சூர சம்ஹாரத் திருநாள் பகை வெல்லும் சத்ரு சங்கார வேல் பதிகம் II SATHRU SAMHAARA VEL PATHIGAM LYRICAL
Вставка
- Опубліковано 7 лют 2025
- அறுபடை வீடு கொண்ட முருகப் பெருமானைப் போற்றும் வகையில் இந்தசத்ரு சங்கார வேல் பதிகம் அமைந்துள்ளது. இதை கூறி வழிபடும் அனைத்து பக்த்தர்களின் வாழ்விலும் சங்கடங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறுகிறது. என்பது கண் கண்ட உண்மையாகும்.
பகை வெல்லும் முருகன் கை வேலாயுதம்
புகழ் பாடும்
சத்ரு சங்கார வேல் பதிகம்
பாடல் வரிகளுடன்
அருளியவர் : பாலன் தேவராயன்
பாடியவர் : வேத விநாயக் ( ராகுல் )
படத் தொகுப்பு : வாரஸ்ரீ
ஸ்ரீ பக்தி
BALAN DEVARAYAN SWAMI' S
SATHRU SAMHAARA VEL PATHIGAM
LYRICAL VIDEO
SUNG BY : VEDA VINAYAK ( RAHUL )
MUSIC : VEERAMANI KANNAN
VIDEO EDITING : VAARASREE
SRE BAKTHI
"Watch ► TAMIL DEVOTIONAL SONGS and Rasi Palan | Tamil Bhakti Padalgal |SRE BAKTHI
Please subscribe to our channel for enjoying more Devotional music videos.
/ @srebakthi6819 "
முருகன்.வேல்.எனை.காக்கும்.வேல்🙏🙏🙏🙏🙏
உங்கள் குரல் அற்புதமாக உள்ளது
உங்களது சொற்கள் உச்சரிப்பு தெளிவாக உள்ளது கேட்பதற்கு
நன்றிகள் கோடி
ஓம் சரவணபவ துணை
என் பெருமான் முருகனின் கிருபா கடாட்சத்தை மொத்தமாக பெற்று விட்டீர்கள்.பாடலை கேட்கும்போது புல்லரிக்கிறது.தெய்வீக உணர்வு எல்லா இடமும் வியாபிக்கிறது.
உங்கள் குரலில் என் அப்பன் முருகன் குடி கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் சகோதரா 🙏அருமையான மந்திரம் வேல் மாறல் உங்கள் இனிமையான குரலில் தினமும் கேட்கின்றேன். ஓம் சரவணபவ🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏
Velum mayilum sevalum thunai appa
Om saravana bhava 🙏🦚🌼🦚🙏
Rahul. அய்யாவின் வேல் மாறல் தினம் எங்கள் காலை கடவுள் வழிபாடு. இனிமேல் இப்பாடலும் சேர்த்து கேட்போம். நிறைய பாடல்கள் பாட முருகன் அருள்வார்.நிறைவானஅமைதி மனதில் ஏற்படுகிறது.
Saththu sakaravel padal varigaludan
Super
பாடல்அருமை
கந்த சஷ்டி கவசம் உங்கள் குரலில் கேட்க ஆசை.
ஓம் நற்பவி பெருவயல் ஓம் ஶ்ரீ ரெணபலி முருகா சரணம் அப்பா கந்தா கதிர் வேலவனே சிவ சுப்ரமணியனே செந்தூர் முருகனே குறிஞ்சி ஆண்டவனே அவ்வைக்கு கனி கொடுத்துவனே சுவாமி நாதனே சரவபவனே சண்முகனே தாயினலும் சிறந்த தயாபரனே வாழ்வில் குறிக்கிடும் துன்பங்களை போக்கி வெற்றி தருவாயாகா அப்பா நீங்கள் தான் வேண்டும்
வெற்றி வேல் முருகனுக்கு ஹரோஹரா.நீயே கதி எனக்கு முருகா.
Excellent Rendition. வேல்மாறல் தினமும் கேட்டு கொண்டு இருக்கிறோம். 🙏இந்த பாடலையும் தினமும் கேட்போம். மிகவும் நன்றாக உள்ளது
Sathru samharam seiyavendum appa
Rahul ayya unga voice la kanthar alankaram ketta nanra irukkum
நீங்கள் பாடிய வேல்மாறல் தினமும் கேட்டு கொண்டு இருக்கிறோம். இனிமேல் இந்த பாடலையும் தினமும் கேட்போம். மிகவும் நன்றாக உள்ளது🙏🙏🙏
நானும் தான் 🙏❤
Me too
@@vedhavarshini28241¹¹¹ī🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅0
சூப்பர்
ஓம் சரவணபவ துணை
நானும்
❤ஓம் சாய் ராம்❤️ சுவாமி மா இ வ எ அ கா ஏ எ சாய் அப்பாட க மு அ க மு இ பி ச மு எ அ கா இ வ வா கொ எ க மு எ ஏ எ மா ம வ சுவாமி எ உ ம வா கொ எ பி ஒ கொ கை வை க பி ப பி எ எ ப எ வ க பி எ கொ எ உ வா எ மா உ இ ஏ வா மு நோ இ எ எ பி ஏ வா நி உ த த உ கி வே சுவாமி மா எ சை ஏ வா நி மா த த உ கி வே சுவாமி🙏🙏
எம்பெருமான் வேல் எனை காக்கும் 🙏🙏🙏
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அடுத்தவன் பிழப்பை கெடுப்பவன் வாழ்க்கையை கெடுப்பவன் அழியனும் இறைவா
Super song, super voice Sir OM MURUGA
❤❤❤❤❤ நிதானமான தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை அனைவரும் பாடலாம் குரல் அருமை தினமும் கேட்கலாம்❤❤❤❤❤❤❤❤❤
சிங்கார வேலனின் , சத்ரு சம்ஹாரம், சத்யம்... காரணம் சக்திவேல்.....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om muruga om🙏🙏🙏🙏🙏🙏
You have sung beautifully. When we listen ,we feel that the powerful Vel will destroy all our enemies and protect us always. It gives peace of mind. Thank you very much. 🙏🙏🙏
Nice 👍
Om Muruga Ellam Un Arul
பாடுவதற்கு மிகவும் எளிதாக உள்ளது🙏🙏🙏🙏🙏
❤murugan thunnai 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
I wish to hear more songs sir
பாடல் கேட்க வாசிக்க பார்க்க மிகவும் பக்திபெருக்கால் முருகனை வணங்கிய பலன் கிடைக்கும்
Om vertivel muruga saranam om
🎉🎉
ஓம் முருகா
வேலும் மயிலும் துணை
நல்ல குரல் வளம்
வேல் போற்றி
மன நிம்மதி தாருங்கள் முருக கடவுளே எதிரி தொல்லை இல்லாமல் பார்த்துக்கோங்க கடவுளே என் அப்பன் முருகனே உன் காலடியே கதி என்றுருக்கிறேன் முருகா
Om saravanabavaya saranam sanmoga
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤❤
ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில் நடத்து குகன் வேலை 🙏🙏🦚🦚🐓🐓🙏🙏வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏
நன்றி ஐயா... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....
