கௌதம் சட்டென்று இறங்கி பேசிய விதமும் குணசேகரனுக்கு பதில் சொன்ன விதமும் சூப்பர். கௌதம் தான் இவர்களுக்கு சரியான ஆப்பு எழ விடாமல் அடி கௌதம் அப்ப தான் அண்ணன் தம்பிங்க திருந்துவாங்க
😎😎😎😎😍😍😍😍வாசு உன்னோட டயலாக் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நான் இதை பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவேன்.... திருமணம் வீட்டிற்கும், நாட்டிற்கும், உயிருக்கும் கேடு......😂😂😂😂😂😂
வாழ்க்கை என்றால் நஷ்டம் கஷ்டம் இரண்டும் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக்காட்டாக அமைகின்றது எதிர்நீச்சல் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களை இவ்வளவு அவமானங்களை தவிர்த்து வாழ்கின்றோம் என்று இக்கதை நமக்கு உணர்த்துகின்றது எல்லா ஆண்களும் உலகில் ஒன்று அல்ல ஆண்களிலும் தெய்வமாக இருப்பவர்கள் பலர் உண்டு 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Renuka and Nandhini combo ultimate.... actually Janani ya Vida these two open their mouths at times....and atleast renuka opens up with her husband,though he never minds
Tiruvengadam speech very good. Nee pannina nashtathai udane shariyaka parkirai, that is not practical......when nachi brought Shakti s proposal that time too he warned him not to hurry, better' to enquire. But Nachi insulted him stating who he is to interfere... Thiru ...Thuls surbyiy are simply superb... clearly picturising state of mind of all.
If gautham and vasu r paired then serial will be interesting...adhira ku pair ah sriram vandha nalla irukkum vasu avala vachu seiva😂..skr brother ku Jan sister can be pair..
Sriram yepdi Vara mudiyum Sriram um vasu vukum sakthi Amma periyamma Mora . Serial la logic ah pakadha ivanga indha vishyathula correct ah paapanga yena Set agadhu nu oru Karanam sollanum paarunga Adhira kum Skr thambi ku pair aana super ah irukum Gunasekeran ku oru check vekkalam
சினிமாவில் இதுபோல் வந்து, இப்ப எல்லாம் டிவி சீரியல் வரும் எல்லா இளம் வயதினரை ஆண்கள் இப்படித்தான் பிரம்மஹத்தி மாதிரி முகம் முழுவதும் மறைத்தல் போல் தாடி மீசை வைத்து துலுக்கன் போல வருகிறார்கள். இதை இப்போ எல்லோரும் follow பண்ணவது ஒரு வேதனையா இருக்கு. வேண்டும் என்றே டிவி காரர்கள் செய்யும் ஒரு அயோகித்தனம்! நம் ஹிந்து கலாச்சாரத்தை அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறது தமிழ் சேனல்கள். மிகவும் கண்டனத்துக்கு உரியது!😱
That family thinks to be good cause they were allowing you to say his name.. In front of all... That's the great one... Director sir make this situation and make a scene of these name issues
கௌதம் சட்டென்று இறங்கி பேசிய விதமும் குணசேகரனுக்கு பதில் சொன்ன விதமும் சூப்பர். கௌதம் தான் இவர்களுக்கு சரியான ஆப்பு எழ விடாமல் அடி கௌதம் அப்ப தான் அண்ணன் தம்பிங்க திருந்துவாங்க
Goutham super Vera level 👍👍👍
ரேணுகா நந்தினி நகைசுவையான பேச்சு சூப்பர் சிரிப்பு தாங்கல..!!!
ஏங்க டைரக்டர் ஸார்
ஒவ்வொருத்தருக்கும்
இந்த தாடி ஏங்க இவ்வளவு...
நம்ம கலாசார ம் இல்லையே
@@vijayaselvaraj5756ģ😮to
Nandhini : Akka Pesama Ivana namma thambiya thatheduthukalam..
