அரிச்சந்திரன் நடுக்காட்டான் பாடல் இந்த மாதிரி கேட்டிருக்கவே மாட்டிங்க | கலைப்புயல் கற்றா 9524662162

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 165

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 роки тому +5

    ஆஹா என்ன ஒரு ( அழகான சுந்தர தமிழ் ) அருமையான கருத்துக்கள்.

  • @ayyaduraiv7521
    @ayyaduraiv7521 4 роки тому +22

    பறையின் அருமை பெருமைகளை பக்குவமாக எடுத்துறைத்மைக்கு நண்றிகள் அண்ணா.மேலும் சிரிய புராணத்தை செலுமையாக எடுத்துறைத்தீர்கள் நண்றி நண்றி.....

  • @gsrangamgsr3660
    @gsrangamgsr3660 Рік тому +12

    இவ்வளவு பெரிர கதையை ஞாபகத்தில் வைத்து கோர்வையாக சொன்ன நண்பருக்கு பாராட்டுகள்

  • @madhankumarr9654
    @madhankumarr9654 5 років тому +19

    இந்த பாடலை இவ்வளவு அழகாக பாடியவர் க்கு நன்றி நீங்கள் உங்களோடு இல்லாமல் மற்றவர்களுக்கு பகிர்ந்தால் மிகவும் நன்றாக இருக்கிறது.

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 Рік тому +1

    ஆஹா என்ன ஒரு வார்த்தை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா

  • @srinivasansdeepa7238
    @srinivasansdeepa7238 Рік тому +3

    Super super arumaiyana padal

  • @gnanasekarannithyakalyani5694
    @gnanasekarannithyakalyani5694 Рік тому +3

    ஐயா
    அய்யாதுரைவர்களே
    நீ ங்கள் எழுதிய
    நாலு வரியில்.. ஏழு பிழை

  • @basheerahamed1077
    @basheerahamed1077 5 років тому +22

    செமயா இருக்கு இந்த பாடல்
    மிகவும் அருமை உங்க ஞாபகம் சக்தி
    வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

  • @கவிபழகுசிந்தனைசெய்

    வாழையடி வாழையாக, நம் முப்பாட்டனுக்கு பாட்டன் பார்த்ததை நாமும் பார்ப்பது பெருமை....தமிழ் போல் வழர்க......

  • @sivanandhums3973
    @sivanandhums3973 4 місяці тому +2

    பறையர் மக்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள்❤

  • @சிவஅருண்குமார்

    சிவ சிவ திரு வேண் கடரே நான் என்றும் உனது அடிமை அடிமை ஐயா சிவாயநம 🙏🌹

  • @chola4
    @chola4 Рік тому +3

    ஆக... பரையர் மூத்தகுடி 😮

  • @pressureoff304
    @pressureoff304 3 роки тому +3

    மிகவும் அருமையான உண்மை

  • @malayappannachimuthu622
    @malayappannachimuthu622 Рік тому +1

    அற்புதம்....! அற்புதம்....அற்புதம்.

  • @அன்
    @அன் 4 роки тому +16

    அப்பப்பா... தமிழ் கலை அருவியாக பெருகி வழிகிறதே...! கேட்க கேட்க தமிழ் அமுதமாக செவியில் ஒலிக்கிறது!

  • @ktn99
    @ktn99 5 років тому +54

    மிக அருமை .... தமிழ் வரலாறு புதைந்த பாடல்..... பறையர்கள் தங்கள் தொழிலை தெய்வமாக நினைத்தால் .... தமிழகம் வளர்ச்சி அடையும்

    • @mickelraj9308
      @mickelraj9308 4 роки тому

      Aiiiii....... Hahaha

    • @babudhakshina8311
      @babudhakshina8311 4 роки тому +6

      எப்படி... காலமெல்லாம் கேவலமான அடிமை வாழ்க்கை வாழவா?