நன்றிஅய்யா🙏🙏
En kudumpaththai kakkum muruganukku arokara
❤
முருகன் என் பயனையும் பேத்தியியும் காப்பாற்ற வேண்டும்
Om muruga potri kanda potri kadamba potri potri
Omm muruga saranam
C.....veri.nice..programe
Don't worry, be happy, take care of your deeds, Guru Guha prasanna.
🙏🙏🙏🙏🙏🙏முருகா🙏🙏🙏🙏🙏🙏
Vetrimalai muruga arogara
🙏🏻🙏🏻🙏🏻
Thinamum ketka udan serdhu paada varigaludan ullathu..nandri ayya...arumai
முருகன் துணை
Omsaravanabava
அருமையான பதிவு நன்றி பா
வேல் முருகா சரணம் ஓம் முருகா சரணம் 🙏🙏
பல்லாண்டு வாழ்க 🙏
அருமை, மிக மிக அருமை.
அருமைப்பா
True
❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை 🙏🙏🙏
Superb
Om muruga ❤
👌🏻🎶🎶🙏🙏😊
Nandri ayya
Sathrusamhaaravelpathlgam
முருகன் பாடல் எல்லாம் அருமை எதை படுவது என்பது தெரியல நன்றி
5:42
அருமை , நனி நன்றி
சத்ரு சம்ஹார வேலே என்று போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
இதை அருளிய பாலன் தேவராயர் சம்ஹாரம் என்பதன் தமிழ் தற்சமமாக சங்காரம் என்றே குறிப்பிட்டுள்ளார்
நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Gets finished at 13:20
🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻...
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱🔱🔱🔱.....
Sarh
my 66 🙏 MURUGAR 🙏 66 di
Is this pathigam getting repeated few times? I notice same words again again..Please clarify..
2 times for duration sake Thanks
@@srebakthi6819 Do we need to repeat this song twice? Is it a rule to repeat twice?
@@SuperSriRanjani1No rule for you, Ram Ram, Guru Murugan prasanna. 🕉
OM SARAVANABHAVAYA NAMAHA
அருமை அருமை மிகவும் அருமை மீண்டும் மீண்டும் கேட்க கேட்க ஆசை
Selvi Kumaranuku arogara
சத்ரு சங்கார ..இல்லை...
சம்ஹார..என்பது தான் சரி
பொறுப்பாக பதிவிடுங்க...
பல லட்சம் பேர் பார்க்க கூடியது..
எதையோ ஒன்று எழுதி போட்டு பணம் சம்பாதிக்க கூடாது.கவனம் தேவை
தமிழின் சிறப்பு வடமொழியின் வார்த்தைகளுக்கு சமமாக அதாவது தற்சமமாக வார்த்தைகளை பயன்படுத்துவது .இதைத்தான் சத்ரு சங்கார வேல் பதிகம் எழுதிய பாலன் தேவராயன் அவர்கள் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் சங்கார என்ற சொல்லைபபயன் படுத்தி உள்ளார் .இது சம்ஹார என்பதின் தற்சமம் . பலர் பார்த்து பலன் பெறக் கூடிய ஒரு ஊடகத்தில் பொறுப்புடன் பதிவிடுவதற்கு தமிழறிந்த எங்களுக்கும் கடமை உள்ளது. தமிழை அறியாமல் அதில் சிறிதேனும் ஆழங்கால் படாமல் இப்படி பொறுப்பற்ற முறையில் பொத்தாம் பொதுவாக பதிவிடுவதைத் தவிர்க்கவும் .-புலவர் வாரஸ்ரீ
காளி, பகவதி, சாமுண்டி ஏன் வேல் அழிக்கவேண்டும்?
புரியவில்லை.... 🙏6.20....
சகினி டகினி லலிதா ஸஹஸ்ரநாமத்தில் வருபவர்கள்...
Someone pls explain.
இந்த உபாசனா தெய்வங்களை வைத்து செய்வினைகள் ஏவல் செய்வாரை தாக்கும் வேல் என்பது பொருள்
ஓம் வெற்றி வேல் முருகனுக்குஅரோகரா🙏🙏🙏
Omsaravanabava