இந்த நாடகத்தில் நான்கு மருமகள்களின் நடிப்பும் அருமை... ஒவ்வொருவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை மிக அருமையாக நடித்துள்ளனர்... நால்வருமே ஹீரோயின் தான்....❤❤❤
இந்த நாடகம் ரொம்ப பிடிக்கும் கிராமத்து படித்த திருமணமான பெண்கள் நிலையை தெல்லதெளிவாக காட்டும் அண்ணானுக்கு நன்றி கோலங்கள் தொல்காப்பியம் அண்ணா.நிறைய படித்த பெண்ணின் நிலையை காட்டியதற்க்கு நன்றி.
நந்தினி: ஏன்டா கிளி மாதிரி பொண்டாட்டி நா இருக்கும் போது உனக்கு ஒப்பாட்டி கேக்குது டா உன் மண்டைய ஒடைக்கிறேன் 😡😡😡 Nandini fans: 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😆😆😆😆😆😆😆 But நந்தினி பாவம் 😔😔😒😒
இந்த நாடகத்தில் நான்கு மருமகள்களும் ( ஈஸ்வரி,ரேணுகா,நந்தினி,ஜனனி) நால்வரின் நடிப்பும் மிக அருமை.. இவர்கள் நால்வரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட காதபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர்.. இவர்கள் நால்வருமே ஹீரோயின்தான்....❤❤❤
இந்த மாதிரி மருமகளின் ஒருவராக நாம் இருந்தால் நல்லா இருக்கும் 😍 இந்த மாதிரி யான குடும்பத்தில் இல்ல 😁😁 நினைத்து பார்க்கும் போதும் இதிலை இவர்களை பார்க்கும் போதும் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது
குடிகாரனா கதிர் நடிப்பு அருமை ஆனால் ஒரு மனைவி கணவனிடம் எதிர்பார்க்காத கேவலமான புத்தி தெரியவரும் போது ஏற்படும் வலி ஆதங்கம் நந்தினி யின் நடிப்பில் வேற லெவல்.
நந்தினி அந்த பொருக்கி பையன் கதிர அடிக்கும்போது மனசுக்கு அவ்வளோ சந்தோசம இருந்துச்சு எந்த மனைவியளும் தாங்க்கிர முடியாது நந்தினி மாதிரி எத்தனை பொண்ணுங்க மனசுக்குள் கஷ்டத்தை வச்சுக்கிட்டு பிள்ளைங்களுக்காக வாழுறங்க அதில் நானும் ஒண்ணு பெண்😭😭😭
Nandhini nadippu kangalil avlo super...kangalil thanneer vandhadhu.....en azhanum... Right..sandhoshama irukanum... Renuka and nandhini vera level... Sema sirippu...best serial in sun tv...
நந்தினி இந்த நாடகத்திற்க்கு நீ தான் ஹீரோயின்.கலக்கு மகளே உனக்காகவே நான் இந்த நாடகத்தை பார்க்கிறேன்.
இந்த நாடகத்தில் நான்கு மருமகள்களின் நடிப்பும் அருமை...
ஒவ்வொருவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை மிக அருமையாக நடித்துள்ளனர்... நால்வருமே ஹீரோயின் தான்....❤❤❤
Yes
@@kathiravankathiravan6821 yes sariya sonninga.
But nanthini nadippu asathal.
Yes
Yed
இந்த நாடகம் ரொம்ப பிடிக்கும் கிராமத்து படித்த திருமணமான பெண்கள் நிலையை தெல்லதெளிவாக காட்டும் அண்ணானுக்கு நன்றி கோலங்கள் தொல்காப்பியம் அண்ணா.நிறைய படித்த பெண்ணின் நிலையை காட்டியதற்க்கு நன்றி.
ரொம்பவே DELICATE SCENE ..
இதுவரை எந்தத் தொடரிலும் வராத காட்சி ...
ப்ரியாவின் தவிப்பும் நடிப்பும் பிரமாதம்
நந்தினியாக நடிப்பவருக்கு வாழ்த்துகள்
நந்தினி அடித்த கல்லில் அந்த மாங்காய் மண்டையணின் மண்டை உடைந்த தில் யாருக்கெல்லாம் மகிழ்ச்சி😂😂😂😁😁😁
Makilcchi
I am very happy
@SangavaiMalaysia நான்
Yenakellam romba romba sandhosham
Trirunelveli slang
கதிர் ஆங்கிலம் பேசுவது சிரிக்க வைக்கிறது. அப்போது நந்தினி கண்களால் உணர்ச்சிகளை வெளிபடுத்த கல்லால் அடிப்பது அருமை.