    • @kalaikalai4768
      @kalaikalai4768 3 роки тому

      🤺

    • @ktn99
      @ktn99 3 роки тому

      @@babudhakshina8311 டேய் மூளையே வேலை செய்யாதாடா

    • @ktn99
      @ktn99 3 роки тому +1

      @@babudhakshina8311 யார்ரா அடிமையா நினைத்தது... உங்கள எவனோ அடிமை என்று மூளை சலவை செய்துவிட்டான், எந்த தொழிலில் அடிமைத்தனம் இல்லை ... இயல்பா யோசிங்கடா

  • @SivakumarpambaiPambaisivakumar
    @SivakumarpambaiPambaisivakumar 5 років тому +8

    செம்மொழி இசை தென்றல் கலைக்குழு கலைவளர்மணி டாக்டர் வி.சிவக்குமாா் பம்பை தருமபுரி மாவட்டம் எங்கள் குழுவின் சார்பக வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க பல்லாண்டு வாழ்க உன் புகழ் உலகம் முழுவதும் பரவட்டும்

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 Рік тому +1

    சிறப்பான பாடல்.

  • @ogoodrivers9845
    @ogoodrivers9845 5 років тому +21

    இந்த பாடலை பாடகரையும் பாதுகாக்கவேண்டும்* கீழடிக்கு இணையாக தமிழன் பெருமை ஆராய்ச்சி செய்வதற்கு இந்த பாடல் உதவும்* வேதகாலத்திற்கு முந்தியவன் சிவன் *வேததிற்குள் அடங்காதவன் சிவன் முழுக்கமுழுக்க தத்துவமும் சித்தாந்தவமும் உடையவன் சிவன் *நன்றி*முதலியார்பேரவை

  • @jothimuthup7265
    @jothimuthup7265 4 роки тому +4

    மிக மிக அருமை ....

  • @mooventhiranmooventhiran2790
    @mooventhiranmooventhiran2790 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் ❤

  • @dailyreelswithfriends7877
    @dailyreelswithfriends7877 4 роки тому +3

    அருமையான பாடல் வரிகள்

  • @dharmalingam1987
    @dharmalingam1987 4 роки тому +3

    ஜெய் ...ஜெய் ...தேவேந்திர ா வாழ்க....

  • @sarveshwarane7922
    @sarveshwarane7922 2 роки тому +4

    நேற்று இந்த பாடல் பாடிய ஏழுமலை அண்ண அவர்கள் இறந்து விட்டார்.

  • @srinivaskittu117
    @srinivaskittu117 4 роки тому +1

    Arumai arumai azhgana Tamil uchcharippu nann eduvaraiyil ketkadapadal perumai.nanri Anna. vazhga vazharga unthondu .

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 5 років тому +8

    அருமை ....ஐயா நன்றி நன்றி நன்றி

  • @kathirkathir6187
    @kathirkathir6187 4 роки тому +13

    நான் தேவேந்திர குலத்தில் பிறந்ததற்கு பெருமைபடுகிறேன்

  • @balajib5256
    @balajib5256 4 роки тому +3

    அருமை ஐயா

  • @thozhudur
    @thozhudur Рік тому +2

    Congratulations 👏💐

  • @mohanansubramanian9798
    @mohanansubramanian9798 Рік тому +1

    👏👏👏👌👌👌👍👍👍

  • @sangeetha844
    @sangeetha844 4 роки тому +3

    Wow wow wow wow super anna

  • @jamesromeo100
    @jamesromeo100 4 роки тому +2

    Salute. Very nice

  • @rameshkumarrameshkumar1456
    @rameshkumarrameshkumar1456 6 місяців тому +1

    Siva sambavar.❤❤

  • @greatmanivannan
    @greatmanivannan 5 років тому +6

    மிகவும் அருமை ... நன்றி ...

