 44

  • @RajaRaja-ln3hu
    @RajaRaja-ln3hu 2 роки тому +1

    Blue Cloud ☁☁☁Safe. Drive sirThanksFromVillaburamMadhurai

  • @mrama1chandru1
    @mrama1chandru1 2 роки тому +5

    அண்ணா, நேத்து வீடியோல கொஞ்சம் tired அ இருந்த மாதிரி இருந்தது. I was waiting for your today video. Keep rocking annan 👏👍💪

  • @t.s.arunkarthicktiruppur2935
    @t.s.arunkarthicktiruppur2935 2 роки тому +11

    உங்களுடன் நாங்களும்(T.M.F) பயனிக்கின்றோம் அண்ணா,
    இனிய அனுபவம்....

  • @nammaerodevlogger5303
    @nammaerodevlogger5303 2 роки тому +1

    super anna...ungalodu nangalum payanippathaga unargirom

  • @venkatramanps4249
    @venkatramanps4249 2 роки тому +2

    Chitukuruvi is the correct name.onga coverage romba nalla iruluthu don.enjoy in the chittu kuruvi(small sparow) all the best.

  • @santhiyaramesh9729
    @santhiyaramesh9729 2 роки тому +2

    வயதான சிங்கம் லடாக் போகுது ஐ ஜாலி ஜாலி ஜாலி

  • @girishankar3156
    @girishankar3156 2 роки тому +6

    More than ladakh trip...It provides us the more information on national highway and it's condition in different states... Thanks Don Anna #TMF

  • @crazyincars
    @crazyincars 2 роки тому +1

    Anna anta forest road la underpass irukum. animals cross pandrathuku. atan side la steel fencing potrukanga. niraya over bridge um irukum.

  • @sathishs.k232
    @sathishs.k232 2 роки тому +2

    neega car engine change pannirekiga 1997 model apa 4 speed engine tha but onga car la 5 speed engine iruku

  • @ibrahimshaippacha2166
    @ibrahimshaippacha2166 2 роки тому +2

    மகிழ்ச்சி டான் அண்ணா. Safe ட்ராவெல்லிங்

  • @mvenkatesh
    @mvenkatesh 2 роки тому +1

    SUPER SEMA DRIVE ANNA ON FIRE DRIVEING 🌹🌹🌹🌹🌹🔥🔥🔥🔥🔥⚘️🔥🔥

  • @mutharasurenganathan2180
    @mutharasurenganathan2180 2 роки тому +6

    Within next few episodes, madam is going to have good number of fans (for her frank , innocent talk) . சரியான பொருத்தம் ஜோடி. சிட்டுக் குருவி approved.

  • @realstate3724
    @realstate3724 2 роки тому +5

    This much distance travelling by train itself make us tired, but by old maruthi car travel, o lord very great destined thinking required. Have a safe and enjoyable trip sir

  • @twinsvikramgowtham
    @twinsvikramgowtham 2 роки тому +2

    chitu குருவி அருமை யா poegudhu அப்பா

  • @saravanank6412
    @saravanank6412 2 роки тому +1

    Anna mp up ellam konjam kavanama ottunga 🐮🐄 ellaam road laiyea irukkum 🚛 ellaam konjam speedaa varuvaanga na thiruppur to delhi vandi ottitu irukkean anna

  • @chandrankr679
    @chandrankr679 2 роки тому +1

    Chitti or sittu. Super mohan bro...drive safely. Enjoy

  • @kavi1190
    @kavi1190 2 роки тому +2

    அண்ணா உங்கள் vlogs சேனலில் போடும் வீடியோ விற்க்கு link இங்கு first comment ல் கொடுங்கள்.

  • @senthamilselvan6816
    @senthamilselvan6816 2 роки тому +1

    அண்ணா பாதுகாப்பான பயனம் அண்ணா

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 2 роки тому +1

    Chittukurivi is the best name. Super don.. I saw the full video towards Nagpur.. Enjoy and stay safe 👌🏻👌🏻

  • @tlfrichie6254
    @tlfrichie6254 2 роки тому +2

    Antha last dialogue cheey vlogs olda dialogue 🤣🔥

  • @phoenix_boy_200-_-3
    @phoenix_boy_200-_-3 2 роки тому +1

    Anna veilliyangadu local laye neraye erume maadu irukku anna

  • @ganesanks7056
    @ganesanks7056 2 роки тому +3

    மாருதி 800 லாங் டிரைவ் எப்படி இருக்கிறது

  • @natureso6855
    @natureso6855 7 місяців тому +1

    நீங்கள் லடாக் சென்ற சிட்டு குருவியின் இன்ஞின் கார்பரேட்டர் type ஆ அல்லது MPFI type ஆ என்பதை தெரியபடுத்தவும்

  • @MyMadhanraj
    @MyMadhanraj 2 роки тому +4

    Plz upload 2 videos in a day at least. So that we can also travel along with you all sir.