கதிர் இங்கிலீஷ் பேசினது தான் செம்ம. வேற லெவல் கதிர்...
என்னடி 2 செகண்ட் முன்னாடிதான் வாழ்க்கை போச்சுனு அழுத இப்போ ஐஸ்கிரீம் போச்சுனு அழறா...🤣🤣🤣
ஈஸ்வரி,ரேணுகா,நந்தினி, ஜனனி இவர்கள் நால்வரின் நடிப்பும் மிக அருமை👏👏👏
நந்தினி இனி புருஷனுக்கு
பயப்பிட கூடாது எதிர்க்கனும்
4 மருமகளின் நடிப்பும் சூப்பர்
அனைவரின் நடிப்பும் சூப்பர்
நந்தினி அக்கா நடிப்பு யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤️😍😘👍
Lll
Such a DARLING ❤️ rocking
❤️
உனக்கும் உன் அப்பனுக்கும்
Nandini Superb Acting
நந்தினி:
ஏன்டா கிளி மாதிரி பொண்டாட்டி நா இருக்கும் போது உனக்கு ஒப்பாட்டி கேக்குது டா உன் மண்டைய ஒடைக்கிறேன் 😡😡😡
Nandini fans:
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😆😆😆😆😆😆😆
But நந்தினி பாவம் 😔😔😒😒
நந்தினி செம்ம சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கிது
ரேனுகா காமெடியும் 👌👌🤣🤣🤣🤣😂😂😂😂🤣🤣🤣🤣🤣
Very nice 🙂🙂🙂🙂
Nandhini akka nadippu ennaku romba pudichuruku love you akka
இது ர
@@rajeshwari.m247aw
@@sidiqsaw1459aqa
ரேணுகா மட்டுமே மொழியைக் கற்றுக் கொண்டு பேசுகிறார் 👏👏👏👏👏👏👏👏👏👏👏
Actually Nandini is the strongest character in this serial......she doesn't want to show her sadness that's why she makes laugh outside
இந்த நாடகத்தில் நான்கு மருமகள்களும் ( ஈஸ்வரி,ரேணுகா,நந்தினி,ஜனனி) நால்வரின் நடிப்பும் மிக அருமை..
இவர்கள் நால்வரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட காதபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர்..
இவர்கள் நால்வருமே ஹீரோயின்தான்....❤❤❤
நந்தினி கதிரை அடித்தது சூப்பர் இதை போல குணசேகரன் அடி வாங்கினால் நன்றாக இருக்கும் இந்த காட்சியை பார்க்க யார் எல்லாம் வெயிட்ங் 👍
Super
🙋
@@k.madhumita7158 0
@@srivinayaga1951 புரியல
@@ranjanisankarrs5735 to
Nandhini Singing Rhymes After Seeing Kathir Shocking 😂😂
இந்த மாதிரி மருமகளின் ஒருவராக நாம் இருந்தால் நல்லா இருக்கும் 😍 இந்த மாதிரி யான குடும்பத்தில் இல்ல 😁😁 நினைத்து பார்க்கும் போதும் இதிலை இவர்களை பார்க்கும் போதும் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது
நாங்க நாலு பேரு அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கு கல்யாணம் ஆகிடுச்சு, na 3வது பயன்... K va உங்களுக்கு
@@gitasai1361 not really.
Dil ok but don't want husband like Ags
நந்தினி ஆதிராவ பாத்து திட்டும் போது செம்ம காமெடியா இருக்கு 😂😂😂 ரேணுகா அக்கா இது வேற எட்டமாட்டேங்குது😂😂😂
ரேணுகா:அவசரத்துக்கு இந்த கதவு வேற எட்டமாட்டுது😂😂😂😂😂
நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் அருமையான நாடகம்
Nandhini acting semma,renuga speech superb,metti oli serial appuram na pakkura serial super
Na paratha serial la one of the best serial. No villi, no ego,
நந்தினி அக்கா பிடித்தவர்கள் 🥰🥰🥰🥰🥰
👍🏻
👍👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Kathir and nanthini acting Vera level 🥰
9:52 vadi vel kovai sarala niyabhakamvAruthu
நந்தினி கதிரை கல்லால் அடித்ததுக்கே நம்ம like பண்ணணும்🔥 ஆனால் இந்த அடி பத்தாது வெலுத்து வாங்கனும் 😁♥️
Renuka’s dialogue delivery & acting…👌👌👏👏👏👏👍
அருமை.. தொடரும் வர கூடாது என்று எதிர் பார்க்கிற நாடகம்... வேற லெவல் 👌
குடிகாரனா கதிர் நடிப்பு அருமை ஆனால் ஒரு மனைவி கணவனிடம் எதிர்பார்க்காத கேவலமான புத்தி தெரியவரும் போது ஏற்படும் வலி ஆதங்கம் நந்தினி யின் நடிப்பில் வேற லெவல்.
