Useless comment! The tamils living in other countries live following the rules of that country! TN tamils will take care of TN people and the state! Any harm happens to the tamil people living for generations in that country have to take care of themselves following the rules of the country! in reality the Tamils living in TN can make resolutions / moral support for the well being of Tamil people living in that countries! so no one should be having fantasies such as world tamils will be taking cause of tamil people living in different countries!1 so addressing world tamils are fantasies and live in regality!
அருமையான பதிவு கார்த்திகேய சேனாதிபதி! காலங்காலமாக தமிழ்நாட்டின் கல்விக்கே காமராசர்தான் காரணம் என்று முக்கிக்கொண்டிருப்பவர்களுக்கு சரியான விளக்கம். தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு காரணமே திராவிட இயக்கம்தான் என்று ஆணித்தரமாக பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்
@@user-sd9zv7sh2p illa bro pollachi ya develop agama panunathu sp velu mani than bro .......ipo thani district akitanga na super ah irukum bro ..........develop airum bro seekarama
@@-SeKaRvIjAy2522 bro நான் ஒன்னு சொல்லவா அங்கு இருக்கும் மக்களுக்கு ஒரு புத்தி இல்ல எனக்கு கோயம்புத்தூர் ல admk fulla வந்து இருந்தால் சந்தோசப்பட்டுருப்பேன் எனக்கு பொள்ளாச்சி ல அதிமுக வந்தது மிகுந்த வருத்தம் பொள்ளாச்சி பெண்களை இழிவு படுத்தியவன் திருநாவுக்கரசு 200 பெண்கள் video என்னிடம் இருக்கிறது என்று இதை எல்லாம் யார் இருக்கும் தைரியத்தில் சொன்னான் தெரியுமா அவன் அப்பன் MLA அ இருக்கும் தைரியம் தான் அப்படி இருக்க கவுண்டன் என்று தான வாக்களித்தார்கள் ஜெயராமன் கு சொல்லுங்கள் bro எல்லாம் சாதி வெறி தான் ஆட்சில நம்ம ஆளு எடப்பாடி இருக்கணும் அப்படினு ஒரு நற்பாசை தான் அதன் கொங்கு லா இவ்வளவு சீட் பிஜேபி வாங்குனது அப்புறம் ஒன்னு அவனுக கொங்கு மாநிலமாக பிரித்தால் சாதி அரசியல் அதிகம் ஆகும் admk vs bjp அப்படி ஆகிரும் அதன் இந்த தேர்தல் ல பன்னிருக்கிங்க கொண்டு வாந்தால் சாதி பெயர் எல்லாம் சொல்லி உங்க கல்விய பிரிச்சிருவங்க
உன் இனமும் உன் தாய் மொழியும் உன் தலைமுறையும் தன்மானத்தோடு வாழ வேண்டும் என்றால் தமிழ் நாடு என்ற குடைக்குள் இருந்தால் மட்டுமே முடியும்..... தனி மாநிலம் கேட்கும் முன் உங்கள் பகுதியில் உள்ள சமூக பொருளாதார கல்வி நிலையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..... அதனுடன் தொடர்புடைய கேள்விகளை பொதுவெளியில் வையுங்கள்..... உங்கள் பகுதி வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒருவர் மூலம் தமிழ் நாட்டு அரசிடம் கொண்டு செல்லுங்கள்..... இல்லை என்றால் நிச்சயம் மற்றொரு துரோகம் நிகழும்..... தமிழ் மண்ணிற்கு தொடர்பு இல்லாத சுயநலவாதிகளின் வார்தையை புறம்தள்ளுங்கள் அறிவார்ந்த என் தமிழ் இனமே.....
காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர் இவர்கள் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு செய்த நன்மைகளை கணக்கில் எடுத்தால் கணக்கிலடங்காது. எனவே தமிழ் நாட்டையே துண்டு போட நினைப்பவர்கள் கனவு பலிக்காது. வாழ்க தமிழ் நாடு, வளர்க தமிழ்.
muthuvel karunanidhi travelled to chennai ticketless on a train, as he didnt have money to buy ticket. Now his family owns 1/2 of TN. Why do you celebrate this father of corruption😛
@@MeraBubbly rafel has become a laughing matter in corruption internationally particularly in France. A pandit in temple asking for money by giving prasad to the devotee is the number one corruption began in temples started there first. Kalaingar has been in the cine field by his efficient writing he earned and there is no proof for this charges of corruption published by the opposition..
@@govindarajannatarajan604 read sarkaria commision report, Stupid! Indira Gandhi saved karunanidhi from going to jail after he fell at her feet! Don't be sooooo stupid. The whole world knows these facts. Google it and find the report.
@@govindarajannatarajan604 opposition and Prashant Bhushan tried their best at SC but could produce any evidence whatsoever, so what are you talking ? Rahfale🤣
Karthikeya Sivasenapathy is a fine person with indepth knowledge about Tamil Nadu, his conviction to DM is admirable. He should be sent to Rajya Sabha.
