சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் கிழம்பும் புதிய சர்ச்சை,சாணக்கியன் அதிரடி|

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 51

  • @rasiahpat7005
    @rasiahpat7005 23 дні тому +6

    தம்பி மட்டக்களப்பில் சாணக்கியன் கம்பனி இப்போதான் விழித்து இருக்கரங்கள் இன்று பிரஸ்மீட்டிங்கில் பார்த்தோம் அம்பாறையிலும்ம் நல்லவர்கள் இருப்பார்கள் தானே அவர்களுக்கு காலை வணக்கம். Credits for MP archuna...

  • @SinnathuraiTheepan
    @SinnathuraiTheepan 23 дні тому +10

    அர்சுனா நல்லது தானே செய்கிறார் அவரை மேல் கலங்கத்தை சுமத்தாதிர்கள்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 22 дні тому +1

      ஒரு நல்லது சொல்லுங்க
      ஊழல் என்று பொய் சொல்லி
      சிறைத்தண்டனை பெற்றாரே
      அதுவா

    • @varansinna807
      @varansinna807 22 дні тому

      @@nagendramthangarajah2551 மதியத்திற்கு பின்னர் மருத்துவர்கள் மருத்துவமனையில் தற்போது ஒழுங்காக வேலை செய்கிறார்கள். அது தெரியாத மாபியாக்களுக்கு வால் பிடிக்கும் சங்குகள்.

  • @TinKTin42
    @TinKTin42 22 дні тому +2

    எனது பெரும் நோக்கம் நிறைவேறுகிறது. கிளிநொச்சி B பார். போராடம் 100% வெற்றி பெற வேண்டும்

  • @MrTamilcelvan
    @MrTamilcelvan 22 дні тому +4

    மதுபான சாலைகளை அமைத்தவர்கள் தமிழ் தேசியம் பேசும் தமிழர்கள் தானே ஏன் அவர்களிடம் சென்று முறையிட கூடாது

  • @kumariahlionel5712
    @kumariahlionel5712 23 дні тому +3

    மட்டக்களப்புபோதனாவைத்தியசாலையில்அனுபவமற்றவைத்தியசாலைவைத்தியர்கள்பொறுமைஅன்புஇரக்தமற்றதாதியர்களின்செயல்களினால்கடந்தசிலமாதங்களில்பலபுற்றுநோயாளர்கள்இறந்துள்ளனர்என்மனைவிஉட்பட

  • @arulnesanarulnesan3763
    @arulnesanarulnesan3763 22 дні тому +4

    ,யப்னா பொடியன் நீ யார் சாமி ?அர்க்ஜூனாவிற்கு எதிராக தான் பதிவு போடுவீங்களா?

  • @varansinna807
    @varansinna807 23 дні тому +7

    அடுத்து சாவகச்சேரி மருத்துவ மனைக்கு நானூறு மில்லியன் ஒதுக்கிய விடயம் ஏற்கனவே பேசப்பட்டது. அதில் இருநூறு மில்லியன் காசை வவுனியா மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டது என்று ஏற்கனவே ஒத்துக்கொண்டார்கள்.இப்போது கேள்வி என்னவென்றால் சாவகச்சேரி மருத்துவ மனையில் நிறைய குறைபாடுகள் இருக்கும் போது அந்த நிதியை ஏன் வவுனியாவிற்கு கொடுக்கப்பட்டது என்பதுதான். ஆதலால் அர்ச்சுணாவின் குற்றச்சாட்டு உண்மையானது.