உன்மையாவே நந்தினியோடாவலி 😭😭😭😭😭
Mm ssss na feeel pannirukka
Ea vali
நந்தினி, ஆதிரை ரெண்டு பேரும் சேந்தா ஒரே comedy தான் 🤣🤣🤣🤣🤣🤣🤣
நந்தினி அக்கா ரேணுகா அக்கா நடிப்பு வேற லெவல் அக்கா 😂😂😂😂😂😂😂😂😂
Priyadharshni mam awesome acting in this episode 🔥
Naalu perum romba unity ah irukuradhu parka super ah iruku ❤
நல்ல சீரியல், ஒற்றுமையான மருமகள்கள்
Nandhini acting Vera level 🥰but kallala adichathu sema 🤣🤣🤣 ippaditha irrukanum girls 🤗
கதிர் நந்தினியின் பின்னால் இருந்து கேவலமாக பேசிய போது.... நந்தினியின் கண்களில் தெரிந்த வலி.... WOW NANDHINI....
Romba Pavam Antha Secnela Romba kastama irunthuchi
ஒரு சில பேர் இங்க இப்புடி தான் பாெண்டாட்டி இருக்கும் பாேதே வேற பாெண்ணா பாப்பாங்க ..
@@Sarviyosi9531 correct Manasatchi illatha Naayinga
@@Sarviyosi9531 கொடுமை மா...
@@kumaresankumaran.s9497 நிஜமாகவே கஷ்டமாக இருந்தது.....
Priyadarshini speech is sooo good
நந்தினி அந்த பொருக்கி பையன் கதிர அடிக்கும்போது மனசுக்கு அவ்வளோ சந்தோசம இருந்துச்சு எந்த மனைவியளும் தாங்க்கிர முடியாது நந்தினி மாதிரி எத்தனை பொண்ணுங்க மனசுக்குள் கஷ்டத்தை வச்சுக்கிட்டு பிள்ளைங்களுக்காக வாழுறங்க அதில் நானும் ஒண்ணு பெண்😭😭😭
😭😭
Nanum apdi dhan
Be brave ka.We(women) are all with you ka.
Nanumthan
Same nanum than
I really really love this serial....it truly shows most of the house wife, women's pain ❤️💯
True
No brains i guess..
@@bindisumi1650 yes u don't have
Nandhini ice cream comedy semma level romba sentimenta irunthuchu apro sirichuten
Nandhini kadhir ah adukkum bodhu enakku vadivelu kovaisarala gyaabagam thaan vandhuchu viralukketha veekkam movie comedy scene maadhiri irukku😂😂😂
Ha ha exactly 😁😁😁👌👌
சூப்பர் நந்தினி வேற லெவல் கதிர் மண்டைய உடைச்ச மாதிரி ஆதிரை மண்டைய ஓட
இங்க ஒரே நிம்மதி இந்த Sisters love than❤
She is giving a phenomenal performance in this serial..nandhini ❤️
கதிர் English பேசுறது காமெடியா இருக்கு but நடிப்பு சூப்பர் 😍🤩😍
Nanthini akka Renuka akka combo super 😁
Nandhini semma comedy scene 🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂💯💯💯💯💯🤣🤣🤣🤣
திருச்சிற்றம்பலம் movie promo வருவதனால் யாரு யாருக்கேல்லாம் எரிச்சல் ஆவது 😡👿😏
கொலேவெறி. வருது. 🤣😜😄
I all so
Perfect choice for kadir's character....he looks the same in real life tooo ...
Real lifea😮
Nandhini nadippu semma🤣🤣🤣🤣
Haripriya ka , ungalala mattumdha nandhini character ivlo supera panna mudiyum.
Nandini pavam😩 kathiru porukki nalla venum unnaku😂😂
Nandhini akka acting is best 😊😊❤very good actress😊 and kathir acting is nice
Last episode முடிஞ்சப்போ சம்பவம் வேற மாதிரி ல இருந்துச்சு...
குறி மிஸ் ஆகிடுச்சே நந்தினி.... கல் அவன் கண்ணில் பட்டிருக்க வேண்டும்.... ஒத்தக் கண்ணனாய் திரிவான்.... அது தான் சரியான தண்டனை அவனுக்கு.....