  • @Sathyan1313
    @Sathyan1313 2 роки тому +1

    All the best Anna. Happy Journey..

  • @AlwaysNaviShabi
    @AlwaysNaviShabi 2 роки тому +2

    Sir I am ur very big fan sir... I am also a youtuber ... Really pleasant person ineida side... Really u r great... Pls maintain this till end sir... Really I missed u sir without seeing... Am in Krishnagiri near hosur.... While returning for sure i will meet u...sir

  • @saiviraj
    @saiviraj 2 роки тому +2

    Don ❤️. Sonmarg poiteenga successfully vazhtukal Don ❤️

  • @vasudevand6540
    @vasudevand6540 2 роки тому

    Dear Mohan brother, TRICHY TMF,
    Every day I am eagerly watching your Ladakh adventure trip, enjoy your time, you can consider your Maruti name as Chella chittu, best wishes

  • @ramr669
    @ramr669 2 роки тому +1

    Enga mapla vitla எருமை irukuthungooooo Nanga Avinashi nga Mohan Anna

  • @Nv.Vijayabharathi
    @Nv.Vijayabharathi 2 роки тому

    அண்ணா கிழே இருக்கும் பெயர்கள் தாங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.
    1) Tirupur Chittu
    2) Supreme Sparrow
    3) MMM ( Mohan's Modified Maruti )

  • @prawinmind-voicelifeisvery3002
    @prawinmind-voicelifeisvery3002 2 роки тому

    Pa Unga kudva travel pandra mathri irku anna.Adthuvum ennoda ooru ya nayabam paduthineega vara level.

  • @muzafferridervlog4255
    @muzafferridervlog4255 2 роки тому

    🙏Sir jabalpur to sagar jhansi polame.. (Vellore mavatatil irundhu)(Muzaffer)

  • @Amirthamsweets2023
    @Amirthamsweets2023 2 роки тому +2

    ஏங்க என்னோட பேரே தீரன் 😂🤣😂 உங்கள நா பக்கனும்னு ரொம்ப ஆறுவம 😍😍😍

    • @Amirthamsweets2023
      @Amirthamsweets2023 2 роки тому

      Soory

    • @Amirthamsweets2023
      @Amirthamsweets2023 2 роки тому

      ஆர்வம இருக்கோன்

    • @pandyshahanapandy100
      @pandyshahanapandy100 2 роки тому +1

      உங்க தமிழும் ...தமிழோடு ஆங்கிலமும் சேர்ந்து வாழட்டும்.....

  • @dmicheal254
    @dmicheal254 2 роки тому

    Chittu kuruvi super name
    Safe journey anna
    Nenga rendu perum pesururatha comedyiya irukku

  • @mpcreations5494
    @mpcreations5494 2 роки тому +1

    Anna please drive in left lane, animal's can cross any time from your right

  • @sundarakannandurairaj5987
    @sundarakannandurairaj5987 2 роки тому +2

    நிங்கள் தங்கும் விடுதிகளின் பேயர்கள விவரம் தெரிவித்து வரவும் அண்ணா ..
    பின்னால் வரபோகும் சீட்டுகளுக்கு சற்று உதவியாக இருக்கும்

  • @bethesthapharma1718
    @bethesthapharma1718 2 роки тому +1

    Mileage evlo kidaikunu replypanunga

  • @silentcutz4319
    @silentcutz4319 2 роки тому +1

    Long video podunga

  • @chandrankr679
    @chandrankr679 2 роки тому +1

    Nammudaya India progress. Eppadi. .enru therindu kolgirom bro

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 2 роки тому +1

    Super anna.. Waiting next viedo

  • @urroshankumar
    @urroshankumar 2 роки тому +1

    Maharashtra Chandrapur la irrundhu madhya pradesh Vara teak famous Anne, Balashah teak andha ooru product dhan

  • @rameshk360
    @rameshk360 2 роки тому +1

    Maruthi 800 mileage evvalavu kidaikudhu anna....?!!😍

  • @durairajchinnasmy5634
    @durairajchinnasmy5634 2 роки тому +1

    அண்ணா தமிழ்நாடு ரோட்க்கு பரவயில்லை...........????