  • @sekarr6896
    @sekarr6896 4 роки тому +3

    Super Anna.notches.padal

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 Рік тому +1

    Great 👌👌👌

  • @kasisekar3773
    @kasisekar3773 5 років тому +11

    அருமைங்க அய்யா

  • @saravanand1936
    @saravanand1936 5 років тому +4

    Edhuthan aarichanran unnmayana katha super na unnga numbr

  • @RKSiddhavaithiyar
    @RKSiddhavaithiyar 5 років тому +7

    அருமை....
    வாழ்க வாளமுடன்...

  • @rsaravanan7626
    @rsaravanan7626 15 днів тому +1

    I miss you katra anna 😢

  • @pandiyanp5266
    @pandiyanp5266 10 місяців тому +1

    Super🙏🙏🙏

  • @villupattuveniramesh4239
    @villupattuveniramesh4239 2 роки тому +1

    Arumai 🙏🙏🙏🙏

  • @saravanankumar6453
    @saravanankumar6453 5 років тому +9

    இன்னும் கிராமங்களில் இந்த பாடல் பாடப்படுகிறது.

  • @sekarr6896
    @sekarr6896 4 роки тому +1

    Super Anna.Mayans padal

  • @muruganmuthusamy8644
    @muruganmuthusamy8644 Рік тому +1

    Fine

  • @rjs2136
    @rjs2136 3 роки тому +1

    சூப்பர்

  • @jayaprakashjayaprakash1024
    @jayaprakashjayaprakash1024 4 роки тому +1

    Mikka nanri anna

  • @shanmugasundaramn2343
    @shanmugasundaramn2343 3 роки тому +2

    Kaarala vamsam kounder 👍👍

  • @maduraisivanmaganarunvijay9836
    @maduraisivanmaganarunvijay9836 4 роки тому +3

    Superb anna

  • @alagarsamy3172
    @alagarsamy3172 3 роки тому +2

    Super anna

  • @MR々BHEEM999
    @MR々BHEEM999 4 роки тому +2

    Vera level bro

  • @muthuswamy8646
    @muthuswamy8646 4 роки тому +2

    Super song next

  • @radhakrishnan9780
    @radhakrishnan9780 3 роки тому +1

    Arumaio,arumai

  • @PrakashPrakash-ly2wn
    @PrakashPrakash-ly2wn 2 роки тому +11

    பறையரின் வரலாறு பற்றி எடுத்து உறைத்ததற்கக்கு நன்றி .......... சங்கு பறையன் .... சாதியில் மூத்தவன் ........

  • @ogoodrivers9845
    @ogoodrivers9845 5 років тому +42

    வீரஜாம்பகன் அல்ல வீரசாம்பவன் என்று உச்சரிக்கவும்

  • @priyatamizhan
    @priyatamizhan 4 роки тому +4

    U have a great memory power

  • @pvenkatesan.3872
    @pvenkatesan.3872 4 роки тому +2

    அருமை

  • @Sbhuvibhuvan9105
    @Sbhuvibhuvan9105 3 роки тому +1

    superb

  • @chinnasamyramesh1520
    @chinnasamyramesh1520 5 років тому +3

    Talented

  • @nigazhbarathi
    @nigazhbarathi 5 років тому +4

    அற்புதம்.....

  • @sitrarasusittu9266
    @sitrarasusittu9266 Рік тому +3

    ஜாம்மாக அல்ல சாம்பவான்

  • @PrincePrince-ys5tw
    @PrincePrince-ys5tw 5 років тому +4

    Ayya arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ktvvinayakam774
    @ktvvinayakam774 4 роки тому +2

    சூப்பர் அருமை

  • @perumalperumal6831
    @perumalperumal6831 5 років тому +6

    Nice anna

  • @sashmidasri6226
    @sashmidasri6226 5 років тому +2

    Arumai brother

  • @NTKUDUKAI
    @NTKUDUKAI 3 роки тому +1

    Arumy iya

  • @ANANDKUMAR-yr5lv
    @ANANDKUMAR-yr5lv 5 років тому +2

    Arumai. Vaazhka pallaandu....