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 22 дні тому +5

    அரு ச் சு னா நே ர் மை யா ன வ ர் ❤️❤️❤️வாழ்த்துக்கள்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 22 дні тому +1

      ஒரு நேர்மை
      சொல்லுங்க
      அவர் திருடன் எனபதற்கு அவர்வாயல சொன்ன ஆதாரம்
      இதுதான்
      தனது பெயரை பாவித்து
      ஒருயுரியூப்பர்
      பணத்தைசுருட்டிவிட்டானாம்
      ஆனா அவர் பெயரை வெளியில் சொல்லமாட்டாராம்
      அவன் திருடன் என்கிறாய்
      பின்பு ஏன் காட்டிக்கொடுக்கமாட்டன்
      என்கிறாய்
      அப்பிடியானால்
      அந்த
      திருடனை நீ ஏன் பாதுகாக்கிறாய்
      சொல்லுங்க சகோ
      தமிழ்நாட்டில்
      இருக்கும்
      கட்சி தனக்கு காசு தந்தது
      ஒரு கோடி என்கிறார்
      ஆனா அது பொய்

  • @sivapragasamkamalathevan997
    @sivapragasamkamalathevan997 23 дні тому +8

    எல்லோரும் சற்று Dr அருச்சுனரவிற்கு பயந்து விட்டார்கள் போலும்!

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 23 дні тому

      அர்சுனாவே ஒரு போலி
      பணமோசடி
      பொய்பேசுதல்
      என்பவற்றின் ஒட்டுமொத்த வடிவம்தான் அர்சுனா
      ஊழல் என்றார்
      எங்கே ஆதாரம்
      என்று நீதிமன்றம்
      கேட்டும்
      கொடுக்கல
      பொய்யா சொல்கிறாய்
      என்று நீதிமன்றமே
      சிறைத்தண்டனை கொடுத்தது
      சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளி தான்
      அர்சுனா
      உம்மால் இதை இல்லை என்று சொல்ல முடியுமா

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 22 дні тому

      அதுதான் பொய்சொல்லி சிறைத்தண்டனை பெற்றாரோ

  • @ranjanjayaranjan9692
    @ranjanjayaranjan9692 20 днів тому

    Sanaku...drama😢😢😢😢😢😢

  • @varansinna807
    @varansinna807 23 дні тому +10

    தம்பி சாணக்கியனுக்கு தற்போது தான் ஞானம் பிறந்திருக்கிறது. அர்ச்சுணா காலடி வைத்தால் பிரச்சினை ஆகிவிடும் என்ற பயம் சாணக்கியனுக்கு. யார் குற்றினாலும் அரிசி ஆனால் சரி.இந்தளவு காலமும் சாணக்கியனுக்கு எங்கே போனது இந்த அறிவு?மருத்துவ மாபியாக்கள் கிழக்கிலும் இருக்கிறது.சாணக்கியனுக்கு எப்போதும் மயிலத்தனைமடு பிரச்சினையை வைத்து தான் அரசியல் நடத்துகிறார்.எனிமேல் காலங்களில் மருத்துவ மாபியாக்கள் வெளிவருவார்கள்.காரணம் மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள்.அரச்சுணாவின் திட்டத்தால் வடகிழக்கு அரசியல் உறுப்பினர்கள் கலக்கத்தில் விழித்து விட்டார்கள் என்று தான் சொல்லலாம்.

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 22 дні тому

      அர்சுனாவே நம்பர் வண்
      மாபியாதான்
      பெரும் கொள்ளைக்காறன்
      கண்முன்னே அவர் வாயால
      சொன்ன ஆதாரங்கள் பல இருக்கின்றன
      பொய்சொல்லியே
      சிறை த்தண்டனை அனுபவித்தவர் தான்
      அர்சுனா
      அதை இல்லை என்று உம்மால் சொல்லமுடியுமா
      தான் இருக்கும்
      வைத்தியத்துறையில்
      ஊழல் என்கிறாய்
      அதற்கு எனன ஆதாரம் என்று நீதிமன்றம் கேட்குது
      அத கூட கொடுக்கத்தெரியாதவர்தான் அர்சுனா
      அர்சுனா தனியார் வைத்தியசாலைகளின்
      ஏஜென்ட்
      காலம் இவரை வெளியில் கொண்டுவந்து காட்டும்
      பொறுத்திருங்க
      தனிப்பட்ட அர்சுனா
      என்பவர்மீது
      எனது விமர்சனமல்ல
      இது

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 22 дні тому

      அர்சுனாவே நம்பர்வண் தனியார் மருத்துவ மாபியாதான்

  • @mullaimathy
    @mullaimathy 22 дні тому

    நஞ்சை வித்து பிழைக்க வேணுமா தமிழர் பிஞ்சு பூக்கள் அனைத்தும் நாசமாக அனுமதிப்பதா?