பாஜக சங்கிகள் தமிழ் நாட்டை, தமிழர்களைப் பிரித்து கொங்குநாடுனு தனியாக பிரிக்க எண்ணினார்கள் என்றால் நாம் இந்தியாவில் இருந்து பிரிந்து தமிழர்களுக்கு தனி தமிழ்நாடு வேண்டும் என்று கேட்போம்💯
@@elangovannatarajan1286 இந்தியாவை இரண்டாக, அதாவது தென்னிந்தியா வட இந்தியா என பிரித்து, தென்னிந்தியாவை எங்களிடம் கொடுத்து விடுங்கள்; வட இந்தியாவை என்ன வேண்டுமானாலும் நீங்கள் செய்து கொள்ளுங்கள்!
தெளிவான அறிவு பூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் மரியாதைக்குரிய சிவசேனாதிபதி, ஆனால் நெறியாளர் பாண்டேவைப் போல் குறுக்கே பேசிக் கொண்டே இருக்கிறார்.
Senathybathy sir BEAUTIFUL .🙏The youngsters mwst learn these details Then only we can save our Tamil Nadu. Each citizen mwst know the proper history like Before Ariyam After Ariyam. Now youngsters fell down into the semmans pit . IT is very dangerous to the soceity. We need peceful State. We must love and care our Tamil Nadu.Educated leaders guide youngstress save coming Genaration from Seemman and Kamala kassan .we need Beautiful and agrate T.nadu 🌻🌻🌻
ஒரே மொழி பேசும் மக்களை இன்று இரண்டாக்குவார்கள் நாளை ,அதை நான்காக்குவார்கள்..! இன்று ஒரு மண்டலம் பிரிந்தால் நாளை அதே மண்டலத்தை நிர்வாக வசதிக்காக அதையே மீண்டும் இரண்டாக பிரிப்பார்கள்..! இப்படி மொழிவழி தேசியத்தை பொடிப் பொடியாக்கி விடுவார்கள்..! உலககெங்கும் பிரிந்து போன பல்வேறு மொழி வழி தேசியமக்களின் இன்றைய உலக வரலாறுகள் நமக்குப் பாடம் என்பதை மறந்து விடக் கூடாது..! ஒன்றாம் வகுப்பில் படித்த நான்கு மான்களும் ஒரு சிங்கமும் கதை தான் நினைவுக்கு வருகிறது..¡
Kongu Nadu பிரிப்பது உறுதி ஆனால் ஏன் காஷ்மீர்(Kashmir) பிரிக்கக் கூடாது?? We are natives of our land we have rights to decide what govt should and shouldn't do., Else sangi has to face consequences....
Mr. Honourable Minister PK Sekar Babu is from DMK and actively working to recover the all illegal Temple encroachments land, house and shops. Also, renovating the temples every visits and days. They are protecting all Hindu Temples properties now after 10 years of ADMK and BJP alliance governments. We as Tamil Nadu people need to support and help him to excel in job and his duty. Hats off to TN and his ministers. ADMK and BJP alliance said in election campaign that they are only one to protect the Hindu temples and its properties but ADMK and BJP alliance didn't take any action in recovering these illegal occupied the Hindu temples land for last 10 years till 2nd May 2021. Tamil Nadu people should think about their and speech's in elections and now.
திராவிடம் பேசாத உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு பட்டியல் இன மக்கள் முதலமைச்சர் ஆனால் அறுபது வருஷம் திராவிடம் சமூகநீதி பேசிய மண்ணில் ஒரு தலித் கூட முதலமைச்சர் ஆக வில்லை
பத்திரிக்கையாளர்கள்,நடுநிலையாளர்கள்,அரசியல்விமர்சகர்கள் என பல்வேறு விதமான பெயர்களால், அத்தனையும் சங்கிகள். பல சங்கி சமூக ஊடகங்கள் புதிதாக முளைத்துள்ளது.
கொங்கு மண்டலத்தின் பெரும்பான்மை மக்களான கொங்கு வெள்ளாள கவுண்டர்களைர் FC எனப்படும் முன்னேறிய வகுப்பினர் என்ற பிரிவிலிருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனப்படும் BC யில் சேர்த்து, இட ஒதுக்கீட்டின் முழு பலன்களான கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் பெற உதவியது 1975 களில் ஆட்சியில் இருந்த திமுக. அதே போல் கொங்கு பகுதியின் மற்றொரு பெருவாரியான சாதியான அருந்ததியர்க்கும் தனி உள் ஒதுக்கீடு கொடுத்து அவர்களும் கல்வி, அதிகாரம் பெற உதவியதும் அதே திமுக தான். உண்மை நிலை இப்படி இருக்க திமுக அல்லது திராவிடத்தால் வீழ்ந்தோம் என வேற மாவட்டத்துக்காரன், வேறு சாதிக்காரன் கூட சொல்லலாம். கொங்கு வேளாள கவுண்டர்கள் மற்றும் அருந்ததியர் சொல்லலாமா? நன்றி மறப்பது நன்றன்று!. சிந்திப்பீர் கொங்கு மண்டல இளம்தலைமுறையினரே! அரசியல் - பொருளாதர வளர்ச்சி பெற்று இன்று நியோ பிராமணராக தகுதி-தரம் உயர்ந்த நீங்கள் இன்று திமுக எதிர்ப்பு அரசியல் நிலைப்பாட்டை எடுக்கலாம், ஒருவேளை நீங்கள் நன்றி மறக்கலாம், அது உங்கள் உரிமை. ஆனால் தினமலர் மற்றும் பாஜகவினர் வைக்கும் தமிழக பிரிவினைக்கு எப்படி துணை போகலாம்?