Nandhini acting super 😁😁🙏
Nanthini acting nalla irukka kathirudaya pankum irukku
கதிரின் இந்த நடவடிக்கை பிடிக்காதவர்கள்
Like 👍 போடுங்க
😂🤔
நந்தனி அக்கா நடிப்பால யாரெல்லாம் வயிறு வழிக்க சிரிச்சிங்க
Renuka Mind Voice : Iva ean inga vanthu Usura Vaangittu Irukka
Kathir Pondati yave Sight adikiran Resort ku Kupdaran 😂 😂
15:30 , 19:40 emotional scene changed into a sec renuka & nandhini pair is Veralvl.. 😅
Evlo neram wait pandradhu 😴 adhum Nandhini kadhir scene paaka romba aaval 😅😅
Nandhini acting Awesome👏👏👏👏😊👏😊👏👏👏👏
Nanthini n co sisters semma semma acting. Really lov this serial.❤
Intha serial Carecters la matum mathirathinga story semaiya iruku epadiye kondu poga super all the best
Adichaley nandhini sixeru, kathiru mandai pancharu😁😁😁
Nandhini,renuka ,adhiraa cute scenes👌👌👌👌
Nandhini comedy lam Vera lvl😘😘😘
Recently addicted to this serial heroine thavira ellarumeey nalla nadikirangaa
Nandhini akka speech and acting super
Nandini (haripriya isai) ode fight scene yarellam pathrikkinge (priyamanaval) sema
Nanthini acting super like this nanthini
Vaasu fan's irrukengala👍
Yes me vasu fan
@@suhilzihrifsuhizihrif4570 Ok
நந்தினி நீ கவலைப்படாதே இந்த கதிர் நாசமா போகணும் கவலைபடாத
I feel like girls hostel ❤️❤️..clg tour la porapo nangalum renuka akka mathiri bed side la paduthupom ❤️❤️❤️
Nandhini nadippu kangalil avlo super...kangalil thanneer vandhadhu.....en azhanum... Right..sandhoshama irukanum... Renuka and nandhini vera level... Sema sirippu...best serial in sun tv...
20:55 When all relatives in our home and we all sleep all together ❤😂
நந்தினி நடிப்புக்கு ஈடு எதுவுமே இல்லை சூப்பர்
Ethirneechal serial my favorite heroni for Nandhini Akka ☺👌👌👌👌👌
நந்தினி and RENUKA combo always Super ❤️😂
செம கலக்கல் ரேணுகா நந்தினியின் நடிப்பு சிரிப்பு தாங்கலடா சாமி
nandhini acting super😍😍😍😍
இதே மாதிரி ஈஸ்வரி குணசேகர கல்லால் அடிக்கணும் சொல்றவங்க யாராவது இருகிங்கால
Nandhiniiii🥰😍👍🏻
Renuka akkaaa cute dress🥰
Alllll superrrr😍😍🥰🥰🥰
Semma episod🥰😍👍🏻
Ethirneechal 2❤❤❤
நந்தினி நிலையும் என் நிலையும் ஒன்று.
Don't worry sister
Yes
Same to u
Adhennavo una pathale elam vandhdudhu..to adira 🤣🤣Very casual dialogue from priyadarshini🤣🤣🤣
All serials at chennai but this superb,i like madurai ,,😎😎😎🤗
I love this serial 🥰🥰🥰 nanthini acting super. Serial Vera level
wow congrats ethir neechal episode today 200 🥰🎉🎈🎉🧨✨🎊🎊🎁🥈
எதிர் நிச்சல் பெண்களை துச்சமாக நினைப்பவர்களுக்கு மரண அடி வாழ்க நீங்கள் வளர்க தமிழ்
All Sisters Superrrrrr But Nandini Akka Very Very Super 💐💐💐
வாவ் என்ன ஒரு ரியாலிட்டி இந்த மாதிரி நான் ஒரு நடிப்பை பார்க்கவே இல்லை அதுவும் இவ்வளவு bonding ரிலேஷன்ஷிப்ல
கடைசியாக கலர் வேட்டி கந்தசாமியின் மண்டை உடைந்தது.😆😆
🤣🤣🤣
Really super nandhini sister acting😘😘😘
நான்கு மருமகள்களின் நடிப்பும் மிக அருமை...
19:54 idhu vera avasaraththukku etta mataingudhu sema comedy👱👱👱👱
Nandhini Padippukkum Nalla Gunathukkum Kathir Suthama Porunthala 🤣🤣🤣🤣
Kathir pesina English semmmmmmma Kathir Khan 🤣🤣🤣
உண்மையில் அக்கா தங்கை பாசம் .
Nandhini vera level uhh comedy