  • @priyatamizhan
    @priyatamizhan 4 роки тому +3

    Good song 🔥 🔥 🔥

  • @Manigayathri1996
    @Manigayathri1996 5 років тому +4

    Super.......

  • @ponmanitv
    @ponmanitv 4 роки тому +1

    வேர level

  • @vijidivakar800
    @vijidivakar800 4 місяці тому +1

    இதன் பொருள் கூறும்

  • @gopalsadasivan189
    @gopalsadasivan189 5 років тому +48

    இந்த பாடல் அழிந்து விட்டது.இந்த நண்பர் வெகு திரமையாக நீண்ட நெடீய பாடலை பாராயணம் செய்து ஒப்புவித்தார் .வாழ்க நூராண்டு.

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 5 років тому +7

    அழகுஅவ்வளவுஅழகு

  • @prabhupsb8178
    @prabhupsb8178 5 років тому +4

    அருமை... வாழ்த்துகள்.....

  • @maruthupandian5187
    @maruthupandian5187 5 років тому

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @kavivino531
    @kavivino531 4 роки тому +1

    அருமையான பதிவு

  • @muthukumaran9171
    @muthukumaran9171 5 років тому +4

    Super brother

  • @MA-ql4qo
    @MA-ql4qo 4 роки тому +2

    Arumai

  • @rajukesavan7769
    @rajukesavan7769 2 роки тому +1

    Vanniyan payir seyya 🔥

  • @annamarannamar441
    @annamarannamar441 5 років тому +7

    அருமைஐயா.இசையுடன்பாடினால்.இன்னும்நன்றாகஇருக்கும்.நன்றி

  • @tpksemmozhi2900
    @tpksemmozhi2900 3 роки тому +2

    Ithu enna book sir

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 5 років тому +9

    Govt should ban this plastic drums as well. People who are old enough and heard the sounds of these drums made of natural material will understand. Sounds from this drums is really hurting my ears.

  • @monishamoni1060
    @monishamoni1060 3 роки тому +2

    Veera sambavar sambavar mean Buddha

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram9886 4 роки тому +2

    👌

  • @வீரசாம்பவர்குலம்மனோ

    வீர சாம்பவர் குல பறையர்

  • @arunkumare7238
    @arunkumare7238 2 роки тому +1

    Melnager village

  • @skl.kesavanskl.kesavan416
    @skl.kesavanskl.kesavan416 5 років тому +3

    சூப்பர் அண்ணா

  • @jeevansanjay8752
    @jeevansanjay8752 4 роки тому +2

    Sammamemorypower

  • @thanigaimaniannamalai6490
    @thanigaimaniannamalai6490 5 років тому +2

    Super, super

  • @ranjith9511
    @ranjith9511 4 роки тому +2

    Entha book la padichingaa solunga brother ithu this is Ronggggg

  • @k.rajendiranricetradingexp3323
    @k.rajendiranricetradingexp3323 3 роки тому +1

    🙏

  • @naveen.s4022
    @naveen.s4022 4 роки тому +2

    Karumam

  • @ranjithkumar5273
    @ranjithkumar5273 5 років тому +4

    Veera sambavar

  • @parimalaiyyappan9000
    @parimalaiyyappan9000 5 років тому

    Very good Anna

  • @chithambaramchithambaram8352
    @chithambaramchithambaram8352 4 роки тому +1

    Great

  • @maruthamuthu6785
    @maruthamuthu6785 4 роки тому +1

    Deventharan unka pankali ya

  • @ariarichandran6214
    @ariarichandran6214 5 років тому +7

    Arichandran

  • @teamatf6400
    @teamatf6400 4 роки тому +3

    👍

  • @sureshguru9959
    @sureshguru9959 5 років тому +3

    Same anna

  • @sathishep691
    @sathishep691 5 років тому +3

    District ?