ஒன்றியம் என்றால் இணைப்பு. ஒன்றிய அரசு என்றால் சட்டம் இயற்றக்கூடிய பல மாநில அரசுகளை உள்ளடக்கியது. ஆனா மாறாக, கொங்கு மண்டலம் என்பதை நாடு என பிஜேபி பிரித்து பேசுவது, ஜாதி வாரி மாநிலம் பிரிக்க ஆசை. கவுண்டர்கள் 36./. வாழும் மாவட்டத்தில் முருகனை தலைவராக ஏற்பார்களா? முன்பு திருச்சி மாவட்டத்தில் இருந்த கரூர் கன்னட. தலைவரை கோவை கொங்கு ஏற்கும்? மீதி 64./. மக்கள் சிங்காநல்லூர் நாயுடு நாடு, உக்கடம் முஸ்லிம் நாடு, காருன்யா நாடு, அருந்ததியர் நாடு என்று சிதருன்று போக விட் மாட்டோம், கூடவே கூடாது அதே போல், தேவர் நாடு, வன்னியர் நாடு. நாடார் நாடு,. முஸ்லிம், கிறிஸ்தவர் தனி தனியாக போனால் தேசம் ஒற்றுமை என்னவாகும்? இது தான் ஒரே நாடு ஒரே மொழி ததுவமா?
2500 கோடி சென்னை பூங்காங்களுக்கு, 1700கோடி அத்தி கடவு நீர் ஆதாரத்துக்கு தமிழ் நாட்டு அரசியல் வியாதிகள் கொடுக்கமாட்டார்கள் , எல்லா பெரிய கம்பெனிங்களும் சென்னைக்கு, கோவைக்கு பேப்பே ஆனால் 64% வருமானம் கொங்கு நாட்டிலிருந்து , பட்டது போதும்,🦾🦾🦾 we want Kongu nadu state🦾🦾🦾❤❤❤kovai❤❤❤
வீட்டு மதில் சுவர் இடிந்து அருந்ததியர் காலணியில் கொங்கு RSS ஆடிய ஆட்டம் மறந்துவிட்டதா? சாதிய ஆட்டம் தூக்கி கவுணடா நாடு கொங்கு நாடு என்று பிரித்தாரளும-சூழ்ச்சி RSS BJP கும்பல்
Hi ,I am from coimbatore,we have tidle park near Hope college ,Chil Sez IT Park near keeranatham,KCT Tech Park,also many IT Companies in RS puram and around coimbatore,govt is also planning new IT Park in saravanampatty area,we are all good here,what is the need to divide TN,first they divided people in the name of religion and now in the name of caste,worst politics,we should give tight slap to sangi extremists.ஒன்று பட்டால் உண்டு வாழ்வு,ஒற்றுமையே பலம்
ஆனால் நீங்கள் இஸ்லாமியர் சமூகம் பற்றி ஏன் பேசுவதில்லை..நாங்களும் இந்த மண்ணின் பூர்வக குடிமக்கள் தான்... நாங்கள் தான் திராவிடர் இயக்க சித்தாந்தாத்தை காப்பாற்ற நினைப்பவர்கள்...
நீங்க தானே திமுகவின் ஓட்டு வங்கி.. காசு கூட வாங்காம உதயசூரியனுக்கு வாக்குகளை அள்ளி தரும் இஸ்லாமிய சமுதாயம்... அதனால் உங்களை கண்டு கொள்ள மாட்டார்கள்...
Good video, keep on going, Sir. Best wishes in this accord. I do seconding your perspective on kamarajar and pathuvachalam that kamarajar opened schools which were closed by pathuvachalam. LIBERTY FROM PAPANISAM AND ITS CORPORATE PARTNERS PLUS ITS CHRONIC CAPITALISM, EDUCATION AND HEALTH SERVICES FOR ALL PEOPLE,INCLUSIVE GROWTH, SOCIAL JUSTICE AND GENDER EQUALITY TO ALL WITH SELF RESPECT AND SELF DETERMINED STATE IS CALLED DRAVIDAN'S IDEOLOGY. NO NEET. NO NEP-2020. NO EIA-2020. NO GRADED INEQUALITY. NO CODE OF MANU. NO RSS/BJP IDEOLOGY. NO PAPANISAM. NO DOWNGRADING WOMEN. NO DISCRIMINATION BY ANY MEANS. PEOPLE WHO PARTAKES PUBLIC SUFFERING ARE BELONGS TO DRAVIDIAN STOCK. LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.
What your Annan did before starting the dubakoor party? What was his father, his grand father and his grand father's father was doing? If you don't know don't ask this kind of silly questions.