நந்தினி : இவன நம்ப தம்பியா தத்து எடுத்துக்கலாமா கா 😅😆😆😆😆
Super 👌🤝
சரியான காமெடி நந்தினி...விசாலாட்சி அம்மா .நீங்க கண்டிப்பா காசிக்குப் போயாகணும்...நீங்களும் உங்க புள்ளைங்களும் செய்யற பாவங்களை எல்லாம் அங்கே போயித்தான் கழுவிஆகணு.ம் ..அப்பகூட தீராது....படுபாவிங்க...
Super
@@parimalanethaji769 Kasikku ponaalum karumam tholaiyathu....Pazhamozhi
Super dialogue
ரேணுகா, நந்தினி காமெடி செம 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
எதிர் நீச்சல் சீரியல் பார்ப்பதே நந்தினி அன் வாசுக்காக தான்
Same
😎😎😎😎😍😍😍😍வாசு உன்னோட டயலாக் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நான் இதை பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவேன்.... திருமணம் வீட்டிற்கும், நாட்டிற்கும், உயிருக்கும் கேடு......😂😂😂😂😂😂
😆😆
@@ammubala8549 9o
Correct
🤣🤣🤣
Super👌
Gowtham expression really super 👌👌👌
வாழ்க்கை என்றால் நஷ்டம் கஷ்டம் இரண்டும் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக்காட்டாக அமைகின்றது எதிர்நீச்சல் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களை இவ்வளவு அவமானங்களை தவிர்த்து வாழ்கின்றோம் என்று இக்கதை நமக்கு உணர்த்துகின்றது எல்லா ஆண்களும் உலகில் ஒன்று அல்ல ஆண்களிலும் தெய்வமாக இருப்பவர்கள் பலர் உண்டு 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Renuka Nandini rani akka actin yarukkellam romba pidikkum
5:27 iyoo nala mithikatum en murugana pathu anupch vachrukan pola 😂😂😂😂😂😂😂😂
Nandhini always rocks 😂😂😂😂😂
நந்தினி உடைய ஆசை நிறைவேற வேண்டும் ஆல் த பெஸ்ட் நந்தினி அக்கா 😁😁😁😁😁
🎉Intha thampiya thatheduthukkalamka🎉Nanthini Vera level 😄😄😄😄😄
எதிர்நீச்சல் பார்ப்பதே ரேணுகா அக்கா , ஞானம் அண்ணா அவர்களுக்காக மட்டும் தான் 😍💙...Legends🤩😎
Nandhini akka super dialogue "ivana namma thambiya thatedukalam akka"
Yes super.
சூப்பர். திருமணம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.
ஆதி க்ரூப்புக்கு பயத்தைக்காட்டிவிட்டு போய்விட்டார். கௌதம்!!! SUPER !
இந்த மூன்று, பேருடைய புருஷன்மார்களை எவ்வளவு பாராட்டி பேசுறாங்க,பாருங்க... சூப்பர்😀😀😀😀😀🌹🙏🏻
Vera level acting nandhini akka 😊😊😊😊
Rani good 👍
Gowtham is very different person ❤❤❤❤❤
Janaiyin அப்பா character.பேசுவதை கேட்டால் எரிச்சலாக வருகிறது
Yes
இவன நம்ம தம்பியா தத்து எடுத்துக்கலாம் 🤣🤣🤣
Renuka and Nandhini combo ultimate.... actually Janani ya Vida these two open their mouths at times....and atleast renuka opens up with her husband,though he never minds
Gowtham acting super adi poli
Nandini really very cute character 😍😍🤣🤣
Gowtham vera level 👌👌👌.. awaiting to see hit kathir 😀 Liked today's episode
Vaasu doailoq semmma fire 🔥🔥🔥🔥🔥. Nandhini renuka attagasamana nadippu pinraanga 👍👍👍👍 💕💕💕💕😍😍😍😍
Gowtham.....semma...vera level....👌
ரேணுகா வேறலெவல்ஆதிஎத்தமருமகள்
Ivana Namma thambiya thatheduthukalam 👍👍 sema dialogue
தம்பி தான் SKR ரோட கொடுக்கு. Super dialog
😅😅😅
Gowtham entry செம.....