  • @vasishtasethupathy254
    @vasishtasethupathy254 2 роки тому

    Conversation dha highlight and semma fun

  • @ravishankart6659
    @ravishankart6659 2 роки тому +1

    Hello TMFboss hey .....this is SALEM RAVI .....gud doing WHITE PANTHER 🔥🔥🔥

  • @haarismohamed4499
    @haarismohamed4499 2 роки тому +1

    Anna, After the Complete trip kindly post a video on Total approx Cost, Days you traveled, hotels you stayed (if you can expose)
    it will be helpful to budget for us
    thanks in advance

  • @Arun-fl4ob
    @Arun-fl4ob 2 роки тому +2

    தலைவரே......! 🔥🔥🔥🔥

  • @TN57ANBU
    @TN57ANBU 2 роки тому +1

    Hyderabad road எனக்குத் தெரிஞ்சு 6 7 வருஷமா ரோடு சூப்பரா இருக்குது Hyderabad la ஆனா ஹைதராபாத்தில் நம்ம தமிழ்நாட்டுல இப்ப போட்டு இருக்க பைன் ஹைட்ரபாத்ல 6 7 வருஷத்துக்கு முன்னாடியே இருக்குது அதனால் தான் ஹைட்ரபாத்தில் அதிகபட்ச வருமானம் டூவீலர் ஃபோர் வீலர் இருந்து தான் வருகிறது அதனால் தான் ரோடு அட்டகாசமாக இருக்கிறது DAN அவர்களே

  • @mohammedalijinna4538
    @mohammedalijinna4538 2 роки тому

    மத்திய பிரதேஷ் தோழியா போறீங்க நாக்பூர் தான் ராய்ப்பூர் ராஜஸ்தான் உள்ள போய்க்கிட்டு இருக்கீங்க உங்க ரூட் மகிழ்ச்சி அண்ணா அதிகாலை இன்று வாழ்த்துக்கள்

  • @RRP.rajraj
    @RRP.rajraj 2 роки тому

    திருவாரூர் வேளாங்கண்ணி வந்தால் சொல்லுங்கள் அண்ணா

  • @vasanthraj4838
    @vasanthraj4838 2 роки тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா சகோதரி மற்றும் தம்பி அனைவரும் பாதுகாப்பாக செல்ல அண்ணாமலையாரை வேண்டுகிறேன் 🙏

  • @ramkumar.k5028
    @ramkumar.k5028 2 роки тому +1

    Up la Petrol rate very low cost tank full pannikkonga bro

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому +1

    Super so beautiful volgs 😀

  • @Shanmugam-so1cp
    @Shanmugam-so1cp 2 роки тому +1

    ஹாய் மோகன் அண்ணா வணக்கம் அனைத்து வீடியோ உங்களைவே காண்பித்துக் கொண்டிருக்கிறீர்கள் கூடவா ரெண்டு பேரு காப்பிய மாட்டேங்கறீங்களே திருப்பூர் அண்ணா எருமை திருப்பூர் அணைக்காடு 10 எருமை உள்ளது

  • @senthil8946
    @senthil8946 2 роки тому +1

    அண்ணா வணக்கம்🙏
    அண்ணா காருக்கு சிட்டுக்குருவி நல்ல பொருத்தமான பெயர்.🙏

  • @aashiq4111
    @aashiq4111 2 роки тому +2

    மாமஸ்‌ சிட்டு‌ குருவி ல சிட்டு‌ மாறி சும்மா ஜம்முனு‌ ஓட்டிட்டு போறிங்க‌ Mass 🔥🙋🏻‍♂️

  • @shakemohamad6408
    @shakemohamad6408 2 роки тому +1

    North said safe a ponga anna😮😮😮👍👍👍

  • @senthilkumar-ci8bw
    @senthilkumar-ci8bw 2 роки тому +1

    Super sir வாழ்த்துக்கள்

  • @tilakareswaran576
    @tilakareswaran576 2 роки тому

    Ean windows half close laye vachurukinga enna Karanam anna? With ac ?

  • @sundarrajan846
    @sundarrajan846 2 роки тому +1

    All the Best.Have a safe journey

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 2 роки тому +1

    4:00 சரியான வார்த்தைங் அம்மினி

  • @pazhanimanickam1716
    @pazhanimanickam1716 2 роки тому +1

    Google translate camera use pannunga language no problem 👍👍👍

  • @rajraj1736
    @rajraj1736 2 роки тому +1

    Agra la Tajmahal paarunga bro.