நெல்லையில் திமுக சார்பில் நிறுதாதபட்ட வேட்பாளர் ஏற்கனவே குறைந்த ஒட்டில் வெற்றி பெற்றார் மக்களுக்கு மத்ணியில் தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ளதவறிய ஒருவரை எப்படி சொந்தபணபலம் மற்றும் ணாராவாடிகாரபையலுக பணம் பெற்ற ஒருவருக்கு எதிராக நிறுத்தினார்கள் திமுகவில் என்பது ஆச்சரியம் ஏன் அதிமுகவில் முன்பு மந்திரியாக இருந்தூ பணத்தை கோடியில் ஙேர்த்த ஒருவருக்கு சரியாக போட்டியிட தகைதியற்றவரை வேட்பாளராக நிறுத்தியது ஸ்டாலின் மீதே சந்தேகமாக இருக்கிறது நெல்லையில் தகுதிவாய்ந்த திமுகவேட்பாளர் நின்று இருந்தால் வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம் எந்த தடையும் இல்லாது ஓரு ஓட்டுக்கு 500 ருபாய் கொடுத்துதான் வெற்றியை விலை பேசி பெற்றார்.
உலகத்தமிழர்களே ஒன்று கூடுங்கள். மலரட்டும் அகண்ட
தமிழ்நாடு. வாழ்க தமிழ். வாழிய தமிழர்.
Amen. Let's spread Christianity everywhere and convert Hindus.
Useless comment! The tamils living in other countries live following the rules of that country! TN tamils will take care of TN people and the state! Any harm happens to the tamil people living for generations in that country have to take care of themselves following the rules of the country! in reality the Tamils living in TN can make resolutions / moral support for the well being of Tamil people living in that countries! so no one should be having fantasies such as world tamils will be taking cause of tamil people living in different countries!1 so addressing world tamils are fantasies and live in regality!
வாழ்க தமிழ் வாழ்க தமிழ்நாடு
Im much worried about kongu friends.. Hope they will carefully deal it and save our tamil legacy.
அருமையான பதிவு. நன்றி திரு. சேனாதிபதி அவர்களே. ஈ. வே. ரா. இன்னும் இருநூறு ஆண்டுகள் வாழ்வார்
Beautiful talk, I always like to hear Sivasenapathy talk.
கொங்கு பகுதி ஆர் எஸ் எஸ் வளர்ச்சி கொங்கு பகுதிக்கு மக்கள் க்கு ஆபத்து
அருமையான பதிவு கார்த்திகேய சேனாதிபதி! காலங்காலமாக தமிழ்நாட்டின் கல்விக்கே காமராசர்தான் காரணம் என்று முக்கிக்கொண்டிருப்பவர்களுக்கு சரியான விளக்கம். தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு காரணமே திராவிட இயக்கம்தான் என்று ஆணித்தரமாக பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்
கலைசெல்வன் கல்விக்கு வித்திட்டவர் காமராஜர் தான் ஆனிதரம் இீதில் முக்குரதுக்கு என்ன
Excellent talk by sivasenapathy.
ஆபத்து கோயமுத்தூர் காரனுக்குத்தான்
pollachi ya thanni district akitangana tappuchathu da sammy
ஆபத்து தமிழர்களுக்கு தான், தன் கைகளை கொண்டே தன் கண்களை தாக்கும் செயல்தான், சாதி மத மோதல்களை உருவாக்க கோவை மக்களை மீண்டும் முதலில் தூண்டி விடுகின்றனர்.
@@-SeKaRvIjAy2522 unmai bro athaum nagercoil thani statea maithi vedalam
@@user-sd9zv7sh2p illa bro pollachi ya develop agama panunathu sp velu mani than bro .......ipo thani district akitanga na super ah irukum bro ..........develop airum bro seekarama
@@-SeKaRvIjAy2522 bro நான் ஒன்னு சொல்லவா அங்கு இருக்கும் மக்களுக்கு ஒரு புத்தி இல்ல எனக்கு கோயம்புத்தூர் ல admk fulla வந்து இருந்தால் சந்தோசப்பட்டுருப்பேன் எனக்கு பொள்ளாச்சி ல அதிமுக வந்தது மிகுந்த வருத்தம் பொள்ளாச்சி பெண்களை இழிவு படுத்தியவன் திருநாவுக்கரசு 200 பெண்கள் video என்னிடம் இருக்கிறது என்று இதை எல்லாம் யார் இருக்கும் தைரியத்தில் சொன்னான் தெரியுமா அவன் அப்பன் MLA அ இருக்கும் தைரியம் தான் அப்படி இருக்க கவுண்டன் என்று தான வாக்களித்தார்கள் ஜெயராமன் கு சொல்லுங்கள் bro எல்லாம் சாதி வெறி தான் ஆட்சில நம்ம ஆளு எடப்பாடி இருக்கணும் அப்படினு ஒரு நற்பாசை தான் அதன் கொங்கு லா இவ்வளவு சீட் பிஜேபி வாங்குனது அப்புறம் ஒன்னு அவனுக கொங்கு மாநிலமாக பிரித்தால் சாதி அரசியல் அதிகம் ஆகும் admk vs bjp அப்படி ஆகிரும் அதன் இந்த தேர்தல் ல பன்னிருக்கிங்க கொண்டு வாந்தால் சாதி பெயர் எல்லாம் சொல்லி உங்க கல்விய பிரிச்சிருவங்க
கொங்கு நாடு 😍😍😍
#தனிதமிழ்நாடு
❤❤❤
இப்போ தனியா தாணடா இருக்கு 🤣🤣🤣லூசு
@@Revenger_2002 ipo India vidam ondri iruku....