Gowtham ......vera level
Gowtham your entry semma👌🏻🦋
Nivasini's words are 100% true....😂
Renuka & nandhini acting vera level... keep it up
Vasu's speech is 100% correct and true..
Before marriage naanum idhey madhiri dhan yosichan.. But,.. En family enna vidala... All fate 😐
😅😅😅
Vasu ❤️❤️.nandhini renuga 👍👍👌👌.Gowtham semma..Gowtham kathira rendu podu .Gowtham ahpu 👍👍💪💪👌👌
Renuka nanthini dialogue super👍
Gowtham and vasu pair spr irukum...❤️🥰😘
Vasu gowtham pair nalla irukum❤
Director sir, just miss akitengale......😞😞, Gowtham kathir Vela adichurunthurukalam.....plz கொடைக்கானல் episode la apd Oru scene vainga☺️☺️☺️☺️☺️
Tiruvengadam speech very good. Nee pannina nashtathai udane shariyaka parkirai, that is not practical......when nachi brought Shakti s proposal that time too he warned him not to hurry, better' to enquire. But Nachi insulted him stating who he is to interfere... Thiru ...Thuls surbyiy are simply superb... clearly picturising state of mind of all.
Gowtham kuyeppavum Slow motion with that music kudunga athan Highlights 👌👌👌👌👌👌
Renuka and Nandhini comedy super
Nandini and Renuka semmmaaa🔥🔥🤩🤩❤️❤️
Nadhini-thambiya thaththeduthukalam😁😂
Vasu eyes get a spark ✨✨✨✨✨when she meet a specific guy🌹🌹🌹 then she will forget all of herself🥰😍🤩 and said words about marriage 🤣🤣
Gowtham boy🔥🔥😍😍
Renuga Akka speech super
Vasu உன்னோட Dialogue தான் உன்மை
Ivaney namma thambi ah thathu yeduthukalam. Akka 😂😂😂😂😀😀😃😃😃😃
If gautham and vasu r paired then serial will be interesting...adhira ku pair ah sriram vandha nalla irukkum vasu avala vachu seiva😂..skr brother ku Jan sister can be pair..
Sriram yepdi Vara mudiyum Sriram um vasu vukum sakthi Amma periyamma Mora . Serial la logic ah pakadha ivanga indha vishyathula correct ah paapanga yena Set agadhu nu oru Karanam sollanum paarunga Adhira kum Skr thambi ku pair aana super ah irukum Gunasekeran ku oru check vekkalam
அண்ணன்தம்பி. பாசம். இப்படிதான். இருக்கனம்
Gautam is the Yemen to guna and Kathir😂😂🔥🔥soon Kathir is to get beaten from Gautam🤣
Super dialogue to Nandhini
Nanthini comedy😁😁😁🥰🥰🥰🥰🥰🥰
எனக்கு விமர்சனம் எழுதியே கைவலிக்கு து நல்ல எபிசோட் கௌதம் பேச்சுக்காகவே பலமுறை பார்த்தேன் கௌதம் உன் தோழியை காப்பாற்று அந்த சைக்கோ குடும்பத்தில் இருந்து
🎉🎉🎉😅😅😅நந்தினி 174 எபிசோடில நீயும் கதிரும் நல்லா நடந்து காட்டிணிங்க நீ ஒரு பக்கம்,,, அவன் ஒரு பக்கம் பாக்கவே ரோம்ப நல்லா இருக்கு👏👏👏👏😂😂😂😂😂😂
Nandhini: namakum tha ivanga moonji eh paaka mudiyala.... Engathu rendu naalu anupa solunga
Plz change the hairstyle of Goutham
