ஒரு பக்கம் அழைப்பு ஒரு பக்கம் விஷம் நான் செய்தது என்னனா... | Sathiyamgospel | 26 Aug 22

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ •

  • @samaugustinec8885
    @samaugustinec8885 2 роки тому +47

    நாம் இரட்சிக்கப்பட்டு படிக்கு அவருடைய நாமமே அல்லாமல் வேறு ஒரு நாமம் கட்டளையிடப்படவில்லை

    • @Sharon-pt8zn
      @Sharon-pt8zn Рік тому

      38 பேதுரு அவர்களை நோக்கி; நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
      அப்போஸ்தலர் 2:38
      39 வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி,
      அப்போஸ்தலர் 2:39
      40 இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சி கூறி, மாறுபாடுள்ள இந்த சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
      அப்போஸ்தலர் 2:40
      41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
      அப்போஸ்தலர் 2:41
      42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
      அப்போஸ்தலர் 2:42

  • @prabhustephen1147
    @prabhustephen1147 6 місяців тому

    😭😭😭இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்...

  • @senthilsan5080
    @senthilsan5080 2 роки тому +62

    நான் 6 மாதமாக கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறேன் ஆண்டவராகிய இயேசு என் வாழ்க்கையை மாற்றுவர் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன்

    • @_livewithtextile7094
      @_livewithtextile7094 2 роки тому +3

      கர்த்தர் நம்மோடு இருக்கிறார். நிச்சயமாக மாற்றுவார்.
      Praise the lord Jesus Christ 🙏🙏
      Have a good day 🎉

    • @SG-mz4gy
      @SG-mz4gy 2 роки тому +4

      சந்தோஷம் , ஆனால் விசுவாசத்தை விட்டு விடாதீர்கள். தேவன் கைவிடமாட்டார்.

    • @Paulmurugesh
      @Paulmurugesh 2 роки тому +2

      ஆண்டவரிடம் உங்களை முழுமையாக அர்ப்பணித்து தேவ சித்தத்திற்காக காத்திருங்கள், இயேசுவானவர் நிச்சயமாக உங்கள் வாழ்வை மாற்றுவார்.

    • @senthilsan5080
      @senthilsan5080 2 роки тому +2

      @@Paulmurugesh ஆமென் பிரதர் 🙏😭

    • @arathirdiana
      @arathirdiana 2 роки тому +1

      Andavarey enn Mel kirubai ya erunga Appa.....🙏🙏🙏🙏🙏

  • @sreedevi9405
    @sreedevi9405 2 роки тому +9

    😭😭😭🙏 ஐயா உங்க சாட்சி பெரிய சாட்சி ஐயா கர்த்தர் நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக 🙏🙏🙏🙏🙏

  • @SRUTH-br7qo
    @SRUTH-br7qo 2 роки тому +7

    தகப்பனாருடை சாட்சி வாழ்க்கை எனக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது.கர்த்தருக்கு மகிமையுண்டாவதாக.ஆமென்.

  • @prakashalex4741
    @prakashalex4741 Рік тому

    ஆமென்

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 2 роки тому +10

    Praise god
    எல்லாம் என் தேவன் ஒருவரே...

  • @ILIKEWRESTLING
    @ILIKEWRESTLING Рік тому +1

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 🙏

  • @anidhayalj1987
    @anidhayalj1987 2 роки тому +3

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...

  • @sathiyabalans6527
    @sathiyabalans6527 2 роки тому +4

    😭😭😭😭enudaiya nilamai ipaditha irukuthunka iyya ipo aanalum karthar ennai nadathuvar avaraiye na nambi iruka

  • @moulilawrance3899
    @moulilawrance3899 2 роки тому +2

    சூப்பர் தேவனுக்கே மகிமை நன்றி

  • @jayananthanp7744
    @jayananthanp7744 2 роки тому +6

    God will listen to His children's prayer. He will never forget or forsake His children. He will do wonders in our lives. Heart touching video. Praise the Lord. Wonderful testimony. God will lead us.