@@Revenger_2002 டேய் கூமுட்ட இப்பே தமிழ்நாடு இந்தியாவுடன் இணைந்து இருக்கு
உன் இனமும் உன் தாய் மொழியும் உன் தலைமுறையும் தன்மானத்தோடு வாழ வேண்டும் என்றால் தமிழ் நாடு என்ற குடைக்குள் இருந்தால் மட்டுமே முடியும்..... தனி மாநிலம் கேட்கும் முன் உங்கள் பகுதியில் உள்ள சமூக பொருளாதார கல்வி நிலையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..... அதனுடன் தொடர்புடைய கேள்விகளை பொதுவெளியில் வையுங்கள்..... உங்கள் பகுதி வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒருவர் மூலம் தமிழ் நாட்டு அரசிடம் கொண்டு செல்லுங்கள்..... இல்லை என்றால் நிச்சயம் மற்றொரு துரோகம் நிகழும்..... தமிழ் மண்ணிற்கு தொடர்பு இல்லாத சுயநலவாதிகளின் வார்தையை புறம்தள்ளுங்கள் அறிவார்ந்த என் தமிழ் இனமே.....
அருமை🙏
உண்மையான பதிவு சுப்பர்
காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர் இவர்கள் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு செய்த நன்மைகளை கணக்கில் எடுத்தால் கணக்கிலடங்காது. எனவே தமிழ் நாட்டையே துண்டு போட நினைப்பவர்கள் கனவு பலிக்காது. வாழ்க தமிழ் நாடு, வளர்க தமிழ்.
Very well said brother
muthuvel karunanidhi travelled to chennai ticketless on a train, as he didnt have money to buy ticket. Now his family owns 1/2 of TN. Why do you celebrate this father of corruption😛
@@MeraBubbly rafel has become a laughing matter in corruption internationally particularly in France. A pandit in temple asking for money by giving prasad to the devotee is the number one corruption began in temples started there first. Kalaingar has been in the cine field by his efficient writing he earned and there is no proof for this charges of corruption published by the opposition..
@@govindarajannatarajan604 read sarkaria commision report, Stupid! Indira Gandhi saved karunanidhi from going to jail after he fell at her feet! Don't be sooooo stupid. The whole world knows these facts. Google it and find the report.
@@govindarajannatarajan604 opposition and Prashant Bhushan tried their best at SC but could produce any evidence whatsoever, so what are you talking ? Rahfale🤣
Kongunadu
Vaazhga tamilnadu
Karthikeya Sivasenapathy is a fine person with indepth knowledge about Tamil Nadu, his conviction to DM is admirable. He should be sent to Rajya Sabha.
வளராத ஒன்றை வளருது என்று மிகை படுத்தவேண்டாம் 🙏🙏🙏
நல்ல புரிதல் உள்ள மனிதர் வாழ்த்துக்கள்
ஜீவா அண்ணா, பிரான்ஸ்ல இந்திய சொத்துக்கள் முடக்குனது பத்தி பேசுங்க...
That is diverting tactics... shame on bjp and people who voted bjp...disrepute to India internationally
பாஜக சங்கிகள் தமிழ் நாட்டை, தமிழர்களைப் பிரித்து கொங்குநாடுனு தனியாக பிரிக்க எண்ணினார்கள் என்றால் நாம் இந்தியாவில் இருந்து பிரிந்து தமிழர்களுக்கு தனி தமிழ்நாடு வேண்டும் என்று கேட்போம்💯
அண்ணன், நீங்கள் அருமையான மனிதர் உங்களின் திறமை தமிழக மக்களுக்கு தேவை. வாழ்த்துக்கள்💐
அய்யா உங்களை வெற்றிபெறவைக்காமல் இருந்தமக்கள் பரிதாபத்திரக்கு உரியவர்கள்
Supper osupper
👍🙏💐
எப்பவும் தமிழ் நாடு மட்டும் தான்
எங்கள் கொங்கு நாட்டுத் தங்கம் கார்த்திகேய சிவசேனாபதி வாழ்க தமிழ்நாடு வாழ்க
தமிழ் வெல்க!
திமுக தனிதமிழ்நாடு கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும்.
ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு,
"பெரியார் திராவிட தமிழ்நாடு"
உருவாக்கப்படும்.
பஜக வை கூட்டணி சேர்க்கும் கட்சி தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகம்
WE NEED SOUTH INDIA SEPARATELY... WE WILL GET SEPARATE " SOUTH INDIA PRIME MINISTER " PEOPLEs Are EXPECTING ..
clear view and needs at this moment.
@@elangovannatarajan1286 இந்தியாவை இரண்டாக, அதாவது தென்னிந்தியா வட இந்தியா என பிரித்து, தென்னிந்தியாவை எங்களிடம் கொடுத்து விடுங்கள்; வட இந்தியாவை என்ன வேண்டுமானாலும் நீங்கள் செய்து கொள்ளுங்கள்!
Rather Kongunadu it is better to demand independent Tamilnadu.......
தெளிவான அறிவு பூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் மரியாதைக்குரிய சிவசேனாதிபதி, ஆனால் நெறியாளர் பாண்டேவைப் போல் குறுக்கே பேசிக் கொண்டே இருக்கிறார்.