  • @arumugamb5844
    @arumugamb5844 2 роки тому +1

    bro nagpur highway top speed enna

  • @ravikumark3101
    @ravikumark3101 2 роки тому +1

    Long trip ஒரு புதிய அனுபவம்

  • @manikm7194
    @manikm7194 2 роки тому +1

    Anna............supur............happy.......day

  • @bharathbharath7276
    @bharathbharath7276 2 роки тому +1

    Rithik sound aa vaikanaom

  • @pooventhanflower1495
    @pooventhanflower1495 2 роки тому +3

    மாம்ஸ் பெருமாநல்லூரில் எருமை உள்ளது எருமைப் பாலும் விற்பனையில் உள்ளது என்ன கொஞ்சம் நான் தண்ணி கலந்து விடுவேன் 😂 எருமை தயிரும் விற்பனையில் உள்ளது

  • @baburanganathan2729
    @baburanganathan2729 2 роки тому +1

    Be careful and safe drive TMF i also driver in bangalore

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl 2 роки тому +1

    அண்ணா ஆல் இந்தியா சுற்றுலா வா அண்ணா

  • @govindaswamic3123
    @govindaswamic3123 2 роки тому +1

    Moha Ladakh Chittu name Tmf

  • @ayyappan573
    @ayyappan573 2 роки тому +2

    சிட்டுக்குருவி தான் பேரழகா உள்ளது

  • @prakashmohan9660
    @prakashmohan9660 2 роки тому

    அண்ணா கார் பெயர் சீட்டு

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 2 роки тому +1

    Super Sir 👌👌🔥🔥

  • @kajamohideen159
    @kajamohideen159 2 роки тому +1

    Bro that is kana national park brother

  • @sivatamil7147
    @sivatamil7147 2 роки тому +2

    சிட்டுக்குருவி சூப்பர்

  • @ragoth14
    @ragoth14 2 роки тому

    Ji daily iam watching your video super

  • @ajchannel2748
    @ajchannel2748 2 роки тому +1

    Safe journey don...

  • @Ananth-gi1pg
    @Ananth-gi1pg 2 роки тому +1

    நாமக்கலில் எங்க ஏரியாவில் எருமை மாடு அதிகம்

  • @dhanasekar6683
    @dhanasekar6683 2 роки тому

    Be safe and take care of your family bro 👍👍👍

  • @selvadurair6456
    @selvadurair6456 2 роки тому

    தங்கள் வண்டியில் பொருத்தப்பட்ட எக்சரா headlight பவர் எப்படி என்ன பவர் போடலாம் பேட்டரி தாங்குமா இதைப் பற்றி போடவும்

    • @autoelectrician5720
      @autoelectrician5720 2 роки тому

      100/90w osram hed bulp podunga. Philips bulp potta bright fuse aagum . தாராளமாக போடலாம்.

  • @bavishyaview8801
    @bavishyaview8801 2 роки тому +1

    Toll rate ellam sollunga bro

  • @mohammedalijinna4538
    @mohammedalijinna4538 2 роки тому

    அம்மணி அம்மா உங்களுக்கு எப்படி திருமணம் ஆனது என்று எனக்குத் தெரியாது தாயே இருந்தாலும் உங்கள் தாய் தகப்பனுக்கும் உங்கள் கணவரோட தாய் தகப்பனுக்கும் என் முதல் கண் நன்றியை தெரிவித்து இந்த பூமியில் உங்களை சந்தோசமாக வைத்திருக்கும் உங்கள் கணவர் சொர்க்கத்திற்கே அழைத்து சென்று கொண்டு இருக்கிறார் உங்கள் இருவர் உள்ளமும் நல்ல உள்ளமாக உங்கள் உறவுகள் உடன் இருக்கும் உறவுகளுக்கும் ஆயிலும் ஆண்டவன் அருள் கடாட்சியமும் அன்பின் உள்ளமும் பெருக மதுரை காசிராவுத்தர் வாழ்த்துக்கள் தாயே இன்று அதிகாலை இந்த வீடியோ 19 .20 பாத்திருக்கேன் மகிழ்ச்சி தான்யா

  • @vigneshvicky70
    @vigneshvicky70 2 роки тому

    Akka driving panala pola,
    Voice matutha kekuthu aalave kano rithvik ah

  • @ajchannel2748
    @ajchannel2748 2 роки тому +1

    From Velliyangadu ...gud night don

  • @prabhuloganahan29
    @prabhuloganahan29 2 роки тому

    Chittu kuruvi in the lines of Chitti The Robot!
    Have a super journey, we are also travelling with your videos 😀👍

  • @SenthilKumar.96
    @SenthilKumar.96 2 роки тому +1

    Don மயிலை nu vainga 🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄

  • @sundarrajan846
    @sundarrajan846 2 роки тому +1

    Kongu Tamil is always very nice