சினிமாவில் இதுபோல் வந்து, இப்ப எல்லாம் டிவி சீரியல் வரும் எல்லா இளம் வயதினரை ஆண்கள் இப்படித்தான் பிரம்மஹத்தி மாதிரி முகம் முழுவதும் மறைத்தல் போல் தாடி மீசை வைத்து துலுக்கன் போல வருகிறார்கள். இதை இப்போ எல்லோரும் follow பண்ணவது ஒரு வேதனையா இருக்கு. வேண்டும் என்றே டிவி காரர்கள் செய்யும் ஒரு அயோகித்தனம்! நம் ஹிந்து கலாச்சாரத்தை அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறது தமிழ் சேனல்கள். மிகவும் கண்டனத்துக்கு உரியது!😱
Yes,beard also ...kilo kanakula iruku
விக்கு வேற
Gowtham acting very super
எவ்வளவு நேரம் வெயிட் பன்றது கொஞ்சம் சீக்கிரம் அப்லோட் பன்னுங்க
Vasu acting sema
Renuga,nanthini comedy super
வாசு நந்தினி பேச்சு சூப்பர்
Vasu semma dilogue 😎😎😎😘😘😘😘😘
வாசு பேச்சு சூப்பர்
Athi gunasekran pudikathavainga oru like poduinga
Vaasu♥️♥️♥️♥️ gowtham 👍♥️♥️👍
Indha seriala yaru pa nadikara elarume valra mari iruku
gowtham வாசு க்கு ஜோடி வேணாம் பா ஆதிரா கூட ஜோடி போடுங்க அப்ப தான் இவனுங்க அடங்குவாங்க
That family thinks to be good cause they were allowing you to say his name.. In front of all... That's the great one...
Director sir make this situation and make a scene of these name issues
I like vasu akkachi😍😍😍😍😍
கௌதமின் கெட்டப்பை மாற்றினால் நல்லா இருக்கும்
பொறுக்கி போல உள்ளது...
Thaadi over
நந்தினி வசனம் சூப்பர் 15.28
Renuka n nandhini superr
Vasu dialogue super 👍
ஏண்டா டேய், எங்க இருந்து டா இவ்வளவு பெரிய WIG Gowtham க்கு கிடைத்தது.
ரொம்ப கேவலமா இருக்கு 😅😅
ஜடா முனி மாதிரி 😃😃
தம்பியா தத்தெடுத்துக்கலாம்கா. 😂
Vasu superb dialogue....
Vasu dialogue super i love it
நல்ல நகைச்சுவை கலந்த நாடகம்
எனக்கு இந்த குணசேகரன ரொம்ப பிடிச்சுருக்கே 🤔
Nalla superaa nadikiraar
Vasu mass 🔥❣️🥵
Nanthini akka fans here👍
Vasu mass 🔥
Super vasu sis
🤣🤣Nandhini . Renuka super🤣🤣🤣
Thambiua thaththu eduthukalam🤭🤭🤭
வாழ் நாள் முழுவதும் Singlelav இருக்கலாம்
Gowtham speech very super advanced speech
Gowtham innum konja nal kalichu thiruvaluvar aagiruvarpola dhadi konjam kammi pannunga pa
Janani akka va gowtham anna kooda pesura Mathiri scene vaiga
Even voice orumaari
Aalu orumaari
Erukaan
Vasu unga dialogue matum 2dy now I 30 times pathu... I laughing ya
Shakthi patha pavama iruku kolandha mari anga pogava inga pogavanu mulikaradhu
Thaadi ilama trim pani Gowtham ah kaminga👍
Gowtham rocked
Eitha thambi ya thathu yatuthukalam nu sonnaathu super nandhi akka
நந்தினி ......ஹே...அய்யோ நல்லா மிதிக்கட்டும் என்னால தான் முடியல ஊர் காரங்களாவது மிதிக்கட்டும்
நாங்கள்....same pinch Nandhu kutty
நாச்சியப்பனை கண்டால் எரிச்சலாக வருகிறது
உண்மையில் அவர் தான் பைத்தியம் ஆகி கொண்டு இருக்கிறார் .