Mr. Sevasanathibathe is gentalman speech . I sulluit you sir.
Thankyou
Fantastic.what an understanding.
கோவை மக்கள் உங்களை போன்ற நல்லவர்களுக்கு ஒட்டுப்போடாம போனது கஷ்ட்டமாக இருக்கிறது சார்
Senathybathy sir BEAUTIFUL .🙏The youngsters mwst learn these details Then only we can save our Tamil Nadu. Each citizen mwst know the proper history like Before Ariyam After Ariyam. Now youngsters fell down into the semmans pit . IT is very dangerous to the soceity. We need peceful State. We must love and care our Tamil Nadu.Educated leaders guide youngstress save coming Genaration from Seemman and Kamala kassan .we need Beautiful and agrate T.nadu
🌻🌻🌻
மிக அருமையான மற்றும் தெளிவான பதிவ. வாழ்த்துக்கள்
நாலு நடுவில் வந்த பிசேபி எம் எல் களும் நல்லா இருந்த தமிழ்நாடும்...
ஒரே மொழி பேசும் மக்களை இன்று இரண்டாக்குவார்கள் நாளை ,அதை நான்காக்குவார்கள்..!
இன்று ஒரு மண்டலம் பிரிந்தால் நாளை அதே மண்டலத்தை நிர்வாக வசதிக்காக அதையே மீண்டும் இரண்டாக பிரிப்பார்கள்..!
இப்படி மொழிவழி தேசியத்தை பொடிப் பொடியாக்கி விடுவார்கள்..!
உலககெங்கும் பிரிந்து போன பல்வேறு மொழி வழி தேசியமக்களின் இன்றைய
உலக வரலாறுகள் நமக்குப் பாடம் என்பதை மறந்து விடக் கூடாது..!
ஒன்றாம் வகுப்பில் படித்த நான்கு மான்களும் ஒரு சிங்கமும் கதை தான் நினைவுக்கு வருகிறது..¡
Ama bro
உண்மை தான் நன் பரே
Thank you sir , your details gave us new knowledge .How many facts are there. Omg..🌻🌻🌻👌👌👌
அருமையான வார்த்தைகள்
Kongu Nadu பிரிப்பது உறுதி ஆனால் ஏன் காஷ்மீர்(Kashmir) பிரிக்கக் கூடாது?? We are natives of our land we have rights to decide what govt should and shouldn't do., Else sangi has to face consequences....
கூவத்தை சுத்தம் செய்த கலைஞர் கருணாநிதியை போன்று சுற்றுச்சூழலை யாரும் பாதுகாக்க முடியாது
very good speech.awesome
save Tamil Nadu from dmk
Man of truth
அருமையான உரையாடல் மற்றும் விளக்கங்கள் நன்றிகள் ஐயா 🙏🙏
GREAT SALUTE TO RSS WORKER'S
First importing of cow breads from gujuarat need to be banned? How come a bread from a malhourished state be marketed as a highly productive bread!!
அருமையான பதிவு
Mr. Honourable Minister PK Sekar Babu is from DMK and actively working to recover the all illegal Temple encroachments land, house and shops. Also, renovating the temples every visits and days. They are protecting all Hindu Temples properties now after 10 years of ADMK and BJP alliance governments. We as Tamil Nadu people need to support and help him to excel in job and his duty. Hats off to TN and his ministers. ADMK and BJP alliance said in election campaign that they are only one to protect the Hindu temples and its properties but ADMK and BJP alliance didn't take any action in recovering these illegal occupied the Hindu temples land for last 10 years till 2nd May 2021. Tamil Nadu people should think about their and speech's in elections and now.
Good explain sir.
நெறியாளருக்காக ஒரு டிஸ்லைக்.
Salute Mr siva senapathi
கொங்கு செழித்தால், எங்கும் செழிக்கும்!!! கொங்கு நாடு உடனடி தேவை...
கொங்குநாடு ஆதரவு இல்லை
RSS ஆதரவு குறைகிறது. BJP இனி வருமா
திராவிட அறிவு பொக்கிஷம் கார்த்திகேயசிவ சேனாதிபதி
sir you should start TAMIL SOCIAL SERVICE CENTRE. why not , when there is RSS which is creating all problems
திமுக உங்களை முதல்வராக அறிவிக்க போகிறது
ஒன்னும் வளரல எல்லாம் அதிமுக ஓட்டு.
கோவையில் மேற்கு சென்னை என்று மாற்றி தருவார்கள் போல...
திராவிடம் பேசாத உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு பட்டியல் இன மக்கள் முதலமைச்சர் ஆனால் அறுபது வருஷம் திராவிடம் சமூகநீதி பேசிய மண்ணில் ஒரு தலித் கூட முதலமைச்சர் ஆக வில்லை
அற்புதம் 👍 பிச்சிபிட்டீங்க போங்க..
SENATHIPATHI SIR ARUMAI ARUMAI
Kongu people should listen his interview to know the truth
DMK has to recognise kamaraj, 's effort
பத்திரிக்கையாளர்கள்,நடுநிலையாளர்கள்,அரசியல்விமர்சகர்கள் என பல்வேறு விதமான பெயர்களால், அத்தனையும் சங்கிகள். பல சங்கி சமூக ஊடகங்கள் புதிதாக முளைத்துள்ளது.