  • @sammuamu5202
    @sammuamu5202 2 роки тому +1

    Amen ! En nadathuthal deva vazhi illai endru ninaithen intha satchiyin moolam naan ithu aandavarin nadathuthal thaan endru unarthen. Ennai unarthina aandavarukku sthothiram

  • @ILIKEWRESTLING
    @ILIKEWRESTLING Рік тому +1

    ஆமென் 🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏

  • @siconpriya6305
    @siconpriya6305 2 роки тому

    கண்ணீரைஎன்னால்தடுக்கவெகுநாள்ஆயிற்றுங்குக ஐயா!!!

  • @manigandanm6420
    @manigandanm6420 2 роки тому +1

    ஏசு அப்பா நல்லவர் ஆமென்

  • @sampathsara2360
    @sampathsara2360 2 роки тому +3

    Man of God 🙏

  • @reyanclothing9578
    @reyanclothing9578 2 роки тому

    கர்த்தர் நல்லவர்.

  • @priyaorphan395
    @priyaorphan395 2 роки тому +3

    Great testimony god bless u uncle in Jesus name amen hallelujah

  • @pastorlawrence3723
    @pastorlawrence3723 2 роки тому +4

    Glory to God

  • @Seelan-wr7yw
    @Seelan-wr7yw 2 роки тому +4

    Amen.praise the lord

  • @johnkennedy8715
    @johnkennedy8715 2 роки тому +3

    Glory to God same in my life

  • @comfortmusicmedia6270
    @comfortmusicmedia6270 2 роки тому +4

    Praise the lord ❤️🙏 Touch my Heart thank you lord 🙏

  • @mathewjesus5079
    @mathewjesus5079 2 роки тому

    நன்றி இயேசு நீ இல்லை நா நான் இல்லை

  • @premkumar-dw9lh
    @premkumar-dw9lh 2 роки тому +1

    Praise the lord and Glory to Jesus

  • @samaugustinec8885
    @samaugustinec8885 2 роки тому +2

    அப்போஸ்தலர் 2:38

  • @ENJC2022
    @ENJC2022 2 роки тому

    கர்த்தரால் அழைப்பு பெற்றவர் நீங்கள் கர்த்தரே உங்களை நடத்தினார். எனக்கு பிரயோஜனமாக இருந்தது.

  • @holyspiritjesuschristminis4430
    @holyspiritjesuschristminis4430 2 роки тому +7

    Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world Aman Hallelujah

  • @Thulir1991
    @Thulir1991 2 роки тому +2

    Wow so beautiful alagaya varudhu how great is our God

  • @thomasjacob5861
    @thomasjacob5861 2 роки тому

    கர்த்தர் நல்லவர்

  • @DP-qp8wr
    @DP-qp8wr 2 роки тому +1

    What a testimony 🥲

  • @monitmosses5157
    @monitmosses5157 2 роки тому +2

    YESHUAABBA BLESS YOU ABUNDANTLY AYYA 🙏💝✨🕊️

  • @Imanfrancis
    @Imanfrancis 2 роки тому +1

    Amen. God bless our believers 🙇🙇

  • @danyk7161
    @danyk7161 2 роки тому +1

    Andavaree 😭✝️ ummai theivamaaga konda Janam baakkiyam ullathu ❤️😭😭😭

  • @stellajoseph3368
    @stellajoseph3368 2 роки тому +1

    Praise God Brother. Amazing testimony. All Glory and Honor to Lord Almighty 🙏

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 2 роки тому +5

    Praise the Lord Jesus Christ 🙏

  • @manohartharimlla6704
    @manohartharimlla6704 2 роки тому +5

    Amen praise the Lord hallelujah 👏👏👏

  • @arockiajegan777
    @arockiajegan777 2 роки тому +2

    GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR

  • @subpakistan9899
    @subpakistan9899 2 роки тому

    அய்யா நீங்கள் நல்லா இருக்கனும்

  • @samuelsam671
    @samuelsam671 2 роки тому +1

    God is Good

  • @jacintaflora7937
    @jacintaflora7937 2 роки тому +2

    hallelujah 🙌🙌🙌🙌🙌 amen sthothirem appa 🙏🙏

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 2 роки тому +2

    glory To God

  • @elishaprayersingh1194
    @elishaprayersingh1194 2 роки тому

    God special person

  • @paulsmithhenna.7489
    @paulsmithhenna.7489 2 роки тому +1

    Avar sonnathai seyyum varai ungalai kaividugira devanalla.