  • @lzcvb12_wr7azc_eucv1ml_9az
    @lzcvb12_wr7azc_eucv1ml_9az 22 дні тому

    Archana poikal உறுதி jana pinnu arasu உள்ள podatha நோக்கம் என்ன

  • @ranjanjayaranjan9692
    @ranjanjayaranjan9692 20 днів тому

    😂😂😂😂😢😢😢😅😅😅😂😂😂😂😂drama😢😢😢😅😅😮😮😢

  • @shawnsarvaa6804
    @shawnsarvaa6804 22 дні тому

    Dr. Sathiyamoorthy being a lifetime Director at the Jaffna Hospital is the problem. He has become too egoistic. Dr. Aruchchuna didn't have any problem with the Health Minister (Tenure is only 5 years). Minister listened the complaint with utmost respect. But the egoistic Dr. Sathhiyamoorthy for the same complaint called the Police and filed a defamation lawsuit against the MP. Who is the devil?

  • @lzcvb12_wr7azc_eucv1ml_9az
    @lzcvb12_wr7azc_eucv1ml_9az 22 дні тому

    Oru honest ella archana vai அனுப்பிய sakkadai thamil makkal aliyah வேண்டும்

  • @kiritharanarumugam8052
    @kiritharanarumugam8052 22 дні тому

    Sanakkiyan ivolo nalum enna political saitha waste eruma

  • @sanujaashok7733
    @sanujaashok7733 22 дні тому

    தம்பி சணக்கியனுக்குஎன்னபாயம்

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 23 дні тому +3

    கோமாளிக்கு பயப்பிடுவதற்கு
    நாங்கள் என்ன அவரா???

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 23 дні тому +3

    அர்ச்சுணா பழிவாங்கும் நடவடிக்கை செய்கின்றார்.

  • @orumanasu3746
    @orumanasu3746 22 дні тому

    ua-cam.com/video/r1c5zGSbBkQ/v-deo.html

  • @yogeswaranselvarasa1182
    @yogeswaranselvarasa1182 22 дні тому

    Sana oru kirukku

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 23 дні тому +1

    அர்ச்சுணாவால் மருத்துவத்துறை குழம்பினால் கலைப்பம் அர்ச்சுணாவை.

    • @nathankili6343
      @nathankili6343 22 дні тому

      முதலில முத்துவைக் கலையுங்க

    • @kiritharanarumugam8052
      @kiritharanarumugam8052 22 дні тому

      Siva siva nee coma pothu vaja
      Muthal thodda kaddan muthuva kalai

  • @ERAMBURASALINGAM
    @ERAMBURASALINGAM 23 дні тому

    தம்பி நீர் செல்லும் தகவல் அறியும் சட்டம் முதலில் சரியாக செயல்படுகிறதா? அரைநிர்வாண தெரிந்து கொள்ளவும்

  • @dylan-8889
    @dylan-8889 23 дні тому +9

    Shanakkian ❤❤❤❤ you the right guy for லூஸ் அருச்சுனாக்கு... நல்லா குடு லூஸ் அருச்சுனாக்கு.... வெளிநாட்டு காசு எதிர்பார்த்து... நல்லா நடிக்கிறான்... தலைவன்.. என்று மக்களை ஏமாற்றி. காசு தேவை... அதான்..

  • @kiritharanarumugam8052
    @kiritharanarumugam8052 22 дні тому

    Ssnakiyana poddu thallanum iruda varam unka

    • @chandraalageson9146
      @chandraalageson9146 21 день тому

      பைத்தியம் மட்டக்களப்பை குழப்ப முயற்சி செய்கிறான். இவன் ஒரு மனநோயாளி. விரட்டி அடியுங்கள்

  • @SelvaKalai-mn8yh
    @SelvaKalai-mn8yh 22 дні тому

    தம்பிநீகதைப்பதைபார்த்தல்சத்தியாகுளுமாதிரிஇருக்கேகோஞ்சம்அவதனம்