கொங்கு மண்டலத்தின் பெரும்பான்மை மக்களான கொங்கு வெள்ளாள கவுண்டர்களைர் FC எனப்படும் முன்னேறிய வகுப்பினர் என்ற பிரிவிலிருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனப்படும் BC யில் சேர்த்து, இட ஒதுக்கீட்டின் முழு பலன்களான கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் பெற உதவியது 1975 களில் ஆட்சியில் இருந்த திமுக. அதே போல் கொங்கு பகுதியின் மற்றொரு பெருவாரியான சாதியான அருந்ததியர்க்கும் தனி உள் ஒதுக்கீடு கொடுத்து அவர்களும் கல்வி, அதிகாரம் பெற உதவியதும் அதே திமுக தான். உண்மை நிலை இப்படி இருக்க திமுக அல்லது திராவிடத்தால் வீழ்ந்தோம் என வேற மாவட்டத்துக்காரன், வேறு சாதிக்காரன் கூட சொல்லலாம். கொங்கு வேளாள கவுண்டர்கள் மற்றும் அருந்ததியர் சொல்லலாமா?
நன்றி மறப்பது நன்றன்று!. சிந்திப்பீர் கொங்கு மண்டல இளம்தலைமுறையினரே!
அரசியல் - பொருளாதர வளர்ச்சி பெற்று இன்று நியோ பிராமணராக தகுதி-தரம் உயர்ந்த நீங்கள் இன்று திமுக எதிர்ப்பு அரசியல் நிலைப்பாட்டை எடுக்கலாம், ஒருவேளை நீங்கள் நன்றி மறக்கலாம், அது உங்கள் உரிமை. ஆனால் தினமலர் மற்றும் பாஜகவினர் வைக்கும் தமிழக பிரிவினைக்கு எப்படி துணை போகலாம்?
ஒன்றியம் என்றால் இணைப்பு. ஒன்றிய அரசு என்றால் சட்டம் இயற்றக்கூடிய பல மாநில அரசுகளை உள்ளடக்கியது. ஆனா மாறாக, கொங்கு மண்டலம் என்பதை நாடு என பிஜேபி பிரித்து பேசுவது, ஜாதி வாரி மாநிலம் பிரிக்க ஆசை. கவுண்டர்கள் 36./. வாழும் மாவட்டத்தில் முருகனை தலைவராக ஏற்பார்களா? முன்பு திருச்சி மாவட்டத்தில் இருந்த கரூர் கன்னட. தலைவரை கோவை கொங்கு ஏற்கும்? மீதி 64./. மக்கள் சிங்காநல்லூர் நாயுடு நாடு, உக்கடம் முஸ்லிம் நாடு, காருன்யா நாடு, அருந்ததியர் நாடு என்று சிதருன்று போக விட் மாட்டோம், கூடவே கூடாது அதே போல், தேவர் நாடு, வன்னியர் நாடு. நாடார் நாடு,. முஸ்லிம், கிறிஸ்தவர் தனி தனியாக போனால் தேசம் ஒற்றுமை என்னவாகும்? இது தான் ஒரே நாடு ஒரே மொழி ததுவமா?
நல்ல ஒரு mla வை கொங்கு மண்டலம் இழந்துவிட்டது.
அனைத்து தமிழர் அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து பொது எதிரியாக செயல்பட வேண்டும்...
தென்னிந்தியா பிரித்து எங்கள் தலைவரை நாங்கள் தேர்ந்தெடுத்து கொள்கின்றோம் ஒன்றிய தலைவர் தேவையில்லை
Wonderful and great Siva S
Kongunadu vendam. Aganda Tani Tamil Nadu vendum
இந்தியாவிலிருந்து பிரிந்து தமிழர்களுக்கு தனி தமிழ்நாடு வேண்டும்
This reporter is not having any knowledge,and also deviating the person from his answer
2500 கோடி சென்னை பூங்காங்களுக்கு, 1700கோடி அத்தி கடவு நீர் ஆதாரத்துக்கு தமிழ் நாட்டு அரசியல் வியாதிகள் கொடுக்கமாட்டார்கள் , எல்லா பெரிய கம்பெனிங்களும் சென்னைக்கு, கோவைக்கு பேப்பே ஆனால் 64% வருமானம் கொங்கு நாட்டிலிருந்து , பட்டது போதும்,🦾🦾🦾 we want Kongu nadu state🦾🦾🦾❤❤❤kovai❤❤❤
This interviewer needs patience.
வீட்டு மதில் சுவர் இடிந்து அருந்ததியர் காலணியில் கொங்கு RSS ஆடிய ஆட்டம் மறந்துவிட்டதா? சாதிய ஆட்டம் தூக்கி கவுணடா நாடு கொங்கு நாடு என்று பிரித்தாரளும-சூழ்ச்சி RSS BJP கும்பல்
Hi ,I am from coimbatore,we have tidle park near Hope college ,Chil Sez IT Park near keeranatham,KCT Tech Park,also many IT Companies in RS puram and around coimbatore,govt is also planning new IT Park in saravanampatty area,we are all good here,what is the need to divide TN,first they divided people in the name of religion and now in the name of caste,worst politics,we should give tight slap to sangi extremists.ஒன்று பட்டால் உண்டு வாழ்வு,ஒற்றுமையே பலம்
can you become DMK head. Can you even dream.