  • @vinothak6514
    @vinothak6514 2 роки тому +1

    Praise the Lord

  • @t.vijaywilliams
    @t.vijaywilliams 2 роки тому

    Amen AMEN AMEN AMEN

  • @Nithya676
    @Nithya676 2 роки тому +1

    Glory to jesus 🙏

  • @isravelmusical1385
    @isravelmusical1385 2 роки тому +1

    Amen appa

  • @thangamNiviniran
    @thangamNiviniran 2 роки тому

    God is great

  • @jacintaflora7937
    @jacintaflora7937 2 роки тому +1

    Amen Amen

  • @ragunatha1369
    @ragunatha1369 2 роки тому +1

    Wonderful wonderl

  • @myhope2879
    @myhope2879 2 роки тому +1

    Yesappa unnala yellam mudiyum...😭

  • @ramachandrankumar1776
    @ramachandrankumar1776 2 роки тому +2

    Amen 🙏

  • @leninkolappan6611
    @leninkolappan6611 2 роки тому +1

    Amen

  • @georgewashington3556
    @georgewashington3556 2 роки тому +3

    Paster உங்க சாட்சி எங்களுக்கு பிகவும் பிரியோஜனம்

  • @nettrikan6333
    @nettrikan6333 2 роки тому

    Hallelujah

  • @johnsonjebaraj8323
    @johnsonjebaraj8323 2 роки тому +1

    Amen, karthar nadathuvar

  • @jeraldcolines5611
    @jeraldcolines5611 2 роки тому

    Very very nice

  • @jacintaflora7937
    @jacintaflora7937 2 роки тому +1

    karther ke sthothirem 🙏🙏

  • @jesusthelightjesusthelight9170
    @jesusthelightjesusthelight9170 2 роки тому +2

    Jesus 3

  • @puthumairaj
    @puthumairaj 2 роки тому +3

    Glory Glory to God 🙏🙏🙏

  • @christiandevotionalworship4693
    @christiandevotionalworship4693 2 роки тому

    Living witness . Amen.

  • @subpakistan9899
    @subpakistan9899 2 роки тому

    Oh my Jesus

  • @prakashalex4741
    @prakashalex4741 Рік тому

  • @jebajobu134
    @jebajobu134 2 роки тому

    Jesus

  • @christianwarriorstamil3460
    @christianwarriorstamil3460 Рік тому

    There are many poor people in churches undergoing sufferings. The multimillionaire pastors don't care about them and keep on building Mega churches.

  • @kirusnaravjoysharon5028
    @kirusnaravjoysharon5028 2 роки тому +2

    Aman.aman

  • @christanbossna1787
    @christanbossna1787 2 роки тому

    Christan boss na , channel name pls support panuga, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏.

  • @PriyankaPriyanka-rl1vb
    @PriyankaPriyanka-rl1vb Рік тому

    😢ggg😢😢yh

  • @duraichella6287
    @duraichella6287 2 роки тому

    நான் கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருக்கிறேன் மனிதன் வாக்குகள் பொய் கர்த்தருக்கு முன்பட்டினிஇல்லை

  • @Thulir1991
    @Thulir1991 2 роки тому +1

    Full video enga eruku

  • @jemydhasan730
    @jemydhasan730 2 роки тому

    🥺

  • @samaugustinec8885
    @samaugustinec8885 2 роки тому +7

    பாவமன்னிக்கக்கூடிய ஞானஸ்தானத்தை கரெக்டா கொடுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாமத்தினால் கொடுப்பதே சரியான ஞானஸ்தானம். இயேசுவின் நாமத்தினால் மாத்திரமே பாவ மன்னிக்கப்படும்