ஆனால் நீங்கள் இஸ்லாமியர் சமூகம் பற்றி ஏன் பேசுவதில்லை..நாங்களும் இந்த மண்ணின் பூர்வக குடிமக்கள் தான்...
நாங்கள் தான் திராவிடர் இயக்க சித்தாந்தாத்தை காப்பாற்ற நினைப்பவர்கள்...
நீங்க தானே திமுகவின் ஓட்டு வங்கி.. காசு கூட வாங்காம உதயசூரியனுக்கு வாக்குகளை அள்ளி தரும் இஸ்லாமிய சமுதாயம்... அதனால் உங்களை கண்டு கொள்ள மாட்டார்கள்...
இப்படி அறிவார்ந்த கருத்துகள் கூற, அதிமுக விலோ, பாஜக விலோ ஆட்கள் இருக்கிறார்களா.
இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி பேசியிருக்கலாம்.
Aadu meitha anna malai ippo bjp tamilnadu president.
Will u be an DMK president ?
Your leader will make u like this
இன்னும் நிறைய பேசுங்க ஐயா
This guy working at nakkeran right bcoz he dnow how? Ask questions that’s all ready thrown
Dear interviewer, try to avoid your irritated questions about tamilinan politics
Good video, keep on going, Sir.
Best wishes in this accord.
I do seconding your perspective on kamarajar and pathuvachalam that kamarajar opened schools which were closed by pathuvachalam.
LIBERTY FROM PAPANISAM AND ITS CORPORATE PARTNERS PLUS ITS CHRONIC CAPITALISM, EDUCATION AND HEALTH SERVICES FOR ALL PEOPLE,INCLUSIVE GROWTH, SOCIAL JUSTICE AND GENDER EQUALITY TO ALL WITH SELF RESPECT AND SELF DETERMINED STATE IS CALLED DRAVIDAN'S IDEOLOGY.
NO NEET. NO NEP-2020. NO EIA-2020. NO GRADED INEQUALITY. NO CODE OF MANU. NO RSS/BJP IDEOLOGY. NO PAPANISAM. NO DOWNGRADING WOMEN. NO DISCRIMINATION BY ANY MEANS.
PEOPLE WHO PARTAKES PUBLIC SUFFERING ARE BELONGS TO DRAVIDIAN STOCK.
LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.
ஐயா அப்படியே கலைஞர் கருணாநிதி ஈரோட்டில் என்ன செய்து கொண்டிருந்தார் என்று கூறினால் நன்றாக இருக்கும்
What your Annan did before starting the dubakoor party? What was his father, his grand father and his grand father's father was doing? If you don't know don't ask this kind of silly questions.
👏
👍👌
நெல்லையில் திமுக சார்பில் நிறுதாதபட்ட வேட்பாளர் ஏற்கனவே குறைந்த ஒட்டில் வெற்றி பெற்றார் மக்களுக்கு மத்ணியில் தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ளதவறிய ஒருவரை எப்படி சொந்தபணபலம் மற்றும் ணாராவாடிகாரபையலுக பணம் பெற்ற ஒருவருக்கு எதிராக நிறுத்தினார்கள் திமுகவில் என்பது ஆச்சரியம் ஏன் அதிமுகவில் முன்பு மந்திரியாக இருந்தூ பணத்தை கோடியில் ஙேர்த்த ஒருவருக்கு சரியாக போட்டியிட தகைதியற்றவரை வேட்பாளராக நிறுத்தியது ஸ்டாலின் மீதே சந்தேகமாக இருக்கிறது நெல்லையில் தகுதிவாய்ந்த திமுகவேட்பாளர் நின்று இருந்தால் வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம் எந்த தடையும் இல்லாது ஓரு ஓட்டுக்கு 500 ருபாய் கொடுத்துதான் வெற்றியை விலை பேசி பெற்றார்.
மார்வாடிஸ்: வாங்க ஜி கொங்கு மண்டலத்தை பிரிச்சு தர சொல்லி கேட்போம்
கொங்கு தமிழன்: டேய் நீ மார்வாடி தான உங்களுக்கு என்னடா வேலை இங்க??😂
கர்மா க்ரெக்டா அது வேலைய பார்க்குது 😀🤣
நேற்று கொல்டி: இன்று பல்டி {பிரபஞ்ச பீலா}
பல்வேறு ஆளுமைகளுடன் உரையாடும் உங்களால் நாம் தமிழர் பிரதிநிதியுடன் உரையாட முடியவில்லையா?
Watsapp forward pesuravanga kitta enna pesa mudiyum
அருமை
Kamarajarrrrrrrr
If any Sutra community person do honoured by RSS means goat garlands to sacrifice,mae...,mae ..
ஆபத்து நமக்கு தா. தம்பி வாங்க அண்ணா சொல்லுங்க கேக்கறவங்க போயி ஜி சொல்லுங்க என்ன வேணும் ஜி னு, ஜி போட்டு பேசறவங்க அதிகம் ஆகிட்டாங்க... வருத்தம் பா
Vazhga thamizh valaraka thamizhnadu
வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு!!
We need separate Tamil Nadu🏴 from India