    • @jacintaflora7937
      @jacintaflora7937 2 роки тому

      Hallelujah amen 🙌🙌🙌🙌

    • @devaathisayamkoilpitchai4762
      @devaathisayamkoilpitchai4762 2 роки тому

      அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து , வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது .
      ஆகையால் , நீங்கள் புறப்பட்டுப்போய் , சகல ஜாதிகளையும் சீஷராக்கி , பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து ,
      நான் உங்களுக்குக் கட்டளையிட்ட மாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள் ‌ இதோ , உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார் . ஆமென் .
      ( மத்தேயு 28 : 18 , 19 , 20 )
      என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே , பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுங்கள் என்று கூறியிருக்கிறார் . நீங்கள் அவரைவிடவும் மேலானவர்களோ ?
      பாஸ்டர்.டி‌.கே‌.தேவ அதிசயம், ஸ்தாபகர் மற்றும் மேனேஜிங் ட்ரஸ்டி, கிங்டம் ஆஃப் க்ரைஸ்ட் இன் எர்த் மிஷன் ட்ரஸ்ட், உலகளாவிய ஒரே எபிஸ்கோபல் (PASTOR'S GOVERNANCE) கிறிஸ்தவ ஸ்தாபனம், பதிவு எண் : 82/புக் 4/2021, 8/1C, கிறிஸ்து கோட்டை, பெருமாள் குளம், கே‌சி.புரம் அஞ்சல், பத்மனேரி வழி, நான்குனேரி தாலுகா திருநெல்வேலி மாவட்டம் - 627502 , தமிழ்நாடு, தென் இந்தியா ; கைபேசி 9843057399 (27-08-2022)

    • @daviddavid3303
      @daviddavid3303 2 роки тому

      இயேசு சொன்ன வார்த்தையும் கட்டளையுமே முக்கியமானது அதனால் பிதா குமாரன் பரிசுத்த ஆவி நாமத்திலே தான் கொடுக்கனும்

    • @samaugustinec8885
      @samaugustinec8885 2 роки тому

      அப்போஸ்தலர்கள் தவறு செய்து விட்டார்களா

    • @daviddavid3303
      @daviddavid3303 2 роки тому

      @@samaugustinec8885 அப்போஸ்தலர்கள் தவறு செய்யவில்லை உங்கள் புரிந்து கொள்ளுதல் தான் தவறு..இயேசு எங்காவது தன்னுடைய நாமத்தில் ஸ்நானம் கொடுக்க கட்டளையிட்டாரா? இல்ல இயேசு விபரமில்லாமல் பிதா குமாரன் பரிசுத்த ஆவி நாமத்தில் ஸ்நானம் கொடுக்க சொன்னாரா? இயேசுவுக்கு பாடம் நடத்துகிற அளவு நீங்கள் விபரமானவரா?

  • @immanuvelmeegaglorin8883
    @immanuvelmeegaglorin8883 2 роки тому

    Full video link send panuga bro

  • @gospelwaroutreachministry2696
    @gospelwaroutreachministry2696 2 роки тому

    😭

  • @drskb2934
    @drskb2934 2 роки тому

    😭😭😭☹️😔

  • @MsPrin27
    @MsPrin27 2 роки тому

    unfortunately you forgot how the lord brought from nothing pastor. But now you are building mega churches which costs millions...Please feed the poor and help the needy.

  • @jemimasamuel5956
    @jemimasamuel5956 2 роки тому +1

    Praise the Lord Jesus 🙏🙏

  • @Sagalai007
    @Sagalai007 2 роки тому +1

    Glory to God Jesus

  • @SuryaSurya-et6dl
    @SuryaSurya-et6dl 2 роки тому +1

    Praise the Lord. Amen

  • @jesuswantscallvinpreyermin8849
    @jesuswantscallvinpreyermin8849 2 роки тому +1

    Praise the Lord !

  • @deboj2453
    @deboj2453 2 роки тому +1

    Praise the lord Amen

  • @raja.m.p.s404
    @raja.m.p.s404 2 роки тому

    Hallelujah

  • @AshokAshok-oh3oj
    @AshokAshok-oh3oj 2 роки тому

    Praise the lord

  • @derrickdari2292
    @derrickdari2292 2 роки тому +1

    Amen

  • @christanbossna1787
    @christanbossna1787 2 роки тому

    Christan boss na , channel name pls support panuga, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏.

  • @blessedmary2810
    @blessedmary2810 2 роки тому +1

    Amen

  • @Laxmi-si5tc
    @Laxmi-si5tc Рік тому

    Praise the lord Jesus

  • @dhinaharandhinaharandhinah4125
    @dhinaharandhinaharandhinah4125 2 роки тому

    Praise the Lord

  • @MaryMary-en8ii
    @MaryMary-en8ii 2 роки тому +1

    Amen

  • @fdgkmbvv
    @fdgkmbvv 2 роки тому +2

    Amen

  • @daniprincy
    @daniprincy 2 роки тому

    Amen

  • @jeraldcolines5611
    @jeraldcolines5611 2 роки тому

    Amen